அருண் தம்பி உங்கள் மாடி தோட்டம் மிகவும் அருமை வாழ்த்துக்கள்.விதை வேண்டும் தம்பி நாட்டு வள்ளாரை கீரைசெடியும் வேண்டும் எங்களுக்கு .உங்கள் தொலைபேசி எண் வேண்டும் நன்றி வாழ்க வளமுடன்🙏
I.T field la இருந்துட்டு அ field maintain பண்றீங்களே.. super bro.. நீங்க ஜோ mam film பார்த்து impress ஆனீங்க.. நாங்க உங்க தோட்டம் பார்த்து impress ஆயிட்டோம் ..
அருமையான தோட்டம். நாட்டு விதைகள் அவரை வகை, அகத்தி , வல்லாரை போன்றவை வேண்டும். நான் சிகப்பு அகத்தி வைத்திருந்தேன். விதையை எல்லாருக்கும் கொடுத்தேன். ஆனால் கொரோனா காலத்தில் காப்பாற்ற முடியாத சூழ்நிலை. இப்போது யாரிடமும் விதை இல்லை. உங்களிடம் கிடைக்குமா.
வணக்கம் சகோ, உங்கள் மாடித்தோட்ட வீடியோ அனைத்தும் நான் பார்த்து வருகிறேன், தங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை, இந்த வீடியோவில் நீங்கள் காட்டிய அனைத்து காய்கறி விதைகளும் கிடைக்குமா சகோ, என் வீட்டு குட்டித் தோட்டத்தில் நான் பயிரிட உதவியாக இருக்கும், நன்றி சகோ 💐
Happy to see younger generation people that too IT man showing interest in cultivation esp organic garden with focus on rare variety of vegetables (with all good intentions to save and share such seeds to others to continue their usage in cultivation). Continue your good work!
தஞ்சைத் தரணியின் மண்ணின் மைந்தன்
சிறப்பு மச்சான்
வாழ்த்துக்கள் மென்மேலும் செழிக்கட்டும் தங்களின் மாடித்தோட்டம் ..
இப்பொழுதுதான் முழுமையாக உங்களுடைய காணொளியை பார்த்தேன் அற்புதம் மிகச் சிறப்பு. சிகப்பு குடம் 🍅 அருமை வாழ்த்துக்கள்.
நல்லது.விவசாயிதேவன் எங்கள்வாழ்வில்நண்பன்.நன்றி.
அருமை அருண். தோட்டம் அழகாகவும் சுத்தமாகவும் உள்ளது.வாழ்த்துகள்
அருண் தம்பி உங்க கார்டன் ரொம்ப சூப்பரா இருக்கு
உங்கள் மாடித் தோட்டத்தில் பயனுள்ள பயிர் வளர்ப்பு மிகவும் சிறப்பாக உள்ளது...
அருண் தம்பி உங்கள் மாடி தோட்டம் மிகவும் அருமை வாழ்த்துக்கள்.விதை வேண்டும் தம்பி நாட்டு வள்ளாரை கீரைசெடியும் வேண்டும் எங்களுக்கு .உங்கள் தொலைபேசி எண் வேண்டும் நன்றி வாழ்க வளமுடன்🙏
Seed kediykuma brother
வணக்கம் நம்மிடம் நாட்டுக் காய்கறி விதைகள் விற்பனைக்கு
I.T field la இருந்துட்டு அ field maintain பண்றீங்களே.. super bro.. நீங்க ஜோ mam film பார்த்து impress ஆனீங்க.. நாங்க உங்க தோட்டம் பார்த்து impress ஆயிட்டோம் ..
Wow
Loved your garden
Beautiful explanation
Thank you
அருண்
மிக அருமையான பதிவு.
எல்லோருக்கும் மிகவும் பயனுள்ள ஒன்று.
உங்களை சந்திக்க வேண்டும் இந்தியா வரும்போது.👏👏👏
Arun brother super your garden
Super bro, ungalin thottadhin ariya vahai kaai karihal asaththalaay irukku bro , vaalthukkal bro.
அருமையான தோட்டம். நாட்டு விதைகள் அவரை வகை, அகத்தி , வல்லாரை போன்றவை வேண்டும். நான் சிகப்பு அகத்தி வைத்திருந்தேன். விதையை எல்லாருக்கும் கொடுத்தேன். ஆனால் கொரோனா காலத்தில் காப்பாற்ற முடியாத சூழ்நிலை. இப்போது யாரிடமும் விதை இல்லை. உங்களிடம் கிடைக்குமா.
தம்பி உங்க thottam arumai
Arun! Such a green thumb! And marvelous varieties! Such a good narration too!
Love your terrace garden, when I come to Chennai next time, I will come to see your garden.
சிறப்பு தம்பி,எனக்கு மூக்குத்தி அவரை ,சிவப்பு வெண்டை விதைகள் வேண்டும்
My favourite UA-cam channel
Thank you 😍
Very nice Garden👌👌👌🏡🏡🏡
எல்லாம் இருக்கட்டும் தம்பி போட்டால் முளைக்கும். அதிகபட்ச மழை புயலில் எப்படி மெயின்டைன் செய்கிறீர்கள் அதைப் பற்றி கூறுங்கள்.
Very unique vegetables...super maadithottam 👍
Wowwww soooo suuuperb thambiii Yokobu Arun....maadithoottam awesome 👌 🎉🎉🎉valthukkal vungal tips sollura vidhamum soooo suuuperb valthukkal pa....veru use full pa thambiii nandrihal bro 🎉🎉💐💐💐🌷👌
Happy to see @arun's_terrace_garden here
Super. Enakum unga garden pathu enga house la yum seyya mudivu panniyachu. But floor leak agathulla
நண்பா உங்களிடமிருந்து நாட்டு விதைகள் பெற்றுக் கொள்ளலாமா? 🌾🌴🌵
And your are doing a great job...salute to you
superb bro...vera Level😘😍
Super bro. Garden looked very pleasant keep up the good work i follow your youtube channel too
Vazhga valamudan 😊
Congratulations. Keep this wonderful work goes on. Pls try to share seeds, so that others may be benefitted.
Super sir :) good growth ..best wishes ,,by seeing your channel arun terrace garden only i made my garden stands
Arun anna 😍 you are the biggest inspiration for me 😍
Amazing madi thottam .nattu vidaigalai tharamudiyuma nan parkkada sedigal rare collection.
வணக்கம் சகோ,
உங்கள் மாடித்தோட்ட வீடியோ அனைத்தும் நான் பார்த்து வருகிறேன், தங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை,
இந்த வீடியோவில் நீங்கள் காட்டிய அனைத்து காய்கறி விதைகளும் கிடைக்குமா சகோ, என் வீட்டு குட்டித் தோட்டத்தில் நான் பயிரிட உதவியாக இருக்கும், நன்றி சகோ 💐
great, excellent job,useful video 🎉
All the very best bro💐💐💐
Happy to see younger generation people that too IT man showing interest in cultivation esp organic garden with focus on rare variety of vegetables (with all good intentions to save and share such seeds to others to continue their usage in cultivation). Continue your good work!
Brother please give me your phone number and address please. Iam an old woman I want to develop my terrace garden Thank you.
Super garden Arun
Soo nice well explained
அருண் தம்பி மிகவும் அருமை. நாட்டு காய்கறி விதைகள் கிடைக்குமா?
Woww super very nice
Migavum arumaiyana pathivu.
Great anna.. Very nice to see.. Nd usefull..
Good Effort Sir
குரோம்பேட்டை யில் எங்க இருக்கிறீர்கள் தம்பி உங்க மாடிதோட்டம் பார்க்க ஆவலாக இருக்கு பா
Very knowledgable person and garden
Arun bro I'm also like 36 vayathenle.and following your garden updates
Super arun sir
அருமையான பதிவு.
Super Arun 👍
Sir...... Superb........ Seeds kidaikuma.......... Pay panneeduren sir...........
Super 👍👍👍👏👏
Super anna..👌 Appreciate your passion and growth🎉
Super pa like you
சூப்பர் அருண் தம்பி. வெள்ளை பாகல், வெற்றிலை வள்ளி கிழங்கு. கிடைக்குமா?. நன்றி தம்பி.
Super samaya irruk
Naattu Vallaarai keerai pakathil irukum azhagaana chediyai patri kooraavillai. Kalyana murungaiyai veetil vaika koodaadhu.
Bro enga oorula athan Peru ,sattai avarai,enga v2la neraya erunthathu ,pulikulampu ku super aa erukkum
மிக நல்ல பணி...தோட்டத்தை நேரில் காண ஆவல். மண் உயிர்ப்புக்கு என்ன செய்ய வேண்டும்.
Very useful garden.
👌👌
Inspiring
Happy to see
Arun super
Super bro
Super
Good keep smiling and going. Greetings to you. R u able to send seeds ? We r in Pondicherry.
👌👏🙌
Eagerly waiting for yr answer
Congratulations arun 💐😎
🤩
Anna super...
Suppar anna
Supoooooer
Sir thabata avarai ceragu avarai white bagal seeds thangal sir pleasenan adikkady gatgeyran enru gopithukkola Vandam entha aadyel poda vandum help me
Sir i need few seeds from you. Am from Bangalore. I need special kind of seeds for my small Gardern. How to collect.
Sirr chrompet la enga erukinga sir. Na pakkalama unga garden ah .na tambaram la than eruken
Thampattai avarai seeds kidaiyuma brother
Congrats bro
Wow super anna. I have started a terrace garden. I want some seeds. Can you share plz anna.
Nice
👌👌👌👏👏👏👏
Brother seeds sale pannuvigala Enna Enna seeds tharuviga, unga garden super, god bless you ,. Seeds want brother pls
Hi. Brother am from Sri Lanka can you send to me same seeds for a plant can you send it. So amazing your garden congrats keep it up the good work 😊
Anna seeds ellam enga kidakum pls share pannuga anna eppadi vangurathu
Arun, I am from Trichy , I need Urundai sivappu vendai and Valavarai seeds.Can you spare? ,If yes How I can get ?
Thambi enakku ella milagai seeds. Thavai tharuveergala atharkku nan enna seiya vandum please sollungal
Bro super red vendakka seeds tharuvingala ellame kerala vegetable annu neengal seeds ellam enkirunthe vangane enakkum keerai cheppam kizhangu thatte avarai(valavara ppayar) seeds venam number please
Bro how do you control pests
Mail Kell Keerai entry collating Ethan pearl pannakerai
👌👌👌bro
Nei melagai seed kedaikuma
Nattu valarai seed kidakuma bro
Brother விதைகள் பகிர்வதற்கு வாய்ப்பு உள்ளதா....
Vanakam bro, Vidhai enga vanganum
bro nice to see and seeds kidaikkuma
Anna na adikkadi chromepet varuva ennanu some seeds kidaikuma .
கத்தரிக்காய் விதை, காந்தாரி மிளகாய் விதை கிடைக்குமா
Thambi enakku neimilagai seed sedy thambattaavarai kantharymilagai seeds anuppungal evvalau banam anuppa sollungal nan 2 veettel valy seigeran kadaiel Seeds vangyaabathi sabalam veenagivettthu nei milagai seed 20rs ku 10 tharuvargal onruguda mulykkavelly ungal thOttom parthayn selippagaullathu
Super bro. I want seed
Sir, kindly let me know where u get seeds and r u selling d desi seeds?
Anna thambatai avarai vithai vanumm anna