தமிழ்நாடு-புதுவை 40 தொகுதி உளவுத் துறை ரிப்போர்ட் என்பது உண்மையா ? திமுக, அதிமுக அதிர்ச்சியா?

Поділитися
Вставка
  • Опубліковано 24 кві 2024
  • தமிழ்நாடு-புதுவை 40 தொகுதி உளவுத் துறை ரிப்போர்ட் என்பது உண்மையா ? திமுக, அதிமுக அதிர்ச்சியா?
    #tamilnadu #puducherry #dmk #aiadmk #politics #thanthitv
    Uploaded On 26.04.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

КОМЕНТАРІ • 205

  • @vasankrishnaswamy2606
    @vasankrishnaswamy2606 15 днів тому +100

    இதுங்க இரண்டும் முதியோர் இல்லத்தில் இருக்க வேண்டிய ஆட்கள்

    • @SivaBanuworld
      @SivaBanuworld 13 днів тому +1

      கரெக்ட் bro

    • @gnanasekaranekambaram5243
      @gnanasekaranekambaram5243 11 днів тому

      இந்த இரு முகங்களை 4.6.2024 முடிவுகள் வரும் போது என்ன பேச்சு பேசுறதை கண்டிப்பாக பார்க்க வேண்டும் 😢😢😢

    • @HussainAhmed-vp9jz
      @HussainAhmed-vp9jz 11 днів тому

      😊​@@SivaBanuworld

    • @padmanabanthanga2701
      @padmanabanthanga2701 11 днів тому

      😊​@@SivaBanuworld

    • @varun5460
      @varun5460 10 днів тому

      😂😂

  • @lalithabeula2738
    @lalithabeula2738 15 днів тому +28

    நீங்கள் யாரைத் திருப்திப் படுத்த செய்தி சொல்லுகின்றனர்

  • @Vaagaiacademy2023
    @Vaagaiacademy2023 15 днів тому +65

    நடுநிலையோட பேசுங்கள்,,, திமுக ஆதரவு நிலைப்பாட்டில் இருந்து கொண்டு பேசி நேரத்தை வீணடிக்க வேண்டாம்

    • @srinivasansrinivasan4678
      @srinivasansrinivasan4678 14 днів тому +1

      Super sir

    • @ctgr1940
      @ctgr1940 12 днів тому +1

      அதெப்படி முதலில் தொகை முடிவு செய்து விட்டுதான் இங்கு பேசுகிறோம்.துரோகம் செய்யலாமா

    • @prakashbabu5608
      @prakashbabu5608 8 днів тому

      QqaaqqAqqq​@@srinivasansrinivasan4678

  • @selvarajswaminathan2510
    @selvarajswaminathan2510 15 днів тому +14

    மணி நீ என்ன சொல்ல வருகிறாய்?

  • @somasundaramsubramanian2483
    @somasundaramsubramanian2483 15 днів тому +32

    திமுக ஜால்ரா Mani sir, 40 தொகுதியும் DMK தான் win பண்ணும் என்று ஒரே வரியில் சொல்லி விட்டு போக வேண்டியது தானே June 4 க்கு பிறகு சொல்ல முடியாது

  • @rbala2217
    @rbala2217 14 днів тому +3

    Ntk

  • @VishwaM-sc1dh
    @VishwaM-sc1dh 13 днів тому +22

    பாவம், இந்த உருட்டல் உலக நாதனும் உருட்டல் உலக நாயகியும் ஏதேதோ பினாத்துறாய்ங்க😂😂

  • @user-vx9vy5oj8u
    @user-vx9vy5oj8u 15 днів тому +8

    நீ எம். ஜு. அர் support er

  • @user-yv4xk9uy2y
    @user-yv4xk9uy2y 12 днів тому +4

    தந்தி டிவி பேர் ஐ தத்தி டிவி என்று மாத்தி கொள்ளவும்

  • @pthulasi5152
    @pthulasi5152 14 днів тому +6

    தின வாந்தி எப்போழும் ஆளும்கட்சி ஜால்ரா, து.து.😂😢😮😅

  • @RajaM-cb9cy
    @RajaM-cb9cy 15 днів тому +18

    கோவையில் அதிமுகவுக்கு 2வது இடமாம்..மீசை சொல்ரார்..
    அப்படினா கோவையில் திமுக 3வது இடமா?

    • @ashoka5541
      @ashoka5541 15 днів тому

      Illa unga allutha

    • @ganesankk1245
      @ganesankk1245 13 днів тому

      திமுக சோம்பு மீடியா 😂😂😂😂

  • @sarathygee5475
    @sarathygee5475 15 днів тому +14

    12 seat confirm BJP than win ❤❤

  • @vallalnathannatarajan2946
    @vallalnathannatarajan2946 15 днів тому +5

    ஜிஞ்சா ஜிஞ்ஜா பணம் வேலை செய்து

  • @SivaBanuworld
    @SivaBanuworld 13 днів тому +11

    200 ரூபாய் உங்க அக்கௌன்ட்க்கு வந்துட்டான்னு பாருங்க பெருசுகளா

  • @samrajmadhavan5730
    @samrajmadhavan5730 5 днів тому

    எது எப்படியோ அதிமுக, தேமுதிக கூட்டணி வென்றால் மக்கள் நலம் பயக்கும் நல்ல திட்டங்கள் நிறைவேறும்.

  • @sundaralingam7609
    @sundaralingam7609 12 днів тому +1

    இது மண்டையில இவ்வளவு நீளமாகவும் வளர்ச்சி அடைந்து வருகிறது ஏன் ஆகையால் தான் அது இல்லை யோ

  • @user-ne6kc4mm4f
    @user-ne6kc4mm4f 9 днів тому +1

    ஏன்டா இன்னும் உயிரோடவா
    இருக்கிறிங்க

  • @gnanavelkgnanavelk6490
    @gnanavelkgnanavelk6490 10 днів тому +1

    நீங்க இரண்டு பேரும் இன்னுமாட இருக்கிறீங்க

  • @MuruganLavanya-lx2hy
    @MuruganLavanya-lx2hy 15 днів тому +14

    தேமுதிக அதிமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும்

  • @moorthypalanisamy1216
    @moorthypalanisamy1216 15 днів тому +22

    Sudalai out

    • @MR.NOCTURNAL-ff7zk
      @MR.NOCTURNAL-ff7zk 15 днів тому +1

      Ipdiya dream layai iru😂😂.. ground reality theriyatha jokers😂😂

    • @sekarsekar631
      @sekarsekar631 15 днів тому

      Ummpu da sanki thayoli 😂😂😂

  • @Angaiyan-gn4ct
    @Angaiyan-gn4ct 12 днів тому +1

    ஒரே சார்பாக பேசுவதாகின் உமக்கு எதற்கு மீசை ஒய்😂

  • @Angaiyan-gn4ct
    @Angaiyan-gn4ct 12 днів тому +1

    அதிமுக வெல்லும் டி மணி

  • @babuthava556
    @babuthava556 15 днів тому +19

    Aiadmk blood support Eps ayya only ♥️ ❤️ 💙 🙌 ✨️ 👌 ♥️

  • @babuthava556
    @babuthava556 15 днів тому +15

    Mgr jj and eps ayya God gift heart 💝 ❤️ 💙 💜 💖

  • @babuthava556
    @babuthava556 15 днів тому +15

    Aiadmk Tamilnadu hearts 💕 💞 ♥️ ❤️ 💖 💓 💕 💞

  • @KannanKannan-gl1mw
    @KannanKannan-gl1mw 15 днів тому +44

    தந்தி டிவி திமுக ஜால்ரா

  • @rajanamlee2912
    @rajanamlee2912 15 днів тому +20

    Admk mass win

  • @gunasekaran4851
    @gunasekaran4851 11 днів тому +1

    ❤🎉🎉 God Gift MR ANNAMALAI SIR

  • @aachareyatv8435
    @aachareyatv8435 15 днів тому +2

    ❤❤❤❤❤❤❤

  • @varmanbuvan6748
    @varmanbuvan6748 14 днів тому

    திராவிட மற்றும் வடஹிந்திய கொள்ளை கும்பலிடமிருந்து தமிழை, தமிழரை மற்றும் தமிழ்நாட்டை காப்பாற்ற நாம் தமிழரே சரியா தீர்வு❤❤❤
    நாம் தமிழர்❤️🌹❤️

  • @chidambaramg1374
    @chidambaramg1374 15 днів тому +4

    Unga moonchi ya paarthaal theriyuthu
    Biriyani ready.

  • @MuruganLavanya-lx2hy
    @MuruganLavanya-lx2hy 15 днів тому +18

    விருதுநகரில் எங்கள் இளைய கேப்டன் விஜய பிரபாகரனின் வெற்றி உறுதி

  • @user-bw6yb9pd6q
    @user-bw6yb9pd6q 13 днів тому +1

    Culprit TV always supports the culprits

  • @MrMjayaps
    @MrMjayaps 6 днів тому

    கோவையில அதிமுகவா?

  • @Smile-qn9dj
    @Smile-qn9dj 11 днів тому +1

    Thathi tv thathi suport tv

  • @bjpguna7974
    @bjpguna7974 14 днів тому +6

    கோவையில் அண்ணாமலை
    வெற்றி பெறுவார் !
    அரசியல் கிசு கிசு
    பேசும் நீங்கள் !
    இந்த சேனலை
    விட்டு வெளியேறுவீர்களா ?

  • @karthicksivakumar4294
    @karthicksivakumar4294 5 днів тому

    40 seats waste 40 MPs ready to eat bhaji vada pav in new Parliament. Jaihind

  • @venkik1
    @venkik1 13 днів тому +1

    Echa thanthi tv..u will say DMK will win 40 seats

  • @subramanisoundiah4232
    @subramanisoundiah4232 11 днів тому

    Day enfha riportim venam k k um vendam marpathilum velbsvar mgr n mass ana etatai elaiattume mgr mass mass na mgr

  • @AshokKumar-qb3yg
    @AshokKumar-qb3yg 15 днів тому +3

    Time waste

  • @aiandrobot8889
    @aiandrobot8889 12 днів тому +1

    AIADMK MP ELAC WIN ANNAN EDAPPADYAR POWER 🐓🐓🐓🐓🐓🐓🐓🐓🐓🌱🌱🌱🌱🌱🌱🌱🇾🇪🇾🇪🇾🇪🇾🇪🇾🇪🇾🇪🇾🇪🇾🇪🐘🐘💛💛

  • @ibusara100
    @ibusara100 15 днів тому +17

    AIADMK will WIN many seats because of the leadership qualities of EPS

  • @prakashvectra4068
    @prakashvectra4068 15 днів тому +3

    Idhu irandumay dmk dandangal

  • @singaramsingaram3754
    @singaramsingaram3754 15 днів тому +23

    Admk 15🎉win kanpedntu

    • @balasingh42
      @balasingh42 15 днів тому +3

      கள நிலவரம் தெரியாமல் பேச வேண்டாம்... அதிமுக ஒரு இடம் வெற்றி பெறுவது கடினம்

    • @Jeevasugan3
      @Jeevasugan3 15 днів тому +1

      உண்மை குறைந்தது10இடம் உறதி🎉

    • @thimichaelroshithviani679
      @thimichaelroshithviani679 13 днів тому +1

      @@balasingh42 will see on June 4th brother.

  • @ramakrishnans1266
    @ramakrishnans1266 15 днів тому +11

    Eps maaaas

  • @sivanesansivanesan8415
    @sivanesansivanesan8415 15 днів тому +2

    Admk best tmk over bower cut

  • @balutrichy9061
    @balutrichy9061 15 днів тому +11

    23/17 திமுக , அதிமுக..

    • @kayr3487
      @kayr3487 13 днів тому

      Bro, as long as BJP is zero, TN is
      Safe

    • @yrt1761
      @yrt1761 10 днів тому

      ​@@kayr3487 ஊம்பு சந்தோஷமா

  • @amirtharaj6483
    @amirtharaj6483 12 днів тому

    கேட்க நாதி இல்லாத தமிழ்நாட்டில். தாமரையின் ஆட்டம்

  • @thanigasalamboorasamy9476
    @thanigasalamboorasamy9476 15 днів тому +34

    அதிக இடங்களில் அதிமுக வெற்றி பெறும்

  • @karthicksivakumar4294
    @karthicksivakumar4294 5 днів тому

    RSB Media

  • @balasingh42
    @balasingh42 15 днів тому +1

    கண்டிப்பபாக குறித்து வைத்து கொள்ளுங்கள்.... பாஜக கூட்டணி இந்த முறை தமிழகத்தில்
    8 இடங்களை உறுதியாக பிடிக்கும்....
    அதிமுக பெரும்பாலும் மூன்றாம் இடம் பிடிக்கும்.

  • @JamesNavaneethan-qk5db
    @JamesNavaneethan-qk5db 13 днів тому

    எங்கடா.. எந்த இடத்தில் அடா அதி/ திமுக காங் மக்கள் வர வேற்ரார்கள் சொல்லு மக்கள் நாம்தழிழரை தானே அடா வர வேற்ரார்கள் ...🎉

  • @KanniappanR-rd9zf
    @KanniappanR-rd9zf 15 днів тому +4

    மக்கள் பிரச்சனை செய்த இடங்களில் அதிகமாக பணம் கொடுத்துள்ளார்கள்

  • @user-fm6vx6sb4d
    @user-fm6vx6sb4d 13 днів тому

    40/40. பி.ஜே.பி வெற்றி பெறும்

  • @sakthivel1563
    @sakthivel1563 11 днів тому

    Dharmapuri pmk win sir

  • @thevawin
    @thevawin 11 днів тому

    மெசினில வேலை பாத்துயிருப்பாங்களோ,

  • @natarajantnatarajannataraj9025
    @natarajantnatarajannataraj9025 13 днів тому

    Neenga nallapan rignga super neenga nalla irukka mattinga

  • @rangarajangomadam6438
    @rangarajangomadam6438 14 днів тому +1

    Double jalra

  • @PeriyannanK-wu4ik
    @PeriyannanK-wu4ik 7 днів тому

    அண்ணாமலை Sir மாஸ்

  • @antonyamal
    @antonyamal 4 дні тому

    Bjp and Admk

  • @SakthiR-nv7mu
    @SakthiR-nv7mu 10 днів тому

    Pjp.15.sest

  • @user-ff1oi1wz5i
    @user-ff1oi1wz5i 9 днів тому

    லூஸ்ங்களா தி முக. வருமா. வராதா சொல்லுங்க

  • @prasathtishy7347
    @prasathtishy7347 14 днів тому +1

    40 / 40 Dmk pudungum😂😂😂😂😂

  • @AbubakkarSithik-fv4uy
    @AbubakkarSithik-fv4uy 15 днів тому +7

    Neenga pesarthu
    Itha program
    Weste

  • @sekart2198
    @sekart2198 15 днів тому +11

    திமுக வின்பன்னுவது கஷ்டம்

  • @sabarishradhakrishnan2089
    @sabarishradhakrishnan2089 15 днів тому +2

    Yow vetti’s…. Innum mada ippadi pesuvadhu… result varatum di… parpom…. Mentals 😂

  • @palanishanmugasundaram9672
    @palanishanmugasundaram9672 15 днів тому +1

    Yaarukuum vetkamillai.

  • @krishnanc7209
    @krishnanc7209 8 днів тому

    Admk whash out

  • @tamilvanan4006
    @tamilvanan4006 14 днів тому +1

    Virudhunagar Dmdk

  • @vaithyasm
    @vaithyasm 15 днів тому +2

    DMK win in 500 seats

  • @theagarajand9322
    @theagarajand9322 15 днів тому

    DMk and BJP support channal

  • @vaithyasm
    @vaithyasm 15 днів тому +1

    BJP lose deposits also in constituencies

  • @anatesonbabu1909
    @anatesonbabu1909 14 днів тому

    S, true. All 40 seats going to DMK alliances.

  • @rajank3194
    @rajank3194 12 днів тому

    தந்தி tv.முழுக்க முழுக்க. ஓரு dmk.ஆதரவு tv.

  • @GovindaRajalu-vk5uf
    @GovindaRajalu-vk5uf 15 днів тому +1

    Ulavu thuraikodutha repotal ups silent mode also admk party? BJP sweep all seats,by tremandas work done by bjp Annamalai ?

  • @vasudevanrajagopalan2195
    @vasudevanrajagopalan2195 14 днів тому

    Wastmoneyele

  • @muruganp7015
    @muruganp7015 8 днів тому

    Eps admk 39 out

  • @vaithyasm
    @vaithyasm 15 днів тому +4

    BJP all out

  • @zahirhussain6813
    @zahirhussain6813 11 днів тому

    பெரிய அறிவாளிக எல்லா இவங்களுக்குத் தெரியும் தண்டம்

  • @gopi.g3761
    @gopi.g3761 14 днів тому

    DMK 40/40

  • @mohankumark8537
    @mohankumark8537 12 днів тому

    மேடம்! வூட்ல ஓய்வு எடுக்கப்புடாதா! தொங்குமீசையனோடு வந்து எங்கள் கழுத்தறுப்பது நியாயமில்லை

  • @haridasnandagopal2205
    @haridasnandagopal2205 13 днів тому +1

    Urutu

  • @bjp4199
    @bjp4199 15 днів тому +4

    மோடி மோடி மோடி

  • @gopi.g3761
    @gopi.g3761 14 днів тому

    Admk 0000000

  • @selvamm787
    @selvamm787 13 днів тому

    Suue

  • @aachareyatv8435
    @aachareyatv8435 15 днів тому +1

    Jai Hind
    Jai Hind
    Jai Hind

  • @sureshsuresh-zu5kl
    @sureshsuresh-zu5kl 15 днів тому +1

    Thanthi waste

  • @baskaranchinnaiya7314
    @baskaranchinnaiya7314 12 днів тому

    தினத் தந்தி ஒரு ஜால்ரா தந்தி 😂😂😂

  • @kamalakumar2367
    @kamalakumar2367 15 днів тому +1

    Worst programe

  • @rajendranmuniyan533
    @rajendranmuniyan533 15 днів тому +1

    உருட்டாத உருட்டாத

  • @elangovansabesan5625
    @elangovansabesan5625 15 днів тому +3

    மக்கள் தீர்ப்பு வேறு மாதிரி இருக்கும்.2019 தேர்தலில் திமுக கூட்டணி 26 -29தொகுதி தான் திமுக கூட்டணி வெற்றி பெறும்னு சொன்னாங்க. ஆனால் தீர்ப்பு 38/39 என்று வந்தது சிதம்பரம் வேலூர் தவிர்த்து அனைத்து இடங்களிலும் குறைந்தது 75ஆயிரம் முதல் 5லட்சம் வரை வித்தியாசம் தற்போது திமுக ஆட்சியின் எதிர்மறை வாக்குகள் பிரிவது மற்றும் அதிமுக பஜக கூட்டணி இல்லாதது ஆகியவை காரணமாக அதே வாக்கு வித்தியாசம் ஏறக்குறைய அனைத்துகளிலும் எதிரொலிக்கும்.கடந்த முறையை விட 3சதவீதம் வாக்கு குறைந்ததால் ஆளும் கட்சிக்கு எதிரான மனநிலை இல்லை என்பது தெளிவாகிறது.

    • @MR.NOCTURNAL-ff7zk
      @MR.NOCTURNAL-ff7zk 15 днів тому

      3 % la oru vengayamum aga porathu illa coz gap between admk and DMK is more than 7%😂😂

  • @user-wn3xu5kf4i
    @user-wn3xu5kf4i 15 днів тому +2

    40/40 சரியான காமெடி.

    • @MR.NOCTURNAL-ff7zk
      @MR.NOCTURNAL-ff7zk 15 днів тому +2

      Haha ji neega dream la irukenga pola😂😂..wake up check ground reality 😂😂online laya mukkidu iruntha ipditha😂😂

    • @user-wn3xu5kf4i
      @user-wn3xu5kf4i 15 днів тому

      இந்தியாவை காக்க கிளம்பிட வேண்டியது தான்.

  • @kotteswaranr5868
    @kotteswaranr5868 5 днів тому

    Evan oru Dufakor reader

  • @ravichandran7313
    @ravichandran7313 2 дні тому

    Poda loose

  • @senthilnathank6163
    @senthilnathank6163 13 днів тому +1

    கூமுட்டைங்க வீட்ல பொழுது போகாம
    விளையாட்டு செய்திகள்
    பேசிட்டு இருக்குங்க

  • @antonyamal
    @antonyamal 4 дні тому

    Nee original fraud

  • @narayanans4360
    @narayanans4360 15 днів тому +6

    BJP wins

  • @user-bm3jr2ke9g
    @user-bm3jr2ke9g 14 днів тому +1

    அஇஅதிமுக கூட்டணி 30 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும்

  • @balasubramanianm5281
    @balasubramanianm5281 15 днів тому +4

    5 மாநில தேர்தல்களில் 4ல் காங்கிரஸ் தான் வெற்றி பெறும் என்றீர்கள் என்ன ஆனது?

  • @thirumal8561
    @thirumal8561 12 днів тому

    😂