தொழில் யோகம் தரும் செவ்வாயும் சுக்கிரனும். பிருகு மங்கள யோகம். புலிப்பாணி 300.

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 8

  • @crazy_single_boys6811
    @crazy_single_boys6811 2 роки тому

    சார் வணக்கம் வெளிநாட்டு வேலை நிரந்தரம் நிரந்தரம் இல்லாமை இதுபற்றி புலிப்பாணி இருக்க சார் என் மகன் பவித்தரன் 17:5:2006:9:12:am புலிப்பாணி பாடலில் நீங்கள் சொன்னமாதிரி செவ்வாய் பார்வை சுக்கிரன் பார்வை சனி பார்வை 4கில் கேது இருந்து 4 காம் இடத்திற்கு இத்தனை பார்வை கிடைக்குது நிரந்தர வெளிநாட்டு வாழ்கை யா இல்லை தசா புத்தி காலங்கள் மட்டுமா 4 காம் இடம் கெட்ட தால் வீடு வாகனம் இருக்குமா சார் பதில் கொஞசம் சொல்லுங்கள் சார்

  • @astrovasukrisnachannel1506
    @astrovasukrisnachannel1506 Рік тому

    ஐயா.செவ் க்கு 4ல் சுக் நிற்க சுக் னுக்கு 10லதானே செவ் வரும்.குழப்பம்.

    • @mullaivelan
      @mullaivelan  Рік тому

      அவை தனித்தனி அமைப்புகள்

  • @drlogeshwarandrlogeshwaran5389
    @drlogeshwarandrlogeshwaran5389 2 роки тому

    🙏🙏🙏

  • @AakhilVijay-bp8hf
    @AakhilVijay-bp8hf 10 місяців тому

    Hi sir,
    Can u pls clear my doubt?
    It's my horoscope, 25 y.old.
    Scorpion ascendant,
    Jupiter,venus in 1st house.
    Moon in 4th house.
    Mars in 10th house(leo).
    Mars 7th aspect on moon.(mutual)
    Mars 4th aspect on lagnam and jupiter and venus.
    Does this combination mean Mars is in chandra/guru/brighu Mangala yogam?
    1. Does this poem suit to my chart?
    2. Do I have Mangala yogam?

  • @ponrajanTv7776
    @ponrajanTv7776 Рік тому

    பகருகின்ற என்பதற்கு தாயையோ அல்லது தந்தையோ இழந்தவன் என்று ஒரு ஜோதிடர் கூறியிருந்தார் அதன் விளக்கத்தை சொல்லவும்

    • @mullaivelan
      @mullaivelan  Рік тому

      நா. கதிரைவேற் பிள்ளை அவர்களின் அகராதியில், கழக தமிழ் அகராதியில், புலிப்பாணி 300 உரை நூலில் எதிலும் இப்படி கூறப்படவில்லை. ஏதாவது புத்தக குறிப்பு இருந்தால் கூறுங்கள் நான் பார்த்து சொல்கிறேன்.
      நன்றி