ஆப்பிரிக்காவை இந்தியா காப்பாற்றுமா | Rare Earth Elements Politics Explained | Tamil | Pokkisham

Поділитися
Вставка
  • Опубліковано 5 кві 2023
  • Download link: kukufm.page.link/Q7pQbCA3FnJN...
    Coupon code: TPM50
    Offer - Exclusive 50% Offer in Monthly Plan Rs.49/-
    Coupon is valid for the first 1000 users
    Feedback and suggestions lnkiy.in/KuKu-FM-feedback-tamil
    KuKuFM Support email: info@kukufm.com
    What is Rare Earth Element and Its Usage | Tamil
    Our New FB Page: / iamtamilpokkisham
    Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
    / @tamilpokkisham
    🔥 Personal Whatsapp Group.
    😁 From this Join Money We will arrange free Tutions.
    ❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
    Instagram: / tamilpokkisham
    Personal Twitter: / vickneswarang
    Facebook Page : / iamtamilpokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham.com/
    Mobile App Link: play.google.com/store/apps/de...
    Telegram: t.me/tamilpokkisham
    Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    ==========WHOMSOEVER IT MAY CONCERN=============
    Most of the pictures clip or BGM included in the Video
    Belongs to their Respected Owners and we do not claim rights.
    We are using them under following act:
    =================DISCLAIMER=======================
    UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
    COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
    OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
    ==============THANKS FOR WATCHING!================
    #TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

КОМЕНТАРІ • 353

  • @TamilPokkisham
    @TamilPokkisham  Рік тому +12

    Download link: kukufm.page.link/Q7pQbCA3FnJNWzJx9
    Coupon code: TPM50
    Offer - Exclusive 50% Offer in Monthly Plan Rs.49/-
    Coupon is valid for the first 1000 users
    Feedback and suggestions lnkiy.in/KuKu-FM-feedback-tamil
    KuKuFM Support email: info@kukufm.com

  • @batmanabanedjiva2020
    @batmanabanedjiva2020 Рік тому +7

    இன்று ஆப்பிரிக்க நாட்டிலுள்ள கனிம வளம் பற்றிய வித்தியாசமான செய்திகளுக்காக வாழ்த்துக்கள். 👍

  • @vaitheeswaran7417
    @vaitheeswaran7417 Рік тому +32

    உலக செய்திகளை மிக அருமையாக பகிர்ந்து வருகின்றிர் வாழ்த்துக்கள் விக்கி

  • @subbuCooking
    @subbuCooking Рік тому +4

    பள்ளி கல்லூரியில் படித்தது நீங்கள் சொல்ல
    சொல்ல ஞாபகம் வருகிறது.நன்றி.Good video continue.

  • @rameshramalingam4841
    @rameshramalingam4841 Рік тому +3

    No comments...
    Myin comments in ur's
    T shirt 's quote line for all..
    THANKS........

  • @rajmugam1
    @rajmugam1 Рік тому +3

    அருமை அருமை இந்த காணொளி. Phd. Class ல் மாணவனாக இருந்தது போல் இருந்தது இந்த காணொளி.👍👍

  • @ahamedalthaf5824
    @ahamedalthaf5824 Рік тому +13

    The Pulmoddai placer sands in Sri Lanka (9°3′23.65″-8°51′38.83″N and 80°55′22.91″-81°3′32.65″E) is considered to be one of the major rare earth element in the world.

    • @vu2rss
      @vu2rss Рік тому

      Please identify the second location. Also add correct N,E and W coordinates.

  • @kalidosssreema1996
    @kalidosssreema1996 Рік тому +4

    scientifically super message thank you

  • @krishnamurthysubbaratnam2378
    @krishnamurthysubbaratnam2378 Рік тому +1

    மிகவும் அருமையான பதிவு. இதில் வரும் அனைத்து இரசாயன பெயர்களையும் மிகவும் தெளிவாக அறிந்திருப்பது என்பது அனைவருக்கும் வாய்ப்பு இல்லை. ஆனால் பொக்கிஷம் மாகாசமுத்திரம் போலவே அவைகளை புரியும் வகையில் வெளிப்படுத்தும் முறை மிகவும் அருமையாக உள்ளது. விக்கி வாழ்க வளமுடன்.

  • @sarawanan7626
    @sarawanan7626 Рік тому +23

    Videos from Tamil Pokkisham is the future.Earlier BRICS, now a hot topic in all social media. Today Rare Earth Element, maybe an important topic in the future. Good Luck Friends.

  • @MONK3Y__TALKS
    @MONK3Y__TALKS Рік тому +1

    ஆசான் நெல்சன் மண்டேலா மற்றும் மாவோ பற்றி ஒரு video போடுங்கள்..❤

  • @satyathecool101
    @satyathecool101 Рік тому

    8:04 nice creativity

  • @sivaramjig578
    @sivaramjig578 Рік тому +6

    நண்பா உங்கள் உழைப்பு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்🤝 மற்றும் தகவலுக்கு நன்றிகள்🙏
    Keep doing & Keep growing🎉

  • @msjayarajr8876
    @msjayarajr8876 Рік тому +2

    ப்பா!!! எவ்வளவு பெரிய தகவலை இவ்வளவு எளிதாக தெளிவு பட கூற நம்ம விக்கி அண்ணாவாளதான் முடியும். சீக்கிரம் அண்ணா அடுத்த பாகத்துக்காக காத்துட்டு இருக்கேன்🎉🎉🎉😊

  • @Manoj-sy9ky
    @Manoj-sy9ky Рік тому +8

    Green hydrogen explain pannuinga anna

  • @jayashree5131
    @jayashree5131 Рік тому +1

    Geography lesson edutha mathiri irundhathu ungalin, intha pathivu. Realy 👌 super

  • @boopathichinnusamy2054
    @boopathichinnusamy2054 Рік тому +2

    Rare information about Rare EE

  • @srinivasakumaransridharan2053
    @srinivasakumaransridharan2053 Рік тому +7

    Vanakkam. Not only REE, the topics / information you bring sometimes are also like REE. Getting info only through your videos. Superb

  • @chinnakannupathi3300
    @chinnakannupathi3300 Рік тому +2

    எண்ணெய் உற்பத்தி நாடுகள் உலக சந்தையில் எண்ணெய் விலையை நிர்ணயம் செய்வது போல உணவு உற்பத்தி நாடுகள் ஒருங்கிணைந்து உணவு பொருட்கள் விலையை நிர்ணயம் செய்தால் யார் பணக்கார நாடுன்னு தெரியும்

  • @rithikkumar4178
    @rithikkumar4178 Рік тому +19

    In 🇮🇳india
    IREL ( indian rare earth limited) undertaken by the central government and it's comes under ministry of atomic energy. That mining company Extracting rare earth minerals and elements in kerela, kanyakumari in Tamilnadu and odisha.

    • @karthikak9579
      @karthikak9579 Рік тому

      But importing to foreign countries compare india utilization

  • @selvaganeshkumar7197
    @selvaganeshkumar7197 Рік тому +2

    Bill gates rice video podunga

  • @stanislausdevasagayam7484
    @stanislausdevasagayam7484 Рік тому +2

    மிகவும் பயனுள்ள பதிவிற்கு நன்றி விக்கி. வாழ்க நலமுடனும்.

  • @rethinamrethina2654
    @rethinamrethina2654 Рік тому +5

    MTWWGB..❤
    Million times watched without getting bored

  • @vicky-ed3nc
    @vicky-ed3nc Рік тому +4

    We have never studied these materials in school nor seen them in periodic table. Never knew they even existed and used widely in all these products. Makes me think if America really reverse engineered all tech from alien technology. I thought glass was made of silica. Screens are lcd or led.. No one ever told us about ree.

  • @mayeeravikumar6822
    @mayeeravikumar6822 Рік тому +7

    வேற லெவல் பதிவு தம்பி நல்வாழ்த்துக்கள் உங்கள் உழைப்பு என்றும் வியக்கும் வண்ணம் உள்ளது 🎉

  • @suryadharmaraj1491
    @suryadharmaraj1491 Рік тому +2

    Super video bro

  • @chiragindustry9714
    @chiragindustry9714 Рік тому +1

    Super subject

  • @bobby5432
    @bobby5432 Рік тому +3

    You took me back to my chemistry class from school days. You always surprise us with your presentation. Good luck

  • @sathraj368
    @sathraj368 Рік тому +1

    அருமையான அறிவியல் தனிமங்களின் தெளிவான விளக்கம் ❤

  • @thamizh6461
    @thamizh6461 Рік тому +2

    *அருமையான பதிவு, இந்த பேர எப்படி ஞாபகம் வச்சிகிட்டு பேசுணீங்க* 😊👌

  • @manface9853
    @manface9853 Рік тому +1

    Om siva jai hind super

  • @adhikesavanlakshmanan7686
    @adhikesavanlakshmanan7686 Рік тому +2

    ஆச்சரியம் மிக சிறப்பான பதிவு வாழ்த்துக்கள்

  • @suriyasuriya3699
    @suriyasuriya3699 Рік тому +1

    விக்கி அண்ணா உண்மையான 🔥வாத்தி🔥

  • @mahendrag2907
    @mahendrag2907 Рік тому +1

    Very nice vicky good effort thank you

  • @satheshkumar5870
    @satheshkumar5870 Рік тому

    அருமையான ( ம) அற்புதமான காணொளி

  • @sasikalak5300
    @sasikalak5300 Рік тому +1

    Superb Superb Superb.... விக்கி தம்பி..... No words to say.....❤ வாழ்த்துக்கள்...

  • @vijayarajk2975
    @vijayarajk2975 Рік тому

    Yes true I am handling this subject

  • @periyakaruppaansubramaniap6323

    Super bro Vicky congratulations Pandian singapore Mass speach jaihind 👍

  • @ramyasiva519
    @ramyasiva519 Рік тому +1

    Very informative and, as usual, simple and effective explanations.
    Great 🎉
    Thank you.

  • @RajaRam-xd3lb
    @RajaRam-xd3lb Рік тому +1

    சூப்பர் சூப்பர் உங்கள் விடியோ க்குநன்றி

  • @user-ow9jq1do6n
    @user-ow9jq1do6n Рік тому

    நன்றி விக்கி😊

  • @rayanselvi9794
    @rayanselvi9794 Рік тому

    நல்ல பதிவு... பல கருத்துக்களை தெரிந்து கொள்ள முடிந்தது.... நன்றி நன்றி நன்றி

  • @vickyyer6405
    @vickyyer6405 Рік тому +1

    நல்ல செய்தி விக்கி 😊

  • @anbanandhana3158
    @anbanandhana3158 Рік тому

    முக்கியமாக மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை.

  • @suthamitharan4599
    @suthamitharan4599 Рік тому

    நன்றி விக்கி சார்

  • @jayalakshmiviswanathan
    @jayalakshmiviswanathan Рік тому +1

    Extremely well researched presentation Vikki . Keep rocking

  • @kakamurali1645
    @kakamurali1645 Рік тому

    Super 💞 brother ❤️ விக்கி

  • @itsmine1061
    @itsmine1061 Рік тому +2

    நல்ல பயனுள்ள பதிவு ❤

  • @ohgamer1326
    @ohgamer1326 Рік тому +1

    Very interesting and useful collection

  • @soorisam
    @soorisam Рік тому

    Thanks for ur valuable info👍🇮🇳

  • @sundaresankundotil7808
    @sundaresankundotil7808 Рік тому

    Thanks for the nice science class which enlightened me about rare earth.

  • @PrabuPrabu-cw9pe
    @PrabuPrabu-cw9pe Рік тому

    Arumaiyana thakaval. Congratulations Vikki. continue to your good job

  • @raviswathiganesh7162
    @raviswathiganesh7162 Рік тому

    பயனுள்ள தகவல் -நன்றி

  • @RajKumar-df1py
    @RajKumar-df1py Рік тому +2

    அண்ணா அருமையான பதிவு 😊😊

  • @drthanesh
    @drthanesh Рік тому

    Excellent information viki appreciated ur hard work

  • @bimboy6061
    @bimboy6061 Рік тому

    Good info thank you brother ❤

  • @prabakarant5004
    @prabakarant5004 Рік тому

    Bro sema clear cut information keep your hard work

  • @ilaiyaraja6520
    @ilaiyaraja6520 Рік тому +1

    தெளிவான விளக்கம் அண்ணா ❤

  • @nivaskumarg6256
    @nivaskumarg6256 Рік тому

    பள்ளி நாட்களில், Periodic tables or logarithmic tables கண்டு நான் பயப்படுவேன். இந்த அட்டவணைகள் என்ன வகையான தகவல்களைத் தரும் என்று யாரும் எங்களுக்குச் சொல்லவில்லை.இந்த அட்டவணையைப் பயன்படுத்தி சில Maths செய்வோம் .இப்போது அது உலகை மாற்றப் போகிறது என்று கூறுகிறது

  • @sureshuthaysureshuthay8176
    @sureshuthaysureshuthay8176 Рік тому +2

    Awesome brother excellent ❤❤❤💐💐💐💥💥💥

  • @mariammalm49
    @mariammalm49 Рік тому +1

    Not tp fan
    Tp family ❤ from kollam
    Kerala

  • @manis1583
    @manis1583 Рік тому +3

    Really appreciate your efforts

  • @vijavija8988
    @vijavija8988 Рік тому +1

    அருமை அருமையான பதிவு விக்கி 🌹👌👍

  • @ssuds21
    @ssuds21 Рік тому +1

    More of a chemistry class than Geopolitics around Rare earth elements.

  • @rajahsc
    @rajahsc Рік тому

    பயனுள்ள பதிவு. நன்றி சகோதரா 🙏

  • @rajalatha2960
    @rajalatha2960 Рік тому +1

    Hi ABYRAJA IN JAMMU KASHMIRI my sapot

  • @madhans4135
    @madhans4135 Рік тому +1

    Please speak about asbestos components regarding health issues among labours and public, it would be greatly appreciated if you could explain it detailly, especially that components in Tamil Nadu

  • @ashokashokg8843
    @ashokashokg8843 Рік тому

    Very very important news bro thank you 👍👍👍👍👍

  • @sivalingam6729
    @sivalingam6729 Рік тому

    உங்களின் பகிர்வு சிறப்பு

  • @prashanthp2594
    @prashanthp2594 Рік тому +1

    Very well explained vicky.

  • @karthiu505
    @karthiu505 Рік тому

    நல்ல நல்ல செய்தி விக்கி அருமை

  • @veerapandiankrishnasamy6404
    @veerapandiankrishnasamy6404 Рік тому +1

    Congratulations

  • @khubaibkhan9625
    @khubaibkhan9625 Рік тому

    The Kaoboys of R&AW: Down Memory Lane இத பத்தி பேசுங்க

  • @duraisamy567
    @duraisamy567 Рік тому

    புதுசு புதுசா கண்டுபிடிச்சு போடுறீங்கோ சூப்பர் சூப்பர் விக்கி சார்
    👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏

  • @GRPandi
    @GRPandi Рік тому

    அருமையான விளக்கம் 👌🌹

  • @periasamyp1919
    @periasamyp1919 Рік тому

    Thank you,newly different very important and useful for science student.thanks for your hard work.

  • @thirugnanamr6721
    @thirugnanamr6721 Рік тому

    Really the great news thank you for your team all

  • @ranjeneedevi8020
    @ranjeneedevi8020 Рік тому +1

    Hi,Vikki!Really need to appreciate your effort and time u invested in this topic.I heard about Rare elements before but not about them being in the periodic table.Keep up the good work 👍

  • @madhusudhanvvenkatraman794
    @madhusudhanvvenkatraman794 Рік тому

    Very informative bro 👏👍🙏

  • @gopalsaminaidu4807
    @gopalsaminaidu4807 Рік тому

    Excellent topic and very nicely explained in a simple way. Super Vicky.

  • @Gaya2863
    @Gaya2863 Рік тому +1

    Excellent wiki

  • @nachimuthukrishnamurthy6840

    God, great explanation
    Keep it up my dear

  • @chezhiyanpiramanayagam5508
    @chezhiyanpiramanayagam5508 Рік тому

    Very important and very useful info, I will share to my friends.

  • @user-yo2fe7ko7t
    @user-yo2fe7ko7t Рік тому

    Thanks for the super info

  • @jasvanthikams6234
    @jasvanthikams6234 Рік тому

    AWAITING 2ND PART

  • @sundaramwishingyoulonglife7813

    Vicky , your deep search and eager to enlighten public is very appreciable. But to understand about rare earth elements is basically needs science knowledge. Keep on

  • @anguthananguthan6127
    @anguthananguthan6127 Рік тому +1

    This is not merely tube channel this is science book vicky sir is teacher. Gk legends

  • @user-fw5pz5ir9e
    @user-fw5pz5ir9e Рік тому +1

    இதற்கு மாற்று வழி மறுசுழற்சி மறுபயன்பாடு மூலம் தயாரிக்கலாம் விக்கி இது எனது யோசனை

  • @mhbabulal
    @mhbabulal Рік тому

    Superb information I like this❤

  • @darpakshyam5195
    @darpakshyam5195 Рік тому

    That's why I love Vicky good super Sir regards thanks 🙏🙏🙏👍👍👍 God bless you

  • @ahdhithya622
    @ahdhithya622 Рік тому

    மிக அருமை👌👌👌👌
    தேவையான தகவல்👍👍👍

  • @ramchandran8318
    @ramchandran8318 Рік тому +2

    வணக்கம் விக்கி சார் பூட்டான் பிரதமர் இந்தியா வருகை இந்தியா சீனா போர் வருமா சீனா பூட்டான் ஆக்கிரமிப்பு சீனா

  • @sandhanasamyselvaraj5273
    @sandhanasamyselvaraj5273 Рік тому +1

    🌳🙉🇮🇳🌳🙊🇮🇳🌳🇮🇳🌳⚔️MY INDIA 🇮🇳🌳

  • @imfriedchicken
    @imfriedchicken Рік тому +1

    A small mistake bro.lanthanum lanthanoids kedayathu.just name mattum dhaan same. F block of rare earth elements la 14 elements thaan iruku that is from cerium to lutetium

  • @varunprakash4886
    @varunprakash4886 Рік тому

    உபயோகமான தகவல்கள் ❤

  • @mohamedhussain2056
    @mohamedhussain2056 Рік тому

    நன்றி

  • @ramakrishnan3322
    @ramakrishnan3322 Рік тому +1

    T shirt 👕 super Vikki👌😊

  • @nagabooshanamkrishnan9347
    @nagabooshanamkrishnan9347 Рік тому

    Awesome video thank you

  • @neelakandanb4672
    @neelakandanb4672 Рік тому

    Sema sema matter bro chanceless information continue

  • @blackmamba3427
    @blackmamba3427 Рік тому

    Awesome video ❤information