சென்னையில் இப்படி ஒரு வீடா? வீட்டைச் சுற்றி விதவிதமான மூலிகைகள் | Home Garden

Поділитися
Вставка
  • Опубліковано 3 вер 2023
  • #herbal #gardening #garden
    சென்னையைச் சேர்ந்தவர் ஸ்வர்ணலதா. பிரபல ஓவியரான இவர், இயற்கை விவசாயத்திலும் ஆர்வம் கொண்டவர். சென்னையில் உள்ள தன் வீட்டில் பிரமிக்கத்தக்க வகையில், மூலிகைத் தோட்டத்தினை உருவாக்கியுள்ளார். ஏராளமான மூலிகைச் செடிகள் நிறைந்துள்ள அந்த தோட்டம் குறித்து விளக்குகிறது இந்தக் காணொலி...
    N. Swarnalatha Contact: 90031 68626
    Video Credits:
    ###
    Video Producer: Vaidehi R
    Camera : V. Sathish kumar
    Editor : Lenin.P
    Thumbnail Artist: C. Santhosh
    Executive Producer: M.Punniyamoorthy
    ###
    =================================
    vikatanmobile.page.link/FarmV...
    vikatanmobile.page.link/pasum...
    📲 Pasumai vikatan Facebook: bit.ly/3UzxiGV
    📲Pasumai vikatan Twitter: bit.ly/3CbNruE
    📲 Pasumai vikatan insta page: bit.ly/3ScteKU
    📲 To Subscribe
    Vikatan Digital Magazine Subscription : bit.ly/3uEfyiY
    Vikatan App: bit.ly/2Sks6FG
    Subscribe Pasumai vikatan: bit.ly/3CamYh9
    vikatanmobile.page.link/aval_...
    Our You Tube Channel's Link:
    Vikatan TV : / vikatanwebtv
    Ananda Vikatan : / anandavikatantv
    Sakthi Vikatan: / sakthivikatan
    Motor Vikatan: / motorvikatanmagazine
    Nanayam Vikatan: / nanayamvikatanyt
    Aval Vikatan: / avalvikatanchannel
    cinema vikatan : / cinemavikatan
    Time pass: / @timepassonline
    News Sense: / sudasuda
    Vikatan News: / @vikatannewstv
    Say Swag: / sayswag
    Say Swag Men : / sayswagmen
    Doctor Vikatan: / doctorvikatan
    ====================================
    Pasumai vikatan YT Channel from the 97 years old Vikatan Media Group. This channel endorses Organic & Sustainable Farming and lifestyle. Pasumai Vikatan Channel has strong following among the farming community in Tamil Nadu, across India and Tamil Diaspora.

КОМЕНТАРІ • 127

  • @revathiekamu9998
    @revathiekamu9998 10 місяців тому +4

    உங்களை போலவே அழகாக உங்கள் குணம் போலவே மூலிகை தோட்டம் மணக்கிறது நான் ரேவதி ராஜேஷ் அம்மா ராஜா மாமா மகள்.நினைவு வவந்து விட்டதா.எனக்கும் செடிகள் உயிர்.திருவள்ளூரில் இருக்கிறேன் சாருக்கும் உங்களுக்கும் வணக்கங்கள்

  • @malligaealango1569
    @malligaealango1569 10 місяців тому +1

    மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.பயனுள்ள மூலிகைகள்; பயனுள்ள தகவல்கள் பெற்றதற்கு நன்றி.வாழ்க பல்லாண்டு காலம் நலமுடன்.

  • @kopperundeviraj293
    @kopperundeviraj293 8 місяців тому +1

    நல்ல முயற்சி.
    வாழ்க வளமுடன்

  • @premas5315
    @premas5315 11 місяців тому +8

    மனமார்ந்த பாராட்டுகள் Amazing collections of herbs and useful information also Thanks a lot

  • @selvirajkumar0011
    @selvirajkumar0011 Місяць тому +2

    நல்ல விளக்கம், நன்றி சகோதரி, எனக்கு லெமன் க்ராஸ் செடி வேண்டும், உதவுவீர்களா.

  • @sivaduraisivagami9604
    @sivaduraisivagami9604 10 місяців тому +1

    உங்கள் சந்திக்க மிகவும் ஆவலாக உள்ளேன்

  • @sivapriyag9245
    @sivapriyag9245 10 місяців тому +3

    verum adenium ku addict aagitu, garden nu sollikara kaalathula, you are very great.... unique garden and informative video. Thank you mam

  • @harsanram8763
    @harsanram8763 10 місяців тому +3

    சொல்ல வார்த்தைகள் இல்லை. சந்தோஷமாக உள்ளது

  • @kirshnakalakumar8213
    @kirshnakalakumar8213 10 місяців тому +4

    மிக்க நன்றி சகோதரி அருமை அற்புதமான இயற்கைச் சூழல் மிக்க மூலிகைத் தோட்டம் ❤ ஒரு அடர்ந்த காட்டுக்குள் அமைதியாகவும் ஆனந்தமாகவும் சந்தோஷமாகவும் இருந்த ஒரு உன்னதமான உணர்வைக் கொடுத்தது தாங்கள் அற்புதமான இயற்கையான மூலிகைத் தோட்டமும் தாங்களின் இனிமையான தெளிவான உணர்வுப் பூர்வமான பேச்சும்❤ ❤❤❤ நன்றி சகோதரி மிக்க நன்றி சகோதரி

  • @kalaranithamanagan9705
    @kalaranithamanagan9705 11 місяців тому +4

    அம்மா மனதுக்கு நிறைவாக. சந்தோசமாகஇருக்கு.வாழ்க வளமுடன்

  • @alwarbharathi8422
    @alwarbharathi8422 11 місяців тому +3

    மிகவும் சிறப்பு,வர்ணனை அருமை

  • @rameswarikaruppasamy3137
    @rameswarikaruppasamy3137 11 місяців тому +2

    Super அருமையான கலெக்சன்ஸ்

  • @akilam.s.7720
    @akilam.s.7720 9 місяців тому +1

    Very useful article

  • @thangadurai6996
    @thangadurai6996 11 місяців тому +1

    Ippolam ivlo muligai chedi iruku nu ellarum maranthe poitom. good mam👍

  • @ishitasrisai7387
    @ishitasrisai7387 11 місяців тому +1

    Amazing mam nenga all natural mooligai plant ❤

  • @sangeethajaiprabhu7187
    @sangeethajaiprabhu7187 11 місяців тому +2

    Great explanation on herbs mam, applauses to you👏🏻

  • @manoharans2653
    @manoharans2653 11 місяців тому +1

    சிறப்பு...
    மிகச் சிறப்பு.....

  • @Abuthahirsyed_
    @Abuthahirsyed_ 8 місяців тому +2

    Live healthier live long Amma🙂

  • @metropolehomes5655
    @metropolehomes5655 2 місяці тому

    mam very good collections of plants

  • @marymaggie8397
    @marymaggie8397 10 місяців тому

    மிகவும் சிறப்பான பதிவு.

  • @lakshmiadvocate7335
    @lakshmiadvocate7335 11 місяців тому

    Nice to see mam. Great you are great... Being with nature is always benefited

  • @vasanthar2501
    @vasanthar2501 10 місяців тому

    அருமையான மூலிகை தோட்டம்

  • @vmahalakshmi390
    @vmahalakshmi390 10 місяців тому

    Super madam 👌
    Arpudham
    Solla varthaigal illai ❤️

  • @indrakumari58
    @indrakumari58 11 місяців тому +1

    Best wishes keepitup very good condition

  • @this_is_the_time
    @this_is_the_time 11 місяців тому +1

    Amazing collections madam.

  • @shanthimathi738
    @shanthimathi738 11 місяців тому

    Vaalgha valamudan

  • @manojamanim5858
    @manojamanim5858 9 місяців тому

    Great effort... Good explanation... Rare collections... Totally superb mam... Feel very happy...

  • @thiviyakanagasundaram1061
    @thiviyakanagasundaram1061 10 місяців тому

    அருமை அருமை அழகோ அழகு

  • @kuttyisland4862
    @kuttyisland4862 11 місяців тому +2

    Super mam excellent explanation 🌿🌿🌿👌

  • @manivannanmanimalar1795
    @manivannanmanimalar1795 11 місяців тому +17

    மிகவும் சிறப்பு மேடம் எப்படி இவ்வளவு மூலிகை செடி கலக்ட் செய்தீர்கள்,எனக்கு மூலிகை செடிகள் தேவை கிடைக்குமா

  • @sarojat6539
    @sarojat6539 10 місяців тому +1

    வணக்கம் அருமை மூளிகை செடிகள் தேவை இனிப்பு துளசி இடைக்குமா,கதிர் பச்சை, சர்கரை வத்தி கீரை இவைகள் இடைக்குமா நன்றி

  • @murugaveludharmasivam7835
    @murugaveludharmasivam7835 11 місяців тому +1

    Arumai sister ❤

  • @karunanidhirajagopal7995
    @karunanidhirajagopal7995 11 місяців тому +1

    Amma salute .muligai thottam arumai .eppadi unga collection interest.your knowlege about every plant is great

  • @chitraselvakumar
    @chitraselvakumar 9 місяців тому

    Great effort...so kind of you too

  • @sankarramasamy2131
    @sankarramasamy2131 4 дні тому

    வாழ்க வளமுடன்

  • @deivasigamanimurugan4892
    @deivasigamanimurugan4892 11 місяців тому +1

    First class interview. Super positive garden. Thank you so much for this video.

  • @parvathitiruviluamala9870
    @parvathitiruviluamala9870 10 місяців тому +1

    This is such a useful post. Can you kindly write down the names and uses so we can remember. The video goes fastband it is difficult to remember everything. Thank you Madam Swarnalata 🙏🏻

  • @jesurathinamvarghees3767
    @jesurathinamvarghees3767 9 місяців тому

    Very useful post.thanks aunty.

  • @sellaganapathynamasivayam7602
    @sellaganapathynamasivayam7602 11 місяців тому +2

    Super mam 😊👌

  • @renukasoundararajan5003
    @renukasoundararajan5003 11 місяців тому +1

    Great 🙏

  • @sarahrosysarah4241
    @sarahrosysarah4241 11 місяців тому +1

    Romba nalla irukku mam,muligai sedi enga vanga mudium

  • @raniravindran766
    @raniravindran766 11 місяців тому

    Enjoyed with your video. Thank you Mam. I am in Madurai unable to visit your garden in Chennai.

  • @SanthoshKumar-ge8he
    @SanthoshKumar-ge8he 11 місяців тому +1

    God bless you mam

  • @jshobha6338
    @jshobha6338 3 місяці тому

    Medam super medam

  • @ushathilakraj6412
    @ushathilakraj6412 11 місяців тому

    So nice ur verygood

  • @padmavathy8721
    @padmavathy8721 9 місяців тому

    Eyarkai nesipavar vazhga valamudan

  • @nanthithagiri2532
    @nanthithagiri2532 10 місяців тому

    Very happy to see you

  • @parvathitiruviluamala9870
    @parvathitiruviluamala9870 10 місяців тому

    Such a wonderful post. I wonder where one can get all thse plants !

  • @mohanrajs7786
    @mohanrajs7786 10 місяців тому

    அம்மா மிகமிக ஈருமை. இது போன்று மூலிகைகள் வளரப்பவர்களுக்கு செடிகள் கொடுப்பீர்களா? நனறி.

  • @gopaldurairaj440
    @gopaldurairaj440 Місяць тому

    Great madam

  • @gurukrishnapriyasreenath9438
    @gurukrishnapriyasreenath9438 11 місяців тому +1

    Amazing effort by you ma'am. A very useful information and good to health.

  • @malarvizhiswaminathan1270
    @malarvizhiswaminathan1270 10 місяців тому

    Super Mam

  • @thilagavathithilagavathi327
    @thilagavathithilagavathi327 10 місяців тому +1

    ❤ சூப்பர் மேடம் நானும் வளர்க்க முயற்சி செய்கிறேன் மேடம்

  • @alziachannel2437
    @alziachannel2437 5 місяців тому

    Super Sister. Garden. View'

  • @user-bc1bx7sp5q
    @user-bc1bx7sp5q 10 місяців тому

    God bless you 🙏

  • @florahorticultureenterpris527
    @florahorticultureenterpris527 9 місяців тому

    Great ma'am 😊

  • @sudarvizhi9452
    @sudarvizhi9452 10 місяців тому

    ❤ super 👌

  • @NAALUKURUVIGAL
    @NAALUKURUVIGAL 9 місяців тому

    ARUMAI SAGOTHIRI

  • @vasukim7879
    @vasukim7879 11 місяців тому +2

    மூலிகை தோட்டம் அருமை. எவ்வளவு பெரிய இடத்தில் வைத்துள்ளீர்கள்? எப்படி இந்த தோட்ட ஆர்வம் உங்களுக்கு வந்தது? இவ்வளவு கலக்ஷன்ஸ் நீங்கள் எவ்வளவு தூரம் மெனக்கெட்டு இருப்பீர்கள்!!! மதிக்கக் கூடிய பஎண்ணரசஇ நீங்கள். சங்கு நாராயண சஞ்சீவினி மூலிகை செடி வேண்டும். உதவுவீர்களா?

  • @user-bc1bx7sp5q
    @user-bc1bx7sp5q 10 місяців тому

    Gog bless you 🙏

  • @ushathilakraj6412
    @ushathilakraj6412 11 місяців тому

    Seen ur vedio iam so happy sis

    • @vijayalakshmia1861
      @vijayalakshmia1861 11 місяців тому

      👏👏👏👌👌👌Arumai miha miha payanulla thagaval sahothari

  • @radhanandakumar9206
    @radhanandakumar9206 10 місяців тому +3

    Where these herbs plant available.kindly let us know.

  • @subramaniank7183
    @subramaniank7183 10 місяців тому

    Excellent Madam.VazhgaVazhamudan.Can you send Herbals for sales.

  • @polavarapukarthikeyan9608
    @polavarapukarthikeyan9608 11 місяців тому +1

    👏🏼👏🏼👏🏼

  • @harindranathdurairaj6578
    @harindranathdurairaj6578 9 місяців тому

    Superra irukku mam thottam mam intha muligai sedi tharuvingila Mam

  • @seethalakshmi2628
    @seethalakshmi2628 10 місяців тому

    👌

  • @ManiKandan-br8om
    @ManiKandan-br8om 10 місяців тому

    Super sister. White karpuravalli kedkuma

  • @flying_kid_pavithran
    @flying_kid_pavithran 10 місяців тому +1

    இதை எல்லாம் எப்படி சேகரித்திர்கள் அக்கா

  • @sharadhasrinivasan-ge4qr
    @sharadhasrinivasan-ge4qr 11 місяців тому +2

    Mam very nice useful collection from where did u get all the herbs.

  • @umaranirani2581
    @umaranirani2581 10 місяців тому

    சகோதரி நான் பார்க்கலாமா உங்கள் தோட்டத்தை. மிக ஆவலாக உள்ளேன்.வீடு எங்கே உள்ளது.பதில் கூறவும்.

  • @dharinin4491
    @dharinin4491 11 місяців тому

    மிகவும் அருமை மேடம் தயவு செய்து உங்கள் முழு முகவரி அல்லது போன் நம்பர் கொடுத்தால் உங்களை தொடர்பு கொள்ள வசதியாக இருக்கும் நன்றி மேடம்

  • @hemavathinarasimhan9905
    @hemavathinarasimhan9905 10 місяців тому +1

    மூ விதை செடிகள் எங்கே கிடைக்கும்.தெரியப்படுத்தவும்.

  • @sankarankrishnamoorthi7769
    @sankarankrishnamoorthi7769 11 місяців тому +2

    எங்க இருக்கு இந்த அக்கா வீடு எனக்கு குரோட்டன்ஸைவிட இது மிகவும் பிடிக்கும் ப்ளீஸ் ரிப்ளை

  • @658yashu
    @658yashu 10 місяців тому

    Karummanjal kattunga mam❤

  • @sribalaljitechytube
    @sribalaljitechytube 10 місяців тому

    Good madam....where to buy all

  • @raniravindran766
    @raniravindran766 11 місяців тому +3

    Thank u Mam. Can we get the herbal plants through courier.pls pls sale it.

  • @shakeeladavid6869
    @shakeeladavid6869 10 місяців тому

  • @shanthikesavan6080
    @shanthikesavan6080 10 місяців тому

    Sister vazhthukal vazhga valamudan pallandu vazhga vayagam

  • @selvisaravanan4545
    @selvisaravanan4545 4 місяці тому

    Sister entha mooligai plants ella enga kidakum pls share me

  • @Magaraasi948
    @Magaraasi948 11 місяців тому +1

    🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃

  • @Priyaswamysvideos
    @Priyaswamysvideos 10 місяців тому

    Very well done

  • @moviecollection6859
    @moviecollection6859 11 місяців тому

    Mam plants ellom enga vangieneenga pls nursery name

  • @AbdulRahman-ix6ne
    @AbdulRahman-ix6ne 11 місяців тому +3

    விதையில் வளர்ந்த சாத்துக்குடி எப்படி சின்னதிலேயே காய்கிறது

  • @jemimajoel1222
    @jemimajoel1222 10 місяців тому

    Close up ல் காண்பிக்க வேண்டும். எல்லா செடியையும்

  • @vichuvicky6007
    @vichuvicky6007 10 місяців тому

    Ela pirandinnu onnu irukunnu ippodan parkaren

  • @lathap2133
    @lathap2133 11 місяців тому

    Madam
    ஜவ்வாது குங்கிலியம் செடி எங்கு கிடைக்கும் இது தான் வாட்ஸ் நம்பர் எனக்கு கூற முடியுமா?

  • @thilagasamiappan222
    @thilagasamiappan222 11 місяців тому +1

    Super. Mam. Ennakum. Aasaiya iruku. Unga. Phone number. Kidakuma

  • @raviabhilash1395
    @raviabhilash1395 11 місяців тому

    Naanum oru murai unga mooligai thottam paarkka virumbigiren please madam i am jaya

  • @madesh4brasigashreekamatch689
    @madesh4brasigashreekamatch689 10 місяців тому

    வணக்கம் அம்மா.மூலிகை செடி எங்கு கிடைக்கும் அம்மா

  • @vijayalakshmia1861
    @vijayalakshmia1861 11 місяців тому

    Mihavum Aramai sahodhari

  • @thavayogiraamji9724
    @thavayogiraamji9724 11 місяців тому

    Yengalukku venum medam please

  • @padmaja132
    @padmaja132 11 місяців тому

    Address enge

  • @rajivchandra1812
    @rajivchandra1812 11 місяців тому

    Extremely proud of you amma ❤️😍

    • @SwarnaLatha-pl1wq
      @SwarnaLatha-pl1wq 11 місяців тому +1

      Thank you dear

    • @ajithkumar-my6pi
      @ajithkumar-my6pi 10 місяців тому

      ​@@SwarnaLatha-pl1wqஅக்கா அருமையான தகவல் நானும் கொஞ்சம்வச்சிருக்கிறேன் 100 தொட்டி வச்சிருக்கேன் ஆனால் இவ்வளவு மூலிகைகள் இல்லை எங்க வாங்கினேங்க அக்கா தயவுசெய்து சொல்லுங்க நான் செல்விஇளங்கோ திருநெல்வேலி❤

  • @meerasanjeevi5997
    @meerasanjeevi5997 10 місяців тому

    மிளகு.திப்பிலியும்.இருக்கு

  • @padhmasivlingam5274
    @padhmasivlingam5274 10 місяців тому

    இந்த வகை மூலிகைச்செடிகள் எங்கே கிடைக்கும்ங்க🙏

  • @sivaduraisivagami9604
    @sivaduraisivagami9604 10 місяців тому

    அக்கா உங்கள் போன் நம்பர் தருவீங்களா நீங்கள் மூலிகை செடிகள் எங்கு வாங்கினீங்க அட்ரஸ் அனுப்புங்கள்

  • @jayviswa3354
    @jayviswa3354 11 місяців тому

    சகோதரி உங்கள் ஃபோன் எண் வேண்டும்

  • @lekhaanandharaj
    @lekhaanandharaj 11 місяців тому +1

    சென்னையில் உங்க வீடு எங்க இருக்கு சிஸ்டர். நான் உங்க வீட்டுத்தோட்டத்தை ஒரு முறை பார்க்க வேண்டும்.பிளீஸ் சிஸ்டர் ❤

    • @SwarnaLatha-pl1wq
      @SwarnaLatha-pl1wq 11 місяців тому +1

      Raja Anna Mali puram Chennai

    • @umamaheswari604
      @umamaheswari604 10 місяців тому

      Yes. Really very pleasant to see her and her garden

    • @geethajanarthanam1578
      @geethajanarthanam1578 10 місяців тому

      இந்த விதை அல்லது செடி விற்க முடியும். 67வயது ஆசையாக. உள்ளது, பெருங்குடி

  • @Mariee0012
    @Mariee0012 6 місяців тому

    Ithu aman pacharisi ila

  • @santhithiagarajan7092
    @santhithiagarajan7092 10 місяців тому

    I am santhi from mettur dam . I want original karu manual seed plant mam