Це відео не доступне.
Перепрошуємо.

பெயர், புகழ், பதவி தரும் பிருகு மங்கள யோகம் (சுக்கிரன்+செவ்வாய்) | Sri Mahalakshmi Jothidam

Поділитися
Вставка
  • Опубліковано 3 бер 2022
  • Astro Sri Ram Ji - UA-cam Channel link
    / astrosriramji
    Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 93451 88014 and +91 75928 68536
    mail : mahalakshmijodhidam@gmail.com
    Join this channel to get access to perks:
    / @srimahalakshmijothidam
    twitter : Jo...
    instagram : / sri_mahalakshmi_jodhidam
    This Channel owned by Mission Media
    Mail : info@missionmedia.in
    Ph.no : +91 7867850505
    #rasipalan #jothidam #astrology #rahu #astrologytamil #astrology2022 #jodhidam #jothidam2022 #rasipalangal #tamilastrology #horoscopetamil #horoscope2022 #rasipalan2022 #rasipalan_2022 #todayhoroscope #indraiyanaal #astrotamil #astrology2022

КОМЕНТАРІ • 167

  • @sthangavelokm7817
    @sthangavelokm7817 2 роки тому +1

    மிகவும் அருமையான பதிவு நன்றி
    மேலும் ஜோதிடத்தில் ஆர்வம் உள்ளவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது நன்றி ஐயா

  • @thenmozhielangovan6628
    @thenmozhielangovan6628 2 роки тому +1

    Vegu sirapu... Thangal kanoligalai parthu nangaley engal jathagathin graga nilaigalai purinthukolkirom.... Unmai nandrigal sir... 🙏

  • @sharavanaraaj1806
    @sharavanaraaj1806 2 роки тому +3

    Video is so good, informative and useful to all of us. Thanks Allot !!

  • @ramanathanrajanirajani3354
    @ramanathanrajanirajani3354 2 роки тому +1

    நன்றி sir மேஷ லக்னம்
    லக்கினத்தில் சுக்கிரன் செவ்வாய்
    உங்கள் விளக்கத்திற்கு மிக்க நன்றி

  • @prabhumukundh4460
    @prabhumukundh4460 2 роки тому +3

    சார், குரு மற்றும் சுக்ரனுக்கு 1,4,7,10- இல் செவ்வாய் இருந்தால் குரு மங்கள யோகம் மற்றும் பிருகு மங்கள யோகம் உள்ளதாக கருதலாமா?, சார்.

  • @hellogowtham
    @hellogowtham 2 роки тому +1

    Vanakkam from Guwahati.... Assam. After worshiping moondram பிறை in flight today💐😊😊🙏

  • @mageshwari3293
    @mageshwari3293 7 місяців тому

    Kumbam rasi
    Sathayam
    Rishabam lagnam
    Kadagathil sukkiran+sevvai+puthan
    Simmathil suriyan
    Thulathil sani kethu
    Maharathil guru
    Meshathil rahu
    Enna palan kidaikkum

  • @murugesandhusha4466
    @murugesandhusha4466 3 місяці тому

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏

  • @sivasamyayappan-pn5ec
    @sivasamyayappan-pn5ec 5 місяців тому +1

    மேஷம் லக்கணம்4. ல் செவ்வாய் சுக்கிரன் இனைவுபலன்

  • @basraina6888
    @basraina6888 2 роки тому +1

    ஐயா வணக்கம் பெயர்-பாஸ்கரன்
    தேதி 07.03.1995 நேரம் 11.29AM
    சேலம். 1) ஐயா இரண்டு வருடங்களாக நிறைய கஷ்டங்களை அனுபவித்து‌ கொண்டு இருக்கிறேன் கடன் பிரச்சினை வந்து விட்டது எப்போது தீரும் ஐயா 2) ஐயா எனக்கு தொழில் அல்லது வேலை எது சிறந்தது.3) ராகு பகவான் திசை சனி பகவான் புத்தி எப்படி இருக்கும்

  • @swathysakthivel5846
    @swathysakthivel5846 5 місяців тому

    Sir yennoda son ku sukran,Sani , Şevvai in mağaram house from kanni lagnam it’s in 5 th house sir?? Please explain .. from kanni lagnam 2 nd place kedhu and ragu in Mesham.. guru in kumbam… budhan & suriyan in meenam 7th place from lagnam please explain sir ?? D.O.B-24.03.2022 now kedhu thisai going we are not good so many loss 😢

  • @beautifulearth7805
    @beautifulearth7805 2 роки тому

    இனிய அன்பு மாலை வணக்கம் ஐயா,தங்களின் பதிவுகள் ஒன்றொன்றும் அருமையிலும் அருமை... விளக்கம் எளிமையாக கடைசிவரை தங்கள் சொல்லும் விதமே தேனின் சுவையை மிஞ்சும் வகையில் அமைந்துள்ளது... அமிர்தம் போல தங்களின் படைப்பு .... அருமை ஐயா....

  • @Viswanthan-lm9ud
    @Viswanthan-lm9ud 2 роки тому

    Vanakkam jii. Jothidamamaniye 👌 aana pathevu. 💯 neengal puriyum padi koorukindeergal.

  • @meenuramasamy6797
    @meenuramasamy6797 2 роки тому +1

    my daughter rishba lagnam sevvai and sukkran and guru in close degree in 9 th place makaram good or bad

  • @subhashini687
    @subhashini687 2 роки тому +1

    Nice informative video for us sir... Rishaba lagna girl horoscope having this combination, sukran in sathayam 2aam paatham, sevvai in avvittam 3 aam paatham ( in kumbha rasi 10th of this horoscope) , sani in 8th house( dhanusu)... Is this birugu mangala yogam activate for this horoscope sir???... Possible for love marriage of different community???

  • @baskard5260
    @baskard5260 Рік тому

    மிக அருமையான பதிவு நன்றி சார்

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Рік тому

    Miga, arumaiyana vilakkam, thankyou, sir 🙏

  • @chandrashekark3221
    @chandrashekark3221 2 роки тому

    🙏Guruji மேஷம் லக்னம் விருச்சிக ராசி
    மகரத்தில் (10il) செவ்வாய்--- (வக்கிர)சுக்கிரன் இணைவு, (within 3degree) - 2 and 7 ஆம் வீட்டில் எந்த கிரகங்களும் இல்லை
    சுக்கிர தசை எவ்வாறு இருக்கும்??
    மத்திம பலணா, சிறப்பாக இருக்குமா??

  • @parthasarathygovindasamy3001
    @parthasarathygovindasamy3001 11 днів тому

    வணக்கம் ஐயா என்னுடைய ஜாதகத்தில் இரண்டாம் இடத்தில் உள்ளது சிம்ம லக்கனம் கூடவே புதன் உள்ளது நல்ல பழனி செய்ய வாய்ப்பு உள்ளதா

  • @priyanka-tj5jr
    @priyanka-tj5jr 2 роки тому +4

    செவ்வாய் சுக்ரனுடன் புதன் சேர்ந்தால் என்ன பலன் என்று கூறுங்கள் ஐயா 🙏🙏🙏

  • @vaayadikitchen4453
    @vaayadikitchen4453 Рік тому

    Enaku viruchiga rasi kettai natchathram sukran chevvai serkai epd irkum ayya

  • @annadurai1916
    @annadurai1916 2 роки тому +1

    நன்றி சார் அண்ணாதுரை திருப்பூர் 🙏

  • @nirmalajegan7162
    @nirmalajegan7162 2 роки тому

    உங்கள் பதிவுகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நன்றி ஐயா. என் மகளின் பிறந்த தேதி 05.06.1996. 5.16pm. பிறந்த இடம் பழனி நல்ல திருமண வாழ்க்கை அமையுமா அரசு வேலை கிடைக்குமா என்று சொல்லுங்கள் ஐயா ப்ளீஸ்.

  • @surendranj6042
    @surendranj6042 2 роки тому +2

    நன்றி அண்ணா👍❤

  • @pra987
    @pra987 9 місяців тому

    ஐயா, வணக்கம் சிம்ம லக்னம் ரிஷப ராசியில் ரோகிணி நட்சத்திரம் 1ல் சுக்கிரன் ரோகிணி நட்சத்திரம் 3ல் செவ்வாய் இது இணைவு ஐயா

  • @Nachusaro
    @Nachusaro 2 роки тому

    Kiragalalin paarvai palan patiri oru video pathivu poduga sir. Especially for 7am veeduku. Athan palan kurugal sir soon..... neegal kurum palan seri yai erukirathu sir 💥💥

  • @arunachalamaj6594
    @arunachalamaj6594 2 роки тому

    ஐயா வணக்கம்...
    02.01.1996 .... நேரம் 6:33am...
    ராஜபாளையம்...
    ரிஷப ராசி...
    தனுசு லக்னம்...
    நான் கார்த்திகை நட்சத்திரம் பாதம் 2 இல்ல 3 சொல்லுங்க ஐய்யா....
    1.எனக்கு குலத்தொழில் செட் ஆகுமா?
    2. Uniform service job கிடைக்குமா?
    3. Business பண்ணலாமா?
    4. Love Marriage set ஆகுமா?

  • @malaysiatamilachi77
    @malaysiatamilachi77 2 роки тому

    Mikka nandri Anna😊🙏🌺
    Very clear explanation👍👍👍

  • @sedhuramanramanan5132
    @sedhuramanramanan5132 2 роки тому +1

    ஐயா, துலா லக்னத்திற்கு மகரத்தில் சுக்கிரன் at 25 degree, செவ்வாய் at 17 deg ராகு at 20 deg, and சனி at 0.5 deg இருந்தால் நல்லdaa கெட்டதaa?

  • @nagalakshmiganesh9393
    @nagalakshmiganesh9393 11 місяців тому

    Sukran and chevvai in Sixth house for Simma lagnam. Running Sukra dasa Guru bhukthi. Is it good. Sukran in thiruvonam saaram and mars in Avittam 2nd paadam

  • @user-fc1cs4gd6r
    @user-fc1cs4gd6r Рік тому

    Sevvayin mirusirisam natchathirathil lakna pulli....laknam risapam..
    Eithu?

  • @subhasivaraj9695
    @subhasivaraj9695 2 роки тому

    ஐயா மேஷ லக்கினக்காரர்களுக்கு 4ம் இடத்தில்(கடகத்தில்) செவ்வாய் பகை , சுக்கிரன் நீசம் இந்த பிருகு மங்கள யோகம் எப்படி இருக்கும்

  • @sindhumuthar7467
    @sindhumuthar7467 Рік тому

    Magarathil sevai + sukran + kuru ullathu simma laknam sir enna palan kidaikum sir

  • @radhakrishnang644
    @radhakrishnang644 Рік тому

    Sukran chevvai serkai chevvai saram kuda sani thiruvaathirai natchathiram meethunathil second place la enaku piruhu mangala yogam work ahuma evalavu percentage sukran dhasai nadappu

  • @vasang5765
    @vasang5765 2 роки тому

    குருஜி வணக்கம் எனது மகன் பிறந்த தினம் 12.4.1991 மாலை 5.59 புதுக்கோட்டை திருமணம் எப்போது நடைபெறும் லக்னாதிபதி எப்படி இருக்கார் எதிர்காலம் வாழ்கை எப்படி இருக்கும் சனி ராகு இனைவு எப்படி இருக்கும் குருஜி இந்த முறையாவது தங்கள் எனக்கும் பதில் கூறுங்கள்

  • @chandrasiva5777
    @chandrasiva5777 2 роки тому +1

    🙏🙏🙏❣சிம்ம லக்கணம் 4 ல் சுக்கிரன், செவ்வாய் +கேது
    கேதுவால் யோகம் அடிபட்டு போகுமா?

  • @kaliraj5302
    @kaliraj5302 11 місяців тому

    Sukiran sevai 5th simmam veettil ennaivu . Mesalakkanam. Epdi irukkum sir ?

  • @kprakashcivil352
    @kprakashcivil352 Рік тому

    Viruchiga laknam 4 sevai,sukiran

  • @jamunalithilyasathish7761
    @jamunalithilyasathish7761 2 роки тому

    வணக்கம் ஐயா, பெயர் S.லித்தில்யா, 28/ஏப்ரல் /2006
    பிறந்த நேரம்5:45 PM
    ஊர் தேனி 6ம் இடத்தில் புதன் சுக்கிரன் ராகு சேர்ந்துள்ளது
    இதன் பலன் என்ன ஜயா உங்கள் விளக்கம் தேவை.

  • @manic6327
    @manic6327 2 роки тому +1

    ஓம் ஸெளம் சரவணபவ ஸ்ரீம் க்ரீம் க்லீம் க்லெளம் ஸெளம் நமஹ!!
    வணக்கம் ஐயா. நான் விருச்சிகம் இலக்கனம் 7ல் சுக்கிரன் ரோகினி 4 ஆம் பாதம் செவ்வாய் மிருகசீரிடம் 2 ஆம் பாத்தித்தில் உள்ளது. எனக்கு இந்த யோகம் வேலை செய்யுமா என்று சொல்லுங்கள் ஐயா

  • @mugeshkanna1608
    @mugeshkanna1608 2 роки тому

    Sima lagam 7th place sukran + sevai , guru 11th place

  • @svasanth2124
    @svasanth2124 2 роки тому

    Vanakkam guruji
    Sujitha
    22-01-1996
    Afternoon 1.40
    Vilathikulam
    Love success aguma???
    Marriage life Epti irukum???
    Marriage eppothu nadakum????

  • @vigneshhariharan5563
    @vigneshhariharan5563 2 роки тому +1

    Sir.... Sukran aatchi in rishaban... sevvaai in midhunam... but only 5 degrees difference..
    How will be this for dhanusu lagnam? Marriage life?

  • @Smidr007
    @Smidr007 10 місяців тому

    Ayya, Viruchiga lagnam 9il Sevvai Sukran inaivu. Idharku palan enna ?

  • @sivayogisivayogi7219
    @sivayogisivayogi7219 2 роки тому +1

    வணக்கம் குருஜி‌ 🙏

  • @sugunass27
    @sugunass27 2 роки тому

    Sir risaba lagnam 11 th house meenathil sevvai,sukiran sevvai dasa nalla palangalai tharuma

  • @srkarthick6389
    @srkarthick6389 2 роки тому +1

    ஐயா நான் ரிஷப லக்னம் மகரத்தில் செவ்வாய் ( உத்திராடம் 2 )+ சுக்ரன் ( உத்திராடம் 4 )+ ராகு ( திருவோணம் 4 ) இந்த சேர்க்கை யோகமா இல்ல தோஷமா

  • @rudramohesh
    @rudramohesh 2 роки тому

    My son has this , he is Taurus lagna, has this conjunction in Pisces , kethu also is in Pisces, Jupiter aspects this conjunction from cancer

  • @sumathiponnusami835
    @sumathiponnusami835 7 місяців тому

    கும்பம் லக்கினம் 5 ல் சுக்கிரன் செவ்வாய் இணைவு பலன்கள் சொல்லுங்க சார்

  • @saralaa2210
    @saralaa2210 Рік тому

    Ayya magara lagnam 7th place sukran,sevai inaivu eppuadi irukum ayya

  • @chitrasrinivasan.
    @chitrasrinivasan. 2 роки тому

    எட்டில் சனி வக்ரம் குடும்பத்தை பாதிக்குமா? 14/04/1985.6:50 am. சேலம். நீச குரு தசை பாடாய் படுத்தி விட்டது.

  • @seelanlaksan6131
    @seelanlaksan6131 2 роки тому

    Hi sir enakku thulaam lagnam lagnaththil kethu 9 il sevvai puthan sukran sani serkkai ithu enna maathiriyaana palanai tharum pls sollunha from Sri Lanka

  • @marimuthu-fz7lr
    @marimuthu-fz7lr Рік тому

    வணக்கம் அய்யா நான் சே.மாரிமுத்து
    நான் பிறந்தது 14.6.1985
    காலை 8.20க்கு பிறந்துள்ளேன். கடகலக்கணம் செவ்வாய் 12ல் மிதுனத்தில் புதனுடன் செவ்வாய் நீச்சம்மா அல்லது ராசி மேஷராசி 3ம்மிடம் உள்ளது நீச்சம் வேலை செய்யும்மா

  • @preethivt5673
    @preethivt5673 2 роки тому +1

    Iya sevvai sukran 9 am idathil for simma lagnam .. sevvai 29 degree sukran 8 degree idhu epdi serkaiya?

  • @manuneethicholan3536
    @manuneethicholan3536 2 роки тому

    Vanakam ,meena laknam 10 the house dhanus Ii sevai sukran inaivu.. ingee sevai thik palam peruvar so yogam seyal paduma

  • @k.selvakumar8350
    @k.selvakumar8350 2 роки тому +1

    ஐயா நான் துலா லக்கினம் எனக்கு இந்த இணைவு ஒன்பதில் உள்ளது ஐயா.... ஐயா எனக்கு இந்த யோகம் வேலை செய்யுமா தயவுகூர்ந்து பதில் கூறுங்கள் ஐயா.....
    சுக்கிரன்+ செவ்வாய் சாரம்
    செவ்வாய்+ ராகு சாரம் ஐயா
    🙏🙏🙏🙏 இந்த யோகம் வேலை செய்யுமா தயவுகூர்ந்து பதில் கூறுங்கள் ஐயா

  • @lathigagopi478
    @lathigagopi478 2 роки тому

    Respected sir enadhu jathakathilkanya lagnam paththilsukran plus sevvai ithu priku mangala yogama please reply sir

  • @deva1648
    @deva1648 2 роки тому

    ஐயா வணக்கம். சுக்கிரன் ரிஷபத்தில் 1.24 டிகிரி ஆட்சி ஆகி சனியுடன் 13 டிகிரியில் இணைந்திருக்கிறது. எதிரே 7 ஆம் இடத்தில சந்திரன் விருச்சிகத்தில் 2 டிகிரி . நீச்சமானாலும் சூரியனுக்கு 6 இல் பவுர்ணமியை நெருங்கிக்கொண்டிருக்கிறது நவாம்ச கட்டத்தில் கடகத்தில் உள்ளது . ராசி அதிபதி செவ்வாய் அங்கேயே ஆட்சி வக்கிரம் எனவே சந்திரன் நீச்ச பங்கம் . செவ்வாய் 24 டிகிரி. என்னுடைய சந்தேகம் என்னவென்றால் இணைந்தால் மட்டும் தான் யோகமா சுக்கிரனும் சந்திரனும் ஒரே டிகிரி அமைப்பில் பார்ப்பதனால் யோகம் இல்லையா ஐயா.

  • @thangaperumalrchellapandia4608
    @thangaperumalrchellapandia4608 2 роки тому

    குருஜி
    கன்னி லக்கனம் (லக்னத்தில் சூரியன்).
    செவ்வாய் சுக்கிரன் 11ம் இடத்தில் உள்ளன இதை மகரத்தில் திருவோணம் நட்சத்திரத்தில் அமைந்து சந்திரன் பார்க்கின்றார். இந்த அமைப்புக்கு எவ்வளவு சதவீதம் வேலை செய்யும் குருஜி

  • @Sam-ju1ts
    @Sam-ju1ts 2 роки тому

    ஐயா வணக்கம்😊இந்த முறை என் கேள்விக்கு பதில் தருவீர்கள் என
    நம்புகின்றேன் ஐயா🥰
    ஐயா எனக்கு காதல் திருமணமா 🤔 நிச்சயிக்கப்பட்ட திருமணமா 🤔
    நான் தற்போது தனியார் துறையில் பணி புரிகிறேன் இங்கேயே வேலை நிரந்தரமாகுமா🤔 எனக்கு அரசு வேலை கிடைக்கும் யோகம் உள்ளதா ஐயா 🤔
    ஐயா அடுத்து வரும் குரு தசை எவ்வாறு பலன் தரும் 🤔
    வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்பட்டு கொண்டிருப்பதை போல தற்போது உணர்கிறேன்🥲
    SAMRAJ, 30/03/2002, 2.45AM, METTUPALAYAM

  • @pachiyammalseenivasan7986
    @pachiyammalseenivasan7986 2 роки тому

    Vanakkam guruji

  • @sarojarose854
    @sarojarose854 2 роки тому

    Ayya nan megaumkasdapattu valkirean anaku nallapalan soluka

  • @gayathrigayathri9919
    @gayathrigayathri9919 2 роки тому

    Mithuna laknam.....laknathi sukran sevai irutal enna palan

  • @nagarjung.p3537
    @nagarjung.p3537 Рік тому +1

    குரு ஜி.....சுக்ரன் +செவ்வாய் பரிவர்த்தனை,அதிலும் சுக்ரன், செவ்வாய் கிரகங்களும் தன் வீட்டை தானே பார்க்கின்றன என்ன பலன் ??

  • @Krish_005
    @Krish_005 Рік тому

    ஐயா, மிதுன லக்னம்... சுக்கிரன்(12), செவ்வாய்(11) பரிவர்த்தனை அடைந்தால், இந்த யோகம் உண்டா...??? எந்த அளவு...???

  • @beginnerssamayal8319
    @beginnerssamayal8319 2 роки тому

    Sevvai sukran parivarthanai aanal sevvai 8 aam athipathi eppadi irukum sir

  • @vaanisrinivas2844
    @vaanisrinivas2844 Рік тому

    Tq sooooooo much for this video 🙏 sir

  • @nagarjung.p3537
    @nagarjung.p3537 Рік тому +1

    குரு ஜி....4,5ல் சுக்ரன் செவ்வாய் பரிவர்த்தனை இந்த யோகம் பொருந்துமா

  • @bhavanit6583
    @bhavanit6583 2 роки тому

    29.11.1991 Chennai, 4.40pm...
    Govt job kedaikuma? Marriage epa ? Sir

  • @parthibanjillu9152
    @parthibanjillu9152 2 роки тому

    Dhanusu lakkanathirkku 7 itam inaivu irunthal enna aagum

  • @aveeJ
    @aveeJ Рік тому

    Kadaga laganam 12 house la seivaai sukiran join iruku sir

  • @arasannananbupaiyan860
    @arasannananbupaiyan860 2 роки тому

    Iyya 2ndu perum oruvarai oruvar partha yogama Iyya

  • @dharanidharan499
    @dharanidharan499 2 роки тому

    கும்ப லக்னம் 7ம் இடமான
    சிம்மத்தில் சுக்கிரன் 130 மகம்4, செவ்வாய் 134 பூரம்1. இங்கு பிருகு மங்கள யோகம் செயல்படுமா? நடப்பு செவ்வாய் தசை.பிறகு ராகு தசை. ரிஷபத்தில் ராகு. ரிஷபத்தில் ராகு சுக்கிரன் போல செயல்படுவார் அல்லவா? So இந்த பிருகு மங்கள யோகம் 7+18=25
    வருடங்கள் செயல்படுமா?

  • @user-xy1fw2ei2t
    @user-xy1fw2ei2t Рік тому

    ஐயா மகர லக்னம் லக்னத்தில் குரு செவ்வாய் சுக்கிரன் எப்படி இருக்கும்

  • @ramanramasamy1200
    @ramanramasamy1200 2 роки тому

    வணக்கம் குருவே

  • @hemanathank3560
    @hemanathank3560 2 роки тому

    Respected Guruji Thank you Sir, 6 months trying sir, please SON Sujay Ram H Date of Birth 25/02/2004 @ 09:07 AM @ Chennai Now Studying DIPLOMA (Mach) Final Year - Next go to (work or study) Govt.Job posible - please advise Sir,

  • @sankarlalsamisha119
    @sankarlalsamisha119 2 роки тому

    Risha lagnam genmam sukran thulavil irrupathu good or bad

  • @madurai5927
    @madurai5927 2 роки тому

    அருமை குரு ஜி 21/8/1994,,, அதிகாலை 2.50மணி மதுரை அரசு வேலை எந்த வயதுக்குள் கிடைக்கும் நல்லது எப்போ நடக்கும்

  • @hymavathi03
    @hymavathi03 2 роки тому

    பெயர் லித்திஷ் 25 4 2009 மாலை 6 35 பிறந்தார் எப்படி இருக்கும்

  • @rsparamasivan7234
    @rsparamasivan7234 2 роки тому

    வணக்கம் ஐயா... கும்ப லக்னம், மேஷ மனையில் 9,10அதிபதிகள் சுக்கிரன், செவ்வாய் கேது சாரத்தில் இணைந்துள்ளனர். இவ்வமைவு பிருகு மங்கள யோகம் மற்றும் தர்ம கர்மாதிபதி யோகம் இரண்டிற்கும் பொருந்தி வருகிறதா.... நல்ல பலனைத் தருமா...(லக்னாதிபதி சனி பகவான் தனது 10 ம் பார்வையாக இவ்வமைவை பார்க்கிறார்).

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 2 роки тому

    Thank you sir 🙏🙏

  • @VigneshVicky-ky8mz
    @VigneshVicky-ky8mz 2 роки тому

    Vanakam sir, mithuna laknam, laknathil sukran, sevvai serkai, an ad suryan, bhuthan total 4 planets laknathil, intha yogam ennaku 100 /valai seiyuma ayya

  • @RameshKumar-xg1fz
    @RameshKumar-xg1fz 2 роки тому

    Mesham Ashwini 4 karthjka1 Meena lagnam. It's ok

  • @lachuboylachu3151
    @lachuboylachu3151 2 роки тому

    Sir , ippo danus lagnathuku sukran , budhan oda parivarthanai petru melum vargothamam ai 7 am idathil irukku . Ippo sukranukku atchi balam kedaikuma ?? 🙏

  • @trustingod486
    @trustingod486 2 роки тому

    விருச்சிக லக்னம் 7ல்சுக்கிரன் செவ்வாய் கேது இணைவு என்ன பலன் ஐயா?நன்மை இல்லையெனில் பரிகாரம் உண்டா?

  • @ajithkumare919
    @ajithkumare919 2 роки тому

    மீனராசி மிதுனம் லக்னம் ஓரைபலன் பதிவிடவும்

  • @e.thangarajkutty3350
    @e.thangarajkutty3350 2 роки тому

    Excellent sir

  • @elumalaid5607
    @elumalaid5607 2 роки тому

    TQ Sir

  • @umamuthu1325
    @umamuthu1325 2 роки тому

    100/. உண்மை

  • @Elango-pu6oj
    @Elango-pu6oj Рік тому

    குருஜி மேஷத்தில் கேது தூலம் ராகு இது பொருந்துமா குருஜி

  • @amsathkhan4506
    @amsathkhan4506 2 роки тому

    அய்யா எனக்கு மகர லக்னம் 4ல் சுக்ரனும் செவ்வாய் இணைந்து அடுத்த அடுத்த பாதத்தில் உள்ளது.. இப்போது சுக்ர திசை நடக்கிறது. இந்த யோகம் வேலை செய்யுமா.. Pls

  • @vijaijai6009
    @vijaijai6009 Рік тому

    லக்கனத்திற்கு 10 வீடான மிதுனத்தில் ‌சுக்கிரன் செவ்வாய் இணைவு நல்ல பலன் பொருந்துமா.ஏனேனில் செவ்வாய் திக் பலம்‌ அடைகிறார் சுக்கிரன் நில் பலம் அடைகிறார்.

  • @maheshwareng901
    @maheshwareng901 2 роки тому +1

    🙏🙏🙏

  • @mareesmarees1230
    @mareesmarees1230 Рік тому

    Dhanush lakkanam 7idathil inaivu

  • @uma5046
    @uma5046 2 роки тому

    Kanni lagnam.... Lagnathuku 5il Sevvai sukiran guru serkai.... Nallatha Sir......

  • @Kumbhamavittam
    @Kumbhamavittam 2 роки тому

    ஐயா 👍👍 சிம்ம லக்னம் 3ல் இனைந்தால் பிற்கு மங்கள யோகம் மற்றும் தற்மகற்மாதிபதி யோகம் தருமா?

  • @tharmarajahnandakumaran5728
    @tharmarajahnandakumaran5728 2 роки тому

    மறைவு இடங்களில் இருவரில் ஒருவர் குறிப்பாக 12ம் இடத்தில் இருந்து பரிவர்த்தனை ஆனால் இந்த யோகம் இருக்குமா?

  • @rajeswariraji9045
    @rajeswariraji9045 2 роки тому

    வணக்கம் ஐயா நான் கன்னி ராசி, துலாம் லக்னம். 11 ல் சுக்கிரன் + செவ்வாய் இணைவு எப்படி இருக்கும்

  • @saravanamoorthy3126
    @saravanamoorthy3126 2 роки тому

    Thanks nga sir 🙏 my wife 06.05.1990 ,time: 1.00 Am, place:Gobichetipalayam ,adikadi arogiya kuraipadu erpadikirathu sani,raagu laknathil erupathala nga sir 🙏 please

  • @vijayraj1029
    @vijayraj1029 2 роки тому

    Sir ஒருவர் வர்கோதமம் ஒருவர் நீசம் இப்போ எப்படி வேலை செய்யும்