மூட்டு மாற்று சிகிச்சை செலவு எவ்வளவு? என்ன முறையில் சிகிச்சை? எது பெஸ்ட் ? knee replacement surgery?

Поділитися
Вставка
  • Опубліковано 15 січ 2025

КОМЕНТАРІ • 94

  • @anuradhar4736
    @anuradhar4736 16 днів тому +5

    Thank u Dr.அருமையான பதிவு. எனக்கு 2 கால் மூட்டுகளும் ஒரே நாளில் பண்ணியது .Operationஆகி 24 வருடங்கள் ஆயிற்று. இந்த சிகிச்சை எனக்கு ஒரு வரப்பிரசாதம்Thank u .👍

  • @geetharavi2529
    @geetharavi2529 18 днів тому +8

    என்னோட MIL க்கு 15 வருஷத்துக்கு மேல் ஆகிவிட்டது.படி ஏறுகிறார்.வேலை எல்லாம் செய்யறாங்க.
    Dr சொல்லி இருந்தார் கீழே உக்காரகூடாது.indian toilet use பண்ண கூடாது ஆபரேஷன் பின்னாடி .ஒரு மூட்டு operate பண்ணி 20 நாளைக்கு பின் இரண்டாவது மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது Dr Sir.she is very good now .

  • @mekalas6675
    @mekalas6675 18 днів тому +2

    சிறப்பான பதிவு... விரிவான தெளிவான விளக்கம்❤

  • @krishnamurthy1334
    @krishnamurthy1334 17 днів тому +3

    Well explained. I underwent Total Knee Replacement Surgery in my right knee in the year 2022 at Pune.The cost was around ₹2.5 lakhs. I’m 65 years old. After Surgery I could walk with walker next day and used the stick with in a month. In 3 months I recovered well and started driving my car.

  • @DhanaLakshmi-mg2jp
    @DhanaLakshmi-mg2jp 18 днів тому +1

    சர்க்கரை அல்லாத மற்ற பதிப்புகள் சூப்பர் அதிலும் மூட்டு பற்றிய விவரங்கள் அறிந்தோம் பா. நன்றி

  • @kssardar8284
    @kssardar8284 18 днів тому +1

    ஒவ்வொரு குறிப்பும் மிகவும் முக்கியமான விஷயம் நன்றி

  • @kamal1961
    @kamal1961 17 днів тому +1

    மிக்க நன்றிகள் ஐயா,மிக துல்லியமான விளக்கம்,நான் இரண்டு கால்களிலும்(2013,2022 ஆண்டுகளில்)நன்றாகவே இருக்கின்றது.பிரான்ஸ் இல் மருத்துவம் சிறப்பாகவே இருக்கிறது.

  • @jaisankarsenthamaraikannan592
    @jaisankarsenthamaraikannan592 17 днів тому +1

    Doctor No words to say about you really you are legend many many thanks detail and Clear explanation about Knee Replacement🙏🙏🙏

  • @gopalakrishnanap9881
    @gopalakrishnanap9881 18 днів тому

    அருமையான பதிவு. பலருக்கும் பயன்படும் விதத்தில் அருமையான தகவல்களை பதிவிட்டு பலரின் சந்தேகங்களை தெளிவுபடுத்தியுள்ளீர்கள். தங்களின் பதிவு பலருக்கும் கட்டாயம் நல்ல புரிதல் ஏற்படுத்தி இருக்கும். பாராட்டுக்கள் நண்பரே 👋🏼👋🏼👋🏼👋🏼👋🏼 . Nook and corner நன்றாக analysis செய்து பதிவினை பதிவிட்டமைக்கு நன்றிகள் பல 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼. வாழ்த்துக்கள் 🙏🏼👋🏼

  • @kanimozhis8100
    @kanimozhis8100 17 днів тому +1

    Thank you very much, Dr. Nice explains❤

  • @geethaloganathan7312
    @geethaloganathan7312 16 днів тому

    Thanks sir Arumayana pathivu God bless you sir

  • @hemasanthanam1871
    @hemasanthanam1871 13 днів тому

    Thanks doctor for your very good explanation for total knee replacement

  • @kmukunda
    @kmukunda 9 днів тому

    Thanks dr. Great explanation

  • @narendrakrishnanpk3131
    @narendrakrishnanpk3131 18 днів тому +1

    தெளிவானவிளக்கம்நன்றிஐயா

  • @jeyamrajadurai5621
    @jeyamrajadurai5621 14 днів тому

    Thanks for the very clear explanation

  • @delicious6151
    @delicious6151 18 днів тому +3

    முடவாட்டுக்கால் கிழங்கின் பயன்பாடுகள் பற்றி ஒரு வீடியோ போடுங்கள் சார். நிறைய பேர் பயன் பெறுவார்கள்.

  • @isackuppuswamy5648
    @isackuppuswamy5648 16 днів тому

    மிக்க நன்றி டாக்டர் வாழ்த்துக்கள்

  • @afsarizaman8804
    @afsarizaman8804 18 днів тому

    Clearly explained about the knee replacement. I have done bilateral knee surgery on the same day. 7 years have passed. Now I am 63. Dr said my knees can further survive 20 years.

  • @lalithav2801
    @lalithav2801 18 днів тому

    Thank you this programme is very useful to me

  • @krishipalappan7948
    @krishipalappan7948 17 днів тому +1

    Many thanks doctor sir 🙏🙏🙏

  • @ansuthabanu
    @ansuthabanu 18 днів тому

    Thank you sir great doctor salute❤❤❤❤❤❤

  • @smlaxmi
    @smlaxmi 13 днів тому

    Detailed explanation.

  • @hithayathullahabdulrazack1444
    @hithayathullahabdulrazack1444 3 дні тому

    Doctor robotic surgery பற்றியும் கூறவும்.

  • @mohanambalgovindaraj9275
    @mohanambalgovindaraj9275 16 днів тому +2

    நான் போன மாதம்தான் என் இடதுகால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்தேன்....இப்போது நன்றாக உள்ளது...வேலைகளும் செய்ய முடிகிறது....

    • @vsp3299
      @vsp3299 16 днів тому

      @mohanambalgovindaraj9275 Are you male or female, may I know your age, I'm 45 years female, Dr advice for knee replacement, as I'm in osteoarthritis stage 4, in my right knee.....I need your guidance regarding surgery pls help..where you did the surgery?

    • @mohanambalgovindaraj9275
      @mohanambalgovindaraj9275 16 днів тому

      @vsp3299 I am female, now I am 60 years running, past one year I had severe pain my left knee...I have to look after my grandchildren.... I took many treatments oilapply, sidda medicine, nothing workout....I am in Coimbatore near Airport... Last I consult with Dr.Leninbabu Ortho specialist in knee replacement surgeon he done more 5000 operations.... He saw my xray and suggest to do it.,.last 29 the only I finished my operation ...now I am good I am doing my all works with enough rest also.....don't worry....u go with that doctor...but where is native place....only 4 days u have to stay in hospital.....

    • @vsp3299
      @vsp3299 16 днів тому

      @mohanambalgovindaraj9275 thanks for the immediate reply, I'm from chennai, what will be the total cost of operation? how many days after operation can we go for bathroom by ourselves?, how will be the pain after operation? Is it very painful??, we need physiotherapist for doing our exercises?I'm really afraid and worried 😟

    • @mohanambalgovindaraj9275
      @mohanambalgovindaraj9275 16 днів тому

      @@vsp3299 they will give pain killer for one week.... Pain is tolerable

    • @mohanambalgovindaraj9275
      @mohanambalgovindaraj9275 16 днів тому

      @@vsp3299 only 4 exercise everyday very simple... They will give guide....

  • @Babs_4Travel
    @Babs_4Travel 18 днів тому

    Very valuable information. Thanks a lot sir.

  • @kalyanasundaramvijayalaksh1283
    @kalyanasundaramvijayalaksh1283 18 днів тому

    Very good explanation Dr.

  • @amurugesan3913
    @amurugesan3913 18 днів тому +1

    நன்றி .டாக்டர்.

  • @karpagamkarpagam8879
    @karpagamkarpagam8879 18 днів тому +1

    Thank you Dr 🙂

  • @ManiKandan-nv4vj
    @ManiKandan-nv4vj 18 днів тому +1

    டாக்டர் கார்த்திகேயன் தோழருக்கு வணக்கம்

  • @geetharavi2529
    @geetharavi2529 18 днів тому +2

    மூட்டு மாற்று அறுவை சிகிச்சை 15 years முன்னாடி 2 lakhs ஆச்சு
    Dr Sir

  • @thachayinir3771
    @thachayinir3771 18 днів тому

    Thank you sir very useful information

  • @annapoornipb7977
    @annapoornipb7977 3 дні тому

    Video nanna irunthuthu.🙏 Ennodu 2 knees total knee replacement agi 2 years kitte aguthu. Smith and nephew implant pottirukka. Walking and veettu velai ellam oru alavukku nanna pannaren. Anal steps eri erangum pothu konjam strain irukku. Athukku enna excersice pannanam? Athe patti chollave illai. Please reply

  • @kalpakammani6988
    @kalpakammani6988 15 днів тому

    I got total knee replacement done in 2008. Now 16 yrs. I am ok

  • @JamunaM-q4s
    @JamunaM-q4s 18 днів тому +1

    நன்றிடாக்டர்

  • @revathysriram5936
    @revathysriram5936 18 днів тому

    Thank you Dr...for great explanation ..my score is 28

  • @subramanians.v.2416
    @subramanians.v.2416 12 днів тому

    Where you are giving treatment please share full detailsabout you

  • @IrshathIrshath-my3ci
    @IrshathIrshath-my3ci 18 днів тому +1

    Yennoda ammaku 2 leg layum knee replacement surgery panni 1year aguthu nalla irukaga ga surgery panni first 4 week romba kastama irunthuchu full recover aga 4to 6 mnth achuu

  • @mkstime9061
    @mkstime9061 18 днів тому +7

    மருத்துவ கடவுள் ஐயா அவர்களுக்கு வணக்கம்.... தற்பொழுது சிறிய குழந்தைகளுக்கு சாமி வருவது போல் நிறைய இடத்தில் காண முடிகிறது... இதைப் பற்றி ஒரு காணொளி தாருங்கள் ஐயா....

  • @chandragandhi7128
    @chandragandhi7128 18 днів тому +1

    சார் ஆப்பரேஷன் அப்புறம் என்னென்ன எக்சர்சைஸ் பண்ண வேண்டும் தயவு செய்து கூறுங்கள்

  • @dhandapanisadasivam3666
    @dhandapanisadasivam3666 18 днів тому

    🎉🎉🎉🎉🎉🎉 thankyou superb

  • @sujathamanoharan4268
    @sujathamanoharan4268 18 днів тому +1

    Exercise for menopause belly

  • @dangerousdpak
    @dangerousdpak 3 дні тому

    Posts lIke this will give more clarity to public and beleif in the treatment and doctor.
    We did 2 knee replacement fkr my mother in A**lo, Chennai without knowing metal to metal or metal to plastic. What we opted was robotic surgery.
    We just believed and surrendered to the surgeon.

  • @abdussalamabdussamad5161
    @abdussalamabdussamad5161 18 днів тому

    தெளிவான விளக்கங்கள் நன்றி

  • @sudhab1645
    @sudhab1645 18 днів тому +1

    Sir டயாலிஸிஸ் செய்பவர்கள் பற்றி சொல்லுங்கள் டயாலிஸிஸ் கொடுமையில் இருந்து விடுபட வழி இல்லையா வேறு மாற்று வழி இருக்கா சொல்லுங்க சார்

  • @Pattu12345-p
    @Pattu12345-p 18 днів тому

    Sir charcoal eating habits video podunga pls😢

  • @bhuvananeswarir4042
    @bhuvananeswarir4042 18 днів тому

    Thanks Sir.

  • @manjulamohan6313
    @manjulamohan6313 7 хвилин тому

    Sir nannum right leg operation saithu 1year aoguthu but pain iuruku . Ennakku R A problem iurukku . So intha reason nal pain irukkuma sir . Left leg um operation pannanum nu doctor sonnar. But eanakku bayamaga irrukku sir . Right leg operation seithum pain eruppathal bayamaga irrukku sir . Pain nal rumba kasttamaga irrukku sir . Iam 61years from Hosur. Pls reply sir

  • @rakshana4748
    @rakshana4748 18 днів тому

    Pls talk about shoulder pain that is arthritis

  • @Meena-rm5zr
    @Meena-rm5zr 18 днів тому

    Prp treatment pathi sollunga Drr

  • @SALskC
    @SALskC 18 днів тому +2

    நன்றி டாக்டர். மூட்டு தேய்மானத்திற்கு bmac,prp ஊசி போடுவதை பற்றியும் வீடியோ போடுங்கள். 🙏🏼🙏🏼

    • @bhagialakshmi6204
      @bhagialakshmi6204 18 днів тому +1

      What are bmac,prp injections?

    • @SALskC
      @SALskC 18 днів тому

      @bhagialakshmi6204 மூட்டு தேய்மானத்திற்கான surgery செய்ய முடியாதவர்களுக்கான ஊசி.patient இரத்தத்தில் உள்ள
      உட்பொருளை செலுத்தி குணமடைய செய்யும் injection.

    • @SALskC
      @SALskC 18 днів тому

      @@bhagialakshmi6204 அது என்ன என்று டாக்டரே சொன்னால் எல்லோருக்கும் நன்றாக புரியும்.

  • @rams5474
    @rams5474 18 днів тому

    Physiotherapy is essential after surgery.

  • @SubhashiniVenugopal
    @SubhashiniVenugopal 11 днів тому

    Dr. I am 70 yrs female. One year back i had hip replacement surgery, because of putting weight in other leg, knee pain has started. Actually I am felling stiffness in my knee and finding difficult for free walking. So Dr.may i have your advice pl.

  • @sakthivel.r7535
    @sakthivel.r7535 16 днів тому

    மிக்க நன்றி டாக்டர் 🙏

  • @vk-rd6kv
    @vk-rd6kv 18 днів тому

    Doctor rabbit blood oil is good for hair growth or it will make scalp infection pls itha pathi video podunga sir.

  • @rvenkatesan487
    @rvenkatesan487 18 днів тому +2

    Good evening Dr. Sir. My age is 38. I was affected by septic arthritis in my right hip, fully damaged. Is a hip joint replacement the best option or not? And also tell some suggestions. Thank you sir

  • @RaviChandran-pg7ot
    @RaviChandran-pg7ot 18 днів тому

    Thanks sir

  • @shaluveeramuthu4704
    @shaluveeramuthu4704 18 днів тому

    Hi doctor plz talk abt sciatica .

  • @hemasridharan959
    @hemasridharan959 16 днів тому

    Up to what age limit knee replacement done.

  • @alfonsadaikalam4658
    @alfonsadaikalam4658 18 днів тому

    Mikka nanrik
    Gal iyah.

  • @geetharavi2529
    @geetharavi2529 18 днів тому

    Metal on metal தான் பண்ணிருந்தாங்க Dr Sir

  • @Highwayraider
    @Highwayraider 18 днів тому

    டாக்டர் எனக்கு 40 மதிப்பெண் வந்துள்ளது
    நான் மேற்கொண்டு என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள்

  • @elangovanmuthukrishnan9030
    @elangovanmuthukrishnan9030 15 днів тому

    👍👌

  • @PVGAMING244
    @PVGAMING244 18 днів тому

    Sir running best tablet sollunga please and height increase tablet sollunga please sir

  • @chandragandhi7128
    @chandragandhi7128 18 днів тому

    சார் நான் இப்பதான் மூட்டு ஆபரேஷன் பண்ணிட்டு வந்தேன் தனித்தனியாக கால் பண்ணனும் ஆபரேஷனுக்கு அப்புறம் பிசியோதெரபி சொல்லுங்க சார்

  • @askartheens8212
    @askartheens8212 18 днів тому

    Sir yepdium irundalum neenka English medicine doctotor

  • @AGPranavhjptf
    @AGPranavhjptf 18 днів тому

    🙏🙏

  • @nageshviswaraman8209
    @nageshviswaraman8209 18 днів тому

    Doctor, I underwent Total Hip Replacement in the year 1985. Due to Sports injury occured in the year 1978, my left side ball scket was completely wornout the Digonois Doctor told was Avasculur Necrosis. After Surgery due to infection the implant was removed in the year 1988 and my left was shortened by 21/2 inches after that i am wearing raised heel chappal for my left leg. After removal of implant in 198, there is no problem except deformity. I am now running 70 years. My question is why the wound was infected? Some body told rejection of implant, some body told it is a theatre infection. Please explain why the infection was happened..

  • @lalithav2801
    @lalithav2801 18 днів тому

    Which hospital is best please tell me

    • @mohanambalgovindaraj9275
      @mohanambalgovindaraj9275 16 днів тому

      Kovai Medical center....Coimbatore..,. Dr. Leninbabu.....I done before one month.,

  • @avudaiyappanviswanathan88
    @avudaiyappanviswanathan88 18 днів тому

    What is the causes for cramps and how to cure it doctor sir

    • @revathichari4533
      @revathichari4533 18 днів тому

      Do surya namaskaram 6 times.
      Once you get cramps, immediately you goto bathroom.
      Then walk for 2 min.

    • @bhagialakshmi6204
      @bhagialakshmi6204 18 днів тому

      I had consulted 4 to 5 artho doctors.no one gave this kind of wonderful explanation.Atleast now l came to know many options are there.Thanks a lot.

  • @rajram4357
    @rajram4357 18 днів тому

    டாக்டர் உங்களுக்கு எந்த ஊர்

  • @mramasamy8625
    @mramasamy8625 18 днів тому

    டாக்டர் உங்கள் மருத்துவ மனையில் எவ்வளவு சார்ஜ் செய்கிறார்கள்

    • @drkarthik
      @drkarthik  18 днів тому

      எனக்கு மருத்துவமனை கிடையாது......நான் ஒரு சாதாரண டாக்டர் ,,,dont worry

    • @mramasamy8625
      @mramasamy8625 18 днів тому

      @drkarthik டாக்டர் நீங்கள் பணி செய்யும் மருத்துவ மனையில் தான் எவ்வளவு சார்ஜ் செய்கிறார்கள் என்று கேட்டேன் 😃உங்களை பார்க்க ஒரு‌ நாள் வேலூர் 🤔

  • @IndiaPostt_GDS
    @IndiaPostt_GDS 18 днів тому

    Hemophilia Patient ?

  • @gopinathanramasamy3621
    @gopinathanramasamy3621 17 днів тому +1

    Please give me your adderes

  • @askartheens8212
    @askartheens8212 18 днів тому

    Proven venum thevaiku mattum

  • @halimabegam5595
    @halimabegam5595 18 днів тому

    Sir namba r please send me sir

  • @mathyscreations
    @mathyscreations 18 днів тому

    Thanks Dr.

  • @Pramila-kf8je
    @Pramila-kf8je 17 днів тому

    Thank you sir ❤❤❤

  • @meenalsp7498
    @meenalsp7498 18 днів тому

    Thank you Dr