திருவிழா எண்டா இப்படி இருக்கணும். இன்ப அதிர்ச்சியில் மக்கள் | Den Helder | KARTHIK Highlights

Поділитися
Вставка
  • Опубліковано 2 лип 2024
  • (Watch our videos at 4K quality for a better experience)
    நெதர்லாந்தின் டென் ஹெல்டரில் அமைந்துள்ள ஸ்ரீ வரதராஜ செல்வவிநாயகர் ஆலயம் மிகவும் பழமையான விநாயகர் ஆலயமாகும். இந்த ஆலயம் 1991 இல் ஆரம்பிக்கப்பட்டது. இலங்கைத் தமிழ் மக்கள் ஒன்று சேர்ந்து நிறுவிய இந்த ஆலயத்தின் தேர் திருவிழா அண்மையில் கடந்த ஞாயிறுக்கிழமை ( 30. 06. 2024 ) நடைபெற்றது. இந்த திருவிழாவில் நாமும் தேரோடு சேர்ந்து வீதி உலா வந்து பூஜை வழிபாடிகளில் கலந்து கொண்டதோடு, நம் தமிழ் மக்கள் பலரையும் சந்தித்து உரையாடினோம். மேலும் தமிழர் உணவுகள், மலிகைப்பொருட்கள், ஆடைகள் என பல்வேறு விடயங்களை கண்டு களித்தோம். எங்கள் அனுபவத்தை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி. காணொளி பிடித்திருந்தால் Like பண்ணி உங்கள் நண்பர்களோடும் பகிர்து கொள்ளுங்கள். நன்றி.
    Sri Varatharaja Selvavinayagar Temple is the oldest Ganesha temple in the Netherlands, located in Den Helder. This temple was started in 1991 and founded by a group of Sri Lankan Tamil people together to profess and experience the Hindu faith and philosophy. We joined the car festival of this temple on Sunday 30th of July, 2024 and met many of our Tamil people. Happy to share our experience with you all.
    கடந்த வருட டென் ஹெல்டர் (2023) தேர்த் திருவிழா வீடியோ. :- • 1000 கணக்கான தமிழர்கள்...
    For Ads Contact:-
    Whatsapp:- +31685570569
    Email :- karthikhighlights2022@gmail.com
    Follow me on...
    Facebook :- / sivamkarthik
    Instagram :- / kskarthiksiva
    Telegram :- t.me/karthikhighlights
    TikTok :- / karthikhighlights
    WhatsApp Chanel :- whatsapp.com/channel/0029Va4z...
    Twitter :- / kskarthiksiva
    UA-cam :- / @karthikhighlights
    UA-cam :- / @ksmediaproduction
    Linked In :- / karthik-siva-3b0072153
    Viber Channel :-invite.viber.com/g2=AQAkjugO0...
    My Films Links...
    FEMALE, 15 International Awards, Starring Nakchathra Nages, A Karthik Siva Film :- • Video
    KALAI, 5 International Awards, A Karthik Siva Film :- • Ganja Trafficking | Ga... oe

КОМЕНТАРІ • 21

  • @visithasinnasamy7693
    @visithasinnasamy7693 3 дні тому +1

    🙏🌷 சிறப்பு காணொளி 🌷👌 வாழ்த்துக்கள் 💐🌷🙏

  • @RjPiriya07
    @RjPiriya07 3 дні тому +3

    அருமை அருமை அக்கா and அண்ணா

  • @ganesanm9906
    @ganesanm9906 13 годин тому

    நெதர்லாந்து வரதராஜா பிளைளையார் கோவில் தேர்திருவிழா கனொளி மிகவும் அருமையாக இருந்தது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் கோயம்புத்தூர் 🎉🎉🎉🎉😢

    • @KarthikHighlights
      @KarthikHighlights  12 годин тому

      உங்களுடைய வாழ்த்துக்களுக்கு மிக்க மிக்க நன்றிகள்🙏🏻🙏🏻🙏🏻

  • @HollandPonnu
    @HollandPonnu 2 дні тому

    Super 👍🏽

  • @pathmanathannathan2024
    @pathmanathannathan2024 3 дні тому +1

  • @VasanthVlogger
    @VasanthVlogger 2 дні тому

    Hello super video

  • @dsentertainment4935
    @dsentertainment4935 3 дні тому +2

    31:36 -31:45 நாங்க wedding பண்ணீட்டம் ok but இவனுகள் ரெண்டு பேரும் committed என்பது நமக்கு தான் தெரியு😆😆😆

  • @vickyvtm65
    @vickyvtm65 2 дні тому

    ❤❤❤

  • @elangovanp2668
    @elangovanp2668 2 дні тому

    Ithu yendha oru?