மகாபாரதத்தில் திரௌபதி பாண்டவர்களின் மனைவியாக இருந்தபோது. பாண்டவரகள தாயம் விளையாடும் போது.அவர்கள் அந்த சூழ்நிலையில் பாண்டவர் எல்லாவற்றையும் இழந்துவிட்டார், திரௌபதியை இழந்த பிறகு அவள் துர்வகலாளால் அவமானப்படுத்தப்பட்டாள், அவளுடைய கணவர்கள் அவளுக்குப் பின்னால் இருக்கிறார்கள், ஆனால் யாராலும் உதவ முடியாத சூழ்நிலையில் அவளுடைய நண்பன் மட்டுமே அவளுக்கு உதவி செய்கிறான் (பகவான் கிருஷ்ணர்)அவர்களுக்கு இடையே உண்மையான நட்பு கிடைத்தது
நட்பு காதலாக மாறிவிடும் அது தவறு என்று சொல்வார்கள் #_But_the_Same_Time ஒரு நல்ல தம்பதி எப்படி வாழ வேண்டும்? எனக் கேள்வி கேட்டால்... நண்பர்களைப் போல இருக்க வேண்டும் என்பார்கள்! 🤷♂️🤷♀️
என் கனவருக்கு நிறைய நன்பர்கள் குடும்பமாக பழகுவோம் நாற்பது வருட நட்பு என் கணவர் கொரானாவில் இறந்து விட்டார் எனக்கு இரண்டு மகன்கள் அவர் இறந்ததும் எந்த சொந்தமும் வரவில்லை ஆனால் அவரோட நன்பர்கள் உதவியா இருந்தார்கள் நான் இனிமேல் உயிர் வாழ கூடாது என நினைத்தேன் நிறைய ப்ரச்சினைகள் ஆனால் அந்த நன்பர்கள் கவலை படாதீங்க நாங்க இருக்கோம் என்று துனையா இருந்து வராங்க நான் இப்போது எந்த சொந்தங்களையும் திரும்பி பார்பதில்லை
உண்மையான நட்பிற்கு ஆன் பெண் என்ற உருவம் கிடையாது நட்பு நட்பு தான் காதல் ஆகுமா இருவரையும் பொருத்து நம்ம அம்மா அப்பா நம்மள நம்புராங்க அப்ப அவங்க நம்பிக்கை காப்பாற்றனும் .நல்ல நண்பர்களாக இருக்கலாம் தப்பில்லை.
ஆண் பெண் நட்புக்காக யார் வேணாலும் பேசலாம் ஆனால் நானும் பிரண்ட்ஸ் என்று எல்லோரையும் சொல்லி தான் பழகியது ஆனால் ஒழுங்காக ஒருத்தன் இல்லைங்க எல்லாருடைய என்னமும் ஒரேயடியாக என்னை எப்படி விரும்பி அடைவது என்று தான் இருக்காங்க ரெண்டு பேர் ஒரே அறையில் இருந்தா தப்பு தான் செய்வாங்க இல்லை என்றால் பலத்காரம் தான் நடக்கும் இவ்வளவு நாட்டிலுள்ள பிரச்சனையே இதுதாங்க❤❤❤❤❤
Apdilam ellaraium mothama sollidadheenga ellarum apdi illa 10 boys nan one girl veliya poi irukom evlo care ah evlo secured ah parthukuttanga theriyuma ellarum apdi illenga
Nanum en husband 4yrs ah good friends ah than irunthom aprom love pannom ippo mrg panni two years aaga pothu innamum nanga nalla friends ah than life a move pannitu irukom😍
the debate was on acceptance of opposite friends after marriage.....boys and girls these days do have opposite sex friends do they discontinue after marriage or continue will no problem is the debate...
இந்த ஊடகங்களில் முடிந்த அளவுக்கு தமிழில் பேசுவது தான் வரும் காலங்களில் இவர்களுடைய குழந்தைகளும் இப்படி தான் ஆங்கிலம் கலந்து பேசுவர்கள் நொரியளார் தான் கவனிக்கவும் 🤝🤝
என்னை பொருத்தமட்டில் நண்பர் என்றாலே நண்பர் தான்...அதில் ஆண் & பெண் போதம் கிடையாது.... என்னுடைய பெண் தோழி 15 வருடமாக இன்று வரையிலும் ஒரு குழைந்தை போன்று தான் பார்ததுக்கொள்கின்றேன்... அவளுக்கு இரு குழந்தைகள் உண்டு...
Boy bestie are less masculine individual, on their own They can't attract their female friend but their female friend will has a boyfriend, but the boy bestie is definitely attracted to her, he will wait for her break up untill he will comfort her emotionally, And act as a friend.
அது அவ்வாறு இல்லை நண்பரே. சகோதர பாசம் என்பது வேறு. ஆண் பெண் நட்பு பாசம் என்பது வேறு. அது சகோதர பாசத்தையும் தாண்டியது. உண்மையான ஆண் பெண் நட்பு என்பது மதிக்கத்தக்கது.
இங்க என் வீட்டுக்காரர் க்கு ஒரு அக்கா help பண்ணாங்கலாம் கஷ்டத்துல அதுக்காக ஒரு நாள் கூட என்னோட ஆசையா பேச விடமாட்டாங்க எப்போப்பாரு phone பண்ணி அழுவாங்க அப்புறம் எங்க v2karar கிளம்பி போயிருவாரு அப்புறம் எப்படி v2kulla problem வராது??? நண்பர்கள் உதவுவது சரிதான் அதே உதவி நாமலும் செய்யலாம் அதுக்காக பொண்டாட்டி புருசனோ friends மேல பாசம் இருக்கலாம் அதுக்கும் ஒரு limit இருக்கனும்.. . நாம கேட்டா சந்தேக படுறியான்னு கேப்பாங்க சைய்
Ennakum ipadi oru frd iruthuchi but oru luv kaga en kita ipom vara pesuradhu illa 😢 naa poi msg pana kuda reply varathu innaiki msg pana nalaiki tha msg varum 😢ava luv pana oru reason kaga ipom vara naa avala disturb panna vena iruken 😢💯 but oru naal kandipa ena yosichi pakkanum 😢 last aww ava bday ku pesunadhu aprom ipom vara oru msg kuda pana mattaga 😢naaum pana vena iruken
@@gunavathigunavathi5932 Apdiyum illa Thappaana ennaththinaala than varuthu Ivanka friends apdinnu solli rompa privacy aa irukkaanka So thappu nadakkurathukkum thappa nadanthukkurathukkum chance irukku Atha than sollran
@@IshanAska neenga sonnathula natpae illa nu solran. Husband oda friend na ivangalukum friend nu illa. Atha ivanga avaru nerungum podhae sollirukanum. Unmayana Natpu na adhu namma early stages la varum school, college,work starting stages la. Apo thaan naama konjam aachu childish ah iruppom. Middle ages la pudhusa laam Natpu varaadhu. Kalyanam Panna divorce panranga nu kalyaname Panama ya irukkanga?? Oru paiyanukku periods pathi adhu nala vara pain and prachanaya pathi therinjika vaaypae illa. Apo adhellam yaaru solli puriya veppanga?? Net LA search panni paathalum unmayana nilai enna nu epdi theryum. Naalaiku wife nu vandhu periods aachu na avan epdi take care pannuvan??. Oru ponnuku avaloda husband ku epdi paesuna kovam varum epo husband trigger avanga epo possessive avanga epo emotional ah down avanga Apo epdi avangala mental ah support panradhu ithellam epdi theryum oru aan kooda friend ah irundhaa thaana idhu puriyum. Easy ah solliruvanga kalyanam aana ellamae thaana theryum nu epdi theryum?? So opposite gender kuda irukra interaction epo me s*xual ah thaan irukkanum nu illa
I married my best friend... From mens point of view when a women is friends for long oru feeling kandippa varum... Me and my wife were best friends we grew together but teens appo oru love vandhudhu
First of all, no one understands the dynamics between opposite gender friendship. There will be more attraction towards women for men than the opposite for women, because women will choose their partner with standards. Thats why the probablity of men approaching women is more compared to the opposite. More love relationship starts with friendship. The type of friendships in this show are either the guy will be friendzoned or the guy don't have any other choice or they are just there to back them when they are in need. The people on the left supporting this friendship because these married couples, each one will have a friend (opposite gender). That's why they don't want conflicts, because they don't want to lose their old comfort zone. Their new comfort zone is their actual life partners. The problem here is especially women will constantly compare these dudes with their husband, some men will do this too. In this case the equilibrium in a marriage life is disturbed. The guys who are friends with these women will ask for help every time and in this show also they said that every one said the same . What men will experience in a opposite gender friendship. Let's say a boy - boy friendship. Both will exist, they will play sports, bike ride, cinema, family support. That's it. For financial needs also sometimes they will help and this will leads to conflict in some cases. But in a boy - girl friendship, the boy literally have to take care of her when she is in need of support, mentally emotionally and physically if required. They will not care about the mental state of a guy. Only women needs, and those guys will support their needs. That is the problem here. One man said, in this opposite gender friendship women will correct the man if he is prone to bad habits.. will these men has followed this when their wife told them not to take alcohol???? It's just showing good face towards the genders because we will know their TRUE face only after when they become life partners. If you want to have genuine friendship with a guy:- 1. Don't seek constant attention from him to yourself. 2. Don't make him to do every thing for you. 3. Learn their mental state . 4. Learn about how a guy is treated in society. 5. Encourage them for their efforts and make him grow. 6. Reciprocate some efforts he is doing for you. That's how a friendship will be balanced.
In this , mostly women get more benifit from men. If men ask help from women. Some women said " as Iam woman. I unable to help you". Friendship should be mutual, no selfish.
Dei லூசு தலைப்பை பொறுத்து யார் யாருக்கு விவாதம் பாரு ...ஸ்கிரீன் அந்தாண்ட புருசன் ..பொண்டாட்டி இருபாணுக .. டிவி லா வரபொது ரகசிய மா வர வாய்ப்பு கிடையாது
I have seen these kind of shows in all channels, they don't want controversial arguments, no logic based arguments, and they are just making half baked statements and arguments. Finally they said Boy - Girl friendship is good, without exceptions. This is not a Healthy argument. They are just afraid if something said against the female gender, and legal issues may arise, backing the modesty of women. Just Hypocrisy.
is it possible to remain physically not attracted to opposite sex friends after marriage....may be in very very few cases where they are very mature and know their limits and remain as only friends.....their spouse also need to be very understanding....you will generally see all friendship gradually disappear after marriage especially friends of opposite sex....our society has not yet fully accepted boy and girl friendship at school, college, work place leave alone after marriage.....many marriages have become unpleasant because of opposite sex friendship after marriage.....
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.நம்முடைய தமிழ் கலாச்சாரம் கடை பிடிக்க வேண்டும்.அப்பொழுது தான் சமுதாயம் சீர்படும்.சமுதாயம் சீர்பட்டு இருந்தால் தான் ஒரு ஆரோக்கியமான வாழ்க்கை வாழ முடியும்.சமுதாய நலன் கருதி,குடும்பம் நலன் கருதி ஆண்,பெண் நட்பு தவிர்ப்பது நல்லது.
நான்கு பெண் தோழிகள் இருப்பதை விட ஒரு ஆண் தோழனும் ,
நான்கு ஆண் தோழன் இருப்பதை விட ஒரு பெண் தோழியும் போதும் வாழ்க்கைக்கு ❤
என் பொண்ணு கூட படிச்ச பொண்ணோட அம்மா இறந்துட்டாங்க . சொந்தக்காரவங்க யாரும் கூட நிக்கல. நண்பர்கள் தான் நின்னாங்க
மகாபாரதத்தில் திரௌபதி பாண்டவர்களின் மனைவியாக இருந்தபோது.
பாண்டவரகள தாயம் விளையாடும் போது.அவர்கள்
அந்த சூழ்நிலையில் பாண்டவர் எல்லாவற்றையும் இழந்துவிட்டார், திரௌபதியை இழந்த பிறகு அவள் துர்வகலாளால் அவமானப்படுத்தப்பட்டாள், அவளுடைய கணவர்கள் அவளுக்குப் பின்னால் இருக்கிறார்கள், ஆனால் யாராலும் உதவ முடியாத சூழ்நிலையில் அவளுடைய நண்பன் மட்டுமே அவளுக்கு உதவி செய்கிறான் (பகவான் கிருஷ்ணர்)அவர்களுக்கு இடையே உண்மையான நட்பு கிடைத்தது
Correct 💯
My favourite mahabaratham ❤
❤❤❤
Always my friend Geetha from school days till now, 20 years of friendship, thank god and Geetha
நட்பு காதலாக மாறிவிடும் அது தவறு என்று சொல்வார்கள் #_But_the_Same_Time ஒரு நல்ல தம்பதி எப்படி வாழ வேண்டும்? எனக் கேள்வி கேட்டால்... நண்பர்களைப் போல இருக்க வேண்டும் என்பார்கள்! 🤷♂️🤷♀️
நட்பு கூட காதலில் ஒரு வகை... தான் 🎉
கெட்டவர்கள் இருப்பாங்க நல்லவர்களும் இருப்பாங்க
நட்பு என்றாலே அழகானது தான் அதில் என்ன ஆண் பெண் நட்பு அன்பாகவும் ஆறுதலாகவும் மகிழ்ச்சியாக இருந்தாலே போதும் மாற்றமில்லை ❤❤❤❤
But the right person choose our self
Beautiful title. I liked this episode soooooo much. God bless you all🎉
Enga team la 11 pasanga nanga 3 ponnunga engala avlo carring ah irupanga nanga 15 years friendship ippoum enga vtula en friend nambi enganalum viduvanga❤❤❤Ennoda friends enaku kedaicha varam ❤❤❤❤❤
@@KrishnaVeni-q1u ok na super unga appa Amma mela promisesa sollunga adhula oru paiyankuda ungalta oru vartha kuda thappa pesliya🙂
@naveenkumar1681 enga amma Mela promise ah en Friends oru thadava kuda thappa pesnathey illa ellorum engaloda friendship ah paathu porama paduvanga antha alavuku nanga irukom
@@KrishnaVeni-q1u Happy for you ❤️
@@kausalyaboobalan5929 TQ ♥️
என் கனவருக்கு நிறைய நன்பர்கள் குடும்பமாக பழகுவோம் நாற்பது வருட நட்பு என் கணவர் கொரானாவில் இறந்து விட்டார் எனக்கு இரண்டு மகன்கள் அவர் இறந்ததும் எந்த சொந்தமும் வரவில்லை ஆனால் அவரோட நன்பர்கள் உதவியா இருந்தார்கள் நான் இனிமேல் உயிர் வாழ கூடாது என நினைத்தேன் நிறைய ப்ரச்சினைகள் ஆனால் அந்த நன்பர்கள் கவலை படாதீங்க நாங்க இருக்கோம் என்று துனையா இருந்து வராங்க நான் இப்போது எந்த சொந்தங்களையும் திரும்பி பார்பதில்லை
வரம்பு மீறாமல் இது போல நட்பைப் புரிந்து பழகினால் அது theiveegamaakividum
Second anna pesunanga paarunga semma point...pen thozhi irupavargal thappu panna maatanganu Semma line
But avan wife ku male friends iruntha othukua matanga
Jeyaraj na spr❤
வாழ்க வளமுடன் 🎉
வாழ்க வையகம் 🙏
Boy friend correcta ketaithal ok friendship always great.nala samukam uruvakum
உண்மையான நட்பிற்கு ஆன் பெண் என்ற உருவம் கிடையாது நட்பு நட்பு தான் காதல் ஆகுமா இருவரையும் பொருத்து நம்ம அம்மா அப்பா நம்மள நம்புராங்க அப்ப அவங்க நம்பிக்கை காப்பாற்றனும்
.நல்ல நண்பர்களாக இருக்கலாம் தப்பில்லை.
இன்றைய நிலையில் நண்பர்கள் வீட்டின் வாயில் வைப்பது திருமண வாழ்க்கைக்கு நல்லது.
En akkavoda kulaindhai illness kaga avaloda frends evlo help pannanga so great just for office mets
ஆண் பெண் நட்புக்காக யார் வேணாலும் பேசலாம் ஆனால் நானும் பிரண்ட்ஸ் என்று எல்லோரையும் சொல்லி தான் பழகியது ஆனால் ஒழுங்காக ஒருத்தன் இல்லைங்க எல்லாருடைய என்னமும் ஒரேயடியாக என்னை எப்படி விரும்பி அடைவது என்று தான் இருக்காங்க ரெண்டு பேர் ஒரே அறையில் இருந்தா தப்பு தான் செய்வாங்க இல்லை என்றால் பலத்காரம் தான் நடக்கும் இவ்வளவு நாட்டிலுள்ள பிரச்சனையே இதுதாங்க❤❤❤❤❤
உலகம் 😪😪அப்படியே🙏
Noo noo
Apdilam ellaraium mothama sollidadheenga ellarum apdi illa 10 boys nan one girl veliya poi irukom evlo care ah evlo secured ah parthukuttanga theriyuma ellarum apdi illenga
@@menakak3528unga single ah iruka friend kitta love pandren nu solli paarunga..
@@menakak3528
Aama nalla paaththukkuvaanka apparam seeralichchi
Kuppaila veesittu poiduvaanka
Feelings share panna kandipa oru good frd venum boy or girl
Nanum en husband 4yrs ah good friends ah than irunthom aprom love pannom ippo mrg panni two years aaga pothu innamum nanga nalla friends ah than life a move pannitu irukom😍
the debate was on acceptance of opposite friends after marriage.....boys and girls these days do have opposite sex friends do they discontinue after marriage or continue will no problem is the debate...
Principal s speech was respectful..
Naanu en lover uhm 3rd standard la irunthu friends 15 years aaguthu friends now one year love pannurom vitula uhm okay sollitaanga❤
3:31...😊
Friendship is very beautiful
இந்த ஊடகங்களில் முடிந்த அளவுக்கு தமிழில் பேசுவது தான் வரும் காலங்களில் இவர்களுடைய குழந்தைகளும் இப்படி தான் ஆங்கிலம் கலந்து பேசுவர்கள் நொரியளார் தான் கவனிக்கவும் 🤝🤝
Friendship is lifelong happy
என்னை பொருத்தமட்டில் நண்பர் என்றாலே நண்பர் தான்...அதில் ஆண் & பெண் போதம் கிடையாது....
என்னுடைய பெண் தோழி 15 வருடமாக இன்று வரையிலும் ஒரு குழைந்தை போன்று தான் பார்ததுக்கொள்கின்றேன்... அவளுக்கு இரு குழந்தைகள் உண்டு...
Friends not good 👍 i will check my family friend life 🧬 finish 😂😂😂😂😂😂😂 this true story.😂
No Experience,,,,,,,,,"
My Bgmi friends are the best people in my life ❤❤❤ they have helped me during my tough times both boys and girls ❤❤
Boy bestie are less masculine individual, on their own They can't attract their female friend but their female friend will has a boyfriend, but the boy bestie is definitely attracted to her, he will wait for her break up untill he will comfort her emotionally, And act as a friend.
எனக்கு பெண் தோழி கிடையாது மனைவியும் கிடையாது வயது 35 still I'm single
@@Journeyoflife-py8xepy8xepy8xe ok
@@Journeyoflife-py8xepy8xepy8xe 😂
😮🔥❤️
I ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ friends n my parents
ஆண்நண்பன் இருந்தால்
குடும்பத்தில் பிரச்சனை இருக்கும்
Yes
ஆண் பெண் நட்பு நல்லது ❤
என்றைக்காவது ஆண் பெண் நட்பு சகோதர பாசமாக மாறியுள்ளதா........
@@malar6242 மாறியுள்ளது.
Yes
அது அவ்வாறு இல்லை நண்பரே. சகோதர பாசம் என்பது வேறு. ஆண் பெண் நட்பு பாசம் என்பது வேறு. அது சகோதர பாசத்தையும் தாண்டியது. உண்மையான ஆண் பெண் நட்பு என்பது மதிக்கத்தக்கது.
@@malar6242 kandipa maari iruku....en papa ku ipo vara mamangala than enoda aan nanbargal irukuranga irupanga
👏👏👏👏👌👌👌super sriya soniga valthugal
Docter akka supera pesiniga unga fan ayita
@@pritheevvolgs5606 Thank u
இங்க என் வீட்டுக்காரர் க்கு ஒரு அக்கா help பண்ணாங்கலாம் கஷ்டத்துல அதுக்காக ஒரு நாள் கூட என்னோட ஆசையா பேச விடமாட்டாங்க எப்போப்பாரு phone பண்ணி அழுவாங்க அப்புறம் எங்க v2karar கிளம்பி போயிருவாரு அப்புறம் எப்படி v2kulla problem வராது??? நண்பர்கள் உதவுவது சரிதான் அதே உதவி நாமலும் செய்யலாம் அதுக்காக பொண்டாட்டி புருசனோ friends மேல பாசம் இருக்கலாம் அதுக்கும் ஒரு limit இருக்கனும்..
. நாம கேட்டா சந்தேக படுறியான்னு கேப்பாங்க சைய்
🙏🙏🙏🙏🙏👍👍👍🌄
Friendship ku support pandravangalam yevlo Peru ivangala maari frndsa irukavangala pathi thappa pesunathu ilanu sola mudiyuma😂
Good s 🎉🎉.❤
Ennakum ipadi oru frd iruthuchi but oru luv kaga en kita ipom vara pesuradhu illa 😢 naa poi msg pana kuda reply varathu innaiki msg pana nalaiki tha msg varum 😢ava luv pana oru reason kaga ipom vara naa avala disturb panna vena iruken 😢💯 but oru naal kandipa ena yosichi pakkanum 😢 last aww ava bday ku pesunadhu aprom ipom vara oru msg kuda pana mattaga 😢naaum pana vena iruken
Oru incident sollran
Ennannaaa ..
Ipdi than enakku therinja oruththanka enakku sister murai varum
Appo en sister husband veli oorla shop la work panraanka .
Appo veetta money transfer panrathukkaaha avar friend account ku anuppuvaaru
Antha money a avaru eduththu en sister ku kuduppaaru ,,
Athukkapparam konja naal pahakola veettu things vaanki kudukka aarambichchaaru ,,,
Apparam enna nadanthathunna
En sister a aattaiya pottuttaaru
😢
Ithu eppadi nadanthathunna ,,,
Avaru akka akkannu aarambichchi athukkapparam akka bestie aahi , bestie kalla lover aahitta
So intha pirachchinaiyellam ethunaala vanthathu
Intha theva illatha relationship aala thaney vanthichchi
Boy Friend irukkaththan venum
But #HI BYE# oda iruntha sari
Apo kalla kadhal ella friendship nala tha varuthu apdiya😅
Yov ithu kalla kaadhal ah thaan aaramichu irukku unga sister ku arivu enga pochu?
@@jayakumar168
Yov sister ku arivu illa sari
Appo antha uththamarukku enka pochvhu arivu???
Intha argument yaarukku arivu irukku illa endilla!!!
Ivanka friends endu solli adikkira loottiyaala oruththaroda vaalkkaiye aliyuthu
Apdinkirathu than
Mr.jayakumar
@@gunavathigunavathi5932
Apdiyum illa
Thappaana ennaththinaala than varuthu
Ivanka friends apdinnu solli rompa privacy aa irukkaanka
So thappu nadakkurathukkum thappa nadanthukkurathukkum chance irukku
Atha than sollran
@@IshanAska neenga sonnathula natpae illa nu solran. Husband oda friend na ivangalukum friend nu illa. Atha ivanga avaru nerungum podhae sollirukanum. Unmayana Natpu na adhu namma early stages la varum school, college,work starting stages la. Apo thaan naama konjam aachu childish ah iruppom. Middle ages la pudhusa laam Natpu varaadhu.
Kalyanam Panna divorce panranga nu kalyaname Panama ya irukkanga??
Oru paiyanukku periods pathi adhu nala vara pain and prachanaya pathi therinjika vaaypae illa. Apo adhellam yaaru solli puriya veppanga?? Net LA search panni paathalum unmayana nilai enna nu epdi theryum. Naalaiku wife nu vandhu periods aachu na avan epdi take care pannuvan??.
Oru ponnuku avaloda husband ku epdi paesuna kovam varum epo husband trigger avanga epo possessive avanga epo emotional ah down avanga Apo epdi avangala mental ah support panradhu ithellam epdi theryum oru aan kooda friend ah irundhaa thaana idhu puriyum. Easy ah solliruvanga kalyanam aana ellamae thaana theryum nu epdi theryum?? So opposite gender kuda irukra interaction epo me s*xual ah thaan irukkanum nu illa
Urave uyire serial potta nalla irrukum adhaiyum oru 10'o clock podungha plz 😅
❤❤ brow💯
1000 per 1000 soinnalum we hate the word bestie and the concept of bestieeeeee
Kalangam ilathavagaluku kalangam soli thara koodathu 💯 crt solithara tha matha nu
I married my best friend... From mens point of view when a women is friends for long oru feeling kandippa varum... Me and my wife were best friends we grew together but teens appo oru love vandhudhu
Father prefer girl baby and mother prefer baby...so let the children to grow up naturally
Husband wife ku car bike drive solli koduppadu illa. But girl friend ku than soli koduppar.enna vennumethallum antha friend do keka soluvar.
First of all, no one understands the dynamics between opposite gender friendship. There will be more attraction towards women for men than the opposite for women, because women will choose their partner with standards. Thats why the probablity of men approaching women is more compared to the opposite. More love relationship starts with friendship. The type of friendships in this show are either the guy will be friendzoned or the guy don't have any other choice or they are just there to back them when they are in need. The people on the left supporting this friendship because these married couples, each one will have a friend (opposite gender). That's why they don't want conflicts, because they don't want to lose their old comfort zone. Their new comfort zone is their actual life partners. The problem here is especially women will constantly compare these dudes with their husband, some men will do this too. In this case the equilibrium in a marriage life is disturbed. The guys who are friends with these women will ask for help every time and in this show also they said that every one said the same . What men will experience in a opposite gender friendship. Let's say a boy - boy friendship. Both will exist, they will play sports, bike ride, cinema, family support. That's it. For financial needs also sometimes they will help and this will leads to conflict in some cases. But in a boy - girl friendship, the boy literally have to take care of her when she is in need of support, mentally emotionally and physically if required. They will not care about the mental state of a guy. Only women needs, and those guys will support their needs. That is the problem here.
One man said, in this opposite gender friendship women will correct the man if he is prone to bad habits.. will these men has followed this when their wife told them not to take alcohol????
It's just showing good face towards the genders because we will know their TRUE face only after when they become life partners.
If you want to have genuine friendship with a guy:-
1. Don't seek constant attention from him to yourself.
2. Don't make him to do every thing for you.
3. Learn their mental state .
4. Learn about how a guy is treated in society.
5. Encourage them for their efforts and make him grow.
6. Reciprocate some efforts he is doing for you.
That's how a friendship will be balanced.
True 💯totally agreed with ur pov
This has to be a pinned comment
Love erunthathen yarudamum friend again marramudyum
🎉😊
If someone is looking for lust.. don't put your words as friends to approach the opposite. Please
This is rare friendship! I had friends but they all ended up proposing so it was weird to continue the friendship in any way
My friend pakki❤
இன்னும் 1500நிக்கிறாங்க.அத விட இந்திய கலாச்சாரம் என்று ஒரு பூச்சு பூசிக்கொண்டு அலைகிறாங்க .இப்போ எங்க இருக்கு கலாச்சாரம்
In this , mostly women get more benifit from men. If men ask help from women. Some women said " as Iam woman. I unable to help you". Friendship should be mutual, no selfish.
எதிர் துருவங்கள் என்ன வினையூட்டும்..அறிவியல்
My friend kavi loosu 💯
நட்பு தான் உயர்ந்தது என்று பேசிய திருமணமானவர்கள் யாருமே ஏன் அவர்களின் துணையோடு இந்த நிகழ்ச்சியில் அமரவில்லை!
Dei லூசு தலைப்பை பொறுத்து யார் யாருக்கு விவாதம் பாரு ...ஸ்கிரீன் அந்தாண்ட புருசன் ..பொண்டாட்டி இருபாணுக .. டிவி லா வரபொது ரகசிய மா வர வாய்ப்பு கிடையாது
@@Onelife207 daii olluga odiru
Avanga husband ku theriyama vanthu avanga evlo periya show la vanthu pesiruka mattanga.. pesanumgrathukaga ethaium pesathinga..
Woah what a lie what a lie what a lie principal mam 😊😀😃
I have seen these kind of shows in all channels, they don't want controversial arguments, no logic based arguments, and they are just making half baked statements and arguments. Finally they said Boy - Girl friendship is good, without exceptions. This is not a Healthy argument. They are just afraid if something said against the female gender, and legal issues may arise, backing the modesty of women. Just Hypocrisy.
At 17.45...dei kaajikku decent meaning than girlfriend or boyfriend
I have some ladies as friends who are from foreign countries also and they visited my house every time
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
is it possible to remain physically not attracted to opposite sex friends after marriage....may be in very very few cases where they are very mature and know their limits and remain as only friends.....their spouse also need to be very understanding....you will generally see all friendship gradually disappear after marriage especially friends of opposite sex....our society has not yet fully accepted boy and girl friendship at school, college, work place leave alone after marriage.....many marriages have become unpleasant because of opposite sex friendship after marriage.....
Pengal thavarru seivathu illaya iyya
Husband wife di sapidamattar. Friend cook pannuvathai sapiduvar.
எனக்கு பெண் தோழிகள் வேண்டும் என் மனைவிக்கு ஆண் நண்பர்கள் வேண்டாம்
இதுதான் சராசரி என் போன்ற ஆண்மகனின் ஆசை
Un Mela thappu
@@pjarun1981தப்புதான் ஒத்துக் கொள்கிறேன்
Pen tholi kedipathu ouru vram
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.நம்முடைய தமிழ் கலாச்சாரம் கடை பிடிக்க வேண்டும்.அப்பொழுது தான் சமுதாயம் சீர்படும்.சமுதாயம் சீர்பட்டு இருந்தால் தான் ஒரு ஆரோக்கியமான வாழ்க்கை வாழ முடியும்.சமுதாய நலன் கருதி,குடும்பம் நலன் கருதி ஆண்,பெண் நட்பு தவிர்ப்பது நல்லது.
Tere should be some boundaries
Last 5:35
😂😂😂😂🤮🤮🤮
சார் இப்ப. பொன்னுக கொஞ்ச பேர் குடி வாங்கி குடுக்கறாங்க
Lol girls u may think i am bad... Ask your long time friend boy to sleep over... You will know later what happens next
😂😂
Unga husband abroad ok ,unga WhatsApp chatting kaginga dear,aprm nenga accept panugurom good friend nu