மிகவும் அருமை அருமையான பதிவு. இவருக்கு இறைவன் அருளால் ஆசீர்வதித்து இவர் இந்தசெயலைஎடுத்துசெய்ய வேண்டும் என்று. ஆண்ட இட்ட கட்டளை. அதன் பிரகாரம். இறைவன் அருளைப் பெற்று. இந்த. ஆகமங்கள் அனைத்தையும். இசை அமைத்துள்ளார். பாடலாக பாடியுள்ளார்
உன்னதமானது தேவனுடைய வேதாகமம். மிகவும் அருமையான பாடல் மட்டுமல்ல, பாடலுடன் செய்தியும் ஊடுருவி உள்ளத்தில் பதிந்து அநேகரை ஆண்டவருக்குள் இழுக்கும் குரல் வளமிக்க கானா பாலா அவர்களின் பாடல் (அநேக பாடல்கள்). ஆண்டவர் தாமே அவரை ஆசீர்வதிப்பாராக.
சகோதரர் பாலா அவர்களே ஏசுதான் உங்களுக்கு இந்த ஞானம் கொடுத்து இருக்கிறார் .பாடல் வரிகளும் இசையும் மிக மிக அற்புதம்.இது ஆண்டவரின் கிருவையே .கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக
சகோதரர் திறமைக்கு இது ஒரு மைல்கல். எளிமையான முறையில் எல்லோரும் அறந்ததுக் கொள்ள உதவியாக உள்ளது. ராகம்,இசை மிகவும் அருமை.பாராட்டுக்கள். ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பார்.
God bless you with a long blessed life brother. This song about the greatness of the holy Bible comes to us to scale a great sense of responsibility as Christians the followers of christ ,after listening to your song I sit down and write it in the paper to get it by heart. A highly literally song so I must work hard to record it in mind which is a great blessing,your song creates a spell bound moment in me ,may you compose many songs on our Lord Jesus Christ like vedha nayaka Shastri,sis,Sarah novaroj,Nadaraja Mudaliar and fr.bergmans ,God bless you brother.
தேவனுக்கே மகிமை உண்டாவதாக பரிசுத்த வேதாகம வாக்கியங்களை மிக அருமையாக பாடின என் அன்பு சகோதரர் உங்களுக்கு என் அன்பு வணக்கம் வாழ்க உங்கள் குடும்பம் ஆசிர்வதிங்க பூமணி 🎉❤
Great bible song..Old Testament and New Testament..66 chapter..one song Great...Really Amazing.......Great Bala sir.......What a Great God Gift and Grace.....What a Great memory power......what a song ...God bless you brother....jesus loves you...amen...hallelujah..
வித்தியாசமான முயற்சி. இதைப்போலவே வேதாகமத்தில் உள்ள ஒவ்வொரு புத்தகத்திலும் உள்ள சாத்தியங்களை தனித்தனியாக எளியமுறையில் பாடல்களாக கொடுத்தால் மிகவும் ஆசீர்வாதமாக இருக்கும். கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமம் மட்டுமே மகிமைப்படுவதாக. ஆமென்.
@@idiotlord67 THEIVATHTHAI MAARANAATHAA ENRUM SOLLALAAM.EN THEIVAM JESUS EN UYIRUKKUM MELA.ENAKKU ELLAAME EN THEIVAM YESAPPAATHAAN .I LOVE MY GOD JESUS.JESUS LOVES ME AND YOU AND EVERYONE.
மெல்லிசை வல்லிசை பாமாலை கீர்த்தனைஎன இறைமைந்தனை நாம் துதித்த காலம் சென்று இன்று கானா பாடும் சகோதரரை இறைவன் தெரிந்தெடுத்து கொண்டார் எல்லா துதி கனம் ஆண்டவருக்கே பாலாவின்பாடல் உச்சம் தொட்டது நன்றிகள் பல.
All glory to almighty God.🙏🙏 Super bro.👌👌👌👋👋👋 Thanks a lot.🙏🙏🙏👍👍 It's a wordless. Amazing. simple word and super voice 👍👍👍👌👌👌👋👋👋👋🙏🙏🙏 May Jesus bless you Abundantly and your family and your song ministry. 🙌🙌🙌🙌🙌🌟🌟🌟🌟We all like this song very much and we love JESUS very much.✝️✝️✝️🙏🙏🙏🙏🙏
ஐயா இயேசுவின் பெயரால் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் வாழ்த்துகிறேன் . நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடன் வாழ இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்ளுகிறேன் .
கர்த்தரின் சுவிஷேசத்தை பாடல் மூலம் உலகமெங்கும் கொண்டு செல்ல பயன்படுத்த தும் தேவனுக்கே ஸ்தோத்திரம் !!! தொடருட்டும் உங்கள் சுவிஷேசப் பயணம். .வாழ்த்துக்கள்
Thanks for your support and sharing God bless you and your family have a great day praise the lord Jesus Christ God loves you I love you all my holy kisses and hugs to you all I like your social work for our peoples
கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக, உங்கள் அரண்மனைக்குள்ளே சமாதானமும், அளந்ததிற்குள்ளே சுகமும் இருப்பதாக,கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதித்து மேன்மைப்படுத்த வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன் உங்கள் முயற்சிக்கு நன்றி வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉🎉🎉
He is very famous during our college days, with this name, (ganabala), How many of you know about, Ganabala was vice president in the college Union, election 1991-92
மிகவும் அருமை அன்னா இந்த புதிய முயற்சி யாரும் சாதிக்காத சாதனை இன்னும் ஒரு எதிர்பார்ப்பு ஒவ்வொரு அதிகாரத்தில் உள்ள கருத்தை பாடலாக தாருங்கள் ஆன்டவர் உங்களுக்கு ஞானம் அருள்வாராக நிங்க இயேசு கிறிஸ்து முலம் ஆசிர்வதிக்க படுவிர்கள் ஆமென்
Wat a song 👍 wat a song 👍 wat a beautiful song 👍🙏 God bless you sir God bless you. Very important song 💯 . for all .... this song for all for preparation for second coming of lord Jesus Christ.
ஆண்டவரே, பரலோகத்தில் உம் சித்தம் நிறைவேறுவது போல் இந்த பூமியிலே பாலா பிரதர் மூலமாக துதியின் சத்தம் எழும்பட்டும்.ஆமென் அல்லேலூயா...
Verry verry supper. தேவனுக்கே மகிமை.
இயேசு அப்பா தான் உங்களுக்கு நல்ல குறல் தந்துருக்காங்க 🎉
மிக மிக அருமையாக பாடியுள்ளார் அண்ணண்
கர்த்தர் உங்களை மென் மேலும் எடுத்து பயன்படுத்துவாராக நன்றி
மிகவும் அருமை அருமையான பதிவு. இவருக்கு இறைவன் அருளால் ஆசீர்வதித்து இவர் இந்தசெயலைஎடுத்துசெய்ய வேண்டும் என்று. ஆண்ட இட்ட கட்டளை. அதன் பிரகாரம். இறைவன் அருளைப் பெற்று. இந்த. ஆகமங்கள் அனைத்தையும். இசை அமைத்துள்ளார். பாடலாக பாடியுள்ளார்
உண்மையின் தத்துவமே இறை வாசகம்
அதில் உன்னதமானது வேதாகமம்
அதனுள் ஆகமங்கள் அதில் அதிகாரங்கள்
அற்புதர் அதிசயத்தை அறிந்திட வசனங்கள் (2)
1.ஆதியாகமம் பழையஏற்பாட்டிற்கு அது ஆரம்பம் (2)
யாத்திராகமம் லேவியராகமம் எண்ணாகமம் எழுந்தது உபாகமம்
சிந்தனை தூண்டிடும் யோசுவாவின் புத்தகம்
நீதிக்கு நியாயாதிபதிகளின் தத்துவம்-2
உள்ளத்தை சொல்லிடும் உண்மையான இலக்கியம்
ரூத், சாமுவேல் ராஜாக்களின் பாக்கியம்-2 - உண்மையின்
2.நாளாகமம் நல் நெறிகளை விளக்கிடும் நல் ஆகமம்
எஸ்றா நெகமியா எஸ்தர் யோபுவின் அனுபவ சரித்திரம்
படித்திட பாடலாகும் தாவீதின் சங்கீதம்
நடந்திட நமக்குத் தரும் நீதிமொழிகள் சந்தோஷம்
பிரசங்கி சொல்லிடும் நல் வழி கேட்டு
சாலொமோன் பாடினது உன்னதப்பாட்டு - உண்மையின்
3.ஏசாயா என்றும் மகிமையின் பல சொல்லும் எரேமியா
எரேமியாவின் புலம்பல் எசேக்கியேல் தானியேல் ஓசியா
யோவேல் ஆமோஸ் ஒபதியா யோனா
மீகா நாகூம் ஆபகூக் செப்பனியா
ஆகாய் அனுபவத்தில் சாட்சியாயே சகரியா
பழைய ஏற்பாட்டின் முடிவே மல்கியா
4.மத்தேயு சொல்லுடன் புறப்பட்டதே புதிய ஏற்பாடு (2)
மாற்கு லூக்கா யோவான் அப்போஸ்தலர் நடபடிகள்
ரோமர் கொரிந்தியர் கலாத்தியர் எபேசியர்
பிலிப்பியர் கொலோசேயர் தெசலோனிகேயர்-2
தீமோத்தேயும் தீத்து பிலேமோனும்
மேய்ப்பரின் வழிதனிலே வாழ்ந்திட்ட எபிரேயர்-2
5.யாக்கோபு புனிதரின் முதுமைகள் பல சொல்லும் பேதுரு (2)
யோவான் யுதா முடிவில் வெளிப்படுத்தின நல்ல விசேஷமே
பழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடும்
(ஆண்டவர்) இயேசுவின் வருகையை பதித்திடும் ஆதாரம்-2
உணர்ந்திடும் உள்ளங்களில் ஆத்தும அபிஷேகம்
உம் புகழ் பாடி நான் செய்திடுவேன் சுவிசேஷம்-2
Praise the Lord
ற😊
உன்னதமானது தேவனுடைய வேதாகமம். மிகவும் அருமையான பாடல் மட்டுமல்ல, பாடலுடன் செய்தியும் ஊடுருவி உள்ளத்தில் பதிந்து அநேகரை ஆண்டவருக்குள் இழுக்கும் குரல் வளமிக்க கானா பாலா அவர்களின் பாடல் (அநேக பாடல்கள்). ஆண்டவர் தாமே அவரை ஆசீர்வதிப்பாராக.
Supersinge 13:09
Veruysoing
Amen
Very very. Nice. Please. Jesus. Help him always @@johnsonnadar8039
வாழ்த்துக்கள். கடவுள் என்றும் நம்மோடு...அருமை
Bala வின் அருமையான இசைய்டன்கூடிய இனிபாடல் ஆண்டவனே அருகில்வந்தமகிழ்ச்சி. நன்றி
கர்த்தரை பெருமைப்படுத்தும் தங்கள் பாடல் அருமை.வாழ்த்துகள்.
சகோதரர் பாலா அவர்களே ஏசுதான் உங்களுக்கு இந்த ஞானம் கொடுத்து இருக்கிறார் .பாடல் வரிகளும் இசையும் மிக மிக அற்புதம்.இது ஆண்டவரின் கிருவையே .கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக
கர்த்தர் சகோதரர் பாலாவின் பாடல் இறைப் பணியை ஆசீர்வதிப்பாராக
ஆமென் அல்லேலூயா.
உன்னதமான பணி வாழ்த்துக்கள் பாடல் வித்தியாசமாக உள்ளது🤭👌👌👌👍👍👍🙏🏻🙏🏻🙏🏻🔥🔥🔥🔥
உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி அண்ணா கிருபை உங்களோடும் இருப்பதாக ஆமென் அல்லேலூயா
கர்த்தர் செய்த நன்மைகள் ஏராளம் நன்றி தேவனுக்கே உண்மையான வார்த்தைக்கள் வேதகாமத்தில் உள்ளது
Peace AG Church keelapalur Melapalur Ariyalur Jesus Christ Jesus name Amen alleluia thanks bro God bless you all the best time Jesus is lord
பரிசுத்த வேதாகமத்தின் புத்தகங்களின் வரிசையை அழகாய் கற்று தரும் பாடலை எழுதி பாடிய சகோ. பாலா அவர்களை கர்த்தர் தாமே ஆசீர்வாதிப்பாராக.
ஒரு வேதமகத்தை அற்புதமாக வரிசைப்படுத்தி அதன் கருத்துக்களை சிறந்த பாடல் மூலம் வெளிப்படுத்திய அண்ணனுக்கு எங்களது வாழ் தது. ஆண்டவர் உண்ணனை ஆசீர்வதிப்பார்.
மிகவும் அழகான பாடல் கேட்க கேட்க தெவிட்டாத இன்பமாய் இருக்கிறது .நன்றிஐயா
சகோதரர் திறமைக்கு இது ஒரு மைல்கல். எளிமையான முறையில் எல்லோரும் அறந்ததுக் கொள்ள உதவியாக உள்ளது. ராகம்,இசை மிகவும் அருமை.பாராட்டுக்கள். ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பார்.
வேதாகமம் உன்னதமானது என்பதை பாடல் வழியாக முழு வேதாகமத்தையும் மக்கள் மனதில் பதித்து விட்டீர்கள் அருமை கர்த்தருக்காக தொடர்ந்து பாடுங்கள்.
கானா பாலா பாடிய தே 66 தமிழ் வேதாகமம் நன்றி
God bless you with a long blessed life brother. This song about the greatness of the holy Bible comes to us to scale a great sense of responsibility as Christians the followers of christ ,after listening to your song I sit down and write it in the paper to get it by heart. A highly literally song so I must work hard to record it in mind which is a great blessing,your song creates a spell bound moment in me ,may you compose many songs on our Lord Jesus Christ like vedha nayaka Shastri,sis,Sarah novaroj,Nadaraja Mudaliar and fr.bergmans ,God bless you brother.
🙏
Praise God
👍 பரிசுத்த வேதாகமம் பற்றிய சிந்தனை பாடல் வரிகள் மிகவும் நன்று ...❤️👍
மிகவும் நன்றி....
ரொம்ப அருமை
நல்ல முயற்சி.
God bless you.
Jesus loves you.
உண்மையின் தத்துவம் என்பது 100க்கு100ம் உண்மையே
கர்த்தருடைய ஆசீர்வாதம் நல்லவர்களுக்கு எப்போதுமே உண்டு, பாலா அண்ணா வேற லெவல், வாழ்த்துக்கள். 👌👍🤝🙏
Good 👍
சகோதரர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்,நீங்கள் நீடிய சுக பெலத்துடன்
வாழ இறைவனின் ஆசீர்வாதம் உங்களுடன்
எப்பொழுதும் இருக்கும்.
Exallant ,Arputham what a wonderful voice Bala avarhale
பாலா அண்ணனை கர்த்தர்ஆசீர்வதிப்பாராக.
அற்புத பாடல் அண்ணன் பாலவையும் அவருடைய குடும்பத்தாரையும் தேவன் ஆசிர்வதிப்பாராக
பழைய ஏற்பாடு தொடங்கி புதிய ஏற்பாடு வரை உள்ள 66 ஆகாமங்களையும் பாடலாக பாடிய சகோதரர் கானா பாலா அவர்களுக்கு வாழ்த்துக்கள்....
Super அன்ணா நன்றி
😊😊
@@RAJRAJ-rw8miù98
Praise The God Bless u uuuuuuu Brother 🎉
Praise the lord
கர்த்தர் தாமே உங்களை மென்மேலும் சிறக்க ஆசீர்வதித்து கிருபையினால் காத்தருளுவாராக 🙌
தேவனுக்கே மகிமை உண்டாவதாக பரிசுத்த வேதாகம வாக்கியங்களை மிக அருமையாக பாடின என் அன்பு சகோதரர் உங்களுக்கு என் அன்பு வணக்கம் வாழ்க உங்கள் குடும்பம் ஆசிர்வதிங்க பூமணி 🎉❤
The World Best Lyrisiit Composer ....... The Best for ever & ever!
Good Evening 🌆 Brother Thanks Thanks Very Very nice 👍 God 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Thanks.
Praise the lord Jesus Christ God bless your family brother
Wow... Gifted. Praise the Lord for such men
Great bible song..Old Testament and New Testament..66 chapter..one song Great...Really Amazing.......Great Bala sir.......What a Great God Gift and Grace.....What a Great memory power......what a song ...God bless you brother....jesus loves you...amen...hallelujah..
Praise the Lord
@@brindhahema7496 jesus loves your family....God bless you madam...💒💒💒🤲🤲🤲🙏🙏🙏
தேவனுக்கு ஸ்தோத்திரம்
பாலா அண்ணன் மிக்க நன்றி
Gaana bala sir no chance simply super the true only god Jesus Christ bless you
அய்யோ | இறைவர இந்த வரங்கள் எங்களுக்கும் பாட வழிசெய்யனும் இறைவா பால அய்யா அவர்க்கும் இன்னும் பல புதுமை பாடல் பாட சுகம் பெலன்கொடும் இயேசுவே |
அண்ணா செம்ம கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக இன்னும் பல பாடல்களை எழுத வாழ்த்துக்கள்
Sumithra
God.gift.voice
Yes
Super.🙏
அருமையான பாடல்...நான் மிகவும் ரசித்தேன் ..மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றுகிறது ..👏👍👌
Itu
@@supramaniam3410 mlklpp
Excellent song☺ Thank you lord Jesus Christ
Life song super
வித்தியாசமான முயற்சி. இதைப்போலவே வேதாகமத்தில் உள்ள ஒவ்வொரு புத்தகத்திலும் உள்ள சாத்தியங்களை தனித்தனியாக எளியமுறையில் பாடல்களாக கொடுத்தால் மிகவும் ஆசீர்வாதமாக இருக்கும். கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமம் மட்டுமே மகிமைப்படுவதாக. ஆமென்.
Super sir,you created history.
அருமையாக பாடினீர்கள் சகோதரா.
Bro. Your Bible song will be sung for generations to come and glorify the Lord Jesus. Amen. Hallelujah 🙏
சொல்ல வார்த்தையே வரவில்லை.. தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்... மாரநாதா அல்லேலூயா... ஷாலோம்.. ஆமேன்.
MAARANAATHAA I LOVE WORDS. I LOVE MY GOD JESUS AMEN 🙏.
🙏
@@amary356 Maranaatha is who .....?
@@idiotlord67 THEIVATHTHAI MAARANAATHAA ENRUM SOLLALAAM.EN THEIVAM JESUS EN UYIRUKKUM MELA.ENAKKU ELLAAME EN THEIVAM YESAPPAATHAAN .I LOVE MY GOD JESUS.JESUS LOVES ME AND YOU AND EVERYONE.
மெல்லிசை வல்லிசை பாமாலை கீர்த்தனைஎன இறைமைந்தனை நாம் துதித்த காலம் சென்று இன்று கானா பாடும் சகோதரரை இறைவன் தெரிந்தெடுத்து கொண்டார் எல்லா துதி கனம் ஆண்டவருக்கே பாலாவின்பாடல் உச்சம் தொட்டது நன்றிகள் பல.
Thanku Brother Lord Jesus Christ Bless you & Your famaly
Super amen amen amen amen amen
God bless u p
I'm
நான் முதல்முறை கேட்டேன் அருமை அருமை Brother ❤🎉
Amen hallelujah. Glory to Jesus my Lord and God
Glory to jesus.thank u
அல்லேலூயா
🇮🇳❤️ God bless you 🇮🇳❤️ family 🇮🇳❤️ Anna 🇮🇳❤️ Thank ❤️ you ❤️ Jesus ❤️
அற்புதமான பாடல்... கர்த்தர் உங்களுக்கு நிறைவாக ஆசிர்வதிப்பார்
அருமையான பாடல்
அழகான வரிகள்
இனிமையான குரல்
Sir super sir Jesus kaga your life changing song
Correct ta use pannitinga Uncle, unga talent ta . All Glory to God ,Lord Jesus Christ.
Anna. Super
நான் திரும்ப திரும்ப கேட்டு மகிழ்ந்த பாடல்.
All glory to almighty God.🙏🙏 Super bro.👌👌👌👋👋👋 Thanks a lot.🙏🙏🙏👍👍 It's a wordless. Amazing. simple word and super voice
👍👍👍👌👌👌👋👋👋👋🙏🙏🙏 May Jesus bless you Abundantly and your family and your song ministry. 🙌🙌🙌🙌🙌🌟🌟🌟🌟We all like this song very much and we love JESUS very much.✝️✝️✝️🙏🙏🙏🙏🙏
Praise the Lord amen
Wow. Fantastic bala anna .... நாங்கள் உங்களிடம் இன்னும் எதிர்பார்கிரோம்................
Praise the Lord brother
Amen Halleluja
Vethakamaththai evvalavu alakaka arumayaka padalaka padi karththarin varukayayum suvisesamaka ariviththulleerkal
Inthap padalin moolam
Karththarin namaththai
Makimai paduththiya
Unkalaum unkal kudumpaththinaraum uyirulla nalellam karththar asirvathiththuk
Kaththuk kolvaraka
Thank you Jesus
Thank you brother
God bless you
இது போன்று யாரும் பாடவில்லை... அருமை...சூப்பர் sir...
6
@@jonasryansamuel2059mmm
😅
Super God bless you.
🎉❤❤❤❤❤❤🎉🎉🎉
ஐயா இயேசுவின் பெயரால் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் வாழ்த்துகிறேன் . நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடன் வாழ இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்ளுகிறேன் .
ஐயா அருமையான தாலாந்தை உங்களுக்கு கொடுத்திருக்கிறார்.
அல்லேலூயா.
Very good song. It is very easy to memorize the topics of Bible. Thank you
ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக
Wow! Amazing!!....
கர்த்தரே உங்களை மேன்மேலும் ஆசீவதிக்கட்டும்!
கர்த்தா் உங்களுக்கு கொடுத்த தாலந்து, முடங்கி விடாமல் அநேகருக்கு பிரயோஜனபட தேவனிடத்தில் வேண்டிக்கொள்கிறேன்.....
Jeeva Abraham
Super
Good bless you sir
Super anna god bless you , kummanur lawrance
Antonysamy.EN
பாடல் அருமை GOD BLESS U
மிக நல்ல பாடல் .கிருஸ்தவ வேதாகமத்தை அனைவரும் தெரிந்துகொள்ள உதவும் பாடல் நன்றி நண்பரே.
Sunathi please. Calling
Good words and fine tune
Praise the lord brother Amen .
Amen Jesus love you brother...
Parisutharana kadavulin aavi yenrum vummodu erundhu edhaiponra padalgal pala paadavendum Bala. Meisilirthu kanneer kottivittadhu. Vaarthaigale ellai vungalai vazhtha. Aandavarin parisutha vedahagamam parisutha aaviyanavarin thunaiyodu aposthalargal yezhudhiyadhu, piramadha sagodharar aagiya neengal evvalavu azhagaga motha vedhagamathaiyum ore padalin padi eruppadhu paristha aaviyanavarin aatralal than yenru naan vunargiren. 🎉❤. Vaazhthukkal anbare. Vaazhga valamudan. Yesuvukke pugazh, yesuvukke nanri, mariye vaazhga vaazhga thaaye.
Wow your memory power. It's amazing song. God bless you Bala sir.
Good job.god bls you.
Good sturdy......
😍😍😘😘😘😘
Amen, God bless u brother
I like your voice bro god blessings business and your ministry anna and your family may God bless you anna.
அருமையான பாடல் வாழ்த்துக்கள் Bro GOD BLESS U
கர்தர் உங்களுக்கு எல்லா ஆசீர்வாதம் கிடைத்திட பிராத்திக்கிரேன்
Super Anna . amazing karthar ungalai menmaylum aasirvathipar
Amen
கர்த்தரின் சுவிஷேசத்தை பாடல் மூலம் உலகமெங்கும் கொண்டு செல்ல பயன்படுத்த தும் தேவனுக்கே ஸ்தோத்திரம் !!!
தொடருட்டும் உங்கள் சுவிஷேசப் பயணம். .வாழ்த்துக்கள்
Thanks for your support and sharing God bless you and your family have a great day praise the lord Jesus Christ God loves you I love you all my holy kisses and hugs to you all I like your social work for our peoples
இயேசு கிறிஸ்துவின் கிருபைவேனும் திறமைமட்டும் போதாது brother
God Bless You
திறமையே இயேசுவின் கிருபை தான் அதனால god already blessed him. You try to get blessing from god by doing good deed rather criticising others.
Amen.god bless you.
ஆமென் அல்லேலூயா கர்த்தருடைய நாமம் மகிமை படுவதாக சூப்பர் பிரதர் அருமை கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக 🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍
Wonderful Anna God Bless You
கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக, உங்கள் அரண்மனைக்குள்ளே சமாதானமும், அளந்ததிற்குள்ளே சுகமும் இருப்பதாக,கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதித்து மேன்மைப்படுத்த வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன் உங்கள் முயற்சிக்கு நன்றி வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉🎉🎉
He is very famous during our college days, with this name, (ganabala),
How many of you know about,
Ganabala was vice president in the college Union, election 1991-92
Which college he studied..
Madras Presidency college
நான் பாடலை எழுதி வச்சி பாடப்போறேன் இயேசு ப்பாக்கிட்ட🎉
The entire Scripture in to one song.......All Glory & Honor is yours L:ord
Pp
God bless your ministry and family long life Amen jesus is king of king Amen alleluia sothothiram.
Super brother , God bless you brother.
❤GOD BLESS YOU BROTHER❤
Thank you Brother, what a wonderful way to memorize the books of the Bible. May the Lord bless you, your family, & ministry.
மிகவும் அருமை அன்னா இந்த புதிய முயற்சி யாரும் சாதிக்காத சாதனை இன்னும் ஒரு எதிர்பார்ப்பு ஒவ்வொரு அதிகாரத்தில் உள்ள கருத்தை பாடலாக தாருங்கள் ஆன்டவர் உங்களுக்கு ஞானம் அருள்வாராக நிங்க இயேசு கிறிஸ்து முலம் ஆசிர்வதிக்க படுவிர்கள் ஆமென்
Wow jesus song very beautiful thank you brother God bless you
மிகவும் நன்றாக பாடி உங்களை தேவன் உயர் த்துவார்😮
Super brother karthar ungalai aseervathipar innum bible agamangalin poora arthangalai karthar ungaluku velipaduthuvaraga God bless you lot of much j
அருமை. கர்தருக்கு மகிமையுண்டாவதாக. கானாவின் பாடல் தொடர்ந்து உலகமெங்கும் ஒலிக்கட்டும்.
super Anna God bless you abundantly
Excellent excellent excellent no words to appreciate Bro.Bala. God bless him and his ministry and his family.
அருமை சகோ
Wat a song 👍 wat a song 👍 wat a beautiful song 👍🙏 God bless you sir God bless you. Very important song 💯 . for all .... this song for all for preparation for second coming of lord Jesus Christ.
It's Amazing! Excellent lyrics and vocals. God bless you my dear brother.
பாலா அண்ணா அவர்களுக்கு வணக்கம் நன்றி 🙏 உங்களை உங்கள் குடும்பத்தை யும் என் கர்த்தர் ஆசீர்வதிப்பாராக