Tamil Sound Doctrine
Tamil Sound Doctrine
  • 45
  • 552 612

Відео

ELOHIM என்றால் திருத்துவமா 2 || TAMIL BIBLE STUDY || PART 4 || IS ELOHIM THE TRINITY
Переглядів 2,2 тис.3 роки тому
#tamilchristianmessage #browsefortrinity # ஆதாமும் இயேசு கிறிஸ்தும் - TAMIL BIBLE STUDY - PART 1 ua-cam.com/video/m0japJMaQ_8/v-deo.html ஆதாமும் இயேசு கிறிஸ்தும் - TAMIL BIBLE STUDY - PART 1(DOWNLOAD PDF) drive.google.com/file/d/1NMObu-ybIq62XnMNBXL0jcQsb0zS4YWP/view?usp=sharing தேவன் ஒருவரா அல்லது மூவரா-TAMIL BIBLE STUDY - PART 2 (DOWNLOAD PDF) drive.google.com/file/d/18y7vmFKfAjAFYOciM-lhN48t...
part 2 || சத்தியத்தில் ஒரு எழுப்புதல் வீரன் || BILLY PAUL TESTIMONY ABOUT BRO WILLIAM BRANHAM
Переглядів 1,2 тис.3 роки тому
#onlyjesus #JESUSISGOD #AZUSASTREETREVIVAL அவசியம் பார்க்க வேண்டிய வீடியோ சத்தியத்தில் ஒரு எழுப்புதல் வீரன் - PART 2 BILLY PAUL TESTIMONY ABOUT BRO WILLIAM BRANHAM Before Questioning us kindly Watch our Previous videos. All your Questions are replied. Trinity History ua-cam.com/play/PLiO8e9t2WfChP0GeWcwys39nlgJtcKPq8.html Which is Right Baptism? ua-cam.com/play/PLiO8e9t2WfCiqf2yXNWrURoEtbRCYhUy...
part 1 ||சத்தியத்தில் ஒரு எழுப்புதல் வீரன் || BILLY PAUL TESTIMONY ABOUT BRO WILLIAM BRANHAM
Переглядів 1,3 тис.3 роки тому
#onlyjesus #JESUSISGOD #AZUSASTREETREVIVAL அவசியம் பார்க்க வேண்டிய வீடியோ சத்தியத்தில் ஒரு எழுப்புதல் வீரன் - PART 1 BILLY PAUL TESTIMONY ABOUT BRO WILLIAM BRANHAM Before Questioning us kindly Watch our Previous videos. All your Questions are replied. Trinity History ua-cam.com/play/PLiO8e9t2WfChP0GeWcwys39nlgJtcKPq8.html Which is Right Baptism? ua-cam.com/play/PLiO8e9t2WfCiqf2yXNWrURoEtbRCYhUy...
நாங்கள் வந்து வாசம்செய்வோம் || TRINITY QUESTION AND ANSWER || PART 5
Переглядів 2,5 тис.3 роки тому
#browsefortrinity #jesusisGod #TSDOCTRINE அனுப்பினவரும் அனுப்பப்பட்டவரும் ஒருவரா ua-cam.com/video/m94mr0HNAiA/v-deo.html Before Questioning us kindly Watch our Previous videos. All your Questions are replied. Trinity History ua-cam.com/play/PLiO8e9t2WfChP0GeWcwys39nlgJtcKPq8.html Which is Right Baptism? ua-cam.com/play/PLiO8e9t2WfCiqf2yXNWrURoEtbRCYhUy2.html Truth - Bible Study ua-cam.com/play/...
அனுப்பினவரும் அனுப்பப்பட்டவரும் ஒருவரா||IS JESUS SENT BY HIS FATHER ? || TAMIL BIBLE STUDY 4
Переглядів 4,4 тис.3 роки тому
அனுப்பினவரும் அனுப்பப்பட்டவரும் ஒருவரா
SATAN SYMBOLS INSIDE CHURCH || FALSE DOCTRINES || VINCENT SELVA KUMAR ||TAMIL SOUND DOCTRINE
Переглядів 2,4 тис.3 роки тому
கிறிஸ்துவத்தில் சாத்தான் சின்னங்கள் Trinity History ua-cam.com/play/PLiO8e9t2WfChP0GeWcwys39nlgJtcKPq8.html Which is Right Baptism? ua-cam.com/play/PLiO8e9t2WfCiqf2yXNWrURoEtbRCYhUy2.html Truth - Bible Study ua-cam.com/play/PLiO8e9t2WfCiVzmY4SZQTNVvqP6nJlG21.html Trinity Question and Answers ua-cam.com/play/PLiO8e9t2WfCgwHmNXi66EwuEHeAzXM2Bw.html Who is Jehova Witness ua-cam.com/play/PLiO8e9t2W...
ELOHIM என்றால் திருத்துவமா 1 || TAMIL BIBLE STUDY || PART 3 || IS ELOHIM THE TRINITY
Переглядів 2,5 тис.3 роки тому
#tamilchristianmessage #browsefortrinity #jesusisGod ஆதாமும் இயேசு கிறிஸ்தும் - TAMIL BIBLE STUDY - PART 1 ua-cam.com/video/m0japJMaQ_8/v-deo.html\ ஆதாமும் இயேசு கிறிஸ்தும் - TAMIL BIBLE STUDY - PART 1(DOWNLOAD PDF) drive.google.com/file/d/1NMObu-ybIq62XnMNBXL0jcQsb0zS4YWP/view?usp=sharing தேவன் ஒருவரா அல்லது மூவரா-TAMIL BIBLE STUDY - PART 2 (DOWNLOAD PDF) drive.google.com/file/d/18y7vmFKfAjAFY...
ONE GOD OR THREE GODS || TAMIL BIBLE STUDY PART 2 || TRINITY FALSE DOCTRINE
Переглядів 6 тис.3 роки тому
#tamilchristianmessage #browsefortrinity #jesusisGod ஆதாமும் இயேசு கிறிஸ்தும் - TAMIL BIBLE STUDY - PART 1 ua-cam.com/video/m0japJMaQ_8/v-deo.html\ ஆதாமும் இயேசு கிறிஸ்தும் - TAMIL BIBLE STUDY - PART 1(DOWNLOAD PDF) drive.google.com/file/d/1NMObu-ybIq62XnMNBXL0jcQsb0zS4YWP/view?usp=sharing தேவன் ஒருவரா அல்லது மூவரா-TAMIL BIBLE STUDY - PART 2 (DOWNLOAD PDF) drive.google.com/file/d/18y7vmFKfAjAFY...
திருத்துவம் சத்தியமா அல்லது கிரேக்க தத்துவமா || TRINITY EXPLAINED IN TAMIL || Tamil Sound doctrine
Переглядів 3,2 тис.4 роки тому
DOWNLOAD FREE PDF(click below link) TRITULLIAN CARTHAGE drive.google.com/file/d/1uNaQ4PYnsU4xsx-TVg0Dz0QDrbBlYbLI/view?usp=sharing WHO IS ONLY JESUS? ua-cam.com/video/KJPt9Rp01lA/v-deo.html DOWNLOAD FREE PDF(click below link) பிதா குமாரன் பரிசுத்த ஆவி யார் ? - 100 questions & Answers drive.google.com/file/d/1UShkJjcE_ExZ_r0oH-JduEUf4c9C6xwl/view?usp=sharing DOWNLOAD FREE PDF (click below link) ...
கர்த்தராகிய இயேசுவின் வருகையில் ஊழியக்காரர்கள் கைவிடப்படுவார்களா (எல்லாரும் பார்க்கவேண்டிய வீடியோ)
Переглядів 1,4 тис.4 роки тому
#antichrist #rapture #666 ROBOT ANTICHRIST 666 ua-cam.com/video/ayHdDbxGNb4/v-deo.html இஸ்ரவேல் தேசத்தில் வந்துவிட்டது 666 ua-cam.com/video/qVC2e6XKq0A/v-deo.html
யார் ONLY JESUS ||ONLY JESUS HISTORY ||AZUSA STREET REVIVAL||அசூசா தெரு எழுப்புதல்
Переглядів 11 тис.4 роки тому
யார் ONLY JESUS ||ONLY JESUS HISTORY ||AZUSA STREET REVIVAL||அசூசா தெரு எழுப்புதல்
கடைசி கால எச்சரிப்பின் செய்தி||part1||Bro Stephen senathipathy || Judge Jesus Christ Comes
Переглядів 5 тис.4 роки тому
கடைசி கால எச்சரிப்பின் செய்தி||part1||Bro Stephen senathipathy || Judge Jesus Christ Comes
ஆதாமும் இயேசு கிறிஸ்தும் || ஒரே தேவன் என்பது சத்தியம் || part 1 || TAMIL BIBLE STUDY
Переглядів 5 тис.4 роки тому
ஆதாமும் இயேசு கிறிஸ்தும் || ஒரே தேவன் என்பது சத்தியம் || part 1 || TAMIL BIBLE STUDY
கர்த்தராகிய இயேசு அறையப்பட்டது சிலுவையிலா அல்லது ஸ்தம்பத்திலா || JEHOVAH WITNESS IN TAMIL
Переглядів 2,6 тис.4 роки тому
கர்த்தராகிய இயேசு அறையப்பட்டது சிலுவையிலா அல்லது ஸ்தம்பத்திலா || JEHOVAH WITNESS IN TAMIL
JEHOVAH WITNESS || நடிகர் ரஜினி & கமல் அழைப்பு || JEHOVAH WITNESS IN TAMIL || TAMIL SOUND DOCTRINE
Переглядів 13 тис.4 роки тому
JEHOVAH WITNESS || நடிகர் ரஜினி & கமல் அழைப்பு || JEHOVAH WITNESS IN TAMIL || TAMIL SOUND DOCTRINE
JEHOVAH WITNESS பற்றித் தெரியாத 9 உண்மைகள் || JEHOVAH WITNESS IN TAMIL || TAMIL SOUND DOCTRINE
Переглядів 24 тис.4 роки тому
JEHOVAH WITNESS பற்றித் தெரியாத 9 உண்மைகள் || JEHOVAH WITNESS IN TAMIL || TAMIL SOUND DOCTRINE
பிதா குமாரன் பரிசுத்த ஆவி யார் || கேள்வி பதில் || WHO IS FATHER SON HOLY SPIRIT||TRINITY EXPLAINED
Переглядів 5 тис.4 роки тому
பிதா குமாரன் பரிசுத்த ஆவி யார் || கேள்வி பதில் || WHO IS FATHER SON HOLY SPIRIT||TRINITY EXPLAINED
திருத்துவ கை செய்கை ||TRINITY DOCTRINE HAND GESTURES || TRINITY IN TAMIL || TAMIL SOUND DOCTRINE
Переглядів 1,6 тис.4 роки тому
திருத்துவ கை செய்கை ||TRINITY DOCTRINE HAND GESTURES || TRINITY IN TAMIL || TAMIL SOUND DOCTRINE
நிசேயா அறிக்கை || Nicene creed in Tamil || TAMIL SOUND DOCTRINE
Переглядів 4,2 тис.4 роки тому
நிசேயா அறிக்கை || Nicene creed in Tamil || TAMIL SOUND DOCTRINE
திரித்துவம் (trinity) குறித்து Bro.M.D.Jegan |Pr Rajkumar|தேவன் ஒருவரே | part 2
Переглядів 18 тис.4 роки тому
திரித்துவம் (trinity) குறித்து Bro.M.D.Jegan |Pr Rajkumar|தேவன் ஒருவரே | part 2
திரித்துவம் (trinity) குறித்து Bro.Mohan C Lazarus |Pr Rajkumar|தேவன் ஒருவரே | part 1
Переглядів 11 тис.4 роки тому
திரித்துவம் (trinity) குறித்து Bro.Mohan C Lazarus |Pr Rajkumar|தேவன் ஒருவரே | part 1
பரிசுத்த ஆவி திருத்துவதில் 3 ஆம் நபரா ||TRINITY IN TAMIL || TAMIL SOUND DOCTRINE
Переглядів 3,2 тис.4 роки тому
பரிசுத்த ஆவி திருத்துவதில் 3 ஆம் நபரா ||TRINITY IN TAMIL || TAMIL SOUND DOCTRINE
இஸ்ரவேல் தேசத்தில் வந்துவிட்டது 666 || Israel ready for Nano chip || TAMIL SOUND DOCTRINE
Переглядів 88 тис.4 роки тому
இஸ்ரவேல் தேசத்தில் வந்துவிட்டது 666 || Israel ready for Nano chip || TAMIL SOUND DOCTRINE
ஆயத்தமா | RAPTURE | TAMIL SOUND DOCTRINE
Переглядів 1,6 тис.4 роки тому
ஆயத்தமா | RAPTURE | TAMIL SOUND DOCTRINE
இயேசு கிறிஸ்துவின் உண்மை பெயர் என்ன || TRUE NAME OF JESUS || TAMIL SOUND DOCTRINE
Переглядів 13 тис.4 роки тому
இயேசு கிறிஸ்துவின் உண்மை பெயர் என்ன || TRUE NAME OF JESUS || TAMIL SOUND DOCTRINE
இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் யூதர்களுக்கு || Part 2 || BAPTISM IN TAMIL || M D JEGAN
Переглядів 7 тис.4 роки тому
இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் யூதர்களுக்கு || Part 2 || BAPTISM IN TAMIL || M D JEGAN
இயேசு கிறிஸ்து எந்த நாமத்தில் ஞானஸ்நானம் எடுத்தார்||Part 1|| BAPTISM IN TAMIL ||TAMIL SOUND DOCTRINE
Переглядів 7 тис.4 роки тому
இயேசு கிறிஸ்து எந்த நாமத்தில் ஞானஸ்நானம் எடுத்தார்||Part 1|| BAPTISM IN TAMIL ||TAMIL SOUND DOCTRINE
FATHER OF TRINITY || TRINITY IN TAMIL || TAMIL SOUND DOCTRINE
Переглядів 6 тис.4 роки тому
FATHER OF TRINITY || TRINITY IN TAMIL || TAMIL SOUND DOCTRINE
தாவீது திருத்துவத்தை விசுவாசித்தாரா || TRINITY IN TAMIL || TAMIL SOUND DOCTRINE
Переглядів 8 тис.5 років тому
தாவீது திருத்துவத்தை விசுவாசித்தாரா || TRINITY IN TAMIL || TAMIL SOUND DOCTRINE

КОМЕНТАРІ

  • @StephenKumar-nm4lm
    @StephenKumar-nm4lm 12 днів тому

    இன்று உலகில் வாழும் 90% கிறிஸ்தவ ஊழியர்கள் வில்லியம் மரியன் பிரன்காம் அவர்களின் செய்தியை காப்பி அடிச்சு தான் பேசுகிறார்கள்

  • @theyeshuachoseenme09
    @theyeshuachoseenme09 14 днів тому

    கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கே மகிமை

  • @venkateshperumalpalpandi322
    @venkateshperumalpalpandi322 Місяць тому

    கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே மெய்யான தேவன் ஏசயா 9.6 1தீமோத்யு 3.16 இன்னும் அனேக வசனங்கள் உள்ளது.

  • @jeyachandran1985
    @jeyachandran1985 Місяць тому

    சார், நான் இயேசு கிறிஸ்து நாமத்தினால் ஞானஸ்நானம் எடுக்க விரும்புகிறேன். தமிழ் நாட்டில் யாரிடம் எடுக்கலாம் என்று சொல்லுங்களேன். நான் திரித்துவம் தவறு என்று அனுபவ ரீதியாக உணர்ந்தவன். பின்வாங்கும் சூழலில் இருந்த என்னை உங்கள் வீடியோவைப் பார்க்கும் படியாக கர்த்தராகிய இயேசு கிறிஸ்து செய்தார். அவரே சதாகாலமும் ஸதோத்தரிக்கப்பட்டவர் ஆமென்.

  • @EzekielFgms-ph7cv
    @EzekielFgms-ph7cv 2 місяці тому

    இந்தராஜ்குமாருக்கு.நல்லவேததெளிவுஉண்டாகும்படிதேவப்பிள்ளைகள்அனைவரும்ஜெபிக்கும்படிகேட்டுக்கொள்கிறேன்.இப்படிக்கு.சகோ.I.எசேக்கியேல்.

  • @NandiniNandhakumarNandhini
    @NandiniNandhakumarNandhini 2 місяці тому

    God Bless you for Truth of This msg

  • @oliverfrank2076
    @oliverfrank2076 2 місяці тому

    🎉 இயேசு கிறிஸ்து பெயரில் ஞானஸ்தானம் யூதர்களுக்கு மாத்திரம் தான் எங்க சொல்லப்பட்டிருக்கிறது பிதா குமாரன் பரிசுத்த ஆவி நாமத்தினாலே ஞானஸ்நானம் எழுத்து மூலம் கொடுத்தவனும் ஒருத்தனும் வேதாகமத்தில் இல்லை

  • @ebinesar1588
    @ebinesar1588 2 місяці тому

    அப்பாலே போ சாத்தானே

  • @oliverfrank2076
    @oliverfrank2076 2 місяці тому

    Super சரியான போட்டி

  • @Robert-wh7vy
    @Robert-wh7vy 3 місяці тому

    அப்போ மூன்று கடவுள் இருக்கிறாரா ஒரே கடவுள் தானா

  • @user-tv9bw3cr7x
    @user-tv9bw3cr7x 3 місяці тому

    Trinity enru onru bible kidayathu, kalla pothanai vanjikira aavigal.

  • @israelisrael4563
    @israelisrael4563 3 місяці тому

    All brothers christ branham lord of lord rev 3.

  • @srikanthsannasi5840
    @srikanthsannasi5840 3 місяці тому

    Bro Branham is a great man of God. He preached Christ. But people miss understood.

  • @jenatamilsedits2862
    @jenatamilsedits2862 4 місяці тому

    கத்தோலிக்கம் தான் இன்றும் சரியாக செயல்பட்டு கொண்டிருக்கிறது... பைபிளின் மேலோட்டப் புரிதல் ஆபத்தானது

  • @fdaniel5472
    @fdaniel5472 4 місяці тому

    Brother .William marrion branham he is wonderful prophet.. ❤❤❤ forgive her brothers and sister ..for Jesus christ shake ...

  • @JaiSuryaMurali
    @JaiSuryaMurali 6 місяців тому

    Salvation God Name Not Jesus not yesu , Not Isoos , Not Hco, Not Sarveshwar ,,, Please Understand Yahshua only AllelluYah

  • @sureshbabu3175
    @sureshbabu3175 6 місяців тому

    Amen Glory to Lord BRANHAM 🙏

  • @therealandtruesuperchurch.3804
    @therealandtruesuperchurch.3804 6 місяців тому

    கிறிஸ்து ப்ரன்ஹாம் தேவாதி தேவன் ராஜாதி ராஜா கர்த்தாதி கர்த்தர் என்று ஏதோ கற்பனையில் நாங்கள் கூறவில்லை ( Rev 19:11 to 16), இயேசு கிறிஸ்துவின் புறஜாதிக்கான அந்த இரண்டாம் வருகை கிறிஸ்து ப்ரன்ஹாமின் மூலம் நிறைவேறிவிட்டது (1 Tess 4:16)(Rev 5:6,7,8) (Rev 10 : 1 to 6) என்பதை வேத ஆதாரத்துடன் நிரூபிக்கிறோம். வேதாகமத்தின் மூலமாகவும் உரைக்கப்பட்ட வார்த்தையின் மூலமாகவும் இனைத்து காட்டி கிறிஸ்து Branham , (Eph 4:11) கிறிஸ்து என்பது நிரூபிக்கிறோம். கிறிஸ்து ப்ரன்ஹாம் பலியாகி அடக்கம்பண்ணப்பட்ட மூன்ற நாளில் உயிர்தெழுந்துவிட்டார் என்பதை, (1 Cor 15:20 to 23)வேத ஆதாரத்துடன் நிரூபிக்கிறோம். Bro Thomas Brother ஆதியாகமம் முதல் கொண்டு வெளிப்படுத்தல் விசேஷ வரைக்கும் வேதாகமத்தில் உள்ள ஒவ்வொரு காரியத்துக்கு பின்னாகவும் தேவனுடைய சித்தம் என்ன அது எந்த நோக்கத்திற்காக அவர் எழுதினார் எப்படி நிறைவேற்றுகிறார் நிறைவேற்ற்றினத்தை எப்படி வெளிப்படுத்துகிறார் என்று பிரதர் எஸ் தாமஸ் கொடுத்த எந்த வெளிப்பாட்டையும் நீங்கள் படிக்காமல் அந்த காரியம் தவறு என்று சொல்வது அருகதை அற்றசெயல். திறந்த வேதகாமத்துடன் பேச நங்கள் தயார், நீங்கள் தயாரா? தயார்யெனில் 915091 6436 போன் சேய்யவும்.

  • @sudhapg1586
    @sudhapg1586 6 місяців тому

    He is the prophet for the laudociean age .He spoke god's word.He never said that he was christ .

  • @user-sf6ss5ow3w
    @user-sf6ss5ow3w 7 місяців тому

    நீர் ஏற்றுக்கொண்டாலும் சரி ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் சரி அவர் தான் என்னுடைய தேவன். அவர் முன்குறிக்கப்பட்ட பிள்ளைகளுக்கு மாத்திரமே தேவன் . ,😡😡😠😠

  • @user-sf6ss5ow3w
    @user-sf6ss5ow3w 7 місяців тому

    இது ஒரு பொய்யான செய்தி ஆகும். நான் என் பிரன்ஹாம் அப்பாவின் வித்து 😡😡. ( ᎷᎽ ᏞᎾᏒᎠ ᎷᎽ ᏴᏒᎪᏁᎻᎪᎷ ᎠᎪᎠ ❤❤❤❤

  • @EnoqueTabernacleBranham-ui9xl
    @EnoqueTabernacleBranham-ui9xl 8 місяців тому

    William Branham is not christ. William Branham is greater than Jesus Christ. This is my testimony. Lord Elohim Branham🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @tamilsounddoctrine6332
      @tamilsounddoctrine6332 Місяць тому

      Hell is sure for you... Branham is not god , his God is Jesus Christ

    • @pravinjoshua2782
      @pravinjoshua2782 10 днів тому

      ​@@tamilsounddoctrine6332 father jesus holy Spirit we cannot separate our god

  • @EnoqueTabernacleBranham-ui9xl
    @EnoqueTabernacleBranham-ui9xl 8 місяців тому

    WILLIAM MARRION BRANHAM Is My GOD

  • @EnoqueTabernacleBranham-ui9xl
    @EnoqueTabernacleBranham-ui9xl 8 місяців тому

    WILLIAM MARRION BRANHAM

  • @user-ok1ts1sn2i
    @user-ok1ts1sn2i 9 місяців тому

    கடவுளின் பெயர் யெகோவா என்றால் அதை இயேசுவே சொல்லியிருப்பாரே

  • @zechariah1545
    @zechariah1545 9 місяців тому

    பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவர்.. மூவரும் ஒன்றாய் இருக்கிறார்கள்

    • @tamilsounddoctrine6332
      @tamilsounddoctrine6332 9 місяців тому

      3 கடவுளா ? விக்கிரக ஆராதனையை விட்டு வெளியே வாரங்கள் ... ஏசாயா 9:6 ன் படி இயேசு தான் குமாரன் , நித்ய பிதா ...

  • @johngce
    @johngce 9 місяців тому

    Watching after Kerala bomb blast😢😢

  • @suganthakumarit4559
    @suganthakumarit4559 9 місяців тому

    Jesus Christ is The only Almighty God.Let all the eyes be open.......

  • @user-hy8uf5wc7n
    @user-hy8uf5wc7n 10 місяців тому

    Thank u sister CInima thuraila erunthu saththiyathu enum yaarum varaleyennu na romba varutha patten rajkannu sir ponnu saththiyala erukranganu pakkum pothu manasuku romba sonthoshama erukthu na eppothan steady patichikkunu erukren. Unga vidio pathula yenaku romba santhosham thank for vidio

  • @oliverfrank2076
    @oliverfrank2076 10 місяців тому

    Good

  • @vijaym6523
    @vijaym6523 10 місяців тому

    Amen

  • @channel-fg6ko
    @channel-fg6ko 10 місяців тому

    அவர் கிறிஸ்து என்று தன்னை எந்த இடத்திலும் சொல்லவில்லை உங்களை போல் போலியானவர்களால் அறிவிக்கப்பட்டது

  • @newlawrance9477
    @newlawrance9477 11 місяців тому

    You are absolutely right my brother 👶

  • @jawaharrajapaul4166
    @jawaharrajapaul4166 11 місяців тому

    மாம்சசரீரத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை தேவனுடைய குமாரன் என்று அறிக்கைபண்ணாத அநேக வஞ்சகர் உலகத்திலே தோன்றியிருக்கிறார்கள். இப்படிப்பட்டவனே வஞ்சகனும் அந்திக்கிறிஸ்துவுமாயிருக்கிறான். தேவனுடைய பிள்ளையே, உங்கள் செய்கைகளின் பலனை இழந்துபோகாமல், பூரண பலனைப் பெறும்படிக்கு எச்சரிக்கையாயிருங்கள். தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் உபதேசத்திலே நிலைத்திராமல் மீறி தங்கள் சுய ஞானத்தில் நடக்கிற விசுவாசி எவனும் தேவனை உடையவனல்ல. கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திருக்கிறவனோ பிதாவையும் குமாரனையும் உடையவன். ஆமேன். 2 யோவான் 1:9 கள்ள ஊழியக்கார நாய்கள் எப்படி அறியலாம் என்றால் இயேசு கிறிஸ்துவை பிதாவாகிய தேவனாக கருதி உயத்துவதாக நினைத்து பிதாவாகிய தேவனை மறுதலித்து தள்ளப்பட்டு ,இயேசு கிறிஸ்துவை தேவனுடைய குமாரனென்று அறிக்கைப்பண்ணாமல் இருப்பவனே கள்ள ஊழியக்காரன். அந்தி கிறிஸ்து. *இயேசுவானவரே தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று விசுவாசிக்கிற எவனும் தேவனால் பிறந்திருக்கிறான். .. 1 யோவான் 5:1 தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும். நம்முடைய இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம். இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று விசுவாசிக்கிறவனேயன்றி உலகத்தை ஜெயிக்கிறவன் யார்? இன்றே வேத வாங்கியங்களை நன்கு ஆராய்ந்து சத்தியத்தை அறிந்துகொள்ளுங்கள்.ஆமேன். 1 யோவான் 5:1,4,5 சத்தியத்தை அறிந்த ஊழியக்கரன் ஒருவன் போதித்தால் தேவனுடைய வாக்கியங்களின்படி போதிக்கக்கடவன். (சுய ஞானத்தில் அல்ல) ஒருவன் உதவிசெய்தால் தேவன் தந்தருளும் பெலத்தின்படி செய்யக்கடவன். எல்லாவற்றிலேயும் (யார் மகிமைப்பட செய்யவேண்டும்) இயேசுகிறிஸ்துமூலமாய் *பிதாவாகிய தேவன் மகிமைப்படும்படியே செய்வீர்களாக.* அவருக்கே மகிமையும் வல்லமையும் சதாகாலங்களிலும் உண்டாயிருப்பதாக. ஆமென். 1 பேதுரு 4:11 நம்முடைய பிதாவாகிய தேவனானவருக்கு என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென். பிலிப்பியர் 4:20

  • @songgeethangal7294
    @songgeethangal7294 11 місяців тому

    The secrets of heaven ithuthan sathiyam

  • @bridebridegroominspire9718
    @bridebridegroominspire9718 11 місяців тому

    கிறிஸ்து என்றால் அபிஷேகம் பண்ணப்பட்டவர் என்ற பொருள்படும். உங்களை குறித்தென்ன? கிறிஸ்தவர்களா.,?

  • @user-ub3xf4xf4l
    @user-ub3xf4xf4l 11 місяців тому

    மிகவும் சரியான பதிவு சகோதரரே. ஏவாளை வஞ்சித்த ஆவிதான் ‌இன்று மற்றவர்களை அவதூறாக ‌ பேச வைக்கிறது.

  • @Chnchn1212
    @Chnchn1212 Рік тому

    என் மனதில் இரண்டு நாட்களாக இருந்த கேள்விக்கு விடை இந்த வீடியோ

  • @manjulaashok6021
    @manjulaashok6021 Рік тому

    Avar thannai christ endru yeppothum solluvillai avarai patri yaar thavaraga avathoorurana vadanthiyai sollugirargalo nichayamage avargal Naragathirkku thaan povargal nee narathikku pogathapadi unnai thappuvithu kolla Devanidam mannippukel. Un nelaimaiyum andha Ladi nilamaiyum romba parithapathil than mudium.

  • @KumarKumar-nu8wp
    @KumarKumar-nu8wp Рік тому

    பிரான் ஹாம் ஓரு போதும் தன்னை கிறிஸ்து என்று அவர் சொல்லவில்லை அவர் தீர்க்கதரிசியாக ஓரு ஊழியக்காரனாகதான் தன்னை வெளிபடுத்தினார்

  • @DanielDani-xl7ot
    @DanielDani-xl7ot Рік тому

    சத்தியத்தை சத்தியமாக யாரும் சொல்வதில்லை சகோதரன் பிரான்னாமை ஜனங்கள் தவறாய் புரிந்துள்ளார்கள் காரணம் ஸ்தாபன போதகர்கள் பிலிப்பியர் 3:19 நீங்கள் சரியானபடி வார்த்தையை காண்பிதற்க்காக god bls u பிரதர்👏👏👏👍👍👌👌👌👌

  • @israelisrael4563
    @israelisrael4563 Рік тому

    Bro your wrong message

  • @julietpravin2561
    @julietpravin2561 Рік тому

    God is one person.His name is Lord Jesus Christ.We have to take babtism in the name of Lord Jesus Christ.

  • @mosesmayan4794
    @mosesmayan4794 Рік тому

    Really good work for true God and His truth

  • @இயேசுவேதேவன்

    🙏🙏✝️✝️ஆமென் ஆமென் ‌‼️‼️ இயேசப்பா நீங்களே எங்கள் தேவனாயும் கர்த்தராயும் எங்கள் ஆண்டவராயும் எங்கள் நம்பிக்கையாயும் ஜீவனாயும் இருக்கீங்க ... உங்களுக்கே சகல துதியும் புகழும் கனமும் மகிமையும் உண்டாவதாக ஆமென் அல்லேலூயா 🎉🎉🙏🙏

  • @இயேசுவேதேவன்

    🎉🎉கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே வாழ்த்துக்கள் சகோதரரே ..இயேசு கிறிஸ்துவே மெய்யான கர்த்தர் .. நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே பிதாவையும் குமாரனாயும் பரிசுத்த ஆவியாயும் இருக்கிறார் .. பரிசுத்த ஆவியினாலே அன்றி இயேசுவை கர்த்தர் என்று ஒருவனும் சொல்ல மாட்டான் .. கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்னும் நாமத்திற்கே மகிமை உண்டதாக ஆமென் அல்லேலூயா 🎉🎉😊😊

  • @இயேசுவேதேவன்

    🎉🎉ஆமென் அல்லேலூயா நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஒருவரே மெய்யான தேவனும் நித்தியஜீவனுமாய் இருக்கிறார் ‌.... ஆமென் அல்லேலூயா 🎉🎉

  • @julietpravin2561
    @julietpravin2561 Рік тому

    Branham is not Christ.he is the prophet of God.Lord Jesus is Christ.

  • @ShekinahChurchSeithur
    @ShekinahChurchSeithur Рік тому

    We want to baptism of the lord Jesus Christ