அனுப்பினவரும் அனுப்பப்பட்டவரும் ஒருவரா||IS JESUS SENT BY HIS FATHER ? || TAMIL BIBLE STUDY 4

Поділитися
Вставка
  • Опубліковано 27 жов 2024

КОМЕНТАРІ • 59

  • @augustinimman3759
    @augustinimman3759 2 роки тому +2

    உங்களது விளக்கத்திற்கு மிக்க நன்றி சிந்தனையில் தெளிவு பெறுகிறேன் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு ஸ்தோத்திரம்

  • @sivam2085
    @sivam2085 3 роки тому +9

    ஆமென்.....அல்லேலூயா.... தேவன் ஒருவரே....அவரே மாம்சத்தில் வெளிப்பட்ட இயேசு கிறிஸ்து....

  • @el-shaddaijesuschristbikec4857
    @el-shaddaijesuschristbikec4857 3 роки тому +5

    ஆமென் அல்லேலூயா.. நம் தேவன் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஒருவரே! மனந்திரும்பி பாவமன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள் அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள் என்று பைபிள் சொல்கிறது .. கீழ்ப்படிந்து கர்த்தரின் வார்த்தையை நிறைவேற்றுங்கள்

  • @esthermythili4083
    @esthermythili4083 3 роки тому +6

    He Himself descended from Heaven to earth to save us and He is wonderful and by His actions and behaviour He revealed Himself as God but most of the people couldn't understand Him We need His grace and knowledge to know Him and understand Him Hallelujah Amen

  • @nisannisanth5179
    @nisannisanth5179 3 роки тому +5

    இயேசுவே ஒரே மெய் தேவன்

  • @gdaviddxb
    @gdaviddxb 3 роки тому +8

    28 தோமா அவருக்குப் பிரதியுத்தரமாக: என் ஆண்டவரே! என் தேவனே! என்றான்.
    யோவான் 20:28

  • @henrypaul3881
    @henrypaul3881 3 роки тому +8

    Jesus is God's Selfie

  • @Ajith518
    @Ajith518 3 роки тому +5

    இப்படி தெளிவான பதிலை இப்போது தான் கேட்கிறேன்....

  • @Saifitnessmy
    @Saifitnessmy 3 роки тому +10

    அதற்கு ஒரு வசன ஆதாரமும் உள்ளது.
    பழைய ஏற்பாடு👇
    " அவர் ஒருவரே வானங்களை விரித்து சமுத்திர அலைகளின்மேல் நடக்கிறவர்."
    யோபு 9 : 8
    புதிய ஏற்பாட்டில் 👇
    இரவின் நாலாம் ஜாமத்திலே இயேசு கடலின்மேல் நடந்து, அவர்களிடத்திற்கு வந்தார்.
    ( மத்தேயு 14 : 25 )
    பழைய ஏற்பாட்டில் அவர் ஒருவரே அலைகளில் நடப்பார் என்று எழுதி இருக்க புதிய ஏற்பாட்டில் எப்படி ஒரு புதிய தேவன் நடக்க இயலும்.
    அவர் தான் இவர் அல்லவா?
    சிந்தித்து மனம் திரும்புங்கள் பரலோக ராஜ்யம் சமீபமாக இருக்கிறது.

  • @sathishking5010
    @sathishking5010 3 роки тому +3

    இறைவன் ஒருவனே...💘💘💘

  • @sxavi82
    @sxavi82 3 роки тому +2

    கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபையும், தேவனுடைய அன்பும், பரிசுத்த ஆவியினுடைய ஐக்கியமும், உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்.
    2 கொரிந்தியர் 13:14

  • @benjaminshanthakumar6926
    @benjaminshanthakumar6926 2 роки тому

    Good speach Pastor only Jesus God only one God no Trinity

  • @esthermythili4083
    @esthermythili4083 3 роки тому +5

    He acted as a human being but He is our Creator our Lord our wonderful Savior and our Heavenly Father He is righteous and He is our one and only God Lord Jesus Christ Hallelujah Amen..

  • @newlawrance9477
    @newlawrance9477 Рік тому +1

    You are absolutely right my brother 👶

  • @Jesuschoseenme09
    @Jesuschoseenme09 3 роки тому +6

    Super answers Thank you tamil sound doctrine

  • @ezzrayendluri4702
    @ezzrayendluri4702 2 роки тому +1

    Amen helleluya glory to lord 👌💕
    True true true only true.....

  • @manokarandanivl4634
    @manokarandanivl4634 2 роки тому +1

    கர்த்தர் நல்லவர் , இயேசு கிறிஸ்துவே , மகாதேவன் மட்டுமல்ல , அவர் நித்திய பிதா .!!!

  • @neemaanand6030
    @neemaanand6030 3 роки тому +11

    12 யாக்கோபே, நான் அழைத்திருக்கிற இஸ்ரவேலே, எனக்குச் செவி கொடு, 👉நான் அவரே, நான் முந்தினவரும், நான் பிந்தினவருமாமே. 👈
    ஏசாயா 48:12
    13 👉என் கரமே பூமியை அஸ்திபாரப்படுத்தி, என் வலதுகை வானங்களை அளவிட்டது, நான் அவைகளுக்குக் கட்டளையிட, அவைகள் அனைத்தும் நிற்கும். 👈
    ஏசாயா 48:13
    16 நீங்கள் என் சமீபத்தில் வந்து, நான் சொல்வதைக் கேளுங்கள், நான் ஆதிமுதற்கொண்டு அந்தரங்கத்தில் பேசவில்லை, அது உண்டான காலந்துவக்கி அங்கே நான் இருந்தேன், 👉இப்பொழுதோ👉 கர்த்தராகிய ஆண்டவரும், அவருடைய ஆவியும் 👉என்னை 👈அனுப்புகிறார்.
    ஏசாயா 48:16
    👉இங்கு பேசுகிறவரும் ,அனுப்பபட்டவரும் பிதாவானவரே.
    👉அனுப்பினவரும் பிதாவானவரே.
    தேவன் மாம்சத்தில் வெளிப்பட்டார் என்பதே உண்மை.

  • @ambrosejv8150
    @ambrosejv8150 2 роки тому

    Amen

  • @dencedeva1340
    @dencedeva1340 3 роки тому +14

    Only one God.. Lord Jesus Christ..
    There is no controversy..

    • @esthermythili4083
      @esthermythili4083 3 роки тому

      Yes absolutely and definitely and certainly Hallelujah Amen

  • @technicalpro5718
    @technicalpro5718 3 роки тому +6

    Wow interesting bro I'm happy to waiting

  • @samueljonathan2834
    @samueljonathan2834 3 роки тому +7

    Brother i feel very sad .only few of them are watching that pastor silvans Henry msgs.pls kindly upload his msgs and Robinson uncle msgs also.many believers can able to understand the hidden secreat of the word of God.All glory to Jesus.

  • @pratjoe522
    @pratjoe522 3 роки тому +7

    Happy to see you once againg with your new video ,We expect more videos brother.

  • @ambrosejv8150
    @ambrosejv8150 2 роки тому

    God is one and only

  • @epsibacepsi7444
    @epsibacepsi7444 2 роки тому +1

    Thank you

  • @VTL.MINISTRY
    @VTL.MINISTRY 3 роки тому +2

    சூப்பர் 👌 சூப்பர் 👌 சூப்பர் 👌 பாஸ்டர் மிகவும் அருமையாகவும் ஆசீர்வாதமாகவும் இருந்தது.

  • @anishjoelj7550
    @anishjoelj7550 3 роки тому +4

    Yes correct true message Thank you brother

  • @singhrose2734
    @singhrose2734 3 роки тому +3

    Praise God

  • @ibnmariyam3927
    @ibnmariyam3927 3 роки тому +4

    In the name of Lord ,,,,,,,,
    We have come to proclaim a great gospel with great witness to all the people of the world.
    Listen to the voice of the Lord and believe in recovering from this great tribulation.
    Those seven verses are the pure of the Lord who descended from heaven in these last days. 🌹🌹🌹🌹🌹🌹🌹
    ( Tamil to english)
    1.கூட்டாக நாம் யாரிடமும் பேசுவதில்லை நாம் நாடியவரை தவிர !
    1. Collectively we do not talk to anyone, except as much as we want!
    2.நீர் சொப்பனத்தில் கண்டவர் யாரென்று நாம் அறிவிக்கட்டுமா?
    2. May we announce who you saw in the dream? 🌷
    3.உலகத்தின் அருட்கொடையை சொப்பனத்தில் கண்ட பாக்யவனே! நீர் யாரென்று நாம் அறிவிக்கட்டுமா?
    3. Blessed is he who sees the blessing of the world in a dream! May we declare who you are? 🌻
    4.மானிடமகனே! உமது பணி வெகுவிரைவில் துவங்க உள்ளது அஞ்சாதீர் !🌹
    4. Son of man! Your work is about to begin. Don't be afraid !!.🌹
    5.இந்நூலை நாமே வெளியிடுவோம். 🌹
    5. We will publish this book ourselves.
    6.உம்மை இழிவடைந்தவர்களில் ஒருவராக நாம் ஆக்கமாட்டோம்.
    6. We will not make you one of the disgraced.🌼
    7__________________________
    7 .---------------------------------------
    Let us proclaim this seventh verse to all the tribes of the earth (if the Lord wills) to bear witness to the truth of a people chosen by the Lord.
    Guys! There is a living connection between those 7 verses and the scripture you have.
    Ignoring these 7 verses will make you the first human being to lie to the scripture you have.
    Because the Lord says in the Old Testament Zechariah 3: 9.
    "I will put 7 strips on this stone and put color (verse) on it".
    O! People of the book,,,, Where is the verse painted by the Lord with 7 bands on this stone which was foretold to the Israelites ???
    The Lord reminds you of this again in the New Testament.
    "Seven thunder was heard, and when I began to write it I was told not to write down what the seven thunder said". (10: 4) revolution.
    Your scripture is not complete because those 7 verses are hidden. The Christian world knows this!
    The Lord again in His Holy Quran ,,,,,
    I have given you those 7 verses that have been reminded over and over again, and this glorious Quran (15:87)
    Because among those who have divided the great scriptures into various pieces
    More deadly plague than the disease that has now come
    Coming in 2022. It will spread from the two wild dogs that died on the rock ... Warning !!!
    Remember that it is not my intention to spread fear and panic. This is to protect you from the severe punishment of the Lord to come, and so that no one may perish without knowing it (true dharma).
    I announce.
    For Attention ! People of the books,,
    Believe in those 7 verses that were sent down to this stone in the last days. I truly say that you have the immense reward of the Lord.
    Blessed by the hand of the one Lord who descended from heaven,,,
    By,,,,,,,,, Son of Man.

  • @Anand-rz5rc
    @Anand-rz5rc 3 роки тому +5

    Beautiful

  • @ambrosejv8150
    @ambrosejv8150 2 роки тому

    John 13:13
    Jesus Christ is the lord

  • @ThiruThiru-bu7mr
    @ThiruThiru-bu7mr 3 роки тому +3

    Well pastor

  • @leonattitusa4190
    @leonattitusa4190 3 роки тому +8

    Oru magimaiyane velipadu idhu

  • @vinoth6491
    @vinoth6491 3 роки тому +1

    என்னை குறித்து சாட்சி கொடுக்க வேறொருவர் இருக்கிறார். இங்கு யாரும் அவர் மூன்று கடவுளாக இருக்கிறார் என்று சொல்ல வில்லை அவர் ஆள் தத்துவத்தில் இருக்கிறார். பிரித்து பார்க்கவும் முடியாது அது ஆகவும் ஆகாது.

    • @tamilsounddoctrine6332
      @tamilsounddoctrine6332  3 роки тому +2

      மூன்று ஆள்தத்துவம் என்று எங்கு வசனம் இருக்கிறது ...

    • @p.xavier3538
      @p.xavier3538 3 роки тому +2

      திரித்துவம் என்று வேதத்தில் ஏதாவது ஒரு இடத்தில் இருந்து காட்டலாமா .
      இதே போல உறுதியாய் வேத சத்தியத்தின் படி விளக்கலாமா .

  • @arulnesanarulnesan3763
    @arulnesanarulnesan3763 3 роки тому +3

    பரிசுத்தப்படுத்துகிறவரும், பரிசுத்தப்படுத்தப்படுகிறவர்களும் ஒருவராலே
    உண்டாகியிருக்கிறார்கள் என்ற
    வசனத்திற்கு அர்த்தம் என்ன?

    • @tamilsounddoctrine6332
      @tamilsounddoctrine6332  3 роки тому

      only one God is the meaning bro

    • @p.xavier3538
      @p.xavier3538 3 роки тому

      ஒருவர் தானே பரிசுத்தர் .இதுதானே சத்தியம் .
      இயேசு கிறிஸ்து தானே பரிசுத்தர் . இதற்கு மறுப்பு வேத ஆதாரத்துடன் சொல்ல முடியுமா .

    • @mahibanraj1829
      @mahibanraj1829 3 роки тому +4

      1)பரிசுத்தப்படுத்துகிறவர்-இயேசு கிறிஸ்து...(குமாரன்), 2)பரிசுத்தப்படுத்தபடுகிறவர்கள் - மனுக்குலம் (விசுவாசிகள்) 3)..ஒருவராலே உண்டாகியிருக்கிறார்கள்,அந்த ஒருவர்-யெகோவா (பிதாவாகிய கடவுள்)

  • @AlmightyAssembly
    @AlmightyAssembly 3 роки тому +3

    I know this person he is from palliyaadi

  • @rajivr8596
    @rajivr8596 3 роки тому +9

    *இருவரும் வெவ்வேறு,சகோதரரே*

  • @manokarandanivl4634
    @manokarandanivl4634 2 роки тому

    செல் நம்பர் தெளிவாக பதிவிடுங்கள்.

  • @sxavi82
    @sxavi82 3 роки тому

    என் பிள்ளைகளே, நீங்கள் பாவஞ்செய்யாதபடிக்கு இவைகளை உங்களுக்கு எழுதுகிறேன். ஒருவன் பாவஞ்செய்வானானால் நீதிபரராயிருக்கிற இயேசுகிறிஸ்து நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார்.
    1 யோவான் 2

    • @tamilsounddoctrine6332
      @tamilsounddoctrine6332  3 роки тому

      பிதா என்ற வார்த்தை உவமையே ...
      25. இவைகளை நான் உவமைகளாய் உங்களுடனே பேசுகிறேன்; காலம் வரும், அப்பொழுது நான் உவமைகளாய் உங்களுடனே பேசாமல், பிதாவைக்குறித்து வெளிப்படையாக உங்களுக்கு அறிவிப்பேன்.
      26. அந்த நாளில் நீங்கள் என் நாமத்தினாலே வேண்டிக்கொள்வீர்கள். உங்களுக்காகப் பிதாவை நான் கேட்டுக்கொள்வேனென்று உங்களுக்குச் சொல்லவேண்டியதில்லை. - john - 16

    • @sxavi82
      @sxavi82 3 роки тому +3

      @@tamilsounddoctrine6332 55 அவன் பரிசுத்தஆவியினாலே நிறைந்தவனாய் வானத்தை அண்ணாந்துபார்த்து, தேவனுடைய மகிமையையும், தேவனுடைய வலதுபாரிசத்தில் இயேசுவானவர் நிற்கிறதையும் கண்டு;
      அப்போஸ்தலர் 7:55
      56 அதோ வானங்கள் திறந்திருக்கிறதையும், மனுஷகுமாரன் தேவனுடைய வலதுபாரிசத்தில் நிற்கிறதையும் காண்கிறேன் என்றான்.
      அப்போஸ்தலர் 7:56
      இதுவும் உவமையா?

    • @tamilsounddoctrine6332
      @tamilsounddoctrine6332  3 роки тому

      @@sxavi82 பழைய ஏற்பாட்டில் வலது பாரிசத்தில் ஒருவர் நிற்பதாக எங்கும் வசனம் இல்லை .... மிக விரைவில் வீடியோ வெளிவரும் ....

    • @samuelk5720
      @samuelk5720 3 роки тому

      @@sxavi82 The right hand of the LORD is exalted: the right hand of the LORD doeth valiantly.Son of man standing on the right hand of God.Not right side of God