கேள்விக்கென்ன பதில் -“ஓ.பி.எஸ்- ஐ சேர்த்துக்கொள்ள ஈ.பி.எஸ். தயார்“ - செல்லூர் ராஜு (09.04.2023)

Поділитися
Вставка
  • Опубліковано 8 кві 2023
  • கேள்விக்கென்ன பதில் “ஓ.பி.எஸ் ஐ சேர்த்துக்கொள்ள ஈ.பி.எஸ். தயார்“ - செல்லூர் ராஜு (09.04.2023)
    #Kelvikkennabathil | #OPS | #EPS | #Sellurraju | #ThanthiTV
    Kelvikkenna Bathil : Exclusive Interview with Sellur Raju(09/04/2023) | Thanthi TV
    Uploaded On 09.04.2023
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    **ThanthiTV UA-cam PLAYLIST**
    Today Headline News : bit.ly/3s89cao
    Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
    Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
    மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
    Crime News : bit.ly/3iGcbyx
    Cinema Updates :bit.ly/3H6XotA
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

КОМЕНТАРІ • 660

  • @pari1998..
    @pari1998.. Рік тому +6

    செல்லூர் நீ முதலில் மதுரையில் வெற்றி அடைய மாட்ட

  • @k.snathan8577
    @k.snathan8577 Рік тому +53

    இனிமேல் நீ உன் தொகுதியில் வெற்றி பெறுவதே கடினம் தான்

    • @senthuralahendran6829
      @senthuralahendran6829 Рік тому

      Yanda AIADMK enpathu Kadal ! Ayya SellurRage solvathuthan sari ! Muddalpayalhalea ! Ennumada Paneerai nambuhereerhal?

    • @ngkswamy
      @ngkswamy Рік тому +1

      Deposit doubt...throgi..kaasukku ethaiyum thinnggum...

    • @nagarajan.knagaraj.k2332
      @nagarajan.knagaraj.k2332 Рік тому

      அடேங்கப்பா

    • @rajanamlee2912
      @rajanamlee2912 Рік тому +1

      He will win there continually

    • @rajakhss
      @rajakhss Рік тому

      ​@@ngkswamy இவரு துரோகி னா, சசிகலா க்கு OPS என்ன??? பதவி போன உடனே மெரினால போய் உட்கார்ந்து என்ன செஞ்சாரு... இவ்வளவு பிரச்னைக்கு காரணமே அவரு தான் 😆😆😆

  • @palpandi3501
    @palpandi3501 Рік тому +13

    அண்னே மதுரையில எடப்பாடிய ஜெயிக்கவைப்பியா முதல்ல நீங்க மறுபடியும் அங்க ஜெயிக்க முடியுமா? களம் முன்னமாதிரி இப்ப இல்ல.

  • @senthilkumarsenthil545
    @senthilkumarsenthil545 Рік тому +7

    🙏 OPS 🌹 🌹 🌹

  • @mrrpstamil5878
    @mrrpstamil5878 Рік тому +29

    OPS tha Admk 🔥🔥🔥🔥

  • @aravindh_gallery_2M
    @aravindh_gallery_2M Рік тому +8

    மொத்தமா எடப்பாடி யார்? எவ்வளவு கொடுத்த எல்லாருக்கும் செட்டில் பண்ணாரு😂😂😂😂😂😂

  • @poukajendhanv7605
    @poukajendhanv7605 Рік тому +109

    செல்லூர் ராஜா அவர்களே கோடைக்காலம் தொடங்கிவிட்டது வெயில் வாட்டி எடுக்கிறது நீங்கள்லாம் வானம் முழுவதும் தர்மாகோல் போட வேண்டும்

    • @SasiKumar-od4dq
      @SasiKumar-od4dq Рік тому +7

      Yes

    • @rameshs1378
      @rameshs1378 Рік тому +5

      இவ்வளவு பெரிய விஞ்ஞானியை தமிழகம் இழக்கிறது !

    • @ravilakshmi623
      @ravilakshmi623 Рік тому +1

      Hahaha😂

    • @Savarimuthu-mn4de
      @Savarimuthu-mn4de Рік тому +2

      மதுரையில் அதிமுக தொண்டர்கள் எடப்பாடி பழனிச்சாமி மீது கோபம் உச்சம் அடைந்து இருக்கிறார்கள் வாழ்க ஓபிஎஸ்

    • @rajakhss
      @rajakhss Рік тому

      அதுக்கு அவரு அமைச்சராக இருக்க வேண்டும். அதே துறையில் அந்த "நல்ல " முயற்சியை கொடுக்க அதே செயலாளர் இருக்க வேண்டும். இது அவரு தவறாக நாம சொல்வது தவறு😆... நான் admk இல்லை 😆

  • @vijayvijay-bl5gr
    @vijayvijay-bl5gr Рік тому +14

    Super ops

  • @rajanpandi101
    @rajanpandi101 Рік тому +3

    அடுத்து இவரே மதுரை மேற்கு தொகுதி ஜெயிக்கிறது வாய்ப்பில்லை

  • @tamiltamil2828
    @tamiltamil2828 Рік тому +18

    செல்லூர்...ராஜூ.... என்று சொல்வதை விட செல்லுலாயிட்.... ராஜா.... இது தான் டா எங்கள் ஊர் திமிங்கிலம்

  • @user-vk5mf1mg7e
    @user-vk5mf1mg7e Рік тому +7

    வாழ்த்துகள் அருமையான விளக்கம் வெல்லும் அண்ணாமலை உறுதி

  • @pari1998..
    @pari1998.. Рік тому +9

    ஓபிஸ் வெற்றி அடைவார்

  • @deviamma9836
    @deviamma9836 Рік тому +7

    OPS

  • @thavamurugan6502
    @thavamurugan6502 Рік тому +12

    ஒபிஸ் தான் ஒருங்கிணைப்பளர் அத சொல்ல நீ யாரு

  • @saranbabu9527
    @saranbabu9527 Рік тому +8

    அண்ணா செல்லூர் எடப்பாடி அம்மா பதவி கொடுத்தாங்க ஒபிஎஸ்கர் தான் இந்த பாதையை கொடுத்தாங்க ஏன் இப்படி எல்லாம் பேசுற துரோகம்

  • @kasiviswathanchettiar1227
    @kasiviswathanchettiar1227 Рік тому +1

    செல்லூர் ராஜூ
    தைரியம் ஆக பேசிய பேச்சு பாராட்ட தக்கது .
    அதிமுக தமிழகத்தில் நம்பர் ஒன் முதல் ரேங்க் இயக்கம் .
    திமுக ஆர்.கே. நகர் டெபாசிட் இழந்து தற்போது 13 கட்சி பலமான கூட்டணி போட்டு வெற்றி பெற்றது .
    அது போல மக்கள் மனதில் அதிமுக வரும் காலத்தில் இடம் பிடிக்கும் என்பது உண்மை.‌

  • @aurputhamani4894
    @aurputhamani4894 Рік тому +9

    அசோக தே கிரேட், வலி தெரியாமல் செம அடி அடிக்கிறீங்க மேடம். அந்தாளுக்கு விபரம் தெரியாமலேயே உங்களிடம் மாட்டிகிட்டு கதை சொல்லிக்கிட்டு இருக்காரு. எப்படி சிரிப்பை கண்ட்ரோல் பன்னி கொண்டிருந்தீர்கள்?

  • @chandrasaker
    @chandrasaker Рік тому +25

    அண்ணன் செல்லூர் ராஜ் அவர்கள் அப்பப்ப காமெடி என் போல் காட்சியளித்தாலும் ஈரோடு இறைத் தேர்தல் நிலவரம் அவர் சொல்வது தான் 100% உண்மை. நான் ஒரு ஈரோடு கிழக்குத் தொகுதி வாக்காளர்

  • @ramalingamram8815
    @ramalingamram8815 Рік тому +25

    உங்கள எல்லாம் கொள்ளை அடிக்கவிட்ட இபிஸ்

    • @nagarajan.knagaraj.k2332
      @nagarajan.knagaraj.k2332 Рік тому

      ஓபிஎஸ்🙏💕🙏💕🙏💕 முதல் ஆள்... 70..ஆயிரம்...கோடி...சொத்து.டீ... கடை... தர்மயுத்த நாயகன்...

  • @annaduraidurai8560
    @annaduraidurai8560 Рік тому +7

    Ashoka madam congratulations

  • @jayaramanraghuraman9372
    @jayaramanraghuraman9372 Рік тому +6

    Super seller Raju . But I request you to support ops not the eps

  • @rajurajuuu1023
    @rajurajuuu1023 Рік тому +11

    Ops Nalla manithar

  • @rajendraneb5797
    @rajendraneb5797 Рік тому +30

    எல்லாரும் சேர்ந்து அஇஅதிமுக வ முடிச்சிடீங்களே 😭

    • @Subramani-rm5yr
      @Subramani-rm5yr Рік тому +1

      சசிகலா அம்மாவை ஒழிச்சமாதிரியா

  • @myhero2429
    @myhero2429 Рік тому +57

    அஇஅதிமுகாவின் ஒருங்கிணைப்பாளர் எம்ஜிஆர் அம்மாவின் அரசியல் வாரிசு 🌱ஐயா ஓபிஎஸ்🌱 தொண்டர்களை மதிக்கும் உன்மையான தலைவன்🌱🌱🌱

    • @nagarajan.knagaraj.k2332
      @nagarajan.knagaraj.k2332 Рік тому +2

      அடேங்கப்பா

    • @vijayakumarjayaraman2040
      @vijayakumarjayaraman2040 Рік тому +3

      எந்த தொண்டன் அவரை மதிப்பான் மதிக்கிறான் பாஜகவுக்கு களத்தை விட்டுத்தருகிறோம்னு சொன்ன ஒபிஎஸ் மன்னாதிமன்னன் மக்கள்திலகம் பொன்மணச்செம்மலால் உருவாக்கப்பட்டகட்சியை அடமானம் வைக்கநினைக்கிறார் அவரை தொண்டர்கள் மதிக்கிறார்களா வேலூர்பக்கம் பென்னாத்தூர் பேரூராட்சி அல்லிவரம் கிராமத்திற்கு வரச்சொல்லுங்கள் ஆஹா ஓஹோ வரவேற்புதான் போங்க அப்புறம் அசிங்கமா பதிவிடநேரும்.

    • @keerthanas5666
      @keerthanas5666 Рік тому +2

      தூ

    • @balamurugan8296
      @balamurugan8296 Рік тому +3

      Aiadmk Vin office adithu norukiya Ops pain

    • @balamurugan8296
      @balamurugan8296 Рік тому +2

      Amma Vai kondra kolaikari sasikala Ops

  • @murugans327
    @murugans327 Рік тому +13

    பேராசை பிடித்த eps ஆல் இனி admk வேகமா சாகும்.

    • @Subramani-rm5yr
      @Subramani-rm5yr Рік тому

      சசிகலா அம்மாவை சாகவச்சமாதிரியா

  • @muruganlingavel4264
    @muruganlingavel4264 Рік тому +2

    தூத்துக்குடி பக்கம் மட்டும் போயிட்டாங்க வாயிலே விட்டு வாங்க

  • @jayakumarkailasam8985
    @jayakumarkailasam8985 Рік тому +5

    அண்ணாமலைக்கு தான் எங்களுடைய வாக்கு.

  • @grandbalaji
    @grandbalaji Рік тому +36

    this is one of the best interview i have ever seen, taught he is a காமெடி guy, but he seems to be a very serious politician, good direct speach. no wonder he is winning in madurai for the last 3 times and JJ has given him minister

  • @shanmuganathannathan1261
    @shanmuganathannathan1261 Рік тому +8

    Ops mass

  • @mrramasamy9166
    @mrramasamy9166 Рік тому +3

    வரும் தேர்தலிலும் கஷ்டம்தான் எம் ஜி ஆர். அம்மா அல்லநீங்கள்

  • @dosss6164
    @dosss6164 Рік тому +6

    Shelur rasu nee CHELLAKASU

  • @tamilselvan597
    @tamilselvan597 Рік тому +10

    Koda nattu MGR valga

  • @maniravi373
    @maniravi373 Рік тому +28

    OPS the king ❤

  • @rajaammk5605
    @rajaammk5605 Рік тому +6

    இவர் செய்த பாவம்தான் இவர் மகனை இழந்து அனாதையாக இருக்கிறார்

  • @tamilselvan597
    @tamilselvan597 Рік тому +13

    First win a single seat in 2024 MP seats

  • @user-ej4gv9gq7o
    @user-ej4gv9gq7o Рік тому +14

    அடுத்த தேர்தலில் செல்லூர் ராஜூ டெபாசிட் இழப்பான்

  • @vaishnavivaishnavi6632
    @vaishnavivaishnavi6632 Рік тому +2

    OPS Alaikerar tiruchy Maanadu Apr 24 👍

  • @MaribaMaha
    @MaribaMaha Рік тому +1

    Sembu

  • @balasubramaniyan6
    @balasubramaniyan6 Рік тому +3

    உன்னோட அரசியல் வாழ்க்கை முடிய போகுது

  • @thiruthiruselvam6440
    @thiruthiruselvam6440 Рік тому +4

    Ops

  • @radhajeeva3008
    @radhajeeva3008 Рік тому +22

    காரி துப்புவார்கள்.

  • @pauldurai8171
    @pauldurai8171 Рік тому +4

    Koda nadu,mgr
    Palanishani

  • @govindanappaswamy34
    @govindanappaswamy34 Рік тому +2

    காலத்தின் கோலம்
    ஒரு அதிமுக கட்சி விஞ்ஞானியை
    வைத்து விவாதம் நடத்துவது அருமை.
    இவர் அடுத்த ஜென்மத்தில் திராவிட கட்சிகள் செய்த ஊழல்களை ஆராய்ச்சி செய்து
    நோபல் பரிசு பெற வாழ்த்துகள்

  • @mvrajanmvrajan8861
    @mvrajanmvrajan8861 Рік тому +1

    Waiting n few days

  • @kalimuthukalimuthu4895
    @kalimuthukalimuthu4895 Рік тому +2

    OPS தான் இந்த முடிவு எடுக்கணும்

  • @-Muthukumar-riyath
    @-Muthukumar-riyath Рік тому +2

    இவரை பார்த்தாலே தெர்மாகோல் தா ஞாபகம் வருது

  • @ramkumarp312
    @ramkumarp312 Рік тому +3

    OPS vazhga Valarga

  • @rameshramesh4258
    @rameshramesh4258 Рік тому +3

    Ops, 👍👍

  • @selvakumar7853
    @selvakumar7853 Рік тому

    சூப்பர், சூப்பர் டிபேட் சூப்பர்........,மக்களுக்கான இயக்கம் ADMK வாழ்த்துக்கள்

  • @vijayk1992
    @vijayk1992 Рік тому +6

    இந்த anchor க்கு attitude கொஞ்சம் ஓவர்.. இதே எதிர்க்கட்சி திமுக இருக்கு போதும் KN நேரு பொன்முடி கிட்ட இந்த வாயி பேசுவாங்களா...

    • @rajakhss
      @rajakhss Рік тому

      அதான் 3%... 😆😆😆😆

  • @KEVAWELLNESS
    @KEVAWELLNESS Рік тому +4

    அண்ணாமலை பற்றி அவதூறாக பேசும் எடப்பாடி அண்ணா திமுகவுக்கு இனி எப்பொழுது ஓட்டளிக்க மாட்டோம்

    • @dnarshandhrshanderan9155
      @dnarshandhrshanderan9155 Рік тому

      தயவு செய்து தனித்து நிக்க சொல்லுங்க சகோதரா.. அண்ணாமலைஇடம்...4 MLA எப்புடி வெற்றி பெற்றிங்கனு கொஞ்சம் யோசிங்க அண்ணா......

  • @muniyappanmuniyappan1158
    @muniyappanmuniyappan1158 Рік тому +1

    அருமை அருமை.
    ராசூ.சார்

  • @gaudhamkumar.k3360
    @gaudhamkumar.k3360 Рік тому +1

    வளர்க்கிறாங்க...புலி மட்டுமல்ல...வாலையும் சேர்த்து வளர்க்கிறாங்க.

  • @maleemahalingam3642
    @maleemahalingam3642 Рік тому +3

    அண்ணன் பழனிச்சாமி
    கூட்டமோ..மாநாடோ..நடத்தட்டுமே..பாருங்களேன்.... மக்கள்
    விமானம் ரயில்.. கப்பல் மூலமாக..சிலோன்.. சிங்கப்பூர்.தாய்லாந்து..பின்லாந்து...போலந்து..ஜப்பான்..கொரியா போன்ற இருநூறுக்கும் மேற்பட்ட வெளிநாடுகளில் இருந்து
    அலை கடலாய்.. சூறாவளி யாய். காட்டுக் (கூ) தீயாய் வந்து எறங்கு..எறங்குன்னு எறங்கிடுவாங்க...

  • @saradhambalratnam88
    @saradhambalratnam88 Рік тому

    நன்றி

  • @rajamanickam8294
    @rajamanickam8294 Рік тому

    அருமையாயார்மனதும்புன்படுத்தாமல்சிறந்த அரசியல்நதெளிவாக பேட்டிகொடுக்கும்போதுஎந்த இடத்திலும்கோபபடாமல் தன்கட்சிதலைமைக்கும் மதிப்புகொடுத்து கூட்டனிகட்சியினர்க்கும் மதிப்புகொடுத்துநன்றாக.. பேசினார் இதுதான்அரசியல்நாகரியம்.
    நன்றி

  • @KrishnanVV-co6dq
    @KrishnanVV-co6dq Рік тому +1

    அடுத்த தேர்தல்ல அண்ணன்
    செல்லூர்லஜெயிக்கமுடியுமா

  • @ramayahthevarsolaimalai-wn6zi
    @ramayahthevarsolaimalai-wn6zi Рік тому +4

    Thermocol Amazon

  • @balamuruganb3779
    @balamuruganb3779 Рік тому +3

    Ops.super

  • @BalaKarthigaHR
    @BalaKarthigaHR Рік тому +1

    Always OPS Sir Only ADMK Leader Forever Usually

  • @krishnaswamyn9705
    @krishnaswamyn9705 Рік тому

    ராஜு அண்ணே!
    தயவு செய்து இனிமேல் எப்போதும் எங்கேயும் யாரிடமும் கட்சியில் இருந்து நீக்கியவர்களைப் பற்றி பேசாமல் இருக்க வேண்டுகிறேன்.
    கட்சி நிர்வாகிகள் யாரும் அந்தப் பெயரைக் கூட உச்சரிக்க வேண்டாம்.
    எடப்பாடி வளர்வதை அவர் ஏற்றுக்கொள்ளமாட்டார்!

  • @kamalamma6404
    @kamalamma6404 Рік тому +1

    நான் அதிமுக காரன் டா என்று கெத்தாக பேசிய செல்லூரார் அவர்களுக்கு நன்றி

  • @sellamalaymayilmurugansell8929

    V k s ✌✌👍👍

  • @m.gchandrasekar662
    @m.gchandrasekar662 Рік тому

    Very respectable and responsible speech

  • @mrmuthu8983
    @mrmuthu8983 Рік тому +2

    எப்படி பொய் பேசினார் பாருங்க என்னுடைய மனைவிக்கு பணம் வாங்கி தான் வேலை வெச்சாரு

  • @gunasekaran388
    @gunasekaran388 Рік тому +3

    Ops.mass

  • @krishnaswamyn9705
    @krishnaswamyn9705 Рік тому

    ஒதுக்கியவரை முற்றிலும் ஒதுக்க வேண்டும்!

  • @suburamaniyansuburamaniyan156
    @suburamaniyansuburamaniyan156 Рік тому +2

    நீங்கள் ஓட்டுக்கு பணம் கொடுக்கவில்லையா

  • @veluchamysiva3024
    @veluchamysiva3024 Рік тому +4

    அம்மாவின் ஆளுமை தப்பா அவர்களே நீங்கல்லாம் அம்மாவின் துரோகிகள்

  • @manic5580
    @manic5580 Рік тому

    Excellent interview anna

  • @babykrishnanbabykrishnan1488
    @babykrishnanbabykrishnan1488 Рік тому +1

    அம்மாவுடன் முடிந்தது அதிமுக சகாப்தம் ஒரு காலமும் முந்தமுடியாது

  • @mrrpstamil5878
    @mrrpstamil5878 Рік тому +11

    Nalla comedy 😂😂😂😂

  • @o.chinnanops382
    @o.chinnanops382 Рік тому

    நல்லகாமடி‌‌ செல்லுர் துரோகிசெல்லுர்

  • @umaelamathi8771
    @umaelamathi8771 Рік тому +3

    🌱🌱✌️✌️ AIADMK

  • @gowthamsubashbikedukevideo1996

    Sellurraj,kanavu,kana,vendum

  • @arshankumar1234
    @arshankumar1234 Рік тому

    Was expecting the question about 10.5%

  • @varunprasath.r1207
    @varunprasath.r1207 Рік тому +2

    Enma, innikku thanthi tvyil oru comedy show? Very good! 😀

  • @tmrlingam
    @tmrlingam Рік тому +13

    தமிழ் நாட்டில் இதுவரை பெரும்பான்மை சமூகம் சார்ந்தவர் முதலமைச்சராக நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்படவில்லை... இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் தமிழ் நாட்டு மக்கள் இதே சமூகநீதி நிலைப்பாட்டைத்தான் எடுப்பார்கள்...

    • @vijayram9950
      @vijayram9950 Рік тому +4

      அப்ப காமராஜர் யார்

    • @gokhulraj
      @gokhulraj Рік тому

      ஏன் வந்தேறிகள் தான் வரணும்னு சொல்றீங்களா? ஒரு தேவனோ வன்னியனோ கவுண்டனோ நாடானோ வந்தா மட்டும் ஜாதி முத்திரை குத்துவீங்களா?

    • @kumarg7380
      @kumarg7380 Рік тому

      அப்போ காங்கிரசைத் தவிர வேறு எந்த கட்சியும் இல்லை நண்பா எனவே காங்கிரஸ் யாரை காட்டுகிறதோ

  • @prasanthprasanth3005
    @prasanthprasanth3005 Рік тому +9

    OPS mass🌱🌱🌱🌱🌱

  • @sivausha430
    @sivausha430 Рік тому +11

    Ops mass leader

  • @daisydurai7911
    @daisydurai7911 Рік тому

    கேஸ் விலை ஏறிப் போச்சு அதை பத்தி கேக்க மாட்டீங்க பெட்ரோல் விலை ஏறிடுச்சு ரீசார்ஜ் பண்றது வேலை ஏறிடுச்சு மத்திய மாநிலத்தில் உடைய மானியம் வருவதில்லை அப்புறம் அப்புறம் செல்லூர் ராஜு ஐயா சொல்றது வந்து எடப்பாடி பொதுச்செயலாளர் ஆயிட்டார் என்ற இவங்க எல்லாம் சேர்ந்து நிரந்தர பொதுச் செயலாளர் அம்மா தான் அப்படின்னு சொன்னாங்க இவங்களே இப்போ எடப்பாடிக்கு ஆதரவு இருக்கிறாங்க இது நியாயமா

  • @thavamsivam3993
    @thavamsivam3993 Рік тому +1

    இனி என்ன சொல்லி விட்டார்

  • @tamilselvanm750
    @tamilselvanm750 Рік тому +12

    Puratchithalavi trusted only Thangamagan aiya OPS as chief minister.

  • @user-zx2ow5tv4u
    @user-zx2ow5tv4u Рік тому +1

    வணக்கம் விஞ்ஞானி🙏

  • @e.jagadeeshyazhini.j3387
    @e.jagadeeshyazhini.j3387 Рік тому

    அண்ணன் செல்லூர் ராஜு அண்ணன் இபிஎஸ் வேறு வழியில்லாமல் புகழ்ந்து பேசுற மாதிரி தெரியுது😂😂😂

  • @shanmughamkc1764
    @shanmughamkc1764 Рік тому

    Dear

  • @rsrameshkarthik365
    @rsrameshkarthik365 Рік тому +2

    என்ன கொள்கை

  • @thanasekheruma2573
    @thanasekheruma2573 Рік тому +1

    அண்ணனும் அரிசி கார்டு தான் வைத்திருப்பார் போல அவர் வீட்டுக்கும் 1000ரூபாய் கொடுங்கப்பா

  • @cibimedia6267
    @cibimedia6267 Рік тому +7

    OPS. Good. Leder

  • @balamuruganbalamurugan7524
    @balamuruganbalamurugan7524 Рік тому +9

    எதார்த்தமான பேச்சு திரு செல்லூர் ராஜ் நன்றி !!!

  • @tamilselvan597
    @tamilselvan597 Рік тому +4

    Solution is simple first let him resign his MLA Seat in Edapadi forget about Madurai let him get reelect in Edapadi itself. He will not even get deposit n Edapadi itself.

  • @rajeshwaranrajeshwaran8439
    @rajeshwaranrajeshwaran8439 Рік тому +2

    ஓபிஎஸ் அம்மாவின் வாரிசு

  • @_GIP_007
    @_GIP_007 Рік тому +1

    செல்லூர் ராஜூ உன்னை பேச விட்டால் இரண்டும் இரண்டும் எட்டு என்று சொல்லுவாய் அரை குறை

  • @rajeshwaranrajeshwaran8439
    @rajeshwaranrajeshwaran8439 Рік тому +1

    200 கோடி செலவு செய்து இபிஎஸ் 66500 ஓட்டுவித்தியாம் தோற்றதில் உங்களுக்கு வெட்கம் இல்லையா தர்மாகோல்

  • @appavi3959
    @appavi3959 Рік тому +1

    தாய்லாந்தில் புளி கிடைக்கவில்லையா? ஈஜிபுத்து வெங்காயம்.🧅

  • @pandianganesan9583
    @pandianganesan9583 Рік тому +3

    செல்லாராஜு எப்படியெல்லாம் கதை விடுவதை பாருங்க

  • @gopalpandi9336
    @gopalpandi9336 Рік тому +12

    Ops serkka eps yaru .mr.sellur raj.ops Nalla thslaivar

  • @murugana2207
    @murugana2207 Рік тому

    arumaiyana pechchu

  • @senthilkumar5036
    @senthilkumar5036 Рік тому

    செல்லூர் ராஜூ... அதிமுக இயக்கத்தை.. நாசம் பண்ணிட்டீங்க

  • @Nehruji-up9kg
    @Nehruji-up9kg Рік тому

    😊