பத்திரப் பதிவுகளில் ஒரிஜினல் பத்திரம் கட்டாயமா ? சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு

Поділитися
Вставка
  • Опубліковано 12 гру 2024

КОМЕНТАРІ • 78

  • @VijayalakshmiR-f3h
    @VijayalakshmiR-f3h Місяць тому +4

    இது எல்லோருக்கும் இதுபோல செய்யலாம் என்று கோர்ட் சொல்லியிருந்தால் நன்றாகயிருக்கும்

    • @Kutti_Info
      @Kutti_Info  Місяць тому +4

      தமிழக அரசிற்கு அவர்கள் உத்தரவிட்டிருந்தால் அது சாத்தியமாகி இருக்கும்

    • @ramanujamk3146
      @ramanujamk3146 Місяць тому +1

      மற்றவர்களுக்கு தேவையானால் உயர் நீதிமன்றம் செல்ல வேண்டும்.

  • @balamurugans4870
    @balamurugans4870 Місяць тому +2

    நேரடி ஓனர் மூலம் நாம் பத்திரப் பதிவு செய்யும் போது ஒரிஜினல் பத்திரம் தேவையில்லை ஓனர் பெயரில் உள்ள சொத்து பத்திர நகல் எடுத்து பத்திரப் பதிவாளரிடம் Certified பெற வேண்டும் பின்பு பத்திரம் செய்து கொள்ளலாம்

    • @Kutti_Info
      @Kutti_Info  28 днів тому

      இதற்கான சுற்றறிக்கை அல்லது அரசாணை ஏதாவது உள்ளதா?

  • @ramsrinivasan7534
    @ramsrinivasan7534 Місяць тому +2

    நாட்டு மக்களில் இவ்வாறான பிறச்சனையில் சிக்கிய ஒருவர் நீதிமன்றத்தைஅணுகி பெற்ற சாதமான தீர்ப்பானது மற்றவர்களுக்கும் உதவிகரமானது என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஆக இந்த தீர்ப்பும் அவ்வாறே செயலாற்றும்.

    • @Kutti_Info
      @Kutti_Info  Місяць тому

      சரியாக சொன்னீர்கள்

    • @balamurugans4870
      @balamurugans4870 Місяць тому

      ரொம்ப கரெக்ட் சார்

  • @kasinathand5606
    @kasinathand5606 Місяць тому +1

    Thanks

  • @ibrahimibrahim8390
    @ibrahimibrahim8390 17 днів тому +1

    எங்கள் முன்னோர் இடம் ஒன்று இருக்கு அந்த இடம் ஜமின் ககாத்தில் உள்ள பத்திரம் நகல் கானவில்லை அதற்க்கான பெரியவர்கள் இப்போது யாரும் இல்லை அந்த இடத்தில் பென் சீவசமாதி அடைந்து நாங்கள் அருபது ஆண்டுகளுக்கு மேல் வணங்கி அன்ன தானமும் செய்து வருகிறோம் நாங்கள் இளைய தலைமுறையில் கமிட்டி குழு அமைத்து லெட்டர் பேடும்வைத்திருக்கிறோம் சர்வே நம்பர் வைத்து அப்ளை செய்யலாமா

    • @Kutti_Info
      @Kutti_Info  17 днів тому

      தாராளமாக செய்யலாம் செய்யுங்கள்

  • @balavignesh8229
    @balavignesh8229 14 днів тому +1

    Sir enga amma voda sothu 5pangu atha amma voda akka ,thangachi 2perum senthu muthal periyammavukku avunga original pathiram vachuruntha nala matha rendu perum sernthu 3vathu sagotharikku lawer vachu 5 la 3panga pirichu avunga eluthi kudutha mathiri poi original vachu pathiram pathinchutanga ,naanga metham ulla 2 panga pathiram poda ponapo original illama pathiram poda mudiyathunu sollitanga pathira officce la. naanga ippo enna pandrathu

    • @Kutti_Info
      @Kutti_Info  8 днів тому

      உங்களின் கேள்வி சரியாக புரியவில்லை தயவு செய்து தமிழில் தெளிவாக அனுப்புங்கள்

  • @VenkateshVenkat-il8ky
    @VenkateshVenkat-il8ky Місяць тому +1

    Super bro

  • @srihari3011
    @srihari3011 Місяць тому +2

    All Register not applicable. So General Register compelsary all original mother Docunent must.

  • @shanmugavel4367
    @shanmugavel4367 Місяць тому +1

    bro elam district ku elaya ....tiruchirapalli district la eruku angaloda register office..enu G.O varala nu solranga..enna panradhu bro

    • @Kutti_Info
      @Kutti_Info  Місяць тому

      ஐயா இதற்கான அரசாணை எதுவும் வெளியிடப்படவில்லை. ஒருவேளை நீங்கள் நீதிமன்றம் சென்றால் இந்த வீடியோவில் கூறப்பட்டுள்ள நீதிமன்ற தீர்ப்பினை மேற்கோள் காட்டினால், உங்களுக்கு விரைவாக பதில் கிடைக்கும்

  • @VenkateshVenkat-il8ky
    @VenkateshVenkat-il8ky Місяць тому +1

    Keep it up bro

  • @babee9098
    @babee9098 Місяць тому +1

    Ayya...engal veetu portical en thambiyin peyaril ullathu ...en thambi antha idam 3 cent il 2 cent settlement pathirathil eluthi tharuvathaga oppukondar... settlement pathiram pathivu seivatharku antha 2 cent il ulla portical mattum valuation poda venduma ..engal peyaril ulla veetu portical anaithaiyum serthu valuation pota venduma ayya...pls reply

    • @Kutti_Info
      @Kutti_Info  Місяць тому

      உங்களுக்கு தம்பி உங்களுக்கு கொடுக்கும் இடத்திற்கு மட்டும் வேல்யூவேஷன் போடலாம்

    • @babee9098
      @babee9098 Місяць тому +1

      @@Kutti_Info thank you sir 😊

    • @Kutti_Info
      @Kutti_Info  Місяць тому

      நன்றி ஐயா நமது வீடியோவை அனைவருக்கும் பகிருங்கள்

  • @sajishs8680
    @sajishs8680 Місяць тому +1

    Sir 2018 la pathicha patthiram tholainchidichi enna pannalam nagal copy iruku

    • @Kutti_Info
      @Kutti_Info  Місяць тому

      ua-cam.com/video/FwtuHb8fUeM/v-deo.html
      Follow this

  • @gurumoorthy5810
    @gurumoorthy5810 20 днів тому +1

    Nanga oruthavana ketta oru land vangunom 10 lake amount kuduthutom but register panni thara matranga avanga land orginal pathiram enga ketta than iruku avanga innum athigama amount kekuranga nanga thadangal manu podalama

    • @Kutti_Info
      @Kutti_Info  19 днів тому

      நீங்கள் தடங்கள் மனு போடலாம் ஆனால் அவர்கள் உங்களிடம் 10 லட்சம் வாங்கியதற்காக ஏதாவது உங்களிடம் ஆதாரம் உள்ளதா? முடிந்தவரை அவர்களிடம் நீங்கள் பணம் கொடுத்ததற்கான ஏதாவது வீடியோ அல்லது ஆடியோ ஆதாரத்தை எடுத்துக் கொள்ளுங்கள்?

    • @gurumoorthy5810
      @gurumoorthy5810 19 днів тому +1

      @Kutti_Info avanga account ku amount pota bank bill enga ketta iruku

    • @gurumoorthy5810
      @gurumoorthy5810 19 днів тому +1

      5 laks varaikum account la pota amount bank bill iruku balance amount kaila kuduthom

    • @gurumoorthy5810
      @gurumoorthy5810 19 днів тому +1

      Thadangal manu validity days sollunga bro

    • @Kutti_Info
      @Kutti_Info  19 днів тому

      தடங்கல் மனுவில் நீங்கள் ஏதாவது நிபந்தனை இருந்தால் அதை குறிப்பிடலாம். அந்த மனுவிற்காக எதுவும் கால அளவு குறிப்பிடப்படவில்லை

  • @selvaraj-u2s
    @selvaraj-u2s Місяць тому +1

    Sir ennudaya landiku nagel mattum ullathu but VAO officel serve number mattum ullathu name illai kalimanay entru kattuthu Rester pannamudeyumaa route help you

    • @Kutti_Info
      @Kutti_Info  Місяць тому

      ஐயா உங்களின் கேள்வி சரியாக புரியவில்லை தயவு செய்து தெளிவாக அனுப்பவும்

    • @manikp9107
      @manikp9107 Місяць тому +1

      எனது பூமிக்கு பத்திரம் இல்லை. நகல் எடுத்து பத்திரம் பதிவு செய்ய முடியுமா.கூட்டு பட்டா வேறு நபர் பெயரில் உள்ளது. அவர்களிடம் பத்திரம் இல்லை.நான் பத்திரம் பதிவு செய்ய முடியுமா என்று தெரிவிக்கவும்.

    • @Kutti_Info
      @Kutti_Info  Місяць тому

      ஐயா நமது வீடியோவில் கூறியுள்ள அனைத்து ஆவணங்களையும் நீங்கள் தயார் செய்தால் உங்களின் நகல் பத்திரமே ஒரிஜினல் பத்திரத்திற்கு இணையாக கருதப்படும்

  • @Mmaiyalagan
    @Mmaiyalagan Місяць тому +1

    🎉

  • @elamparithi.S
    @elamparithi.S Місяць тому +3

    CCA டாக்குமெண்ட் இறப்புச் சான்றிதழ் வாரிசு சான்றிதழ் இவை வாரிசு சான்றிதழ் இருந்தால் பட்டா மாற்றம் செய்ய முடியுமா

    • @Kutti_Info
      @Kutti_Info  Місяць тому

      ஐயா சிசிஏ டாக்குமெண்ட் என்றால் என்ன

    • @elamparithi.S
      @elamparithi.S Місяць тому +2

      @@Kutti_Info பதிவு துறையின் சான்று அளிக்கப்பட்டது ஆவனம்

    • @Kutti_Info
      @Kutti_Info  Місяць тому

      ஐயா நம் மேலே வீடியோவில் கொடுத்துள்ள விவரங்களின்படி அந்த நீதிமன்ற ஆணையில் சான்று அளிக்கப்பட்ட நகலை வைத்து விடுதலை பத்திரம் எழுதிக் கொள்ளும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது ஆனால் இது அனைத்து வகையான பிரச்சனைகளிலும் தீர்வாகாது

  • @ramanm2947
    @ramanm2947 Місяць тому +3

    ஐயா. அசல் பத்திரம் இல்லாத காரணத்தால் பாகப்பிரிவினை பத்திரம் செய்ய மறுப்பு தெரிவிக்கப்படுகிறது. மேற்கண்ட உயர்நீதிமன்ற தீர்ப்பு எங்களுக்கும் பொருந்துமா, என தயவு செய்து தெரியப்படுத்தவும்.

    • @Kutti_Info
      @Kutti_Info  Місяць тому

      ஐயா நீங்கள் இன்ன தீர்ப்பை பயன்படுத்தி முயற்சி செய்து பார்க்கலாம் ஆனால் அரசாணை வெளியிட்டால் மட்டுமே பத்திரப்பதிவு அலுவலகம் அதை ஏற்கும்

  • @jegadeeshkumar1506
    @jegadeeshkumar1506 Місяць тому +2

    Anna entha GO பாகபிறிவினைக்கு Apply aguma

    • @Kutti_Info
      @Kutti_Info  Місяць тому

      ஐயா வணக்கம் இது அரசாணை அல்ல நீதிமன்ற தீர்ப்பு. இது விடுதலை பத்திரத்திற்காக வழங்கப்பட்டது. அதிலும் இந்த வழக்கின் தன்மையை பொறுத்து இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுவே அனைத்து விடுதலை பத்திரத்திற்கும் பொருந்துமா என்று கூற முடியாது. உங்களின் வழக்கிற்கும் இந்த தீர்ப்பு சாதகமாக அமையுமா என்பது நீங்கள் நீதிமன்றத்தை நாடினால் மட்டுமே தெரியும்.

    • @Kutti_Info
      @Kutti_Info  Місяць тому

      👍

  • @ArivuArivuselvan-w7f
    @ArivuArivuselvan-w7f 28 днів тому +1

    நாங்கள் ஒரு நிலத்தை50 ஆண்டுகாலமாக சாகுபடி செய்து வருகிறோம்அந்த நிலத்தைஅந்த உரிமையாளர்எங்களிடமே விற்பனை செய்ய தயார் ஆனால் orginal Document இல்லை என்ன செய்வது ?

    • @Kutti_Info
      @Kutti_Info  24 дні тому

      ஒரிஜினல் டாக்குமெண்ட் இருக்க விண்ணப்பம் செய்யுங்கள்

  • @jagadeesh8356
    @jagadeesh8356 Місяць тому +1

    ஐயா, என் தாத்தா உடன் பிறந்த சகோதரர்கள் இரண்டு பேர். மொத்தமுள்ள மூன்று நபர்களுக்கும் இதுவரை பாகப்பிரிவினை செய்யப்படவில்லை. ஆனால் UDR அடிப்படையிலும் அவரவர் ‌அனுபவிக்கும் நிலம் பட்டா உள்ளது. ஒருவர் நிலத்திலிருந்து மற்றொரு நிலத்திற்கு செல்ல வண்டிபாதை விடாமல் எனக்கு தனிபட்டா உள்ளதால் நான் விடமாட்டேன் என்கின்றனர் என்ன செய்வது?
    ஒருவர் நிலையத்திலிருந்து மற்றொருவர் நிலத்திற்கு பைப் லைன் அமைக்க முடியவில்லை என்ன செய்வது?

    • @Kutti_Info
      @Kutti_Info  Місяць тому

      உங்களுக்குள் பேசி ஒரு முடிவுக்கு வர முடியவில்லை என்றால் அந்த நிலத்தின் பூர்விகம் எப்படி கிடைத்ததோ அந்த பத்திரத்தை தேடுங்கள் அந்த பத்திரம் கிடைத்தால் அது உங்கள் மூன்று தாத்தாவும் வாங்கியதற்கான ஆதாரம். அதை வைத்து நீங்கள் வட்டாட்சியருக்கு விண்ணப்பம் செய்து உங்கள் மூன்று தாத்தாவின் பெயரையும் பட்டாவில் கொண்டு வந்து விடலாம். ஒருவேளை பத்திரம் கிடைக்கவில்லை என்றால் உங்கள் யூ டி ஆருக்கு முந்தைய எஸ் எல் ஆர் ஆவணமானது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பராமரிக்கப்படும் அதைப் பெற்று நீங்கள் யூனியாரில் கிடைத்த பட்டாவை ரத்து செய்து மூவரின் பெயரிலும் சேர்த்துக் கூட்டுப் பட்டாவை வரவழைக்கலாம் அவ்வாறு செய்யும்போது மூன்று தாத்தாவின் அனைத்து வாரிசுகளும் இணைந்து பாகப்பிரிவினை செய்ய வேண்டும்.

  • @thirisangusrinivasan72
    @thirisangusrinivasan72 Місяць тому +2

    ஐகோர்ட் வழங்கிய தீர்ப்பு அனைவருக்குமான ராசிபும்காரவங்களுக்குமட்டும்தானா

    • @Kutti_Info
      @Kutti_Info  Місяць тому +2

      ஐயா உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளலாம் ஆனால் அனைத்து சார்பதிவாளர்களுக்கும் அவர் அந்த உத்தரவை பிறப்பிக்கவில்லை அந்த ஒரு வழக்கிற்கு மட்டும் பிறப்பித்தார் ஆனால் அதை பயன்படுத்தி நாம் ஒருவேளை வழக்கு தொடர்ந்தால் நமக்கு சாதகமாக நடக்கும் அல்லது உங்கள் பிரச்சனைக்குரிய சார்பதிவாளர் அலுவலகத்தில் இந்த தீர்ப்பை காட்டி ஒருவேளை அந்த சார்பதிவாளர் ஏற்றுக்கொள்வார் எனில் நீங்கள் தாராளமாக பயன்படுத்திக் கொள்ளலாம்

    • @ramanujamk3146
      @ramanujamk3146 Місяць тому +1

      ​@@Kutti_Infoபொதுவாக ஒரு தீர்ப்பு அந்த மனுதாருக்குதான் பொருந்தும்.

    • @Kutti_Info
      @Kutti_Info  Місяць тому

      நன்றி ஐயா இதைத்தான் நானும் கூறினேன்

    • @kaviraja2625
      @kaviraja2625 Місяць тому

      ​​@@ramanujamk3146இது எல்லாருக்குமே பொருந்தும்..!
      எங்களை போன்ற ஏழை மக்களுக்கு
      "கடவுள்" போல மாண்புமிகு நீதியரசர்கள் சொன்னதை நன்றாக படித்து பாருங்கள்..!

    • @balamurugans4870
      @balamurugans4870 Місяць тому

      ஏரிஜினல் பத்திரம் இல்லாமல் தாய்ப் பத்திரம் இல்லாமல் அனைவரும் நேரடி ஓனர் மூலம் பத்திரப் பதிவு செய்யலாம் அது செல்லும் அப்படி நான் ஒரிஜினல் பத்திரம் certified copy பெற்று பத்திரப் பதிவு செய்துள்ளேன்

  • @subaraja6583
    @subaraja6583 Місяць тому +1

    Please sent pdf file

  • @JRAJNADAR
    @JRAJNADAR Місяць тому +2

    மூதிர்வயது62 இவகலைமகன்துன்புர்தினால்இவக்குஏன்னதன்டனை

    • @Kutti_Info
      @Kutti_Info  Місяць тому

      ஐயா அதற்கு காவல் நிலையமும் நீதிமன்றம் தான் பதில் அளிக்க வேண்டும்

  • @sugukumar5603
    @sugukumar5603 Місяць тому +1

    சார் நான் ஹவுசிங் போர்டு வீடு வாங்குறேன் அதுக்காக என்னென்ன பாக்கணும் அவங்க குடுக்குற பத்திரம் ஒரிஜினல் தானா என்பதை எங்க பாக்கணும் அந்த பத்திரப்பதிவு நாமதான் பண்ணனுமா அவங்களே பண்ணி குடுப்பாங்களா அதுக்காக எனக்கு கொஞ்சம் விளக்கம் கொடுங்க சார்

    • @Kutti_Info
      @Kutti_Info  Місяць тому

      அவர்கள் கொடுக்கும் பத்திரத்தின் உண்மை தன்மையை நீங்கள் சார்பதிவாளர் அலுவலகத்திலும் அந்த ஹவுசிங் போர்டு அத்தாரிட்டி இடம்தான் சென்று சரி பார்க்க வேண்டும்

  • @murthybalaji3147
    @murthybalaji3147 Місяць тому +3

    நண்பா அசல் பாகப்பிரிவினை பத்திரம் நகல் பத்திரம் தொலைந்து விட்டது தற்பொழுது பட்டா உள்ளது பட்டாவின் படி குடும்ப உறுப்பினர் சகோதரிக்கு செட்டில்மெண்ட் பத்திரம் செய்தால் அதை சார்பதிவாளர் பதிய மறுக்கிறார் என்ன செய்வது

    • @Kutti_Info
      @Kutti_Info  Місяць тому +1

      @rameshs9942 நாம் இதற்கு முன்பு பதிவிட்ட வீடியோவில் இதைப்பற்றி தெளிவாக கூறியுள்ளோம் அந்த வழிமுறையை பின்பற்றி அந்த வீடியோவில் கூறியுள்ள ஆவணங்களை சேகரியுங்கள் இந்த அனைத்து ஆவணங்களும் உங்களுக்கு கிடைத்துவிட்டால் நீங்கள் அதனையே உங்களின் ஒரிஜினல் பத்திரத்திற்கு இணையாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
      ua-cam.com/video/FwtuHb8fUeM/v-deo.htmlsi=8NDq4-X0mLhQSKOR

  • @selvamsathu3437
    @selvamsathu3437 Місяць тому +1

    பேங்லோன்கேன்சேல்ஆகாமல்கிரையபாத்திரம்செய்யமுடியம்மா

    • @Kutti_Info
      @Kutti_Info  Місяць тому +1

      உங்களுடைய பேங்கில் லோன் ஆனது வில்லங்க சான்றிதழ்கள் காட்டப்படும். அவ்வாறு வில்லங்கம் இருக்கும்போது அதனை யார் வாங்குவார்கள்

  • @rameshs9942
    @rameshs9942 Місяць тому +5

    கிரைய பத்திரம் தொலைந்து விட்டது என்ன பன்னலாம் சார்

    • @Kutti_Info
      @Kutti_Info  Місяць тому +1

      @@rameshs9942 நாம் இதற்கு முன்பு பதிவிட்ட வீடியோவில் இதைப்பற்றி தெளிவாக கூறியுள்ளோம் அந்த வழிமுறையை பின்பற்றுங்கள்.
      ua-cam.com/video/FwtuHb8fUeM/v-deo.htmlsi=8NDq4-X0mLhQSKOR

  • @estherrajathi5629
    @estherrajathi5629 Місяць тому +1

    பத்திரம் எங்களிடம் இருக்கிறது பக்கத்து மனையில் உள்ளவன் அவன் அனுபவிக்கிறான் இந்த சட்டம் அவனுங்களுக்கு சாதகமாக இருக்கும்

    • @Kutti_Info
      @Kutti_Info  Місяць тому

      ஐயா அந்த இடத்தை காலி செய்து தரும்படி வருவாயை அலுவலர்களுக்கு மனு கொடுங்கள். உங்களின் வழக்கறிஞர் மூலம் அவர்களுக்கு ஒரு நோட்டீஸ் அனுப்புங்கள்

  • @jagadeesh8356
    @jagadeesh8356 Місяць тому +1

    மூன்று தாத்தாவின் பூர்வீக சொத்தை பாகப்பிரிவினை செய்ய வாரிசுகள் வராமல் இருக்கின்றனர்
    வண்டிபாதை, பைப் லைன், தனித்தனியாக நிலம் பிரிந்துள்ளது.
    பாகப்பிரிவினை வழி என்ன?

    • @Kutti_Info
      @Kutti_Info  Місяць тому

      பா பிரிவினை செய்ய வாரிசுகள் மறுத்தால் அதற்கு நீதிமன்றம் நாட வேண்டும்