வாழ்க்கையை மாற்றப் போகும் ஆடி அமாவாசை | Aadi Amavasai

Поділитися
Вставка
  • Опубліковано 17 жов 2024

КОМЕНТАРІ • 45

  • @saikarthik6566
    @saikarthik6566 2 місяці тому +1

    நற்றுணையாவது நமசிவாயவே 🙏

  • @periasamyk.periasamy4039
    @periasamyk.periasamy4039 2 місяці тому +1

    ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய வாழ்க ஓம் நமசிவாய நமஹ🙏🙏🙏
    நன்றி ஐயா நீங்க நல்லா இருக்கணும் ஐயா🙏🙏🙏

  • @sivagamisivagami660
    @sivagamisivagami660 2 місяці тому +32

    வணக்கம் ஐயா துலாம் சுவாதி 🙏🙏 கணவரை பிரிந்து பல வருடங்களாக இருக்கிறேன் 🙏 ஆனால் இன்று வரை நான் குலதெய்வ கோயில் சென்று வருகிறேன் வருடத்திற்கு 10 முறையாவது செல்வேன் ஐயா ஆனால் இப்போது 10 நாள் முன்பு போய் வந்தேன் நீங்கள் சொல்வதால் நான் மீண்டும் அமாவாசை அன்று போய் வருகிறேன் ஐயா எனக்கு நான் என்னைப் பார்த்துக் கொள்ள வேண்டுமல்லவா பிள்ளைகள் கணவர் யாரும் சரியில்லை இருந்து இப்போதுதான் எனக்காக நான் சாமி கும்பிடுகிறேன்❤❤❤❤❤❤❤❤❤

    • @venkataramananc9336
      @venkataramananc9336 2 місяці тому +3

      இதே கதை தான் எனக்கும் மேடம். வெளியே சொல்ல முடியாது. பிள்ளைகளை நம்பமுடியாது. இதனால் ஊர்ஊராக சுற்றி வரலாம் என்று இருக்கிறேன். எனக்கு மாங்காடு காமாட்சி தான் துணை அன்னை என்னை காப்பாள். 😢😮😊

    • @Kannikavenketesh
      @Kannikavenketesh 2 місяці тому +2

      Same story tha yenakum nanum temple temple ah poitu eruken athan manasuku nemathi tharuthu❤

    • @Kannikavenketesh
      @Kannikavenketesh 2 місяці тому

      @@venkataramananc9336 yenaku Kalayarkoil Soorana Kalieshwara ah tha....semma powerful god

    • @foxengroup
      @foxengroup 2 місяці тому +2

      உங்கள் ராசி லக்கினம் குறிப்பிடவும் 🙏

    • @மணிகண்டன்மணி-ய5ச
      @மணிகண்டன்மணி-ய5ச 2 місяці тому

      குலதெய்வம் தான் குலத்தை விருத்திசெய்யும்

  • @GaneshGanesh.k-g7k
    @GaneshGanesh.k-g7k 2 місяці тому +2

    Ayya neengal pesinale santhoshamthan ayya
    Guruve saranam 🙏🙏🙏🙏🙏

  • @Nagalakshmi-y5c
    @Nagalakshmi-y5c 2 місяці тому +3

    ஜயா வணக்கம் நான் நாகலட்சுமி கடகராசி தனுசு லக்னம் கோயிலில் விளக்கு ஏற்றக்கூடாது என்கிறார்கள் என்ன செய்வது

  • @muthulakshmiadhi371
    @muthulakshmiadhi371 2 місяці тому +6

    Nantrykal Aya neenkal kodukum pathivukal ellam mikavum payannulla mikavum nantry

  • @rathinavelus8825
    @rathinavelus8825 2 місяці тому +1

    ஐயா நான் ஆடி, புரட்டாசி, மற்றும் தை அமாவாசைக்கு தர்ப்பணம் செய்து வருகிறேன்.தாய் தந்தை உட்பட முன்னோர்கள் அனைவரையும் மனதில் நினைத்து வணங்கி வருகிறேன்.ஆனால் என் மகனுக்கும் மகளுக்கும் திருமணம் செய்ய முடியவில்லையே.வீடு கட்டுமான வேலைகள் பாக்கி இருக்கிறது.மகள் என் மனைவி உடல் நலம் சரியில்லாமல் தொடர்ந்து வைத்தியம் செய்து வருகிறேன்.பையன் படித்து பட்டம் பெற்றும் வேலை கிடைக்கவில்லை.மகன் மகள் வயது 43 மற்றும் 41 ஆகியும் இன்னும் வரன்கள் அமையவில்லை.பித்ரு கடன் செய்தும் பலனில்லை. வர வர எனக்கு இந்த மாதிரி தெவஷம் கொடுப்பதில் நல்ல பலாபலன்கள் ஏதாவது கிடைத்தால் போதும்.கடவுள் நம்பிக்கையே இல்லாமல் போய்விடுமோ என்று நினைக்கிறேன்.நீங்கள் ஒரு நல்ல யோசனை வழிகள் அபிப்பிராயம் சொல்லுங்கள்.குடும்ப கஷ்டங்கள் மத்தியில் நிம்மதி இல்லாமல் இருக்கிறேன்.என்ன செய்யலாம் என்று சொல்லுங்கள்.

  • @narayanraja7802
    @narayanraja7802 2 місяці тому

    நன்றி Sir!

  • @hninyuwai3627
    @hninyuwai3627 2 місяці тому +3

    Thanks anna.
    Godbles you

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 2 місяці тому +8

    ஶ்ரீ அண்ணாமலையாா் துணை🙏

  • @SureshK-um2iv
    @SureshK-um2iv 2 місяці тому +2

    சார் எங்க வீட்ல அம்மாவாசை மற்றும் திதி போன்ற செயல்கள் செய்வதில்லை . இப்போ மீண்டும் தொடரலாமா ?

    • @akravi8787
      @akravi8787 2 місяці тому +1

      Yes. You can continue

  • @jayasrivenkatraman9565
    @jayasrivenkatraman9565 2 місяці тому +4

    Vanakkamsir ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Omsakthikalithunai
    @Omsakthikalithunai 2 місяці тому +1

    unconnected person does black magic which doesnt alllow us to sleep pokes us for no reason.whats solution for this.its terrible and painful...what to do with this kind of peopleee who is unlinked but hurts everyday and disturbs us

  • @sivacr1055
    @sivacr1055 2 місяці тому +2

    Good morning sir 💐

  • @chinnathaye6846
    @chinnathaye6846 2 місяці тому +1

    Thankyou sir 🙏🙏🙏🙏🙏

  • @manickamsuppiah
    @manickamsuppiah 2 місяці тому +4

    Thanks Guruji🙏🏻

  • @AMUTHA.12
    @AMUTHA.12 2 місяці тому +2

    nandrisir

  • @K.Kameshan
    @K.Kameshan 2 місяці тому +1

    வணக்கம் ஐயா என் மகனின் ராசி மகரம் அவிட்டம் நட்சத்திரம் எனக்கும் என் கணவரும் அடிக்கடி சண்டை வருகிறது

    • @K.Kameshan
      @K.Kameshan 2 місяці тому

      நீங்கள் சொன்னது போல நான் யோக நரசிம்மர் வழி படுகிறேன் ஆஞ்சநேயர் கோயில் உள்ளது நான் இப்படியே அதையும் வழிபடுகிறேன்

  • @Vijaya-d2c
    @Vijaya-d2c 2 місяці тому +1

    Super sir

  • @ArulprakashArulprakash-mg7ze
    @ArulprakashArulprakash-mg7ze 2 місяці тому +4

    Anaithu Parikaramum Panniyachu Kuzhanthi Pakkiyam Kidaikkala Amman Weest Murugan Weest Sivan Weest Treatment Seithu Seithu Naan ippoluthu Picchi Eatukkiren indha Poomiyil Kadayul illai Anaithu Porulilum Kalappatam Malattuthanmai Aakiducchu

    • @PandiMama-zn2sw
      @PandiMama-zn2sw 2 місяці тому

      Kantha sasti virathamm irunga

    • @vijaykarthivijaykarthi3969
      @vijaykarthivijaykarthi3969 2 місяці тому +1

      Velmaral parayanam,kiruthigai virathan irunga.
      Sasthi varudam muluka irunga next year u got baby

  • @DVFOODS1825
    @DVFOODS1825 2 місяці тому +7

    Pasanga solpetchu ketka video podunga pls pls pls 🎉❤

  • @Chitra-ce4ur
    @Chitra-ce4ur 2 місяці тому +1

    ❤❤❤❤❤❤❤❤🎉

  • @ashajames8353
    @ashajames8353 2 місяці тому

    Kaka taste pakuthu sir ,it's true, rasam Sadam vachaa Salida mataneuthu biririyani ku no, pulikulambu na no .epo yenaku pidichathu samaikirathuku Padilla kaka ku parthu samaikiran

  • @murukesanc2311
    @murukesanc2311 2 місяці тому +1

    ❤❤❤❤❤

  • @shyamdatta1866
    @shyamdatta1866 2 місяці тому +1

    🙏😃

  • @pvskgmsathisv8413
    @pvskgmsathisv8413 2 місяці тому +2

    ஆடி மாதத்தில் ஆண் பெண் குழந்தைகள் பிறக்களம மக்கள் மத்தியில் சில தவறான கருத்து இருக்குது. காங்கேயம் சதிஷ்

  • @lalithas7855
    @lalithas7855 2 місяці тому +3

    கடகம் சந்திரனின் ஆட்சி வீடு.உச்ச வீடு இல்லை.

  • @puvanesarasaqatar1443
    @puvanesarasaqatar1443 2 місяці тому +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🇱🇰🇱🇰🇱🇰🇱🇰

  • @kavyavaishnavi-ob6dk
    @kavyavaishnavi-ob6dk 2 місяці тому

    🙏🙏

  • @sivakumar-lv5zc
    @sivakumar-lv5zc 2 місяці тому +1

    இவர்க்கு ஜோசியம் தெரியவில்லை

  • @anjanadevi6224
    @anjanadevi6224 2 місяці тому

    Ñandriayya 🙏🎂🍿🌾🍁🦚🌷🌻🍓🌼🎉💐🏵️🌺🍎🐓🏆⭐👍🌹🥭👌❤

  • @SmsmaniAnitha
    @SmsmaniAnitha 2 місяці тому +1

    Aadi matham tholil thodanga Lama

  • @jayaluxmir6570
    @jayaluxmir6570 2 місяці тому +2

    😂

  • @pazhanik4841
    @pazhanik4841 2 місяці тому +3

    நி சொண்னதல்லா புடுங்குணா எல்லா நடந்துடுமா வெங்காயம்