தமிழ்நாடு டே வெள்ளத்தில் தத்தளிக்கும் போது நம் பிரதமர் சினிமா பார்த்து கொண்டு இருப்பது நீரோ மன்னன் ஞாபகம் தான் வருகிறது என்ன செய்ய இப்படி பட்ட வரை தேர்ந்தேடுத்துள்ளார்கள் வருத்தம் மாக உள்ளது
தமிழக முதல்வர் புல்லாங்குழல் வாசிக்கிறார் நண்பறே நானே கட்சி மாறினாலும் ஆச்சரியமாக இருக்காது திமுக தலைவரின் செயல்பாடு ஒன்றிய அரசிடம் என்ன வரும் வராது என்று நமக்கு நல்லா தெரியும் ஆனாலும் நம்ம நல்லா அண்ட முட்டு கொடுப்போம் வெக்கமா இல்லை சாவது நம்ம மக்கள்
மணிப்பூரில் தினம் தினம் கொடூரமாக மக்கள் கொல்லப்பட்டும் வரும்சூழ்நிலையில் மோடி ஜீயும் அமித்ஜீயும் கடந்த பல மாதங்களாகதொடர்ந்து 0:07 பிடில் வாசித்து வருகிறார்கள். 0:07
24 மணி நேரமும் பிரதமர் மோடி வேலை பார்க்கிறார் என்று நீங்கள் போய் நேரா பார்த்தீர்களா தேவையில்லாமல் ஆனந்த விகடன் தேவையில்லாமல் பொய் சொல்றதோ உருட்டுற வேலையோ வச்சுக்காதீங்க பிரதமர் மோடி 24 மணி நேரமும் வேலை பார்க்கிறார் என்று
எ ன்னபா பார்பான் பத்திரிகையான ஆனந்த விகடன்ல இப்படியான தகவல் வருகின்ற மாதிரியாக இன்னும்கூட சிறப்பாக செயல்பட வேண்டிய அவசியமான ஒன்றாக இருக்க வேண்டிய ஒன்று
50CM மழை பொழிவு என்பது நம்மில் யாரும் பார்த்தது இல்லை. யாரும் துரித நடவடிக்கைகள் குறித்து யாரும் பேசுவது இல்லை. குறை சொல்வது மட்டுமே வாழ்க்கையின் லட்சியம் என்று இருப்போரை ஒருநாளும் திருப்தி செய்ய முடியாது.
தூர் வாரும் பணி நடந்து இருந்தால் தண்ணீர் ரோட்டில் போகாது ஆற்றில் போய் இருக்கும் உங்கள் ஊரில் எத்தனை குளங்கள் உள்ளன ஏரிகள் உள்ளது அவை எவ்வளவு ஆழமாக உள்ளது
தம்பிங்களா உங்க பின்னாடி இருக்கிற புத்தகம் எல்லாம் படிச்சிட்டீங்கன்னி நம்பிட்டேன். வள்ளியூரை சார்ந்த ஒருவரும் இதேபோல்தான் வைத்திருப்பார் ( wall paper ) அவர் அந்த புத்தகங்களை படித்தாரா கேட்டு சொல்லுங்கப்பா. உங்களுக்கான இன்றைய விருது "வால் பேப்பர் படிப்பாளி"
கடந்த ஆண்டு தூத்துக்குடி கன்னியாகுமரி தென்காசி திருநெல்வேலி ஐம்பது செ மீட்டர் மழை காலநிலை மாற்றம் அரசின் இதுவரை இனிமேல் எடுக்கும் நடவடிக்கை என்னவாகும்???
ஜுனியர் விகடன் புக் வாங்கி பார்த்தேன் தமிழ் நாட்டில் வேறு பிரச்சினை எதுவும் இல்லை பாலாறும் தேனாறும் ஓடுது விகடனும் இவ்வளவு கேவலமான செயல் சாதனை செய்தது மன மகிழ்ச்சி சிபி சே த இளங்கோவன் அழுதுகொண்டே பேசும் காணொளி எனக்கு சிரிப்பு வருது ஊடகம் என்பது நடு நிலை வேண்டும் வருண் ஊடகங்களை கையில் வைத்துக் கொண்டு திமுக அரசு செய்யும் செயல்கள் மிக கேவலமானது பொன்முடி மீது சேறு இல்லை சானிய எடுத்து அடித்தால் கூட தப்பில்லை இந்த நிகழ்ச்சியில் கூட நீங்க சொல்ற மதுரை பிரச்சனை பற்றி சொல்லுரிங்க அதை மத்திய அரசிடம் கேட்ட கோமாளி யார் அசால்ட் சேது 2.0 தமிழக அரசு மீடியாவை நம்ம கூடாது என்பதற்கான சான்று ஜுனியர் விகடன் ஆளும் கட்சிக்கான வாடகை வாய்கள் ஏன் ஒருவர் கூட தமிழ் நாட்டில் உள்ள ஆறுகள் குளங்கள் தூர் வார படவில்லை அதானால் வெள்ளப் பெருக்கு ஊருக்குள் வந்தது என்று ஒருத்தன் கேள்வி கேட்க வில்லை இதுவா முக்கியத்துவம் வாய்ந்தது இல்ல இதை எல்லாம் மறந்து தேர்தலில் என் ஜாதி எவ்வளவு காசு எத்தனை கோட்டர் மட்டன் பிரியாணி யா சிக்கன் பிரியாணி யா ஒரு ஆளுக்கு எவ்வளவு கொடுப்ப என்று கேட்கும் தமிழ் நாட்டு மக்கள் உள்ள வரை இதுதான் இந்த மக்களுக்கான அரசியல் என்று 500 1000 கோட்டர் கோழி பிரியாணிக்கு இந்த கூட்டத்தின் ஓட்டு வாழ்க தமிழ் நாட்டின் ஊடக தர்மம்
Comment show க்கான கேள்வி அரசியல்வாதிகளுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டு அதற்கு மேல் முறையீடு செய்வதற்காக வழங்கப்பட்டு அந்த தீர்ப்பு நிறுத்தி வைக்கப்படுகிறது. இது பொதுமக்களுக்கும் சாத்தியப்படுமா. அரசியல் சாசனத்தில் இடம் உள்ளதா?
பண்ணையார் மனோபாவத்தில் திமுக அமைச்சர்கள் செயல்படுகிறார்கள்...குறிப்பாக பொன்முடியின் பேச்சுகள் அருவருக்கத்தக்கவை.மக்கள் 2026 ல் ஒற்றை விரலால் பதிலளிக்க வேண்டும்.
Boss north india news Tamil la tharinga........ Superb Tamil natla vellam athalam kannuku teriyala....... Ennum bjp etha paniruchu atha paniruchu nu solringa Nice 👍👍👍👍
Why IPS teams read tweets from few IDs, it looks like they have their own IDs writing by themselves and reading only those tweets. Take an statistics of every day tweet those few IDs only shows up often. Is that Vikatan IPS team follows those specific IDs?
ஏன் ஸ்டாலின் இங்கு படம் பார்க்கவில்லை?...திமுக ஆட்சியில் 1999 ஜெயிலில் நடைபெற்ற கலவரம் நடந்தது என்று சொர்க்கவாசல் படம் எடுக்கப்பட்டது சொல்லுறாங்க உண்மை? #TheCommentShoe
ஏம்பா வர வர இந்தி விளம்பரங்களாப் போட்டு புரியாத விளம்பரங்களைப் பாக்க வைக்கிறீங்களே ? எப்படியாவது காசு வந்தால் போதும்னு நீங்களே நினைக்கிற போது, அரசாங்கம் காசு பார்க்க டாஸ்மாக்கை திறக்குறதை மட்டும் தப்பு சொன்னால் எப்படி ? (நான் மது சிகரெட் உபயோகிப்பவன் அல்ல)
@@Sriharan-p8b மாடல் ஆட்சியில் கட்டிய பாலம் முதல் மலையிலே கரைந்து போனது.....எங்கடா இங்க இருந்த பாலத்தை காணோம்? ரூ16 கோடி ஸ்வாஹா,,,,தத்தி 16 கோடியில் 15 கோடி ஊழல் பண்ணி இருக்கும் என்று நினைக்கிறார்கள் மக்கள் ua-cam.com/video/XWHmDHle8XM/v-deo.htmlsi=s6SAGzeW96MmAi8N
லோக்சபா சபாநாயகர் மற்றும் எதிர் கட்சிகளின் ஏதேனும் ஒரு mp சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து பேசுகிறார் எப்படி தேர்ந்தெடுக்கிறார்கள் எதனால், பற்றிய விளக்கம் தரவும் இந்த வாரம் கமெண்ட்டில் ஷோவில்
Feku raja went to see the movie to solve Manipur crisis a jhumla film Feku raja will not give a single rupee to TN and Dravida model will give alutham only
தமிழ்நாடு டே வெள்ளத்தில் தத்தளிக்கும் போது நம் பிரதமர் சினிமா பார்த்து கொண்டு இருப்பது நீரோ மன்னன் ஞாபகம் தான் வருகிறது என்ன செய்ய இப்படி பட்ட வரை தேர்ந்தேடுத்துள்ளார்கள் வருத்தம் மாக உள்ளது
Meanwhile Tamilnadu cm missing in scene 😵💫 TN cm enga da
தமிழக முதல்வர் புல்லாங்குழல் வாசிக்கிறார் நண்பறே நானே கட்சி மாறினாலும் ஆச்சரியமாக இருக்காது திமுக தலைவரின் செயல்பாடு ஒன்றிய அரசிடம் என்ன வரும் வராது என்று நமக்கு நல்லா தெரியும் ஆனாலும் நம்ம நல்லா அண்ட முட்டு கொடுப்போம் வெக்கமா இல்லை சாவது நம்ம மக்கள்
சேதா இளங்கோவன் கடுமையான மழையிலும் சிறப்பாக வேலை செய்து நேர்மையாக தயாரித்த ரிப்போர்ட் உணர்வு பூர்வமாக இருந்தது. மிகச்சிறப்பு சேதா இளங்கோ சகோ.❤
@@voiceofkumaran360 சோ தா இளங்கோவன்
Starting super 😂😂😂😂😅😅😅😅😅😅😅
மக்கள் மூலம் இவர்கள் ஆட்சியை பிடிக்கவில்லை அதனால் மக்கள் படும் அவலங்களை கண்டு கொள்ளாமல் திரைப்படம் பார்த்து ரசிக்கிறார்கள்
குஜராத் கலவரம் பற்றியும் மோடிஜி ஒரு படம் எடுக்கலாமே,
என்ன கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு மாதிரி இருவரும் தி க நிறத்தில் வந்து இருக்கின்றீர்கள். வாழ்த்துக்கள்.!
நவீன நீரோ மன்னன் மற்றும் அவரது அதிவருடிகள் வாழ்க!
மணிப்பூரில் தினம் தினம் கொடூரமாக மக்கள் கொல்லப்பட்டும் வரும்சூழ்நிலையில் மோடி ஜீயும் அமித்ஜீயும் கடந்த பல மாதங்களாகதொடர்ந்து 0:07 பிடில் வாசித்து வருகிறார்கள். 0:07
This shirt is looking good for you both. Try to wear the same color shirt in upcoming days also.
50 செமீ மழை எடப்பாடி ஆட்சியில் பெய்து அதனை சிறப்பாக கையாண்டாரா? அப்படி நடந்திருந்தால் அந்த சூத்திரத்தை IPS Team பெற்று தமிழக அரசிடம் கொடுக்கலாமே.
இன்று "பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் தினம்" கொண்டாடப்படுகிறது.
மழைவெள்ளத்தில் நடந்த சோகத்தில் நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் கருப்பு உடை அணிந்துநிகழ்ச்சி வழங்கியது சிறப்பு
நீதிமன்றம் விடுதலை செய்தாலும் மக்கள் மன்றத்தில் வேறு மாதிரியான தீர்ப்பு இருக்கும் அது சேறு மாதிரியும் இருக்கும்
மழை தேவை அதை பாதுகாக்க அணைககள் கட்டவேண்டும் ஆறு, ஏரி ,கடல் முகத்துவாரம் கால்வாய்க்கள்(சாக்கடை) இவற்றை தூறுவார வேண்டும், அப்போது 90%இழப்பை தவிர்க்கலாம்
Good news deliver. Keep rocking
24 மணி நேரமும் பிரதமர் மோடி வேலை பார்க்கிறார் என்று நீங்கள் போய் நேரா பார்த்தீர்களா தேவையில்லாமல் ஆனந்த விகடன் தேவையில்லாமல் பொய் சொல்றதோ உருட்டுற வேலையோ வச்சுக்காதீங்க பிரதமர் மோடி 24 மணி நேரமும் வேலை பார்க்கிறார் என்று
தேசியவாதிகள் விகடன் குழுமம்
எ ன்னபா பார்பான் பத்திரிகையான ஆனந்த விகடன்ல இப்படியான தகவல் வருகின்ற மாதிரியாக இன்னும்கூட சிறப்பாக செயல்பட வேண்டிய அவசியமான ஒன்றாக இருக்க வேண்டிய ஒன்று
ஜாமீனில் இருந்தவர்கள் முதல் அமைச்சராக இருந்தபோது ,எந்த காக்காவும் கரையவில்லையே?
Sibi and Varun congratulations ❤❤
"சென்னை மட்டுமே தமிழ்நாடு கிடையாது" என்ற வாசகம் விகடனுக்கு அருமையாக பொருந்தும்..
50CM மழை பொழிவு என்பது நம்மில் யாரும் பார்த்தது இல்லை. யாரும் துரித நடவடிக்கைகள் குறித்து யாரும் பேசுவது இல்லை. குறை சொல்வது மட்டுமே வாழ்க்கையின் லட்சியம் என்று இருப்போரை ஒருநாளும் திருப்தி செய்ய முடியாது.
ஏற்கனவே படம் போடுவார்கள்.
படம் பார்க்கிறார்கள்.
பாருங்க எப்படி எல்லாம் உருட்டுங்க ஜி நீங்கள் உருட்டி உருட்டி 11 ஆண்டுகள் ஓடியுள்ளது!!!
வணக்கம்.. வாழ்த்துக்கள்..🎉🎉
கடைசி வரி அருமை சென்னை மட்டும் தமிழ்நாடு மாநிலம் அல்ல
நீங்களே பேசி நீங்களே சிரிச்சுக்கோங்க
CM அமரன் படம் பார்த்த போது இதே மாதிரி கலாய்ச்சிங்க ?
அவர் அமைச்சரவையோடு சென்று சபை நடக்கும் நேரத்தில் பதில் சொல்லாமல் அமர்ந்து படம் பார்க்கவில்லை...😂😅
Tasmak is the foot step of development!!!
Nice background
இவ்வளவு மழை வந்தால் யாரும் எதுவும் செய்ய முடியாது
என்ன செய்ய முடியும், வேண்டும்.
Pona அட்சியில் இதே கேள்வியை கேட்டாங்களா??
கிளியிடம் நல்ல நேரம் பத்தி ஜோசியம் கேட்கிறாங்க!!! ஆனால் அதுவே நேரம் சரியில்லாமல்தான் கூண்டுல கெடக்கு!!!
என்னப்பா சொல்லிவெச்ச மாதிரி ரெண்டு பேரும் கருப்பு சட்டை 😮😮
பெரியாரிஸ்டா மாறிருப்பாங்களோ?
apathiraman6361 யாரு இவங்க ? பெரியாரின் ?அட போங்க சார் அது கருநீல சட்டை
@Sriharan-p8b அப்ப அம்பேத்கரிஸ்டா இருப்பார்களோ?
I think setha ilangovan live from Israel. Because many missiles are flying 🚀
அவர்கள் ,மழையின் காரணமாக கவலையாக இருக்கிறார்கள்
என்பது பொருள்
background la irukurathu original books ah or wallpaper ah ?
🎉🎉🎉
14:23 Don't cry bro.. 😮 Keep up with your good reporting work..👍🏼
எதையும் மறக்க முயற்சித்து நிம்மதியை இழக்காதீர்கள். அதையதை அப்படியே விட்டு விடுங்கள்... காலம் மாற்றி விடும்!!!
தியேட்டரில் எல்லாம் EVM இருக்குமா பாஸ்?!?😂😂😂படம் பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டாக!?!?!😂😂😂😂
ஒரு குடும்பத்தில் இப்படி பொறுப்பு இல்லாமல் ஊர் சுற்றி திரியும் பிள்ளைக்கு தறுதலை என்று பெயர் அப்போ இவருக்கு என்ன பெயர்?
அமா, இது தமிழ் நாடு சேனல் தானே, தமிழ் நாட்டு நியூஸ் தவிர மற்ற எல்லாத்தையும் பேசுரணு பேசுறாங்க
@@snmurugesan6691 ஜெய் ஸ்ரீராம்
வாழ்க தேசியம்,
தங்களுக்கு இந்தி மேல ஆசை என்றால் தாரளமாக வட இந்திய ஊடகங்களுக்கு சென்று விடவும்.
அருமையான கருத்து
தமிழ்நாடு தப்பிக்க வேறு வழி இல்லை இந்திக்கு போங்க அவங்க லட்சணத்தை சொல்லுங்க ஜெயில் களி கிடைக்கும்
தமிழ்நாடு தப்பிக்க வேறு வழி இல்லை இந்திக்கு போங்க அவங்க லட்சணத்தை சொல்லுங்க ஜெயில் களி கிடைக்கும் உறுதி
தமிழ்நாடு தப்பிக்க வேறு வழி இல்லை இந்திக்கு போங்க அவங்க லட்சணத்தை சொல்லுங்க ஜெயில் களி கிடைக்கும் உறுதி
தூர்வாரியிருந்தா மட்டும் மழைய தடுத்துருக்கமுடியுமா?பேஞ்சது 51Cm.நடுநிலை தவறக்கூடாது.
தூர் வாரும் பணி நடந்து இருந்தால் தண்ணீர் ரோட்டில் போகாது ஆற்றில் போய் இருக்கும் உங்கள் ஊரில் எத்தனை குளங்கள் உள்ளன ஏரிகள் உள்ளது அவை எவ்வளவு ஆழமாக உள்ளது
Vikranth messy nepotism la pathika pattarupola
Cibi always Hero😊
.Zero?
நீங்க அரசு குறை சொல்லணும் இதுதான் உங்க பாலிசி 70 சிஎம் மழை பேஞ்சா எந்த ஏரியா பார்த்தாங்க ஒரு லாஜிக்கே இல்லையா
Arumai dear Cibi bro and Varun bro 👌❤️💐😂
தம்பிங்களா உங்க பின்னாடி இருக்கிற புத்தகம் எல்லாம் படிச்சிட்டீங்கன்னி நம்பிட்டேன்.
வள்ளியூரை சார்ந்த ஒருவரும் இதேபோல்தான் வைத்திருப்பார் ( wall paper ) அவர் அந்த புத்தகங்களை படித்தாரா கேட்டு சொல்லுங்கப்பா.
உங்களுக்கான இன்றைய விருது
"வால் பேப்பர் படிப்பாளி"
2 perum en black shirt potrukenga 😂
Next time 2026 also DMK .
Last punch super Sibi
கடந்த ஆண்டு தூத்துக்குடி கன்னியாகுமரி தென்காசி திருநெல்வேலி ஐம்பது செ மீட்டர் மழை காலநிலை மாற்றம் அரசின் இதுவரை இனிமேல் எடுக்கும் நடவடிக்கை என்னவாகும்???
ஜுனியர் விகடன் புக் வாங்கி பார்த்தேன் தமிழ் நாட்டில் வேறு பிரச்சினை எதுவும் இல்லை பாலாறும் தேனாறும் ஓடுது விகடனும் இவ்வளவு கேவலமான செயல் சாதனை செய்தது மன மகிழ்ச்சி சிபி சே த இளங்கோவன் அழுதுகொண்டே பேசும் காணொளி எனக்கு சிரிப்பு வருது ஊடகம் என்பது நடு நிலை வேண்டும் வருண் ஊடகங்களை கையில் வைத்துக் கொண்டு திமுக அரசு செய்யும் செயல்கள் மிக கேவலமானது பொன்முடி மீது சேறு இல்லை சானிய எடுத்து அடித்தால் கூட தப்பில்லை இந்த நிகழ்ச்சியில் கூட நீங்க சொல்ற மதுரை பிரச்சனை பற்றி சொல்லுரிங்க அதை மத்திய அரசிடம் கேட்ட கோமாளி யார் அசால்ட் சேது 2.0 தமிழக அரசு மீடியாவை நம்ம கூடாது என்பதற்கான சான்று ஜுனியர் விகடன் ஆளும் கட்சிக்கான வாடகை வாய்கள் ஏன் ஒருவர் கூட தமிழ் நாட்டில் உள்ள ஆறுகள் குளங்கள் தூர் வார படவில்லை அதானால் வெள்ளப் பெருக்கு ஊருக்குள் வந்தது என்று ஒருத்தன் கேள்வி கேட்க வில்லை இதுவா முக்கியத்துவம் வாய்ந்தது இல்ல இதை எல்லாம் மறந்து தேர்தலில் என் ஜாதி எவ்வளவு காசு எத்தனை கோட்டர் மட்டன் பிரியாணி யா சிக்கன் பிரியாணி யா ஒரு ஆளுக்கு எவ்வளவு கொடுப்ப என்று கேட்கும் தமிழ் நாட்டு மக்கள் உள்ள வரை இதுதான் இந்த மக்களுக்கான அரசியல் என்று 500 1000 கோட்டர் கோழி பிரியாணிக்கு இந்த கூட்டத்தின் ஓட்டு வாழ்க தமிழ் நாட்டின் ஊடக தர்மம்
அப்படியே மசாலா செத்து super 👌 விகடன் பிரமிக்க 📺
நரியின் தந்திரத்தை கற்றுக் கொண்ட "மனிதன்"... நாயின் "நன்றியை" கற்றுக் கொள்ள மறந்து விட்டான்.
இவரு ஒருத்தரு இந்த மழை வெள்ள நேரத்துல
கிம் அமரன் படம் பார்த்தும் போது ஏதாவது சொன்னீங்க
நீங்கதான் டிஎம்கே மாடல்
Begining bhaguth achaa haa and All 🎉
அரசு என்ன நடவடிக்கை எடுத்தாலும் குறை கூறாமல் உங்களால் நடத்த முடியுமா? பொன்முடி மீது சேற்றை வீசியவர்கள் எந்த கட்சி சேர்ந்தவர்கள் என்று சொல்ல முடியுமா?
முதல் வணக்கம்.
அனைவருக்கும் இனிய மாலை வணக்கங்கள் 🎉🎉🎉
Opening sema mass
If ask Rs 2000 cr. they may give30 cr.
Super
தானே வந்த தானைத் தலைவர் இவர்தானோ?
Comment show க்கான கேள்வி அரசியல்வாதிகளுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டு அதற்கு மேல் முறையீடு செய்வதற்காக வழங்கப்பட்டு அந்த தீர்ப்பு நிறுத்தி வைக்கப்படுகிறது. இது பொதுமக்களுக்கும் சாத்தியப்படுமா. அரசியல் சாசனத்தில் இடம் உள்ளதா?
பண்ணையார் மனோபாவத்தில் திமுக அமைச்சர்கள் செயல்படுகிறார்கள்...குறிப்பாக பொன்முடியின் பேச்சுகள் அருவருக்கத்தக்கவை.மக்கள் 2026 ல் ஒற்றை விரலால் பதிலளிக்க வேண்டும்.
Welcome sir
Dei neenga than cylinder gundu vedicha cylider vedichuruchu nu varalatra mathuveenga!
Boss north india news Tamil la tharinga........
Superb
Tamil natla vellam athalam kannuku teriyala.......
Ennum bjp etha paniruchu atha paniruchu nu solringa
Nice 👍👍👍👍
அவர்கள் தேசியம்!
தண்ணிர முதல்வரும் அமைச்சரும் சேர்ந்து குடித்தா நிலமை சீராகுமா தம்பிகளா..?
Ungaluku apdi oru padam vandhichu nu niyabagam varudhu. Engaluku apdi oru padam vandhuchunae ipo neenga solli dhan theriyudhu.
How media protect dmk this is best example.. 7 peru tvmalai la sethu ponaga ata pathi ..avlo perusah katalaj
Why IPS teams read tweets from few IDs, it looks like they have their own IDs writing by themselves and reading only those tweets. Take an statistics of every day tweet those few IDs only shows up often. Is that Vikatan IPS team follows those specific IDs?
சரி பாதி நேரம் தமிழ்நாட்டு மழை வெள்ளம் பற்றி பேசாமல் இந்திய அரசியல் பற்றி பேசியதில் இருந்து உங்கள் தேசியப்பற்று தெரிகிறது ஜெய் ஸ்ரீராம்,
தமிழ்நாட்டில் ஒரு எம்பி ஆவது கொடுத்தீங்களா
ஏன் ஸ்டாலின் இங்கு படம் பார்க்கவில்லை?...திமுக ஆட்சியில் 1999 ஜெயிலில் நடைபெற்ற கலவரம் நடந்தது என்று சொர்க்கவாசல் படம் எடுக்கப்பட்டது சொல்லுறாங்க உண்மை? #TheCommentShoe
ஐயப்ப சாமிக்கு மாலை போட்டவர்கள் மாதிரி வந்த மூன்று பேரும் கருப்புச்சட்டை போட்டீருக்கீங்க
குருநாதர்கள் சூதானமா இருக்கவேண்டுமோ? அடுத்த நிகழ்வுகள் உக்கிரமாக மாறிடப்போகுதூ😮
வளரும் சூப்பர் ஸ்டாருக்கு வழி விட்டு இந்தி நடிகர்ளலாம் விலகுறாங்க...நோட்டுங்க சிபி...😂😂😂😂🎉🎉🎉🎉😂😂😂
ஏம்பா வர வர இந்தி விளம்பரங்களாப் போட்டு புரியாத விளம்பரங்களைப் பாக்க வைக்கிறீங்களே ? எப்படியாவது காசு வந்தால் போதும்னு நீங்களே நினைக்கிற போது, அரசாங்கம் காசு பார்க்க டாஸ்மாக்கை திறக்குறதை மட்டும் தப்பு சொன்னால் எப்படி ? (நான் மது சிகரெட் உபயோகிப்பவன் அல்ல)
இளங்கோவன் தொகுப்பு தெளிவாக இருந்தது
அதாவது ஆட்சியை குறை சொல்வதில்?
மக்கு மாடல் இதில் என்ன ஆச்சரியம்?
@@Chennai... தேசிய மாடல்
@@Sriharan-p8b மாடல் ஆட்சியில் கட்டிய பாலம் முதல் மலையிலே கரைந்து போனது.....எங்கடா இங்க இருந்த பாலத்தை காணோம்? ரூ16 கோடி ஸ்வாஹா,,,,தத்தி 16 கோடியில் 15 கோடி ஊழல் பண்ணி இருக்கும் என்று நினைக்கிறார்கள் மக்கள் ua-cam.com/video/XWHmDHle8XM/v-deo.htmlsi=s6SAGzeW96MmAi8N
Himachal வெள்ளம் வந்தபோது நீங்க பட்டினி கிடந்தீங்களா?நல்லா உருட்டுங்கடா!
I think setha ilangovan live from Israel. Because many missiles are flying 🚀
லோக்சபா சபாநாயகர் மற்றும் எதிர் கட்சிகளின் ஏதேனும் ஒரு mp சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து பேசுகிறார் எப்படி தேர்ந்தெடுக்கிறார்கள் எதனால், பற்றிய விளக்கம் தரவும் இந்த வாரம் கமெண்ட்டில் ஷோவில்
Feku raja went to see the movie to solve Manipur crisis a jhumla film Feku raja will not give a single rupee to TN and Dravida model will give alutham only
கூத்தாடிகளை பற்றி பேசாதீங்க நாட்டிற்கு தேவையான செய்தி பேசுங்கள்
உபி விகடன் சின்னவர் விகடன்
அப்படின்னு ஒரு படம் வந்ததா?
விஜய், உதயநிதியுடன் நேரடி மோதலுக்கு தயாராகிறாரா அண்ணாமலை?# COMMENT SHOW QUESTION
இந்த நேரத்துல இது ரொம்ப அவசியமா?
DMK mama channel good morning
Bro cm and pm which language are communicate
Edipparai Ella yemara mannan kedupparilanum kedum yendru 100 aandai kondadum Thiruvallur solli ullar yenbathai Mr.Muthalvar purinthu erukka mattaro sir Ungalin APPAVAI KONDADALAM Boojikkalam ,pottralam , valthalam ,yenna vendum yendralum seiyalam aanal ungalai Arasala vakku potta APPAVI ,yelai ,yeliya makkalin kasttathai arasala vantha neengalthane sir gavanithu aaruthal solla vendum ungalin Thanthai sol padi kuttram solbavarai yethiri yendru parkkamal yenna kuttram ,yethanal nadanthathu yendru yosithu kalaivathuthane arasukku alagu athai vittu yar sollaiyum kettkka matten yendral athu Hittlar mathiri yendru thane thondrum makkalukku sir Nam makkalukku seitha nanmai ungalai pin thodara vendama sir ?
Sollungale athu BJP party members!
Villupuram miss in list
😮😮😮
போதும் யா சிபி எவ்வளவு தான் பேசுங்க மோதிப்பத்தி
ஒன்றரை லட்சம் பேருக்கு கொடுப்பது மக்களுக்கு தானே கொடுக்கிறார்கள்
உங்களுக்கு ஏன் வயிற்றெரிச்சல்
3
Not an apt gesture from Honorable PM at Tamil Nadu people. Where the people are in despair.
Workship act 1991
Pouch
You Both are not speak about sathanaur dam open issue. Why ??????