Gentleman என்றால் இவர் தான். அரசன் அன்று கொள்வான், தெய்வம் நின்று கொள்ளும் தாய், தகப்பன் இல்லை என்றால், தறுதலை போல இருப்பார்கள். ஆனால் இவர் வாழ்க்கை, அப்படியே எதிர்திசை. மனுஷன் இல்லை, இவர் கடவுள்.
She never asked sorry or hailed him as god.still thinks she has power over him.wants to enjoy ramesh using husband’s 🙄🤑🤑 the way she scolded him to listen to her ¬ talk about past was lol she belongs in jail for plotting to kill him .Ramesh must have gotten married ,so sudden U turn😂
புருஷன் ரொம்ப நல்லவனா இருந்தாலும் ஆபத்துதான் அந்த போன் பதிவை கேட்காமல் இருந்திருந்தால் இந்நேரம் அவர் உயிரோடு இருந்திருப்பாரா என்பது சந்தேகம் நல்ல கணவனோடு வாழத் தெரியாத பெண்களுக்கு இது ஒரு பாடம்
மேடம் எனக்கு உங்களிடதாதில் கேவம் வருகிறது நானும் ஓர் பெண் தான்.. உங்கள் புரோக்கிறம் விரும்பிப் பாக்கிறவங்களில் நானும் ஒருத்தி நீங்கள் பெண்கள் தப்புப் பண்ணினால் அவங்கலை கேள்வி கேட்டு பேசுவவது ரொம்பக் குறைவு அவங்களுக்காக ரொம்பப் பரிந்து பேசுறீங்க இதே ஆண்கள் தப்பு பண்ணிணால் உண்டு இல்லையென்று பண்ணிடுவீங்க ஏன் மோம் இதில் பாகுபாடு காட்டுறீங்க சொல்வதெல்லாம் உண்மை உண்மைநான் வீழ்வோண் என்று நினைத்தாயோ நினைத்தாயோநோர் கொண்ட பார்வை எல்லாவற்றிலும் இப்படி தான் பாகுபாடு தெரிகிறது யாரானாலும் தப்புப் பண்ணிணால் நல்லா கேக்க வோண்டியது தானே ஒரு சில பெண்கலைத் தான் திட்டிக் கேவப்பட்டு பெண்களை பாத்து கூறுவீங்க பாவம் சின்னப் பெண் தப்புப் பண்ணிட்டா அறியாத வயது புரியாத வயதுன்னு அதே வயதில் ஆண் தப்புப் பண்ணிணால் ரொம்ப கோவப் பட்டு கத்துறீங்க உங்கள் பார்வையிலே நடுங்கப் பண்ணுவீங்க பண்ணுவீங்கஅவங்க பேசுறப்போ ஒன்னும் பேசாமள் சாரியைப் பிடித்து விரல்களால் உனுட்டிட்டே ஒரு பார்வை பாத்திட்டே கேட்டுட்டு இருப்பீங்க ஆ.செம மோடம் அது ரொம்பப் பிடிக்கும் எனக்கு பாக்கிறப்போ பாக்கிறப்போனே நினைத்திடுவன் நினைத்திடுவன்செத்தாண்டி சோகர் இன்னைக்குன்னு அந்தளவுக்கு நீங்கள் பார்வையிலே அவங்களிடம் உண்மை எது பொய் எதுன்னு கண்டுபிடித்திடுவீங்கள் உங்களை குறை சொல்லவில்ளை மோடம் ஆனால் இருவரையும் சரிசமனாக பாத்து பேசுங்கல் உங்கலை ரொம்பப் பிடிக்கும் எனக்கு தயவு பண்ணி தப்புப் பண்ணிய பெண்களுக்கு இரக்கம் காட்டாமல் அவங்கலையும் நன்றாக நாலு வார்த்தை நாக்கை பிடுங்கிற போல் கேளுங்க தயவு பண்ணி அப்பதான் பெண்களும் தப்புப் பண்ண யோசிப்பாங்க பயப்படுவாங்க மோடம். இந்த பெண்ணை நீங்கள் என்ன தான் கேட்டீங்க புரியலை ஏதாவது அவ மண்டையில உறைக்கிற போல் கேட்டு இருக்கலாம் மோடம் நீங்கள் நீங்கள்பாவம்அவ ஒன்னும் அறியாத தெரியாதவ இல்லை இல்லைபாவம்அவளைப் பாக்கிறப்போதே தெரிகிறது அவ உறுப்பட மாட்டான்னு பாவம் அந்த அண்ணா இவ பெண் ரூபத்தில் இருக்கும் பிசாசு கொலை பண்ண பிளான் பண்ணி இருக்கா சும்மா விட்டுட்டு சிரித்திட்டு இருக்கீங்க இதே அவர் இப்படி எல்லாம் பண்ணி இருந்தால் வயிற்றில் இருக்கிற பிள்ளையை குத்தப்போய் அந்தப் பெண்ணைக் கொலை முயற்ச்சி பண்ணி இருந்தால் உடனே சொல்லி இருப்பீங்க உன்னுடன் நநம்பி அனுப்ப முடியாது முடியாதுஇது கொலை முயர்ச்சி போலீசில் கம்லைண்ட் கொடு என்று. ஏன் மோடம் ஆண்களும் பாவம் தானே அதிலும் இந்த மனுஷன் ரொம்பப் பாவம் அவர் பேசுறப்போவும் பாக்கிறப்போவும் எனக்கே அழுகை வருது ஆனால் உங்கள் முகத்தில் சிரிப்பை தவிற அந்தப் பெண்ணைப் பார்த்துக் கோவம் வரலை ஏன் மோடம் அனுதாபம் வோற படுறீங்க கொடுமையா இருக்கு பெண்கள் தப்புப் பண்ணிணால் அது தப்பு கிடையாத மோடம் அவா உண்மை சொல்லிட் அவ நல்லவளாகிட முடியுமா மோடம் அவா நடிக்கிற அவளுக்கு வேற வழி இல்ஸை உண்மையை அவ மறைக்க முடியா ஏன்னா அவரிடம் ரெக்காடிங் இருக்கிறதால அவ உண்மை சொல்லித் தான் ஆகனும் வோற வழி கிடையாது அவளுக். கொஞ்சம் கூட நீங் அவ மேல கேவப் படலை ஏன் மோடம் பாவம் மோடம் அந்த மனுஷன் மனுஷன் ரொம்பத் தங்கமான மனுஷன் கோவில் கட்டி கும்பிடனும் அவா அவரை இந்தளவு தப்புப் பண்ணியும் அவளின் திமிர் அடங்கலை இவ அடங்கவும் மாட்டா மோடம் தயவு பண்ணி பாதிக்கப் பட்ட பெண்களுக்கு எந்தளவுக்கு வாதாடி பேசி அவங்களுக்கு நியாயம் கிடைக்க வைக்கின்றீங்களோ அதே அளவுக்கு ஆண்களின் பக்கமும் ஆதரவுக் கரம் நீட்டுங்கள் ஒரு அம்மாவாக தான் உங்களை நம்பி பாதிக்கப் பட்டவங்க வாராங்க நீங்கள் ஒருபக்கம் மட்டும் ஆதரவு காட்டாமள் இருவருக்கும் உங்கள் ஆதரவையும் அன்பையும் காட்டுங்கள் நீதி வாங்கிக் கொடுங்கள் என்றும் உங்கள் ரசிகை தான் நான் மோடம்😊
அம்மா பாசம் இல்லாதா இருக்கும் போதே இவ்ளோ அன்பு காட்டுற புருஷன்.அவருக்கு துரோகம் பன்ன எப்படி மனசு வந்துச்சி.அரசனை நம்பி புருஷனை கை விட்டிட்ட போ.அரிப்பு எடுத்து ஊர் மேய போக வேண்டியது இப்போ அரிப்பு நின்ன பிறகு புருஷன் அருமை தெரியுது.8 மாசமா புள்ள நினைப்பு வரல அவ்ளோ அரிப்பு இப்போ தான் அரிப்பு நின்னு இருக்கு அதன் புள்ள நினைப்பு வந்து இருக்கு.நடு தெருவுல நின்னு உன் புருஷனுக்கு துரோகம் பன்னுனதுக்கு இது தான் நிலமை
இவ்வளவு பெரிய பிரச்சினையிலும் அவர் பொருமையாகவும், ஆழமாகவும, தெளிவாகவும் கருத்தை பேசினார் அவர் எடுத்த முடிவு மிக மிக சரி. மேலும் பையனை பார்க்க அனுமதி கேட்ட பொழுது உன் தாய்மையை மதிக்கிறேன் நீ பார்க்கலாம் என கூறியது அவர் மனித புனிதர்.(அந்த பெண் பேசியபதிவு மட்டும் இல்லை என்றால் உண்மை செத்திருக்கும்)
நல்ல மனுசனுக்கு இப்படிப்பட்ட தரங்கெட்ட பொண்ணு .....வாழ்க்கைய எப்படி வேணாலும் வாழலாம் ஆனா அதுல தன்மானம் என்பது கண்டிப்பாக இருக்கனும் ....ஒருத்தவரை ஏமாற்றி இன்னோரு வாழ்க்கையை நீ தேடி போனா அந்த வாழ்க்கையில் வருபவர் அது ஆணோ பெண்ணோ யாராக இருந்தாலும் அதே ஏமாற்றம் திரும்ப நமக்கு வரும் .....அப்போது தான் முதல் துணையை பற்றிய அருமை தெரியும் ....அப்போது முதல் துணை ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பார்கள் என்பது கேள்வி குறியே ..... இப்படிப்பட்ட கணவன் கிடைத்ததற்கு நீ ஜென்ம ஜென்ம புண்ணியம் செய்திருக்க வேண்டும் ..... மீண்டும் அவர் உன்னை ஏற்றுக்கொண்டாலும் அந்த குடும்பத்தை கெடுத்த மூன்றாம் நபர் உன்னை மூளைச்சலவை செய்து அவரையும் குழந்தையையும் கொன்று விட சொன்னால் நீ அதற்கும் துணிவாய் ....எப்படியெல்லாமோ கணவன் கொடுமைப்படுத்தினாலும் அதை சகித்துக்கொண்டு வாழும் பெண்கள் மத்தியில் நீ நல்ல கணவனை எப்படி துன்புறுத்தியுள்ளாய் மனதளவில் ....நீ செய்த தவறுக்கு அவரை படுத்தி எடுத்துள்ளாய் நல்ல பெண்களுக்கு மத்தியில் நீ ஒரு சாபக்கேடு......
அந்தநபருக்கு தாய் தந்தை சிறு வயதில் இழந்ததால் அவர் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அவர் நல்ல குணமாக இருந்தும் நல்ல மனைவி கிடைக்கவில்லை வாழ்க்கை முழுவதும் கஸ்டபடவேண்டி இருக்கும்
The guy came from a broken home,was raised by relatives,so wanted a Family of his own very badly,so he forgave her past mess ups,but murder is serious man,good he opted out .Think ramesh married a gurl of his parents choice,so madam decided to go back to husband
The wife kept commanding him to look at her ,my foot as if she is still the boss of him.She wants to come back for luxury & comfort ,while enjoying in sidelines like before .audacity when she said she wasn’t aware of recording otherwise they wouldn’t have discussed sketch 🤭🙄
How can he forget what happened in spite of being sooo good to hear? It's unfortunate that such good men get girl like this and good women get men with all bad qualities ...
No bro. Ella pengaloum appadi illa. Namba vittou amma akka tangachi youm pengal than. Orou sila kedou Ketta piravigal ippadi iroukou. Ide madiri orou sila angaloum iroukkanga anal elloroum apdi alla.
அவளுக்கு இப்பொழுதும் அந்த வேசி மகன் மீதுதான் மோகம். வேறு வழியில்லாததால் கணவர் குழந்தை வேண்டும் என்று கூறுகிறாள். கள்ள கொலைகார காதலனை பற்றி ஒரு குறையும் கூறவில்லை
@@mgeller3266 sir you must marry and live happy life. That girl is not deserve to live life with you. Life is short, make it sweet and find right person n live beautiful life. God bless you
இதைப் போன்றே என் ஊரில் ஒருவரின் வாழ்க்கை அமைந்தது. அவருடைய மனைவியும் இந்த பெண்ணைப் போன்றே கள்ள உறவாளனுடன் சேர்ந்து அந்த நபரை கொன்று விட்டாள். இன்றோ அந்த நபர் மனைவி குழந்தைகளுடன் வாழ்ந்து கொண்டு இருக்கின்றார். ஆனால் அந்த பெண்ணோ கணவனை கொன்று விட்டு யாருமற்ற அனைதையாக நிற்கின்றார்.
Gentleman என்றால் இவர் தான். அரசன் அன்று கொள்வான், தெய்வம் நின்று கொள்ளும்
தாய், தகப்பன் இல்லை என்றால், தறுதலை போல இருப்பார்கள். ஆனால் இவர் வாழ்க்கை, அப்படியே எதிர்திசை.
மனுஷன் இல்லை, இவர் கடவுள்.
நீங்கள் மனிதர் அல்ல, மாமனிதர். உங்களை மனதார பாராட்டுகிறேன்.
இந்த பெண் உயிர் வாழவே தகுதி அற்றது. அந்த பையனைப் போல இதுவரை ஒரு தங்கமான மனிதனை நான் பார்த்ததும் இல்லை.🙏
நல்ல கணவருக்கு நல்ல மனைவி அமையாது. நல்ல மனைவிக்கு நல்ல கணவர் அமையாது. இவளுக்கு கிடைச்சது வாழ தெரியல
Unmai
Divorse is only solution
Crt
Ù6yiùùùùùù7
0😮😊ZZ,
@@rainydrops522
@@kanagabakya7417m
இவர் எடுத்த முடிவு.மிகமிக சரியானது...
Tvggv. Vyttvg.vg ni bu Vv yy😢v
என் கணவர் இப்படி தான் இருப்பார்.... எனக்கு கடவுள் மாதிரி..... நான் அதிகமாக என் கணவரை நேசிக்கிறேன்....
Super sis❤❤
ஆனால் ஏன் உன் கணவனுக்கு துரோகம் செய்கிறாய்
@@barathruthran9987 ydx
Saneethaak male savenism பெண்கள் அனுமதிக்க கூடாது
😢
சூப்பர் ப்ரோ. உங்களை போன்ற நல்ல மனிதர் சில பேர் தான்.
மொத்த தப்பையும் பண்ணிட்டு இவ்ளோ திமிர்.. இன்னும் இவ சொல்றதுதான் நடக்கனும்னு எதிர்பார்க்குறா.. அவர் ரொம்ப நல்ல மனுஷன்.. நல்லா இருக்கனும்
அவர் ரொம்ப நல்ல மனிதர் இவள் நடிக்கிறாள்
She never asked sorry or hailed him as god.still thinks she has power over him.wants to enjoy ramesh using husband’s 🙄🤑🤑 the way she scolded him to listen to her ¬ talk about past was lol she belongs in jail for plotting to kill him .Ramesh must have gotten married ,so sudden U turn😂
இவளுக்கு ரொம்ப அழகுன்னு நினைப்பு போல😡 பாவம் அந்த குழந்தையும் அந்த அண்ணனும் 😢
உன்னை தீர்த்து கட்டி இருந்த நீ எமலோகம் போய் இருப்ப அவள் ஜெ யிலுக்கு போய் இருப்பாள். நல்ல வர்களுக்கு மட்டு மே இப்படி ஒரு மனைவி அமைவாள்
இவளை திட்டுவது கூட நமக்கு கேவலம். அந்த மனிதர் மிகவும் நல்லவர்.
உண்மையான புருஷனுக்கு துரோகம் பன்ன எப்படி மனசு வருது தெரியல நண்பா இவளுக்கு சீ
@@prakash.vinotha4659 mmmpm0ppmopmomoommmmmmmpm
Cc c Mkkk r>run 4>Rio rriřrrrrűrrrr7řr7řrřrr7rr7rru4rr7rrrrrű4rr>řirir>turret he Fri ře iridium it ki rioters ririéř|rr>rrf
இவர் தான் ரியல் ஜென்டில்மேன்...நண்பா நீ என்றைக்கும் நல்லா இருப்பாய்
hi
கண்டிப்பா நல்லா இருக்கணும் நண்பா இவரு இவ நடு தெருவுல நிக்க போற பாருங்க
Hi
@@fahadfahad9500 qq
@@prakash.vinotha4659 p
புருஷன் ரொம்ப நல்லவனா இருந்தாலும் ஆபத்துதான் அந்த போன் பதிவை கேட்காமல் இருந்திருந்தால் இந்நேரம் அவர் உயிரோடு இருந்திருப்பாரா என்பது சந்தேகம் நல்ல கணவனோடு வாழத் தெரியாத பெண்களுக்கு இது ஒரு பாடம்
Yennoda kanavar yenakku kadavul mari yenaku. Yenaku 6 varusham kolandhai illama irundhapo kuda yen avar verukala thani 8 laks selavu panni yegga vittil irundhu 10 paisa kuda vanggama yellameh avareh patthu kittar avar ninaithu irundhal innor kalyanam panni irukalam but avar appadi seiyama avaroda kolandhai yennkitadhan venum solli avvalavu kastapattu andavan punniyathil yenakku oru pen kolandhai pirandhu ippodhu avaluku 10 vayasagudhu happy ana oruvalkai veedu carunnu kastappattu life settle ayitarru innaikum pure gentle man nan idha ulagathil parkkum ulaikkum kadavul yen kanavar❤❤
So sweet❤️
Super 😍🤗
மேடம் எனக்கு உங்களிடதாதில் கேவம் வருகிறது நானும் ஓர் பெண் தான்..
உங்கள் புரோக்கிறம் விரும்பிப் பாக்கிறவங்களில் நானும் ஒருத்தி
நீங்கள் பெண்கள் தப்புப் பண்ணினால் அவங்கலை கேள்வி கேட்டு பேசுவவது ரொம்பக் குறைவு
அவங்களுக்காக ரொம்பப் பரிந்து பேசுறீங்க
இதே ஆண்கள் தப்பு பண்ணிணால் உண்டு இல்லையென்று பண்ணிடுவீங்க
ஏன் மோம் இதில் பாகுபாடு காட்டுறீங்க
சொல்வதெல்லாம் உண்மை
உண்மைநான் வீழ்வோண் என்று நினைத்தாயோ
நினைத்தாயோநோர் கொண்ட பார்வை எல்லாவற்றிலும் இப்படி தான் பாகுபாடு தெரிகிறது
யாரானாலும் தப்புப் பண்ணிணால் நல்லா கேக்க வோண்டியது தானே
ஒரு சில பெண்கலைத் தான் திட்டிக் கேவப்பட்டு
பெண்களை பாத்து கூறுவீங்க
பாவம் சின்னப் பெண் தப்புப் பண்ணிட்டா அறியாத வயது புரியாத வயதுன்னு
அதே வயதில் ஆண் தப்புப் பண்ணிணால் ரொம்ப கோவப் பட்டு கத்துறீங்க உங்கள் பார்வையிலே நடுங்கப் பண்ணுவீங்க
பண்ணுவீங்கஅவங்க பேசுறப்போ ஒன்னும் பேசாமள் சாரியைப் பிடித்து விரல்களால் உனுட்டிட்டே ஒரு பார்வை பாத்திட்டே கேட்டுட்டு இருப்பீங்க ஆ.செம மோடம் அது ரொம்பப் பிடிக்கும் எனக்கு பாக்கிறப்போ
பாக்கிறப்போனே நினைத்திடுவன்
நினைத்திடுவன்செத்தாண்டி சோகர் இன்னைக்குன்னு அந்தளவுக்கு நீங்கள் பார்வையிலே அவங்களிடம் உண்மை எது பொய் எதுன்னு கண்டுபிடித்திடுவீங்கள்
உங்களை குறை சொல்லவில்ளை மோடம்
ஆனால் இருவரையும் சரிசமனாக பாத்து பேசுங்கல் உங்கலை ரொம்பப் பிடிக்கும் எனக்கு
தயவு பண்ணி தப்புப் பண்ணிய பெண்களுக்கு இரக்கம் காட்டாமல் அவங்கலையும்
நன்றாக நாலு வார்த்தை நாக்கை பிடுங்கிற போல் கேளுங்க தயவு பண்ணி அப்பதான் பெண்களும் தப்புப் பண்ண யோசிப்பாங்க பயப்படுவாங்க மோடம்.
இந்த பெண்ணை நீங்கள் என்ன தான் கேட்டீங்க புரியலை
ஏதாவது அவ மண்டையில உறைக்கிற போல் கேட்டு இருக்கலாம் மோடம் நீங்கள்
நீங்கள்பாவம்அவ ஒன்னும் அறியாத தெரியாதவ இல்லை
இல்லைபாவம்அவளைப் பாக்கிறப்போதே தெரிகிறது அவ உறுப்பட மாட்டான்னு
பாவம் அந்த அண்ணா
இவ பெண் ரூபத்தில்
இருக்கும் பிசாசு கொலை பண்ண பிளான் பண்ணி இருக்கா சும்மா விட்டுட்டு சிரித்திட்டு இருக்கீங்க
இதே அவர் இப்படி எல்லாம் பண்ணி இருந்தால் வயிற்றில் இருக்கிற பிள்ளையை குத்தப்போய்
அந்தப் பெண்ணைக் கொலை முயற்ச்சி பண்ணி இருந்தால்
உடனே சொல்லி இருப்பீங்க உன்னுடன் நநம்பி அனுப்ப முடியாது
முடியாதுஇது கொலை முயர்ச்சி போலீசில் கம்லைண்ட் கொடு என்று.
ஏன் மோடம் ஆண்களும் பாவம் தானே
அதிலும் இந்த மனுஷன்
ரொம்பப் பாவம் அவர் பேசுறப்போவும் பாக்கிறப்போவும் எனக்கே அழுகை வருது
ஆனால் உங்கள் முகத்தில் சிரிப்பை தவிற அந்தப் பெண்ணைப் பார்த்துக் கோவம் வரலை ஏன் மோடம்
அனுதாபம் வோற படுறீங்க
கொடுமையா இருக்கு
பெண்கள் தப்புப் பண்ணிணால் அது தப்பு கிடையாத மோடம்
அவா உண்மை சொல்லிட் அவ நல்லவளாகிட முடியுமா மோடம்
அவா நடிக்கிற அவளுக்கு வேற வழி இல்ஸை உண்மையை அவ மறைக்க முடியா ஏன்னா அவரிடம் ரெக்காடிங் இருக்கிறதால
அவ உண்மை சொல்லித் தான் ஆகனும் வோற வழி கிடையாது அவளுக்.
கொஞ்சம் கூட நீங் அவ மேல கேவப் படலை ஏன் மோடம்
பாவம் மோடம் அந்த மனுஷன்
மனுஷன் ரொம்பத் தங்கமான மனுஷன் கோவில் கட்டி கும்பிடனும் அவா அவரை
இந்தளவு தப்புப் பண்ணியும் அவளின் திமிர் அடங்கலை
இவ அடங்கவும் மாட்டா மோடம்
தயவு பண்ணி பாதிக்கப் பட்ட பெண்களுக்கு எந்தளவுக்கு
வாதாடி பேசி அவங்களுக்கு நியாயம் கிடைக்க வைக்கின்றீங்களோ
அதே அளவுக்கு ஆண்களின் பக்கமும் ஆதரவுக் கரம் நீட்டுங்கள்
ஒரு அம்மாவாக தான் உங்களை நம்பி பாதிக்கப் பட்டவங்க வாராங்க
நீங்கள் ஒருபக்கம் மட்டும் ஆதரவு காட்டாமள்
இருவருக்கும் உங்கள் ஆதரவையும் அன்பையும் காட்டுங்கள்
நீதி வாங்கிக் கொடுங்கள்
என்றும் உங்கள் ரசிகை தான் நான் மோடம்😊
..
U r correct
Super madam
Yes
எவ்வளவு பெரிய கமெண்ட்...
ayuyo.. my god ... this guy is truly the greatest husband i have seen.. :(((
அம்மா பாசம் இல்லாதா இருக்கும் போதே இவ்ளோ அன்பு காட்டுற புருஷன்.அவருக்கு துரோகம் பன்ன எப்படி மனசு வந்துச்சி.அரசனை நம்பி புருஷனை கை விட்டிட்ட போ.அரிப்பு எடுத்து ஊர் மேய போக வேண்டியது இப்போ அரிப்பு நின்ன பிறகு புருஷன் அருமை தெரியுது.8 மாசமா புள்ள நினைப்பு வரல அவ்ளோ அரிப்பு இப்போ தான் அரிப்பு நின்னு இருக்கு அதன் புள்ள நினைப்பு வந்து இருக்கு.நடு தெருவுல நின்னு உன் புருஷனுக்கு துரோகம் பன்னுனதுக்கு இது தான் நிலமை
இவ்வளவு பெரிய பிரச்சினையிலும் அவர் பொருமையாகவும், ஆழமாகவும, தெளிவாகவும் கருத்தை பேசினார் அவர் எடுத்த முடிவு மிக மிக சரி.
மேலும் பையனை பார்க்க அனுமதி கேட்ட பொழுது உன் தாய்மையை மதிக்கிறேன் நீ பார்க்கலாம் என கூறியது அவர் மனித புனிதர்.(அந்த பெண் பேசியபதிவு மட்டும் இல்லை என்றால் உண்மை செத்திருக்கும்)
The man with golden heart ♥..
மற்றொருவர் உடன் அரிப்பெடுத்து ஓடுறது அதுக்கப்புறம் பையன் வேண்டும் என்று வருவது அடுத்தவன் கூட படுக்கும் போது குழந்தை நினைப்பு வர வேண்டும்
நண்பா அப்போ அரிப்பு அதிகமா இருந்து இருக்கும் புள்ள நினைப்பு வரல இப்போ அரிப்பு நின்ன பிறகு புள்ள நினைப்பு வந்து இருக்கு நண்பா
@@prakash.vinotha4659 :அரிப்புதீர்ந்திருக்குமா?
நல்ல மனுசனுக்கு இப்படிப்பட்ட தரங்கெட்ட பொண்ணு .....வாழ்க்கைய எப்படி வேணாலும் வாழலாம் ஆனா அதுல தன்மானம் என்பது கண்டிப்பாக இருக்கனும் ....ஒருத்தவரை ஏமாற்றி இன்னோரு வாழ்க்கையை நீ தேடி போனா அந்த வாழ்க்கையில் வருபவர் அது ஆணோ பெண்ணோ யாராக இருந்தாலும் அதே ஏமாற்றம் திரும்ப நமக்கு வரும் .....அப்போது தான் முதல் துணையை பற்றிய அருமை தெரியும் ....அப்போது முதல் துணை ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பார்கள் என்பது கேள்வி குறியே ..... இப்படிப்பட்ட கணவன் கிடைத்ததற்கு நீ ஜென்ம ஜென்ம புண்ணியம் செய்திருக்க வேண்டும் ..... மீண்டும் அவர் உன்னை ஏற்றுக்கொண்டாலும் அந்த குடும்பத்தை கெடுத்த மூன்றாம் நபர் உன்னை மூளைச்சலவை செய்து அவரையும் குழந்தையையும் கொன்று விட சொன்னால் நீ அதற்கும் துணிவாய் ....எப்படியெல்லாமோ கணவன் கொடுமைப்படுத்தினாலும் அதை சகித்துக்கொண்டு வாழும் பெண்கள் மத்தியில் நீ நல்ல கணவனை எப்படி துன்புறுத்தியுள்ளாய் மனதளவில் ....நீ செய்த தவறுக்கு அவரை படுத்தி எடுத்துள்ளாய் நல்ல பெண்களுக்கு மத்தியில் நீ ஒரு சாபக்கேடு......
Yes true sister
Ft
Yes Correct
@Jothi T you expressed your feeling like an essay 2 years before and rightly said.
Andha lover kalatti vittaan...sothuka vali ilama pochu .IPO indha drama...no tears..again vera lover vandha poga chance iruku
Cort
“Mr Perumal” I never seen a guy like you !! 👌🏻
My deepest sympathies for your Heart 💔 Broken..
You’re a Great “DAD” for your Son..🤙🏻
Yes..he is a gentleman
Yes.madam
அந்த முறை பையன் இவளை களட்டிவிட்டுட்டான் போல ...அதான் இவரிடம் வந்துட்டாள்...
Yes correct
S
Yes
Exactly 😂
இவரப்போல ஒரு கணவர் எனக்கு கிடைக்கல 😭😭
உங்கள் கணவரை இவைரைபோல் நல்லவராக திருத்துங்க
😢😢
Enna probelm
@@bnirmalanbnirmalan2792 வாழ்க்கையே broblam தான்
❤
புருஷனுக்கு துரோகம் பண்ற ஒவ்வொரு பொண்ணுக்கும் இது தான் கதி
சரி விடுங்க பொண்னு பாவம்
Chinna vayasula kalyanam panra Amma appava vettanum
@@harakiri5320 appuram yen sir oru kuzhandhai petru kondal??.... pidikaamala paduthu pillai petral??....
This lady to much drama
@@muhamedajmayeen730 correct bro ithaan 100 percent onmai
அருமையான கணவன் ஊதாரி மனைவி
He is a gentle man.....👌🏼👌🏼👏🏻👏🏻👏🏻
இந்த அக்கா அழுகற😡😠 மாதிரி நடிக்கிறா ஒரு சொட்டு கண்ணீர் 😤கூட வரல பாவம் அந்த அண்ணன்😔நல்ல வாழ் வாங்க இந்த அண்ணன்🙂
Ama la
Video quality ahh change pandra.. 140 laye vechi paatha epidi.. 😮😮😮
@@Its_me_root2z nee enna quality la pakura
@@santhoeshgs 1080
Ama
அடிப்பாவி 😠 .... அவர் முகத்த பார்த்தாலே புண்ணியம் கிடைக்கும். கணவர் சூப்பர்
👌👌👌
Kena koothi mavale !!
அந்தநபருக்கு தாய் தந்தை சிறு வயதில் இழந்ததால் அவர் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அவர் நல்ல குணமாக இருந்தும் நல்ல மனைவி கிடைக்கவில்லை வாழ்க்கை முழுவதும் கஸ்டபடவேண்டி இருக்கும்
He is gud character ..... Intha maari itukuravangaluku than kadavul romba sothikuraru ...🤦🤦🤦🤦🤦
Yes nalvarkalukku kidaikum parisu athu
Yes nalvarkalukku kidaikum parisu athu
The guy came from a broken home,was raised by relatives,so wanted a Family of his own very badly,so he forgave her past mess ups,but murder is serious man,good he opted out .Think ramesh married a gurl of his parents choice,so madam decided to go back to husband
மேம் உங்கள மாறி பேச யாராலும் முடியாது .come back குடுங்க மேம் 🎉
இந்த நல்ல மனிதரை இழந்துவிட்டாள்....இன்னமும் இவள் மாறவில்லை..நடிக்கிறாள்....கேவலமான பெண்.
Exactly 👌
Correct
பிள்ளைகளைப் பிரிந்து இவள் கடைசி வரையும் அப்படியே இருக்க வேண்டும்😠
உண்மை தான் மேடம் நல்ல கணவனுக்கு நல்ல மனைவி கிடைப்பது இல்லை அதுபோல் நல்ல மனைவிக்கு நல்ல கணவன் கிடைப்பதில்லை
Intha show mudunju pala varusam aachu yarukku neenga msg pannureenga
இவா மொகராய பாத்துட்டாலும் துஉஉஉஉஉஉஉஉ..... உன் வாய பாக்கவே மூஞ்சில மிதிக்கணும் போல இருக்கு...... செம்ம குணம் அண்ணா நீங்க..... செம்ம...
Unka annan munja parunka . Pidikama valnthurukkaa pavam da antha ponnu
அடிப்பாவி இப்படிப்பட்ட சாதுவான கணவனுடன் சேர்ந்து வாழ உனக்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
Gentlemen sir nenga.
But sister u have missed a wonderful life so sorry to say that, this man is a great person.
E
Waste
என்னுடைய கணவர் இந்த அண்ணா மாதிரி தான் ஆனால் என் கணவர்க்கு எந்த துரோகமும் நான் பண்ணுல எனக்கு என் கணவர்ரும் எந்த துரோகம் பண்ணுலா
Every Girl sets Standard on her husband by seeing her Father...Salute to this Man for setting Global Standards for being a Good Husband👏 #BestMan👌
ஒருபுறம் பையனை நினைத்து ( ஐயோ ஐயோ),மறுபுறம் வேறொருவனுடன்( ஷ்ஹா ..ஷ்ஹா)
மாமா பையன் பார்த்த பிறகு கணவர் வேண்டாம் தம்பி உனக்கு நல்ல பெண் கிடைக்கும்.
This guy is extraordinarily supereb
நடிக்கிறா miss இவக்கிட்ட பிள்ளையை கொடுக்காதீங்க கொண்ணுடுவா
Nalla kanavanukku nalla manavi
Amivathilli nalla manavikku
Nalla kanavan amivathilli 😭😭😭
வாயி அழுகுது ஆன கண்ணுல தண்ணி வர மாடன்து..😅
யா 😂😂😂
😅😅😅
Ivaley ellam oru pombala solrathukey arugatha illathava thu karumam pavam avaru nalla irukattum payana pakka vidakudathu ivala😡😡
😂😂😂😂
I think that boy is now ignoring her.thats why she want her husbond back
ச்சே இப்படி ஒரு நல்ல பையனுக்கு இப்படி ஒரு பெண்ணா.
புருஷன் அடிச்சா கொடும படுத்தறான் சொல்றிங்க செரி அடிக்காம இருந்தா இளிச்சவாயன் ஆக்கரீங்க என்னைத்தாண்டி பிரச்னை உங்களுக்கு ..ஓடி போறதுக்கு ஒரு காரணம் வேணும்
S true
@@Raja-qz1bl Naladhu.. Pidikalena divorce panitu apuram aduthu yosikanum
Crt ah sonniga
S correct
correct brother..
She's not crying acting.....she has some intentions to Again rejoin....husband did ryt
Yes exactly 💯
Laxmi amma மூஞ்சிய பார்த்து அம்மா அம்மானு பேசறாப்ள ....இந்த பொண்ணு மூஞ்ச நேரா கூட பாக்க விரும்பல போல ..
Andha alavukku manasu kastapattu irukkar
Yes Avar avlo anubava pattrukar kollai enbadhu evlo periya vizhayam 😳😳
The wife kept commanding him to look at her ,my foot as if she is still the boss of him.She wants to come back for luxury & comfort ,while enjoying in sidelines like before .audacity when she said she wasn’t aware of recording otherwise they wouldn’t have discussed sketch 🤭🙄
அந்த மனிசன நிம்மதியா வாழ விட்டா போதும்.
இவளை மன்னிக்க வேண்டாம்
Bro ur the most humble person I've seen , grt , u have so much pain and agony
Never come across such a decent man . He is too good to be true.
திமிரு பிடித்தவள் எல்லாம் ஒடுங்கி ஆக வேண்டும்🔱🕉️🔥
It is an irony..manly ya irkukuno na cigarette pidikano, thanni adkikino, pondatiya adikuno super n cute expressions mam..too good 👏😍
ipdi cinema la katti youngsters a kedukkuravangala modalla odaikkanum
மிக சரியான முடிவு...இது மாதிரி பெண்களுக்கு இனி ஒரு வாய்ப்பு கொடுத்தாலும் திருத்துவது கஷ்டம்..
நல்ல பெண்களுக்கு நல்ல கணவன் அமைவதில்லை . நல்ல ஆண்களுக்கு மனைவி அமைவதில்லை
இவ ஏதோ பிளான் பண்றா ..லட்சுமி மேடம் இதுல நீங்க நுழைய வேண்டாம்
akr Akr
Exactly
அம்பியா இருக்குறது இவளுக்கு புடிக்காதா... ரெமோவா இருக்கனுமா தூ பாவம்டீ அந்த மனுசன்
நல்ல மனசு அண்ணா உங்களுக்கு அவளுக்கு தான் உங்க கூட வாழ்வதற்கு குடுத்து வக்கல❤❤❤❤❤❤❤❤
I love his attitude.. he s really great. He s true to his wife but she didnt deserve that true love
நீ மனுசன்யா நீ எங்க இருந்தாலும் நல்லா இருப்ப
அண்ணா விட்டு தொலைங்க இவகிட் ஒன்னுமே இல்லை
Serial la laam enna heroine vachirukeenga nadika theriyama ivala nadika vainga enna nadipu
இந்த மாதிரி ஒரு புருசன் இருந்தகால் விழுந்து இருப்பேன்
Va vanthu vilu naan irukken ❤
Ohhh
அடியேய் உனக்கு ஆல் ரெடி கொழந்த இருக்கா இதுல புருசன் இருந்தா கால்ல விலுவேன் சொல்ற அப்போ அது யாருக்கு பிறந்தது 😂
How can he forget what happened in spite of being sooo good to hear? It's unfortunate that such good men get girl like this and good women get men with all bad qualities ...
Supar. Manithan
சாது இல்ல ....அவர் அதிபுத்திசாலி v̤e̤r̤y̤ v̤e̤r̤y̤ t̤a̤l̤e̤n̤t̤ p̤e̤r̤s̤o̤n̤.̤.̤.̤.̤.̤
தமிழ்நாட்டில் என்னாங்கடி நடக்குது? கண்ணகி பிறந்த நாட்டில் இப்பிடியா?
😂 😂 😂 😂
She is very clever.. just to escape from police now she is convincing her husband... she is crying but no tears in her eyes.. Very very cunning 😡
Being single is the besttttttt..... 😅😂🤣🙏🏽
கண்டவன் கூட போகும் போது பையன் நினைப்பூ வரலையா 😢
Brother please get married soon and start a beautiful life with your kid god bless you
மேடம் இவளை காரி துப்பி அனுப்புங்க உங்கள 🙏
🤣😂🤣😂🤣😂
I have been watching this programs....first time I come across a decent guy...
நல்லவனாக இருந்தால் பெண்களுக்கு பிடிக்காது
S
Nallavana iruntha inthe ulahem tare oru pattem 'illiche vaai' aana irunthalum sari ponna irunthalum sari
No bro. Ella pengaloum appadi illa. Namba vittou amma akka tangachi youm pengal than. Orou sila kedou Ketta piravigal ippadi iroukou. Ide madiri orou sila angaloum iroukkanga anal elloroum apdi alla.
Porikki pengaloukkou pidikadou sollunga bro
@@papabridalworld crt tq for your correct judgement
Get married after the age of 27 - 28. Don't fall in love or marry before the age of 25 atleast.
That's right one that's wat i told my daughter's first one fall in love age is 28 years old she doing very well well said dear
Its better for girls to marry after
27 and men after 30
இவங்க மாதிரி alukellam mannipey kudukakudadhu.........he. Is a great man
gentleman nice husband for wife hero dad for son
நல்ல மனிதர்
*MR.GENTLEMEN , PLEASE DON"T LET YOUR BOY WITH HER*
She is not fit to be a mother. God bless him and the child. Good decision mam thank you zee tamil
பாவம் அந்த மனுஷன்
No s
M mom mom. I.. Mm no k
M m m.. Mm no M M I mom. M m... No onion I no I no I love mom I.
Yes poor guy
Kanula erundhu Thani varala endha aunty ku 😂😂😂😂😂
😂 நான் இன்னும் பாக்கல
@@spartacus1945 😂
அவளுக்கு இப்பொழுதும் அந்த வேசி மகன் மீதுதான் மோகம். வேறு வழியில்லாததால் கணவர் குழந்தை வேண்டும் என்று கூறுகிறாள். கள்ள கொலைகார காதலனை பற்றி ஒரு குறையும் கூறவில்லை
நல்ல மனிதன்.நல்ல வாழ்க்கை அமய என்.ஆன்டவரை வேன்டுகிரேன்
அந்த பையன்" தெய்வம் ".காட்டு மிராண்டிகளுக்கெல்லாம் பெண்களை திருமணம் செய்து கொடுத்து கதறிக்கொண்டிருக்கிறார்கள்.....இவளுக்கு கொழுப்பு.
Right decision sir hats off to you. You will get superb girl.
vijay
Sadly it's not true. He is single onli now
@@mgeller3266 sir you must marry and live happy life. That girl is not deserve to live life with you. Life is short, make it sweet and find right person n live beautiful life. God bless you
No need to remarry
@@mgeller3266 u know him?
Rejection oda vedhana avaluku puriyanum.. idhu oru paadam.. white shirt great personality
லஷ்மி பேச்சு அருமை....
இவள் நாடக்காரி. ஒரு சொட்டு தண்ணி வரல கண்ணுல . இவள் வேண்டாம்
Men na irundhalum evarukkum valikkum thaanae ...😢 indha maari oru manusan kidaikka kudhuthu vaikkanum...❤😢
அருமையான தீர்ப்பு மேடம்
நீ தான்யா உண்மையான ஆம்பள யா
இதைப் போன்றே என் ஊரில் ஒருவரின் வாழ்க்கை அமைந்தது. அவருடைய மனைவியும் இந்த பெண்ணைப் போன்றே கள்ள உறவாளனுடன் சேர்ந்து அந்த நபரை கொன்று விட்டாள். இன்றோ அந்த நபர் மனைவி குழந்தைகளுடன் வாழ்ந்து கொண்டு இருக்கின்றார். ஆனால் அந்த பெண்ணோ கணவனை கொன்று விட்டு யாருமற்ற அனைதையாக நிற்கின்றார்.
SHANMUGA SUNDARA murpagal seyin pirpagal thane vilayum...
அவர் மிகவும் நல்லவர்
Husband adikama pasama iruntha ilicha vaiyana avaru antha ponna adikanum nu ninaicharru na antha innoru person ulla enter aairuka matan ivarru getha mass ah pannirukarru super bro neenga thaiva seithu antha ponnu kuda valathinga athu lam solla vena asingama varuthu 😠😠
வாழ்க்கனா என்னானு தெரியாதாம் ஆனா மாமா பையனோட தப்பு பண்ணிட்டாளாம்
இவ என்ன எதர்கெடுத்தாலும் தெரியல தெரியல ன்னு சொல்ரா
புழுவை ஊசியால் குத்தி சிற்றவதை செய்வது போல். பெண் கணவனை செய்துவிட்டால் போலியாக அழுகிறால் அவரின் முடிவு சரியானது
Athukkum mella ivalla koduma seiyanum ponna iva thu .. chiiiio