Karpoora Bommai Song by
Вставка
- Опубліковано 25 жов 2024
- பின்னணி பாடகர்களின் முன்னணி மேடை 🧑🎤 Super Singer Season 10 - சனி மாலை 6:30 மற்றும் ஞாயிறு மாலை 6 மணிக்கு மணிக்கு நம்ம விஜய் டிவி ல.... Click here www.hotstar.co... to watch the show on hotstar. 🎼#SuperSinger #SuperSinger10 #SS10 #VijayTelevision #VijayTV
யாருக்கெல்லாம் srinithi குரல் தேன் மாதிரி இனிமையா இருந்துச்சு... 👌
கண்டிப்பாக இது உண்மை
Yes ... honey voice ... ❤❤❤
@@rajisubramanian2734 Yess
அய்யோ voice அப்படியே இருக்கு 🔥🔥🔥சூப்பர் ஸ்ரீநிதி sister 🥰🥰🥰
அன்புத்தங்கை ஸ்ரீநிதி மெல்லிசை பாடல்களை பாடுவதை கேட்பதே தாலாட்டு போல இருக்கும் தாலாட்டு பாடலை பாடும் போது கேட்கவா வேண்டும் அதன் இனிமைக்கு இசையரசி சுசிலாம்மா குரலில் பாடிய பாடலை முதன்முறையாக வேறு குரலில் இப்போதுதான் கேட்கிறேன் ஆஹா அற்புதம்மா இறைவன் உங்களுக்கு நீண்ட ஆயுளையும் ஆரோக்யத்தையும் தந்திட வேண்டுகிறேன் 🙏💐
👍
Worth to watch this season.. Awesome singers
எங்க அம்மாவுக்கு பிடித்த பாடல்……கேட்கும்போது அழுகைதான் வரும்…..நன்றி அக்கா…..இந்த பாடல் தேர்வு செய்தமைக்கு…..❤
இந்த பாடலை பி. சுசிலாம்மா இழைத்து இழைத்து மிக மிக மென்மையாக பாடியிருப்பவர், அதே போலவே ஸ்ரீநிதி யும் பாடியுள்ளது பாராட்டுக்குறியது. மணி அண்ணா குழுவினரின் இசை ஒரிஜினலாக இருந்தது. அருமை அருமை.
தாய் அன்புக்கு ஈடேதம்மா ஆகாயம் கூட போதாது 🎶 தாய் போலவே யார் வந்தாலுமே உன் தாயைப் போல ஆகாது 🎶அழகிய வரிகள் 👌👌👌
👍
❤❤❤
Ellarume ippadi paduna yarukku than final parisu kodukkurathu🤔🤔🤔
Correct ah sonnergal...sistr
Enaku romba nalla aah antha doubt iruku sister....... judges ey bayangara confusion 😕.....
First Jerome 😅 2 Vignesh 🎉🎉🎉
Wow Srinidhi amazing. One of your best ma. Keep it up.
Correct sonninaga sister 😂
ஸ்ரீநிதி ஸ்ரீபிரகாஷ் குரல் இனிமை ஒன்று!!
நம்மை தேடி வரும் தென்றல் ஒன்று!!
வாழ்த்துகள் ஸ்ரீநிதி ஸ்ரீபிரகாஷ்!!
நீங்கள் சூப்பர் சிங்கர் ஜெயித்த உடன் உங்களுக்கு சீக்கிரமே திருமணம் நடைபெறும்.வாழ்த்துக்கள்.
One of my favourite song, wt a rendition , srinidhi outstanding
Voice semaya original mathuri eruku❤❤❤❤
எனக்கு மிகவும் பிடித்தமான பாடல்....இந்த பாடலை கேட்கும் போதெல்லாம்....எங்கிருந்தாலும் எங்க அம்மாவின் நினைவு வந்தது ...கண்களில் தானாகவே கண்ணீர் வந்துவிடும்❤
நீங்கள் அருமையாக பாடுநீங்க
...❤
அழகிய பாடல் அதை மீண்டும் உன் குரலில் கேட்க தவமும் வரமே எனக்கு நல் வாழ்த்துக்கள் செல்லம் ❤
என்னமோ தெரியல..இந்த பாட்டு மனதை என்னவோ பண்ணுது. கேட்கக் கேட்க இன்னும் கேட்க வேண்டும் என்றே தோன்றுகிறது. நல்ல குரல் வளம் இந்த பெண்ணிற்கு....வாழ்த்துகள்.🎉🎉🎉🎉🎉
சூப்பர் ஸ்ரீநிதி
ரியல் பதிவு cute வாய்ஸ்
வாழ்க வளமுடன். ஸ்ரீநிதி
Vaazhthukkal Srinidhi sriprakash . Super rendition
இன்றைய சூழலுக்கு ஏற்ற பாடல்
அட கடவுளே 10 தடவைக்கு மேல கேட்டுட்டேன்! உண்மையாவே, கேட்க கூடாத பாடல்கள் தான் இவையெல்லாம்! வாழ்த்துக்கள் ஸ்ரீ நிதி.
Same I also heard many times
I am listening now
Any one listening
Best performance of this season.... Sreenidhi...❤
அருமையான குரல் வாழ்த்துக்கள்.❤❤❤❤❤
உங்கள் குரலில் இந்த பாடலைக் கேட்டபோது என் அம்மாவின் ஞாபகம் எனக்கு வந்தது
#Srinidhi Sriprakash# UR GANAKUIL SRINIDHI ALL THE BEST
Unga Voice ku Nangal adimai Sister kandipa Neenga periya Singer aavinga
உங்கள்.இசைபயணம்.தொடருட்டும்.வாழ்த்துக்கள்
தங்கச்சி aiyo what a wonderful singer u are ❤❤❤❤❤sema feel rendu saranmum u sing like a dream ❤️ the voice crystal o❤❤❤❤❤
❤❤❤
இந்த ஷோவில் அனைவரின் பாட்டும் சிறப்பு.
புல்லாங்குழல் இசைக்கலைஞர் அண்ணன் அவர்களின் பங்களிப்பு மிகவும் சிறப்பு நானெல்லாம் புல்லாங்குழல் இசைக்கலைஞர் அண்ணனின் தீவிர அடிமை என்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்
Tears in my eyes, this is the ever best performance, what a dynamics and emotions in your voice, crystal clear voice! God bless you ma❤❤
I know she is from qfr. Excellent singer. May God bless her with all happiness and prosperities ❤❤❤❤
Waiting for your performance 🎉
😢 completely soulful performance. No words to say
Very good singing❤. Already you are a stage singer...
Superb singing srinidi❤❤❤
First and foremost respect & love to Maestro Ilaiyaraaja for this heart melting creation!! ❤❤❤❤❤❤❤
Nice singing Srinidhi...
Sreenidhi Sreeprakash always your singing so nice to listen congratulations ❤❤❤
Crystal clear voice ...
Songs all good selection this season,
Super Song Nice Voice SrinidhiSriprakash ❤👏👌
Excellent rendition Srinithi. ❤. I love your voice. 🎉
வேற லெவல் singing ❤❤❤❤❤❤❤
Title winner🎉🎉🎉🎉all the best
Srinidhi, brilliant ❤❤
Supper voice அக்கா. 🎉
Wow sweet voice ❤
nostalagic feeling ,,, remembering anushya singing the song in super singer junior 4 ... it was one of the best rendition ,,, srinidhi also did excellent rendition,,,
Pls vote for her in the finals ❤
Right song right voice
Awesome akka....❤❤❤❤ Lot of place nailed it akka.....🔥🔥🔥
Superb voice Wonderful Srinidhi
Sreenithi super voice 👌👌👌👌👌. Beautiful song
Iyo darling supre poga I love amma so tnx for the ithe sonng nega padunathula good 👍 😊 💖 ❤
Silky & Cristal voice
ஸ்ரீநிதி 💖🎉
Let her win the title
இளையராஜா சார் பாடல்களை
இன்னும் எத்தனை ஆண்டுகள்
சென்றாலும் கேட்டுக்கொண்டே
இருப்போம்.
நன்றி
My favourite song❤❤❤
வாழ்த்துக்கள் சகோதரி அருமையான பாடல்
Ennama padure... super...
Srinithi unnoda voice kekka kekka inimaiya irukku 🎉🎉🎉
Super akka your song
Super voice and Nice singing
God bless you sister ❤️😇
Awesome
One of my favourite song...
Super srinidhi sister ❤
Wow Srinidhi amazing. One of your best ma. Keep it up. Good luck
Beautiful... Valka Valamudan
கேளடி கண்மணி பாடல்களை எப்போதும் கேட்டுக் கொண்டே இருக்கிறோம்
பேர் போலவே...
Wow Very soothing ❤lovely rendition👏
SRINITHI, YOU ARE MY FAVOURITE
AND FOR ME YOU ARE THE WINNER WITH YOUR UNFORGETTABLE VOICE ❤
I love your voice. Title winner is not vital. You will go far … keep doing what you are doing 🙏🏼🥰
Very nice voice
What a voice sis very nice @ Song selection is vera level ❤❤❤❤
Miss you, ,Amma
She is deserving to title winner
Your “Karpoora Bommai” singing has its own kind of emotion !! The emotion that is on the dot & NOSTALGICALLY hits the heart 🧡
And the nostalgic feel you crafted in your performance SUBCONSCIOUSLY influences the heart with PURE emotions and moves it emotionally 🥺 An intense touch !!
அருமையான குரல் வளம். வாழ்த்துக்கள்
Enna oru feel vera level❤❤❤
❤ superb dear lotzzz of luv to u
Really Splendid voice ❤
❤❤❤❤super voice ammah may lord baba blessin u forever
My favourite song 🎉🎉🎉🎉🎉🎉
Wow sema voice ma.. What a feel in your voice da thangai❤
Swarnalatha hits round please
Swarnalata is a very great excellent singer. ❤❤❤❤❤
U r great singer❤❤❤❤
My fav singer 🎉❤
❤️❤️👌👌👌
Wow❤🎉
Wonderfull voice
You have got such an amazing voice, all the best
What a voice range, you nailed it 👏
Super voice
♥️
சூப்பர் சகோதரி
🎉🎉🎉 மிக அருமை p.m.samy
வாழ்த்துகள் ஶ்ரீநிதி 🎉👍🎈
அருமையான பதிவு
You are title winner akka ❤
Yes