India's Education System | இந்த 10 விஷயங்களை சொல்லி தர மாட்டாங்க | Tamil | Pokkisham

Поділитися
Вставка
  • Опубліковано 30 бер 2023
  • 1:23 Managing Finance
    3:18 Time Management
    5:03 Communication Skills
    6:26 Responsibility
    7:45 Emotional Intelligence
    8:51 Critical Thinking
    10:12 Leadership
    11:11 Work-Life Balance
    12:15 Mental Health
    12:33 Learn from Failures
    Our New FB Page: / iamtamilpokkisham
    Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
    / @tamilpokkisham
    🔥 Personal Whatsapp Group.
    😁 From this Join Money We will arrange free Tutions.
    ❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
    Instagram: / tamilpokkisham
    Personal Twitter: / vickneswarang
    Facebook Page : / iamtamilpokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham.com/
    Mobile App Link: play.google.com/store/apps/de...
    Telegram: t.me/tamilpokkisham
    Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    ==========WHOMSOEVER IT MAY CONCERN=============
    Most of the pictures clip or BGM included in the Video
    Belongs to their Respected Owners and we do not claim rights.
    We are using them under following act:
    =================DISCLAIMER=======================
    UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
    COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
    OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
    ==============THANKS FOR WATCHING!================
    #TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

КОМЕНТАРІ • 610

  • @sasikalak5300
    @sasikalak5300 Рік тому +6

    விக்கிதம்பி, நீ சாதாரணமானவனல்ல. எத்தனை சந்ததியை காப்பாத்தியிருருக்க தெரியுமா? நிறைய ஷோ் பண்ணியிருக்கேன். உன்னை மனசார வாழ்த்துறேன் தம்பி.

  • @natkunamchinnathambi4866
    @natkunamchinnathambi4866 Рік тому +151

    தம்பி விக்கி! உங்கள் பதிவுகளில் மிகச்சிறந்த பதிவாகவே இதை நான் பார்க்கிறேன்! காரணம், இதுவே மனிதனின் அடிப்படை! வாழ்த்துக்கள்!

  • @elavarasan5440
    @elavarasan5440 Рік тому +43

    முதல்ல குழந்தைகளுக்கு பள்ளிக்கூடத்து மேல இருக்கிற பயத்தை போக்கணும். அவங்க பள்ளிக்கூடத்துல கல்விய enjoy பண்ணி படிக்கணும். குழந்தைகள் பெற்றோருக்கு நிகராக ஆசிரியர்கள் மேலும் அன்பு வைக்கணும்.

    • @srinivasan9741
      @srinivasan9741 Рік тому

      அது மிகவும் கடினம்

    • @sathyaamudha6899
      @sathyaamudha6899 Рік тому +1

      எண்ணும் எழுத்தும் இருக்கே.

    • @ashwininaveen8778
      @ashwininaveen8778 Рік тому

      As a teacher .... This is how i deal with children

  • @user-ni7jy4qm8c
    @user-ni7jy4qm8c Рік тому +13

    மிக அருமையான பதிவு
    இன்றைய நவீன உலகில் பலரும் சந்திக்கும் பிரச்சனைகளில் முக்கியமான 3 பிரச்சினைகள்
    1. Financial management
    2. Time management
    3. Emotionally intelligent
    இந்த மூன்றும் குறித்த தெளிவான விளக்கம் நம் வாழ்க்கை நல்வழிப்படுத்தும்
    இந்த 10 விசியதையும் விலக்கி தனித்தனியாக video பதிவு செய்தால்
    நன்றாக இருக்கும்

    • @one_of_the_indian
      @one_of_the_indian Рік тому +3

      Yes, நன்றாக இருக்கும்.

  • @one_of_the_indian
    @one_of_the_indian Рік тому +23

    Education system பற்றி வீடியோ பதிவிட்ட vikey அண்ணா வுக்கு நன்றிகள்.

  • @stanislausdevasagayam7484
    @stanislausdevasagayam7484 Рік тому +11

    மிகவும் அருமையான பதிவு விக்கி.
    தொடரட்டும் உங்கள் சேவை. வாழ்க நலமுடன்.

  • @srinivasankannan9073
    @srinivasankannan9073 Рік тому

    மிகச் சிறந்த கருத்து பதிவு ...........
    ......பாராட்டுக்குரிய வீடியோ தொகுப்பு ...........
    மனித சமூகத்திற்கு பயனுள்ள பல தகவல்கள் .........
    பொழுது போக்காக இருக்கும் சமூக வலைதளங்களில் மனித வாழ்க்கைக்கு தேவையான இளைய தலைமுறைகளை முன்னேற்றுவதற்கு தேவையான அரிய ஆலோசனைகள் அடங்கிய தொகுப்பு இது................. மனப்பூர்வமாக பாராட்டுகின்றேன்...........
    விக்கி அவர்களின் சமூக சேவை தொடரட்டும்..........தொடரவேண்டும்......... ........ தமிழ் பொக்கிஷம் சேனலுக்கு எமது வாழ்த்துக்கள்............... விக்கி அவர்கள் விரும்பினால் .......அனுமதித்தால்........ சுமார் 5000 முகநூல் நண்பர்கள் கொண்ட SrinivasanKannan என்ற எமது முகநூல் பக்கத்தில் மற்றவரும் பயன்பெற இந்த வீடியோ தொகுப்புகளை பகிர விரும்புகின்றேன்...........

  • @krishnarpanamevergreenmaths
    @krishnarpanamevergreenmaths Рік тому +1

    அற்புதம் நல்ல ஆத்மாவே... வாழ்க வளமுடன் 🌹🌹🌹.
    மிக்க நன்றி..... எங்களை விழிப்புணர்வுள்ளவர்களாக மாற்றியதற்கு !

  • @FairyTamil
    @FairyTamil Рік тому +5

    இதுதான் கேள்வி இதற்கு இப்படித்தான் பதில் எழுத வேண்டும் என்று தெரியாமலேயே பரிட்சை எழுதிய காலம் உண்டு ❤ சிறப்பான பதிவு ❤❤❤

  • @rathnabala
    @rathnabala Рік тому +7

    thambi... Unga video ellaam paapaen... may not comment for every video that I watch, but this one is much much needed for parents. Today, I learned how to teach time management to kids... talk to kids why to be at places on time instead of just asking kids to be on time. love all your points. different poit of view to make a difference in next generation.🎉🎉🎉🎉

  • @a.b.manikandana.b.manikand8303

    Very very good evening 👍 vigneshwaran bro

  • @ketheswar
    @ketheswar Рік тому

    வணக்கத்துக்குரிய விக்கி மிக முக்கியமான வாழ்க்கையில வளமான வாழ்வுக்காக மிகவேகமாக சிறப்புமிக்க பதிவு சிரம் தாழ்ந்த என்னுடைய சிறப்புமிக்க வாழ்த்துகள் நன்றிங்க உங்களுக்கு ❤❤❤🙏🙏🙏

  • @kannanstamilnaduindia404
    @kannanstamilnaduindia404 Рік тому +1

    Super Bro. ஒரு ஆசிரியராக. நான் உங்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Siyamila-ks6rm
    @Siyamila-ks6rm Рік тому +3

    செம

  • @youtubeuser615
    @youtubeuser615 Рік тому +92

    Timestamp
    1:23 Managing Finance
    3:18 Time Management
    5:03 Communication Skills
    6:26 Responsibility
    7:45 Emotional Intelligence
    8:51 Critical Thinking
    10:12 Leadership
    11:11 Work-Life Balance
    12:15 Mental Health
    12:33 Learn from Failures

    • @-ma
      @-ma Рік тому +3

      Don't categorize learning. You start by free thinking and ask children and their parents to categorize learning. You better stick to politics. @Tamil Pokkisham

    • @rajkumarpparameswaran2428
      @rajkumarpparameswaran2428 Рік тому +3

      very good effort. sharing it is your true spirit ! thanks

    • @cherrypie6784
      @cherrypie6784 Рік тому +4

      mental health romba romba important philosophy also rombe important

    • @subramanianperumalndr2937
      @subramanianperumalndr2937 Рік тому +1

      ❤🇮🇳🇮🇳🇮🇳

    • @madankumar4489
      @madankumar4489 Рік тому

      Excellent topic. Every kid has to be taught in school. It will definitely help the country to become a super power.

  • @vilango6488
    @vilango6488 Рік тому +17

    Real Tamil Pokkisham, Government to take note of it and implement from lower classes,it should happen.Awareness should be created and proper guidance for children may do wonders.Another pearl from Vicky's arsenal .❤

    • @dineshj4750
      @dineshj4750 Рік тому +2

      Government ah kaalai la sooru free ah students ku poduroom appudinu sattamandrathulaa nobel prize vaanguna madhri antha visayatha pesiraanunga, ithukku mela avanunga thinking itukkaadhu, bcoz vote poda naama usurooda iruthasl mattum poothu, aadhukku sooru veanum, vicky bro sonnathu ellam avanungalukku puriyaadhu illana puriyaadha madhuri nadipaanunga, arasiyal vaadhigalum, perumpaalana teachers um(except few) avangalukku enna theivai nu dhaan think pannuvaanga, students ku enna theivai nu think panaavea mataanga.

  • @logeshwarant7260
    @logeshwarant7260 Рік тому +6

    Always semma topic

  • @sajumon1774
    @sajumon1774 Рік тому +1

    இன்றைய உலகத்திற்கு தேவையான பதிவு.நன்றி🙏

  • @sekar327
    @sekar327 Рік тому

    மிகவும் அருமையான பதிவு நன்றி நண்பரே.
    ஒவ்வொரு பெற்றோரும், ஒவ்வொரு ஆசிரியரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு இது .
    இன்று இருக்கும் கல்வி முறை வெறும் மதிப்பெண்கள் பெறுவதற்காக மட்டுமே உள்ளது வாழ்க்கைக்கு தேவையான ஒன்றும் அதில் இல்லை.
    உலகத்தில் உள்ள கல்வி முறையிலேயே சிறந்தது பின்லாந்து கல்வி முறை மட்டுமே இங்கு ஒவ்வொரு குழந்தைகளும் 7 வயதை எட்டிய உடனே பள்ளிக்கு அனுப்பப்படுகின்றனர் . அடுத்த ஆறு ஆண்டுகள் எந்த விதமான மதிப்பீடுகளும்(ரேங்கிங் சிஸ்டம்) இல்லை. இங்கு ஏழு வயது முதல் 16 வயது வரை கட்டாய கல்வியும் . கற்பித்தல் முழுவதும் தாய் மொழியிலும் தான் நடத்தப்படுகிறது.
    சர்வதேச அளவில் புகழ்பெற்ற இந்த கல்வி கட்டமைப்பை உருவாக்க மிக முக்கியமான காரணமும் உள்ளது அதாவது கல்வித்துறை முழுவதும் அரசின் கைவசம் இருப்பதும் முக்கிய பொறுப்புகளில் சிறந்த கல்வியாளர்களின் நியமிக்கப்படுவதுமே காரணம் என்கின்றனர் கல்வியாளர்கள் மேலும் சிடிபி யில் 24 சதவீதம் கல்விக்காக ஒதுக்கப்படுகின்றது இதன் காரணமாகவே உலகிலேயே மகிழ்ச்சியாக இருக்கும் குழந்தைகள் பற்றிய ஐக்கிய நாடுகள் சபையின் ஆய்வில் பின்லாந்து குழந்தைகள் முன்னிலை பெறுகின்றனர்.
    மேலும் பிரதான நகரங்களில் படிக்கும் குழந்தைகளின் கல்வி அறிவும் கடைக்கோடி கிராமத்தில் படிக்கும் குழந்தையின் கல்வியறிவும் சம அளவில் இருப்பதை பின்லாந்து கல்வி முறை உறுதி செய்கிறது.
    இந்த கல்விமுறை வெற்றியடைவதற்கு ஆசிரியர்களே காரணம். ஏனெனில் ஆசிரியர்களாக தேர்வு செய்யப்படுவார்கள் வகுப்பறை பயிற்சி, ராணுவ பயிற்சி ,அவசரகால பயிற்சி ,நாட்டின் அரசியலமைப்பு, குழந்தைகள் உரிமை குறித்த சட்டங்களை அந்த ஆசிரியர்கள் கட்டாயம் அறிந்திருக்க வேண்டும் இப்படி தேர்வாகும் ஆசிரியர்கள் நம்ம ஊர் ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு இணையாக கருதப்படுகின்றனர்.
    நண்பர்களே சிறந்தவற்றை தேர்ந்தெடுத்து நம் குழந்தைகளுக்கு கற்றுத் தருவோம் நல்ல சமுதாயத்தையும் வளமான இந்தியாவையும் உருவாக்குவோம் . வாழ்க வையகம் !
    வாழ்க வளமுடன்!!

  • @vengatesanr9448
    @vengatesanr9448 Рік тому

    மிகச் சிறந்த மற்றும் முக்கியமான பதிவ. கல்வியை பற்றிய சமூக சிந்தனை. நன்றி . பாரா ட்ட
    வாரத்தைகள் இல்லை.

  • @balasubramaniand9880
    @balasubramaniand9880 Рік тому

    விக்கி இந்த பதிவு மிக்க பயனுள்ள பதிவு, இன்று உள்ள மாணவர்கள் அனைவரும் கண்டிப்பாக தெரிந்து புரிந்து கொள்ள வேண்டியது. நாம் தற்போது படிப்பதில் 90% உபயோக படுவதில்லை, படிப்பது வேறு துறையிலும் வேலை வேறு பட்ட துறையிலும் வேலை செய்கிறார்கள் . மாணவர்கள் வேலை செய்ய பதிலை படிகிறார்கள், கேள்வி கேட்க்கும் அறிவு வளர்வதில்லை, மெக்காலே கல்வி திட்டம் மாற வேண்டும். நல்ல பதிவுக்கு வாழ்த்துக்கள். 💐💐

  • @vishwavishwa4156
    @vishwavishwa4156 Рік тому +1

    இந்தகால தலைமுறைக்கும் பெற்றோர்களுக்கும் அருமையான கருத்துக்களை கூறி உள்ளீர்கள் விக்கி வாழ்த்துக்கள்

  • @padmanadhanveerapathiran7556
    @padmanadhanveerapathiran7556 Рік тому +3

    ARUMAI !! ARUMAI!!

  • @PLScience
    @PLScience Рік тому +1

    Nan neraya activity pannuven class la. Enake theriama emotional intelligence, responsibility, social awareness, work life balance, lam solli kuduthuruken.. still I am improving myself. Still Thank you very much Vicky bro...

  • @umamettur
    @umamettur Рік тому +8

    I work as a teacher in a private school in Bangalore Vicky. It's achieve school of education. It's a studio school. We have all these put into practice called as life skills and for financial literacy we have introduced our own currency and children are given trading opportunities to trade gold and silver and investment in shares. They are maintained by students only.

  • @GousalyaRanjith-kl3oe
    @GousalyaRanjith-kl3oe Рік тому +3

    Nalla pathivu

  • @shalini1270
    @shalini1270 Рік тому +17

    Valuable content👌 Not only for students, it's a good lesson for parents too!

  • @prabu1990
    @prabu1990 Рік тому +2

    Super pathivu ithumaari podunga

  • @BalaChidambaram230
    @BalaChidambaram230 Рік тому +1

    அண்ணா மிக சிறப்பான காணொளி இந்தியா மீதும் நம் குழந்தைகள் மீதும் நீங்கள் வைத்துள்ள அக்கறையை நினைத்து நான் பெருமை கொள்கிறேன் அண்ணா உங்களுடைய இந்த காணொளி இந்த கால பெற்றோர்கள்,ஆசிரியர்கள், குழந்தைகள் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் இந்த காணொளியை வழங்கியதற்கு மிக்க நன்றி அண்ணா

  • @Lee-em2yz
    @Lee-em2yz Рік тому +1

    Really thanks buddy 💐
    I'm a mother and a teacher.
    Unknowingly I'm teaching few things from this also missing few things. Best timely helping topic to improve myself and the children 🙏💯👏👏👏🤝

  • @vethaivanam8654
    @vethaivanam8654 Рік тому

    நன்றி. நல்ல மாற்றம் இன்று அதற்கான முதல் விதை இது.

  • @kavithakavitha990
    @kavithakavitha990 Рік тому +2

    பல பள்ளிகளில் பாடத்தினை புரிய வைக்காமல் ஒழுங்காக நடத்தாமல் பத்து ஐந்துமுறை
    வீட்டுப்பாடம் என்று தான் இன்றும் பல பள்ளிகளில் கொடுக்கின்றனர் .இதில் நகைச்சுவை என்னவெனில் மாணவர்களும் என்ன கேள்வி என்றே தெரியாமல் தேர்வுகளில் மறந்து விடுவது விடுவது ....

  • @palanikumara3192
    @palanikumara3192 Рік тому +1

    Thanks Vicky, wonderful topic, I am a parent for 3 year old kid, at the same time professor in college. I have the responsibility on both. I will do my best as a parent and also as a teacher. I will teach this 10 topics to my students 👍.

  • @my_vk_vlogs
    @my_vk_vlogs Рік тому +4

    Good informative content 👌

  • @RajeshKumar-so9hi
    @RajeshKumar-so9hi Рік тому +4

    Superb video...please make more such videos, other than war, weapons and defence.

  • @redsun451
    @redsun451 Рік тому +2

    1. Managing Finance
    2. Time managaement
    3. Communication Skills
    4. Responsibility
    5. Emotional Intelligence
    6. Critical Thinking
    7. Leadership
    8. Work-Life Balance
    9. Mental Health
    10. Learn from Failures
    Valuable content. Not only for students, it's a good lesson for parents too!

  • @tamilpoongachannel405
    @tamilpoongachannel405 Рік тому

    நம்முடைய கலாச்சாரம்தான் சிறந்தது.மேற்கத்திய கல்விமுறையின் லட்சணம்தான் தெரிகிறதே. முன்பு நீதிபோதனை மற்றும் கலை வகுப்புகள் விளையாட்டு எல்லாம் இருந்தது.

  • @ajaymuthiah9426
    @ajaymuthiah9426 Рік тому +1

    வணக்கம் சகோ. நம் இந்திய கல்வி முறையை பற்றி தெளிவாக சொல்லிவிட்டீர்கள்.

  • @gnanasekaranm2674
    @gnanasekaranm2674 Рік тому +2

    Valid points I will agree

  • @shekarm4734
    @shekarm4734 Рік тому +1

    இன்றைய தலைமுறைக்கு மிக முக்கியமான பதிவு
    அதே சமயத்தில் நம்முடைய கல்விமுறையில் நடைமுறை படுத்தவேண்டிய விஷயங்கள்...விக்கியின் பதிவுகள் அனைத்தும் அருமை அதில் மிக மிக அருமை நண்பா
    தொடரட்டும் உங்களின் சிறந்த பணி வாழ்த்துக்கள்❤❤❤

  • @nagarajang3950
    @nagarajang3950 Рік тому +3

    Very good video and this is necessary for our children now.

  • @shivaram1363
    @shivaram1363 Рік тому

    நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம் நன்றி வணக்கம்.

  • @nandhininandhini7
    @nandhininandhini7 Рік тому

    இந்த பதிவு உண்மையிலேயே ஒரு பொக்கிஷம் தான். நன்றி நண்பரே😊

  • @mathan3818
    @mathan3818 Рік тому

    "நல்லதை செய்து நல்ல சமுதாயத்தை உருவாக்கும் " you deserve 1000% to say this tag line brother...Salute to all your efforts.

  • @smaran17
    @smaran17 Рік тому +2

    Greetings Vicky, great topic. As you clearly mentioned, this is not only for the education system. It can also be applied in the family system. Appreciate your care and concern over society.

  • @anbu.m4704
    @anbu.m4704 Рік тому

    இன்ரைய பெற்றோருக்கு மிகவும் பயனுல்ல பதிவு.....நன்றி

  • @govindanganesan9813
    @govindanganesan9813 Рік тому +5

    Dear Vicky, fantastic informations. Learning never stopped by anyone. Quite list for ourselves and our children.

  • @ThangaduraiEthirajoo-ut5ve
    @ThangaduraiEthirajoo-ut5ve Рік тому +3

    உண்மை

  • @BlossomMathTamil
    @BlossomMathTamil Рік тому +1

    மிகவும் அருமையான பதிவு ✨

  • @venkatk837
    @venkatk837 Рік тому +3

    Excellent. Need more motivation clips like this for our younger generations (atleast once in 2 weeks)

  • @dreamer4965
    @dreamer4965 Рік тому +3

    Thank you for the reminder, Vicky.
    All these valuable information helps me realign my parenting style to meet my child's needs. Always use the magic phrases like "I love you" and "I'm sorry" when deal with children and value child's every action. Good luck parents.

  • @mahasenthil8306
    @mahasenthil8306 Рік тому

    வளரும் தலைமுறைக்கு பயனுள்ள மிகச்சிறந்த பதிவு நண்பா. மிக்க நன்றி.🌺🌺🌺🌻🌻🌻🌹🌹🌹

  • @stimulustosuccess7913
    @stimulustosuccess7913 Рік тому +1

    Thank you Anna...
    Wonderful and best topic 👍
    You will be a trigger for the best improvement

  • @jaiganesh3988
    @jaiganesh3988 Рік тому

    நன்றி நலத்துடன் வளத்துடன் வாழ்க

  • @vinayakchinna9125
    @vinayakchinna9125 Рік тому

    மற்றுமொறு அருமைபான பதிவு..... வாழ்த்துகள் விக்கி

  • @sathishkumar-qf8pm
    @sathishkumar-qf8pm Рік тому +1

    Very useful information, enna konjam reach aga delay aagum idha factu but nangooram madhri nachunnu padhium. Ungalukku oru salute...

  • @RAJALINI
    @RAJALINI Рік тому +3

    Super Nanpa but நான் இத அனுப்ப அவங்க என்ன பார்த்து நம்ம பிள்ளை வளர்ப்பு தப்பா தெரிதா ஒனக்கு அப்படின்னு கேட்கிற காலமாக இருக்கு விக்கி 😅😢

  • @pugalg5151
    @pugalg5151 Рік тому

    💕 சிறப்பு 👍
    நல்ல சமுதாயத்தை உருவாக்க மிக சிறப்பாக வழிகாட்டல் 🙏

  • @boopalgodsongnagesh7552
    @boopalgodsongnagesh7552 Рік тому +2

    Pls vikey forward to education minister in Tamil Nadu so for change will be beginning Jai hind

  • @Arvindavi75
    @Arvindavi75 Рік тому

    Awesome Video... I shared it to my all WhatsApp group (around 40 45 groups) and to some of my colleague, friends and relatives... Loved it... Keeping surprise us... Great work...

  • @pavisputhinam844
    @pavisputhinam844 Рік тому

    மிக்கவும் அருமை.
    மிக்க நன்றி

  • @pearlbell01
    @pearlbell01 Рік тому +28

    1. Managing Finance
    2. Time managaement
    3. Communication Skills
    4. Responsibility
    5. Emotional Intelligence
    6. Critical Thinking
    7. Leadership
    8. Work-Life Balance
    9. Mental Health
    10. Learn from Failures

  • @suresh-dv7he
    @suresh-dv7he Рік тому +2

    Powerful information.
    Live changing.
    Thank you, Viki ❤

  • @r.kathiravan489
    @r.kathiravan489 Рік тому +1

    மற்ற 9 சிந்தனைகளுடன் ஒப்பிடுகையில் நிதியை நிர்வகிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும்.

  • @arasu353
    @arasu353 Рік тому

    காலை வணக்கம், அருமையாக உள்ளது,

  • @jagadishaccordindia6435
    @jagadishaccordindia6435 Рік тому +1

    Wonderful content Mr.Vicky 👌 Very very important and useful for present and future generation.

  • @Rameshmsc00
    @Rameshmsc00 Рік тому

    Sirappana pathivu...... All students, teacher, lectures, school,collage and university ellarukkume pothuvana ippothaiya thalaimuraikku thevaiyana pathivu... Ellakkum share pannavendiya pathivum nammal mudintha matrathirkkana oru pulli....

  • @vinothinimuralikrishnan1722

    மிகச் சிறந்த பதிவு. மிக்க நன்றி. மென்மேலும் இத்தகைய பதிவுக்காக காத்திருப்போம்.

  • @lokeshwaran9895
    @lokeshwaran9895 Рік тому

    💯 percentage correct Vicky universal 👍.

  • @amuthavanmsk8964
    @amuthavanmsk8964 Рік тому +1

    மிக அருமையான பதிவு..
    தற்போது கற்பிக்கும் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவரும் தவறாமல் காண வேண்டிய பதிவு

  • @gokulramakrishnan4079
    @gokulramakrishnan4079 Рік тому +2

    I totally accept the facts about managing finance. The insufficient money will bring stress

  • @poornimakt1771
    @poornimakt1771 Рік тому

    Absolutely fantastic insights vikky! Surely i will try to work on it. Though many of it are known to us.. you have helped us to prioritise . Thanks for the awakening

  • @senthilkumaririssappane18
    @senthilkumaririssappane18 Рік тому +2

    Great informations viki

  • @selvakumarchandrasekaran3546

    Excellent. Many failed to teach this. . Not failed system. Failed to incorporate because of neglance.

  • @gopalkrishnan5208
    @gopalkrishnan5208 Рік тому +1

    அண்ணா கண்டிப்பா நான் என் குழந்தை அப்புறம் என் பக்கத்துல இதுக்கும் குடும்பம் எல்லாருக்கும் சொல்லிதறேன் அண்ணா 🙏🙏 நன்றி அண்ணா 🙏🙏

  • @ShameerAhamediboad
    @ShameerAhamediboad Рік тому +5

    It was awesome. But people got to think about this a lot. It needs to be implemented by everyone, not only parents and teachers but also neighbours and friends. It is a give-and-take for everyone (adults too). Human life is in full learning curve, and adding this doesn't make much load, instead it will give absolute happiness and mindfulness with peace.

  • @raeesahmed8709
    @raeesahmed8709 Рік тому +1

    Fantastic video, I think this is applicable to not only to school students but also to everyone😊

  • @punniyakotivasudaven6507
    @punniyakotivasudaven6507 Рік тому +2

    What a future, explanation about education and development for future indians,hattsoff to vikey.

  • @maheshvhare7929
    @maheshvhare7929 Рік тому +5

    Excellent video Vicky. Ippa irukkura education entirely remove panni children ku enna interest ah irukko adhu related syllabus ah after 7 or 8 years la irundhe start pannanum. Adhukku munnadi reading and writing training pannanum.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Рік тому +3

      வணக்கம் மகேசுவர், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @one_of_the_indian
      @one_of_the_indian Рік тому

      ​@@Dhurai_Raasalingam தமிழ் உயிர் மூச்சு Also English is Mandatory.

    • @maheshvhare7929
      @maheshvhare7929 Рік тому +1

      @@Dhurai_Raasalingam மன்னிக்கவும் சார் ரயிலில் பயணம் பண்ணும் போது என்னால் தமிழில் பேசி அனுப்ப முடியாத காரணத்தினால் தட்டச்சு செய்யும்பொழுது ஆங்கிலத்தில் செய்யும்படியாக ஆகிவிடுகிறது காணொளி பார்க்கும் பொழுது கருத்தை பதிவிடவில்லை என்றால் மறந்துவிடும் இனிமேல் தமிழில் பேசி பதிவிடுகிறேன்

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Рік тому +1

      @@maheshvhare7929 மிக்க மகிழ்ச்சி தம்பி, உங்கள் தமிழ் பதிவிற்கு நன்றி.
      இப்பொழுது உங்களுடைய தமிழ் எழுத்துகள் எவ்வளவு நன்றாக, அழகாக உள்ளது....
      *தாய்மொழிக்கு முதன்மை அளித்து தொடர்ந்து தமிழில் எழுதுங்கள், தமிழில் மட்டுமே எழுதுங்கள்.* நன்றி.
      *தமிழ் மொழியை, தமிழ் சொற்களை தமிழில் எழுதாமல், இப்படி அன்னிய மொழியில் - தங்கிலீசில் எழுதுவது, நம் தமிழ் மொழியை நாமே கொலை செய்வதற்கு நிகர்.*
      தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* நன்றி.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Рік тому +1

      @@maheshvhare7929 தம்பி, உங்களுடைய முதல் பதிவு ஆங்கிலம் அல்ல, நமது தாய்த்தமிழை சிதைத்து, கொச்சைப்படுத்தி எழுதும் தங்கிலீஷ் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
      இரயில் பயனத்தில் தட்டச்சு செய்ய முடியவில்லை என கூறினால் ஏற்கலாம், தமிழில் தட்டச்சு செய்ய முடியவில்லை, அதனால் தங்கிலீஷில் தட்டச்சு செய்தேன் என்பது வினோதமாக, வேடிக்கையாக உள்ளது
      நமது தாய்மொழி தமிழை மதிக்க வேண்டும், தமிழை அசிங்கப்படுத்த கூடாது என்பது ஒவ்வொரு தமிழனின் கடமை மற்றும் உணர்வாக இருக்க வேண்டும். மிக்க நன்றி.

  • @daytoentertain6337
    @daytoentertain6337 Рік тому

    Very impressive. Thank you for your motivational speech. Good job

  • @saradhakr1323
    @saradhakr1323 Рік тому

    Arumaiyana padhivu. Indha vishayam ellorukkume porundhugiradhu. Nanri. Vaazhga valamudan.

  • @MrBharathv92
    @MrBharathv92 Рік тому

    Very much valuable video
    My fav topic time management and critical thinking

  • @taboopa
    @taboopa Рік тому

    Pattern rights இல்லாமல் இலவசமா எங்களுக்கு குடுத்து எங்களுக்கு கல்வியின் அடிப்படை விசியத்தை புரிய வைத்ததற்கு நன்றி

  • @KINGTAMIL11
    @KINGTAMIL11 Рік тому +1

    தேவையான பாடங்கள் மட்டுமே படிக்க வேண்டும்

  • @abi7815
    @abi7815 Рік тому

    Mobile ,internet , paaliyal knowloge
    Kuripitaa age ku Mela ... 14 to 20 age la Vara problems yepti handle panrathu nu oru video part 2 podunga ....
    Intha video la niraiya sollirukinga arumai pathivu ...

  • @s.rangasundaram1192
    @s.rangasundaram1192 Рік тому

    மிக சிறந்த பதிவு விக்கி 🎉
    Well presented at the right time

  • @poovenpooven7117
    @poovenpooven7117 Рік тому

    University of knowledge TP Vicky 🔥🔥🔥🔥🙏

  • @aswinirekha4335
    @aswinirekha4335 Рік тому

    மிக சிறப்பு... நன்றி 🙏

  • @g.shivashankargandhi2109
    @g.shivashankargandhi2109 Рік тому

    நல்ல முயற்சி நல்ல சமுதாய சிந்தனை வாழ்த்துக்கள் விக்கி

  • @vijavija8988
    @vijavija8988 Рік тому

    அருமையான பதிவு விக்கி🌹 அருமை 👍🏽👍🏽👍🏽👌👌👌

  • @vaithiswaralingamchokaling4601

    Super topic ❤❤❤ I am expecting more updates from you thank you

  • @priyadharshinim6607
    @priyadharshinim6607 Рік тому

    இந்த அருமையான பதிவுக்காக, நன்றி அண்ணா 🙏

  • @jayakaviyah
    @jayakaviyah Рік тому

    Superb brother!!! Hats off for your work👏🏽👏🏽👏🏽

  • @charlesrethinasamy3390
    @charlesrethinasamy3390 Рік тому

    Very timly knowledge for today society keep up God Bless

  • @chithu651
    @chithu651 Рік тому

    அனைவருக்கும் தேவையான அருமையான பதிவுக்கு நன்றி விக்கி

  • @narensenthil8234
    @narensenthil8234 Рік тому

    Good job anna !!! This video is helpful for students like me. I am now 19 years old, what you have told in this video will be helpful to me in making future decisions in time management, money saving and others. Expectiing more videos related to skill development and

  • @rajishankar5866
    @rajishankar5866 Рік тому

    Very much needed topic for today's world.well done.

  • @saravanakumar-xt9qi
    @saravanakumar-xt9qi Рік тому

    அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள்..

  • @vpartheevpartheet876
    @vpartheevpartheet876 Рік тому

    great. helpful to every parent and children

  • @keethsakthi06
    @keethsakthi06 Рік тому

    Excellent video..kudos to u for thinking nd making such an in-depth video..something which every parent nd teacher shd follow..