இவரின் மாடி தோட்டத்தில் இல்லாத காய், கனி, பூ செடிகளே கிடையாது..!| மலரும் பூமி
Вставка
- Опубліковано 5 жов 2024
- சென்னை விருகம்பாக்கத்தில் வசிக்கும் திருமதி உமா ஜெயராமன் அவர்கள் சுமார் 7 ஆண்டுகளாக வீட்டு மொட்டை மடியில் அழகான தோட்டத்தை பராமரித்து வருகிறார். காய்கறிகள், அழகிய வண்ண மலர்கள் , அலங்கார செடிகள் என அவரது இல்லாத செடிகள் என்று கூறும் அளவுக்கு செடிகள் உள்ளது. வாருங்கள் இவரின் அனுபவத்தை பற்றி கேட்போம்.
Housefarming VegetablePlants MalarumBhoomi
Subscribe: bit.ly/2jZXePh
Malarum Bhoomi: bit.ly/2k4hrne
Twitter : / makkaltv
Facebook : bit.ly/2jZWSrV
Website : www.Makkal.tv - Розваги
சூப்பர்
அழகான தோட்டம் பூக்கள் மற்றும் தகவல்கள் சிறப்புங்க மா வாழ்த்துகள் 🌹