தக்காளி ஊறுகாய் ஈஸியா இப்படி செஞ்சுபாருங்க/ thakkali oorugai in tamil/tomato pickle recipe in tamil

Поділитися
Вставка
  • Опубліковано 29 лис 2024

КОМЕНТАРІ • 772

  • @GomathisKitchen
    @GomathisKitchen  2 роки тому +125

    Hand Blender stick www.amazon.com/dp/B0852RX6L9?tag=onamzgomathik-20&linkCode=ssc&creativeASIN=B0852RX6L9&asc_item-id=amzn1.ideas.2HLMG0D064HCJ
    Mixing Bowl details www.amazon.com/dp/B00OI31JPK?tag=onamzgomathik-20&linkCode=ssc&creativeASIN=B00OI31JPK&asc_item-id=amzn1.ideas.2HLMG0D064HCJ

    • @parvadhavarthini6698
      @parvadhavarthini6698 2 роки тому +3

      அருமையாக புரியும்படி சொன்னிங்க thank you

    • @rokkaiyabeevi7188
      @rokkaiyabeevi7188 2 роки тому

      Q

    • @tomcat3620
      @tomcat3620 2 роки тому +2

      What mixie you r using mam. Small jars you r showing r of very good quality. All your receipes are superb.

    • @sujarita6024
      @sujarita6024 2 роки тому +3

      Super

    • @subadrapichai1770
      @subadrapichai1770 2 роки тому

      0000000

  • @saroja5332
    @saroja5332 2 роки тому +8

    அருமை உங்கள் தமிழ், இப்போது தேன் வந்து பாயுது காதினிலே என்பது
    போல் இருக்கிறது. கட் பண்ணி என்ற
    சொல்லைத் தவிர்ர்தால் மிகச் சிறப்பு.
    நீங்கள் சொன்ன அளவில் பாதி பகுதி
    செய்து பார்த்தேன். ருசியோ ருசி.
    மிக்க நன்றி.

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 роки тому

      ரொம்பவும் சந்தோசம் பா

  • @gnanarajsolomon8877
    @gnanarajsolomon8877 21 день тому +1

    இதே போல் தக்காளி ஊறுகாய் செய்தேன். 6 மாதம் நன்றாக இருந்தது. நன்றி. இப்படிக்கு ஜெமிமா

  • @vanithamoorthy1694
    @vanithamoorthy1694 8 місяців тому +2

    Mam na today try panirukan my huspand foreign la erukaga avagaluku na anupuren TQ mam 1st time try paniruken mam test super ah eruku enga sonatha na apadiya follow paniruken mam.

  • @prabanjsiddhu162
    @prabanjsiddhu162 9 місяців тому +26

    வேகவைத்த தக்காளியை ஒரு நாள் வெயிலில் தாம்பாளத்தில் காயவைக்க வேண்டும். புளிக்கு பதில் lemon சேர்க்கலாம்

  • @Hastha2020
    @Hastha2020 4 місяці тому +2

    Ennaku samaikave theriyathunga ninga solrapadi seithutha family run pannitu irukan thank you so much sister

  • @vathsalasathyamurthy1585
    @vathsalasathyamurthy1585 2 роки тому +2

    பார்க்கவே சாப்பிடணும் போல இருக்குபா அருமையான பதிவு.👌👌👌

  • @umamahadevan6838
    @umamahadevan6838 2 роки тому +1

    Enna oru porumai ungalukku. Arumayana vilakkam. Kandippaga inda oorugai seidu sappidanum nu thonudunga. Romba Thanks.

  • @gamerwithcandy6116
    @gamerwithcandy6116 2 роки тому +4

    அருமையான பதிவு நல்லா விளக்கமாக ஊறுகாய் போட
    தெரியாதவங்களும் போடறமாதிரி
    சொன்னீர்கள் நன்றிங்க

  • @suseelaponnusamy1079
    @suseelaponnusamy1079 2 роки тому +13

    அருமை👌👌👌.நன்றாக விளக்கமாக எப்போதும் போல சொல்லிக் கொடுத்தீங்க.நன்றி கோமதி🌹💐😍😊

  • @tamilsaranmusicchannal3059
    @tamilsaranmusicchannal3059 2 роки тому +2

    ஆஹா...தக்காளி ஊறுகாய் தொடர்பாக விரிவான விளக்கம் தந்தீர்கள் சகோதரி வாழ்த்துக்கள் உங்கள் சணல் சப்ஸ்கிரைப்ட் செய்திருக்கின்றேன்

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 роки тому +1

      மிகவும் நன்றி பா

  • @easwar1965
    @easwar1965 2 роки тому +10

    அருமை அருமை..... விளக்கம் மிக மிக அருமை❤❤❤

  • @kkvisagamkkvisagam5490
    @kkvisagamkkvisagam5490 2 роки тому +1

    Neenga romba theliva...azagha porumaiya sollithareenga sister...ketu pogama irukka niraya tips sollreenga...thank u sister...🙏👍😍🥰🍫💖

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 роки тому

      Rombavum santhosam 😊 Thank you pa

    • @kkvisagamkkvisagam5490
      @kkvisagamkkvisagam5490 2 роки тому

      @@GomathisKitchen Neenga reply panrathu romba santhosama irukkunga...Thank u sister 😍🥰✨

  • @umamageshwari4629
    @umamageshwari4629 2 роки тому +1

    அருமையான விளக்கம் கோமதி. தக்காளி ஊறுகாய் பார்த்த உடனே நாக்கில் எச்சில் ஊறுகிறது.

  • @SSS19962
    @SSS19962 Рік тому +8

    Nan ready pannirukken very tasty akka semma

  • @MaheshKumar-ks3ey
    @MaheshKumar-ks3ey Рік тому +2

    Sis neenga solra vitham nalla iruku keka romba arumaya iruku tq sis

  • @gowrijan
    @gowrijan Рік тому +1

    தக்காளி ஊறுகாய் பண்ணினேன் சூப்பராக இருந்தது நன்றி

  • @enkaruthu3445
    @enkaruthu3445 7 місяців тому +1

    Today I made this தக்காளி ஊறுகாய் and it came out so good. It is very tempting, mouth watering and it won't wait for 4 months to finish 😋😀. Thanks a lot for sharing.🙏 நன்றி.

  • @kamalamsankararaman7401
    @kamalamsankararaman7401 2 роки тому +1

    Nan intha method la cheithen nalla vanthathu txs mam

  • @karthibanu2920
    @karthibanu2920 2 роки тому +1

    Super madam nega podura yallam super.....romba alaga pasuringa dieshes um super...

  • @amalrajsamu
    @amalrajsamu 2 роки тому +1

    ரொம்ப சூப்பர் அக்கா நீங்க விளக்கம் எல்லாம் அருமையாக சொல்லித்தருவீங்க

  • @umathiagarajan7192
    @umathiagarajan7192 2 роки тому +4

    ரொம்ப வித்யாசமாக நன்றக உள்ளது. செய்து பார்த்து சொல்கிறேன். 🙏🙏

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 роки тому

      மிகவும் சந்தோசம் பா

  • @victoriyakamaraj4524
    @victoriyakamaraj4524 Рік тому +2

    இதுவரையில் உங்களுடைய சமையல் பார்த்ததில்லை தக்காளி 🍅 ஊறுகாய் செய்து பார்த்தேன் அருமை வார்த்தைகள் இல்லை சொல்வதற்கு Awesome 💯❤❤❤❤❤❤❤⭐⭐⭐⭐⭐

    • @GomathisKitchen
      @GomathisKitchen  Рік тому

      சூப்பர் பா ரொம்பவும் சந்தோசம்

  • @pushpamano8991
    @pushpamano8991 2 роки тому +1

    GodBless MADAM Thanks 🙏👍❤️ for your Helping 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❣️❤️💕💞♥️ MIND

  • @lenavegg3502
    @lenavegg3502 2 роки тому +4

    அருமையாக விளக்கமாக சுருக்கமாக செயல்முறை விளக்கம் .யாரும் எளிதில் செய்யலாம்.உண்மையான வாழ்த்துக்கள் சகோதரி.நன்றி , நன்றி.

  • @janakivenkat3826
    @janakivenkat3826 2 роки тому +2

    தக்காளிஊறுக்காய்மிகமிக அருமைசகோதரி😍😋😋👌👌🌹🌹

  • @arulgopal294
    @arulgopal294 Рік тому +1

    Without fridge. How can we save mam. For bachelirs. Kindly give அ tip

  • @srivino9195
    @srivino9195 4 місяці тому +2

    Neega solli kututha pickle na senji na marriage panna pora veetuku kututhu vitte❤️😍😍😍en future hubby mamiyar Mamanar romba taste panni saptangalam......happy ah iruku sister ❤❤❤ungalala intha wish ellam

    • @Jp123joy
      @Jp123joy 2 місяці тому

      Sis kettu pogama irukkutha

  • @selvadurai1736
    @selvadurai1736 2 роки тому +1

    எளிதாக புரிந்து கொள்ள முடிகிறவகைஉங்கள்பதிவூகள்அருமைவாழ்க வளமுடன் நலமுடன் பலமுடன்

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 роки тому

      மிகவும் சந்தோசம் பா மிகவும் நன்றி

  • @sarusartkitchen5527
    @sarusartkitchen5527 2 роки тому +1

    மிகவும் அருமை. புது விதமாய் உள்ளது.

  • @ganesanmedia5616
    @ganesanmedia5616 2 роки тому +1

    இது மாதரி என் அம்மா செய்வாங்க
    எனக்கும் ரொம்ப பிடிக்கும் நீங்க சொன்ன விதம் அருமையாக இருந்தது 😊🙌நான் கனேசன் மீடியா

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 роки тому

      சூப்பர் பா ரொம்பவும் சந்தோசம் பா

  • @tamilselvisundararaj2513
    @tamilselvisundararaj2513 2 роки тому +1

    சூப்பர் சகோதரி தக்காளி ஊறுகாய் மிக அருமையாக உள்ளது

  • @raghavans2758
    @raghavans2758 2 роки тому +2

    அருமையான பதிவு நன்றி.

  • @mvisalakshimylsamy6583
    @mvisalakshimylsamy6583 9 місяців тому +1

    அருமையான பதிவு விளக்கம மிகவும் நன்று

  • @pushpamano8991
    @pushpamano8991 2 роки тому +1

    GodBless Kuriji Thanks for your Helping 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❣️

  • @santhanamadmk2204
    @santhanamadmk2204 2 роки тому

    அருமையான செய்முறை விளக்கம்.. எனது வீட்டில் செய்ய சொல்கிறேன்..

  • @halwavibes
    @halwavibes 2 роки тому +10

    பொறுனமயின் சிகரம் எங்கள் கோமதி அம்மா வாழ்க வளமுடன் சீர்மிகு வாழ்வு பெற்று சிறப்புடன் வாழ்க நன்றே 🙏🙏🙏🙏🙏

  • @AnbuRaji2202
    @AnbuRaji2202 6 місяців тому

    My all tym fav recipe ❤Done so many tyms Veralvl🙏

  • @kamalanagarajan1
    @kamalanagarajan1 2 роки тому

    இன்னிக்கு பண்ணினேன்.சூப்பரா இருந்தது.நன்றி

  • @lotusleaf7355
    @lotusleaf7355 Рік тому +2

    Super preparation
    Naan seidhu parthen Taste super

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 2 роки тому +1

    Vanakkam sister nalla arumaiyaana useful aana recipe

  • @meenak1895
    @meenak1895 2 роки тому +1

    அரூமையாகவும் அழகாகவும் சொன்னீர்கள். வாழ்க வளமுடன்.

  • @vasukikuppusamy9408
    @vasukikuppusamy9408 2 роки тому +1

    நாளைக்கே செய்யப் போகிறேன் சூப்பர் சூப்பர்

  • @HemanthKumar-xo8lr
    @HemanthKumar-xo8lr 2 роки тому

    ತುಂಬಾ ಚೆನ್ನಾಗಿದೆ. Romba nalla irukkudu. Bengalooru

  • @rajagopalanchitra7060
    @rajagopalanchitra7060 2 роки тому +2

    Very convincing explanation wl try nd tell u. tnx

  • @marychristina4671
    @marychristina4671 Рік тому +1

    Super Mam Villakkama Speech Panninga Thank You Mam👌👌👏👏👍👍❤❤🙏🙏🙏🙏

  • @anusuyadevikannan8983
    @anusuyadevikannan8983 2 роки тому +1

    Super super tomato 🍅 pickle parkava colourful and delicious iruku idly dosai supera irukum tomato rate epo romba cheepa than iruku unga video usefull irukum good afternoon pa.

  • @diyas4926
    @diyas4926 9 місяців тому +2

    Naa try panna Amma super ah iruku

  • @hashinilovearasan9503
    @hashinilovearasan9503 Місяць тому

    Na try panne Romba nalla eruku mam

  • @malathiramasubramanian9332
    @malathiramasubramanian9332 2 роки тому +4

    எவ்வளவு அருமையான விளக்கம்.நன்றி கோமதி

  • @kumarnadhakumaran8417
    @kumarnadhakumaran8417 8 місяців тому

    உங்கள் தமிழ் உச்சரிப்பு, ஊறுகாயவிட டேஸ்ட், by naattaraayan

  • @rajeswarips5474
    @rajeswarips5474 8 місяців тому +2

    Aa thakali Urugai super

  • @SlowTalkMedia
    @SlowTalkMedia Рік тому

    Arumi mam ennoda paiyan veli oorla irukkan avanukku panni koduthen super

  • @mahalakshmi-wc8sb
    @mahalakshmi-wc8sb Рік тому +1

    Today pannitan super aa irukku sis

  • @jasamsubair2377
    @jasamsubair2377 2 роки тому +1

    Hi gomathi akka unga tomato pickle remba super mam. Detailed sonnenga akka. Thank u. Unga video remba usefulla iruku akka.

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 роки тому

      ரொம்பவும் சந்தோசம் பா

  • @vasathat9575
    @vasathat9575 Рік тому +1

    மிகவும் அருமை மா நன்றி🌹🌹🙏🙏👌👌👍🏾👍🏾

  • @premaviswanathan4945
    @premaviswanathan4945 Рік тому +1

    Arumayanna Recipe Gomathi ! Pakkave Romba Tempting aka errukku 😋 Will try your method in small amounts 😊🙏😍👏👍🌻

  • @saradhamurugan6077
    @saradhamurugan6077 25 днів тому

    Cup measurement grams la sonna romba useful irukum...

  • @meenak1895
    @meenak1895 2 роки тому +1

    மிக அருமையாக உள்ளது. உங்கள் ரெசிபி.வாழ்க வளமுடன்.

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 роки тому

      மிகவும் சந்தோசம் பா

  • @bindusubba8130
    @bindusubba8130 2 роки тому +1

    Nice easy method of making super this way of making is so easy thank you.

  • @jayastan
    @jayastan 2 роки тому

    Kolambu melaigai powder epadi combination video in detail please post mam

  • @Nandhini205
    @Nandhini205 5 місяців тому

    Hi sister Nan vegetables biryani panan romba naillarthuchi sister tq 😇 sister 💐💐💐💐💐💐💐

  • @sandhyavenky1987
    @sandhyavenky1987 Рік тому +2

    I like tomato oorugai. After seeing this video I got tempted to try the recipe. The oorugai turned out very good. We all enjoyed eating it with dosa.

  • @fathimashahnas1668
    @fathimashahnas1668 2 роки тому +1

    Semma sister neenga saira ella recipe suppera irukku

  • @rukminivishnumurthy6961
    @rukminivishnumurthy6961 Рік тому

    Nandraga.manadhil.padhiumpadi.vivaramaga.seidhukatineergal.migha.ubayogamana.itemthankyou

  • @SathishKumar-op7ys
    @SathishKumar-op7ys 2 роки тому +2

    Semma semma akka nenka potara ella dishum trational a erukku

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 2 роки тому +1

    Sister excelent sooper yenna alahu siiter neengal entha dressil yella dressum sooper but ethu ennum vera laval yen name solli sutri poodavum

  • @geethasreedhar7536
    @geethasreedhar7536 10 місяців тому

    Ur explanation was very vivid and yummy too

  • @sangeethalalitha9495
    @sangeethalalitha9495 Рік тому +1

    Superb. Very tested. Pickle 🎉🎉

  • @revasgs6038
    @revasgs6038 2 роки тому +1

    மிகவும் அருமையான விளக்கம் சகோதரி. தக்காளி ஊருகாய் சூப்பர்👍👍🙏🙏

  • @amsamohan848
    @amsamohan848 2 роки тому +13

    அருமை கோமதி உங்க சமயல் குறிப்பு எனக்கு பிடிக்கும் சுப்பர

  • @sajidanawaz6437
    @sajidanawaz6437 2 роки тому +1

    Really nyc...anyone here..can u please share another recipe of tomato pickle..my mother used to prepare😭
    She dries d tomatoes in d sun n then makes...it's a very old recipe .anyone knows it..kindly share pleaseee..thank u

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 роки тому

      Yeah i know pa now here winter starts I can’t prepare that method pa

  • @hemakrishnan5431
    @hemakrishnan5431 2 роки тому

    உங்கள் சமையல் அனைத்தும் அருமை👌👌

  • @santhitks9039
    @santhitks9039 2 роки тому

    Akka all mixed pickle upload pannuga akka
    Appe upload pannuvinga akka

  • @rajalakshmi7087
    @rajalakshmi7087 2 роки тому +1

    தக்காளிஉறுகாய்சூப்பர்மேடம்

  • @srividhyadhandhautham8254
    @srividhyadhandhautham8254 2 роки тому +1

    I also try this very nice thank you

  • @DhanaLakshmi-iw3iw
    @DhanaLakshmi-iw3iw 2 роки тому +1

    Mam I cooked tomato pickle. It came very well. Terima kasih, thank you

  • @Bluesky-fl4mr
    @Bluesky-fl4mr 2 роки тому +1

    Lemon ஊறுகாய் sollikunga sister unga samayal ellam very super

  • @sajithaghouse8559
    @sajithaghouse8559 Рік тому +1

    Suuuuuuuuuuuuuuuper
    Thank you very much for sharing

  • @brameshavadhani1720
    @brameshavadhani1720 2 роки тому

    Arumayana review and demonstration of thakkalinoorugai liked it Gomathiji

  • @kuttymakutty3135
    @kuttymakutty3135 2 роки тому +1

    Very nice,and easy to the tomato pickle making

  • @rupinijayaganesh6545
    @rupinijayaganesh6545 2 роки тому +1

    Arumy Gomathi sister nice explanation

  • @divyasathyamoorthy2152
    @divyasathyamoorthy2152 2 роки тому +1

    Hi Gomathi ,
    Please can u post poondu oorugai. My mom is awaiting to see that recipe

  • @shakilabanu8709
    @shakilabanu8709 2 роки тому +1

    Sema mam vessels enga vanginiga mam

  • @halwavibes
    @halwavibes 2 роки тому +4

    Explanation with tips and the measurement was very useful to everyone thanks for the detailed information about this recipe 🙏🙏🙏🙏👌🏼👌🏼👌🏼

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 роки тому +1

      You are always welcome brother

    • @halwavibes
      @halwavibes 2 роки тому

      @@GomathisKitchen thanks for the reply amma

  • @annjack124
    @annjack124 5 місяців тому

    Superb ma thank you.one small correction perungayam and kaduku poriyala ma.you need to wait for few minutes.

  • @malarvizhisampath4231
    @malarvizhisampath4231 2 роки тому +1

    Super sis arumai yane pickle recipe yummy yummy sis thank s

  • @rajalakshmig3197
    @rajalakshmig3197 2 роки тому +1

    Tomato chatni super mam thank you so much for your tips

  • @jayalakshmi2752
    @jayalakshmi2752 2 роки тому +1

    Arumai yana pickle super ma ❤️❤️💐💐

  • @shammisomaya8748
    @shammisomaya8748 Рік тому +1

    Excellent recipe… all your recipes are very good . I am planning to make this tomorrow. Did you peel the garlic ? Thank you .

  • @thanudhanya4898
    @thanudhanya4898 2 роки тому +1

    Poondu pickle receipe podunga sisy

  • @jayashreeajit4579
    @jayashreeajit4579 2 роки тому

    Arumai. Your recepies are always good. Tell me which brand kadai you are using

  • @devisaravanan2002
    @devisaravanan2002 2 роки тому +1

    Super....பூண்டு ஊறுகாய் method pls sister....

  • @jayashreem5651
    @jayashreem5651 Рік тому +1

    Super ah solikoduthiruinga mam 😊

  • @joycethangaswamy711
    @joycethangaswamy711 2 роки тому +1

    Super Thangam.

  • @deebadeeba1619
    @deebadeeba1619 2 роки тому +1

    Hi sister unga video Ella me super.neenga sollra tips ellame super sister I like you sister.

  • @poornima.n4351
    @poornima.n4351 2 роки тому +1

    வத்தக்குழம்பு, புளிக்குழம்பு மற்றும் காரக்குழம்பு வித்தியாசங்கள் போடுங்க

    • @GomathisKitchen
      @GomathisKitchen  2 роки тому

      kulambu recipe ua-cam.com/play/PLNNXE1D6aRKiRtAOZNg40mnucbYIzImnb.html

  • @SA-ds8yg
    @SA-ds8yg Рік тому +1

    simple method thanku sister

  • @jaykumar-kp1wd
    @jaykumar-kp1wd 2 роки тому +1

    Superma.

  • @trails09
    @trails09 Рік тому +2

    Perfect recipe!❤ and correct measurements ! Prepared twice already ! Thank you ! For all the tips . 10:25 10:25