வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும். என்ற பாடலை பாடும் போது இரண்டு சொற்கள் விடுபட்ட போது எனது நெஞ்சை வலி எடுத்து விட்டது. வார்த்தைகளை விடாமல் பாடினால் நிதானித்து பாடு கண்களில் நீர் வர வைத்து விட்டாய். உன்ன பாராட்டணும் நினைச்சேன் வாய்ப்பு கிடைச்சது இதன் மூலமா பாராட்டி விட்டேன் ஜீ தமிழில் ஒவ்வொரு சனி ஞாயிறு எதிர்பார்த்துக் கொண்டிருக்க வேண்டியதுள்ளது. நன்றி ஜீ தமிழ்.
தங்கம் மகனே உன் கூட இருப்பது தாத்தா டா கடவுள் வடிவில் இன்று பல தாத்தா பாட்டி பேரப்புள்ளகளை தொடகூட முடியாம அழுகிறார்கள் நீ கொடுத்து வைத்த செல்ல பேரண்டா உன் புகழ் பட்டி தொட்டிஎல்லாம் ஒலி பெருக்கி மூலம் கேட்கட்டும் வாழ்த்துக்கள் 💕💕💕💕🎉🎉🎉🎉🙏🙏🙏🦄🦄🦄🦄🦄
@@SagunthalaDevi-cg3lt பேரனோடு வாழ சந்தோஷமாக இருக்க விடவில்லை சிலர் என் பேரன் எனக்கு அவ்வளவு உயிர் அவனும் அப்படியே இன்று மாற்றி விட்டார்கள் சரி வளர்த்த பாசம் என்னை கொல்கிறது மகள் எடுக்கும் டியூஷனில் நானும் எடுக்கும் போது பல பேரன் பேத்தி கிடைத்து அவர்களுடன் சந்தோஷமாக இருக்கின்றேன் கடவுளுக்கு நன்றி
மனதில் சிறுவன் பாடும் போது உயிர் உயிரோடு கலந்த மாதிரி இருக்கிறது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் சிறுவன் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் இறைவனே கொடுக்கப்பட்ட வரம் இறைவனே நாவில் தாண்டவம் ஆடுகிறார்
இந்த காலத்தில் இப்படி ஒரு குழந்தை சமுதாயத்திற்கு உதாரணமாக இருந்து வருகிறது. அறம் இன்னும் அழியவில்லை. தம்பி நீர் நீடூடி வாழ்க நிறைவாக வாழ்க வாழ்க வளமுடன்
அன்று ம் இன்று ம் என்று ம் என்றென்றும் அழியாத அந்த நாள் பொற்காலம் பாடல்கள் உன்னால் மீண்டும் உயிர் பெற்று எழுகின்ற து. நீங்கள் வாழ்க வாழ்க வாழ்க வளமுடன் நலமுடன் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ இறைவன் அருளுடன் வாழிய பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு
மிக மிக இனிமையான குரல் பழைய பாடல்களின் வாழ்க்கையோடு ஒன்றிப்போகும் அர்த்தங்கள் நிறைந்த பாடல்களை இன்றைய இளைஞர்கள் தெரிந்து கொள்ள பயனுள்ள பாடல்கள் வாழ்த்துக்கள் செல்லமே வாழ்க பல்லாண்டு பாராண்ட மன்னர் புகழ் போல உன் புகழ் நீடூடி வாழ்க
மிக மிக இனிமையான குரல் திவினேஷ். ஒவ்வொரு வார்த்தைகளைப் புரிந்து உணர்ந்து ( feel excellent performance) பாடுகிறான் சிறுவன். மிக பெரிய பாடகராக வளர வாழ்த்துக்கள் ❤❤❤🎉🎉🎉🎉🎉
அன்பான தாத்தாவுக்கு அருமையான பேரன். தாத்தா தன் அனுபவத்தைப் பேரன் மூலமாக வெளிப்படுத்துகிறார். இந்த பேரன் வாழ்க்கையில் சிறந்த மனிதனாக இருப்பான். வாழ்த்துகள். ❤❤
❤இது ஒரு நவீன திருவிளையாடல் அந்த அறுபடை முருகனும் அருள் புரியும் படி மனமுருகி வேண்டிக் கொள்கிறோம் என்றும் அன்புடன் ஆரூஷ் ஆராதியா சீனிவாசன் செல்வக்கனி குடும்பத்தார் தூத்துக்குடி
❤ அருமையான பயிற்சி சிறந்த முயற்சி பழைய திரையிசைத் தமிழ்ப் பாடல்களால் தேர்ந்த ஒரு நல்ல வளர்ச்சி ! வாழ்க செந்தமிழ் வளர்க இசைக் கலை மகிழ்கஉன் மனம் உயர்க உன் புகழ்
சொல்ல கண்ணா இன்னும் நிறைய சிவாஜி ஐயா பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்விக்க வேண்டும், நீ நல்லா இருக்கனும் செல்லம் கடவுள் துணை இருப்பார் உங்கள் குடும்பத்துக்கு 🙏🙏🇫🇷🇫🇷Paris ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
திவினேஷின் தமிழ் உச்சரிப்பு மிக இனிமையாகவும் மற்றும் மிக தெளிவாகவும் உள்ளது. My most favourite singer Divinesh. ஒவ்வொரு வாரமும் என்ன பாடல் பாட போகிறான் என்று ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். அதற்கு காரணம் feel excellent. மிக அமைதியாக அந்த சிறுவன் பாடும் விதம் very beautiful . God bless you and long life. மிக பெரிய பாடகராக நிச்சயமாக வருவாய். வாழ்த்துக்கள் திவினேஷ்.❤❤❤
திவினேஷ் வரும் வாரம் என்ன பாடல் பாட போகிறான் என்று ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். I am a big fan of Divinesh. இசையை விரும்பும் அனைத்து மக்களுக்கும் சிறுவன் பொக்கிஷம் தான். பெரிய பாடகராக வளர வாழ்த்துக்கள் திவினேஷ் ❤❤❤🎉🎉🎉
அபூர்வ பிறவி மேலும் நடுவர்கள் கொடுக்கும் ஆதரவு சுப்பர் நீ நிடுழி வாழவேண்டும் தங்கமே அந்த தங்கமான தாத்தாக்கு நன்றி அருமையான படைப்பை இந்த உலகுக்கு காண்பித்தற்கு தாத்தா நீங்க வளமுடன் வாழவேண்டும் உங்கள் சேவை மிகமிக தேவையானது வாழ்க வளமுடன்
அவன் பாடும் போது ஒரு போதும் அந்த முகத்தில் சிரிப்பே இருந்ததில்லை கவலை தோய்ந்த முகம் இந்த வயதில் இனி உன் வாழ்வில் வசந்தம் வந்து நீ பாடலில் உச்சத்தை தொட அனைவரும் வாழ்த்துகிறோம்
கேட்கவே மனம் கனக்கிறது. இறைமையின் சாயல் இது. ஆஸ்திகத்தின் அடையாளம் இறைவன் இருக்கிறார் என்பதற்கான அத்தாட்சி இவையன்றி இந்த சிறு தளிர் எப்படி தாழை மடலாக கமழும் narrating voice ரொம்ப அருமை
வணக்கம் இதுதான் அன்றைய காலத்தில் ஆட்சி செய்த திரையுலகத்தின் ஜாம்பவான்களின் முத்திரை பதித்தப் பாடல்களாகும்! திவினேஷின் தாத்தா வின் வழிகாட்டியதும் இதைவிடபெருமையும் பெருமகிழ்ச்சியும் குரலும் சொன்னபடி கேட்டுத் தித்திப்பதேன்! பாராட்டுக்கள் எஸ் ஆர் ஹரிஹரன்
முழுபாடல் கேட்க ஆவலாக உள்ளது தயவுசெய்து ஒளிபரப்ப வேண்டுதல் இரவில் கேட்க மனம் நெகிழ்ச்சியாக உள்ளது அமைதியான தூக்கம் வருகிறது தினமும் ஒருபால் pls pls pls
இசையும் பாடலும் ஒரு சாரருக்கே என்பதை மாற்றி
பாமரனும் பாடகராகலாம்
என்பதை நிரூபித்திருக்கிறான்.
நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு
Unbelievable performance god bless you child
Correct but he must also sing nowadays song
🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤👍👍💐💐💐💐💐
❤❤❤❤❤❤❤
❤
திவினேஷ் பாடும் பாடல்கள் அனைத்தும் மனதை தொடுகின்றன பழைய காலத்தை நினைவிற்கு கொண்டு வருகிறது வாழ்த்துக்கள் இது போன்ற பாடல்களை பாடு😊😊😊
நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு.
என்ன ஒரு முக பாவனை! முதிர்ச்சியான ஒரு உணர்ச்சிமிக்க முக பாவனை வாழ்த்துக்கள் டா குட்டி ஞானி
நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு
வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும். என்ற பாடலை பாடும் போது இரண்டு சொற்கள் விடுபட்ட போது எனது நெஞ்சை வலி எடுத்து விட்டது. வார்த்தைகளை விடாமல் பாடினால் நிதானித்து பாடு கண்களில் நீர் வர வைத்து விட்டாய். உன்ன பாராட்டணும் நினைச்சேன் வாய்ப்பு கிடைச்சது இதன் மூலமா பாராட்டி விட்டேன் ஜீ தமிழில் ஒவ்வொரு சனி ஞாயிறு எதிர்பார்த்துக் கொண்டிருக்க வேண்டியதுள்ளது. நன்றி ஜீ தமிழ்.
நெஞ்சார்ந்த நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு
தங்கம் மகனே உன் கூட இருப்பது தாத்தா டா கடவுள் வடிவில் இன்று பல தாத்தா பாட்டி பேரப்புள்ளகளை தொடகூட முடியாம அழுகிறார்கள் நீ கொடுத்து வைத்த செல்ல பேரண்டா உன் புகழ் பட்டி தொட்டிஎல்லாம் ஒலி பெருக்கி மூலம் கேட்கட்டும் வாழ்த்துக்கள் 💕💕💕💕🎉🎉🎉🎉🙏🙏🙏🦄🦄🦄🦄🦄
நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு.
@@SagunthalaDevi-cg3lt பேரனோடு வாழ சந்தோஷமாக இருக்க விடவில்லை சிலர் என் பேரன் எனக்கு அவ்வளவு உயிர் அவனும் அப்படியே இன்று மாற்றி விட்டார்கள் சரி வளர்த்த பாசம் என்னை கொல்கிறது மகள் எடுக்கும் டியூஷனில் நானும் எடுக்கும் போது பல பேரன் பேத்தி கிடைத்து அவர்களுடன் சந்தோஷமாக இருக்கின்றேன் கடவுளுக்கு நன்றி
தாதாவின் செல்ல பேரன் மனதார வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன் வழர்க உன் பேர் உலகம் முழுவதும் ❤❤❤❤God bless you my child
நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு
உயிர் உருகுதடா செல்லமே...திவினேஷ்...நல்வாழ்த்துக்கள் டா தங்கமே...❤❤
நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு
திவனேஷ் சூப்பர் தம்பி வாழ்த்துக்கள் செல்லக்குட்டி உயர்ந்து வளர்ந்து வர இறைவணிடம் வேன்டுக்கிரேன் செல்லம்
நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு
இந்தக் குழந்தை எதிர்காலத்தில் பெரிய பாடகராகத் திகழ இறைவனை வேண்டுகிறேன்.என்ன ஒரு திறமை.என்ன ஒரு அமைதியான, சாந்தமான முகம்.சாதிப்பாய் குழந்தை.
நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு
மனதில் சிறுவன் பாடும் போது உயிர் உயிரோடு கலந்த மாதிரி இருக்கிறது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் சிறுவன் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் இறைவனே கொடுக்கப்பட்ட வரம் இறைவனே நாவில் தாண்டவம் ஆடுகிறார்
நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு
என் தங்கமே நீ வேற லெவல் டா ராசா பரம்பொருள் ஆசி முழுவதும் உனதாகி வெற்றி உனக்கே என் செல்லம் ❤
நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு
இந்த காலத்தில் இப்படி ஒரு குழந்தை சமுதாயத்திற்கு உதாரணமாக இருந்து வருகிறது. அறம் இன்னும் அழியவில்லை. தம்பி நீர் நீடூடி வாழ்க நிறைவாக வாழ்க வாழ்க வளமுடன்
நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு
அன்பு செல்வமே இறைவன் உனக்கு எல்லா ஆசீர்வாதங்களும் அருள்வார்...❤❤
நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு
Soopper Divinesh. இன்ப தென் வந்து பாயுது காதினிலே. Good keep it up.
நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு
செல்லக்குட்டி தங்கம் என்றும் சந்தோஷமாக நீண்ட ஆயுள் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் வாழ்த்துக்கள் தங்கம்
நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு
அன்று ம் இன்று ம் என்று ம் என்றென்றும் அழியாத அந்த நாள் பொற்காலம் பாடல்கள் உன்னால் மீண்டும் உயிர் பெற்று எழுகின்ற து. நீங்கள் வாழ்க வாழ்க வாழ்க வளமுடன் நலமுடன் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ இறைவன் அருளுடன் வாழிய பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு
நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு.
சூப்பர் டா தஙககுட்டி பாச மலர் பாடல் கேட்டு நான் அமுது விட்டேன்
நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு.
செல்லமே உன் நாதம் அந்த நாதனுக்கு கேட்டுவிட்டு இனிய உதயமாய் பிரகாசிப்பாய் வாழ்த்துக்கள்
நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு
மிக மிக இனிமையான குரல் பழைய பாடல்களின் வாழ்க்கையோடு ஒன்றிப்போகும் அர்த்தங்கள் நிறைந்த பாடல்களை இன்றைய இளைஞர்கள் தெரிந்து கொள்ள பயனுள்ள பாடல்கள் வாழ்த்துக்கள் செல்லமே வாழ்க பல்லாண்டு பாராண்ட மன்னர் புகழ் போல உன் புகழ் நீடூடி வாழ்க
நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு
தங்மடா என் செல்லமே வாழ்க பல்லாண்டு,மேலும் மேலும் உயர வாழ்த்துக்கள்.
நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு
வாழ்த்துக்கள் திவனேஷ் செல்லக்குட்டி உயர்ந்து வர இறைவணிடம் வேண்டிக்கிரேன் செல்லக்குட்டி
நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு
❤❤ அருமை ❤❤ அருமை குரல் ❤❤❤ அருமையான பாடல் தாங்கள் பாடிய அனைத்து பாடல்களும் எனக்கும் பிடிக்கும் ❤❤❤
நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு
உண்மையில் என் அம்மாவோடு சிறு வயதில் பார்த்த படங்கள் நன்றி செல்லம்
நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு
மிக மிக இனிமையான குரல் திவினேஷ். ஒவ்வொரு வார்த்தைகளைப் புரிந்து உணர்ந்து ( feel excellent performance) பாடுகிறான் சிறுவன். மிக பெரிய பாடகராக வளர வாழ்த்துக்கள் ❤❤❤🎉🎉🎉🎉🎉
நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு
திவினேஷ் அழகான குரல் அதை வர்ணிக்கும் குரல் கம்பீரமாக உள்ளது வாழ்க தமிழ் வெல்க தமிழ் 🎉
நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு
மகனே திவினேஷ் கடவுள் ஆசீர்வாதம் நிறைவாக இருக்கவேண்டுகிறேன். அருமையாக உணர்வு பெருக பாடுகிறாய். வாழ்க. நீ நீடுழி வாழ்க.
நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு
கண்ணீர் தான் வருகிறது வாழ்த்துக்கள் மகனே
நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு
குட்டித் தங்கம் எல்லாம் வல்ல இறைவன் ஈசன் அருளால் நீங்கள் பேறும் புகழும் பெற்று வாழனும்
நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு
அன்பான தாத்தாவுக்கு அருமையான பேரன். தாத்தா தன் அனுபவத்தைப் பேரன் மூலமாக வெளிப்படுத்துகிறார். இந்த பேரன் வாழ்க்கையில் சிறந்த மனிதனாக இருப்பான். வாழ்த்துகள். ❤❤
நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு
❤இது ஒரு நவீன திருவிளையாடல் அந்த அறுபடை முருகனும் அருள் புரியும் படி மனமுருகி வேண்டிக் கொள்கிறோம் என்றும் அன்புடன் ஆரூஷ் ஆராதியா சீனிவாசன் செல்வக்கனி குடும்பத்தார் தூத்துக்குடி
நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு
Om nama sivaya nama 0m shanti ❤❤
@vasanthakokila4440 thank you so much for your support
😂😂😂😂😅😅
Super this boy 👦 💙 ❤️ 👌
Super tampi God bless you Thathavuku nandri ithu mathari thatha ellarukum kidiyathu vazthugal ❤❤❤🎉🎉🎉🎉🎉 I love you da thampi
நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு
திவினேஷ்க்கு கிடைக்கும் பாராட்டுகள் எல்லாம் திவினேஷின் தாத்தாவிற்கே கடவுள் திவினேஷையும் தாத்தாவையும் இன்னும் அதிகமாக ஆசிர்வதிப்பார்
நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு
வாழ்த்துக்கள் 🎉 முதல் பரிசு வெல்ல வாழ்த்துக்கள் 🎉 அனைத்து பழைய பாடல்களில் நடிகர் திலகம் பாடல்கள் அருமை😂
நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு
இந்த குழந்தையின் பாடல்கள் இனிமை அவனின் தாத்தாவுக்கு நாம் நன்றிசொல்ல வேண்டும் அவனுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது வாழ்த்துக்கள்
நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு
சாதனைகள் படைப்பாய்🎉🎉❤திவினேஷ்🚶👏👏👏
நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு
தம்பி அருமையான பாடல்கள். எந்த வித சலனமும் இன்றி உணர்ந்து பாடுவது வாழ்த்துதற்குரியது .❤❤🎉🎉🎉
Thank you so much for your support. Stay connected with my videos
சொல்ல வார்த்தைகள் இல்லை அழகிய தமிழ் மகன் எங்கள் திவினேஷ் செல்லம் அவன் பாடகர்கள் வரிசையில் பெரும் புகழோடு வாழ்த்துகிறேன்
நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு
திவினுஷ் நீயும் உன் பெற்றேரும் தாத்தாவை மறந்து விடாதீர்கள்
நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு
Ella pugalumthathavukke.dhivinesh unnudaya uyaram kannuke ettamaaten engiradhu. avalavu uchathukku pogapogirai . enge ponalum thathavayum petrorayum marandhuvidadhe. ennudaya vaalthukkal.❤❤❤
திவினேஷ் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு ❤❤❤❤❤❤
@@VIJAYAKUMARI-yj9zw நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு.
❤ அருமையான பயிற்சி
சிறந்த முயற்சி பழைய
திரையிசைத் தமிழ்ப் பாடல்களால்
தேர்ந்த ஒரு நல்ல வளர்ச்சி !
வாழ்க செந்தமிழ்
வளர்க இசைக் கலை
மகிழ்கஉன் மனம்
உயர்க உன் புகழ்
நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு
வாழ்க்கையில் நடுக்கமா..?வாவ் அழகுடா தங்கமே..வாழ்க வளமுடன் 🎉❤ ❤🎉
நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு
🙏அன்பு பாசம் நேசம் எல்லா குடும்பங்களுக்கும் எடுத்து ஊட்டி விடுகிறார்
❤எங்கள் உள்ளம் எல்லாம் ஆனந்தம் ❤
நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு
எந்த பாடல் பாடினாலும். அருமை❤❤❤❤❤❤🌷🌷🌷🌷🌷🌷🌷
நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு
தாத்தா ஒரு ஆணி வேர்.. aver ஒரு சரித்திரம் உருவாக்கி விட்டார்... வாழ்த்துக்கள் thivinesh.
yogashri எனக்கு பிடிக்கும் அவருக்கும் வாழ்த்துக்கள்
நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு
இந்த காலத்து பிள்ளைகளில் திவினேஷ் அபூர்வமான குழந்தை.
நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு
வாழ்த்துகள் குட்டித் தங்கம் ❤பழைய பாடல்களை இவ்வளவு அழகாக துல்லியமாக இந்த கால குழந்தை பாடுவது சாதாரண விஷயமல்ல ❤
நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு
ஒன்றும் ஒன்றும் பதினொன்று, உள்ளத்தை அள்ளும் செல்வன் விவிணேஷ்.
சிறப்பு. நன்றி மகிழ்வுடன்
ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி தங்கமே. அழகா பாடுறீங்க. வாழ்த்துகள் டி செல்லம்.
நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு
Exelent voice wowda chellam vazgha pallandu❤❤❤❤❤
Thank you so much for your support and blessings
சொல்ல கண்ணா இன்னும் நிறைய சிவாஜி ஐயா பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்விக்க வேண்டும், நீ நல்லா இருக்கனும் செல்லம் கடவுள் துணை இருப்பார் உங்கள் குடும்பத்துக்கு 🙏🙏🇫🇷🇫🇷Paris ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு
திவினேஷின் தமிழ் உச்சரிப்பு மிக இனிமையாகவும் மற்றும் மிக தெளிவாகவும் உள்ளது. My most favourite singer Divinesh. ஒவ்வொரு வாரமும் என்ன பாடல் பாட போகிறான் என்று ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். அதற்கு காரணம் feel excellent. மிக அமைதியாக அந்த சிறுவன் பாடும் விதம் very beautiful . God bless you and long life. மிக பெரிய பாடகராக நிச்சயமாக வருவாய். வாழ்த்துக்கள் திவினேஷ்.❤❤❤
உங்கள் ஆர்வம் செறிந்த கருத்துக்கு நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு
என் செல்ல குட்டி வாழ்க வளமுடன் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு
வாழ்க வளமுடன் செல்லத் திவ்னேஸ் குட்டி
நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு
அருமை தம்பி
நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு
அழகுடா செல்லம், நீ பாடும் எல்லா பாடல்களும் எனக்கு பிடிக்கும், வாழ்க வளமுடன்.
திவினேஷ் குட்டி தங்கம் ❤️❤️❤️❤️
நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு
வாழ்த்துக்கள் குட்டி ❤❤❤❤
நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு
Old is gold ❤ super kanna
All the best chellam 🎉🎉
Thank you so much for your support. Stay connected with my videos
திறமையானவர்கள் பாராட்டப்பட வேண்டும்
உனது பாடலுக்கு நான் அடிமையடா தம்பி
நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு
திவினேஷ் வாழ்த்துக்கள் வளமுடன் வாழ்க
நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு
வாழ்த்துக்கள் திவினேஷ்💐💐💐
நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு
நீ முதல் பரிசை வாங்க இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன் தங்கமே.
நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு
செல்லம் சூப்பரா பாடுறீங்க தங்கத்துக்கு திரு ஷ்டி சுத்தி போடுங்க.
நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு
திவினேஷ் வரும் வாரம் என்ன பாடல் பாட போகிறான் என்று ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். I am a big fan of Divinesh. இசையை விரும்பும் அனைத்து மக்களுக்கும் சிறுவன் பொக்கிஷம் தான். பெரிய பாடகராக வளர வாழ்த்துக்கள் திவினேஷ் ❤❤❤🎉🎉🎉
@@RamalingamNallasamy நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு
என்ன சொல்றதுன்னே தெரியல இந்த பையன் பாடுரத பார்த்த பெரிய பாடகர் ஆக வாழ்த்துக்கள் தம்பி
நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு
Soopper thngam
திவனேஸ்நான் இலங்கையலிருந்து உன்பாடலை ரசிக்கிறேன்நீ வளர்ந்து வர வாழ்த்துக்கள்
நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு
சூப்பர் சாமி வாழ்த்துக்கள். வாழ்க நலமுடன்.
நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு
குழந்தை திவினேஷ் நலமும் வளமும் பெற்று புகழுடன் வாழ உளமாற வாழ்த்துகிறோம்.. ஜெய் ஸ்ரீ ராம் 🎉
நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு
வாழ்த்துக்கள் தங்கம் சூப்பர் சூப்பர் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு
என் மகனே நீ நல்லா வருவப்பா
நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு
Super super,every mother wishes to have a child like him.God bless him.
Thank you so much for your support. Stay connected with my videos
அபூர்வ பிறவி மேலும் நடுவர்கள் கொடுக்கும் ஆதரவு சுப்பர் நீ நிடுழி வாழவேண்டும் தங்கமே அந்த தங்கமான தாத்தாக்கு நன்றி அருமையான படைப்பை இந்த உலகுக்கு காண்பித்தற்கு தாத்தா நீங்க வளமுடன் வாழவேண்டும் உங்கள் சேவை மிகமிக தேவையானது வாழ்க வளமுடன்
நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு
My chellam, superda kutty. God bless you abundantly
Thank you so much for your support. Stay connected with my videos
எல்லாம் எம் எஸ் வி பாடல்கள் மட்டுமே, சூப்பர்.
நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு
அவன் பாடும் போது ஒரு போதும் அந்த முகத்தில் சிரிப்பே இருந்ததில்லை கவலை தோய்ந்த முகம் இந்த வயதில் இனி உன் வாழ்வில் வசந்தம் வந்து நீ பாடலில் உச்சத்தை தொட அனைவரும் வாழ்த்துகிறோம்
நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு
திறமையான நல்லவர்கள் முன்னேற்றம் அடைய வேண்டும். அப்பதான் நேர்மையான தேசம் உருவாகும். மக்கள் அச்சம் இன்றி வாழ்வார்கள். குற்றங்கள் இருக்காது.
என் தங்க மகனுக்கு வாழ்த்துக்கள்
நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு
அனைத்தும் அருமையான பாடல் வாழ்த்துக்கள் தம்பி ♥️🙏
நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு
Good voice thambi.... super ❤❤❤🎉
Thank you so much for your support. Stay connected with my videos
இறைவன் அருள் பரிபூரணமாக கிடைக்கட்டும்
நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு
Wow excellent voice amazing video 🙏🙏🙏🙏❤️❤️❤️🇧🇪🇧🇪
Thank you so much for your support. Stay connected with my videos
நன்றி ❤❤❤❤
நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு
கேட்கவே மனம் கனக்கிறது. இறைமையின் சாயல் இது. ஆஸ்திகத்தின் அடையாளம் இறைவன் இருக்கிறார் என்பதற்கான அத்தாட்சி இவையன்றி இந்த சிறு தளிர் எப்படி தாழை மடலாக கமழும் narrating voice ரொம்ப அருமை
நெகிழ்வான நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு
❤sooper thangam
Thank you so much for your support. Stay connected with my videos.
Thivenesh you are great very super wonderful, Thanksgiving our Zee Tamil.......🎉🎉🎉🎉🎉🎉🎉
Thank you so much for your support. Stay connected with my videos
ஆல் போல் தழைத்து அருகு போல் நீடூழி வாழ வாழ்த்துகிறேன் கண்ணா உன் குரலில்அந்த கலைவாணியை காண்கிறேன் கண்ணா
நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு
Super da chellm ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Thank you so much for your support. Stay connected with my videos
சிறப்பு 🎉
நன்றி மகிழ்வுடன் திரு.
அருமையான பாடல் இந்த சிறுவன் தமிழ் உச்சரிப்பு
@@SevLi-x6l நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு
தினேஷ் பாடும் பாடல் வரிகள் மிகவும் பிரபலமான இசையமைப்பாளர் பாடல்கள் மற்றும் வரிகள் மிகவும் அருமை
நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு
தெய்வீகக் குரல்....தங்கமகன்
நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு
Super da thang am God bless you
Thank you so much for your support. Stay connected with my videos
கண்ணா உன் முன்னேற்ற பாதைக்கு என் வாழ்த்துக்களுடன் இறைவன் துணெ புரிவாராக!!!!!
நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு
நீ பாடிய பாடல் எனக்கு ஒரு மிகவும் பிடித்திருக்கு
தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு
God bless you challam
Super super super chellam❤❤❤
May God bless you pa
Vazga valamudanum Nalamudanum pallandu pallandu ❤❤
நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு
Super ❤ vazhthukkal 🙏
நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு
வணக்கம்
இதுதான் அன்றைய காலத்தில் ஆட்சி செய்த திரையுலகத்தின்
ஜாம்பவான்களின்
முத்திரை பதித்தப்
பாடல்களாகும்!
திவினேஷின் தாத்தா
வின் வழிகாட்டியதும்
இதைவிடபெருமையும் பெருமகிழ்ச்சியும்
குரலும் சொன்னபடி
கேட்டுத் தித்திப்பதேன்!
பாராட்டுக்கள்
எஸ் ஆர் ஹரிஹரன்
நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு
அருமை அருமை வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம்
Thank you so much for your support. Stay connected with my videos
Wazhga valamudan❤
நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு
முழுபாடல் கேட்க ஆவலாக உள்ளது தயவுசெய்து ஒளிபரப்ப வேண்டுதல் இரவில் கேட்க மனம் நெகிழ்ச்சியாக உள்ளது அமைதியான தூக்கம் வருகிறது தினமும் ஒருபால் pls pls pls
ஜீ தமிழ் சேனலில் பார்க்கவும். நன்றி மகிழ்வுடன். தொடர்ந்து இணைந்திருங்கள் என் காணொளிகளோடு
வாழ்த்துக்கள் தம்பி 👍