@@rampalanisamy8091 தெரியும் ப்ரோ. வயிறு வலிச்சா அதுக்கும் அரசு காரணம் ம்பாங்க. அந்தக்கூட்டத்தின் தலைவன் 6 மாதம் இன்னொரு 6மாதம் என்று அவார்ட்ஸ் வாங்கிட்டான்.
*மண் சரிவில் சிக்கி உயிரிழந்த 7 பேரின் உடல்கள் மீட்பு..**#Tiruvannamalai** இப்படி ஒரு உயிரிழப்பு.. மிகவும் வருத்தமாக இருக்கிறது உயிரிழந்த அனைவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன் ஆழ்ந்த இரங்கல்கள் ..😭🚶🏻♂️*
பாதிக்கப்பட்ட பாண்டிச்சேரி மக்களுக்கு ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம் ஆனால் இதே பிரச்சனையின் சென்னையின் நடந்திருந்தால் இன்று பல்வேறு மக்கள் அதாவது மீடியாக்கள் அரசியல்வாதிகள் அரசாங்கம் மட்டுமே குறை கூறிக் கொண்டிருந்திருப்பார்கள்
திருவண்ணாமலையில் மலை சரிவில் சிக்கியுள்ள திரு ராஜ்குமார் குடும்பத்தினரை விரைவில் பத்திரமாக மீட்க வேண்டும் என எல்லாம் வல்ல அண்ணாமலையாரை மனதார வேண்டுகிறேன்
ஓம் நமசிவாய நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை. மலையை அண்ணாமலையாக வணங்கி கிரிவலம் வரும் பக்தர்கள். இன்று இயற்கையின் கோர் பசிக்கு இரையான பிஞ்சு உயிர்கள். இறைவன் அந்த பிஞ்சு குழந்தைகளை வீதியில் சென்று விளையாட வைத்திருக்கலாம் இதனை விதி என கடந்து போவது சரியாகுமா?
சற்று முன் கிடைத்த செய்தி "கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள போச்சம்பள்ளி மற்றும் ஊத்தங்கரை வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு வெளியீடு ".
Welcome home mental vasool raja Annamalai UK escapes Another mental H Raja shown his place Modi can never discuss Adani or Manipur or EVM So why hold parliament ?
பெங்கல் புயல் பாதிப்பு அதிகனழ பாதிப்பு ஏற்பட்ட மாவட்டம் விழுப்புரம் திருவண்ணாமலை கடலூர் மாவட்டம் திண்டிவனம் மற்றும் புதுச்சேரி மாநிலம் திருவண்ணாமலை மாவட்டம் மண் சரிவு கிருஷ்ணகிரி மாவட்டம் பலத்த மனழ சாத்துனர் அனண திறப்பு தென் பெண்னே ஆறு வெள்ளம் பெஞ்சல் புயல் பாதிப்பு பல மாவட்டங்களில் கிராமங்கள் பலத்த பாதிப்பு
6 மாதம், 6மாதம் தண்டனை. ஆனால் தள்ளிப்போட்டுக்கிட்டே போனா எங்களுக்கு ஆர்வம் குறைந்துவிடும். இறுதி தீர்ப்பு வந்து எங்கள் கவனத்திற்கு வராமலேயே எதிர்பார்த்த விசயங்கள் கமுக்கமாக நடந்துவிடும்.
RSS இன் தலைவராக மோகன்பகவத் மூன்றாவது நபர். இதுவரை மராட்டியத்தை சேர்ந்த சித்பவன் பிராமணர்களே இருந்து வந்துள்ளார்கள். ஒருக்கால் இப்பதவி அந்த சமூகத்திற்கு மட்டும் ஒதுக்கீடு செய்யபட்டுள்ளதா? இதனை Comment Show இல் விளக்குவீர்களா?
3 மாத மேல் படிப்பு படித்து விட்டு சென்னை ஏர்போர்ட் வந்தவுடன், 3 பெரும் பொய்களை சொல்லியுள்ளார் ஃபாரின் ரிட்டர்ன் அண்ணாமலை... 1. இனி ஏர்போர்ட்டில் பேட்டி கொடுக்க மாட்டேன் என்று கூறிவிட்டு போனவர், திரும்பவந்து ஏர்போர்ட்டில் பேட்டி கொடுத்தது. 2. என்னை வரவேற்க பாஜக மூத்த தலைவர்கள் "எல்லோரும்" வந்துள்ளார்கள் என்று சொன்னது. 3. தமிழ்நாடு பாஜகவினர் ஒரு கோடிக்கு மேல் புதிய அங்கத்தினர்களை சேர்த்துள்ளார்கள் என்று சொன்னது. வெளிநாடு சென்று திரும்பி வந்தும் திருந்தவே இல்லை....
விகடனார் பேச்சு என்னமோ நாட்டு மக்கள் மேல் அக்கறை உள்ளது போல் இருக்கும். ஆனால் ஆரம்பத்தில் டர்போ ரம்மி விளம்பரம். அதில் "இப்போ ஆடு" என லிங்க் வேற. இந்த மாதிரி விளம்பர காசு செரிமானம் ஆகுமா
Hello Sir s. Kindly note. You are talking about Maharashtra. But in Haryana , Congress is yet to appoint or elect the opposition leader from it's own elected MLA s in the assembly. Kindly update yourself before commenting about BJP. Vikatan group is pro DMK , since MGR days i.e. from 1972.
கஸ்தூரி வீடு தெலங்கானா வில் உள்ளது. ஒருவர் வீட்டில் இருப்பது, எப்படி ஒளிந்து, பதுங்குவதாகும்? இதை பல முறை சொல்லியும் அப்பட்டமாக பொய் பரப்புவது எந்த வகை?
மறந்துட்டீங்களா சிபி... கோர்ட் ஆவுது மயிராவது... சொன்னது யார் தெரியுமா.. அப்புறம் போய் மன்னிப்பு கேட்டாரு அது தெரியுமா உங்களுக்கு.... தலைக்கு தில்ல பார்த்தீங்களா... அவருக்கு ஆறு மாத சிறையா.... 😂😂😂😂😂
வணக்கம் நண்பர்களே அண்ணாமலை அவர்களின் பேட்டியை பற்றி பேசினீர்கள் அதில் சீமான் அவர்களை பற்றியும் விஜய் அவர்களை பற்றியும் அண்ணாமலை கூறிய கருத்தை சொன்னீங்க அதில் டங்ஸ்டன் பற்றி கூறினார் அதை ஏன் நீங்கள் பதிவு சொய்யவில்லை திமுக வை பற்றி குறைசொல்ல வேண்டுமே என கடந்து விட்டீர்களா.
பாறை உருண்டு விழுந்தததில், நல்லவேளை அதற்கு அரசு தான் காரணம் என்று கூறாமல் இருந்ததற்கு மிகவும் நன்றி!
ஓ. இப்படிக்கூட சிந்திப்பாய்ங்களா?
@@வீரத்தமிழன்123அதற்கென்றே ஒரு கூட்டம் இருப்பது தெரியாதா?😢😢😢😢😢
@@rampalanisamy8091 தெரியும் ப்ரோ. வயிறு வலிச்சா அதுக்கும்
அரசு காரணம் ம்பாங்க. அந்தக்கூட்டத்தின் தலைவன் 6 மாதம் இன்னொரு 6மாதம் என்று அவார்ட்ஸ் வாங்கிட்டான்.
*மண் சரிவில் சிக்கி உயிரிழந்த 7 பேரின் உடல்கள் மீட்பு..**#Tiruvannamalai** இப்படி ஒரு உயிரிழப்பு.. மிகவும் வருத்தமாக இருக்கிறது உயிரிழந்த அனைவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன் ஆழ்ந்த இரங்கல்கள் ..😭🚶🏻♂️*
மிகவும் வருத்தமாக இருக்கிறது
பாதிக்கப்பட்ட பாண்டிச்சேரி மக்களுக்கு ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம் ஆனால் இதே பிரச்சனையின் சென்னையின் நடந்திருந்தால் இன்று பல்வேறு மக்கள் அதாவது மீடியாக்கள் அரசியல்வாதிகள் அரசாங்கம் மட்டுமே குறை கூறிக் கொண்டிருந்திருப்பார்கள்
சென்னையில் பெய்ய வேண்டிய மழை பிற பகுதிகளில் பெய்ததால் ஊடகங்களுக்கு ஏமாற்றமே.
இவர்களுக்கும் இதில் ஏக வருத்தமாம்
11 வருடங்களாக பத்திரிகையாளர்களை சந்திக்காத ஒரே பிரதமர் நரேந்திர மோடி ஜி அவருக்கு கின்னஸ் சாதனை கொடுக்கலாம்🎊
Amma Stalin question ketta oduvaru
நீங்க தானடா ஸ்டாலினை குறை சொல்வீங்க இப்போ புதுச்சேரி மழைக்கு ரங்கசாமிக்கு விருது கொடுப்பீர்களா???
😂😂😂😂கொடுத்தாலும் கொடுக்கலாம்......
This Dark background location is looking good for IPS ❤
இனிமேல் தமிழ்நாடு அரசியலில் ஒரு என்டர்டெயின்மென்ட் இருக்கும்!!!!!
செத்தாலும் ஏர்போர்ட்டில் பேட்டி கொடுக்க மாட்டேனு சொன்னாரே. ஓ அதுவா, அது போன மாசம், இது இந்த மாசம்.
இப்ப வந்தது டெட்பாடியா இருக்குமோ?😂😂
ஆக்ஸ்போர்டு பல்கலை கழகத்தில் ஆடெல்லாம் படிக்கமுடியுமா????
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தை சுற்றிலும் இருந்த புற்கள் மேயப்பட்டுவிட்டதாம்😂😂😂😂
@@AntiSanghies😂😂😂😂😂
What a journalism!
Critical and mocking all the parties except the ruling party!😆😆
திராவிட மாடல்!!
Vikatan gets revenue from DMK advertisers
வணக்கம்.. வாழ்த்துக்கள்..🎉🎉
பட்னாவிசே வாரிசு அரசியல் நபர்தான்
கோயம்புத்தூர்க்காரனெல்லாம் சோற்றையே பார்த்ததில்லையாடா????
😂😂😂
திருவண்ணாமலையில் மலை
சரிவில் சிக்கியுள்ள திரு ராஜ்குமார் குடும்பத்தினரை விரைவில் பத்திரமாக மீட்க வேண்டும் என எல்லாம் வல்ல அண்ணாமலையாரை மனதார வேண்டுகிறேன்
😢😢😢👎
ஏன் அண்ணாமலையாருக்கு பலன் இல்லயோ.உயர்ந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கள்.....
Arumai dear Cibi bro and Varun bro 👌❤️💐
அப்படியே நொண்ணாமலை அறுத்து தள்ளிடுவாரு....😂😂😂
ம்ம்ம் வாயால
சிலவற்றை தெரிந்து கொள்வதும், சிலவற்றை தெரிந்து கொள்ளாததும் நிம்மதியைத் தரும்!!!
நீங்கள் கடமையை செய்யும் போதே உங்கள் தகுதி தெரிந்து விடும்.
How much mark Annamalai scored in his 3 months course? 🤔
அண்ணாமலை படிச்ச course பேர் என்ன? Exam marks enna? Syllabus என்ன
ஏ1 ஜெயலலிதா முதல்வராக பொறுப்பேற்ற பொழுது நீதிமன்றம் எதுவும் தெரிவிக்கவில்லையே
அது அவங்கங்க! ஏன் குஜராத்ல கூட ஜாமீன்ல இருந்தவங்க அமைச்சரா இருந்திருக்காங்க !
nool is the reason
@@ABRM-k2t உண்மை தோழரே
உண்மை.
Noble price for Modi ji for giving stable & peaceful government in Manipur 😂😂😂
Food scam introduced in kovai 😂
Back side super.
அனைவருக்கும் இனிய மாலை வணக்கங்கள் ❤❤❤
69 லட்சம் குடும்பங்கள் 20 ஆண்டுகள் பொருளாதாரத்தில் பின்னோக்கி தள்ளப்பட்டிருக்கிறார்கள் இந்த புயலால் மிகவும் வருத்தமான விசயம்
Tas Mark is only the last resort of such session 🌹
Heading superb cartoon also😂😂😂😂😂😂😂
லண்டனில் பாஸா பெயிலா ? நான் எட்டாப்பு பாஸ் அண்ணா
How many children mohan bhagwat have
This collection of GST collection is not enough to give morotorium to ADANIJI loans.SO expect more levies
Being friend is different, politics is different!
Nature is soooo unpredictable and even in advanced times like now.... somethings are not under our control
ராஜா வாயை வச்சா,
அது ராங்கா போயிருச்சு.
today also double welcome to show
GOOD NIGHT 👍
இவ்வளவு மழை வந்தால் யாரும் எதுவும் செய்ய முடியாது டா பன் னா டைகளா
உன்ன எனக்கு பிடிக்காது ஆனாலும் thumbnail பாத்ததும் உன்னோட இதழ் பாத்த மாதிரி இருந்தது keep it up
வணக்கம் நண்பர்களே
ஓம் நமசிவாய
நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை.
மலையை அண்ணாமலையாக வணங்கி கிரிவலம் வரும் பக்தர்கள்.
இன்று இயற்கையின் கோர் பசிக்கு இரையான பிஞ்சு உயிர்கள்.
இறைவன் அந்த பிஞ்சு குழந்தைகளை வீதியில் சென்று விளையாட வைத்திருக்கலாம்
இதனை விதி என கடந்து போவது சரியாகுமா?
#commentshow apa bitcoins enna aagum ipa athula niraiya per invest panrangale
Dedollarisation, BRICS வலுவாகும் போது சாத்தியமாகுமா? #commentshow
#Comment_show . details about
place of worship act 1991
சிபி: வயிறு குளிர்ந்துடுச்சு... 😂😂😂 18:02 #GST
சற்று முன் கிடைத்த செய்தி "திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு வெளியீடு".
Please increase the audio system....
அப்பாடா இன்னைக்கி தாண்டா
என்னா பேசறீங்கன்னு தெளிவா
கேட்க முடிஞ்சது,,,,,,,,,
Supperappu
சற்று முன் கிடைத்த செய்தி "கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள போச்சம்பள்ளி மற்றும் ஊத்தங்கரை வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு வெளியீடு ".
Yes media unable to charge Govt. about blockmarket sale
Welcome home mental vasool raja Annamalai UK escapes Another mental H Raja shown his place Modi can never discuss Adani or Manipur or EVM So why hold parliament ?
பெங்கல் புயல் பாதிப்பு அதிகனழ பாதிப்பு ஏற்பட்ட மாவட்டம் விழுப்புரம் திருவண்ணாமலை கடலூர் மாவட்டம் திண்டிவனம் மற்றும் புதுச்சேரி மாநிலம் திருவண்ணாமலை மாவட்டம் மண் சரிவு கிருஷ்ணகிரி மாவட்டம் பலத்த மனழ சாத்துனர் அனண திறப்பு தென் பெண்னே ஆறு வெள்ளம் பெஞ்சல் புயல் பாதிப்பு பல மாவட்டங்களில் கிராமங்கள் பலத்த பாதிப்பு
6 மாதம், 6மாதம் தண்டனை.
ஆனால் தள்ளிப்போட்டுக்கிட்டே போனா எங்களுக்கு ஆர்வம் குறைந்துவிடும். இறுதி தீர்ப்பு வந்து எங்கள் கவனத்திற்கு வராமலேயே எதிர்பார்த்த விசயங்கள் கமுக்கமாக நடந்துவிடும்.
ஜெயா,அமித் எப்படி பதவி ஏற்றார்கள்.
ஜீயால பிரஸ்மீட் தரமுடியாது.... நொண்ணாமலையால பிரஸ்மீட் தராம இருக்க முடியாது.....😂😂
புடவையால் துண்டு சீட்டு இல்லாமல் இரும கூட முடியாது.😅😅
சேலத்தில் தற்போது நல்ல மழை பெய்து வருகிறது
நீங்கள் போட்ட காவி
சட்டைக்கு அண்ணாமலை உங்கள் முகத்தில் சானி அடித்துள்ளார்😂😂
🎉🎉🎉
அண்ணாமலை கால வச்ச நேரம் தமிழ்நாடே அவஸ்தை படுது. விளங்காதவன் ..
20:37 . "Discovery of India" Book by Pandit Nehru .
🎉
சிபி நீங்க உணவுத் திருவிழாவுக்கு வரவில்லையா உங்களையும் கூட்டத்தில் பார்த்த மாதிரி இருக்கு
Time pass
Were is the rain?Virudhunagar Dist.
Sibi karur karar
சற்று முன் கிடைத்த செய்தி "நாளை விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என்று அறிவிப்பு வெளியீடு".
Sir avarai Cuba nattukku sendru parkka sollungal nalla arasiyal pattri therunthu kollalame communisttaga erunthalum makkalukkana arasiyal kidaikkume sir
RSS இன் தலைவராக மோகன்பகவத் மூன்றாவது நபர். இதுவரை மராட்டியத்தை சேர்ந்த சித்பவன் பிராமணர்களே இருந்து வந்துள்ளார்கள். ஒருக்கால் இப்பதவி அந்த சமூகத்திற்கு மட்டும் ஒதுக்கீடு செய்யபட்டுள்ளதா? இதனை Comment Show இல் விளக்குவீர்களா?
பாண்டிச்சேரி இல்லை புதுச்சேரி
Mr. Karunagarajan ku chocolate vaangituvanthara Mr.Annamalai ?
ஐகோர்ட்டாவது .............
Howbo
3 மாத மேல் படிப்பு படித்து விட்டு சென்னை ஏர்போர்ட் வந்தவுடன், 3 பெரும் பொய்களை சொல்லியுள்ளார் ஃபாரின் ரிட்டர்ன் அண்ணாமலை...
1. இனி ஏர்போர்ட்டில் பேட்டி கொடுக்க மாட்டேன் என்று கூறிவிட்டு போனவர், திரும்பவந்து ஏர்போர்ட்டில் பேட்டி கொடுத்தது.
2. என்னை வரவேற்க பாஜக மூத்த தலைவர்கள் "எல்லோரும்" வந்துள்ளார்கள் என்று சொன்னது.
3. தமிழ்நாடு பாஜகவினர் ஒரு கோடிக்கு மேல் புதிய அங்கத்தினர்களை சேர்த்துள்ளார்கள் என்று சொன்னது.
வெளிநாடு சென்று திரும்பி வந்தும் திருந்தவே இல்லை....
மலம் என்றாவது மணக்குமா?
How.many.box.recl
Jalra
இலங்கைக்கு கீழ் இல்லப்பா, தெற்கு.
Neenga poitu vanthinga.
Parunga enagathi
Pl dont go anymore.
Entha makkal yellam yeppo vilippu adaivargal sir unnum unvaiye sariyaga purinthu kollamal panathai veenaga silavu seithavargal thangalin valkkaiyai kappattrum ulal ellatha nalla arasiyal vathigalai sinthithu thervu seivargal sir. ?
இன்னைக்கு cameraman P.C.ஸ்ரீ ராமா ?
Dmk mass da
22:18 சிபி.. நீங்க மைண்ட்வாய்ஸ் நு நெனச்சி சத்தமா பேசிட்டிங்க!!
சிபி நீங்க போன வேலை தான் திருவண்ணாமலை ல மண் சரிவு ஏற்பட்டு பல உயிர்கள் போச்சு உங்க குரூப் ரொம்ப ராசியனாவங்க
விகடனார் பேச்சு என்னமோ நாட்டு மக்கள் மேல் அக்கறை உள்ளது போல் இருக்கும். ஆனால் ஆரம்பத்தில் டர்போ ரம்மி விளம்பரம். அதில் "இப்போ ஆடு" என லிங்க் வேற. இந்த மாதிரி விளம்பர காசு செரிமானம் ஆகுமா
நிகழ்ச்சி நடத்தாமல் கிரிவலம் சென்றீர்கள். அங்கே பெரு வெள்ளம், மக்கள் பலி🦶🏻
Varun weared safron
Hello Sir s. Kindly note. You are talking about Maharashtra. But in Haryana , Congress is yet to appoint or elect the opposition leader from it's own elected MLA s in the assembly. Kindly update yourself before commenting about BJP. Vikatan group is pro DMK , since MGR days i.e. from 1972.
Kalidass ku award da
ரங்கசாமி யாரப்பா....நீ எல்லாம் படிச்சவனா மரியாதையாக பேச தெரியாதா.....
கஸ்தூரி வீடு தெலங்கானா வில் உள்ளது. ஒருவர் வீட்டில் இருப்பது, எப்படி ஒளிந்து, பதுங்குவதாகும்? இதை பல முறை சொல்லியும் அப்பட்டமாக பொய் பரப்புவது எந்த வகை?
இன்றைய நிலையில் ஒரு குழந்தை பெற்றுக் கொள்ளவோ செயற்கை கருத்தரிப்பு மையம் நாடல் மூன்று லட்சம் ₹ மேல் செலவு . அதிகமாக பெற்று கொள்ள வசதி வாய்ப்புகள் இல்லை
Ammam easi vani, arrested😂😂😂😂
டாஸ்மாக் பற்றி பேசாம இருக்கமாட்டிங்க. பாட்டல் 10 ரூபா கனக்கில் ஒரு ஷேர் குடுஙாகப்பா....
வாயிலே கண்டமா . நாக்கில் சனியா?
Y u are not mentioning about ubari neer thirapu without prior information
மறந்துட்டீங்களா சிபி... கோர்ட் ஆவுது மயிராவது... சொன்னது யார் தெரியுமா.. அப்புறம் போய் மன்னிப்பு கேட்டாரு அது தெரியுமா உங்களுக்கு.... தலைக்கு தில்ல பார்த்தீங்களா... அவருக்கு ஆறு மாத சிறையா.... 😂😂😂😂😂
JV breaks ????
GSTngra namela nambala thn seiraanunga😅
வணக்கம் நண்பர்களே அண்ணாமலை அவர்களின் பேட்டியை பற்றி பேசினீர்கள் அதில் சீமான் அவர்களை பற்றியும் விஜய் அவர்களை பற்றியும் அண்ணாமலை கூறிய கருத்தை சொன்னீங்க அதில் டங்ஸ்டன் பற்றி கூறினார் அதை ஏன் நீங்கள் பதிவு சொய்யவில்லை திமுக வை பற்றி குறைசொல்ல வேண்டுமே என கடந்து விட்டீர்களா.
Imperfect show illa DMK. செம்பு பிடிக்கும் ஷோ name வச்ச நல்ல இருக்கும்😢😢😢😢
----வது ---வது
1 2
Kadavule intha showa Nirmala madam paakama irukanum .. Yov Cibi antha ammavuku puthu idea kudukaathinga