'என் பொண்ணு சுடுகாட்டில் வெட்டியானோடு தண்ணி அடிச்சிட்டு இருக்கா!' Lakshmy Ramakrishanan தீர்வு என்ன?

Поділитися
Вставка
  • Опубліковано 18 бер 2020
  • Previous Episode Link: • "அது உன் அம்மா டா.." த...
    "அது உன் அம்மா டா.." தாயை தகாத வார்த்தைகளால் திட்டிய சிறுவனை கண்டித்த Lakshmy Ramakrishnan - NKP7
    HelpLine Contact: +91- 7338837334, 7338837366, 9600001078
    #NKP_EP8 #NerkondaPaarvai #LakshmyRamakrishnan
    Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
    Naturals makeup training academy at Spencers plaza, Mount road, Chennai
    Course Details: Makeup, Hair, Skin&Beauty
    Basic, Diploma & Advance courses are avaliable
    Admissions open click the link : m. story.php?stor...
    Unique Boutique,
    Shanthi Colony, Anna Nagar, Chennai.
    Nerkonda Paarvai is the new show hosts by Lakshmy Ramakrishnan after Solvathellaam Unmai and Naan Veezhven Endru Ninaithayo. This is the eighth episode of NKP show. Like Solvathellaam Unmai & Naan Veezhven Endru Ninaithayo, Nerkonda Paarvai has also developing a huge following among UA-cam audience. In this episode, Lakshmy Ramakrishnan helps a woman to reunite with her daughter. Watch the full show to know more.
    Reach 7 crore people at Behindwoods. Click here to advertise:
    goo.gl/a3MgeB
    For more videos, interviews, reviews & news, go to: www.behindwoods.com/

КОМЕНТАРІ • 3,8 тис.

  • @ffpasanga8590
    @ffpasanga8590 3 роки тому +243

    இறைவன்,இந்த பாட்டிக்கு நீண்ட ஆயுளையும் ஆரோக்கியத்தையும் தர வேண்டும்

  • @ARSSiva
    @ARSSiva 4 роки тому +2034

    ஒரு பாட்டி 1000 அம்மாக்கு சமம் 🙏🙏🙏💞💞
    🌴என் தந்தை இறந்த பின் என்னையும் என் தாயையும் வளர்த்தது என் பாட்டி தான் ❣️❣️

    • @oruthuli389
      @oruthuli389 4 роки тому +26

      Same I love my grandma

    • @itsmyheaven1720
      @itsmyheaven1720 4 роки тому +12

      Very true... Enga amma, na 9 th padikum podhu thavaritanga... Adhukaparam en grandma dhan enna valathanga... Ippa enaku mrg airuchu... Baby iruku... Enga appavaiyum, thathavaiyum avanga dhan innum pathukaranga... I love u grandma

    • @ARSSiva
      @ARSSiva 4 роки тому +3

      @@itsmyheaven1720 Super vazhthukal 💞

    • @ARSSiva
      @ARSSiva 4 роки тому

      @Raman janakiraman Nandri nanba

    • @itsmyheaven1720
      @itsmyheaven1720 4 роки тому +1

      @@ARSSiva tq bro

  • @jasminahrosse4535
    @jasminahrosse4535 3 роки тому +435

    என்னுடைய வாப்பா விட்டு போகும் போது எனக்கு 8 மாதம் இப்போது 16 வருசம் எனக்காக வே வாழ்ந்து இது வரைக்கும் இன்னொரு திருமணம் செய்து கொள்ளாமல் இருக்க என்னுடைய தாய்
    மாஷா அல்லாஹ் 🤲🌹❤️ என்னுடைய உம்மா தங்கம்.

    • @prabhakaran4187
      @prabhakaran4187 3 роки тому +7

      No, only your mother is god,

    • @VijayVijay-nv8uq
      @VijayVijay-nv8uq 2 роки тому +7

      @@prabhakaran4187 Vera level en ammavum ipdi thaan appa vittutu poi 13 yrs aaguthu en amma 5 pillaingalukkaaga vaazhkaiyaye thiyagam senjirukkaanga

    • @sulthankhaja2271
      @sulthankhaja2271 2 роки тому +4

      💧tears

    • @sanjeevpandiyan1186
      @sanjeevpandiyan1186 2 роки тому +3

      Super

    • @iloveindia6328
      @iloveindia6328 2 роки тому +4

      Masha Allah...keep your mother happy in future.....

  • @mayaferosevj858
    @mayaferosevj858 4 роки тому +872

    கடவுளுக்கு சமமானவங்க இந்த பாட்டி...🙏🙏🙏 தலைவணங்குகிறேன் தாயே🙏🙏🙏🙏

  • @michaelshalini2856
    @michaelshalini2856 4 роки тому +187

    உங்களின் அன்பு விலைமதிப்பற்றது அம்மா அந்த பிள்ளைகளை நீங்களே நல்ல படியா வளர்த்து விடுங்க

    • @velmuruganvelan5262
      @velmuruganvelan5262 Рік тому

      அம்மா. நீங்கள். இவ்வலா. கஸ்டத்திலூம். வலர்த்தநீங்கள். குழந்தைகள். அனிப்பாதீங்கள். தாயே. வேஷ்ட்ட. போய்விடும்

  • @rajanalamu611
    @rajanalamu611 4 роки тому +557

    Grandma ..is second mother🙏Good patti😍😍

  • @tamilandatamilanda311
    @tamilandatamilanda311 3 роки тому +224

    கடவுள் இப்படி ஒரு கஷ்டம் யாருக்கும் வரவே கூடாது அந்த பாட்டிக்கு நீண்ட ஆயுள் கூட அந்த குழந்தைகளுக்காக

  • @Ganesa25
    @Ganesa25 3 роки тому +79

    நான் எங்கள் பாட்டி வீட்டில் தான் வளர்ந்தேன். வசதி கிடையாது ஆனால் மிகவும் சந்தோஷமாக இருந்தேன். என்னுடைய அம்மா மீது கூட அந்த அளவுக்கு பாசம் இல்லை. ஆனால் என் பாட்டி மீது அவ்வளவு பாசமாக இருப்பேன். Miss you Grandma ❤️

  • @suganyaprabakaran8084
    @suganyaprabakaran8084 4 роки тому +918

    After this episode, I proud to be a daughter of pushpa.., when I was 2yrs old our father run to somewhere. That time my mom 24yrs old, thereafter she start's her work in building construction. now im 24yrs old, nobody helped us only my mom sacrifices for us, but she fulfilled all our needs and desire without compromise. my sis computer tech graduate she only take care of me from my childhood, I'm a intensive care unit nurse.
    My mom is a interesting person i wonder.., she is the best women, best daughter, best mom, best Friend of us
    Love you Amma

    • @RaakeshV
      @RaakeshV 4 роки тому +10

      Proud of you sister. I love my mom and dad too... They are really great.

    • @lifeandqualityLivingInGermany
      @lifeandqualityLivingInGermany 4 роки тому +7

      Hats off gohead

    • @godsonsobitharaj4399
      @godsonsobitharaj4399 4 роки тому +1

      Great...

    • @thoondisubramaniyan4881
      @thoondisubramaniyan4881 4 роки тому +3

      So proud of you god bless you 👏

    • @manishankar7151
      @manishankar7151 4 роки тому +3

      ennaga neenga ithukkae vaalthiringa ,hmm ...pengal ni aicha seiyamudiyathathu ethuvumae illa ,oru aamabala dhairiyama iruntha antha kudumbathukku mattum thaan paathugaappu ,aana oru ponnu dhairiyama iruntha adutha generation um paathugaapa irukkum.

  • @sathishkumar6932
    @sathishkumar6932 4 роки тому +741

    அந்த பையனின் மனம் எவ்வளவு
    கஷ்டப்பட்டும்

  • @fazerraja
    @fazerraja 3 роки тому +61

    without my grandma i am nothing....she gave me everything ...now i have reached my patti goal what she is expected from me..looking stepping into next level of my with my patti and family

  • @vittalsiva2460
    @vittalsiva2460 4 роки тому +200

    கோர்ட் போன
    30வருஷம் ஆகும் அதுக்கு முன்னாடி மண்ணுகுள்ள போய்டுவோம்
    உங்களிடம் வந்தால்
    உடனடி நல்ல தீர்வு

  • @rajaalamalaluajman9262
    @rajaalamalaluajman9262 4 роки тому +367

    அந்த அம்மா வாழ்க பல்லாண்டுகாலம் பல வேதணைகளை தாண்டி தைரியமா பேசுராங்க தெய்வம்

  • @VIBHIYASH
    @VIBHIYASH 3 роки тому +45

    Even my father also alcoholic addict but my mom stand alone n gave me good education...I am so proud of my mom..

  • @ammukukkuz1336
    @ammukukkuz1336 3 роки тому +84

    Great grandmother she is a second mother god bless u grandmaa 🙌🙌🙌🙌🙌🙌

  • @shashesase3524
    @shashesase3524 4 роки тому +747

    Program pathukithu yar comment padika vanthinga oru like podunga 👍

  • @kavyavasan4286
    @kavyavasan4286 4 роки тому +848

    குழந்தைகளை விட்டுட்டு பல வருஷம் இருப்பாளாம். ஆனா 2வது புருஷன விட்டுட்டு இவளால 10 நாள் கூட இருக்க முடியாதாம்.

    • @parayanthapsi8641
      @parayanthapsi8641 4 роки тому +10

      Kutthu gummu pola😂😂😂

    • @PVMUTHU
      @PVMUTHU 4 роки тому +6

      Pizhaiya Thollai ya Ninaikira but Second Purushana Sugama Ninaikira so.

    • @lbwpubg9297
      @lbwpubg9297 4 роки тому +14

      அரிப்பு

    • @mgeller3266
      @mgeller3266 4 роки тому +2

      Athu avnaga avanga istam

    • @jpofficial4752
      @jpofficial4752 4 роки тому +1

      @@parayanthapsi8641 wow

  • @karthickp6683
    @karthickp6683 3 роки тому +166

    கடவுள் அந்த ரெண்டு பையன்களுக்கு நல்ல படிப்பு நல்ல வேலை கிடைக்க கடவுளை வேண்டுவோம்

    • @karthikashortedits9317
      @karthikashortedits9317 2 роки тому +2

      🙏🙏🙏🙏🙏

    • @user-no9wv4ml4l
      @user-no9wv4ml4l 8 місяців тому +3

      விதியின் விளையாட்டு நாதியற்ற நாயாக செத்துப் போவார்

    • @Sathya329
      @Sathya329 7 місяців тому

      Andha pashangala nalla padiya paththukko samy

    • @naimaanver
      @naimaanver 6 місяців тому

      ​@@karthikashortedits9317😊😊😊😊😊😊😊😊😊😊6ygfbfgttvvvvvvbbbñrcxxxxtgfggytmķplkbi9kijvh JitOn Lkmğ6t how to make Babu gu6j😊 49:26 6qàj how to make Babu gun6

  • @AbdulAziz-xg7kj
    @AbdulAziz-xg7kj 3 роки тому +28

    இறைவன் இந்த பாட்டிக்கு நீண்ட ஆயூலைகொடுத்து இந்த இரண்டு பையன்களுக்கு திருமண முடித்து வாழ்க்கை அமைத்து கொடுத்து நல்லபடியாக இருக்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்

  • @mjvanithanmjvanithan9341
    @mjvanithanmjvanithan9341 4 роки тому +189

    இவ கூட பிள்ளைகளை அனுப்பினா பிள்ளைகளின் உயிருக்கே ஆபத்து.
    இதெல்லாம் பொண்ணே இல்ல

  • @kallampattisethubavachatra5071
    @kallampattisethubavachatra5071 4 роки тому +48

    அந்த பிள்ளைகளுக்கு அவுங்க பாட்டியே போதும். இப்படிபட்ட அம்மா தேவையில்லை.

    • @sysk123
      @sysk123 2 роки тому +2

      ஆமாம்

  • @priyapriyanka7261
    @priyapriyanka7261 4 роки тому +106

    இந்த தாய் இல்லாமலே இந்த பிள்ளைகள் நல்ல படியாக வளரும்.... இவளிடம் சேர்த்தால் பிள்ளைகள் கேட்டு போய் விடும்....கடவுளே இந்த பாட்டி கு நீண்ட ஆயுளை கொடு..

  • @thangaraj19629
    @thangaraj19629 3 роки тому +23

    இந்த பாட்டியே தெய்வம்...

  • @hemavathiramesh9527
    @hemavathiramesh9527 4 роки тому +776

    தம்பி, இப்படி ஒரு அம்மா கூட இருக்கிறத விட, அப்பாவோட சேந்து அம்மாவும் செத்து போய்ட்டதா நெனச்சுக்க.

  • @gankarthi6040
    @gankarthi6040 4 роки тому +1340

    அந்த பாட்டி என்னோட தெய்வம் போன்று உங்களுக்கு கோடனா கோடி நன்றி மிகை ஆகாது

    • @thiyagarajan5717
      @thiyagarajan5717 4 роки тому +12

      சூப்பர்

    • @mgeller3266
      @mgeller3266 4 роки тому +9

      Antha pati epdi nalavanga nu sollaringa.avnga that second wife ah ponna thali vitutanga

    • @annonymoussmartass5405
      @annonymoussmartass5405 4 роки тому +6

      @@mgeller3266 ...enta kudikari cinna vaisil 2 pilai petava kuda odi poitanu anta amma soluliya ? Antamma kati vacavn kuda 13 varusam anta alukuda tanye kudumpam nadatiruka?

    • @vijayavijata5663
      @vijayavijata5663 4 роки тому +1

      @@thiyagarajan5717 வ
      அவர பொத்த புல்ல2 அம்பல புல்லஅந்த பொம்மல
      |புல்ல | இல்லை அவலவிடுங்க அந்தகுமார் அவலுக்கு செரற்கத்தகாட்டுறான்

    • @ramyaramya1120
      @ramyaramya1120 4 роки тому

      Paadina superthaan

  • @ravinet391
    @ravinet391 2 роки тому +38

    பாசத்திற்காக ஏங்கும் பிள்ளைகள்........
    உடல் தேவைகளுக்காக மட்டும் வாழும் பெண்....
    கடவுளாக பிள்ளைகளை காக்கும் பாட்டி.....

    • @dhanalakshmiramasamy1970
      @dhanalakshmiramasamy1970 Рік тому

      .

    • @deenafilmeditor2511
      @deenafilmeditor2511 Рік тому

      Nie poie velakku pottu pathiya

    • @deenafilmeditor2511
      @deenafilmeditor2511 Рік тому

      Thappa pesakuduthu seriya

    • @rachna4648
      @rachna4648 Рік тому

      Ella ponungala mean panra madhari pesadha summa edho pesanumnu pesa kudathu

    • @varahiamma5129
      @varahiamma5129 7 місяців тому

      பாட்டி சங்கி அம்மா மங்கி பெரியாரின் பேத்தி பையன் பாவம்

  • @simplyaishu2919
    @simplyaishu2919 2 роки тому +5

    Any മലയാളീസ് here... I sure that no one can't see this without tears in their eyes.... Andha amma kannirkk aval kandippa yennikachu ornal feel pannuva.... Avanga ponn ammaveye venda nn solliyu andha amma avangale ma, avange, evangen tha soldrange.... Really great amma.....anyway andha kozhanhdengalode amma paatha epdi paapongalo adhvide 1000 madang andha grandma paakrange athvariku andha kozhanhdenge blessed thaan... Vazhkayile periya aala vandh ungalkaage vaalndha andha pattye nalla paathkonge.... God bless u my dear brothers..... Ennilirndh ungalkaage naanu kadavul kite vendikren

  • @user-dj6eu5pp7j
    @user-dj6eu5pp7j 4 роки тому +297

    புள்ளைங்கள விட ஒரு தாய்க்கு வேற என்ன முக்கியமா இருக்கனும்... என்ன ஜென்மங்களோ

    • @G_R-885
      @G_R-885 2 роки тому +1

      @Elango Selvi எல்லாரும் பூமியில தான் வாழுறாங்க🤣🤣🤣🤣😄😄😄😄😄

    • @periyasamyperiyasamy2140
      @periyasamyperiyasamy2140 2 роки тому

      Daughter vida avinga amma ku enna venum irritation pandranga andha akka andha boys pavam

    • @periyasamyperiyasamy2140
      @periyasamyperiyasamy2140 2 роки тому

      😡😡

    • @abiseshu
      @abiseshu 2 роки тому

      Exactly

  • @sindhuja3928
    @sindhuja3928 4 роки тому +462

    நல்ல வேளை பெண் பிள்ளை இல்லை... இவளுக்கு.... இப்படி ஒரு தாய் தேவை இல்லை

  • @vediendaindhamanagatapolap677
    @vediendaindhamanagatapolap677 4 роки тому +419

    Lock town la pathavega oru like

  • @alagappansockalingam8699
    @alagappansockalingam8699 2 роки тому +23

    தமிழ் ஊடகம் இன்னும் மது எதிர்ப் பை கையில் எடுக்க வில்லை என்பது மிக பெரிய தமிழ் நாட்டின் துரதிர்ஷ்டம்

  • @vrfinance7353
    @vrfinance7353 4 роки тому +333

    போதையில் இருப்பவர்கள் எந்த ஒரு உணர்வுக்கும் மதிப்பு அளிக்க மாட்டார்கள்.

    • @kayalk2221
      @kayalk2221 2 роки тому +4

      Ture.

    • @jymaryangel
      @jymaryangel 2 роки тому +3

      Unmai..sir..

    • @karfuswamiarjun4001
      @karfuswamiarjun4001 2 роки тому +1

      👍👍💯

    • @alagappansockalingam8699
      @alagappansockalingam8699 2 роки тому +4

      ஜெயாம்மா .கலைஞர் இருவருமே அவர்களை நம்பிய தமிழ் சமுதாயத்துக்கு மிகப் பெரிய துரோகம் செய்து விட்டார்கள். மது கடை கள் மூலம்.

    • @meganathan2762
      @meganathan2762 Рік тому

      சத்தியமாக

  • @shanthiuma9594
    @shanthiuma9594 4 роки тому +775

    மது கடைகளை முதலில் அடித்து உடைத்துவிடவேண்டும்..

    • @purushpurusotham4587
      @purushpurusotham4587 4 роки тому +5

      Ur correct

    • @ramashanthishanthi5601
      @ramashanthishanthi5601 4 роки тому +3

      Shanthi Uma superrrrrrrrrrr 100./. Iam from dubai

    • @geminisudharshanan
      @geminisudharshanan 4 роки тому +1

      @@ramashanthishanthi5601 LqQ

    • @arns979
      @arns979 4 роки тому +4

      உண்மை தான். ஆனால் உடைக்க முடியும். தடுக்க முடியாது.

    • @ramyaa_
      @ramyaa_ 4 роки тому +3

      S athanala thaan naraiya kudumbam azhiyuthu🤦‍♀️

  • @alexakshara512
    @alexakshara512 3 роки тому +56

    தயவுசெஞ்சு
    இவல
    ஜெயில்ல போடுங்க
    கேடுகேட்ட
    தாய்

  • @annasara8281
    @annasara8281 3 роки тому +25

    Great grandmother...salute her ..

  • @sobiyasobiya6152
    @sobiyasobiya6152 4 роки тому +444

    தயவுசெய்து இந்த மதுக்கடைகளை மூட இறைவனை வேண்டி கொள்ளுங்கள்

  • @sudhavaibhav9991
    @sudhavaibhav9991 4 роки тому +225

    உங்களுடைய அன்பிற்கும் பாசத்திற்கும் தகுதியற்றவள் அம்மா. விட்டுவிடுங்கள் எல்லாம் அழகும் இளமையும் உள்ளவரை மட்டுமே

  • @lovelymaids3914
    @lovelymaids3914 2 роки тому +41

    அழுதிட்டேன்... அந்த குழந்தைகள் பாவம்

  • @nasruoffcl
    @nasruoffcl 4 роки тому +32

    தாயிற் சிறந்த கோவிலுமில்லை
    தந்தை சொல் மிக்க மந்திரமில்லை
    ஆயிரம் உறவில் பெருமைகளில்லை
    அன்னை தந்தையே அன்பின் எல்லை

  • @husbandwife5513
    @husbandwife5513 4 роки тому +2037

    ஆம்பள கெட்டா வாழ்கை தான் போச்சி...
    பொம்பள கெட்டடா வம்சமே போச்சி...

    • @priyadharshiniraju1001
      @priyadharshiniraju1001 4 роки тому +20

      Correct 👌🏾👌🏾💯💯💯

    • @kumaraa5660
      @kumaraa5660 4 роки тому +11

      Yes

    • @ivaraj5846
      @ivaraj5846 4 роки тому +7

      Priyadharshini Raju hi

    • @brittony
      @brittony 4 роки тому +30

      சென்ற‌ வருட மது விற்பனை இலாபம் 30000 கோடி.
      பல குடும்பங்களுக்கு கோடி சாத்திவிட்டு பாவத்தில் நடக்கும் அரசாங்கம்!.
      அரசின் சாதனைகளில் இதுவும் ஒன்றுதான்!.

    • @dktamilan5472
      @dktamilan5472 4 роки тому +5

      முற்றிலும் உண்மை நன்பா

  • @user-zh3gq9dv9i
    @user-zh3gq9dv9i 4 роки тому +85

    அந்த பையன் பாவம் இப்படி நிலைமை யாருக்கும் வரக்கூடாது..இதுக்கு இதோட சுகம் சுயநலம்...

    • @user-zh3gq9dv9i
      @user-zh3gq9dv9i 4 роки тому

      @Aan leniya sister iraivan ungaluku nalla vazhiyai viraivil kaanpippaan...Naan prarthikkirean...Ipdi sela jenmangal irukkathan seikirathu...

    • @mdu787
      @mdu787 4 роки тому

      @Aan leniya sis ithellam yen public ah pesuringa, yellarum oru Mathiri iruka matanga,neenga pavam than but unga frds family share panunga,this is not a right place to share this ,I will pray for u and ur hus

  • @MagalaMagala-sl1sv
    @MagalaMagala-sl1sv Місяць тому +2

    எங்க அம்மாக்கு பேரன் தான் உலகம் அவனுக்கு 14years ஆகுது ஆன அவங்களுக்கு அவன் இன்னும் குழந்தை அவனுக்கு அவங்க அம்மாச்சி நல்ல தோழி அவனோட முகத்தை வச்சே அவன் மனநிலை அவங்களுக்கு தெரியும் i m happy

  • @menarai5588
    @menarai5588 4 роки тому +13

    I feel Kumar is loving husband , that’s y she choose to stay with him. I don’t fine anything wrong in her decision. Hope god give strength to gramma to raise the children 🙏🏻

  • @preethijo4836
    @preethijo4836 4 роки тому +260

    Nerkonda parvai program ah KANDIPA miss pannama pakkuravanga like pannugaaaa👍👍👍🔥😊

  • @shagulhameed6068
    @shagulhameed6068 4 роки тому +63

    கடவுள் கேட்டதை
    தராமல்
    இருந்த போது கூட
    வலிக்கவில்லை....
    கேட்டதற்கு மேலான ஒன்றை
    தந்து விட்டு
    அது உனக்கு இல்லை
    என
    ஏமாற்றும் போது
    தான்
    அதிகமாக வலிக்கிறது!!!

  • @subburajkonaryadav781
    @subburajkonaryadav781 Рік тому +7

    🙏முருகா 🙏அந்த இரண்டு
    குழந்தைகளுக்கும் மன நிம்மதி தரவேண்டும்
    அந்த பாப்பாவுக்கும்
    அறிவு வரவேண்டும்
    முருகா 🙏அந்த குழந்தைபை
    நினைத்தால் மனசு வலிக்குது
    😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @cloudymoonsasikumar6105
    @cloudymoonsasikumar6105 3 роки тому +7

    The way that granny speaking is so decent I love it...

  • @jasemaash636
    @jasemaash636 4 роки тому +357

    இவளவுக்கும் காரணம் யார் ?
    மதுவ குடிக்க. வை க்கும் அரசு கும் இதில் பங்கு உண்டு

    • @joyfulshining8294
      @joyfulshining8294 4 роки тому +4

      Main reason Dr j jayalalitha tasmark founder

    • @manikandanjayaraman5673
      @manikandanjayaraman5673 4 роки тому

      Yes

    • @Vibhavijay1
      @Vibhavijay1 4 роки тому +2

      @@joyfulshining8294
      Correct bro .100% correctly said

    • @s.sakthivelkudumbar5984
      @s.sakthivelkudumbar5984 3 роки тому +1

      100%Unmai

    • @Jayavel_Gopalswamy
      @Jayavel_Gopalswamy 2 роки тому +9

      @@joyfulshining8294 1971ல் தமிழ்நாட்டில் மதுவிலக்கை தூக்கி தூர எறிந்துவிட்டு முதன்முதலாக திமுக தலைவர் கருணாநிதியால் மதுக்கடைகள் திறக்கப்பட்டது. பின் மதுவிலக்கு கொண்டுவரப்பட்டாலும், 1983ம் ஆண்டு எம்ஜிஆர் மீண்டும் மதுக்கடைகளை திறக்க "தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம்"(TASMAC) என்ற ஒன்றைத் திறந்தார். ஆனால் அது மொத்த விற்பனைக்காக செயல்பட்டது. 2003ல் ஜெயலலலிதா மொத்தவிற்பனையில் ஏற்படும் குளறுபடிகளை தவிர்க்க சில்லரை விற்பனைக்கு TASMACஐ கொண்டுவந்தார். இதில் ஜெயலலிதாவை மட்டும் குறை சொல்வது என்ன நியாயம். ஆரம்பப் புள்ளியே கருணாநிதி தான்.

  • @jazeemamohamed6531
    @jazeemamohamed6531 4 роки тому +66

    Dear grandma now boys are matured so don't worry the rest leave it to the Almighty God .you have done your duty as grandma. God bless you.

  • @sameyukthaqueen2365
    @sameyukthaqueen2365 4 роки тому +26

    Amma and appa always in my heart. ❤❤❤

  • @AnandMaddy
    @AnandMaddy 3 роки тому +108

    காமம், குடி என்று ஒழிகிறதோ அப்போது தான் குடும்பம் விளங்கும் 😡

    • @nalinikanniappan8272
      @nalinikanniappan8272 3 роки тому +4

      Correct

    • @media9023
      @media9023 3 роки тому +10

      காமம் மிகவும் புனிதமானது அதை உரிமையான இடத்தில் இருக்கும் போது

    • @wanderlust2816
      @wanderlust2816 Рік тому

      ​@@media9023🔥🔥

  • @Travel_Memories2023
    @Travel_Memories2023 4 роки тому +125

    That granny is a blessing to the family.. may almighty bless her with all goodness

    • @mgeller3266
      @mgeller3266 4 роки тому

      If the granny is blessing why she gave her daughter as second wife

    • @Travel_Memories2023
      @Travel_Memories2023 4 роки тому +1

      m geller because before that the young mom had eloped with a man who had two kids already at the age of 15

    • @shobana527
      @shobana527 4 роки тому

      @@mgeller3266 yyyyyy nenga antha lady ku support pannia nariya comment panni erukinga...

    • @jymaryangel
      @jymaryangel 2 роки тому +1

      Wish her gud life and gud support to bring up.the kids

  • @appasmeeran9957
    @appasmeeran9957 4 роки тому +285

    மகனை தொட்டு பாக்காத ஒரு தாய் தூதுது

    • @prahaladanprabhu8407
      @prahaladanprabhu8407 4 роки тому +13

      மிருகங்கள் கூட ஒண்ணுமேல ஒண்ணு விழுந்து விளையாடும் இல்ல !

    • @SaSa-qh8ov
      @SaSa-qh8ov 4 роки тому +6

      She didn't even ...touch her son.....she is far away from her kids.....she is in someother world...highly .addicted to alcohol and so...on......leave her ...

    • @mrsf9461
      @mrsf9461 4 роки тому

      Nanm adha nenchn.. pakthla poi kuda pullya thottu pesala

    • @SaSa-qh8ov
      @SaSa-qh8ov 4 роки тому +1

      @@prahaladanprabhu8407 ..this touch my heart...even dog never leave us...once.entered home ...

    • @Anand-be9ob
      @Anand-be9ob 4 роки тому

      @@SaSa-qh8ov I have seen her in cemetry in the end of Feb. of this year. She had weared nighty dress during the dead body push in.

  • @vishnudev8064
    @vishnudev8064 3 роки тому +6

    Best example for "குடி குடியைக் கெடுக்கும்"....

  • @aaxrani2402
    @aaxrani2402 Рік тому +4

    அம்மா உங்க பாசத்திற்குத் தலைவணங்குகிறேன்.நீங்க கவலைப்படாதீர்கள்.பிள்ளைகளுக்கு நல்ல எதிர்காலம் இருக்கும்.

  • @santhiya717
    @santhiya717 4 роки тому +127

    Paati ma is good mother,good grandma and most of all she is a best women ...

    • @mgeller3266
      @mgeller3266 4 роки тому

      No yar see episode full .if she is good why she gave her child as secondwife

    • @annonymoussmartass5405
      @annonymoussmartass5405 4 роки тому +1

      @@mgeller3266 ...🤦‍♂️🤦‍♂️

    • @elumalaikesavan
      @elumalaikesavan 4 роки тому +2

      @@mgeller3266 Bro nalla parunga antha lady 15 age la already marriage agi. 2 kids iruka aaloda odidicham,aprm yepdi 1st marriage panna mudiyum

    • @jayaramanv3429
      @jayaramanv3429 3 роки тому

      @@elumalaikesavan avlo Veri pillaikku

  • @ashwiniram2065
    @ashwiniram2065 4 роки тому +267

    God plzzzzzz don't give babies to this kind of people there are thousands of people who are thriving to get baby plz god this people doesn't deserve kids😠

  • @mayanmuthulingam7885
    @mayanmuthulingam7885 2 роки тому +2

    என்னடி கடைசி பிச்சை தான் எடுக்க போர் அந்த அம்மா பாவம்
    அவங்களுக்கு நீண்ட காலம் வாழ்வாங்க

  • @s.m.pandiyans.m.pandiyan8513
    @s.m.pandiyans.m.pandiyan8513 8 місяців тому +3

    அந்தக் குழந்தைகளுக்கும் அந்த பாட்டிக்கும் எந்தக் குறையும் வராமல் ஆண்டவன் காப்பாற்றுவார்

  • @SaranyaSaranya-ds8tp
    @SaranyaSaranya-ds8tp 4 роки тому +1620

    இறைவா குழந்தை இல்லாமல் கஷ்டப்படும் எங்களை போன்றவர்களுக்கு தர தாமதம் செய்கிறாய் அதன் அருமை தெரியாமல் இருப்பவர்களுக்கு கொடுத்து விட்டிருக்கிறார்கள்

    • @vasanthis7022
      @vasanthis7022 4 роки тому +64

      கடவுள். உண்மையில் கல் நெஞ்சக்காரர்...தான் னு தோனுது...... பாவம் அந்த பசங்க என்ன பாவம் பண்ணாங்க??????

    • @naveendotcom
      @naveendotcom 4 роки тому +28

      Kadavul kolandha kudupara?? 😆 Biology class’la appadi solli tharaliyae.

    • @nekoakua5064
      @nekoakua5064 4 роки тому +14

      Adopt a child from orphanage and give all the love you can to that child. Then you will feel you have done something.

    • @kingmaker268
      @kingmaker268 3 роки тому +22

      Kavala padathiga sis seekiram good news soluviga 👍

    • @kingmaker268
      @kingmaker268 3 роки тому +6

      @@SaranyaSaranya-ds8tp 😍

  • @rajaravi5414
    @rajaravi5414 4 роки тому +425

    அந்த பெண் அன்பு பாசம் காரனமாக போகலை ஒன்று குடி இரண்டு ஆணின் தேவை

    • @priyanirmal3711
      @priyanirmal3711 4 роки тому +5

      True

    • @ramashanthishanthi5601
      @ramashanthishanthi5601 4 роки тому +1

      Raja Ravi maybe Iam from dubai

    • @vinavina8216
      @vinavina8216 4 роки тому +2

      உண்மை

    • @arns979
      @arns979 4 роки тому +2

      உண்மை தான். ஆனால் அந்த குழந்தைகள் பாவம்.

    • @rajendranm8768
      @rajendranm8768 4 роки тому +4

      @@ramashanthishanthi5601 இவளுக்கு தேவைகள் ஆண் சுகம்தானே தவிர

  • @sujaydoraiswamy2833
    @sujaydoraiswamy2833 4 роки тому +13

    That lady is gonna miss such a beautiful mom..

  • @muhammedfaris2610
    @muhammedfaris2610 4 роки тому +342

    Nammude pilleru undo?? Undel like adichitt pooo

  • @anushyam4484
    @anushyam4484 4 роки тому +178

    ஈஸ்வரி குழந்தைகள் இரண்டும் எதிர்காலம் ரொம்ப நல்ல அமையும் ஆனால் அந்த ஈஸ்வரி அழிந்து போவாள்

  • @tharmakanna753
    @tharmakanna753 4 роки тому +265

    பிணங்களை பாத்து பாத்து மனம் மரத்துப்போச்சு....

    • @annonymoussmartass5405
      @annonymoussmartass5405 4 роки тому +4

      😳😳😳 yaru pilgalai?

    • @SATHISHKUMAR-wx4jn
      @SATHISHKUMAR-wx4jn 4 роки тому +7

      உண்மைதான், நமக்கே இதுபோன்ற எண்ணங்கள் வரக்கூடும்..
      மனம் கல்லாகிவிட்டது.

    • @graji7120
      @graji7120 4 роки тому +3

      @@annonymoussmartass5405 pinangal ga dead body ah solraanga 🤦🏻‍♀️🤦🏻‍♀️

    • @frezzyfrbboy4766
      @frezzyfrbboy4766 4 роки тому +2

      Unma than

    • @nalinikanniappan8272
      @nalinikanniappan8272 3 роки тому +2

      Exact

  • @alexsowridass
    @alexsowridass 4 роки тому +5

    Dear lakshmy ramakrishnan madam .. you should definitely write a book about ur experience which might definitely improve the relationship within family

  • @manikandanm5431
    @manikandanm5431 3 роки тому +14

    இவள எல்லாம் மருந்து வைத்து கொன்றுவிட்டு அந்தப் பசங்க நல்லா பார்த்துக்குவாங்க அந்தப் பாட்டி கடவுள் அந்த பாட்டிக்கு நல்ல செல்வத்தையும் நல்ல ஆயுளையும் தரட்டும்

  • @gayathriraju4713
    @gayathriraju4713 4 роки тому +146

    Paiyana rasa Mari valathu vachirukanga paati. Vidu da thambi. Paati kooda irunthu Nala padi. God bless you

  • @samuelsp90
    @samuelsp90 4 роки тому +536

    எல்லா புகழும் தமிழக அரசுக்கே சாரும்.........

  • @sreedharanpanjanathan4509
    @sreedharanpanjanathan4509 Рік тому +2

    Mam Lakshmi you’re doing a wonderful job appreciated from bottom of my heart I wish you to get this HUMANITARIAN AWARDS one of the best , if this award is lucky it should reach you soon,,,✌️👍🙏❤️,,

  • @parttimejob1656
    @parttimejob1656 3 роки тому +31

    Ennaku eppadi oru Patti illla ye 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏😭Romba nall vallanu Patti nenga

  • @sheshadhi290
    @sheshadhi290 4 роки тому +117

    Intha program naan pakrathu laxmi madam Kaaka maddumthan💝💝

  • @bahrainhdbrothers2000
    @bahrainhdbrothers2000 4 роки тому +54

    பாட்டியல்ல நம்நாட்டின் குலசாமி அம்மா நீங்கள் .உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறோம்,தாயி

  • @padminijoel9621
    @padminijoel9621 2 роки тому +1

    Touching message, Madam.

  • @darshmane6289
    @darshmane6289 Рік тому +14

    அந்த பசங்கள நெனச்சா கண்ணீர் 😢 தான் வருது. இந்த நிலம சத்தியமா எந்த குழந்தைகளுக்கும் வரவே கூடாது.

  • @sulaimnawas4215
    @sulaimnawas4215 4 роки тому +413

    Low budget Meera Mithun 😂😂😂😂

  • @srithatejwant9741
    @srithatejwant9741 4 роки тому +87

    Two diffrent mothers...

  • @MegaMalgudi
    @MegaMalgudi 2 роки тому +1

    God is great... giving kids to these wonderful women's.... so nice keep it up...

  • @venkatesangvenkatesang9718
    @venkatesangvenkatesang9718 3 роки тому +9

    தயவுசெய்து குழந்தைகளை அவளுடன் அனுப்பி விட வேண்டாம். குன்றத்தூர் அபராமியாக மாறி விடுவாள்

  • @gildabaigildabai9592
    @gildabaigildabai9592 4 роки тому +398

    இந்த பொண்ணுகிட்ட பேசுகிறது
    தப்பு. பேசாம அந்த பசங்க தாயில்லாமலே வளரட்டும்.பசங்க நல்லாயிருப்பாங்க.

    • @anithas3974
      @anithas3974 4 роки тому +2

      Bv

    • @dhanasekarmsw8319
      @dhanasekarmsw8319 3 роки тому +4

      கண்டிப்பாக இதுதான் உண்மை

    • @vinvincet7616
      @vinvincet7616 2 роки тому +3

      நீ இந்த தாயுடன் வாழ்வதற்கு ஒரு நாயுடன் வாழ்வதே மேல்உனக்குநல்வழியைஅவர்👉

    • @fibifravash554
      @fibifravash554 2 роки тому

      Correct

  • @IrfanIrfan-oi6po
    @IrfanIrfan-oi6po 4 роки тому +184

    இவள் கிளாமர் இருக்கும் வரை அவன் வைத்துக் கொள்வான் பின்னர் இவள் அனாதை ஆகி விடுவாள்

    • @megalaa7326
      @megalaa7326 2 роки тому +2

      Iva kitta Enna daa glamour irruku

  • @Sujathal1234
    @Sujathal1234 2 роки тому +3

    இயேசப்பா இந்த பசங்களுக்கு நல்ல சந்தோஷமான வாழ்க்கை கொடுக்க வேண்டும்

  • @marianofernandes755
    @marianofernandes755 4 роки тому +7

    வீட்டில் கடன் தொல்லியல் நான் என் குழந்தைகள் விட்டு20 வருசமா வீட்டுவேலை செய்து வாழ்ந்து கொண்டுஇருக்கிறேன்என் கணவன் இறந்த தும்எனக்கு தெரியவில்லை இப்படி ஒரு வாழ்க்கை பிள்ளைகளைபார்கனும்ஆசையாக இருக்கு இந்த அம்மாவை போல என்னை யாரும் தேடி வரவில்லைநான்இறப்பதர்குமுன்னாடிபார்த்தால்சந்தோசமாக இருக்கும் நன்றி மேடம்

  • @sanjaysakthivel8575
    @sanjaysakthivel8575 4 роки тому +160

    நேர்கொண்ட பார்வை எல்லா எபிசோடும் சீக்கிரமா அப்லோட் பன்னுங்க

  • @venkatkrishnakumar9927
    @venkatkrishnakumar9927 4 роки тому +76

    Kadavaley 2 pasanga nalla irukunam and nalla varanum. Paatti neenga kadavul, kandipaa 100 vaidhee melay valanum.

  • @keerthikamal0079
    @keerthikamal0079 3 роки тому +3

    Lakshmi mam epd handle pannraanga nu Paakathan Na episodes pakavanthen...hats off mam😊😊

  • @kalyanip530
    @kalyanip530 2 роки тому +5

    Great பாட்டி.God bless you.

  • @bhasksub80
    @bhasksub80 4 роки тому +192

    சென்ற‌ வருட மது விற்பனை இலாபம் 30000 கோடி.
    பல குடும்பங்களுக்கு கோடி சாத்திவிட்டு பாவத்தில் நடக்கும் அரசாங்கம்!.
    அரசின் சாதனைகளில் இதுவும் ஒன்றுதான்!.

    • @jamuna184
      @jamuna184 4 роки тому

      Above ten lack widow s about task Mark

  • @senthilnathan930
    @senthilnathan930 4 роки тому +300

    அவளுக்கு உடல் ஒத்துழைக்கும் வரை அவனிடம் இருப்பாள்,கண்டிப்பாக ஒருநாள் பிள்ளைகளை தேடி வருவாள்.

  • @rakeshlavanya7696
    @rakeshlavanya7696 2 роки тому +2

    Intha mari oru amma vs paati kadaikkunumna kettuvandirukkanum really neenga great ma🙏🙏🙏🙏🙏

  • @pavidenesh4628
    @pavidenesh4628 4 роки тому +3

    Hi madam...i really like your all episoad..

  • @selvielangovan9536
    @selvielangovan9536 4 роки тому +116

    பாவம் இந்த பசங்க எத்தனையோ பேரு குழந்தை இல்லாம இருக்காங்க இவளெல்லாம் உயிரோடு koluthanum இவளுக்கு ivalota சந்தோசம் தான் முக்கியம்

  • @ansa9226
    @ansa9226 4 роки тому +135

    குழந்தை அழுதுட்டு பேசுறான்....இவள் என்னவோ கலெக்டர் வேலை பார்க்கிறவன் கூட தான் போறேன் என்கிறாள்...ரவுடி மாதிரி பேசுறா

  • @mohamedfairoos2794
    @mohamedfairoos2794 2 роки тому +6

    குழந்தைகள் அம்மாவிடம் சேராமல் இருப்பதுவே நல்லது இன்னும் 5-6 வருஷம் சீக்கிரமா உறுண்டோடிவிடும் குழந்தைகளும் வளர்திடுவாங்க நல்ல பிரகாசனமான வாழ்க்கை அமையனும் அந்த பாட்டிக்கும் கடவுள் நீண்ட ஆயுளை கொடுக்கணும் ❤

  • @abdulkhaliq9386
    @abdulkhaliq9386 4 роки тому +70

    குடி குடி குடி ....எல்ல புகழும் அரசுக்கே,......இந்த எச்சய விட்டு தொலைக்க வேண்டியது தானே....

  • @muttalpasangayt8386
    @muttalpasangayt8386 4 роки тому +561

    அந்த பசங்கள நெனச்சா கண்ணீர் தான் வருது. இந்த நிலம சத்தியமா எந்த குழந்தைகளுக்கும் வரவே கூடாது.

  • @thasleemmm
    @thasleemmm 4 роки тому +113

    Paasamana paati💕😍Paati naa paati than😍💕

  • @kvasmr6657
    @kvasmr6657 4 роки тому +9

    Ennaiyum ennode paatti ta valatange.. ennode paatti ta enaku Amma.. I love you Grandma

  • @sivalingamlingam744
    @sivalingamlingam744 2 роки тому

    Thanks for nerkondaparvai