இல்லமா...நா என்னுமே இன்னு நெனச்சேன்..... சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி இவ்வளவு ஒரு கேவலமான சுயநலவாதிகளாக இருப்பார்கள் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை...... நீங்க உங்க முன்னேற்றத்திற்காக பாடுபட்ட இங்க அதற்காக மட்டுமே... வாழ்க வளமுடன்
Associated 😅for for month ß😅😮so I was wondering psychiatrist would you 😅Associated the sa0😮ps😅😮😮s9😮😮😅😮😅😮9😮😅😮😅😅p90😅😮p😮😅😮p9s9😮s9😮a😅90😅😅s😅sind 😅😅😅was 😅in a ps😮s9😅😮was 80😅😮9😅s9a z s😮psychiatrist😮da as p😮9😅😅😮0😅s😅😮a😮😅p😅😅p😮ps😮psychiatrist 9😅. S😅😮😅was 😅0😅😅😮😅in 😮ß a😅😅so 😅, I 😅ß😅😮😮l😮a9😅speech sßßa😮sind 😅😮oder 😮😅😮😮😮😅p😅😮😅😮o9v😮😅😮😮😮😅so ass a s😅a😮⁹😮, ps😮😅😅an 😮😮😅😅😮😮😮😅😮😮😮😅😮😅😮😮😮😅😅😮m😅😅😮😮😮😮
நல்ல அழகான ஜோடி.... இதுவரைக்கும் வயது வித்தியாசம் தெரியவில்லை 👌🏻👌🏻👌🏻👌🏻... நீடுழி காலம் வாழ வாழ்த்துகின்றோம்.... தற்போதைய குடும்ப நிலை அறிய ஆவலாக உள்ளோம் 👌🏻👌🏻👌🏻❤❤. Stay blessed 🙏🏻
This is a power of 🤑., Idhuvey rendu varumaikottuku keela irrukura family vanthuruntha stage la eh marriage panni vechurupanga entha nondi saaku sollama 😂
Lawyer court ku pogamudiyadhathuku thaan unga kitta vanthurukkanga neenga ennada na neenga neradiya poi high court la apply panna solringa neengalae adha oru lawyer arrange panni apply panni kodunga.avanga apply pandra idamellam antha ponnoda appa thadukkuraru.appo neengalae lawyer arrange panni case pottu serthu vaikalame.andha ponnu side politician family naale neengalae thayangi niyayam illamal seyal paduringa😮
இவலை எல்லாம் எதுக்கு தான் இப்படி படிக்காமல் வாழ்க்கை வேண்டாம் காதல் கண்ணை மறைக்ககுதா இதுக்கு பெயர் வேற உண்மை காதல் படித்து முடித்து அப்பா அம்மா சம்மதீதுடன் நான் நல்லா இருப்பேன் இவரை கட்டி வையுங்கள் என்று கூற வேண்டும் பெண்கள்
அந்தப் பெண்ணுக்கும் இவனுக்கும் சற்றும் பொருத்தமே இல்லை. அவன்ஏகத்திற்கும் கதை அளக்கிறான். பெண் அழகாகவும் இருக்கிறாள். சின்ன வயது வேறு. பணக்காரியும் கூட. எனவே வளைத்துப் போடப் பார்த்திருக்கிறான். Very good judgement madam.
காதல் கண்ணை மறைத்தது சில காலம் சென்றவுடன் இந்த வாழ்க்கை வெறுக்க ஆரம்பிக்கும் இப்பொழுது தெரியாது சந்தோஷமாக தான் இருக்கும் கடைசியில் தெரிய வரும்பொழுது தவறு செய்தோம் என்று உணர்வது வேஸ்ட்
P❤❤❤❤o❤poop😊❤o❤p❤😊❤😊😊😊😊😊😊😊😊😊😊❤0❤❤😊❤😊😊❤p😊😊❤😊😊p😊p❤😊❤❤😊😊😊😊😊😊😊😊❤😊😊❤😊😊❤❤😊❤0❤❤😊0❤😊❤❤😊😊❤😊😊😊😊❤😊❤❤😊❤😊❤😊❤😊❤😊❤0😊😊❤❤😊😊😊❤0❤❤😊❤😊❤😊😊❤😊❤❤❤😊0❤p❤❤❤😊😊❤❤9❤😊❤😊❤0😊p😊p❤😊😊p😊😊p❤❤p😊😊❤😊❤0😊❤😊😊😊😊😊😊0❤😊❤😊l😊😊😊😊❤😊😊❤❤❤😊😊😊😊l😊😊❤😊😊❤😊😊😊😊😊😊😊😊😊😊0❤😊😊😊😊😊😊❤😊😊😊😊😊😊❤😊😊😊😊😊❤❤😊😊😊😊😊😊😊😊😊😊😊0😊p😊p😊😊😊😊❤❤😊0😊😊😊😊😊😊0😊😊😊😊😊😊❤😊😊😊😊❤😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊 pp pl😊😊😊😊0😊😊😊😊😊l😊 ok ji ji@@kabdulsubhan1247
நீங்கள் எத்தனையோ புரோக்கிராம்ல கூறியுள்ளீங்க வயது வித்தியாசம் ஒரு பிரச்சனையில்லையென்று ஆனால் இதில் வயதையும் ஓர் காரணம் காட்டுறீங்க எத்தனையோ பெண்கள் அக்கா இருக்கிறப்போ கலியாணம் பண்ணி இருக்காங்க அப்பல்லாம் ஒன்னும் சொன்னதில்லையே இந்த வழக்கில் நீங்களே குழப்பியடித்து நீங்களும் குழம்பிட்டீங்களே மேடம்🤔 இது நியாயமா ??? நோர்கொண்ட பார்வையாக பாக்க மாட்டீங்களா மேடம் பாவம் அந்தப் பையனும் பெண்ணும் நம்பிக்கையுடன் வந்தவங்கலை இப்படி கைகாட்டி அனுப்பிட்டீங்களே ரொம்ப வருத்தமாக உள்ளதுமேடம்
Note this point Laxmi madam ketanga unga appa ena panraru real-estate amma ena panranga councillor sonuthu antha ponu apove back aduchutanga Laxmi madam
இந்த Episode - க்கு பிறகு Lakshmi மேடம் மீது உள்ள நம்பிக்கை தொலைந்தது..... வசதி படைத்தவர்களிடம் பேச பயப்படுகிறார்....நியாயம் பேச மறுக்கிறார். கழித்து விடுகிறார்.
Yes, I agree. But to be fair to her, she vaguely thinks that this boy / man has some hidden dark side. So, she seems to offer just some token procedural support.
இது போல் பொருந்தாத தவறான காதல் வீழந்தவர்கள். ஹிப்னோ ஆழ்மன சிகிச்சை மூலம். மனதை மாற்றி குடும்பத்தின் மானம் காப்பாற்றலம் மனதையே மாற்றலாம் பெண்ணின் வாழ்க்கையும் . காப்பாற்றலாம்
இரண்டு பேரும் மேஜர் நியாயமான முறையில் சேர்த்து வைக்க வேண்டியது தானே படிப்பு, வயது இருமனம் ஒத்து போயாச்சு அப்புறம் என்ன பெண்ணின் அம்மா அப்பா வை கூட்டிட்டு வந்து உக்கார வைக்க வேண்டியதுதானே லட்சுமி மேடம் இவர்கள் விஷயத்தில் பெண் பக்கம் இருப்பது போல் தோன்றுகிறது
பாவம் இருமனம்இணைந்தவர்கள் பிரிப்பதேபாவம் நல்லமுடிவுதான்வாழ்த்துக்கள்நீடோடிகுழந்தைகளோடுவாழ்வீர்களாகஅமையாது இந்த பொருத்தம் அமைந்திருக்கிறதுஉங்களுக்குஅந்தப் பெண்ணை பெற்றவர்கள் தான்திருந்தவேண்டும்...
லட்சுமி, வயது என்ன வயது எனக்கும் என் மனைவிக்கும் 19 வயது. நாங்க சந்தோஷமா இருக்கோம். எல்லாம் காசு, பணம், துட்டு, மணி மணி... உதவி பண்ணு, பயப்படுறியா லட்சுமி....
This is not true love .. School girl falling in love with auto driver. No parent will accept this. Parents want their daughter to be educated and become good, not fall in love at 15 with autodriver and run away with 32 yr old man
எனக்கும் என் கணவருக்கும் வயது நான் அவரை விட 11வயதுசின்னப்பொன்னூவீட்டில்பாத்து கல்யாணம் செய்து வைத்தார்கள் இப்ப மூன்று குழந்தைகள் உள்ளனர் நாங்கள் நன்றாக தான் இருக்கிறோம்
A girl stalked & accused him of rape , a married woman of 2 gave him her jewellery , lakshmi mam is right , he isn’t educated yet has given his number to every girl in the area says s lot about him He is not convincing , he is in this for girl ‘s money but the father will kill him & take the girl back . Why did she leave her bio chemistry degree for 10 th fail ? Chi she will tire or he will start torturing her in near future , she won’t be happy with him
ப்ரோக்ராம் பார்த்துட்டு எல்லாமே நல்ல ஒரு முடிவு எடுக்குறீங்க அப்படின்னு நினைச்சேன் அவங்களுக்கு ஒரு நல்ல வழி சொல்லி இருக்கணும் இல்ல ரிஜிஸ்ட்ரேஷன் பண்றதுக்கு நல்ல ஒரு வழி பண்ணிட்டு லஷ்மி ராமசாமிய நீங்களும் பயந்துட்டீங்க பேச நன்றி கெட்ட பயந்துட்டாரு ப்ரோக்ராம் பண்ற ப்ரொடியூசர் ஓனரும் பயந்துட்டாங்க இல்லன்னா இவங்களுக்கு கல்யாணம் பண்ணி வச்சு அவங்களுக்கு ஒரு அங்கீகாரம் கொடுத்து இருக்கேன் தப்பான தீர்ப்பை கொடுத்து உங்க பேரு உங்க ப்ரோக்ராமை பேரை கேட்டுக்கொள்கிறேன்
Proudly to say single BCS 90s never make shameless things like tis.tis is not love nanba kathalku age ela ne solluvange but yalam kathalum permeant agathu pichikom..thoo padika Sona verum aseile kathale perle manata vangethinge.. proudly say single la erentalum kevala Padala yarayum kevelathuku kondu pogala
7:32 to 7.59 varaikkum apdiye yenga life than 8.17 same nengalum Friday register panna mudiyala Monday than panna mudium nu sollitanga so Kovil la marage pannikittu 2days yeppadi yo therinjavanga V2 la one day Chennai la one day spend pannittu Monday register pannittu Monday night 11 manikku mela than vandhom yenga love story ah sonna oru full movie ahey yedukkalam 😅 appa amma romba yedhirpu lam therivikkala but situation apdi agidichi 🥺
கிளியை வளர்த்து குரங்கிடம் கொடுத்தது போல் என்பார்கள். இவனை பார்த்தால் அதை விட கேவலமாக இருக்கிறான். நல்ல குடிகாரன், கர்மந்தாராம் புடிச்ச காதல். இந்த பெண் நிச்சயம் 2 வருடம் கழித்து உணருவாள் தான் கால்வாயில் விழிந்ததை. அறிவுகெட்ட பெண், படித்து விட்டு ஒரு படிப்பறிவு இல்லாத நாதாரியிடம் சிக்கி கொண்டாள். மிகவும் மனம் ஏற்க ஒப்பவில்லை
கிளியை வளர்த்து கோட்டனிடம் குடுத்த மாதிரி தான். இவன் மூஞ்சை பார்த்தால் அந்த பொண்ணுக்கு சித்தப்பா மாதிரி இருக்கான். சரியான குடிகாரன். பான் பராக் போடுபவன். இந்த பெண்ணுக்கு காமம் அதிகம். அதனால் தான் இந்த பாடுவிடம் மாட்டி கொண்டாள்.
லட்சுமி மேடம் பண்ணுவதை பார்த்தால் அந்தப் பெண்ணின் அப்பா அம்மா லட்சுமி மேடத்தையும் மிரட்டி விட்டார்கள் என்று நினைக்கிறேன் நான் பார்த்த எபிசோடு களிலேயே இது ரொம்ப மோசமான எபிசோட் அது லட்சுமி மேடம் நடத்திய இந்த எபிசோடு நான் எதிர்பார்க்கவில்லை இந்த மாதிரி பண்ணுவார்கள் என்று கொஞ்சம் கூட அவர்கள் சப்போர்ட் பண்ணவே இல்லை அதற்கு கேட்டால் அவர்கள் சொல்வது அந்தப்பெண் படிப்பை பாதியில் விட்டு விட்டால் என்று அவன் தான் படிக்க வைக்கிறேன் என்று சொல்கிறானே பிறகு என்ன சோ ஆரம்பிக்கும் முன்னரே சொல்லி விட்டார்கள் நான் கன்வென்ஷனல் மட்டுமே சப்போர்ட் பண்ணுவேன் என்று அப்பொழுது தெரிந்துவிட்டது லட்சுமி மேடமும் விலை போய்விட்டார்கள் என்று
ஏழைக்கு ஒரு நியாயம் பணக்காரனுக்கு ஒரு நியாயம் அப்படிலாம் ஒன்னும் கிடையாது அந்த மேடம் வந்து விசாரிக்க வேண்டிய இடத்துல இருக்குறாங்க அந்த விசாரிக்க வேண்டிய இடத்துல இருந்ததுனால தான் அவரோட பேச்சு வந்து அவருடைய பேச்சு வந்துட்டு ஒரு clearance இல்ல ஒரு தெளிவான பேச்சு இல்லஅதனாலதான் வந்துட்டு நீங்க பேசுறது கொஞ்சம் சரி இல்ல அப்படின்னு சொன்னாங்க அந்த பொண்ணு பேசைல குரல் வளம் நல்லா இருந்தது இந்த பயலுக்கு குரல் வளம் சரியில்ல அதான் மேட்டர் வேற ஒன்னும் கிடையாது அவங்க ரெண்டு பேருக்கும் ஒத்து போயிருச்சி அப்புறம் என்ன பிரச்சனை.
லக்ஷ்மி மேடம் உங்க மேல எனக்கு ரொம்ப மரியாதை இருந்துச்சு எனக்கு ரொம்ப புடிக்கும் உங்கள பட் இந்த எபிசொட் ல உங்கள எனக்கு பிடிக்கல சாரி இனி உங்களுக்கு என்னோட சப்போர்ட் இல்லை உங்களோட ஒரு fan ஆஹ் இழந்துட்டீங்க bye 🚶♂️🚶♂️🚶♂️🚶♂️🚶♂️
அப்பவும் பாப்போம் இப்போதும் பாப்போம் திரும்ப இந்த ஷோ லட்சுமி மேடம் பண்ணனும் சொல்லுங்க💖🥰🥰
எதை பார்த்து இந்த பொண்ணுங்க இப்படி விழறாங்க..அந்த பொண்ணுக்கும் அவனுக்கும் பொருந்தவே இல்லையே..தலையெழுத்து..
2024 paakaravanga oru like pottu ponga
Hai sugan
Lusu 😂
10:55
@@saravanansaravana4227ko 6 48:23
லைக் போட முடியாது 😹
இல்லமா...நா என்னுமே இன்னு நெனச்சேன்..... சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி இவ்வளவு ஒரு கேவலமான சுயநலவாதிகளாக இருப்பார்கள் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை...... நீங்க உங்க முன்னேற்றத்திற்காக பாடுபட்ட இங்க அதற்காக மட்டுமே... வாழ்க வளமுடன்
👌👌👌👌👏👏👏👏
Poda Moda naiiii
Associated 😅for for month ß😅😮so I was wondering psychiatrist would you 😅Associated the sa0😮ps😅😮😮s9😮😮😅😮😅😮9😮😅😮😅😅p90😅😮p😮😅😮p9s9😮s9😮a😅90😅😅s😅sind 😅😅😅was 😅in a ps😮s9😅😮was 80😅😮9😅s9a z s😮psychiatrist😮da as p😮9😅😅😮0😅s😅😮a😮😅p😅😅p😮ps😮psychiatrist 9😅. S😅😮😅was 😅0😅😅😮😅in 😮ß a😅😅so 😅, I 😅ß😅😮😮l😮a9😅speech sßßa😮sind 😅😮oder 😮😅😮😮😮😅p😅😮😅😮o9v😮😅😮😮😮😅so ass a s😅a😮⁹😮, ps😮😅😅an 😮😮😅😅😮😮😮😅😮😮😮😅😮😅😮😮😮😅😅😮m😅😅😮😮😮😮
Nanthini - nan love pannikittu irunthen. Laxmi mam - atha thavira vera enna pannikittu irunthinga. Laxmi mam timing reply vera level❤🎉
😂😂😂
😂😂
பேசாம ஆட்டோக்காரனாக இருந்திருக்கலாம்.
எல்லோருக்கும் நம்பர் குடுக்கலாம்.
அண்ணோவ் 😅
🤣🤣🤣
2024 la yarallam paakuringa like pannuga 😅
Just now
Yes malayali
😊 hi FC TV😮
Hu hi
Oklo
Lo
p
Qaaqa
Qaaqa LLLLLLA ii ii mm mm mm
Mk ji@@lincybinu.
யார் எல்லாம் 2024ல ஒரு லைக் பண்ணுங்க 👍👍
Love break up.. faced everyone..antha ponnum paiyanum pirichittanganu soldravanga ...unga sister apdi panna summa iruppingala ...😢
நீங்க சொல்றது சூப்பரோ சூப்பர்.டிகிரி படிப்பு இல்லாம யாரும் கல்யாணம் முடிக்க கூடாது.படிச்சுடிகிரி வச்சுருந்தா இப்ப சேர்ந்திருப்பாங்க.😂😂😂😂
நல்ல அழகான ஜோடி.... இதுவரைக்கும் வயது வித்தியாசம் தெரியவில்லை 👌🏻👌🏻👌🏻👌🏻... நீடுழி காலம் வாழ வாழ்த்துகின்றோம்.... தற்போதைய குடும்ப நிலை அறிய ஆவலாக உள்ளோம் 👌🏻👌🏻👌🏻❤❤. Stay blessed 🙏🏻
இரண்டு குடும்பம் ஒன்றாகிவிட்டது ஒரு ஆண் குழந்தைை உள்ளது என்னுடைய நண்பர்
Unmayava sollriga poi sollrigala@@SureshS-yb6xo
Really nice to hear ❤❤ வாழ்க வளமுடன்
This is a power of 🤑., Idhuvey rendu varumaikottuku keela irrukura family vanthuruntha stage la eh marriage panni vechurupanga entha nondi saaku sollama 😂
Lawyer court ku pogamudiyadhathuku thaan unga kitta vanthurukkanga neenga ennada na neenga neradiya poi high court la apply panna solringa neengalae adha oru lawyer arrange panni apply panni kodunga.avanga apply pandra idamellam antha ponnoda appa thadukkuraru.appo neengalae lawyer arrange panni case pottu serthu vaikalame.andha ponnu side politician family naale neengalae thayangi niyayam illamal seyal paduringa😮
கடைசில நீங்களும் காசை வாங்கிட்டு . பாவம் அந்த புள்ளைங்கள கழட்டி விட்டுட்டீங்களே டா..
மேடம், தீங்கள் சொல்வது 100% சரி
இவலை எல்லாம் எதுக்கு தான் இப்படி படிக்காமல் வாழ்க்கை வேண்டாம் காதல் கண்ணை மறைக்ககுதா இதுக்கு பெயர் வேற உண்மை காதல் படித்து முடித்து அப்பா அம்மா சம்மதீதுடன் நான் நல்லா இருப்பேன் இவரை கட்டி வையுங்கள் என்று கூற வேண்டும் பெண்கள்
அந்தப் பெண்ணுக்கும் இவனுக்கும் சற்றும் பொருத்தமே இல்லை. அவன்ஏகத்திற்கும் கதை அளக்கிறான். பெண் அழகாகவும் இருக்கிறாள். சின்ன வயது வேறு. பணக்காரியும் கூட. எனவே வளைத்துப் போடப் பார்த்திருக்கிறான். Very good judgement madam.
இந்த பொண்ணு ரொம்ப feel பண்ணுவ...அவ அம்மா அப்பா கூட அனுப்பிடனும் அதான் safe
Indha ponnu romba azhaga iruka
Enakkum en kanavaruku 15 year difference naga nalanda eruko❤❤
எதாச்சும் பொருத்தம் இருக்கா
போய் ஆப்பாட்டுக்கே கஷ்டப்படா புரியும் ஆட்டோகாரன்ட்ட அடி உதை வாங்கணும்னு தலைஎழுத்து இருந்தா அதை யார் மாத்தமுடியும😂
காதல் படத்தோட உணமையானே ஜோடி இவங்களா தான் இருப்பாங்க போலா அதுளே சந்தியாவுக்கு வேற கலயாணம் பண்ணிட்டவோ நந்தினிக்கு வேர கலயாணம் ஆகளே அவ்வளவுதான் வித்தியாசம்
Avanha problem sila per ku kindal a iruka.pavam antha women
இப்படி ஒரு காதல் தேவையாடா உனக்கு??எனக்கென்னமோ இவனுக்கு 😭😭 நேரம் சரி இல்லைனு நினைக்குறேன் 😭😭
பணக்காரன் ஏழைமேல ஆசைபடுறான்.ஏழை பணக்காறன் மேல ஆசைபடக்கூடாதா?????
14 years periyavanga. Apo than nadanthathu ippavum ipudiyaaa😢 ma'am crt❤
காதல் கண்ணை மறைத்தது சில காலம் சென்றவுடன் இந்த வாழ்க்கை வெறுக்க ஆரம்பிக்கும் இப்பொழுது தெரியாது சந்தோஷமாக தான் இருக்கும் கடைசியில் தெரிய வரும்பொழுது தவறு செய்தோம் என்று உணர்வது வேஸ்ட்
Crt tha sir
AZ aata 😊
கரைக்ட் 💯💯
100% currect
லஷ்மி மேடம் மேல வச்சிருந்த நம்பிக்கை, மரியாதை போயிற்று 😮
Good decision👏.. 14 years la love romba mukiyam
😂🔫
இருக்காதா என்ன 😅😅😅.
என்ன இந்த ஆளு இப்படி இருக்கான் இந்த பொண்ணுக்கு கண்னே தெரில
m nenm#32qqq!aaa1
P❤❤❤❤o❤poop😊❤o❤p❤😊❤😊😊😊😊😊😊😊😊😊😊❤0❤❤😊❤😊😊❤p😊😊❤😊😊p😊p❤😊❤❤😊😊😊😊😊😊😊😊❤😊😊❤😊😊❤❤😊❤0❤❤😊0❤😊❤❤😊😊❤😊😊😊😊❤😊❤❤😊❤😊❤😊❤😊❤😊❤0😊😊❤❤😊😊😊❤0❤❤😊❤😊❤😊😊❤😊❤❤❤😊0❤p❤❤❤😊😊❤❤9❤😊❤😊❤0😊p😊p❤😊😊p😊😊p❤❤p😊😊❤😊❤0😊❤😊😊😊😊😊😊0❤😊❤😊l😊😊😊😊❤😊😊❤❤❤😊😊😊😊l😊😊❤😊😊❤😊😊😊😊😊😊😊😊😊😊0❤😊😊😊😊😊😊❤😊😊😊😊😊😊❤😊😊😊😊😊❤❤😊😊😊😊😊😊😊😊😊😊😊0😊p😊p😊😊😊😊❤❤😊0😊😊😊😊😊😊0😊😊😊😊😊😊❤😊😊😊😊❤😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊 pp pl😊😊😊😊0😊😊😊😊😊l😊 ok ji ji@@kabdulsubhan1247
Parent aruma theriyathavan 48:23 panran neegathan correct Mam❤❤❤❤
*laxmi க்கு பிரிச்சுவுடனும்கிற எண்ணம் தான் மூஞ்சில தெரியிது*
The gurl : Naan love pannirinthen, lakshmi mam : athai thavireh yenne pannuvingeh?
Semmeh kelvi🤣🤣🤣
😆😆😆😆
Haha
😂😂😂😂😂😂
நீங்கள் எத்தனையோ புரோக்கிராம்ல
கூறியுள்ளீங்க வயது வித்தியாசம் ஒரு பிரச்சனையில்லையென்று
ஆனால் இதில் வயதையும் ஓர் காரணம் காட்டுறீங்க எத்தனையோ பெண்கள் அக்கா இருக்கிறப்போ கலியாணம் பண்ணி இருக்காங்க அப்பல்லாம் ஒன்னும் சொன்னதில்லையே
இந்த வழக்கில் நீங்களே குழப்பியடித்து நீங்களும் குழம்பிட்டீங்களே மேடம்🤔
இது நியாயமா ???
நோர்கொண்ட பார்வையாக பாக்க மாட்டீங்களா மேடம்
பாவம் அந்தப் பையனும் பெண்ணும் நம்பிக்கையுடன் வந்தவங்கலை இப்படி கைகாட்டி அனுப்பிட்டீங்களே
ரொம்ப வருத்தமாக உள்ளதுமேடம்
Crt
Note this point Laxmi madam ketanga unga appa ena panraru real-estate amma ena panranga councillor sonuthu antha ponu apove back aduchutanga Laxmi madam
Correct ah sonninga
அப்பறம் அவங்க வாழ வேண்டாமா..இதுங்க ஸ்கூல் படிக்கும் போதே லவ் பண்ணுங்க..அப்பறம் பிரிஞ்சிடும்..இவங்க நடுல மாட்டனுமா
Euh oru kalyanama padikadha vasathi elladhavanga pandranhanu patha endha ponnuku enna
மேடம் :அப்பா என்ன பன்றாரு?
பொண்ணு :real estate
மேடம் :அம்மா?
பொண்ணு :councilor
Medam :🙄🙄🙄sorry மா
உனக்கு சப்போர்ட் பண்ணமுடியாது.
பொண்ணு :ஏன் மேடம்?
மேடம் : பயமா இருக்கு, விட்டுடு.
சூப்பர்
🤣🤣🤣
Hahaha ... true
Exactly
Absolutely rite
Idhu etha parthu love pannuchu avasara pattutu inda ponnuku ipa terila 😢 vayasu vithyasam oru pakkam parthaley fraud nu teriudhu 😢
அண்ணானா பழகனா எப்படி லவ் பண்ண முடியும் இவள் நம்பர் கேட்டேன்னா அவன் ஆட்டோவில் நம்பர் இருக்குனு சொல்றா இரண்டு பேரும் பொய் சொல்லறாங்க
இதற்கு பெயர் தான் நாடக காதல் என்று கூறுகிறார்கள்
இந்த Episode - க்கு பிறகு Lakshmi மேடம் மீது உள்ள நம்பிக்கை தொலைந்தது..... வசதி படைத்தவர்களிடம் பேச பயப்படுகிறார்....நியாயம் பேச மறுக்கிறார். கழித்து விடுகிறார்.
Yes, I agree. But to be fair to her, she vaguely thinks that this boy / man has some hidden dark side. So, she seems to offer just some token procedural support.
இல்ல அந்த பொண்ணு வயசு என்ன?? சொல்லுங்க ஸ்கூல் படிக்கிற போற பொண்ணு ஒரு டிரைவர் இப்புடி நடந்துகிட்டா?? அது தவறு
@@manimani-xe3xgமேடம்
சொல்றது சரி
@@SNandini-vw7sl4
ஆமாம் சிலர் வரும்போது
வாடி போடி
அவன் இவன்
இப்படி கூட பேசுகிறார் லட்சுமி...😮😮
பெண்ணின் மீது மதிப்போ, அனுதாபமோ கடைசி வரை வரவில்லை. பையன் வாழ்ந்த வாழ்க்கையும் கேள்விக் குறியதாக உள்ளது. Sorry couple.
Jasper Selvan சரியாக சொன்னீங்க.
😮
விலை போகிவிட்டது ஜீ தமிழ்
இது போல் பொருந்தாத தவறான காதல் வீழந்தவர்கள். ஹிப்னோ ஆழ்மன சிகிச்சை மூலம். மனதை மாற்றி குடும்பத்தின் மானம் காப்பாற்றலம் மனதையே மாற்றலாம் பெண்ணின் வாழ்க்கையும் . காப்பாற்றலாம்
Payana patha thappana payan mari ila...pavam avaru
இரண்டு பேரும் மேஜர்
நியாயமான முறையில் சேர்த்து வைக்க வேண்டியது தானே
படிப்பு,
வயது
இருமனம் ஒத்து போயாச்சு
அப்புறம் என்ன
பெண்ணின் அம்மா அப்பா வை கூட்டிட்டு வந்து உக்கார வைக்க வேண்டியதுதானே
லட்சுமி மேடம் இவர்கள் விஷயத்தில் பெண் பக்கம் இருப்பது போல் தோன்றுகிறது
சேர்த்து வைக்கவும். நல்ல பையன். பெண்னை படிக்க வைக்கும் ஆண் மிக நல்லவன்.
"👉🏻Ambur biryani santhanam dialogue" remember this moment 😂😂
👇🏻
❤
Athu nagoor biriyani.........
கூடிய சீக்கிரமே இந்த பொண்ணு தன்னுடைய தவறை உணர்ந்து ரொம்பவே வருத்தப்படும்.
Poda pundai
@@tharshitharshika3072 ஏன் நண்பா?
அப்ப பாத்துக்கலாம் விடு நண்பா...
S S S
Correct nanum appadi than.ippam varinthiyan
எதார்த்தம்: ருசி கண்ட பூனை-குரங்கு பையன் (அழகு, பணம்-தேவதை பொண்ணு)
😂😂😂😂😂😂😂😂😄😄😄😄🤭🤭🤭🤭
Not devathai c s Dvd... Coz skol padikurapo oru luv thu
பாலும் பழமும் ஊட்டி வளர்த்திருப்பாங்க போல பொண்ணு கும்முனு இருக்கு. டேய் பாவி நீ குடுத்து வச்சவன்டா வாழ்ந்துட்டடா
🤣🤣🤣
😂😂😂😂😂😂😂
😂😂😂😂😂
எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறிங்க
பாவம் இருமனம்இணைந்தவர்கள் பிரிப்பதேபாவம் நல்லமுடிவுதான்வாழ்த்துக்கள்நீடோடிகுழந்தைகளோடுவாழ்வீர்களாகஅமையாது இந்த பொருத்தம் அமைந்திருக்கிறதுஉங்களுக்குஅந்தப் பெண்ணை பெற்றவர்கள் தான்திருந்தவேண்டும்...
😊
லட்சுமி, வயது என்ன வயது எனக்கும் என் மனைவிக்கும் 19 வயது. நாங்க சந்தோஷமா இருக்கோம்.
எல்லாம் காசு, பணம், துட்டு, மணி மணி... உதவி பண்ணு, பயப்படுறியா லட்சுமி....
Me too bro....
Super thala
Ipo theriyaadhu.. Ungaluku 60 aagumbodhu avangaluku 40 dhaan aagum.. Apo theriyum
யோவ்.. அப்போ அந்தப் பொண்ணு உனக்கு மகள் மாதிரிடா..
பாவம் உங்க மனைவி .
At the age of 16 she can not predict her future. Her decision is wrong. He is not gentle...
Yes, 💯 you are right
This is not true love .. School girl falling in love with auto driver. No parent will accept this. Parents want their daughter to be educated and become good, not fall in love at 15 with autodriver and run away with 32 yr old man
S v all agree with this auto votrava adha velaya mattu paknu
You are 100% right I too thought the same
மைனர் குஞ்சு செய்யும் வேலை நாம் அமைதியாக இருந்தாலும் கூட மைனர் குஞ்சை அமைதி படுத்த முடியவில்லை
இது போல நிகழ்ச்சிகளுக்கு பஞ்சாயத்து செய்வதால் நீதிமன்றத்தால் இந்த நிகழ்ச்சி தடை செய்யப்பட்டது என்று பொது வழியில் சொல்கிறார்கள்
நான் லவ் பண்ணிட்டு இருந்தேன்....
மேடம்: அத விட்டு வேற என்னலாம் பண்ணிட்டு இருந்த
What?🤔
@@mariadias1136 a
Yes correct.
Because that girl told
I'm loving.
She must tell ' I'm loving during study "
Kandavan kooda poi irupalo ennavo
@@captaintalkies8543
Please don't take this on wrong way
இவ எல்லாம் வேற ஆம்பளையே பார்த்தது இல்லை போல😂😂
True Love confirm irundha sure sucses aagum ,antha ponuku. Study start pannavainga life ku use fulla irukum all the best couples so good luck
Aunty lover ha pathirkre aana unkel lvr ha ippo dha pakren😂
ஏன் இந்த பொண்ணுகள் இப்போ இப்படி முட்டாளா இருக்காங்க
யாரு சொன்னா. அவர்கள் மகா புத்திசாலிகள். நல்ல பையன்களை ஏமாற்றும்போது
மேடம் அந்த பொன்ன அவங்க அம்மா வீட்டுக்கு அனுப்புங்க மேடம் இந்த பையன் வேண்டா மேடம் அவங்க அம்மா அப்பா எவ்வளவு கஷ்டப்பட்டு படிக்க வக்கிராங்க மேடம் நா கஸ்டப்பட்டுட்டிருக்க மேடம்
அப்பா கவுன்சிலர் நு சொன்னதும் ஹெல்ப் பண்ணல,அவங்களே வக்கீல் இல்லாமல் தான் சொல்வதெல்லாம் உண்மைக்கு வந்தார்கள்,இங்கேயும் இவர்கள் ஹெல்ப் பண்ணல so 😭
இந்த நிகழ்ச்சியின் நல்ல நிகழ்ச்சியாக இருக்கும்னு நினைச்சேன் இப்ப அந்த கவலை இல்லை இந்த நிகழ்ச்சியை தடை பண்ணது தப்பு இல்லை
❤
இதை பார்த்தாவது பலர் திருந்த வாய்ப்பிருக்கிறது
Antha paaiyan slura story nambura maari ella..Antha ponnu ku support panni last la ethachum aachuna ma'am ah tha sluvanga..
ஆட்டோகாரனைப் பார்த்தால் அரைக்கிழவன் மாதிரி இருக்கு😅😅😅
இந்தப்பொண்ணுக்கு காதல் எப்படி வந்தது?? ஒருக்கால் கண்தெரியாதோ??😂😂😂😂😅😅😅😅😅
அரசியல் பின்பலம் இருக்கு இந்த பொண்ணுக்கு அதான் மேடம் பயந்துட்டாங்க... அதனாலே இந்த பையனுக்கு உதவி பன்னமாட்டாங்க..
Yes
Yes it's true
Yes
கடைசியில பணக்கார வீட்டு பிள்ளையினு தெரிஞ்சதும் ஒதுங்கிட்டியே லெட்சுமி
100% Culprit that man. Sema silent flirt. Unworthy
ஏழைக்கு ஒரு நீதி பணக்காரனுக்கு ஒரு நீதி
I'm missing dis program actually 😅
ஒரு அம்மாவா மேடம் சொல்றது சரிதான்
லட்சுமி ராமகிருஷ்ணன் பயம் தெரிகின்றது 😂😂😂😂😂
அந்த பொண்ணை பார்த்தால் கோவமாக வருது... அனுபவிக்க ட்டும் நல்லா
எனக்கும் கொஞ்சம் பொறாமை
Don't be jealous. Let the couple flourish and live long.😊🙏
அப்படியெல்லாம் சொல்லாதிங்க. பாவம். தவறு செஞ்சிட்டாங்க. மறப்போம் மன்னிப்போம்.
பணம் வேணாம்,,, status வேணாம்,,, படிப்பு வேணாம்,,,
atleast முகரகட்ட கூட வேணாமா அவன் எல்லாம் ஒரு மூஞ்சியா
நல்ல பணக்கார குடும்பத்து பெண் ......அப்பா அம்மா பணக்கார பையனா பாத்து கல்யாணம் பண்ணி வைப்பாங்க கட்டிட்டு சந்தோசமா வாழலாம் இல்ல எதுக்கு இது எல்லாம்
Vishnu Priya கரெக்ட் .பெற்றவர்களை தவிர வேறு யார்னாலும் பிள்ளைகளுக்கு நல்லதொரு எதிர்காலத்தை அமைத்துக் கொடுத்துவிட முடியாது.
Ne loosa.. kasutha valkaya .. athuku ne vera tholil kuda panlam. Love vera di echa
பெண்மைக்கு நடந்த தவறு அனுக்கு நடந்த அழகு தவறு
அனுக்கு நடந்த சரி
கிளி யை வளர்த்து பூனை 🐱🐈🐈🐈🐱🐈🐱🐈🐱 கையில் கொடுத்த மாதிரி என்று சொல்லகிறாயே சீனு தம்பி கிளி யை நீ , பார்த்தது இல்லையா 😂😂😂😂😂😂😂
எனக்கும் என் கணவருக்கும் வயது நான் அவரை விட 11வயதுசின்னப்பொன்னூவீட்டில்பாத்து கல்யாணம் செய்து வைத்தார்கள் இப்ப மூன்று குழந்தைகள் உள்ளனர் நாங்கள் நன்றாக தான் இருக்கிறோம்
Super enjay
😮😮😮
@vipsiva.420 een ennacchunka.unga pearu enna
@vipsiva.420 peasalama
@vipsiva.420கவலை பட வேண்டாம் சககோதரி உங்களுக்கு நல்ல life அமையும்
கிளிய வளர்த்து கொரங்கு கைல கொடுத்தமாதிரி..ஏன்டி ஒனக்கு இந்த தலையெழுத்து...
Crtt
Sariyana kelvi
A girl stalked & accused him of rape , a married woman of 2 gave him her jewellery , lakshmi mam is right , he isn’t educated yet has given his number to every girl in the area says s lot about him
He is not convincing , he is in this for girl ‘s money but the father will kill him & take the girl back . Why did she leave her bio chemistry degree for 10 th fail ? Chi she will tire or he will start torturing her in near future , she won’t be happy with him
TV hu t65rf
@@blackqueenbenaziruma1555qqqa❤❤❤❤❤❤ Hu❤ nu❤❤❤❤ thy Dr nu
நம்ம தகுதிக்கு மீறி செய்தால் இப்படி தான் நடக்கும் ஒன்று கடைசி யாரவது ஒருவர் 😂😂
padichi tholanga ma padichathan nallathu vellaiku poi oru leavelluku vanthathuku apparam love pannuga
ப்ரோக்ராம் பார்த்துட்டு எல்லாமே நல்ல ஒரு முடிவு எடுக்குறீங்க அப்படின்னு நினைச்சேன் அவங்களுக்கு ஒரு நல்ல வழி சொல்லி இருக்கணும் இல்ல ரிஜிஸ்ட்ரேஷன் பண்றதுக்கு நல்ல ஒரு வழி பண்ணிட்டு லஷ்மி ராமசாமிய நீங்களும் பயந்துட்டீங்க பேச நன்றி கெட்ட பயந்துட்டாரு ப்ரோக்ராம் பண்ற ப்ரொடியூசர் ஓனரும் பயந்துட்டாங்க இல்லன்னா இவங்களுக்கு கல்யாணம் பண்ணி வச்சு அவங்களுக்கு ஒரு அங்கீகாரம் கொடுத்து இருக்கேன் தப்பான தீர்ப்பை கொடுத்து உங்க பேரு உங்க ப்ரோக்ராமை பேரை கேட்டுக்கொள்கிறேன்
Ivana patha unaku patha udaney luv vanthuchu chai alaga irukrathukulam arivu ila ngrathu athutha crt 😂😂😂
That girl : Uncle sokku..😂😂
Cha moodu vaaya 🤬
Any 90s kids here?? Still Single😓
👇
Proudly to say single BCS 90s never make shameless things like tis.tis is not love nanba kathalku age ela ne solluvange but yalam kathalum permeant agathu pichikom..thoo padika Sona verum aseile kathale perle manata vangethinge.. proudly say single la erentalum kevala Padala yarayum kevelathuku kondu pogala
7:32 to 7.59 varaikkum apdiye yenga life than 8.17 same nengalum Friday register panna mudiyala Monday than panna mudium nu sollitanga so Kovil la marage pannikittu 2days yeppadi yo therinjavanga V2 la one day Chennai la one day spend pannittu Monday register pannittu Monday night 11 manikku mela than vandhom yenga love story ah sonna oru full movie ahey yedukkalam 😅 appa amma romba yedhirpu lam therivikkala but situation apdi agidichi 🥺
2024 la yarellam pakkuringa....?
ஆக தமிழ்நாட்டுக்கு ஷரியா சட்டம் மிக அவசரம். ஒரு மூன்று மாதம் போதும். தமிழ் நாட்டின் தலை எழுத்தே மாறி விடும்.
கிளியை வளர்த்து குரங்கிடம் கொடுத்தது போல் என்பார்கள்.
இவனை பார்த்தால் அதை விட கேவலமாக இருக்கிறான்.
நல்ல குடிகாரன், கர்மந்தாராம் புடிச்ச காதல்.
இந்த பெண் நிச்சயம் 2 வருடம் கழித்து உணருவாள் தான் கால்வாயில் விழிந்ததை.
அறிவுகெட்ட பெண், படித்து விட்டு ஒரு படிப்பறிவு இல்லாத நாதாரியிடம் சிக்கி கொண்டாள்.
மிகவும் மனம் ஏற்க ஒப்பவில்லை
கிளியை வளர்த்து கோட்டனிடம் குடுத்த மாதிரி தான்.
இவன் மூஞ்சை பார்த்தால் அந்த பொண்ணுக்கு சித்தப்பா மாதிரி இருக்கான்.
சரியான குடிகாரன். பான் பராக் போடுபவன். இந்த பெண்ணுக்கு காமம் அதிகம்.
அதனால் தான் இந்த பாடுவிடம் மாட்டி கொண்டாள்.
Yes
லட்சுமி மேடம் பண்ணுவதை பார்த்தால் அந்தப் பெண்ணின் அப்பா அம்மா லட்சுமி மேடத்தையும் மிரட்டி விட்டார்கள் என்று நினைக்கிறேன் நான் பார்த்த எபிசோடு களிலேயே இது ரொம்ப மோசமான எபிசோட் அது லட்சுமி மேடம் நடத்திய இந்த எபிசோடு நான் எதிர்பார்க்கவில்லை இந்த மாதிரி பண்ணுவார்கள் என்று கொஞ்சம் கூட அவர்கள் சப்போர்ட் பண்ணவே இல்லை அதற்கு கேட்டால் அவர்கள் சொல்வது அந்தப்பெண் படிப்பை பாதியில் விட்டு விட்டால் என்று அவன் தான் படிக்க வைக்கிறேன் என்று சொல்கிறானே பிறகு என்ன சோ ஆரம்பிக்கும் முன்னரே சொல்லி விட்டார்கள் நான் கன்வென்ஷனல் மட்டுமே சப்போர்ட் பண்ணுவேன் என்று அப்பொழுது தெரிந்துவிட்டது லட்சுமி மேடமும் விலை போய்விட்டார்கள் என்று
Ippo Uyirode irkrangalaa?
He is selfish about his life . That girl is too much innocent . He is using her innocence and he is spoiling the girl's life.
Antha ponnu paithiyam ellama.
Allathaum sollu sollunu kettia ne thama..........😂
ஏழைக்கு ஒரு நியாயம் பணக்காரனுக்கு ஒரு நியாயம் அப்படிலாம் ஒன்னும் கிடையாது அந்த மேடம் வந்து விசாரிக்க வேண்டிய இடத்துல இருக்குறாங்க அந்த விசாரிக்க வேண்டிய இடத்துல இருந்ததுனால தான் அவரோட பேச்சு வந்து அவருடைய பேச்சு வந்துட்டு ஒரு clearance இல்ல ஒரு தெளிவான பேச்சு இல்லஅதனாலதான் வந்துட்டு நீங்க பேசுறது கொஞ்சம் சரி இல்ல அப்படின்னு சொன்னாங்க அந்த பொண்ணு பேசைல குரல் வளம் நல்லா இருந்தது இந்த பயலுக்கு குரல் வளம் சரியில்ல அதான் மேட்டர் வேற ஒன்னும் கிடையாது அவங்க ரெண்டு பேருக்கும் ஒத்து போயிருச்சி அப்புறம் என்ன பிரச்சனை.
ஆயிரம் சொல்லுங்கப்பா... பொண்ணு சூப்பரா இருக்கு ப்பா...
Ayyeh🫣
த்த்த்த்தூதூதூதூதூ பணக்காரனுக்கு ஒரு நியாயம் ஏழைக்கு ஒரு நியாயம் இந்த நிகழ்ச்சி TRPமட்டும்தான் வேறு ஒன்னுமில்லை
பாவம் பொண்ணுங்க
லக்ஷ்மி மேடம் உங்க மேல எனக்கு ரொம்ப மரியாதை இருந்துச்சு எனக்கு ரொம்ப புடிக்கும் உங்கள பட் இந்த எபிசொட் ல உங்கள எனக்கு பிடிக்கல சாரி இனி உங்களுக்கு என்னோட சப்போர்ட் இல்லை உங்களோட ஒரு fan ஆஹ் இழந்துட்டீங்க bye 🚶♂️🚶♂️🚶♂️🚶♂️🚶♂️
😂
Me too😖
Even moonjila apdi ennatha paartha endha ponnu kadhal kadhal cha
LOVE IS BLIND.
ஆட்டோ ட்ரைவருக்கும் பயோ டெக் படிக்கிற பெண்ணுக்கும் எப்படி பொருந்தும்?
bsc bio tech