Physically Challenged How to apply online E-Ticketing Identity Card System (EPICS) Railway ID

Поділитися
Вставка
  • Опубліковано 29 жов 2024

КОМЕНТАРІ • 270

  • @parthis7870
    @parthis7870 6 днів тому +1

    sir, naa oru net center vachiruken, oru member ku naa register pannum pothu mistakes panniten name ennoda name potten aana antha name ennala edit panna mudila eppadi edit panrathu sir, mobile number avarodathu pottu name ennodathu pottuten

    • @PrasadMuthusamy
      @PrasadMuthusamy  5 днів тому

      No problem, new application podunga
      Submitted na DRM office contact pannittu correction panna sollunga

  • @rpcircuits5937
    @rpcircuits5937 Рік тому +3

    Thank you so much brother 🙏
    I will try 👍

  • @saravananmurugan8270
    @saravananmurugan8270 Рік тому +3

    Very Very useful information sir

  • @SAMYPANDIMUGESH
    @SAMYPANDIMUGESH Рік тому +1

    வணக்கம்நன்றி அருமையாகநன்றி

  • @M.Sharmalatha
    @M.Sharmalatha 6 днів тому +1

    மாற்றுத்திறனாளி இணையதள ரயில் பாஸ் ஐந்து வருடம் நிறைவடைந்து விட்டது புதுப்பிப்பது எப்படி சொல்லுங்கள்

    • @PrasadMuthusamy
      @PrasadMuthusamy  5 днів тому +1

      New application thaan podanum

    • @M.Sharmalatha
      @M.Sharmalatha 5 днів тому

      @@PrasadMuthusamy எலும்பு முறிவு மருத்துவரிடம் புதிய ரயில்வே படிவத்தில் கையொப்பம் வாங்கி விட்டேன். இணையதளத்தில் பதிவேற்றம் செய்வது எப்படி. புதுப்பிக்கும் இணையதளம் இருக்கிறதா. நான் விழுப்புரம் மாவட்டம்

  • @prabudossd2113
    @prabudossd2113 4 місяці тому +2

    I was lived in pondicherry and ortho operation done in pondy GH. I got Disability and UDID card from pondy GH. Now I shifted to Chennai, TN. Now only i aware of railway and bus pass. Where can I get train pass in pondicherry or Chennai. All address proof are Chennai. But UDID and Disability certificate are in pondicherry address. Please confirm.

    • @PrasadMuthusamy
      @PrasadMuthusamy  4 місяці тому +1

      Apply online Chennai Address

    • @prabudossd2113
      @prabudossd2113 3 місяці тому

      Ok sir.
      But concession form for train, mtc and tnstc i will go directly to get doctor signature and seal in Chennai KK nagar disability office

  • @muthus4558
    @muthus4558 Рік тому +1

    Thanku bro I try& i got id card thanku somuch.............

  • @baskars2472
    @baskars2472 9 місяців тому +1

    ஐயா ஒரு சந்தேகம்...original documents upload செய்யும் போது எப்படி signature attested uploadசெய்ய முடியும்?

    • @PrasadMuthusamy
      @PrasadMuthusamy  9 місяців тому

      Document'la signtaure pottuttu, scan panni upload seiyavum

  • @kumaravelukumaravelu4310
    @kumaravelukumaravelu4310 Місяць тому +1

    ஆன்லைனில் பதிவு செய்து ஆறுமாதம் ஆகிறது இதுவரை எந்த பதிலும் இல்லை என்ன செய்வது.இசேவை மையத்தில் சென்று கேட்டால் பார்த்து விட்டு பென்டிங்கில் இருக்கிறது என்று கூறினார்கள் என்ன செய்ய வேண்டும் நான்

    • @PrasadMuthusamy
      @PrasadMuthusamy  Місяць тому

      உங்கள் வாட்ஸ்அப் எண்ணை gmprasad_2000@yahoo.com க்கு அனுப்பவும்

  • @ramasamysubramani2920
    @ramasamysubramani2920 20 днів тому +1

    Dear Sir, This Card use E Ticketing only not in use local Train Journey

  • @akbarshahid7006
    @akbarshahid7006 Рік тому +1

    Hi sir thank you for guidance.i met with bike accident in 2020 and admitted in KMC hospital that time of discharge I got railway concession form signed and stamped with government doctor can I use that for now 2023 or get new one please guide me

  • @chandrud8998
    @chandrud8998 Рік тому +1

    @PrasadMuthusamy
    Sir I'm a orthopaedic PWD from Trichy, I have udid card, is it ok to get signatures from any government doctor in concession certificate? Or any specific requirement?

    • @PrasadMuthusamy
      @PrasadMuthusamy  Рік тому

      ONLY from Orthopaedic Govt doctor with Govt Hospital seal

  • @thirumavalavan1279
    @thirumavalavan1279 Рік тому +1

    Purely very nice ❤

  • @nagarajnagaraj4287
    @nagarajnagaraj4287 Місяць тому +1

    Chennai Central ponna 100% percentage irukkunam sollunga anna

    • @PrasadMuthusamy
      @PrasadMuthusamy  Місяць тому

      send whatsapp number to gmprasad_2000@yahoo.com

  • @praise_7747
    @praise_7747 5 місяців тому +1

    Bro. I am in tuticorin ஆனால் nearest Railway Station காட்டவில்லை

    • @PrasadMuthusamy
      @PrasadMuthusamy  5 місяців тому

      Tuticorin ONLINE kedaiyadhu, pls video porumaiyah paarungal

  • @nagarajnagaraj4287
    @nagarajnagaraj4287 Місяць тому +1

    Tuesday 3.9.2024 intha rescan solludranga anna 100% percent irukkunam

    • @PrasadMuthusamy
      @PrasadMuthusamy  Місяць тому

      send whatsapp number to gmprasad_2000@yahoo.com

  • @samathuvan
    @samathuvan 7 місяців тому +1

    நான் இப்பொழுது இருப்பது சென்னை ஆனால் என்னுடைய பிறந்த ஊர் gingee( Villupuram district). Self attested போட்ட நகலை எந்த அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.

    • @PrasadMuthusamy
      @PrasadMuthusamy  7 місяців тому

      Villupuram district

    • @kumaravelukumaravelu4310
      @kumaravelukumaravelu4310 Місяць тому

      @@PrasadMuthusamy ஆறுமாதம் ஆகிறது ஆன்லைனில் பதிவு செய்து இன்னும் எந்த பதிலும் இல்லை ரெயில்வே ஸ்டேசனில் இருந்து

  • @mayakrishnanmayakrishnan5993
    @mayakrishnanmayakrishnan5993 3 місяці тому +1

    சார் வணக்கம் சின்னசேலம் டு கூட்டக்குடி train டிக்கெட் 10 ரூபா நான் taily வேலைக்கு போகணும் இதற்கு பிரீ பாஸ் உண்ட சார்

    • @PrasadMuthusamy
      @PrasadMuthusamy  3 місяці тому +1

      மாதாந்திர மற்றும் காலாண்டு டிக்கெட்டுகளில் 50% சலுகையைப் பெறலாம்.
      அடுத்த முறை டிக்கெட் கவுண்டரில் நீங்கள் மாதாந்திர அல்லது காலாண்டு சீசன் டிக்கெட்டைக் கோர வேண்டும்
      தேவையான ஆவணங்கள்
      ஊனமுற்றோர் சான்றிதழ் நகல்
      UDID அட்டை நகல்
      ஆதார் அட்டை நகல்
      ரேஷன் கார்டு நகல் - தேவைப்பட்டால்
      உங்கள் whatspp எண்ணை அனுப்பவும் gmprasad_2000@yahoo.com

  • @sararhaul2983
    @sararhaul2983 7 місяців тому +1

    I have applied divyanjan I'd card through online on last December 2023. But status is still pending..hospital verification has done already..In this situation approximately when I will get card..how many month will take time? Please advise sir

    • @PrasadMuthusamy
      @PrasadMuthusamy  7 місяців тому

      Check with local railway staion or call DRM office

    • @sararhaul2983
      @sararhaul2983 7 місяців тому

      Could you please share DRM office contact number

    • @kumaravelukumaravelu4310
      @kumaravelukumaravelu4310 4 місяці тому

      @@PrasadMuthusamy DRM office numper
      I am living in gudiyattam katpadi junction near in

  • @English-pesalam-easya
    @English-pesalam-easya Рік тому +1

    Sir என்னுடைய குழந்தை 12.7.2019 பிறந்தால் நான் எந்த வருடம் kv schoolku application போட வேண்டும் sir

    • @PrasadMuthusamy
      @PrasadMuthusamy  Рік тому

      தயவு செய்து எனது கேவி வீடியோக்களை பார்க்கவும்

  • @shanmuga922
    @shanmuga922 3 місяці тому +1

    Sir now stay Kanchipuram,but my children card takenMadurai distinct ,how to I apply ir

  • @saidinesh1611
    @saidinesh1611 3 місяці тому +1

    How long it'll take to approve the application. Which is submitted in applicant dashboard sir..

    • @PrasadMuthusamy
      @PrasadMuthusamy  3 місяці тому

      Max One month, Call DRM office and ask status

    • @saidinesh1611
      @saidinesh1611 3 місяці тому

      @@PrasadMuthusamy Thanks sir..😊🤝

  • @esakkikannan8385
    @esakkikannan8385 Рік тому +1

    Very useful information. My native Tirunelveli district so I apply offline if online apply started other district please inform.

    • @PrasadMuthusamy
      @PrasadMuthusamy  Рік тому

      Neenga Arugil ulla Railway DRM office check pannuga, Video'la already details sollirkein
      Vidoe marupidiyum paarkavum

    • @esakkikannan8385
      @esakkikannan8385 Рік тому

      Thanks for response my comment.

  • @prabhueditz2188
    @prabhueditz2188 Рік тому +1

    Hi anna I'm from perambalur. Nearest Railway Station trichy ariyalur Salem ethume kaatala apo ethu kudukarathu... For new user

    • @PrasadMuthusamy
      @PrasadMuthusamy  Рік тому

      Send documents to DRM office Trichy via REGISTERED post, ONLINE panna mudiaydhu
      தயவு செய்து முழு வீடியோவையும் திரும்ப பொறுமையாக பார்க்கவும்
      உங்கள் சந்தேகத்திற்கு நான் ஏற்கனவே வீடியோவில் பதிலளித்துள்ளேன்

    • @prabhueditz2188
      @prabhueditz2188 Рік тому

      Anna title laye online e-ticketing identify card system than potu irukiga but near by Railway Station nerula poi apply panna solldriga

  • @kumaravelukumaravelu4310
    @kumaravelukumaravelu4310 4 місяці тому +1

    ஹலோ ஆன்லைனபதிவு செய்து நான்கு மாதங்கள் ஆகிறது இன்று வரை எந்த தகவலும் இல்லை பதிவு செய்து உள்ளது என்ன ஆனது என்று தெரியவில்லை.ஏன் இவ்வளவு நாட்கள் ஆன்லைன் பதிவு செய்தும்.எத்தனை மாதங்கள் ஆகும் ரெயில் பாஸ் வருவதற்கு

    • @PrasadMuthusamy
      @PrasadMuthusamy  3 місяці тому

      Contact nearest Railway DRM office

    • @kumaravelukumaravelu4310
      @kumaravelukumaravelu4310 3 місяці тому

      @@PrasadMuthusamy ரெயில் பாஸ் வந்திருந்தால் போன் செய்து சொல்லமாட்டார்களா.இல்லை இச்சேவை மையத்தில் தெரிந்து கொள்ள முடியாதா

  • @kumaravelukumaravelu4310
    @kumaravelukumaravelu4310 Місяць тому +1

    DRM office அது எங்கே உள்ளது இதன் அர்த்தம் என்ன

    • @PrasadMuthusamy
      @PrasadMuthusamy  Місяць тому

      உங்கள் வாட்ஸ்அப் எண்ணை gmprasad_2000@yahoo.com க்கு அனுப்பவும்

    • @kumaravelukumaravelu4310
      @kumaravelukumaravelu4310 Місяць тому

      @@PrasadMuthusamy இந்த அப் எல்லாம் அனுப்ப தெரியவில்லை எனக்கு

  • @kumaravelukumaravelu4310
    @kumaravelukumaravelu4310 8 місяців тому +1

    யுடிஐடி கார்டும் சேர்த்து ஆன்லைனில் பதிவு செய்தால் தான் மஞ்சள் நிற கார்டு கிடைக்குமா.
    ஊனமுற்றோர் நலவாரியம் வழங்கும் அடையாள அட்டை, மற்றும் டாக்டர் சான்றிதழ் இவைகளை இணையதளத்தில் பதிவு செய்தாலே போதுமா மஞ்சள் நிற ரெயில் பாஸ் வாங்குவதற்கு

    • @PrasadMuthusamy
      @PrasadMuthusamy  8 місяців тому

      டாக்டர் சான்றிதழ் இணையதளத்தில் பதிவு செய்தாலே போதும மஞ்சள் நிற ரெயில் பாஸ் வாங்குவதற்கு

    • @kumaravelukumaravelu4310
      @kumaravelukumaravelu4310 8 місяців тому

      @@PrasadMuthusamy அந்த மஞ்சள் நிற ரெயில் பாஸ் ஆன்லைனில் டவுன்லோட் செய்ய வேண்டுமா இல்லை ரெயில்வே ஸ்டேசனுக்கு சென்று வாங்க வேண்டுமா.இல்லை தபால் மூலமாக வீட்டிற்கு வருமா

    • @kumaravelukumaravelu4310
      @kumaravelukumaravelu4310 8 місяців тому

      @@PrasadMuthusamy இசேவை மையத்தில் பதிவு செய்து விட்டேன்.அவங்க டவுன்லோட் செய்து கொள்ளலாம் என்று அனுப்பி விட்டனர்.ரெயில் பாஸ் வீட்டுக்கு போஸ்ட் மூலமாக வருமா இல்லை ரெயில்வே ஸ்டேஷன் சென்று வாங்க வேண்டுமா.

  • @shameemahamed1015
    @shameemahamed1015 6 місяців тому +1

    Hi sir, i am using yellow colour railway concession card, How to get railway concession E-card?

    • @PrasadMuthusamy
      @PrasadMuthusamy  6 місяців тому

      தயவு செய்து முழு வீடியோவையும் திரும்ப பொறுமையாக பார்க்கவும்
      உங்கள் சந்தேகத்திற்கு நான் ஏற்கனவே வீடியோவில் பதிலளித்துள்ளேன்
      Please SUBCRIBE to my Channel and Click on BELL icon
      என்னுடைய முழு வீடியோவையும் பொறுமையாக பார்த்தால்
      மட்டுமே தான் உங்களால் புரிந்து கொள்ள முடியும்
      தயவு செய்து எனது வீடியோக்களை தொடர்ந்து பாருங்கள்

  • @ravi1464
    @ravi1464 Рік тому +1

    Sir, I have got yellow id card from DRM, Chennai. The expiry date is 09.09.2000.
    Now can I renew it through online or should I go directly to DRM office? Or should I apply for new card?
    Now I am 74 yrs. May I be allowed to renew my rly id card.
    kindly reply me sir.
    Thank you.
    Ramakrishnan from Chennai.

    • @PrasadMuthusamy
      @PrasadMuthusamy  Рік тому

      Yes pls renew online

    • @ravi1464
      @ravi1464 Рік тому

      Thank you Sir.
      What is the procedure to renew in online and should I enclose the original yellow card and Doctor certificate along with the copy of aadhar and ration card?
      Also the website for applying renewal of ID card please.
      Kindly excuse me for giving much trouble to you . Thank you again.

  • @deepa8300
    @deepa8300 Рік тому +2

    Sir 67percentage kadhu kekathavangaluku pass unda

    • @PrasadMuthusamy
      @PrasadMuthusamy  Рік тому

      yes undu

    • @kumaravelukumaravelu4310
      @kumaravelukumaravelu4310 4 місяці тому

      @@PrasadMuthusamy 80/, சதவீதம் மனவளர்ச்சி இல்லாதவர் ஆன்லைனில் பதிவு செய்தால் ரீஜக்ட் என்று மேசஜ் வந்துள்ளது நீங்கள் 67/சதவீதம் ரெயில் பாஸ் உண்டு என்று கூறுகிறீர்கள்

  • @suthakarsuthakar601
    @suthakarsuthakar601 Рік тому +1

    Hii brother train la entha card vachi first and second class la ticket book panna mudiyatha

  • @S.S.sundarsingh1999
    @S.S.sundarsingh1999 6 місяців тому +1

    தஞ்சாவூர் டிஸ்ட்ரிக்ட் இல் உள்ளவர்கள் என்று இந்த ஃபார்மை எங்க கொடுக்க வேண்டும்

    • @PrasadMuthusamy
      @PrasadMuthusamy  6 місяців тому

      Trichy DRM office'ku REGISTERED pot annupalaam

  • @PrakashT-ut1bc
    @PrakashT-ut1bc 4 місяці тому +1

    Ji oru dout valid upto Life Time nu iruntha enna date Podanum?

  • @devabaladevabala5015
    @devabaladevabala5015 10 місяців тому +1

    Brother enaku unga cotect no or emai 8d annupuga railwau connecion apply pani kuduga

  • @kumaravelukumaravelu4310
    @kumaravelukumaravelu4310 10 місяців тому +1

    லைஃப் டைம் மஞ்சள் ரெயில் பாஸ் எத்தகைய ஊனமுற்றோர்களுக்கு வழங்கப்படுகிறது

    • @PrasadMuthusamy
      @PrasadMuthusamy  10 місяців тому

      Permanent disability'ku லைஃப் டைம் ரெயில் பாஸ், New Railyway concession form koduthaal kedaikkum

    • @kumaravelukumaravelu4310
      @kumaravelukumaravelu4310 10 місяців тому

      @@PrasadMuthusamy தமிழில் சொல்லுங்க ஆங்கிலம் படிக்க வரும் அர்த்தம் புரிந்து கொள்ள முடியாது

    • @kumaravelukumaravelu4310
      @kumaravelukumaravelu4310 8 місяців тому

      @@PrasadMuthusamy இந்த லைஃப் டைம் மஞ்சள் நிற ரெயில் பாஸ் மீண்டும் ரீனிவில் செய்ய வேண்டாமா

  • @RiderOfSplendor
    @RiderOfSplendor 7 місяців тому +1

    Nearest railway station la enga area kaatamaatudhu bro epdi panradhu

    • @PrasadMuthusamy
      @PrasadMuthusamy  7 місяців тому +1

      appo nerra thaaannn poi kekanum, DRM office. Please
      தயவு செய்து முழு வீடியோவையும் திரும்ப பொறுமையாக பார்க்கவும்
      உங்கள் சந்தேகத்திற்கு நான் ஏற்கனவே வீடியோவில் பதிலளித்துள்ளேன்
      என்னுடைய முழு வீடியோவையும் பொறுமையாக பார்த்தால்
      மட்டுமே தான் உங்களால் புரிந்து கொள்ள முடியும்
      தயவு செய்து எனது வீடியோக்களை தொடர்ந்து பாருங்கள்

    • @MrSaravanaraghavan
      @MrSaravanaraghavan 3 місяці тому

      @@PrasadMuthusamy அண்ணா நான் புதுக்கோட்டை மாவட்டம் … Nearest Railway Station yetha selected pannanum ?
      Then , hard of hearing apply panna mudiuma sir ?

  • @prasathm1736
    @prasathm1736 6 місяців тому +1

    divyagjan card application la father name la husband name podalama because his married

  • @Velumani-pu9ut
    @Velumani-pu9ut 2 місяці тому +1

    ஜயா நான் 45% கால் உடல் ஊனமுற்றவன் எனக்கு இரயிவே கன்சசன் பாஸ் கிடைக்குமா?

  • @devil_killer143
    @devil_killer143 Рік тому +1

    Bro 5 years mudinjathum naama online update panna midiyuma bro

  • @nagarajnagaraj4287
    @nagarajnagaraj4287 Місяць тому +1

    அண்ணா டாக்டர் கிட்ட ரயில்வே பாஸ் பத்தி கேட்ட அவங்க உன்னக்கு வராது சொல்லுறாங்க கேட்ட உன்னக்கு 40% பெர்ஸன் தான் இருக்கு வராது சொல்லுலிட்டாங்க

    • @PrasadMuthusamy
      @PrasadMuthusamy  Місяць тому

      உங்கள் வாட்ஸ்அப் எண்ணை எனது gmprasad_2000@yahoo.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பவும்

  • @AjayKumar-je7lv
    @AjayKumar-je7lv 10 місяців тому +1

    Status la genertate card eppa varum how many days aagum pls

  • @imlgs2121
    @imlgs2121 7 місяців тому +1

    Sir certificate railway station theifet achi so Neenga duplicate oru video podunga

    • @PrasadMuthusamy
      @PrasadMuthusamy  7 місяців тому

      Okay Sure Thanks

    • @imlgs2121
      @imlgs2121 7 місяців тому

      @@PrasadMuthusamy general doctor can signature concession certificate. Because my surroundings are only govt general doctor only

  • @nagarajnagaraj4287
    @nagarajnagaraj4287 Місяць тому +1

    40% percentage than irukku Anna varuma sollunga

  • @sindhushivankutty9541
    @sindhushivankutty9541 2 місяці тому +1

    Im from Tenkasi ,which division comes brother

  • @ரகு-ச2ம
    @ரகு-ச2ம Рік тому +1

    Consession certificate dharmapuri la vankuna .... railway station dharmapuri ye kudukalama sir

  • @nationaljaheer9319
    @nationaljaheer9319 Рік тому +2

    அண்ணா வாய் பேசாத மாற்றுதிறனாளிக்கு இயலாமை சதவிகிதம் 100 சதவிகிதம் இருந்தால் தான் ஆன்லைன் பாஸ் கிடைக்கும் என்கிறார்கள்

    • @PrasadMuthusamy
      @PrasadMuthusamy  Рік тому

      அது அப்படியல்ல, தவறான தகவல்
      40 சதவீதத்திற்கு மேல் இர்ருந்தால் சலுகை கிடைக்கும்
      தயவு செய்து எதையும் யோசிக்காதீர்கள்
      முதலில் பாஸுக்கு விண்ணப்பித்து DRM அலுவலகத்திலிருந்து பதிலுக்காக காத்திருக்கவும்

    • @nationaljaheer9319
      @nationaljaheer9319 Рік тому

      @@PrasadMuthusamy அண்ணா ரயில் பாஸ் டாக்டரிடம் வாங்கிவிட்டேன் பேச்சு குறைபாடு 68 சதவிகிதம் மதுரை ரயில்வே கோட்டத்தில் நேரடியாக போயி கொடுத்தேன் அந்த அதிகாரி வாய் பேசாத மாற்றுதிறனாளிக்கு 100 சதவிகிதம் இருந்தால் மட்டும் ஆன்லைன் பாஸ் உண்டு என்று என்னை திருப்பி அனுப்பி விட்டார்கள் அண்ணா

    • @stalinsubbiah3238
      @stalinsubbiah3238 Рік тому

      Railway persons cheating there is no concession for deaf dum person

  • @Velumani-pu9ut
    @Velumani-pu9ut 2 місяці тому +1

    Original cinceion certificate வாங்கி கொள்வவார்களா, இல்லை திருப்பி கொடுத்துவிடுவார்களா

  • @prasathm1736
    @prasathm1736 6 місяців тому +1

    my application status is applied in wrong division how to change right division

    • @PrasadMuthusamy
      @PrasadMuthusamy  6 місяців тому

      it will be rejected, u can fill new application

  • @yasararabath2811
    @yasararabath2811 11 місяців тому +1

    Sir train concession certificate Chennai etha hospital sing vanganum plz tell me sir

    • @PrasadMuthusamy
      @PrasadMuthusamy  11 місяців тому

      Any govt hospital OR Government Institute Of Rehabilit KK Nagar , Chennai

    • @yasararabath2811
      @yasararabath2811 11 місяців тому

      @@PrasadMuthusamy thanks sir

    • @yasararabath2811
      @yasararabath2811 11 місяців тому

      @@PrasadMuthusamy WhatsApp number send me

    • @yasararabath2811
      @yasararabath2811 11 місяців тому +1

      @@PrasadMuthusamy hi sir concession certificate vakiten sir, e-ticket apply pannalama. illa drm office poyi apply pannanuma. sir tell me online apply pannuna disability certificate number kekuthu intha number koduganu sir

    • @PrasadMuthusamy
      @PrasadMuthusamy  11 місяців тому

      @@yasararabath2811 தயவு செய்து முழு வீடியோவையும் திரும்ப பொறுமையாக பார்க்கவும்
      உங்கள் சந்தேகத்திற்கு நான் ஏற்கனவே வீடியோவில் பதிலளித்துள்ளேன்

  • @kailashrajpurohit4470
    @kailashrajpurohit4470 5 місяців тому +1

    How to ubdate card my card valid date is over is this possible to ubdate from online

  • @vijisweety3118
    @vijisweety3118 Рік тому

    Last year en brother ku left leg romove pannitanga sir...basic la erunthu eppadi doctor certificate application, railway pass Vaangurathunu sollunga sir plssss...🙏🙏🙏

    • @PrasadMuthusamy
      @PrasadMuthusamy  Рік тому

      Please Watch this FULL video for railway pass
      AND another video How to Apply Unique Disability ID Card Online -UDID
      ஆன்லைனில் மாற்றுதிறனாளி அடையாள அட்டை UDID விண்ணப்பிப்பது எப்படி
      UA-cam video Link - ua-cam.com/video/2_6yzf4Y3Sg/v-deo.html
      Get physically challenged certificate from local Govt hospital - Orthopedic department

    • @dragonishak3000
      @dragonishak3000 Рік тому +1

      Neenga endha district ko andha district ( District Differently Abled Welfare Office ) ku call panni epo special camp enga poduvanga nu kellunga monthly once indha camp poduvanga andha idathuthuku ponninga ( disability pass book ( state government identity card um ) , disability certificate um aprm udid card ( central government identity card um) vangikalam.......edha place,enna date nu call pannitu ponga unga brother ha kuptu ponga adhaar card orginal plus Xerox aprm 5 passport size photo eduthukittu ponga.........indha three um unga kitta irundha aprm ungalala Ella scheme Kum apply pannika mudium.

  • @rajeshpalani641
    @rajeshpalani641 4 місяці тому +1

    Sir, Hearing impairment 92% pass apply panamudiyuma

  • @ArunKumar-no4cz
    @ArunKumar-no4cz 3 місяці тому +2

    Sir Application status pending varuthu sir

    • @PrasadMuthusamy
      @PrasadMuthusamy  3 місяці тому

      pls wait for 30 days or contact DRM office

  • @kumaravelukumaravelu4310
    @kumaravelukumaravelu4310 8 місяців тому +3

    அடையாள அட்டையில் நிரந்தரம் என்று எழுதியுள்ளனர்.டாக்டர் வழங்கிய சான்றிதழ் அட்டையில் நிரந்தரம் என்று எழுதவில்லை.

  • @YonathanM-d8x
    @YonathanM-d8x Рік тому +1

    Anna intha ticket Chennai
    local trains ku apply panikalama

  • @srinivasan-yo4xh
    @srinivasan-yo4xh Рік тому

    சார் வணக்கம். நான் மே 2023 திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் அனைத்து சான்றுகளையும் நேரில் அளித்துள்ளேன் அதன் நிலையை எவ்வாறு Online ல் அறிந்து கொள்வது.

    • @PrasadMuthusamy
      @PrasadMuthusamy  Рік тому +1

      நீங்கள் திருவண்ணாமலை DRM அலுவலகத்தை அழைத்து ரயில்வே பாஸின் நிலையை அறிய வேண்டும்
      நீங்கள் திருவண்ணாமலையில் உள்ள எனது நண்பரை தொடர்பு கொண்டு உதவி பெறலாம் Mr Venkatesh -8056365465

    • @srinivasan-yo4xh
      @srinivasan-yo4xh Рік тому +1

      நன்றி சார்.

  • @kesavan5288
    @kesavan5288 Рік тому +1

    அப்ப்ளிகேஷன் பாதியிலியே விட்டுட்டீங்க ப்ரோ. அப்லோட் செக்ஷன் கீழ பில் பண்ண வேயில்ல

    • @PrasadMuthusamy
      @PrasadMuthusamy  Рік тому

      Yes adhu just ungalukku kaamikka thaan , full submit seiya mudiyadhu,,, meddhi ellamey appadiyee follow pannunga

    • @kesavan5288
      @kesavan5288 Рік тому

      நான் சொல்றது ப்ரூப் எல்லாம் அப்லோட் பண்ணிட்டு கீழ இருக்குற ஹாஸ்பிடல் மற்றும் டாக்டர் செக்ஷன் ப்ரோ.

  • @velusakthi9745
    @velusakthi9745 Рік тому +2

    வணக்கங்க இந்த காட ரினிவல் பண்றது எப்படின்னு கொஞ்சம் தெளிவான வீடியோ போடுங்க நன்றி

  • @natharsha5534
    @natharsha5534 11 місяців тому +1

    Hi bro bus concession with escort form iruntha link anuppunga bro

    • @PrasadMuthusamy
      @PrasadMuthusamy  11 місяців тому

      No form , use Disability Blue book as proof
      Book SETC online select physically challenged option

  • @saidinesh1611
    @saidinesh1611 9 місяців тому +1

    Sir.. self attested soft copy Naa eppudi sir..??

    • @saidinesh1611
      @saidinesh1611 9 місяців тому

      Soft copy Mela signature edit laa paste pannidanuma sir..

    • @saidinesh1611
      @saidinesh1611 9 місяців тому

      Please clarify this query..🙏😊

    • @PrasadMuthusamy
      @PrasadMuthusamy  9 місяців тому

      Put your sign in xerox copy and scan it ,

  • @jslovermt6474
    @jslovermt6474 Рік тому +2

    கார் வாங்க டாக்டர் சர்டிபிகேட் வேணும் அந்த பார்ம் குடுங்க சார்

    • @PrasadMuthusamy
      @PrasadMuthusamy  Рік тому +1

      gmprasad_2000@yahoo.com க்கு whatsapp எண்ணை அனுப்பவும்

  • @ragapriya3703
    @ragapriya3703 Рік тому +1

    Handicapped person thaan poi apply pananuma ?

    • @PrasadMuthusamy
      @PrasadMuthusamy  Рік тому

      No, Neenga letter koduthu ella documents anuppalaam

  • @raguram78
    @raguram78 Рік тому

    அண்ணா வணக்கம் காது கேளாமை ஒரு குறைபாடு உள்ளவர்களுக்கு இரயில் பயண சலுகை பெற முடியுமா?

    • @raguram78
      @raguram78 Рік тому +1

      90 சதவிகித குறைபாடு

    • @PrasadMuthusamy
      @PrasadMuthusamy  Рік тому

      Yes KANDIPPA இரயில் பயண சலுகை பெற முடியும

    • @raguram78
      @raguram78 Рік тому +1

      @@PrasadMuthusamy நன்றி அண்ணா
      எங்கு எப்படி பெறவேண்டும் சற்று விளக்கமாக கூறுங்கள்.
      விழுப்புரம் இரயில் நிலையத்தில் கேட்டபோது நூறு சதவிகிதம் வேண்டும் என கூறினர்

    • @kumaravelukumaravelu4310
      @kumaravelukumaravelu4310 10 місяців тому

      @@PrasadMuthusamy எனக்கு 72/, சதவீதம் காதுகள் ஊனம் இதயம் அறுவை சிகிச்சை செய்து உள்ளேன் இவை அனைத்தும் சேர்ந்து ஆன்லைனில் ரெயில் பாஸ் விண்ணப்பம் அளிக்கலாமா இல்லை காதூக்கு மட்டுமே அளிக்க வேண்டுமா

  • @sathishm-tj6gw
    @sathishm-tj6gw Рік тому

    வணக்கம் சார்.
    நான் உடுமலை
    ஆன்லைன் ல அப்ளிகேஷன் பண்ண எங்கள் ஊர் பெயர் அதில் இல்லை
    சென்னை செலக்ஷன் பண்ணி அப்லே பண்ணலாமா

    • @PrasadMuthusamy
      @PrasadMuthusamy  Рік тому

      Neengal arugil ulla DRM office neril sendru apply seiya vennum

    • @kumaravelukumaravelu4310
      @kumaravelukumaravelu4310 9 місяців тому

      @@PrasadMuthusamy இரண்டு முறை ஆன்லைன் இசேவை மையத்தில் பதிவு செய்தேன்.ரத்து ஆகிவிட்டது என்ன காரணம் என்ன செய்வது

  • @dryleaf4215
    @dryleaf4215 5 місяців тому +1

    Sir Hosur DRM office ஆ?

  • @vijaysarathy-6048
    @vijaysarathy-6048 Рік тому +1

    Anna disability certificate number enna podanu video poda maatrin

  • @kumaravelukumaravelu4310
    @kumaravelukumaravelu4310 10 місяців тому +2

    எத்தனை வருடங்கள் ஒரு முறை ரீனிவில் செய்ய வேண்டும் ரெயில் மஞ்சள் அட்டையை.லைப் டைம் பாஸா.இல்லை ஐந்து வருடங்கள் ஒருமுறை ரீனிவில் செய்யனுமா

    • @PrasadMuthusamy
      @PrasadMuthusamy  10 місяців тому

      Card'la VALID Upto pottirkum athai paarunga, antha date'ku one week munadiye renew seiyanum

    • @kumaravelukumaravelu4310
      @kumaravelukumaravelu4310 10 місяців тому

      @@PrasadMuthusamy இசேவை மையத்தில் ரீனிவில் செய்யலாமா மீண்டும்

  • @KingKavi2112
    @KingKavi2112 7 місяців тому +1

    Photo id card rejected varuthu😮😮next process sir

  • @ganeshvenkat2526
    @ganeshvenkat2526 Рік тому +1

    Super anna

  • @deepadeepa-pt7hz
    @deepadeepa-pt7hz Рік тому +1

    Hi sir... how to renew railway pass.. please guide me..

    • @PrasadMuthusamy
      @PrasadMuthusamy  Рік тому

      please see FULL video
      தயவு செய்து முழு வீடியோவையும் பொறுமையாக பார்க்கவும்

  • @ravidesikan9009
    @ravidesikan9009 Рік тому +1

    Good information

  • @sathishm-tj6gw
    @sathishm-tj6gw 9 місяців тому +1

    இந்த வெப்சைட் இப்போ வேலை செய்யவில்லை

    • @PrasadMuthusamy
      @PrasadMuthusamy  9 місяців тому

      Konjum problem irrukum thirumba try pnalaam

    • @sathishm-tj6gw
      @sathishm-tj6gw 9 місяців тому

      @@PrasadMuthusamy ஒரு மாசமா வெ ஓபன் ஆகுல சார்

  • @senthilkumar-ht1bp
    @senthilkumar-ht1bp Рік тому +1

    Last 5 year back I had taken the railway permanent diabily concession at the age of 44 is that applicable for life time or else I should renewal??

    • @PrasadMuthusamy
      @PrasadMuthusamy  Рік тому

      Yes the railway concession certificate will be for LIFE TIME if taken after 35 Years of age
      But check the validity of the e-Ticketing Identity card , it is issued for 5 yrs , with new Railway concession form format it is issued for lifetime - divyangjan-rail.in/Content/img/ConcessionCertificate.pdf

  • @BlackroseHany
    @BlackroseHany 11 днів тому +1

    Age 6 baby can I get card

  • @sathishm-tj6gw
    @sathishm-tj6gw Рік тому +1

    ஆன்லைன் ல பண்ணுனால் எத்தனை நாளில் கார்டு ரெடி ஆகும்

    • @PrasadMuthusamy
      @PrasadMuthusamy  Рік тому

      15 to 20 days aagum , neenga DRM office’ku directly call panni check pannikalaam

    • @kumaravelukumaravelu4310
      @kumaravelukumaravelu4310 8 місяців тому

      @@PrasadMuthusamy சரி இந்த கார்டு ஆன்லைனிலே டவுன்லோட் செய்து கொள்ள வேண்டுமா இல்லை ரெயில்வே ஸ்டேஷன் சென்று வாங்க வேண்டுமா இல்லை தபால் மூலமாக வீட்டிற்கு வருமா

  • @thagavalkalanjiam
    @thagavalkalanjiam 7 місяців тому +1

    Bro I want your help

  • @assaip6938
    @assaip6938 7 місяців тому +1

    14:32 14:42

  • @AjayKumar-wl8kj
    @AjayKumar-wl8kj 10 місяців тому +1

    Anna how many days come pdf

  • @govindmathi04
    @govindmathi04 Рік тому +1

    கன்செக்ஷன் ஃபார்ம் டவுன்லோடு பிடிஎஃப் ப்ளீஸ்

    • @PrasadMuthusamy
      @PrasadMuthusamy  Рік тому

      இந்த "தமிழக மாற்றுத்திறனாளி நல திட்டங்கள்" என்ற Telegram சேனலில் நீங்கள் சேர்ந்து கொள்ளவும்.
      Link - t.me/+KfCYD_NobphhN2Zl
      மத்திய மற்றும் மாநில அரசுகள் வழங்கும் மாற்றுத்திறனாளி நல திட்டங்கள் பற்றி உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த சேனல் உங்களுக்கு உதவும்.
      Link'கை கிளிக் செய்து எப்போதும், யார் வேண்டுமானாலும் இந்த TELEGRAM சேனலில் சேரலாம், Group'பில் சேர்ந்த பிறகு நீங்கள் பழைய (முன்பு பகிரப்பட்டது) மெஸ்ஸேஜ் ஸஸ் எல்லாமே பார்த்துக்கலாம் (டாக்குமெண்ட்ஸ் & போட்டோஸ் உள்பட).
      மாற்றுத்திறனாளிகள் நலம்- தொடர்பான அனைத்து G.O-க்கள், சுற்றறிக்கைகள் மற்றும் பிற தொடர்புடைய ஆவணங்களை இந்த சேனலில் வைத்திருப்பேன், நீங்கள் எப்போது வேண்டுமானாலும் ஆவணங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்,
      உங்களது உறவுகளிடத்திலும் & நண்பர்களிடத்திலும், சொல்லி- தெரிந்த மாற்றுத்திறனாளிகளை இந்த Telegram channeli'il இணைந்து பயன் பெறச் சொல்லுங்கள்! ,
      சேனல் Link'கை அதிகமாக பகிருங்கள், நீங்களும் "மாற்றுத்திறனாளிகளுக்கான" தொடர்புடைய எந்த செய்தியையும் பகிரலாம்,
      நன்றி.
      குறிப்பு : Telegram-ல் உங்களுக்கு unlimited storage space வசதி கிடைக்கும், இனிமேல் messeges storage space பற்றி நீங்கள் கவலைப்பட தேவையில்லை.
      YOU CAN DOWNLOAD FRO TELEGRAM CHANNEL

  • @sasiganth250207
    @sasiganth250207 Рік тому +1

    Sir i get my concession certificate before five years,it is valid now to apply for yellow card sir

  • @sathishm-tj6gw
    @sathishm-tj6gw Рік тому

    மதுரை கோட்டத்தில் ஆன்லைன் ல கார்டு எப்போ வாங்க முடியும்

    • @PrasadMuthusamy
      @PrasadMuthusamy  Рік тому

      Neengal Madurai DRM office neril sendru apply seiya vennum

    • @sathishm-tj6gw
      @sathishm-tj6gw Рік тому +1

      @@PrasadMuthusamy ஆன்லைன் ஆப்சன் எப்போ வரும் சார்

    • @PrasadMuthusamy
      @PrasadMuthusamy  Рік тому

      @@sathishm-tj6gw theriyala romba time edukkum

    • @kumaravelukumaravelu4310
      @kumaravelukumaravelu4310 8 місяців тому

      @@sathishm-tj6gw இசேவை மையத்தில் பதிவு செய்யவும் ரெயில் மஞ்சள் நிற கார்டுக்கு

  • @sbcambur345
    @sbcambur345 Рік тому +1

    How to reapply sir

  • @KingKavi2112
    @KingKavi2112 7 місяців тому +1

    Self attested soft copy details pls 😮😮😮

    • @PrasadMuthusamy
      @PrasadMuthusamy  7 місяців тому

      Put YOUR signature in the XEROX copies

    • @KingKavi2112
      @KingKavi2112 7 місяців тому

      @@PrasadMuthusamy 👍🙏

  • @Bmsreedhar
    @Bmsreedhar Рік тому +1

    Im from hosur which division comes hosur

    • @PrasadMuthusamy
      @PrasadMuthusamy  Рік тому

      May be Krishnagiri OR bengaluru, Pls chek in Hosur Railway station

    • @Bmsreedhar
      @Bmsreedhar Рік тому

      @@PrasadMuthusamy mobile otp varla brother aadhar otp mattum varudhu

  • @jokerboss7271
    @jokerboss7271 3 місяці тому +1

    Tirunelveli nearest station காட்டவில்லை என்ன செய்யலாம்

  • @ramanathan7415
    @ramanathan7415 Рік тому +1

    How many days will it take after applying the application

  • @chandrud8998
    @chandrud8998 Рік тому +2

    Dir im from trichy

    • @PrasadMuthusamy
      @PrasadMuthusamy  Рік тому

      👍🏽

    • @chandrud8998
      @chandrud8998 Рік тому

      ​@@PrasadMuthusamy
      ​@PrasadMuthusamy
      Sir I'm a orthopaedic PWD from Trichy, I have udid card, is it ok to get signatures from any government doctor in concession certificate? Or any specific requirement?

  • @jslovermt6474
    @jslovermt6474 Рік тому +1

    தனிப்பட்ட முறைல் பேச வேண்டும் ஐயா தொலைபேசி என் குடுங்க

    • @PrasadMuthusamy
      @PrasadMuthusamy  Рік тому

      gmprasad_2000@yahoo.com க்கு whatsapp எண்ணை அனுப்பவும்

    • @christoberasariya7941
      @christoberasariya7941 Рік тому +1

      ஆன்லைன் divyangjan card ஐ download பண்ணிவிட்டேன். இந்த நம்பரை வைத்து ticket booking ok. இந்த Printout பயணம் செய்ய போதுமானதா. ID card தேவைபடுமா

    • @PrasadMuthusamy
      @PrasadMuthusamy  Рік тому +1

      @@christoberasariya7941 no railway id card kandippa thevai

    • @christoberasariya7941
      @christoberasariya7941 Рік тому +1

      @@PrasadMuthusamy ID card என்றால் மருத்துவரிடம் கையொப்பம் வாங்கியதா or Divyangjan carda (online printouta)

    • @PrasadMuthusamy
      @PrasadMuthusamy  Рік тому +1

      @@christoberasariya7941 yes government doctors handicapped book or UDID rendumey okay thaan

  • @ravikumarg9581
    @ravikumarg9581 8 місяців тому +1

    Sir online la apply panna drm office ku poganumaaa..??

    • @PrasadMuthusamy
      @PrasadMuthusamy  8 місяців тому

      தயவு செய்து முழு வீடியோவையும் திரும்ப பொறுமையாக பார்க்கவும்
      உங்கள் சந்தேகத்திற்கு நான் ஏற்கனவே வீடியோவில் பதிலளித்துள்ளேன்
      Please SUBCRIBE to my Channel and Click on BELL icon for regular updates on KV admissions

  • @deepa8300
    @deepa8300 Рік тому +1

    Only deaf

  • @krknnarayanan9220
    @krknnarayanan9220 10 місяців тому +1

    Dr certificate vanga venduma unga cell number pls R.Narayanan RAJAPALAYAM.

    • @PrasadMuthusamy
      @PrasadMuthusamy  10 місяців тому

      தயவு செய்து முழு வீடியோவையும் திரும்ப பொறுமையாக பார்க்கவும்
      உங்கள் சந்தேகத்திற்கு நான் ஏற்கனவே வீடியோவில் பதிலளித்துள்ளேன்

  • @hvsmanian8948
    @hvsmanian8948 4 місяці тому +1

    Are you in chennai. Your mail ID please.

  • @devabaladevabala5015
    @devabaladevabala5015 Рік тому +1

    Sir unga email id kudunga sir

  • @satheeshsatheesh3994
    @satheeshsatheesh3994 Місяць тому +1

    Sir your number please sir

  • @Ramkumar-cl9kx
    @Ramkumar-cl9kx 7 місяців тому +1

    Name mismatch error coming while booking.What to to bro?