லாபாதிபதி 12 வீடுகளில் | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 245

  • @-Basura
    @-Basura Рік тому +32

    கலைகளில் அனைவரும் ஞானியாக இருக்கலாம். ஆனால் அவற்றை பிறருக்கு எடுத்து உரைக்கும் விதம் தான் மிக மிக மிக முக்கியமானது. அந்த வகையில் ஶ்ரீ ராம் ஜி சோதிட தலை சிறந்த ஆசான். எனது அனுபவத்தில் நேரில், தொலைக்காட்சியில், யூடியூப் இல், பத்திரிக்கையில் கிட்டத்தட்ட 60 பேர் பார்த்திருப்பேன். இவர் போன்று தெளிவாக யாரும் பலன் மற்றும் விளக்கம் சொன்னதில்லை. மேலும் இடைவெளி இன்றி நேராக கருத்துக்கு சென்று விடுவது இவரது சிறப்பு அம்சம். இவர் பிறரை குறை சொல்வதும் இல்லை தன்னை தார தப்பட்டை அடித்துகொல்வதும் இல்லை. இவர் பதிவை கண்ட பிறகு வேறு சோதிட பதிவை பார்க்க மனம் விரும்பவில்லை. வாழ்க ஐயா....

  • @sedhuramanramanan5132
    @sedhuramanramanan5132 3 роки тому +22

    I always get the feeling of having learnt something significant after watching every video of yours. This one is no different. 🙏

    • @pasug
      @pasug 2 роки тому

      Perfectly said it.

  • @senthilvelu2419
    @senthilvelu2419 2 роки тому +3

    லாபாதிபதி 12 ,வீடுகளில் நல்ல பதிவு, தெளிந்த விளக்கம், நல்ல குரல் வளம், பொறுமையான பேச்சு🙏

  • @asodakrishnan8110
    @asodakrishnan8110 3 роки тому +3

    நல்ல விளக்கம் தம்பி நன்கு புரியும் படி விளக்குவது தங்களுக்கே உரிய பாணி அருமை நன்றி

  • @vishnofc
    @vishnofc 3 роки тому +4

    ஐயா வணக்கம் லாபாதிபதி 11 ல் ஆட்சி அதற்கு தாங்கள் சொன்ன பதில் மிகவும் சரியாக நடந்துள்ளது. மிக்க நன்றி.

  • @kanakarajraj6275
    @kanakarajraj6275 9 місяців тому

    சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் குருஜி எந்தவொரு விளம்பரம் இல்லாமல் யாரையும் குறை சொல்லாமல் மகான் போல் உங்கள் பேச்சு உள்ளது அந்த திருமலை ஆண்டவன் உங்களுக்கு மேலும் புகழ் கிடைக்க நான் திருமாலையும் தாயாரையும் மனதார வேண்டிக்கொள்கிறேன்

  • @sinnathambyluxmykanthan5351
    @sinnathambyluxmykanthan5351 3 роки тому +1

    நன்றி உண்மை ஆகிவிடும் போலிருக்கிறது

  • @onemanarmy1569
    @onemanarmy1569 Рік тому +1

    Sir enaku பதினொன்றாம் அதிபதி ஒன்பதில் இருக்கிறார் 🙏🙏🙏👍👍

  • @vignesh33222
    @vignesh33222 2 роки тому +1

    மிக மிக அருமையான காணொளி 🙏🙏🙏

  • @arumugamv5125
    @arumugamv5125 3 роки тому

    உங்கள் சேனல் பெயர் அருமை. அலைமகள் தாயே போற்றி.

  • @dineshbabu7827
    @dineshbabu7827 3 роки тому +1

    லாபாதிபதி பற்றிய அருமையான தகவல் ஐயா 🙏

  • @nagarajanerode
    @nagarajanerode 3 роки тому +1

    தெளிவான விளக்கம் அய்யா.

  • @MkaliyamurthyMkaliyamurthy
    @MkaliyamurthyMkaliyamurthy 6 місяців тому

    ஐயா,தங்கள் பதிவுகள் அருமை நன்றி.

  • @pushphavalli8131
    @pushphavalli8131 3 роки тому +1

    வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼 பதினோராம் அதிபதி விளக்கங்கள் சூப்பர் 👌👌

  • @dr.ramkimurugan5986
    @dr.ramkimurugan5986 3 роки тому +2

    Another superlative interpretation. Kudos to you!! Dr.M.Ramki Murugan MBA PhD from Chennai

  • @UP.Sasha16
    @UP.Sasha16 2 роки тому +1

    மிக்க நன்றி ஐயா..என் இரட்டை பிள்ளைகள்..கடக லக்னம்..11 ஆம் அதிபதி சுக்கிரன் 9 இல்🙏
    இரட்டை பிள்ளைகள் ஜாதக அமைப்பு பற்றி ஒரு பதிவு போடுங்கள் ஐயா..

  • @SenthilKumar-hi7gm
    @SenthilKumar-hi7gm 3 роки тому +1

    நன்றி குருஜி

  • @jayanthisrinivasan4090
    @jayanthisrinivasan4090 3 роки тому +1

    நல்ல பதிவு நன்றி சார் 🙏🙏🙏

  • @umamageswaran799
    @umamageswaran799 3 роки тому +1

    அருமை ஐயா. நன்றி வணக்கம்

  • @j.s.1960
    @j.s.1960 Рік тому +1

    Yaru sami neenga ...mahalakshmi unga nakulla saraswathi permanenta irupanga pola... U r always correct...

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 3 роки тому +1

    மிக்க நன்றி ஐயா

  • @ManojKumar-pf8rx
    @ManojKumar-pf8rx 3 роки тому

    என் தங்கைக்கு தனுசு ராசி கும்ப நீங்கள் தந்தை பற்றி கூறியது உண்மையே ஆனால் தந்தை உயிருடன் இல்லை .மிகவும் உண்மை

  • @thambypillaimayakrishnan8113
    @thambypillaimayakrishnan8113 3 роки тому

    Superb. Everything ok. You are a Genius. T.Mayakrishnan Canada.

  • @pasug
    @pasug 2 роки тому

    Super Thalaiva. Niraiya kathukkitten. Asathuringa. Vazhga.

  • @surendranj6042
    @surendranj6042 3 роки тому +2

    நன்றி அண்ணா👍❤

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m Рік тому

    Migavum arumaiyana vilakkamthankyousir 🙏🙏✨✨🌹🌹🌹🤝

  • @varadharajandoraiswamy6366
    @varadharajandoraiswamy6366 3 роки тому +4

    Dear shriramji, I think that this is one of your best presentations and thanks for it. There was a effect of a beacon in the entire session.

  • @_YouTubeAravInTh_
    @_YouTubeAravInTh_ 3 роки тому +2

    நீண்ட நாள் முயற்சி ❗
    20.11.1998
    1.15 pm
    Salem
    சுக்கிரன் நவாம்சத்தில் நீச்சம் இருக்கிறது.
    சுக்கிர தசை எப்படி இருக்கும்?
    🙏

  • @chenchukrishnat4960
    @chenchukrishnat4960 3 роки тому

    வணக்கம் தி லெஜன்ட் ஷூராம்ஜி தமிழ்நாடு சூப்பர் ஸ்டார் ‌ஷூராம்ஜி

  • @KrishnaRaj17343
    @KrishnaRaj17343 2 роки тому +2

    7இல் ரோஹிணி யில் கேது 9இல் ஆயில்யம் 1சந்திரன் தேய்பிறை,ஆயில்யம் 3இல் சுக்கிரன் 11இல் புதன் உத்திரம்,குரு சித்திரை 1, செவ்வாய் சித்திரை 2இல் உள்ளது இதன் பலன்

  • @Manijkoi
    @Manijkoi 2 роки тому

    You are great at explaining difficult subject in simple terms 🙏🙏🙏 nandri

  • @kalanithymohandass641
    @kalanithymohandass641 3 роки тому +2

    Interesting video. Thanks sir 🙏

  • @muthuaravindan1466
    @muthuaravindan1466 9 місяців тому

    நீங்கள் சொல்லுவது உண்மை 7குரு ராகு11சனி ஜீ

  • @neeliramesh2126
    @neeliramesh2126 3 роки тому

    Nandri Sir. Nalla Padhivu Sir.

  • @nandhinis3431
    @nandhinis3431 3 роки тому +3

    Thank you sir for ur information 😁😊

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 3 роки тому

    Useful information ayya thanks Sundarrajan

  • @ManojKumar-pf8rx
    @ManojKumar-pf8rx 3 роки тому

    நல்ல பதிவுகள்

  • @geethagshuruthi6310
    @geethagshuruthi6310 3 роки тому +1

    Clear speech

  • @rithicktech5297
    @rithicktech5297 3 роки тому

    லாபாதிபதி 11ல்‌ நன்றிகள் சார்

  • @dhiyadhiya72
    @dhiyadhiya72 3 місяці тому

    11 athipathi 12 athipathi parivathani iruntha enthan palan unda sri
    Thula lakkanam
    Simmam (buthan ragu)
    Kanni (Syrian)

  • @sunderraj1683
    @sunderraj1683 3 роки тому

    அருமை குரு ஜீ 🙏🙏🙏🙏🙏🙏

  • @arulananthamprashanthan9975
    @arulananthamprashanthan9975 3 роки тому

    நன்றி ஐயா

  • @sachinsrinu3051
    @sachinsrinu3051 3 роки тому

    Sir vanakam thirumanam sontham ah anniyama nu oru video podunga sir help full irukum 🙏🙏

  • @sivasankaran3411
    @sivasankaran3411 3 роки тому +1

    pathinoram idam 😍

  • @partheeban3305
    @partheeban3305 3 роки тому

    வணக்கம் ஐயா! உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமையாக உள்ளது.
    எனது முதல் திருமணம் முறிந்து விட்டது. இரண்டாம் திருமணம் உண்டா? நன்மை உண்டாகுமா . பார்த்திபன், 17.12.1989, மாலை 4.54 pm. பாண்டிச்சேரி

  • @sujams2691
    @sujams2691 3 роки тому

    Super......very good explanation. All details explained are very true👌

  • @VENUSARUN
    @VENUSARUN 2 роки тому

    நன்றி

  • @arunshiva2265
    @arunshiva2265 3 роки тому +1

    ஐயா வணக்கம்
    அருண்
    26.04.2001
    4:03pm
    அறந்தாங்கி
    சொந்த வீடு யோகம் அமையுமா எப்பொழுது?
    நடப்பு நேரம் சுமாராக உள்ளது நல்ல நேரம் எப்பொழுது?

  • @umamaheshnatarajan9304
    @umamaheshnatarajan9304 3 роки тому

    Super explanation, . Appreciate your good presentation...thank you jee..

  • @sundaramsundaram7675
    @sundaramsundaram7675 3 роки тому

    Sir vanakam medhuna lakanam
    11th house Mars . lakanam 2th house Mars neesam yogam kidaikuma Sir please answer
    Reguest

  • @ganeshjayram1427
    @ganeshjayram1427 3 роки тому +1

    Dear Sriram,
    Lagna wise, which graham plays Labadipadhi role then this video presentation will give more clarity.
    Thanks and regards
    Ganesh

  • @balasubramanianr7208
    @balasubramanianr7208 Рік тому

    வணக்கம் ஸ்வாமி. என் மகன் ஜாதகத்தில் இந்த அமைப்பு உள்ளது. 2, 11 இடத்திற்கு அதிபதி புதன் 9ஆம் இடத்தில் (மேஷத்தில்). கூடவே 10ஆம் இட அதிபதி சுக்ரனும் மேஷத்தில். நன்றி.

  • @karnanm6667
    @karnanm6667 3 роки тому +1

    Kumba lagnathirku 11ம் athipathi guru 9ல் irupathu mahadhana yogama. Nala amaipaa ayya

  • @sathyakalak3031
    @sathyakalak3031 4 години тому

    Kadaga lagnathuku 11 aam adhipathi 6 la amarvadhu sirappa alladhu keduthala ayya. Avar paadhagadhipathi aache??

  • @tharun7314
    @tharun7314 3 роки тому

    🙏🙏🙏Vakkam iyya ungal pathivu arumai . Tharun 19/01/2002@Chennai 1:20pm velai appothu kidikum velinattu vaipu unda . Nandri🙏🙏🙏

  • @mohans3932
    @mohans3932 3 роки тому +1

    ஐயா கும்ப லக்னத்திற்கு 2 மற்றும் 11 ஆம் அதிபதி குரு மிக நெருங்கிய டிகிரியில் ராகுவுடன் 9ல் அமர்ந்தால் குரு or ராகு எந்த திசை good ஐயா..

  • @kingofroom6676
    @kingofroom6676 2 роки тому

    Well explained sir enaku 11 athi pathi chevvvai 9 il irukirar

  • @revathishankar946
    @revathishankar946 2 місяці тому

    Very correct sir For me 11 th place adibadi 6 la irukkaru Ellarkkum ore jealous dan

  • @shanthydurairaaj5635
    @shanthydurairaaj5635 3 роки тому +1

    Super sir best explanation 👏👏👏👏

  • @jayanthisrinivasan4090
    @jayanthisrinivasan4090 3 роки тому +2

    1st view 🙏🙏🙏

  • @suriyaM1993
    @suriyaM1993 3 роки тому

    ஐயா வணக்கம்
    செப்டம்பர் மாதத்தில் வரும் குரு பெயர்ச்சி மகர ராசிக்கு குரு வக்ர கதியில் செல்வதால் எந்த மாதிரியான பலன்கள் இருக்கும் அது பற்றி கூறவும்

  • @saravanan.c2738
    @saravanan.c2738 3 роки тому

    11 aumauthipathi sani 3 house resapaththil and kuru uodan serkkai yappadi eroukkum sir meenam lakanam makaram rachi thirouvounam Nachathiram sir 11 House pournami chenthiran eronthal palan yappadi eroukkum sir

  • @AFRMAFRM
    @AFRMAFRM 3 роки тому

    வணக்கம் ஐயா .2 .9.2000. புதுக்கோட்டை இரவு 9.17. எம் டெக் பயோடெக்னாலஜி படித்து வருகிறேன் வேலை எப்போது அமையும் சொந்த தொழில் செய்வேனா

  • @arunkumart8934
    @arunkumart8934 3 роки тому

    vankam sir,11 athipathi( sevvai) in second place is neesam,mithuna lagnam,,is it a problem sir

  • @mhirthick3839
    @mhirthick3839 2 роки тому

    துவாம் லக்கினம் 10 ல் சூரியன் + சந்திரன் (அமாவாசை ) இணைவு என்ன பலன்? ஐயா

  • @muthukumarmuthiah2631
    @muthukumarmuthiah2631 Рік тому

    Sir unga speech super sir

  • @geetha-1165
    @geetha-1165 2 роки тому

    9.59 perfect ji

  • @mano3tara
    @mano3tara 3 роки тому +1

    வணக்கம் அய்யா. 11 ஆம் அதிபதி 12வீடுகளில் அமர்ந்த பலன்கள் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது அய்யா. ஒரு சிறிய சந்தேகம். ஒரு ரிஷப லக்கின ஜாதகருக்கு4ஆம் இடத்தில குரு மற்றும்11 ஆம் இடத்தில சூரியன் அமர்ந்து பரிவர்த்தனை. இங்கே 11ஆம் வீட்டில் குரு என்று எடுத்துக்கொள்ளலாமா அல்லது சூரியன் என்று எடுத்துக்கொள்ளலாமா அய்யா?

  • @senthilm4386
    @senthilm4386 3 роки тому

    சார் விருச்சிக லக்கினம்
    1.புதன்.
    5.சந்திரன்
    11.செவ்வாய்
    இது நல்லதா
    அப்பா.3.தாரம்

  • @praveensrinivasan8319
    @praveensrinivasan8319 3 роки тому

    சீனிவாசன் 29/10/1980.12:52pm.சேலம்.கடன் எப்பொழுது தீரும்?கேது தசை எப்படி இருக்கம்.

  • @jayarajasekar2169
    @jayarajasekar2169 3 роки тому +3

    மகர லக்னம், 4, 11க்கு அதிபதி செவ்வாய், 4 க்கு உடையவன் தன் வீட்டிற்கு 6ஆன கன்னியில் (செவ்வாய் பகை) மறைகிறார். ஆனால் 11க்கு உடைய செவ்வாய் 9இல் (கன்னியில், தன் வீட்டிற்கு லாபஸ்தானத்தில்). பலன் எவ்வாறு அமையும் ஐயா?,,🙏🙏

  • @dineshvishnu8354
    @dineshvishnu8354 9 місяців тому

    Tulam lakkanam kadagattil suriyan sukkaran pudan sani ulladu, sir🙏

  • @m.j.siblings1982
    @m.j.siblings1982 3 роки тому

    வணக்கம் ஐயா, உங்கள் காணொளி அருமை வாழ்த்துக்கள், எனது மகன் DOB 12/13.3.2006, Time நள்ளிரவு 12.22 , மகம் நட்சத்திரம், மகர லக்னம்,சிம்ம ராசி, 11 வது படிக்கின்றன், engineering படிகக்க வைக்க உள்ளோம்.எந்த துறையை தேர்வு செய்யலாம், எதிர்காலம் எவ்வாறு இருக்கும்.

  • @RameshKumar-in2uu
    @RameshKumar-in2uu 3 роки тому

    Nandri Guruji Sir 🙏

  • @vishnu.venkateswaran5595
    @vishnu.venkateswaran5595 2 роки тому +1

    Vanakkam ayya
    11 am adipathi 3 il irukirar
    Avarin parvin 7 and 11 la viluthu
    Appo Avar dasai or putti active aaguma
    Nandri ayya 🙏🙏

  • @wignathaya9328
    @wignathaya9328 3 роки тому

    Sir வணக்கம், சொந்த தொழில் அமையுமா மற்றும் வாழ்கை, ஆயுள் என்பது பற்றி சொல்லுங்கள் plz plz birthday 21.05.1986 time-3.04pm Sri-Lanka jaffna.

  • @indiarohith
    @indiarohith 3 роки тому

    கேமதுரும யோகம் பற்றி சொல்லுங்க

  • @kanagaraj0075
    @kanagaraj0075 3 роки тому +1

    ஐயா எனது லக்னம் கும்பம் எனது 2 மற்றும் 11 ஆம் அதிபதி குரு அவர் 6ஆம் இடத்தில் உச்சம் பெற்று உள்ளார் தற்போது அவரின் திசை சனி புத்தி நடைபெறுகிறது பலன் எப்படி இருக்கும்

  • @vinithanarayanan6742
    @vinithanarayanan6742 3 роки тому

    Namaskaram sir. Excellent prediction Guruji.

  • @umavathidevaraj9228
    @umavathidevaraj9228 3 роки тому

    விஷ சூனிய ராசி என்றால் என்ன? அதை பற்றி விளக்கம் தாருங்கள் ஐய்யா... நன்றி🙏🏻

  • @rangaraj737
    @rangaraj737 3 роки тому

    Gd mrg sir
    துலாம் லகனம் , 5ல் சுக்ரன் சனி இருந்தல் நல்லதா ,,????

  • @pachiyammalseenivasan7986
    @pachiyammalseenivasan7986 3 роки тому

    Vanakkam ayya super guruji

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Рік тому +1

    Thankyou sir 🙏

  • @mani_27100
    @mani_27100 3 роки тому

    🙏MANI 1.9.1996 5.22am salem
    சுக்கிர தசை
    செல்லும் இடங்களில் வேலை இழப்பு.
    நல்ல வேலை எப்போது கிடைக்கும்.
    நோய் எப்போது நீங்கும்.

  • @ManojKumar-pf8rx
    @ManojKumar-pf8rx 3 роки тому +1

    என் தங்கைக்கு கேள்விகள் 2-3-2000,6-24Amஇடம் முசிறி அரசு வேலை கிடைக்குமா, திருமணம் எப்போது நடைபெறும்

  • @sujathasunder610
    @sujathasunder610 3 роки тому

    11th athipathi in 9th place sir. Tq sir

  • @rajadeepak3858
    @rajadeepak3858 3 роки тому

    Mahara Lagnam, meena rasi ,revathi nathairam sani,guru 8il ,Puthan6il 5.7.1980, 7.31pm saralagnm maragathipathy Chandra dasa eppadi sir irukum pleas solluga sir😭😭😭😭👏👏👏👏

  • @SakthiVel-li4jf
    @SakthiVel-li4jf 3 роки тому +2

    சனி திசையில் 7 1/2 சனி நடைபெறுவது நல்லதா அல்லது கெட்டதா அய்யா.

    • @bavanianba
      @bavanianba 3 роки тому

      Nan magara lagnam, sani dasa since mar 2019 till nov 2021. Mentally depressed.

    • @SriMahalakshmiJothidam
      @SriMahalakshmiJothidam  3 роки тому +2

      Not good

    • @SakthiVel-li4jf
      @SakthiVel-li4jf 3 роки тому +1

      @@SriMahalakshmiJothidam எனக்காக நேரம் ஒதிக்கி என்னுடைய கேள்விக்கு பதில் அளித்ததற்கு நன்றி அய்யா.

    • @kavithak815
      @kavithak815 Рік тому

      En payanuku sanidasai born birth chart sani good place erruku but avanuku 7 1/2 pothu speech delay doctor kitta reason katta adamant errukan avana pesuvan soldranga so adament ot poguran because avan kumbam lagnam lagnathipathi Plus virayathupathi work correct pandraru 😂😂sani 11 years sani dasai highlight enna ennakum sani dasai Ipa ashtama sani cross Panna sani buthi paduthitaru ennaku sani 5 house

  • @sabithakanagu4839
    @sabithakanagu4839 3 роки тому

    11m athipathi sevvai 2il neecham palan enna sir

  • @vetrivelramaswamygr783
    @vetrivelramaswamygr783 3 роки тому

    Super ji

  • @KumuthaValli-lp7gi
    @KumuthaValli-lp7gi 3 місяці тому

    சார் வணக்கம் ||ம் அதிபதி 11 ல் இருக்கும் போது யதார்ததமானவயதில் காதல் தோல்வி அடைவது நன்மையாக எடுத்துக கொள்ளலாமர?

  • @madheshgopal9889
    @madheshgopal9889 3 роки тому

    ஐயா 🙏 10.12.1991 காலை 6.35 am மேட்டூர் அணை திருமண காலம் எப்போது? எப்படி பட்ட கணவர் அமைவார் எதிர்காலம் எப்படி இருக்கும்

  • @sujathasunder610
    @sujathasunder610 3 роки тому

    Vanakkam sir. Very nice. Manimekalai from coimbatore. 11th house athipathi in 11th house sir. And one doubt 11th athipathi 9th place ku parivarathNai sir. Eppidi edukka sir.

  • @e.thangarajkutty3350
    @e.thangarajkutty3350 3 роки тому

    ஐயா வணக்கம் பெயர் புஷ்பா பிறந்த தேதி 8 5 1985 நேரம் பிற்பகல் 1 53கோவை மாவட்டம் சந்திரன் திசையில் மிகவும் கஷ்டப்பட்டேன் செவ்வாய் ராகு குரு தசா எப்படி இருக்கும் ஐயா தயவு செய்து பதில் கூறவும்

  • @yokeshderulo8886
    @yokeshderulo8886 26 днів тому

    சார் செந்தில் பாலாஜி ஜாதகம் இருந்தால் கொஞ்சம் கணித்து சொல்லுங்களேன்.?

  • @senapathy1590
    @senapathy1590 Рік тому

    ஐயா வணக்கம்! இரண்டு ஒன்பதுக்கு உரியவர் பதினோராம் இடத்தில் அமர்ந்தால் என்ன பலன்?.

  • @gayathrymohan292
    @gayathrymohan292 3 роки тому

    ஐயா வணக்கம், என் கணவர் பெயர் Deepak Dob 06.11.1994 timing மாலை 6.25 PM Chennai அவருக்கு ராசியும் லக்னமும் 6, 8 ஆகவும், ராசியதிபதி 8 யிலும், லக்னாதிபதி உடன் சில சுப கிரகங்கள் 6 யிலும் மறைந்துள்ளன இதனால் எங்கள் மன வாழ்க்கை எப்படி அமையும்,,, எப்போது சொந்த வீடு கட்டுவோம் தங்களுடைய பதிலுக்கு நன்றி.

  • @Smithaa1
    @Smithaa1 3 роки тому

    Excellent🙌🙌
    My 9,10, 11 are in 10th hse.
    let kodies come to me 🙆

  • @saravanap8619
    @saravanap8619 3 роки тому

    For midhuna lagnam chevvai is responsible for both 11th and 6th bhava... Chevvai is in 9th house kumbam... Whenever i speak with my dad it ends in fight.... And even i din't get any of my father's assets or money.

  • @AshokKumar-ft2iw
    @AshokKumar-ft2iw 3 роки тому

    கடன் அதிக அளவில் உள்ளது இதிலிருந்து மிளா என்ன செய்ய வேண்டும் புரட்டாதி நட்சத்திரம் முதல் பாதம் கும்பம் ராசி விருச்சிக லக்னம் 29.07.1972 15.24 சென்னை