USA Bank Collapse | SVB vs Signature Bank | திரும்புகிறதா 2008? இந்தியாவுக்கு என்ன நடக்கும்? | Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 12 бер 2023
  • Our New FB Page: / iamtamilpokkisham
    Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
    / @tamilpokkisham
    🔥 Personal Whatsapp Group.
    😁 From this Join Money We will arrange free Tutions.
    ❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
    Instagram: / tamilpokkisham
    Personal Twitter: / vickneswarang
    Facebook Page : / iamtamilpokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham.com/
    Mobile App Link: play.google.com/store/apps/de...
    Telegram: t.me/tamilpokkisham
    Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    ==========WHOMSOEVER IT MAY CONCERN=============
    Most of the pictures clip or BGM included in the Video
    Belongs to their Respected Owners and we do not claim rights.
    We are using them under following act:
    =================DISCLAIMER=======================
    UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
    COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
    OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
    ==============THANKS FOR WATCHING!================
    #TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

КОМЕНТАРІ • 612

  • @rajujagandesan7960
    @rajujagandesan7960 Рік тому +267

    நன்றி சகோதரா நீ தமிழ்நாட்டுக்கு கிடைத்த வரப்பிரசாதம்

    • @HABU111
      @HABU111 Рік тому +6

      🤭

    • @madhanj3245
      @madhanj3245 Рік тому +3

      Unmai

    • @palanichamy8695
      @palanichamy8695 Рік тому +3

      True

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Рік тому

      ​@@madhanj3245 *உண்மை* என்கிற அழகான, அருமையான தமிழ்ச் சொல்லை நம் தாய்மொழி தமிழுக்கு மதிப்பளித்து அழகிய தமிழில் எழுதலாமே. ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீசில் எழுதி தமிழை சிதைத்து, கொலை செய்கிறீர்கள் ?. நன்றி.

    • @bestkitchen9345
      @bestkitchen9345 Рік тому +2

      Yess

  • @sahulhameed7476
    @sahulhameed7476 Рік тому +52

    தமிழ் மொழி க்கும், தமிழ் மக்களுக்கும், தமிழ் மண்ணூக்கும் கிடைத்த ஓர் அரிய பொக்கிஷம் தான் நம் சகோ விக்கி , சகோ இந்த கானொலி ஐ தொடங்கா விட்டால் தமிழ் மக்களுக்கு உலக செய்திகள் மற்றும் மற்ற அனைத்து செய்திகளையும் தெரியாமல் போய் இருக்கும் தலைவா உன் பணியை செவ்வனே மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

  • @sanmugant1587
    @sanmugant1587 Рік тому +53

    Dear brother I'm an a banker. I submit my honor and thanks to you. I appreciate your effort. It's excellent.

  • @thevapaskaranmurugupillai8827
    @thevapaskaranmurugupillai8827 Рік тому +15

    மிக மிக அருமையாக, விளக்கமாக கூறியுள்ளீர்கள் விக்கி.

  • @nivaskumarg6256
    @nivaskumarg6256 Рік тому +21

    அமெரிக்கா உக்ரைனில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக தங்கள் சொந்த உள் வங்கிப் பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும்.

  • @shalini1270
    @shalini1270 Рік тому +61

    All rounder.. you are a master in explaining whatever the topic is.. Great research..!

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Рік тому +19

      Thank you so much 😀

    • @sankarganeshn8924
      @sankarganeshn8924 Рік тому +5

      Brother நம்ப ஊரு வங்கி இதுமாதிரி இருக்கா

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Рік тому

      ​@@TamilPokkisham வணக்கம் விக்கி, உங்கள் பதிவில் ஏற்பட்ட ஐயத்தை நீக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
      புதிய தொழில் தொடங்க பணம் தேவைப்படுகிறது, அதனை முதலீட்டார்களிடம் இருந்து பெறுகின்றனர், முதலீட்டாளர்கள் சும்மா தரமாட்டார்கள் தொழில் தொடங்குபவரின் பின்னணி, அவரது திறமை, அவருடை இலட்சியம், பொருள் அல்லது சேவைக்கான சந்தை வாய்ப்பு, அதில் கிடைக்கும் இலாபம், பணம் எவ்வளவு தேவை என அத்தனையும் ஆராய்ந்த பின்னரே பணத்தை வழங்குவார்கள். அப்படி *சிரமப்பட்டு பெற்ற பணத்தை புதிய தொழில் தொடங்கவும், அதனை தொடர்ந்து நடத்தவும் தானே பயன்படும், அதனை ஏன் தேவையற்று வங்கியில் சேமிக்க அல்லது முதலீடு செய்யவேண்டும்.*
      எடுத்துக்காட்டுக்கு, நீங்கள் ஒரு மென்பொருள் நிறுவனம் தொடங்க ரு. 2 கோடி தேவைப்படுகிறது, ஒரு தனியார் முதலீட்டாளரை அணுகுகிறீர்கள், அவரு அத்தனையும் ஆராய்ந்து உங்களுடை பங்களிப்பை சேர்த்து ரூ. 2 கோடிக்கு குறைவான பணத்தை தான் தருவார், அதனை தொழில் தொடங்குவதற்கே சரியாக இருக்கும் அல்லது போதாது, இப்படி இருக்க பணத்தை வங்கியில் எவ்வாறு முதலீடு செய்ய முடியும், புரியவில்லை.

    • @Optiontrader14356
      @Optiontrader14356 Рік тому +5

      ​@@TamilPokkishamlady's ku matum dha rly panna time iruku

  • @jaidevgalaxy
    @jaidevgalaxy Рік тому +46

    எங்கோ நடக்கும் பிரச்சனைகள் கூட நம் பொருளாதாரத்தை பாதிக்கும் என்பதை தெளிவாக எடுத்துக் கூறினீர்கள்... நன்றி

    • @arul5519
      @arul5519 Рік тому

      எங்கோ நடக்கும் பிரச்சனைகள் அல்ல அமெரிக்காவில் நடக்கும் பிரச்சனைகள் மட்டுமே.

  • @ranand4114
    @ranand4114 Рік тому +21

    இவ்வாறு உலக செய்திகளை புரியும்படி மக்களுக்கு எடுத்துரைத்து கொண்டு இருக்கும் தங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏 திருச்சிற்றம்பலம் 🙏

  • @mkpvcinteriors6578
    @mkpvcinteriors6578 Рік тому +8

    இந்த கனொளி தான் எதிர்பார்த்து இருந்தேன் விக்கி நன்றி

  • @shivanica
    @shivanica Рік тому +28

    Vikky, I really do not know how much time you devote to studying every day. Mind-blowing, you are the best in the league.

  • @mujahirmohamed9755
    @mujahirmohamed9755 Рік тому +9

    இந்த பதிவுக்காக காத்திருந்தேன் விக்கி நன்றி

  • @kaliappanramasamy2012
    @kaliappanramasamy2012 Рік тому +19

    அப்படியா? கவலை வேண்டாம் தோழா !கட்டு மர குடும்பம் மனம் வைத்தால் இது போல ஆயிரம் வங்கியை வாங்கலாம்.

  • @sivalingam6729
    @sivalingam6729 Рік тому +11

    சிறந்த காணொளி அருமையான அறிவிப்பு எல்லோருக்குமே தேவையான செய்தி, முன்னறிவிப்பு 🙏. வேலை வாய்ப்பு போகிறதே நினைத்தால் வேதனை அளிக்கிறது.

  • @ganeshprabhun6825
    @ganeshprabhun6825 Рік тому +2

    விக்கி நீங்கள் ஒரு அறிவு பொக்கிஷம் தொடரட்டும் உங்களின் விழிப்புணர்வு பதிவு வாழ்த்துக்கள் விக்னேஷ்வரன்

  • @ArunKumar-jx9mi
    @ArunKumar-jx9mi Рік тому +11

    Master in explanation for all topics, salute to your hard work...

  • @devsanjay7063
    @devsanjay7063 Рік тому +7

    நன்றி வீக்கி ப்ரோ 🙏 அருமையான பதிவு 👌👌👌

  • @rangarajv8544
    @rangarajv8544 Рік тому +8

    மிகச் சிறப்பான பதிவு. அழகாக மிகவும் எளிமையாக அனைவருக்கும் புரியும் படியான பதிவு. மிக்க நன்றி

  • @manoharanrasathurai6629
    @manoharanrasathurai6629 Рік тому +4

    Bro மிகவும் தற்காலத்திற்கு உரிய அருமையான பதிவு

  • @arvinds6381
    @arvinds6381 Рік тому +17

    சகோ நான் ஒரு அமெரிக்க வங்கியில் வேலை செய்கிறேன், வங்கி வல்லுநர்கள் கூட இந்த பிரச்சனையை இவ்வளவு தெளிவாக விளக்கியிருக்க முடியாது!

    • @user-kr1wq4sc4m
      @user-kr1wq4sc4m Рік тому +4

      பச்சை தமிழன் கூட தமிழ் எழுத மாட்டார் . உலக மகா தமிழன் சார் நீங்கள்

    • @pasupathychinnathambi5471
      @pasupathychinnathambi5471 Рік тому +1

      " போச்சா" ...??

  • @sivalararaja7038
    @sivalararaja7038 Рік тому +29

    அன்றே சொன்னார் 40 வருட கால அமெரிக்கா சரித்திரத்தில் பின்தங்கி போகும் என்று ...... அதை நோக்கி சரியாக செல்கிறது என்று நான் நினைக்கிறேன் 😀

    • @Optiontrader14356
      @Optiontrader14356 Рік тому +4

      Yaru sonna

    • @deva7722
      @deva7722 Рік тому

      @@Optiontrader14356 America dollar trade reason 25 countries coming to shake American econumy 40% 😄😄😄.. BRICS BRAZIL Argentina EGYPT RUSSIA INDIA INDONESIA CHINA SOUTH AFRICA.

    • @pasupathychinnathambi5471
      @pasupathychinnathambi5471 Рік тому +1

      பணக்கார..நாடுல்ல...அவ்வள. சீக்கிரம். காலியாக மாட்டான்.
      இன்னும் ‌நிறையபேரை‌..காலி பண்ணிட்டு தான் போவான்.தாயளி...
      .....

    • @arul5519
      @arul5519 Рік тому

      யாரு அமெரிக்காவா?
      அங்கே திவால் ஆனால் இங்கே Start up கம்பெனிகளுக்கு ஜன்னி வருதே ஏன்?
      மத்திய அமைச்சரே பதட்டபடுகிறாரே.

  • @santhakumar5876
    @santhakumar5876 Рік тому +10

    Thank you Vicky brother for this detailed analysis. Very clear info and easily explained about what happened for SVB.

  • @pugalg5151
    @pugalg5151 Рік тому +2

    அருமையான பதிவு 💗, மிக சிறப்பாக தெளிவான விளக்கம் 🙏

  • @npillai6667
    @npillai6667 Рік тому +12

    Your background graphics on each topics are excellent 👌..

  • @devanathan6096
    @devanathan6096 Рік тому +1

    அருமையான விளக்கங்கள் நன்றி விக்கி

  • @kanakarajgkraj5065
    @kanakarajgkraj5065 Рік тому +2

    தெளிவான விளக்கம் நன்றி,🇮🇳🇮🇳🇮🇳

  • @ganesharaaj6599
    @ganesharaaj6599 Рік тому +12

    Great analysis and great explanations. Good job bro.

  • @aravinthprem2358
    @aravinthprem2358 Рік тому +7

    Your explanation of SVB bankruptcy is excellent…

  • @ramprasadhjobs
    @ramprasadhjobs Рік тому +6

    Most expected topic to understand in detail... thanks 👍👍

  • @gunasekararumagam5077
    @gunasekararumagam5077 Рік тому +6

    Right message from Right time....Investors should be Alert....

  • @bakiyalakshmia5574
    @bakiyalakshmia5574 Рік тому

    சாமானிய மக்களுக்கும் எளிதில் புரிந்து கொள்ள முடிகிற அளவில் இந்த விஷயத்தை சொன்னதற்கு மிக்க நன்றி தம்பி......God dless you for your sincere public service......

  • @moorthis7832
    @moorthis7832 Рік тому +12

    Valuable information at right time...
    🙏

  • @jeyasritharan9851
    @jeyasritharan9851 Рік тому +8

    Your great analysis and explanation of SVB bankruptcy is excellent.

  • @mkm85
    @mkm85 Рік тому +2

    கட்டாயம் அடுத்த பகுதி (விடியோ) வேண்டும்

  • @dramatimetamil6471
    @dramatimetamil6471 Рік тому +8

    Very detailed explanation. Thank you bro 😊

  • @gopalakrishnansaravanan9447
    @gopalakrishnansaravanan9447 Рік тому +1

    மிகச் சிறப்பான தெளிவான விளக்கம்.

  • @mahasenthil8306
    @mahasenthil8306 Рік тому +9

    நல்லதொரு விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய பதிவு. நன்றி நண்பா. 🌺🌺🌺🌻🌻🌻🌹🌹🌹

  • @senthilkumar-ve1wc
    @senthilkumar-ve1wc Рік тому +2

    நன்றி விக்கி 👍

  • @ahdhithya622
    @ahdhithya622 Рік тому +1

    மிக அருமை👌👌👌
    தேவையான தகவல்👍👍👍

  • @rramesh3501
    @rramesh3501 Рік тому +1

    👏👏👏 🙏 அருமையான விளக்கம் 🙏

  • @mahadevanhariharan4705
    @mahadevanhariharan4705 Рік тому +1

    Excellent. Please keep sharing such info

  • @subramanyamravuri2420
    @subramanyamravuri2420 Рік тому +4

    I love your explanation. Please continue. Thank you

  • @sandyjey749
    @sandyjey749 Рік тому +1

    Clear and well-presented explanation for common folks like me. Thank you 🙏🏽

  • @dtube123
    @dtube123 Рік тому +10

    Crystal clear explanation, superb

  • @kugarubanparansothy9704
    @kugarubanparansothy9704 Рік тому +1

    உங்கள் பதிவு மிகவும் சிறப்பாக உள்ளது. நன்றி விக்கி

  • @SaravananG
    @SaravananG Рік тому +1

    Thanks for sharing the detailed information. Very useful.

  • @karthikmohandoss1554
    @karthikmohandoss1554 Рік тому +1

    Great video vicky. It’s good compilation

  • @prasanakumar9553
    @prasanakumar9553 Рік тому +1

    It's very useful.Thanks for the video.

  • @mnakulkrishna
    @mnakulkrishna Рік тому +2

    Thanks vicky. Understood lot of concepts, reason for bankruptcy. Very useful information 😊👌

  • @jaichandran8233
    @jaichandran8233 Рік тому +1

    Clear and detailed information... Super bro..

  • @chandrasekhardorairaj5701
    @chandrasekhardorairaj5701 Рік тому

    Excellent. Thanks for the details.

  • @ajaymuthiah9426
    @ajaymuthiah9426 Рік тому +1

    வணக்கம் சகோ. நீங்கள் தமிழ்நாட்டிற்கு கிடைத்த பொக்கிஷம் ❤❤👍.

  • @thamaraikannanarumugam
    @thamaraikannanarumugam Рік тому +1

    Well explained, thankyou

  • @kutties6470
    @kutties6470 Рік тому +1

    நல்ல தெளிவான விளக்கம்

  • @santhoshkumar-xo6kg
    @santhoshkumar-xo6kg Рік тому +1

    Thank's Vicky very important and information video
    I am waiting for part 2

  • @gnanaguru1994
    @gnanaguru1994 Рік тому

    Super bro.... Semma nalla purunchuu

  • @shivaram1363
    @shivaram1363 Рік тому +1

    நன்றி ப்ரோ.

  • @ramarathnamsn4723
    @ramarathnamsn4723 Рік тому

    Thank you,brother. Super explanation.

  • @prashanthp2594
    @prashanthp2594 Рік тому +2

    Very well explained.

  • @brindharaghavendhran9741
    @brindharaghavendhran9741 Рік тому

    Lastla sonna enna enna seiyalaam enru சீக்கிரம் சொல்லுங்க விக்கி. தெளிவான அற்புதமான விளக்கம்.

  • @gunashekarpurushothaman4559
    @gunashekarpurushothaman4559 Рік тому +1

    Really very good news, which is much needed to the present situation. Super Vicky.

  • @user-sz3eo5mu9f
    @user-sz3eo5mu9f Рік тому +1

    Very clear explanation Vicky!!!

  • @ketsisutsi
    @ketsisutsi Рік тому +1

    அருமையான விளக்கம் நண்பரே 👍

  • @BalaSubramanian-ep1ub
    @BalaSubramanian-ep1ub Рік тому

    Thanks, good information.

  • @pharma8975
    @pharma8975 Рік тому

    அருமையான பதிவு நண்பர் வினோத். நீங்கள் உங்கள் பணியை செம்மையாக செய்ய வாழ்த்துக்கள்

  • @SakthiVel-xw4wd
    @SakthiVel-xw4wd Рік тому +7

    Proud to be TP subscriber 🙏

  • @VIJAYKUMAR-gc7kp
    @VIJAYKUMAR-gc7kp Рік тому

    நல்ல விழிப்புணர்வு பதிவு

  • @kunaseelanmuniandy5271
    @kunaseelanmuniandy5271 Рік тому

    ,👍 Thanks. Well explained

  • @manikandan196
    @manikandan196 Рік тому +2

    Thank you for the explanation. Inflation adhigamana why bonds oda value korayudhu konjam explain panna mudiyuma Vikki anna

  • @nithisraja5595
    @nithisraja5595 Рік тому

    Miga arumayaga vilakkividergal... Pala seithigal therinthukondan.. arumai..bro

  • @vijaya.8443
    @vijaya.8443 Рік тому

    அருமை அருமை விக்கி sir👍👏👏👏

  • @avudaiyappans2461
    @avudaiyappans2461 Рік тому +1

    Good awareness message

  • @duraisamy567
    @duraisamy567 Рік тому +1

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
    தொடரட்டும் உங்கள் சேவை
    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @kavithapriya001
    @kavithapriya001 Рік тому

    Superb explanation Vicky...

  • @karuppusamysamy9871
    @karuppusamysamy9871 Рік тому +1

    மிகவும் பயனுள்ளதாக இருந்தது இந்த பதிவு விக்கி அவர்களே

  • @nokiajan5396
    @nokiajan5396 Рік тому +3

    Good news for every Indian

  • @samraj4687
    @samraj4687 Рік тому

    அருமையான விளக்கம்

  • @ponsureshpandian3904
    @ponsureshpandian3904 Рік тому +1

    Super thala very detailed explanation 👌👌

  • @masstamilangaming408
    @masstamilangaming408 Рік тому +1

    Thank you sir very useful information.

  • @JoelJohnJs
    @JoelJohnJs Рік тому +1

    Good Explanation, Bro !!!

  • @grelango
    @grelango Рік тому +1

    Very nice bro, nice msg and extraordinary editing.

  • @TSR1942
    @TSR1942 Рік тому

    Excellent. Very nice presentation.

  • @RajasekarBalaEdu
    @RajasekarBalaEdu Рік тому +1

    Very clear explanation brother...
    Timely needed awareness video. Keep on going By RajasekarBalaEdu

  • @venkateshwaranln3550
    @venkateshwaranln3550 Рік тому

    Thank you so much for fruitful information which will be useful for public

  • @lionelshiva
    @lionelshiva Рік тому +2

    Vicky Good job. Keep it up.

  • @naveenvinayak1088
    @naveenvinayak1088 Рік тому

    good information. I appreciate your effort.

  • @alinnalin
    @alinnalin Рік тому

    Thank you for your message

  • @Senthilkumar_81
    @Senthilkumar_81 Рік тому

    சிறப்பான பதிவு 👌

  • @RadhaKrishnan-nu2dd
    @RadhaKrishnan-nu2dd Рік тому

    Super nalla thagaval pro

  • @willmag856
    @willmag856 Рік тому +2

    In one word just EXTRAORDINARY video 🎉🎉🎉

  • @a.b.s1734
    @a.b.s1734 Рік тому +2

    Expected content. Well appreciated

  • @riejesh1
    @riejesh1 Рік тому

    Wow wonderfully put !! U are leaving behind a legacy ..

  • @subramanianperumalndr2937
    @subramanianperumalndr2937 Рік тому +1

    வாழ்த்துக்கள் விக்கி ♥️🇮🇳

  • @sadhasivam2907
    @sadhasivam2907 Рік тому +1

    thanks for good information sir

  • @funtime4120
    @funtime4120 Рік тому

    Super bro, we are waiting for this one

  • @anandbabuj.s3167
    @anandbabuj.s3167 Рік тому

    Understood clearly

  • @jaichandran8233
    @jaichandran8233 Рік тому

    Thanks for the information

  • @rageshantony2182
    @rageshantony2182 Рік тому +3

    இருக்கிறதெல்லாம் பொதுவாய்ப் போனால்
    பதுக்கிற வேலையும் இருக்காது
    ஒதுக்கிற வேலையும் இருக்காது

  • @sankarct646
    @sankarct646 Рік тому

    Clear explanation brother...

  • @gopalanharidasan4417
    @gopalanharidasan4417 Рік тому

    Arumai ..arumai

  • @ThamilNesan
    @ThamilNesan Рік тому +2

    Very interesting and informative after long time Br🇨🇦