வீட்டுத்தோட்டத்தில் அசத்தும் செய்தி வாசிப்பாளர் சுஜாதா பாபு | News Reader Sujatha Babu Home Garden

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • #sujatha #newsreader #gardening
    கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாகச் செய்தி வாசிப்பாளராக இருக்கிறார், சுஜாதா பாபு. செய்தி வாசிப்பைத் தாண்டி நடிப்பு, மாடலிங் எனக் கெத்து காட்டி வருகிறார். சமீபத்தில் வெளியான க/பெ ரணசிங்கம் படத்தில் நீதிபதி கதாபாத்திரத்தில் கவனம் ஈர்த்தார். இவற்றை எல்லாவற்றையும் தாண்டி வீடு முழுக்க விதவிதமான மலர்கள். மூலிகைகள், தென்னை, மா என வீட்டைச் சுற்றிலும் தோட்டம் அமைத்து பசுமையைப் பரப்பி வருகிறார். பரபரப்பான வேலைகளுக்கு நடுவே இயங்கிக் கொண்டிருந்தவரைச் சந்தித்துப் பேசினோம்.
    Co-Ordinator - K.Ananadaraj
    Video - P.Ramesh kannan
    Reporter & Executive Producer - Durai.Nagarajan

КОМЕНТАРІ • 308

  • @helloraja1902
    @helloraja1902 3 роки тому +148

    மிகப்பெரிய சேனலில் பணியாற்றினாலும் ஒரு பந்தா இல்லாத எளிமையான பேச்சு கிராமிய மாறாத குணம் சூப்பர் மேடம்

  • @VENKATESAN-007
    @VENKATESAN-007 3 роки тому +84

    இதுதான் நல்லதொரு வாழ்க்கை.
    அருமை அமைதியான வாழ்க்கை இயற்கை மீதான மனிதனின் உணர்வுகள் வெளிப்படுத்தும் அன்பு.

  • @samthirusas6565
    @samthirusas6565 3 роки тому +6

    பூக்களை பற்றி ஒ௫ மிக அழகான பூவே சொல்லும்...செய்தி துளிகள்...,
    மேக்கப் இல்லாத இயல்பான உங்கள் அழகு... சூப்பர் மேடம்.... My favorite news reader... ❤❤❤

  • @ganasenlashmi4102
    @ganasenlashmi4102 3 роки тому +17

    அய்யோ நீங்கள் வள்ளார் வாரிசுங்க மரம் , செடி ,கொடிகள் மேல் மரியதை அன்பு வாழ்க வளமுடன்.

  • @padmadevir.padmadevi8748
    @padmadevir.padmadevi8748 3 роки тому +5

    உங்களின் செய்தி வாசிப்பு பிடிக்கும். பிழை இல்லா உச்சரிப்பு. கணீர் என்று இருக்கும். உடை. முக ஒப்பனை கூட கண்களை உறுத்தாமல் இருக்கும். Nice Garden. House location Super.

  • @Whoisramkanth
    @Whoisramkanth Рік тому +8

    😃தோட்டத்தையும் மரம் செடிகளை பற்றி மரியாதை உடன் பேசும் உங்கள் குணத்தை பார்க்கும் போது மனதிற்கு நிம்மதியான மகிழ்ச்சியான உணர்வை தருகிறது 🙏💐🌳🪴☘️

  • @sundaravelam5711
    @sundaravelam5711 3 роки тому +37

    கானிநிலம் வேண்டும் என
    பாரதியார் சொன்னார்
    சொந்தமான இடத்தில்
    அற்புதமாக அமைத்துள்ளீர்கள்
    வாழ்க பல்லாண்டு

    • @snasrin9079
      @snasrin9079 2 роки тому

      🌟✈️📨🏠🧕👋📱😭😭😭😭😭🌺🎁🙏🙏🙏🙏🙏🙏🤲🤲🤲

    • @snasrin9079
      @snasrin9079 2 роки тому

      🧕🏠🌹😭😭😭🌹🌹🌹🌹😭😭😭😭😭😭📱📨📨🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Staryunicorn
    @Staryunicorn 3 роки тому +7

    Antha kulam kooda neat ah azhaga iruku wow❤😍👌garden romba romba azhagu

  • @dhijurocks1605
    @dhijurocks1605 2 роки тому +3

    கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும் மேடம்... செடிகளுக்கு இவ்வளவு பெரிய மரியாதை கொடுத்த ஒரே பெண் நீங்கள்தான்....

  • @UmaDevi-tg3mu
    @UmaDevi-tg3mu 3 роки тому +22

    தோட்டம் superb mam.உங்கள் voice superb mam. நீங்க நியூஸ் வாசிக்கு ம் போது நான் ரசித்து கேட்பேன் mam. கண்ணீரென்ற குரல்.superb mam

  • @backiyalakshmig.d5911
    @backiyalakshmig.d5911 3 роки тому +11

    அருமையான தோட்டம் பாசிடிவ் எனர்ஜி கொண்டு தாவரங்கள் இடம் பேசினால் பூ அதிகம் பூத்து காய் காய்க்கும் உண்மை வாழ்க வளமுடன் நீங்களும் உங்கள் அன்பு குடும்பம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏👍👍👍👏👏👏😎

  • @madhavaramanmadhavarao1913
    @madhavaramanmadhavarao1913 3 роки тому

    வீட்டுத்தோட்டம் குறித்த தங்களது அருமையான விளக்கங்கள் மிகவும் பயனுள்ளதாக இருந்தது அதிலும் குறிப்பாக பசுமையை ரசித்துக் கொண்டே இருந்தோம் ஆனால் அன்றைய நாள் போவதே தெரியாது தங்களுடைய விளக்கத்திற்கு மிக்க நன்றி வாழ்க வையகம் வாழ்க வளமுடன் ஆர் மாதவன் கிருஷ்ணகிரி

  • @bhagyavans4416
    @bhagyavans4416 3 роки тому +8

    Super madam 👏👏👏 u r inspiring us to grow plants.... ❤️❤️❤️

    • @snasrin9079
      @snasrin9079 2 роки тому

      🧕🏠🌹😭😭😭😭📱😭📱😭📱📱📱📱📨✈️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🎁🙏🎁🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rmanishaacon7946
    @rmanishaacon7946 3 роки тому +51

    மிகவும் அழகான அற்புதமான ரம்மியமான தோட்டம் கண்களுக்கு குளிர்ச்சி ஏற்படுத்துகிறது

  • @s.m.a6817
    @s.m.a6817 3 роки тому +14

    ஒவ்வொருவரும் தவறாமல் இயற்கையை பாதுகாக்க வேண்டும் அப்போதுதான் அந்த இயற்கை நம்மை பாதுகாக்கும் ஒவ்வொருவரும் தம்மால் இயன்ற அளவிற்கு வீட்டுத்தோட்டம் மாடித்தோட்டம் அமைத்து இயற்கையோடு ஒன்றிணைந்து வாழ்வதே நமக்கு ஆரோக்கியம் தரும்.

  • @jeyamurugansingaravelan7432
    @jeyamurugansingaravelan7432 3 роки тому +8

    மிக அருமையான எளிமையான வாழ்க்கை வாழும் சுஜாதா மேடம் அவர்களே வாழ்க வளமுடன்

  • @jayakodia1291
    @jayakodia1291 3 роки тому +10

    சுஜாதா மேடம் உங்கள் தோட்டம் சூப்பர் நான் பூளவாடி பள்ளியில் படித்தவள் ஒரே வகுப்பில் படித்தோம்

    • @SujathaBabuSunTv
      @SujathaBabuSunTv 3 роки тому

      Jeyakodi. Messenger inbox vaanga. My FB id. Sujatha Babu Ramesh

  • @dperumal8755
    @dperumal8755 3 роки тому +12

    அன்புள்ள சகோதரி தாங்கள் தோட்டத்திற்குரிய விளக்கம்
    தந்தமை மிக்க சிறப்பு நன்றி
    வாழ்த்துக்கள்

  • @Mano-my9yp
    @Mano-my9yp 3 роки тому +4

    அருமை ...
    Voice superb mam

  • @manonmanim9351
    @manonmanim9351 3 роки тому +1

    அம்மா வணக்கம்.உங்கள் குரல் எங்கள் அனைவருக்கும் நிறைய பிடிக்கும்.செய்தி வந்தா நீங்க என்று பார்ப்போம். நீங்க நீடுடீ பல்லாண்டு வாழ்க வளமுடன் நலமுடன்.

  • @thiruvenkadamsr3193
    @thiruvenkadamsr3193 3 роки тому +37

    உங்கள் தோட்டமும் surrounding ம் அருமை.
    சென்னையில் எந்த area இந்த தோட்டம் ?

  • @revathishankar946
    @revathishankar946 3 роки тому +9

    Speech therapy is very good for plants and trees I also used to talk to them👍👍

  • @sivagaamasundari816
    @sivagaamasundari816 Рік тому

    Yes ma'am. U are correct. I am having many keerai varieties in my garden. It seems very pleasant really. If we dont have any vegs. We can pluck some keerai and cook. Really fantastic

  • @iraivi2576
    @iraivi2576 3 роки тому +163

    செடிகொடிகளுக்கு இவ்வளவு மரியாதை கொடுத்த முதல் பெண்மணி

  • @selvarajkannan9923
    @selvarajkannan9923 3 роки тому

    Glee💅,Mesdames Sujatha Babu ji.Barely I’m very much fascinated your home garden and the beauty on nature object takes away the gloom our sad heart.Further man should understand the value of nature.May blessings of God keep ur heart and sweet home happy and joyous 🙏.

  • @karthikac8047
    @karthikac8047 3 роки тому +5

    Thank u pasumai vikadan..neraiya chedi valarka asai padren..unga video pathu...

  • @umathyagarajan1145
    @umathyagarajan1145 3 роки тому +5

    madam really nice. A view is really paradise. New Delhi

  • @kamalilogendra111
    @kamalilogendra111 3 роки тому +23

    அழகான வீட்டுபூந்தோட்டம் 👍👍

  • @samymuthu757
    @samymuthu757 3 роки тому +1

    🙏 nandri Amma 🙏❤️❤️🌲🌲🌎 keep our world green and love everything and everyone ❤️

  • @rekhal.4942
    @rekhal.4942 11 місяців тому

    U r Garden, your detailed,composed explanation,,,,too awesome and interesting,,,and as beautiful and a caring person like u ❤
    Wishing u a wonderful life🙏
    Best wishes 👍

  • @duraisamy3543
    @duraisamy3543 3 роки тому

    அருமை .... அழகு..... உங்கள் வாழ்க்கை....

  • @bhuvaneswarikeerthivasan3647
    @bhuvaneswarikeerthivasan3647 3 роки тому

    அருமை மேடம் கிராமத்தில் உள்ள எங்கள் எல்லார் வீட்டிலும் தோட்டம் உள்ளது..

  • @ramanathann4937
    @ramanathann4937 3 роки тому +24

    Gardening need patience and passion.

  • @mallikamiss4383
    @mallikamiss4383 3 роки тому +3

    Your garden Super Mam 🌹

  • @vijaypoorni6285
    @vijaypoorni6285 3 роки тому +2

    Very nice garden beautifully arranged ,nicely taking care .

  • @goushikkumar2434
    @goushikkumar2434 Рік тому

    Thank you wonderful

  • @tamilselvan3080
    @tamilselvan3080 3 роки тому +1

    Very nice madam.long live

  • @sangeetharavikumar7880
    @sangeetharavikumar7880 3 роки тому +6

    Superb mam i am ur fan mam. Where is this place mam? Chennai?

  • @priyapriya-yz7wc
    @priyapriya-yz7wc 3 роки тому

    Thank you mam.your voice is great mam.l like the garden mam.

  • @sugunanagarajan3609
    @sugunanagarajan3609 3 роки тому +3

    super Mom enaku rombu pidukam Gordon

  • @pavithrap8095
    @pavithrap8095 3 роки тому +2

    Super mam, unga video partha apram enakum garden vakanum asai ah iruku

  • @jessymadan4494
    @jessymadan4494 3 роки тому

    Hai mam ur voice is very nice God gifted Mam wonderful garden 💟🙏 bless you and your family ❤️

  • @amruthas.k.3007
    @amruthas.k.3007 11 місяців тому

    Super amma vazhga valamudan

  • @shanmugasundaramnallapan7315
    @shanmugasundaramnallapan7315 3 роки тому

    Avar oru Thirai padathil nadithirundhar. Arumaiyana Thottam. Elimaiyaana thamizil paysuhirar. Arumai. Vaazththukkal.

  • @suganthyabey7383
    @suganthyabey7383 Рік тому +1

    Good morning ❤

  • @gselvanarayanan9436
    @gselvanarayanan9436 3 роки тому +1

    Good sister . Garden maintenance is very good. Your explain exemplary. Keep it up 👍

  • @yaminirajesh4627
    @yaminirajesh4627 3 роки тому

    வாழ்க வளமுடன் அருமையான பதிவு

  • @shanthisekar3963
    @shanthisekar3963 3 роки тому +3

    அருமை சென்னையா

  • @malarshanmugam4434
    @malarshanmugam4434 3 роки тому +2

    Nice 🙂 Garden 🏡 tour.

  • @gajavasanth4088
    @gajavasanth4088 Рік тому

    Neat garden. Good. Superb Madam. 🙏

  • @kirthikas4340
    @kirthikas4340 3 роки тому +7

    எங்கள் வீட்டிலும் செடி மரம் வைத்து இருக்கிறேன்.அதை பார்த்தால் அவ்வளவு மன நிம்மதி🍃🌱🥀🌺🌳🌴

  • @ramag6116
    @ramag6116 11 місяців тому

    Vvvvvvvvvvvvvvvvvsuper garden 👌👍👏👏👏🥰

  • @easwaranseenivasan1111
    @easwaranseenivasan1111 3 роки тому +14

    தன் இதுவரை பல செடி கள வழர்திருக்கிறேன் ஆனால் ஒன்று கூட சரியாக வளரவில்லை எனக்கு தோட்டம் அமைப்பதற்கு மிகவும்ஆசயாக உள்ளது

  • @usharajeswari126
    @usharajeswari126 Рік тому

    Arumai Mam 🎉

  • @vasanthagunasekaran4275
    @vasanthagunasekaran4275 3 роки тому +1

    Good we too like this type of plants.

  • @bshankar9533
    @bshankar9533 3 роки тому

    வணக்கம்.தலைப்புச்செய்திகள்.வாழ்த்துக்கள்மேடம்.

  • @sigappiv380
    @sigappiv380 3 роки тому

    அழகான தமிழ் உச்சரிப்பு

  • @srinivasansundararajan9001
    @srinivasansundararajan9001 3 роки тому

    நல்ல குரல் வளம்மிக்க செய்தி வாசிப்பாளர் நீங்கள், சுஜாதா!

  • @pothirajakumari9579
    @pothirajakumari9579 Рік тому +1

    Superb

  • @hariharansubramaniam7313
    @hariharansubramaniam7313 3 роки тому

    U r garden is super mom all the best

  • @kavitham2309
    @kavitham2309 3 роки тому +2

    Very nice Garden..Well maintained
    Home tour pls

  • @greenstar8497
    @greenstar8497 3 роки тому +1

    அருமை உங்கள் மாமரம் பங்கன பள்ளி இமாம் பஸந்த்
    பச்சரிசி அல்போன்சா இந்த வகைகளில் ஒன்று

  • @mubarakali422
    @mubarakali422 3 роки тому

    arumai arumai sujatha mam

  • @sathiskumar6201
    @sathiskumar6201 3 роки тому

    Supeer garden and nice experience congrats mam

  • @gopinathkt2859
    @gopinathkt2859 11 місяців тому

    Super mam ❤❤❤❤

  • @mohammedussain4976
    @mohammedussain4976 3 роки тому

    Super Mam 💓💓🌺🌺🌹🌹

  • @trvarma0000
    @trvarma0000 3 роки тому

    Very very nice.... Superb mam..... Keep it up....

  • @nandagopalranganathan6269
    @nandagopalranganathan6269 3 роки тому

    Very very nice garden madam sujatha looks very cute also her news reading So as her garden
    I like mentioning the plants avanga instead of athu Very humanitarian affection on plants

  • @banumathis3718
    @banumathis3718 3 роки тому +20

    Which place is this ? Looks very beautiful.

  • @thangamgold3453
    @thangamgold3453 3 роки тому +1

    Rompa nalla iruku and happy

  • @kgm7392
    @kgm7392 3 роки тому +6

    மிகவும் அருமை மேம்

  • @sathishkumar9197
    @sathishkumar9197 3 роки тому

    அற்புதம் அம்மா

  • @radhaimadeswaran2049
    @radhaimadeswaran2049 Рік тому

    தோட்டம்சூப்பராஇருக்குமேடம்

  • @poornachandran1178
    @poornachandran1178 Рік тому

    👌mam

  • @monym3437
    @monym3437 3 роки тому

    Thottam pathivu arumai vazha vazhamudan Mony

  • @dharmandharmandharman4672
    @dharmandharmandharman4672 3 роки тому +2

    சூப்பர்அம்மா

  • @HARI-n4r
    @HARI-n4r 3 роки тому +1

    Beautiful garden

  • @jayprisan
    @jayprisan 3 роки тому +1

    Impressed.

  • @bamavillagefoodstube8872
    @bamavillagefoodstube8872 3 роки тому +1

    Nice ma

  • @travisjoe5306
    @travisjoe5306 3 роки тому +2

    மிக அருமை மேடம்..

  • @jeyamkk5569
    @jeyamkk5569 3 роки тому

    Yes mam. your garden Super.

  • @devianu6488
    @devianu6488 3 роки тому +2

    Congratulations mam

  • @lakshmiyvl6894
    @lakshmiyvl6894 3 роки тому

    Super Ma'am

  • @prabhuk1369
    @prabhuk1369 2 роки тому

    Good. Good. Good. Good. Good. Thotraththil. Elimai. Good. Good. I. Like. Good.

  • @rubikajulie3981
    @rubikajulie3981 3 роки тому

    Garden super, Maintenance good Madam

  • @venkatesand2228
    @venkatesand2228 3 роки тому +1

    Migavum romba super mam

  • @priyac7157
    @priyac7157 3 роки тому +2

    Nice mama neenga romba azhaga irupinga news read pannumbothu

  • @kalaiselvan2423
    @kalaiselvan2423 3 роки тому +1

    👍Nice😘

  • @SivaSiva-zj4me
    @SivaSiva-zj4me 2 роки тому

    Mam unga voicekku na adimai

  • @ManjulaManjula-fg8oi
    @ManjulaManjula-fg8oi 3 роки тому

    அருமையாக உள்ளது

  • @ramadossg3035
    @ramadossg3035 2 роки тому

    மிகவும்... நேர்த்தி Madam..!

  • @rajagopal2023aug
    @rajagopal2023aug 3 роки тому +2

    You can grow aquatic plants like lily,lotus

  • @nallavarumanithanvijayakan5124
    @nallavarumanithanvijayakan5124 3 роки тому

    சூப்பர் 🌷🌷

  • @mrs.vaneshwarivani5515
    @mrs.vaneshwarivani5515 3 роки тому

    Beautiful gardening mam

  • @கிராமப்புறத்தான்

    அருமையான தோட்டம்

  • @Staryunicorn
    @Staryunicorn 3 роки тому

    Beautiful.garden mam❤

  • @suja11
    @suja11 3 роки тому

    வாழ்க வளமுடன் 👌👌👌👌

  • @amudhasivakumar285
    @amudhasivakumar285 3 роки тому

    Super Mam...

  • @vasantharvasantha7592
    @vasantharvasantha7592 3 роки тому +4

    அழகான தோட்டம்.

  • @nirmalaboopathy7591
    @nirmalaboopathy7591 3 роки тому +25

    இதுஎந்தஊர்.மிகவும்அழகாகஉள்ளது