Це відео не доступне.
Перепрошуємо.

உங்கள் பண பலம் எவ்வளவு? 2,5,8,11-ம் இடம் ரகசியங்கள் | 100% Secret | Sri Mahalakshmi Jothidam

Поділитися
Вставка
  • Опубліковано 15 вер 2022
  • Astro Sri Ram Ji - UA-cam Channel link
    / astrosriramji
    Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 93451 88014 and +91 75928 68536
    mail : mahalakshmijodhidam@gmail.com
    Join this channel to get access to perks:
    / @srimahalakshmijothidam
    twitter : JodhidamSri?s=20
    instagram : / sri_mahalakshmi_jodhidam
    This Channel owned by Mission Media
    Mail : info@missionmedia.in
    Ph.no : +91 7867850505, +91 7867950505

КОМЕНТАРІ • 139

  • @banu8072
    @banu8072 Рік тому +45

    ஐயா நீங்கள் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @radhakannu470
    @radhakannu470 11 місяців тому +3

    நேரில், தொலைக்காட்சியில், பத்திரிக்கையில், யூடிபில் இது வரை கிட்டதட்ட 60 சோதிடர்கள் கண்டுள்ளேன். தங்களின் உரை தான் அனைவரை காட்டிலும் சிறந்ததாக உள்ளது. பிற சோதிடர்களிடம் சற்று குறை கூறும் பழக்கம் மற்றும் கர்வம் காணப்படுகிறது. ஆனால் தங்களிடம் அது அறவே கிடையாது. வாழ்க வளமுடன்.

  • @sampathsrilakshmi2205
    @sampathsrilakshmi2205 Рік тому +1

    Our new channel வெற்றி பெற வாழ்த்துக்கள் குருஜி

  • @perumalsamy722
    @perumalsamy722 Рік тому +8

    நலமுடன் வாழ்க குருவே திண்டுக்கல் பெருமாள்சாமி 🙏

  • @greenfather9827
    @greenfather9827 Рік тому +1

    உங்கள் கருத்துக்கு நன்றி ஐயா நல்லதோர் ஜோதிட கருத்து

  • @manivannangopal6576
    @manivannangopal6576 Рік тому +1

    Super Ji... very clear video from you ji🙏 Thank you ...

  • @neeliramesh2126
    @neeliramesh2126 Рік тому +2

    Vanakkam Guruve,
    Nandri Guruve 🌹🌹🌹🌹🌹🌹

  • @thambypillaimayakrishnan8113

    Thanks. Nicely Explained.

  • @umamaheswaran9921
    @umamaheswaran9921 Місяць тому

    மிக மிக அருமை அற்புதமான விளக்கம் ஐயா 🙏

  • @sureshunnikrishnan1985
    @sureshunnikrishnan1985 Рік тому

    நன்றி குருஜி.

  • @lathachandran4708
    @lathachandran4708 Рік тому +2

    வணக்கம் சார், அருமையான விளக்கம் உங்கள் காணொளிகளை கவனத்துடன் தொடர்ந்து பார்த்து வந்தாலே நிறைய விசயங்கள் ஜாதகத்தில் இருப்பதை தெரிந்து கொள்ளலாம்.உங்கள் சேவை தொடர வேண்டும்.வாழ்த்துக்கள் சார்

  • @sahunthalasrikanthan9443
    @sahunthalasrikanthan9443 Рік тому

    அருமையான விளக்கம் சார்🙏

  • @marimuthu8322
    @marimuthu8322 Рік тому

    அருமையான பதிவு அய்யா!!!

  • @radhikap763
    @radhikap763 Рік тому

    அருமையான பதிவு அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @pandiyapandi5361
    @pandiyapandi5361 Рік тому +3

    ஆடியோ நல்ல தெளிவா கேக்குது. இவ்வளவு நாள் ஆடியோ ரொம்ப கம்மியா கேட்டது

  • @Lion.555
    @Lion.555 Рік тому +1

    Nicee explanation gurujiiii ❤🙏🤗

  • @selvaranisaminathan590
    @selvaranisaminathan590 Рік тому +1

    Vanakkam guruji

  • @revathyiyengar1330
    @revathyiyengar1330 4 місяці тому +1

    Excellent Ayya 🎉🎉

  • @ஓம்மீடியா
    @ஓம்மீடியா Рік тому +1

    மதிய வணக்கம் குருஜி 🙏

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 Рік тому

    Vanakkam Gurujii🙏🙏🙏🙏🙏

  • @elaa4647
    @elaa4647 Рік тому

    Nandri

  • @hamsaveni6978
    @hamsaveni6978 Рік тому

    Thank you so much sir ☺️☺️💐🎈

  • @sabbithapandurangha3264
    @sabbithapandurangha3264 Рік тому

    Vanakkam Gurujii🙏

  • @roopas8655
    @roopas8655 Рік тому +1

    😅guruji I enjoyed a lot 😅😅😊🙏good devathas..

  • @sivalingam8011
    @sivalingam8011 10 місяців тому

    அருமை ஐயா

  • @thineshkumar4779
    @thineshkumar4779 Рік тому

    Thank you sir 🙏

  • @nandavishnani6584
    @nandavishnani6584 Рік тому

    verey nice vedio guruji

  • @harshitha2383
    @harshitha2383 Рік тому +5

    Good afternoon sir. All your videos are very clear and useful to know about jothidam. Thank you 🙏 very much. 🙏👍

  • @saravanamoorthy3126
    @saravanamoorthy3126 Рік тому

    Thanks nga sir 🙏

  • @Aalaporanthamizan
    @Aalaporanthamizan 5 місяців тому

    excellent Sir 😊

  • @SARAVANAKUMAR-xn9bk
    @SARAVANAKUMAR-xn9bk Рік тому +2

    Good afternoon sir ❤️🙏

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b 9 місяців тому

    Thank yousir 🙏🙏✨✨🎉

  • @gowriramanan1807
    @gowriramanan1807 Рік тому

    வணக்கம் குருஜி🙏. அருமை அருமை. ஆபோக்கீலீப ஸ்தானம் 3, 6, 9, 12 பற்றிய விடியோ போடவும். தாங்கள் மகர லக்னமாக தான் இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது

  • @revathishankar946
    @revathishankar946 2 місяці тому

    100 % correct sir Thank you

  • @ayyaruthiagarajan6902
    @ayyaruthiagarajan6902 Рік тому

    Super sir 💐🙏💐🙏

  • @kaviprabakar8562
    @kaviprabakar8562 Рік тому +1

    வணக்கம் சார்🙏🍀

  • @VENUSARUN
    @VENUSARUN Рік тому

    Nantri

  • @mohand9200
    @mohand9200 Рік тому

    Super guru 🙏

  • @gsupt3325
    @gsupt3325 Рік тому

    ஓம் ஸ்ரீ குருவே போற்றி போற்றி 🙏🙏🙏...

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Рік тому +1

    Migavum arumaiyana vilakkam thankyou sir 🙏✨

  • @saravanana.r9428
    @saravanana.r9428 Рік тому

    குருவே சரணம். 🙏🙏🙏

  • @ramachandranramachandran2891

    Super sir

  • @user-dq5vv5uf5y
    @user-dq5vv5uf5y Рік тому

    Nandri aya

  • @vijayalakshmism3164
    @vijayalakshmism3164 Рік тому

    Simma lagnam guru +bhudan at kanni .ie dhanathibathi + dhanasthanathibathi at 2 nd house.... what will be the result sir. ??

  • @logeshwaranlogeshwaran8524
    @logeshwaranlogeshwaran8524 Рік тому +1

    7 vidhil grahangal pathivu podunga guruve.

  • @narmatharewa8507
    @narmatharewa8507 Рік тому

    Guruji kumba lagnam 2am veetil vakra sani ketu, 8 il budhan vakrastamanam 11il guru aatchi
    Ithan palan epadi irukum

  • @prakashvbp
    @prakashvbp Рік тому

    First house ragu guru 7 th house kethu 8 th house sani 4 th house pudan Surya 3rd house chandran sevai sukran can u pls explain

  • @venivelu4547
    @venivelu4547 Рік тому

    Sir, god's grace(5 th house) 🙏🙏

  • @dancewithme1716
    @dancewithme1716 Рік тому +1

    Sir good morning

  • @sowmiyakannan7611
    @sowmiyakannan7611 Рік тому

    For my daughter kannilagnam in 11 th house sevai but in Rishabh house chandran(ehathasi) is it good or nicham?

  • @deepak9733
    @deepak9733 Рік тому

    Guruji is it good to have “Maandhi” in 11th place regarding income.???

  • @bodhans8364
    @bodhans8364 Рік тому +2

    சொல்ல வந்ததை சுற்றாமல் நச்சென்று சொல்கறீகள் ஐயா

  • @user-lu4bq4bk6z
    @user-lu4bq4bk6z Рік тому +1

    3 ஆம் வீட்டில் குரு, செவ்வாய், சுக்கிரன் இணைந்து இருந்தால் என்ன பலன் என்று ஒரு காணொளி வெளியிடுங்கள் குருஜி 🙏🙏🙏

  • @tna7131
    @tna7131 Рік тому +1

    👌👌💐💐💐

  • @skp4624
    @skp4624 Рік тому +1

    Onga video ellame omba ues full la irukku sir

  • @rajtilagamramakrishnan420
    @rajtilagamramakrishnan420 11 місяців тому

    100% true sir

  • @skp4624
    @skp4624 Рік тому

    Hello sir how are you

  • @Karthik_24
    @Karthik_24 Рік тому

    12 Lagnam variya sonall inum migaiyaga irukum., Adutha Kanoliyil podungal

  • @jo9864
    @jo9864 Рік тому

    Suriyan sevvai budhan inaivu pati video podunga

  • @vythilingamniranjan1762
    @vythilingamniranjan1762 Рік тому

    Swamy Nalaiku ungaludan pesum vaipu kidaikinrath🙏🙏🙏🙏

  • @SneshasharmaR400
    @SneshasharmaR400 Рік тому

    🙏

  • @maheshwareng901
    @maheshwareng901 Рік тому

    🙏🙏🙏

  • @vinayprakash9244
    @vinayprakash9244 Рік тому

    Sir this seems to be old video as you look very young.

  • @geetha-1165
    @geetha-1165 Рік тому

    6.50 , arumayana vilakkam

  • @s.ravikumar5959
    @s.ravikumar5959 Рік тому

    ஐயா வணக்கம் மேஷலக்னம்
    துலாம் ராசி 2ஆம் அதிபதிசுக்கிரன் 4இல் கடகத்தில் இருக்கு குரு (வ) 8இல் 7இல் சனி (வ )சந்திரன்

  • @jagadeeshwarikalaivanan1604
    @jagadeeshwarikalaivanan1604 Рік тому +1

    Arul anikku 39 varuda thasaium ,porul anikku 74 varuda thasaium irupatharkana soochamamum enna ?
    Idharkana vedio pathividungal aiyya ...

  • @vanithavanitha4342
    @vanithavanitha4342 Рік тому

    குருஜி எத்தனை குழந்தைகள் பிறக்கும் என்பது பற்றி ஒரு பதிவு போடுங்கள்..

  • @jayganesh7167
    @jayganesh7167 Рік тому +2

    Spr video அய்யா. Dailyum unga video pathu palagiten ipo 2daysa video podatha nala kastama erukuthu aiya. Sari naliku உங்களை Live ல் pakuren aiya. Naliku முதல் முறையாக உங்களிடம் doubt keka போகிறேன் அய்யா. Live la question kekurathu pathi sariya yenaku therila ithuvarai. Miss paniten.

    • @jayganesh7167
      @jayganesh7167 Рік тому

      27/02/1995- 5.39pm- salem

    • @jayganesh7167
      @jayganesh7167 Рік тому

      Kk bro. Yenaku guru dasa nala erukuma. Foreign la work kidaikuma

    • @jayganesh7167
      @jayganesh7167 Рік тому

      Raghu dasai la romba kasta pathuten. Simha thuku agatha dasai

    • @jayganesh7167
      @jayganesh7167 Рік тому

      Bro number type aguthu ana sent aga matikuthu

    • @jayganesh7167
      @jayganesh7167 Рік тому

      Unga number bro

  • @kirushkutty
    @kirushkutty Рік тому

    ஐயா 8ம் இடத்தில் பகை பெற்ற கிரகங்களும் இருந்தால் என்ன பலன் என்ன சொல்லுங்கள் ஐயா

  • @thamizholi1395
    @thamizholi1395 Рік тому

    Arumayna vilakkam ayya 😱😱😱😱😱

  • @vasanthabcd
    @vasanthabcd Рік тому

    🙏🙏🙏🙏🙏

  • @prabhagopi6578
    @prabhagopi6578 Рік тому

    Rasil irundu 11il guru kethu labama?

  • @hinduathama1354
    @hinduathama1354 Рік тому

    For lagam is not.for my rasi (dhanush rasi) suriyan in simmam with budhan and surikran. For suriyan sukkiran is 14 degree away and for budhan 17degree away . This also yogam sir

  • @santhosh9753
    @santhosh9753 Рік тому

    ❤️Guru ji 2 .....11 parivarthanai petra kiragam 5...8 ddai parthaal panam seruma guruve 🤚

  • @brindhac8050
    @brindhac8050 Рік тому

    Mesa laknam 2 il sooriyan

  • @vasanthiloganathan764
    @vasanthiloganathan764 Рік тому

    வணக்கம் ஐயா! 23.5.1957 மகர லக்னம் 11ம் வீட்டில் சனி ராகு, இப்போது சனி திசை நடக்கிறது கடனில் சிரமப்படுகிறேன்.வருங்காலம் எப்படி ஐயா தங்களது பதிலில் நிம்மதி கிடைக்குமா?

  • @Ranzani_7
    @Ranzani_7 Рік тому

    Do we have to check planetary position on birth chart or current planetary position for lakkanam.....
    Please make me understand...😇

    • @Ranzani_7
      @Ranzani_7 Рік тому

      .. Please reply.. I am confused

  • @prabhut5568
    @prabhut5568 Рік тому

    வணக்கம் ஐயா, தனசு லக்கினத்திற்கு மீனத்தில் குரு சுக்கிறன் ராகு மூவரும் 4 degree ல் இணைந்திருந்தால், யார் சுபத்துவம் அடைகிறார்கள் , எவருடைய தச புத்தி நல்ல பலன்களை தரும். தற்போது நடக்கும் கேது திசை வேலையை பாதிக்குமா , சுக்கிற திசை எப்படி இருக்கும் தயவு செய்து விளக்கம் அளியுங்கள் 10:54 PM, May 4, 1987 Chennai.

  • @sangan410
    @sangan410 Рік тому

    Sir வணக்கம் எனக்கு மேஷ லக்கணம் 2ம் இடத்தில் சூரியன் சுக்கிரன் புதன் மூன்றும் இருக்கு எப்படி இருக்கும் வயது 46

  • @krishlight7300
    @krishlight7300 Рік тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kumaravelandakshnamoorthy9457

    Gud afternoon guruji very nice topic sir a quiz 2nd athi pathi budhan bhavan parivarthannai pettru sits in 9th place and sani bhavan sits in 2nd place as vakram positions this kind of combination is is good for the jagathar for the carrier development and financial conditions please explain and laknam is rishbam sukaran and guru bhavan are in 11th place thank u guruji

  • @sashikumar5402
    @sashikumar5402 Рік тому

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @s.latchoumylakshmikuppusam9754

    Sir enaku pudhan 2 am adipathi avar viruchigatgil keduvudan erukurar. Ennoda husbandkita salary kuduthu viduven. But nan emergency la yarukitavadu kadan ketta kudukka mattanga. Nan bank loan thavira endha kadanum vangiyadu ella. Monthly salary 90000 sambathikaren enaku savings ella perumalavu panam parthadu ella. Ellavatraiyum ennoda husband selavu pandrar. Money nan maintain pannalama Enimel .

    • @muthukumars8965
      @muthukumars8965 Рік тому

      You are a good in character
      Don't fear God will be with you always

  • @ishwaryavignesh4124
    @ishwaryavignesh4124 Рік тому

    Guruji very useful video... In my son's horoscope, kadaga lagnam.. Kethu (kettai-2) in 5th place (Viruchagam). Guru (avitam-1) and Sani (thiruvonam-2) r seated together in 7th place (magaram). Then budhan (avitam-4) and sukran (poorataadhi-3) r seated together in 8th place (kumbam)... Then Suriyan (poorataadhi-4) and valarpirai chandiran (revathi-2) r seated together in 9th place (meenam). Then in 11th place (rishabam), sevvai (rohini-1) and raahu (rohini-4) r seated together... Here which house is strong Sir, 2nd house Suriyan (Simmam) or 5th house Sevvai (Viruchagam) or 11th house Sukran (Rishabam) Sir? Will my Son able to earn lot's of money? Good or bad Sir?.. Can you please reply in % wise Sir? Kindly waiting for your reply sir

  • @8807728202
    @8807728202 Рік тому

    Sir simma lagnam... 2il guru... 8il sandhiran... 11il Chevvai... 3il suriyan neecham and Pudhan vakram sir... Dhana varavu eppadi sir irukum...

  • @aka-30
    @aka-30 10 місяців тому

    Guru ji . எனக்கு எல்லாமே 8 6 நோக்கி தான் இருக்கு. எனக்கு குறுக்கு வழி பிடிக்கவில்லை. ஏதாவது நேர்மையான விஷயம் இருக்குமா

  • @sachinsrinu3051
    @sachinsrinu3051 Рік тому +1

    Valtha vayathu illai vanangikiran guru ji 🙏🙏🙏🙏🙏

  • @s.mathiyarasans.mathiyaras8362
    @s.mathiyarasans.mathiyaras8362 9 місяців тому

    8ஆம் இடத்தில் இருந்து ராகு தசா நடத்தினால் பாவத்தை சேர்க்க வைப்பாரா sir குறிப்பா விருச்சகம்

  • @mano3tara
    @mano3tara Рік тому

    வணக்கம் அய்யா. பணபரஸ்தானங்களை பற்றிய சுவாரஸ்யமான தகவ்கல்களுக்கு நன்றி. ஒரு சிம்ம லக்கின ஜாதகருக்கு தனாதிபதி புதன் 6ல் மகரத்தில் செவ்வாய் சாரம் (அவிட்டம் 2).சாரம் கோடுத்த ராஜயோகாதிபதி செவ்வாய் 5ம் இடத்தில் உத்திராடம் 1ல். புஷ்கர நவாம்சம் மற்றும் வர்கோத்தமம். இந்த அமைப்பு நல்லதா அல்லது கெட்டதா அய்யா ?

  • @Venugopal-tk7hb
    @Venugopal-tk7hb Рік тому

    ஐயா, வணக்கம். ஒரு சந்தேகம். கன்னி லக்னத்திற்கு சனி நீச்சம். 5-க்குரியவன் என்ற முறையில் 5-மிடத்தை பார்ப்பது, 6-குடையவன் 8-ல் மறைவது நல்லதா. மேலும், சனி நீச்ச வக்ர மற்றும் வர்க்கோத்தமம் அல்லது நீச்ச+ வக்ர+ வர்கோத்தமம் ஆயின் என்ன பலன் தரும். சற்று தயவுகூர்ந்து சுருக்கமாக விளக்கவும். நன்றி.

    • @SriMahalakshmiJothidam
      @SriMahalakshmiJothidam  Рік тому

      Not bad

    • @Venugopal-tk7hb
      @Venugopal-tk7hb Рік тому +1

      @@SriMahalakshmiJothidam எனக்கு சனி நீச்ச வர்க்கோத்தமம். சனி திசை ராகு புத்தி நவம்பர் வரை. வெச்சி செய்து கொண்டு இருக்கிறது. மேற்கொண்டும் சில ஜோதிட புரிதல்களுக்காக கேட்டேன். மிக்க நன்றி ஐயா.

  • @benben3324
    @benben3324 Рік тому

    Oru doubt sir . Neega solurathu lakanam . Neega solurathu rasi la pathalum apudi than irukuma or not 🥺

  • @tatianarhea
    @tatianarhea Рік тому +1

    Guruji, 🙏 enakku kanni lagnam.Sani 2il irukirar... Enakku endha work ponalum nilaya iruka mudiyala..... Naan husband vitu pirinju 2 female child um naanum irukom..... enna pandrathu nu theriyala..😭😭😭😭 enakku oru vali sollungaya..🙏🙏🙏

    • @jayganesh7167
      @jayganesh7167 Рік тому

      😭😭😭😭Yenga ammakum kanni lagnam. Sani rendil ucham. Malaysia la iruntha india vanthu settled agi inga romba kasta paduranga .

    • @jayganesh7167
      @jayganesh7167 Рік тому

      Yaru udaiyathu bro

  • @sankarkumar4251
    @sankarkumar4251 Рік тому

    ஐயா வணக்கம் மகரலக்னத்தில் குரு, 5ல் சூரியன் இந்த அமைப்பு stock market ல லாபம் உண்டா

  • @prakashvbp
    @prakashvbp Рік тому

    2 5 6 9 10 11 12 no planets pls explain

  • @Rajbharath10
    @Rajbharath10 Рік тому

    வணக்கம் ஐயா கன்னி லக்கினம் 1ல் ராகு 2ல் சுக்கிரன் 3ல் சூரியன் வர்கோத்தமம் 4ல் குரு+புதன் 7ல்கேது+சனி 12ல் செவ்வாய் மற்றும் சந்திரன். நான் என்னுடைய ஐடி துறையில் பெரிய அளவில் வருவேனா ஐயா

    • @SriMahalakshmiJothidam
      @SriMahalakshmiJothidam  Рік тому +1

      Possible

    • @Rajbharath10
      @Rajbharath10 Рік тому

      @GOD LOVER 02-டிசம்பர்-1996 அதிகாலை 1.30 திருநெல்வேலி

    • @Rajbharath10
      @Rajbharath10 Рік тому

      @GOD LOVER i need your mail 💌 Id

  • @shanthih9780
    @shanthih9780 Рік тому

    நன்றி அய்யா ...துலாம் லக்னம். லக்னத்தில் சுக்கிரன் 2 இல் செவ்வாய் சொந்த வீட்டில். 5 ஆம் இடத்திலும் 11 ஆம் இடத்திலும் கிரஹங்கள் இல்லை... இது எ‌ந்த அளவுக்கு பண வரவை தரும்...

  • @poonkuzhaliganesan1442
    @poonkuzhaliganesan1442 Рік тому

    Suriyan chevvai and Sani in eighth house at kumbam for kadaga lagnam please explain

  • @natrajnatraj938
    @natrajnatraj938 Рік тому

    💯👍

  • @r.duraisamy5385
    @r.duraisamy5385 Рік тому

    மகரலக்னம்லக்கனத்தில்சனிகேது2ல்குரு சொல்லுவதெல்லாம்உண்மைகுருவேநன்றிவணக்கம்

  • @thirumalanandh2844
    @thirumalanandh2844 Рік тому

    Ayya என்னிடம் பணம் vangitu taramatranga yadanu வழி solluga பணம் திரும்ப vara pls 🙏 🙏🙏