(17.06.2022) கேள்விக்கென்ன பதில் | "சசிகலாவால் முதலமைச்சரானவர் எடப்பாடி பழனிசாமி" -ஓ.பன்னீர்செல்வம்

Поділитися
Вставка
  • Опубліковано 16 чер 2022
  • #KelvikkannaBathil | #AIADMK | #opanneerselvam
    (17.06.2022) கேள்விக்கென்ன பதில் | "சசிகலாவால் முதலமைச்சரானவர் எடப்பாடி பழனிசாமி" -ஓ.பன்னீர்செல்வம் | O Panneerselvam | AIADMK | Thanthi TV
    Uploaded On 17/06/2022
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    **ThanthiTV UA-cam PLAYLIST**
    Today Headline News : bit.ly/3s89cao
    Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
    Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
    மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
    Crime News : bit.ly/3iGcbyx
    Cinema Updates :bit.ly/3H6XotA
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

КОМЕНТАРІ • 1,8 тис.

  • @elancheran7447
    @elancheran7447 Рік тому +514

    2 முறை நம்பி கொடுத்த ஆட்சியை 🔥மீண்டும் திருப்பி கொடுத்த தே சாதனை தான். நாணயம் தான் முக்கியம் தலைவனுக்கு🔥

    • @rajapranmalaipranmalai7349
      @rajapranmalaipranmalai7349 Рік тому +9

      Correct

    • @mohamedthaha1538
      @mohamedthaha1538 Рік тому +14

      💯 Correct.E.p.s. kandippa thiruppi kudukkamaattaar.

    • @rgfdeepak3832
      @rgfdeepak3832 Рік тому +4

      😂

    • @Krishnan599
      @Krishnan599 Рік тому +18

      EPS நம்பிக்கை துரோகம் செய்தவர். அம்மா வாழ்ந்த கோடநாடு வீட்டை காக்க மறந்தவர். 👎👎👎👎👎

    • @arikrishnanmuthiah9512
      @arikrishnanmuthiah9512 Рік тому

      நம்பிக்கை நாயகன் OPS

  • @dvaravind443
    @dvaravind443 Рік тому +170

    ஒரு வகையில் OPS
    நல்ல மனிதர் தான்
    சரியான முடிவெடுக்க வாழ்த்துக்கள்

  • @user-5GFR
    @user-5GFR Рік тому +71

    🤪இன்னும் 10நிமிடம்அதிகமாக பேட்டி இருந்து இருந்தா
    நெறியாளர் "அசோகா" தூங்கி இருப்பாங்க 🤪

    • @SureshKumar-it9ge
      @SureshKumar-it9ge Рік тому +5

      இந்தப் பேட்டியைப் பார்த்து நானே தூங்கிட்டேன்

    • @manoharansomu5356
      @manoharansomu5356 Рік тому +1

      ஹே.. ஹா..ஹ.. உண்மை ..பாதி தூக்கத்தில்தான்.. நெறியாளர் பேசுகிறார்.

    • @balasubramaniams2605
      @balasubramaniams2605 Рік тому

      இரட்டை இலையை
      ஆளுக்கு ஒரு இலையைப்
      பிடித்து இழுத்து இருவரிடமும் ஒரு இலை
      இருந்ததால் தண்டு தனியாக ( அதாவது தொண்டர்கள்) இருந்ததால் என்ன ஆச்சரியம் அந்த தண்டில்
      தாமரை மலரும் நிலையில் உள்ளது

    • @makenthiranmakenthiran9563
      @makenthiranmakenthiran9563 Рік тому +1

      @@balasubramaniams2605 சூப்பர் உங்ககர்பனை சிந்திக்கவைக்கிரது வளரட்டும் உங்களைபாேன்றவர்கள் சிந்தனை

  • @nagarajanmuthusamy5952
    @nagarajanmuthusamy5952 Рік тому +26

    மக்கள் ஆதரவு உங்களுக்கு இருக்கிறது. அவர்களை நோக்கி நகருங்கள் நீங்கள் விரும்பப்பட வேண்டும்.. அவர்களால் நீங்கள் பதவிக்கு வரவேண்டும்.. எல்லா சமுதாய மக்களையும் ஒன்றிணைக்கும் மனோபாவம் உங்களிடம் தான் இருக்கிறது. அதாவது "மேக்கனட் பவர்" உங்களிடம் தான் இருக்கிறது.

    • @jegajegathishwari9674
      @jegajegathishwari9674 Рік тому

      அனைத்து கேள்விகளுக்கும் மிக சிறப் பாக, பொறுப்புடன் பதில் கூறும் OPS அவர்கள் தான் ஒற்ைற தலை.மைக்கு தகு தி ஆனவர்.அவர் தலைமையில் சென்நா0 கட்சியும், ஆட்சியும் மிக சிறப்பாக அமையும். OPS அவர்களின் அநுபவம் தெளிவாக தெரிகிறது -

  • @saravanabarathi7626
    @saravanabarathi7626 Рік тому +71

    அசோகா தேறிவிட்டார் வாழ்த்துகள்

  • @SupportProgressiveThoughts
    @SupportProgressiveThoughts Рік тому +149

    OPS - may be loosing in this political game, but he won many hearts with his honesty and truthfulness to Amma

    • @bhaskerpd3854
      @bhaskerpd3854 Рік тому +18

      after the demise of Amma, he costed his vote against ADMK govt.
      not a trustworthy person, always playing the puppet role of BJP and gurumoorthi, wrong charges about amma's death decreased his genuiness.

    • @enjoyenjaami3478
      @enjoyenjaami3478 Рік тому +4

      @@bhaskerpd3854 true 100%

    • @sidp9148
      @sidp9148 Рік тому +2

      Dharma yudham was conducted on the advice of BJP to destroy sasikala’s career. He himself acknowledged that he became deputy cm on the advice from modi. In multiple occasions he was the bridge between admk and BJP in these 10 months. In fact admk is not able to go against BJP only because of OPS.
      Soon BJP will be the principal opposition with current admk ministers in its crown.

    • @electromagneton8707
      @electromagneton8707 Рік тому

      @@bhaskerpd3854 true

    • @bharaths8210
      @bharaths8210 Рік тому

      @Krishna Rajagopalan Modi sona nala tha deputy CM aaga accept pananu soldrare 👀

  • @aadiyaraj3090
    @aadiyaraj3090 Рік тому +6

    அய்யா உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமையான பதிவுகள் வாழ்க வளமுடன்

  • @nprajkamal5354
    @nprajkamal5354 Рік тому +78

    விட்டு விடாதே மாறா..... ஜெயலலிதா அம்மையார் தந்த முதல்வர்
    எங்களுக்கு நீங்கள் தான் வேண்டும்

  • @sureshmanisureshmani1878
    @sureshmanisureshmani1878 Рік тому +26

    Ops💥

  • @moorthiks2581
    @moorthiks2581 Рік тому +119

    👍எதாதர்த்தமான மணிதர் திரு..OPS

    • @duraidurai484
      @duraidurai484 Рік тому +1

      T

    • @unmaipesuvom1313
      @unmaipesuvom1313 Рік тому

      எல்லாம் நடிப்பு

    • @IAmRaj360
      @IAmRaj360 Рік тому +1

      இந்த யதார்த்தம் இன்றைய காலகட்டத்தின் அரசியலுக்கு சாத்தியமாகாது

  • @nithiraja3951
    @nithiraja3951 Рік тому +41

    , கேள்விகள் அனைத்தும் அருமை சகோதரி 👏🏻👏🏻👏🏻👏🏻

  • @msliju9858
    @msliju9858 Рік тому +5

    ஒபிஸ் அவர்கள் தலைமை எற்பது நல்லது எனென்றால் அம்மா அவர்கள் கண்டதுத்த முத்து இவரை ஒதுக்கினால் அம்மாவிற்கு மரியாதை இல்லாமல் போய்விடும் இதை கழக உறுப்பினர் உணர வேண்டும்.... அம்மாவின் உண்மை தொண்டன் குரல்.. 🙏🙏

  • @viratjeeva7132
    @viratjeeva7132 Рік тому +18

    Ops

  • @manivannakaruna6830
    @manivannakaruna6830 Рік тому +172

    காமராஜர் பிறகு தென்தமிழகத்தை சேர்ந்த Ops மட்டுமே முதலமைச்சராக வந்தவர்... அனைத்து கட்சிகளும் தென் தமிழகத்தை புறக்கணிக்கிறார்கள்... இது வேதனை அளிக்கிறது.....

    • @senthils4862
      @senthils4862 Рік тому +17

      அப்புறம் ஏன்டா தென் தமிழகம் ஒபிஎஸ்யை புறக்கணித்தானுங்க...

    • @snat85
      @snat85 Рік тому +4

      தேனி தென் மாவட்டத்தில் வராது.... மேற்கு மாவட்டத்தில்தான் வரும்.... அப்படிபார்ததால் ops மற்றும் eps இருவருமே மேற்கு மாவட்டத்தை சேர்ந்தவர்கள்தான்... சாதிதான் வேறு....

    • @akkumar3751
      @akkumar3751 Рік тому +16

      @@snat85 யாரா நீ? தேனி தென் மாவட்டத்துல வராதா? எதாவது வரலாறு தெரியுமா? தேனின்ர ஒரு மாவட்டம் எப்படி உருவாச்சுனு தெரியுமா? தேனி காரனுவ இன்றளவும் தன்னை மதுரைகாரனு தான்டா எங்க போனாலும் சொல்வாங்க. என்னமோ புதுசா உருட்டிகிட்டு இருக்க.

    • @saraswathi2388
      @saraswathi2388 Рік тому +3

      கருணாநிதி தஞ்சாவூர் மாவட்டம்

    • @warriorsports6108
      @warriorsports6108 Рік тому +3

      Ivar cm ah irunthu south region ku enna pannunar

  • @RajiRaji-bb7cj
    @RajiRaji-bb7cj Рік тому +62

    பேச்சில் வெகுளியான மனிதர் போல O P S அண்ணன்

    • @rgrg921
      @rgrg921 Рік тому

      பேச்சு மட்டுமே

    • @gopalk3927
      @gopalk3927 Рік тому +2

      செயலிலும் கூட... பதவியை இரண்டு முறை அம்மாவிடமும், ஒருமுறை சசிகலாவிடமும்... விட்டுக் கொடுத்தார்... ஏன் பழனிச்சாமி ஐயாவிற்காக முதல்வர் வேட்பாளர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் பதவியையும் தான்...

    • @ranjitr2966
      @ranjitr2966 Рік тому

      Paityam illainey mentalu😆

    • @appungeniuz130
      @appungeniuz130 Рік тому +1

      Veguli iruntha yappudi aatchi nadatha mudium

  • @manic6205
    @manic6205 Рік тому +14

    OPS must me respected.

  • @aravindh_gallery_2M
    @aravindh_gallery_2M Рік тому +71

    இதிலும் விட்டுக் கொடுத்து விட்டீர்கள் என்றால? உங்கள் அரசியல் வாழ்க்கை?????????

    • @rajakaif.m5593
      @rajakaif.m5593 Рік тому

      முடிவிற்க்கு வரும்

    • @selvaraj1679
      @selvaraj1679 Рік тому

      உஊஊஊ தான்

    • @arunprasadth6631
      @arunprasadth6631 Рік тому

      Kadham Kadham

    • @seranseran7327
      @seranseran7327 Рік тому

      இனியும் விட்டு கொடுக்க மாட்டார் என்று நம்புவோம்

    • @myopinion671
      @myopinion671 Рік тому

      இல்லைனா வறுமை கோட்டுக்கு கீழ் போயிடுவார் பாரு.....ஊர் ஊரா சொத்து கிடக்கு. மக்கள் பணம்.

  • @tarulprakasam3918
    @tarulprakasam3918 Рік тому +268

    இப்படி அப்பாவியா இருக்கியா அண்ணே

    • @user-ef5xf6jq9s
      @user-ef5xf6jq9s Рік тому +3

      🤣🤣🤣🤣🤣🤫

    • @mr.botaboy_on_trip2598
      @mr.botaboy_on_trip2598 Рік тому +1

      Enna Panna mirugam kolaiyaduchathula iruntha moola konjam arasiyalaiyum irunthurukalam .....

    • @bals1986
      @bals1986 Рік тому +1

      😂😂😂

    • @Sathish7376
      @Sathish7376 Рік тому

      😂😂

    • @kumaravelkannan2962
      @kumaravelkannan2962 Рік тому +9

      அப்பாவியெல்லாம் கிடையாது நடிப்புடா சாமி

  • @PremKumar-oe7vg
    @PremKumar-oe7vg Рік тому +52

    செல்வத்துள் செல்வம் பண்ணீர்செல்வம் அச்செல்வம் அஇஅதிமுக எல்லாம் தலை

  • @crmvasu3880
    @crmvasu3880 Рік тому +56

    எவ்வளவு அடிச்சாலும் தாங்குகிறார் ரொம்ப நல்லவன்டா என்ற காட்சி கண் முன் வருகிறது

  • @kumarankumarankumaravel6327
    @kumarankumarankumaravel6327 Рік тому +18

    Ops அம்மா அதிமுக 🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯

    • @parimalaparimala1269
      @parimalaparimala1269 Рік тому +1

      உண்மையில்

    • @Robert-mx6sc
      @Robert-mx6sc Рік тому

      ops எடப்பாடி
      ஜெயிக்க போவது யார்.

  • @a.gnanaprakasamacharya2457
    @a.gnanaprakasamacharya2457 Рік тому +165

    சசிகலாவை மீண்டும் சேர்த்து கொள்ளும் மனம் ஓபிஸ்க்கு எப்போதும் உண்டு!👍👍👍

    • @nandikeswarronaldo61
      @nandikeswarronaldo61 Рік тому +4

      Ithu ena pramatham itha vida spl item onnu iruku..irandum orey jaaathiyam

    • @selvamuthukumaran5016
      @selvamuthukumaran5016 Рік тому

      ​@+Ve Vibes mani journalists , interview laenthu apdiyae copy Pola

    • @unmaipesuvom1313
      @unmaipesuvom1313 Рік тому +4

      அதுக்கு பேரு பச்சோந்தி தனம்

    • @RaviKumar-ek3oq
      @RaviKumar-ek3oq Рік тому

      அதுக்கு பெயர்தான் சேத்துல ஒரு கால்.மேட்டுல ஒரு கால்.😂

    • @chandranguru4158
      @chandranguru4158 Рік тому

      சசிகலா வை மீண்டும் சேர்த்தால் கட்சி காலி. எம்ஜிஆர் ஆரம்பித்தது ஏபிஎஸ் மூடியதுன்னு ஆகிவிடும்.

  • @user-gp3ow3io3e
    @user-gp3ow3io3e Рік тому +17

    எனக்கு தெரிந்த வரை எந்த பதவிக்கும் ஆசை படமாமல் . வாழ்ந்து பல பதவிகளை கண்டவர்.

  • @ashanashan6793
    @ashanashan6793 Рік тому +19

    Ops annan always great person, , supper anna

    • @veljack6753
      @veljack6753 Рік тому

      துரோகி சசிகலா இல்லை என்றால் இவர் இல்லை

  • @sivasankaranmaari162
    @sivasankaranmaari162 Рік тому +435

    Eps தலைமையில் அஇஅதிமுக சென்றால் அது ஒரு புதிய பாட்டாளி மக்கள் கட்சி போல் ஆகிவிடும்

    • @senthils4862
      @senthils4862 Рік тому +56

      66 எம்ஏல்ஏ ஆனது இவர் மீது(இபிஎஸ்) உள்ள நம்பிக்கையில் பொதுமக்கள் வாக்களித்தார்கள்...

    • @sriramgowthamr
      @sriramgowthamr Рік тому +14

      @@senthils4862 Yes but as Told by Sivasankaran AIADMK will be one caste dominant party... that's all..

    • @ibusara100
      @ibusara100 Рік тому +11

      Whatever you said will be suited to OPS who is trying to run using musculature backing...EPS wanted to give RS MP Seat to Dalit candidate whereas OPS forcefully taken it to his loyalist from his own community...EPS didn't bring his loyalist from his Gounder community instead he wanted to get back the Dalit support which is eroding now to AIADMK

    • @ibusara100
      @ibusara100 Рік тому +9

      Mukkularhor backing

    • @user-og5kt7my5v
      @user-og5kt7my5v Рік тому +37

      கவுண்டன் கட் சி

  • @a.gnanaprakasamacharya2457
    @a.gnanaprakasamacharya2457 Рік тому +71

    கொஞ்சம் அழுதுகொண்டே பேட்டி தந்திருந்தால் மக்களும், தொண்டர்களும் உங்கள் பக்கம் தான்.👍👍👍

    • @mansuralbert4839
      @mansuralbert4839 Рік тому +5

      எதற்கு தலைவர் ops அவர்கள். அழுது பேட்டி கொடுக்கவேண்டும் சொல்லுங்க சார். புரட்சி தலைவி. அம்மா அவர்கள் உயிரோடு இருந்தப்போது. திரு ops அவர்களுக்கு இரண்டு முறை. தமிழக முதலமைச்சர் பதவி கொடுத்து அழகு பார்த்தவர். புரட்சித்தலைவி அம்மா அவர்கள். அதேபோல் அந்த முதலமைச்சர் பதவியை. அம்மா அவர்கள் சொல்லும்வரை அந்த இருந்து மீண்டும் அதை திருப்பி கொடுத்தவர் ops அவர்கள்.

    • @ramachandranmanickam8340
      @ramachandranmanickam8340 Рік тому +3

      Eps mathri kallavillunthu ashoka madamkidayum interview kudukanum sollriya

    • @funwithdinolin3807
      @funwithdinolin3807 Рік тому

      துரோகி மரியாதைக்குரிய அடிமைசாமி.நாணயம் நம்பிக்கை ops

    • @skkodakkalgmail4873
      @skkodakkalgmail4873 Рік тому +1

      Ops great

  • @Prabhu671
    @Prabhu671 Рік тому +26

    அதிமுக மூன்றாவது நான்காவது கட்சியாக வேண்டும் என்றால் எடப்பாடி பழனிச்சாமியை பொது செயலாளராக போடுங்கள்

  • @PrakashJeyarani
    @PrakashJeyarani Рік тому +37

    எனக்கு அதிமுகவை பிடிக்காது ஆனால் இவரைப் பிடிக்கும் மரியாதைக்குரிய அண்ணன்

  • @satheeshbabu1947
    @satheeshbabu1947 Рік тому +73

    OPS speech is more clean and clear. If OPS is going out then entire ADMK will colopse for sure.

    • @Krishnan599
      @Krishnan599 Рік тому +3

      Correct 👍🏼

    • @pichumanisankar2617
      @pichumanisankar2617 Рік тому +3

      Don’t think so. Money power will play an important role in deciding the winner. EPS cash chest is bigger than that of OPS.

    • @sundaramm8293
      @sundaramm8293 Рік тому +1

      Panner kku pinnadi malli perutha irungaaka ji.... Comedy ponnathigaka...

  • @balaganapathi1294
    @balaganapathi1294 Рік тому +67

    கற்பனை புரட்சித்தலைவி அம்மா மீண்டும் வந்தாள் எல்லாரும் தலைதெறிக்க ஓடிவிடுவார்கள் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @soon4367
      @soon4367 Рік тому

      Soon thalaimai erka varuven🔥🔥🔥🔥🔥🔥🔥nan🔥🔥🔥🔥🔥kandipa aniki ena nadakuthu ni parinaga, 🔥🔥🔥

    • @heartlover46edits49
      @heartlover46edits49 Рік тому

      🥺

    • @jebortjohnson3949
      @jebortjohnson3949 Рік тому

      Eps இப்போதைக்கு யாரு வந்தாலும் ஓடமாட்டார் பதவி மோகம் தலைக்கு ஏறிடுச்சு

    • @selvamselvam6539
      @selvamselvam6539 Рік тому

      ஆஹா ஆஹா ஆஹா உண்மையாகவே நடக்க கூடாதா புரட்சி தலைவி அம்மா மீண்டும் வந்தால் நன்றி நன்றி நன்றி😭🙏🌺

    • @paramagurunlc7046
      @paramagurunlc7046 Рік тому

      ஜெ உயிரோடு வந்தால்
      சசி தினகரம் இருவரும் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்

  • @raj_kvlog4577
    @raj_kvlog4577 Рік тому +7

    வினை விதைத்தவன் வினை அறுப்பான்

  • @anande7539
    @anande7539 Рік тому +19

    Ashoka as an anchor you did a fantastic job and the way you handled the questions were amazing. Keep rocking☺ OPS answers showing is experience and maturity in policts. At the end its a perfect interview with lot of characters. It will useful to upcoming anchors ( how to ask questions) & politicians ( how to handle a question).

    • @baskaranboss5911
      @baskaranboss5911 Рік тому +2

      அம்மா அவர்கள் ஐயா OPS அவர்களை 2முறை முதலமைச்சராக அமரவைத்தவர். அதன் காரணமாகவே தமிழகத்தின் கடைக்கோடி தொன்டனுக்கும் ஐயா OPSயை பிடிக்கும்.

    • @vayalibalagurunathan3445
      @vayalibalagurunathan3445 Рік тому

      @@baskaranboss5911 l. .

  • @usilaichellam6319
    @usilaichellam6319 Рік тому +21

    அருமையான பதிவு 👍🏻👍🏻👍🏻👍🏻🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾👍🏻👍🏻👍🏻🙏🏾

    • @krishnasamy4424
      @krishnasamy4424 Рік тому +2

      ADMK .கட்சி.எடபாடியிடம்போணால்அன்புமனிராமதாஸ்இடம்சென்றதுக்குசமம்

    • @mortalgaming4775
      @mortalgaming4775 Рік тому

      அருமையான பதிவு

    • @mortalgaming4775
      @mortalgaming4775 Рік тому

      இது எல்லாம் உண்மை உண்மை உண்மை.

    • @rajapandian3312
      @rajapandian3312 Рік тому

      p

  • @electromagneton8707
    @electromagneton8707 Рік тому +16

    2017 இல் இருந்து அதிமுக ஒற்றை தலைமை தான். மோடி தான் அந்த ஒற்றை தலைமை.

  • @mindvoice596
    @mindvoice596 Рік тому +33

    அம்மா : இருவருக்கும் ஓய்வு தேவைப்படுகிறது! இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுத்தால் நல்லாது

    • @anpuponmaniponmaniponmani3528
      @anpuponmaniponmaniponmani3528 Рік тому

      உண்மை அம்மாவின் ஆட்சி இளைஞர் கை குறிப்பது சரி

  • @myopinion671
    @myopinion671 Рік тому +37

    வேறு மாநிலத்தார்க்கு தமிழக அரசு வேலைகள் கிடைக்க வழி வகுத்த துரோகிகள் OPS மற்றும் EPS. அதற்காக TNPSC தேர்வுகளில் தமிழ் தாள்களை நீக்கினர்.☹️😭

  • @RaviChandran-jr6yi
    @RaviChandran-jr6yi Рік тому +46

    அம்மாவின் நம்பிக்கை அண்ணன் ஓபிஸ்

  • @sahadevannatesan9495
    @sahadevannatesan9495 Рік тому +19

    REALLY GENTLEMAN

  • @Jeevanadhi
    @Jeevanadhi Рік тому +47

    🙏OPS நல்லவராக இருக்கலாம்.
    ஆனால் கட்சியை மக்கள் மத்தியில் மதிப்பிழந்த சசிகலா கூட்டத்திடம் மீண்டும் ஒப்படைக்க அதிமுக உண்மை தொண்டர்கள் அடியோடு விரும்பமாட்டார்கள்

    • @Robert-mx6sc
      @Robert-mx6sc Рік тому +2

      எதிர்கால பொதுசெயலnளர் சின்னமமா தான்

    • @narayanaswamyjanarthanan2031
      @narayanaswamyjanarthanan2031 Рік тому

      "மக்கள் நலம்நாடும் அரசு" அமைப்பதில் தமிழ்கூறு நல்லுலகம் முன்கையெடுக்கும் என நம்புகிறோம்!

    • @pandisubramaniyan2093
      @pandisubramaniyan2093 Рік тому

      இது ஒரு பசுந்தோல் போர்த்திய புலி

    • @venkateshtnstc439
      @venkateshtnstc439 Рік тому +1

      சசிகலா தினகரன் ops plus ADMK உறுதிகா வரவேண்டும்.

  • @user-vp7jb9ws5i
    @user-vp7jb9ws5i Рік тому +4

    39:29 நன்றி திரு. பழனிசாமி - நெறியாளர்

  • @skumarnu
    @skumarnu Рік тому +28

    What an inspiring leader OPS sir. No doubt why Amma trusted only him out of the crowd. Smile, responsible answers, care for the party members. You keep rocking sir 🙏 Another word for Loyalty is OPS

    • @ashoknatarajan5127
      @ashoknatarajan5127 Рік тому +2

      Jaya would believe only slaves, and ofcourse ops is a super slave.

    • @maheshvanp121
      @maheshvanp121 Рік тому

      @@ashoknatarajan5127 Exactly. OPS has no leadership qualities. He is a slave. He should be thrown out of ADMK.

  • @jagathish0072
    @jagathish0072 Рік тому +40

    ரெண்டுல ஒன்னு பார்க்காம விட்டுராதீங்க ops சார் 🌱

  • @hariharan0404
    @hariharan0404 Рік тому +34

    OPS always humbleness❤️

  • @arivarasana3743
    @arivarasana3743 Рік тому +30

    Though we are DMK for past 2/3 decades we love ops sir.. for his diplomacy honesty & kindness on his speech always.

    • @thomasrajan6753
      @thomasrajan6753 Рік тому +1

      Because He'll fall on anyone's feet or Car for Post, Position and Power. Both the Tea Shop Owner's hope you Understood how they're Millionaires Now ? 🤔🤣😂🤣😂🤣😂

  • @sivanandhan3266
    @sivanandhan3266 Рік тому +43

    Ops is a decent politician.

  • @suganyasuganya7241
    @suganyasuganya7241 Рік тому +22

    Good person very loyal to party.He is only elegible to become or elect to general secretary

  • @samrich5261
    @samrich5261 Рік тому +10

    21:53 Asoka brilliantly escaping and her way of handling ops is on top notch...
    She puts panneer in the position to answer her question even without his knowledge

  • @vijayakumarjayakumar3458
    @vijayakumarjayakumar3458 Рік тому +5

    Very decent presentation 🤝...

  • @t.vvaradarajan3199
    @t.vvaradarajan3199 Рік тому +116

    Ops has not put any effort during May2021...but Eps put adequate effort and hence Admk +touched 75 seats...Eps started the campaign first but OPS campaign only for name sake.Both EPS and OPS not closer to JJ or MGR in leadership, Administration, Campaign etc. But comparing with OPS definitely EPS is above ..

  • @samsu7778
    @samsu7778 Рік тому +5

    இவரும், அவரும், அ.தி.மு.க.-வை ;
    'கலகம்... கலகம்' -என்று சொல்கிறார்கள்..!
    சரிதான்..,
    அம்மா இருந்தவரை இது ; 'கழகம்'...
    இப்போது இது ; 'கலகம்!'

  • @venkatariya9256
    @venkatariya9256 Рік тому +47

    Ops 🙏🙏🙏⚔️⚔️⚔️⚔️🔥🔥🔥🔥 தான் மாஸ் சென்னை

  • @enjoyenjaami3478
    @enjoyenjaami3478 Рік тому +45

    இவர் தான் நீட் தேர்வை கொண்டு வந்தவர். இவர் தான் வேறு மாநிலத்தவர்களுக்கு தமிழ்நாட்டில் அரசு வேலை கிடைக்க ஆனை செய்தவர்

    • @mahendrar4169
      @mahendrar4169 Рік тому

      விடியல் ஆட்சியில் முதல் கையெழுத்து நீட் தேர்வு அகற்றுவதுதான் என்றார்கள் இப்போ என்னாச்சு

    • @enjoyenjaami3478
      @enjoyenjaami3478 Рік тому +1

      @@mahendrar4169 அதை இன்னமும் இந்த உலகம் நம்புதா???

    • @thansinghk8463
      @thansinghk8463 Рік тому

      பாமக அதிமுகவுடன் கூட்டணியில் இருந்ததே. பாமக தமிழ்நாடு அரசு வேலையை மற்ற மாநிலத்தவர் களுக்கு கொடுக்கும் எடப்பாடி பழனிசாமி யின் சட்டத்தைஎதிரிக்கவில்லையே

    • @myopinion671
      @myopinion671 Рік тому

      பஜகவின் அடிமை இவர்.

    • @Robert-mx6sc
      @Robert-mx6sc Рік тому

      இந்த ஆள் அதை செய்தாரா

  • @sramu8437
    @sramu8437 Рік тому +51

    ..முக்குலோத்தோர் இனம் மேஅரசியலிஅரிவை செலுத்து வெற்றிகொள்🙏

  • @TruePower0_0
    @TruePower0_0 Рік тому +28

    OPS should be the leader of AIDMK; he may lead the party in democratic way. His attitude is good for democracy

  • @veerapandiyanambalapattu6205
    @veerapandiyanambalapattu6205 Рік тому +7

    Ayys OPS🙏🙏🙏

  • @sanjaimech5750
    @sanjaimech5750 Рік тому +9

    Don't give up..ops

  • @vijayanandangunalan8274
    @vijayanandangunalan8274 Рік тому +82

    மாண்புமிகு ops அவர்கள் நல்ல மனிதர் மற்றும் நல்ல குணம் படைத்தவர்.

    • @nandikeswarronaldo61
      @nandikeswarronaldo61 Рік тому +2

      Enanga soneenga??

    • @user-ef5xf6jq9s
      @user-ef5xf6jq9s Рік тому

      @@nandikeswarronaldo61 🤫🤫🤣🤣🤣

    • @cuttingfishworld4222
      @cuttingfishworld4222 Рік тому +2

      நல்ல மனிதர் தான் 5000 கோடி சொத்து சேர்த்து வைத்து இருக்கிறாரா?

    • @prabhushankarCharu
      @prabhushankarCharu Рік тому

      Ops oru vethu soru

    • @francisruban95
      @francisruban95 Рік тому

      ஆம்...இவர் தான் யார் காலிலும் ஊர்ந்து செல்லவில்லை....

  • @selvadata1027
    @selvadata1027 Рік тому +22

    அம்மா அவர்கள் ஆதரவு பெற்றவர் OPS இது அனைத்து மக்களும் அறிந்ததே...அம்மா கடினமான சூழ்நிலைகளில் OPS அவர்களின் தலைமையில் கட்சி பொறுப்பை வழி நடுத்த அனுமதித்தார்...சசிகலா மூலம் அவர் காலில் விழுந்து முதல்வர் வேட்பாளர் ஆனவர் eps ..பின்னாளில் பதவியை காப்பாற்ற வேண்டி சசிகலாவை கட்சியில் இருந்து தூக்கினார்

    • @manimaran1913
      @manimaran1913 Рік тому

      Ops யும் சுயநலவாதி... பதவிக்காக மட்டுமே பேசக்கூடியவர்

    • @JJJ-qx5gu
      @JJJ-qx5gu Рік тому

      anma atharikkatha thittangalai atharithu sign pottavar ops

    • @veljack6753
      @veljack6753 Рік тому

      துரோகி Eps

    • @prakashrajj8520
      @prakashrajj8520 Рік тому

      Hei.
      Then y did ops resign his c.m post?

    • @selvadata1027
      @selvadata1027 Рік тому

      @@prakashrajj8520 நண்பா அதுக்கு தான் பின்னாளில் எதிர்ப்பு தெரிவித்தார்

  • @RajaG-cf5vc
    @RajaG-cf5vc Рік тому +23

    நெரியாளரின் கேள்வி wonderfull..sema..talented person......

  • @rajadesign4620
    @rajadesign4620 Рік тому +12

    good person...I support you...vazthukal....

  • @SamSam-dv1wo
    @SamSam-dv1wo Рік тому +13

    👌👌👌

  • @thilakashanmugam3315
    @thilakashanmugam3315 Рік тому +1

    கேள்வி கணைகள் அருமை!

  • @Nihaswi_magizhini
    @Nihaswi_magizhini Рік тому +10

    Very candid interview 👍

  • @moorthiks2581
    @moorthiks2581 Рік тому +78

    நேர்மை...........நாயம்....................உன்மை...............கண்ணியம் ......அதற்கு மறுபெயர்......OPS👍👍👍👍

    • @karthikeyan3858
      @karthikeyan3858 Рік тому +7

      Comedy 🤣🤣

    • @mohanraja669
      @mohanraja669 Рік тому +5

      Comedy

    • @mohanraja669
      @mohanraja669 Рік тому +4

      அவரோட பேட்டியில் அவரே ஒரே நிலைப்பாட்டை எடுத்ததில்லை என்கிறார்

    • @kumarankumarankumaravel6327
      @kumarankumarankumaravel6327 Рік тому

      @@karthikeyan3858 போடா கோத்தா

    • @karthikeyan3858
      @karthikeyan3858 Рік тому

      @@kumarankumarankumaravel6327 poda ungama

  • @ramyas3196
    @ramyas3196 Рік тому +13

    Neat & calm attitude by the interviewer. Good job sister

    • @sp-sg3mt
      @sp-sg3mt Рік тому

      யாரையும் நம்பி ஏமாந்து போகாதே, பெரும் இருவங்களுக்கு ஆதரவாகவே அணைத்து சட்டமும் ஏற்ற படும்.

  • @ashok8658
    @ashok8658 Рік тому +4

    such a genuine and truthful leader ops

  • @mariyadhas.a7041
    @mariyadhas.a7041 Рік тому +7

    எப்போதுமே நல்ல சிறந்த அனுபவ மிக்க பேச்சாளர்.. யார் மனதையும் புண்படுத்த மாட்டார்... நல்ல தலைவர் ADMK... க்கு

  • @ramachandranps499
    @ramachandranps499 Рік тому +32

    இவர் நல்லவர் பொது மக்கள் ஆதரவுகளை பெற்றவர் இவரை A.D.M.K பயன்படுத்தி கொள்ளுங்கள்.

    • @unmaipesuvom1313
      @unmaipesuvom1313 Рік тому +2

      ஊருல வந்து பாருங்க எவ்ளோ மோசமா பேசுவாங்கன்னு புரியும்

    • @visuvisu5685
      @visuvisu5685 Рік тому

      விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை அந்த அடிப்படையில் ஓபிஎஸ்

  • @Balaji2109
    @Balaji2109 Рік тому +12

    OPS iyya, oru thirandha puthagam. Valzhga OPS.

  • @Sra_Team
    @Sra_Team Рік тому +9

    Kamarajar Mgr jayalalitha the most powerful politician and one of the chief minister❤️

  • @pradeepbhaskaran6318
    @pradeepbhaskaran6318 Рік тому +41

    OPS has always proved that he is loyal to the party...hope both EPS and OPS sit together and solve this crisis again

    • @gopalk3927
      @gopalk3927 Рік тому

      This is the best comment..👍

    • @ramdasnarayanan3345
      @ramdasnarayanan3345 Рік тому

      I completely agree with this, a good opposition is needed for good governance. Also there are some capable leaders within aiadmk

  • @sundarbala7409
    @sundarbala7409 Рік тому +28

    அப்போ ஆட்ச்சி இவரிடம் இல்லை கட்ச்சி இவரிடம் கொடுத்தார்கள்,இப்போ ஆட்ச்சி அவரிடம் இல்லை அதனால் கட்ச்சியை இவரிடம் இருந்து வாங்குகிறார்கள் பாவம் ops

  • @janarthananmohan8433
    @janarthananmohan8433 Рік тому +9

    Excellent questions and very calm answers from ops sir - nice interview

    • @prakashrajj8520
      @prakashrajj8520 Рік тому

      Mr.jana reply straight.
      Y did mr.ops resign his c.m post?by whome?
      Don't escape,answer honestly

  • @benjaminfranklin8017
    @benjaminfranklin8017 Рік тому +17

    எம்ஜிஆர் க்கு பிறகு அதிமுகவில் நான் மதிக்கும் ஒரே நபர் ஒ பன்னீர் செல்வம் மட்டும் தான் திறமை முதலமைச்சர் என்ற பதவிக்கு பொருத்தமான நபர்

    • @manimaran1913
      @manimaran1913 Рік тому +2

      தேனி மாவட்டத்தையே தன் சொத்தாக நினைக்கும் நல்ல மனிதர்😛

    • @thilagavathy9639
      @thilagavathy9639 Рік тому

      ஆறுமுகசாமி விசாரணைக்கு ஏன் போகவில்லை என்ற காரணம் இதுவரை எப்பவும் சொல்லவே இல்லை

    • @user-dj6wc8se2m
      @user-dj6wc8se2m Рік тому

      5000 ஆயிரம் கோடி சொத்து உள்ளது.

  • @nithilanithila-mc2et
    @nithilanithila-mc2et Рік тому +33

    Ops selected 2times only by amma but eps selected only under the table and chairs

  • @muthukumar-hj3ex
    @muthukumar-hj3ex Рік тому +30

    Ops தான் ஜெயலலிதா வால் முதலமைச்சர் ஆக்கப்பட்டவர்

  • @rajarajacholan1979
    @rajarajacholan1979 Рік тому +59

    Eps கட்சியை 2ஆம் பாமக வாக மாற்றி விடுவார்.

    • @selvakumar2238
      @selvakumar2238 Рік тому +5

      உங்கள் கருத்து சரி

    • @mathavank4946
      @mathavank4946 Рік тому +2

      100% correct. He is seems to be main culprit. Going to spoil the MGR started party.

    • @arikrishnanmuthiah9512
      @arikrishnanmuthiah9512 Рік тому +2

      OPS தனக்கென ஒரு கூட்டத்தை உருவாக்காமல் கட்சிக்காக மட்டும் யோசித்து வந்தார். பல நேரங்களில் விட்டுக் கொடுத்தும் இருக்கிறார்.

    • @kumarankumarankumaravel6327
      @kumarankumarankumaravel6327 Рік тому

      💯💯💯💯

    • @govindarajr4338
      @govindarajr4338 Рік тому

      😭😭😭😭

  • @medaimanisiva8239
    @medaimanisiva8239 Рік тому +26

    When MGR is sent out from DMK..District Secretaries stood with Kalaignar whereas Bottom line cadres stood with MGR...

    • @sukumarans4982
      @sukumarans4982 Рік тому +2

      MGR அவர்களின் பலமே தொண்டர்கள் தான்.

    • @veramanjula937
      @veramanjula937 Рік тому

      Army

    • @balajivisie
      @balajivisie Рік тому

      Mgr is d responsible for financial and he questions kalaingnar?

    • @Justknow-is3tf
      @Justknow-is3tf Рік тому

      Because secretaries can be bought... Not bottom cadres and people

    • @sankarcovai
      @sankarcovai Рік тому

      oh mgr and ops are same ah

  • @prakashrajj8520
    @prakashrajj8520 Рік тому +1

    Hello,by whome did U loss Ur c.m post?

  • @karthikt1341
    @karthikt1341 Рік тому +10

    Thangamagan ops

  • @kamarajpannerselvam9412
    @kamarajpannerselvam9412 Рік тому +46

    இவரே தொண்டர்கள் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்கிறார்.பிறகு வேண்டாம் என்கிறார். தொண்டர்கள் பலமே இல்லாமல் கட்சியில் கோலோச்ச நினைக்கிறார்.

    • @ravichandran8558
      @ravichandran8558 Рік тому +1

      🤷‍♂️ Avare 🤯Confuse😵 Aaittaru...

    • @sudarsanams1830
      @sudarsanams1830 Рік тому

      இப்பொழுதுமனம்திறக்கும்பன்னீர்செல்வம்அம்மாஆஸ்பத்ரியில்இருக்கும்போதுஏன்மனம்திறக்கவில்லை

    • @ganesanm9906
      @ganesanm9906 Рік тому

      அய்யா O P S முதல்வர் ஆக்குவதக்கு சிபார்சு செய்தவர் சசிகலா அம்மையார் உண்மை காரணம் ஜாதி மணவாடு இன உணர்வு தான் அதை புரட்சி தலைவி செயல் படுத்ததினார்

    • @m.sathishkumar5399
      @m.sathishkumar5399 Рік тому

      அருமை யான பதிவு

  • @mohankrishnasundarrajaiyer7197
    @mohankrishnasundarrajaiyer7197 Рік тому +27

    WHY OPS SHOULD NOT DISMISS JAYAKUMAR ON THE LINES OF ANWAR RAJA
    OR OPS OWN BROTHER OR A KCP?

  • @rajukavi6341
    @rajukavi6341 Рік тому +1

    Truth, honest,humble,very nice person

  • @afthaphsuhail7090
    @afthaphsuhail7090 Рік тому +19

    Ops 🔥 🔥 🔥 🔥

  • @shankarramu5263
    @shankarramu5263 Рік тому +121

    2021'இல் அதிமுக தோற்றதற்கு காரணம் ஈபிஎஸ் தான்... ஒரு கொங்கு குழு ஒட்டு மொத்த கட்சியையும் ஆட்டய போட நினைப்பதை தடுக்கும் சக்தி ஓபிஎஸ் ஐயாவிடம் தான் இருக்கிறது... அதனால் ஒரு சாமானியனாக ஓபிஎஸ் ஐயாவை ஆதறிக்கிறேன்... 💝🙏

    • @senthils4862
      @senthils4862 Рік тому

      ஆமாம் சொந்த தொகுதியில் ஜெயிக்கவே சிரமப்பட்ட ஒபிஎஸ் இனி அதிமுகவுக்கு தேவையில்லை..

    • @narayananmohan342
      @narayananmohan342 Рік тому +4

      ஜாதிச் சண்டை.

    • @gopalchinnaappa1027
      @gopalchinnaappa1027 Рік тому +2

      @@narayananmohan342 up

    • @nandakumarrangasamy6755
      @nandakumarrangasamy6755 Рік тому +9

      மன்னார்குடி சப்போர்ட் னு சொல்லுங்க.. சமானியன் என்று ஏமாற்ற வேண்டாம்

    • @n.krishnamoorthy9991
      @n.krishnamoorthy9991 Рік тому +2

      100 க்கு 100. உண்மை.

  • @sundars8508
    @sundars8508 Рік тому +10

    Sir looks innocent but the entire Theni district belongs to his family

  • @rafiqbabutaj5531
    @rafiqbabutaj5531 Рік тому +15

    அரசியல் - வெட்கம் மானம் இவற்றிற்கு அப்பாற்பட்டது. துரோகம் சுயநலம் மட்டுமே நிறைந்தது. இன்று எதுவும் பேசலாம் நாளை என்னவேண்டுமானாலும் நடக்கலாம்.
    That's political ethics.

    • @ravikumarkravikumar4433
      @ravikumarkravikumar4433 Рік тому +2

      💝💖🌷👋👋👋🌷💖💝

    • @rafiqbabutaj5531
      @rafiqbabutaj5531 Рік тому

      இன்னும் சொல்லப் போனால்
      1.அடைய துடித்தல்
      2. அடைந்து விடுதல்
      3. அடைந்ததை யாருக்கும் விட்டுக் கொடுக்காமல் தக்க வைத்தல். for best example EPS

  • @saibaba172
    @saibaba172 Рік тому +9

    👍💐🌹

  • @priyalovelycollection
    @priyalovelycollection Рік тому +8

    Jallikattu good handling ops

  • @SambandamMTv-xp4by
    @SambandamMTv-xp4by Рік тому +2

    Asokavarsni... Good interview. Question is fantastic🤘😝🤘

  • @creamsonvedaraj7913
    @creamsonvedaraj7913 Рік тому +6

    You both stand together that is good Ayyah OPS.

  • @ibusara100
    @ibusara100 Рік тому +18

    EPS is extremely bold, authoritative and very extraordinarily assertive which is need of the hour in TN politics to do politics against notorious DMK...OPS is very close to DMK & his son is having close proximity with all DMK stalwarts and also OPS is going against Tamilians traditions by going soft with fascist BJP...EPS might have got the CM post through Sasi but after that how he managed to condolidate his position firmly and faced the election singlehandedly and above all ruled the state for 4 and half years without major flaws that is being followed by Mr Stalin in this past one year means EPS has proved himself as an able administrator and shrewd politician...

  • @thamaraiselvan3167
    @thamaraiselvan3167 Рік тому +27

    ஐயாஒபிஸ் தான் வரவேண்டும் என்று மக்கள் மத்தியிலே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது ஐயா வாழ்த்துக்கள்

  • @sabarinathans9603
    @sabarinathans9603 Рік тому +5

    🙏🇮🇳 தந்தி டிவி நேர்படபேசு நிகழ்ச்சி நெறியாளர் எப்போதும் அருமை . ஃபோனில் பார்ப்பது மிக மிக அருமை🙏🇮🇳 கோயம்புத்தூர் வாசியே இந்தியன் தமிழன்

    • @gobinathsethu525
      @gobinathsethu525 Рік тому

      இது கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சி

  • @veerabathiraswamy1448
    @veerabathiraswamy1448 Рік тому +5

    OPS is always very matured, even in his speech too. அமாவாசையை வெளியேற்ற வேண்டும். OPS ADMK பொது செயலாளராக வர வேண்டுமென மக்கள் விரும்புகிறார்கள். OPS ஒற்றை தலைமை ஏற்க வேண்டும். அவர் தைரியமாக முடிவெடுக்க வேண்டும். அவர் சாது, மக்களிடையே நல்ல பெயர் பெற்றவர். சாது மிரண்டால் காடு கொள்ளாது. OPS பதவியை பிடித்து கட்சியை கட்டுப்படுத்த வேண்டும். இல்லையெனில் கட்சி அமாவாசை கையில் சென்று விடும். ஜெயக்குமார் ஒத்து ஊதும்.

  • @selvampromoters6465
    @selvampromoters6465 Рік тому +13

    சின்னம்மா உடன் இணைந்து செயல்படுங்கள் சார்

    • @francisruban95
      @francisruban95 Рік тому

      கொள்ளை அடிக்கவா😆😆😆

  • @truefacts5450
    @truefacts5450 Рік тому +8

    Regardless Sasi and BJP made a mistake by selecting EPS............

  • @lakshmananlaks4397
    @lakshmananlaks4397 Рік тому +11

    அமைதியான பேச்சு nice

  • @vajiravelujayakumar7829
    @vajiravelujayakumar7829 Рік тому +2

    OPS is really the best leader with all qualities. God always tests him, but helps him. Let us pray that God will help him again and again.
    Can Ashoka ask similar questions to EPS

  • @sozhanmani813
    @sozhanmani813 Рік тому +4

    அதிமுகக்கு தேவை ஒற்ற தலைமை தான்

    • @soon4367
      @soon4367 Рік тому

      Soon varuven 🔥🔥🔥