நான் மரணம் என்னும் குழியில் விழுந்து மீண்டு வந்தது உங்களுக்காக - Bharathi Baskar | Kalyanamalai

Поділитися
Вставка
  • Опубліковано 22 лис 2024

КОМЕНТАРІ • 178

  • @ravisankars3096
    @ravisankars3096 2 роки тому +30

    அம்மா மருத்துவமனையில் ... கண்களில் கண்ணீரோடு வேண்டினேன் இறைவா நன்றி... பாரதியின் பெண் உருவம்
    ..மீசையில் லா பாரதியே
    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்...

  • @shyamalanagarajan4129
    @shyamalanagarajan4129 2 роки тому

    நான் உங்களது தீவிர ரசிகை நீங்கள் நல்லபடியாக மீண்டு வருவீர்கள் என நூற்றியம்பது சதவீதம் நம்பிக்கை இருந்தது.நன்றி கடவுளை என்பிரார்த்தனைக்கு செவி சாய்த்ததற்கு மிக்க நன்றி.

  • @ananthis5709
    @ananthis5709 2 роки тому +32

    உங்கள் பேசுகிற தோரணை கண்டு வியந்து மகிழ்ந்து பாராட்டுகிறேன் அம்மா

  • @angavairani538
    @angavairani538 2 роки тому +50

    அன்பு பாரதிக்கு சகோதரியின் அன்பு முத்தங்கள்.ஒருசிலர்மட்டுமே சாவின் விளிம்பில் இருந்து திரும்பிவர முடியும்.நீவந்ததும் பிரபஞ்சத்தின் அற்புதம் வாழ்வோம்வளமுடன்.

    • @palkanimurugan9058
      @palkanimurugan9058 2 роки тому +2

      Yes unkalai Devan Aasirvathippar
      Niditha aayilodu erundu Aasirvathika
      Padanum amen 🙏

    • @daisyjohnsirani6023
      @daisyjohnsirani6023 2 роки тому +1

      சகோதரி கடவுள் அருளால் நீங்கள் நீடுடி
      வாழ வேண்டும்

  • @Deepa_kannan
    @Deepa_kannan 2 роки тому +23

    Feel positive Just by looking at her...look at her ...her energy...positive vibes she emits!😍❤..God bless you always!♥

  • @rajianand444
    @rajianand444 2 роки тому

    I like very much bharathi mam speech and her thoughts

  • @damienmary5132
    @damienmary5132 2 роки тому

    Sister bharathi you r blessed by God🙋🙋. We all prayed for u. The world needs u. So God has give u bones life. We thank god. Take care.,🙏🙏🙏👏🤝🌹👍

  • @jayalakshmirenganathan2140
    @jayalakshmirenganathan2140 2 роки тому +1

    பெயரிலேயே அந்த,
    மகாகவியின்,
    பெயர்..
    என்ன,
    ஒரு அற்புதமான பேச்சு.
    மீண்டும் ,
    உங்களைக் காண்பதில்,
    எங்களுக்கு,
    மிக மிக ஆனந்தம் ,
    சகோதரி.
    பேசும்,
    வார்த்தைகளில்,
    வர்ண ஜாலம்,
    காட்டி,
    அதற்கேற்ப,
    முகத்தில்,
    நவரசங்களைக்,
    காட்டும்,
    நாயகியே,
    வாழ்க ,
    பல்லாண்டுகள் காலம்.
    உங்களின்,
    அழகான,
    பேச்சுக்கள்,
    தொடரட்டும்,
    இவ்வுலகத்தில். 👌👌👌👍⚘💐

  • @pugazhyazhkurumbugal5016
    @pugazhyazhkurumbugal5016 2 роки тому

    வலி நல்லது... சகோதரி பேச்சு எதிர்பார்க்கிறேன்

  • @radhikakumar513
    @radhikakumar513 2 роки тому

    ARUMAI God bless you 🙏

  • @wolfsr9259
    @wolfsr9259 2 роки тому

    வாழ்க, வளர்க, நலமாக

  • @kanmanivasudevan377
    @kanmanivasudevan377 2 роки тому +68

    மிக சிறப்பான பேச்சு. நீங்கள் பல்லாண்டு பல்லாண்டு பல கோடி நூறாண்டு வாழ தமிழ் மக்கள் சார்பாக வாழ்த்துகிறேன்.

    • @nalinir9106
      @nalinir9106 2 роки тому

      Loop loop loop loop loop kp loop kppppilplplppl OK up loop kkk loop kpkkuukk7p

    • @kavithajeyaraj7571
      @kavithajeyaraj7571 2 роки тому +1

      *

    • @ravisekhar6686
      @ravisekhar6686 2 роки тому

      ஞஞ ஞஞஞஞ்ஞஞஞஞ் ஞஞ ஞஞஞஞபபடப

    • @ravisekhar6686
      @ravisekhar6686 2 роки тому

      @@kavithajeyaraj7571 ஞஞ ஞஞஞஞ்ஞஞஞஞ் ஞஞ பஞஞட

    • @ravisekhar6686
      @ravisekhar6686 2 роки тому

      @@kavithajeyaraj7571 டமபமபபடடஞபபப

  • @sofiaarockiamary7125
    @sofiaarockiamary7125 2 роки тому +31

    சகோதரி, உன் அன்பு கணவரும் பிள்ளைகளும் கடவுளின் கருணை அதிகம் கொண்டவர்கள். அதனால் தான் கடவுள் உங்களை பழைய படியே அவர்களிடம் ஒப்படைத்தார். வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு காலம் 🙏🙏🙏

    • @kv7689
      @kv7689 2 роки тому

      ஆனால் கடவுள் மறுப்பாளர்களுடன் சேர்ந்து கொண்டார் அடுத்து பெரியாபற்றி பேசுவார் கடவுள் மறுப்பாளர்களைத் துதி பாடுகிறார் இதுதான் கடவுளுக்கு செலுத்தும் நன்றியா?

  • @kmeenakshi6965
    @kmeenakshi6965 2 роки тому +7

    உங்களை இந்த எழுச்சியுடன் திரும்பத் தந்த இறைவனுக்கு நன்றி. வாழ்க வளமுடன்.

  • @sankarnarayanan4126
    @sankarnarayanan4126 2 роки тому +2

    கண்களை குளமாக்கிவிட்டீர்களே மகளே. வாழ்க பல்லாண்டு குடும்பத்துடன்🎉🎉🎉🎉🙏🙏🙏🙏

  • @dominicsagayaraj
    @dominicsagayaraj 2 роки тому

    Bharathi Madam your speech made me shed tears. God bless you!

  • @kanchanamalasekar7469
    @kanchanamalasekar7469 2 роки тому +36

    நல்லவர்களை ஆண்டவன் கை விடுவதில்லை மேடம்🙏

  • @devand.d
    @devand.d 5 місяців тому

    Super speech by madam 🎉

  • @sathiyarajan8109
    @sathiyarajan8109 2 роки тому +15

    எங்கள் ஜெபத்திற்கு பதில் கொடுத்த தேவனுக்கு நன்றி.
    நீடூழி வாழ வாழ்த்துகின்றோம்.

  • @pankajamramanathan2193
    @pankajamramanathan2193 2 роки тому +5

    என்ன‌‌ ஒரு அற்புதமான பேச்சு... 👏👏. இது உங்களுக்கு தான் சாத்தியம். நீங்கள் பேசி முடித்து விட்டீர்கள். ஆனால் என்னால் அழுகை கட்டுபடுத்த முடியவில்லை. நீங்கள் நீடுழி நலமுடன் வாழ இறைவனை ப்ரார்த்தனை செய்கிறேன். 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @thangamanikajendran9550
    @thangamanikajendran9550 4 місяці тому

    மீசை இல்லா பாரதியை தமிழ் தாய் காப்பாற்றி விட்டாள். என் ப்ரார்த்தனையும் செவி சாய்த்த இறைவனுக்கு நன்றி

  • @mathankumar5964
    @mathankumar5964 2 роки тому

    அம்மா வாழ்க தமிழ் வாழ்க

  • @gayathrik4236
    @gayathrik4236 2 роки тому

    Super mam.... உங்களுக்கு என் மனமார்ந்த பிரார்த்தனைகள் மற்றும் வாழ்த்துக்கள்

  • @dheivanayakiponnusamy2962
    @dheivanayakiponnusamy2962 2 роки тому +2

    MarupiraviBarathi.paskaravargalea..valthukkal..valgavalamudan

  • @sankarankrishnamoorthi7769
    @sankarankrishnamoorthi7769 2 роки тому +1

    வாழ்க பல்லாண்டு உங்களைப் பார்க்கும்போது எனக்கு என் அண்ணன் ஞாபகங்கள் வருகிறது அவரும் மதுரையில் தமிழாசிரியராகப் பணியாற்றிய போது தலையில் இரத்தம் உறைந்து பின் ஆபரேஷன் செய்து பலகாலம் தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் தமிழுக்கு தொண்டு செய்பவர்களை அந்த தமிழ் த்தாய் காப்பாற்றி விடுகிறாள் என்று நினைக்கிறேன் வாழ்க பல்லாண்டு

  • @kanniyammala2358
    @kanniyammala2358 2 роки тому

    நீங்கள் நலமுடன் வந்தமைக்கு இறைவனுக்கு நன்றி சகோதரி.

  • @sumathimagesh2822
    @sumathimagesh2822 Рік тому

    இறைவன் 🙏🙏🙏

  • @ramanathankrishnamoorthy3259
    @ramanathankrishnamoorthy3259 2 роки тому

    சாவா வரம் தமிழுக்கு உங்களுக்கும் கிடைக்க வேண்டுகிறேன்.

  • @எல்லாம்சிவமயம்-ந4ள

    தாங்கள் மீண்டு வந்து பேசியதை கேட்டு என் மனம் சந்தோஷமாய் இருக்கிறது. கடவுளுக்கு நன்றி சொல்கிறேன். நீங்கள் மீசையில்லா பாரதிதான். நீங்கள் நூறாண்டு ஆரோக்கியமாக வாழவேண்டும்.
    நான் உங்களுக்காக தும்பை பூமாலை கோர்த்து போட்டேன். பார்க்கவும்.
    எல்லாம் சிவமயம் youtube சேனல்
    பாரதி பாஸ்கர் மேடம் உடல் நலம் தேறியதற்க்கு ..... பாருங்கள்.
    நாம் அனைவரும் நீண்ட ஆயுள், ஆரோக்கியம், சகல ஐஸ்வர்யத்துடன் பேரும் புகழோடு ஏழேழு தலைமுறையும் என்றென்றும் சிரஞ்சீவியாய் சேர, சோழ, பாண்டியர்கள் போல் முடிசூட்டி வாழ சிவபெருமானை வேண்டுகிறேன்.

  • @gowrimeiyappan2062
    @gowrimeiyappan2062 2 роки тому

    Nice speech akka

  • @e.nagarajpriyanka5454
    @e.nagarajpriyanka5454 2 роки тому

    உங்களை எனது அம்மா வாக நினைத்து கேட்டு கொள்கிறேன் நீங்கள் உங்கள் உடல் நலத்தை நன்றாக பார்த்து கொள்ளுங்கள் பாரதி அம்மா

  • @malathysivabushanam4306
    @malathysivabushanam4306 2 роки тому +9

    பாரதி கண்ட புதுமை பெண் பெருமிதம் கொள்கிறேன் சிரிப்புடன் கருத்துக்கள் பல பல்லாண்டு காலம் வாழ்க 🙏

  • @packiyambala2979
    @packiyambala2979 2 роки тому

    சிறப்பானபேச்சு இன்னும் பல்லாண்டு பலநூறு ஆண்டுகள் வாழ்வாழ்த்துகிறோம்

  • @nizarmohamedmohamed4577
    @nizarmohamedmohamed4577 2 роки тому

    Super yentrum needodi valgha

  • @sundarigopalakrishnan1128
    @sundarigopalakrishnan1128 2 роки тому

    Maha Kaviyaip patri Bharathi yin vaayaal ketpadarkagave engal Bharathiyai thiruppi kodutha Kadavulukku koti koti nandri.

  • @dhivya1696
    @dhivya1696 2 роки тому +3

    அம்மா! மிகச் சிறப்பு... 👍🏼👍🏼

  • @navanithaas.p5498
    @navanithaas.p5498 2 роки тому +3

    Vaazhga valamudan Amma 👍 ♥ ❤

  • @manickamtamilselvi3074
    @manickamtamilselvi3074 2 роки тому +1

    பாரதி பாஸ்கர் அவர்கள் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க
    இவர் பாமரதனமான மக்களையும் இலக்கிய வாதிகளையும் ஒரு சேர சேர்த்து தமிழை வளர்க்கிறார்கள்..நன்றி.
    இவர் பால் நாங்கள் கொண்ட அன்புக்கு ஈடு இணை இல்லை.
    இவர் கூறிய வார்த்தை களில் எனக்கு பிடித்த முதன்மை வரி இன்று வரை என்னால் மறக்க முடியாதது . ஒரே வார்த்தை
    " அம்மா கர்ணன் பாவம்மா".

  • @sekark4023
    @sekark4023 2 роки тому

    Sister Bharathi Baskar longlive sister 💐 God bless you Sister'and your family 💐

  • @sekar15
    @sekar15 2 роки тому +4

    பாரதி மேடம் வாழ்க வளமுடன்

  • @tharanagarajan2530
    @tharanagarajan2530 2 роки тому +1

    வாழ்க வளமுடன் நலமுடன்

  • @syedkiyas8046
    @syedkiyas8046 2 роки тому +4

    பீனிக்ஸ் பறவை 👍👍👏

  • @minieswaranmini9855
    @minieswaranmini9855 2 роки тому +1

    தர்மம் தலை காக்கும். Sister. God bless u.

  • @nageswarybs5300
    @nageswarybs5300 2 роки тому

    ப்பா.... பாரதி அம்மா மீண்டது மிக்க மகிழ்ச்சியாய் இருக்கிறது... பலநாள் அம்மாவை நினைத்து அழுதிருக்கிறேன்...

    • @fathimathaki2375
      @fathimathaki2375 2 роки тому

      அவங்க உடம்புக்கு என்ன ஆச்சு??என்ன பிரச்சினை?

  • @indhus5889
    @indhus5889 2 роки тому

    Sister super தாங்கள் நீண்ட ஆயுள் ஆரோக்கியம் மற்றும் பேரன் பேத்திகளோடு நீண்ட கால ம் வாழவேண்டும்

  • @manoharanbalasamy6036
    @manoharanbalasamy6036 2 роки тому

    சகோதரி
    இறைவன் கருணையும் எங்கள் பிராத்தனையும் தேன் சொட்டும் தங்கள் வீரமுழக்கம் ஆறாய் செவிகளில் விழுவது எங்கள் பாக்கியம்.கொடுத்து வைத்தவர்கள் நாங்கள்.

  • @chanemourouvapin732
    @chanemourouvapin732 2 роки тому +1

    As usuel bharathy baskar madame speech is wonderful. Hatts off to you 👏👏👏

  • @g.sdaughter4148
    @g.sdaughter4148 2 роки тому +3

    பல நூற்றாண்டு வாழ இறைவனை வேண்டுகிறோம்

  • @gsridharsridhargopalaraman291
    @gsridharsridhargopalaraman291 2 роки тому +3

    பாரதி மேடம் தாங்கள் நீடுடி வாழ்ந்து இன்னும் நிறைய பேசி அதன் மூலம் நாங்கள் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்.

    • @umanilakantan7999
      @umanilakantan7999 2 роки тому

      Bharathi madam you are great. No body can give speach like you. You are a boon to us in பட்டிமன்றம்

    • @umanilakantan7999
      @umanilakantan7999 2 роки тому

      Many many thanks to God for ur rebirth

    • @umanilakantan7999
      @umanilakantan7999 2 роки тому

      Our prayers are with you always yo u shold live. long and make உர

  • @anands8400
    @anands8400 2 роки тому

    Vazhka valamudan sister 🙏

  • @muhammadrahimbinabdullah9896
    @muhammadrahimbinabdullah9896 2 роки тому +1

    God is great mah bharathi baskar God bless you and your lovely family ❤️ also tc your lovely health ingulding your lovely family ❤️ health also covid-19 pandemic 🌹🙏🌹

  • @kboologam4279
    @kboologam4279 2 роки тому +1

    சிறப்பானதொகுப்பு

  • @Mahesh-Ungaludan
    @Mahesh-Ungaludan 2 роки тому

    Vazhthukal bharathi madam

  • @ahmadhudhaasharf401
    @ahmadhudhaasharf401 2 роки тому +2

    Always rock madam
    Salute to you madam
    You are a best speaker and your speech give me a good lessons for my life
    Thank you so much madam

  • @umaraghunathan4089
    @umaraghunathan4089 2 роки тому +1

    சத்யமான உண்மை பாரதி பாஸ்கர் அவர்களே .நீ பேசும் அழகே அழகு. இன்னும் உலகில் சாதிக்க பல உள்ளது.சிகரம் தொடத்தான் நீங்கள் திரும்பி வந்துள்ளீர்கள்.

  • @pugazhyazhkurumbugal5016
    @pugazhyazhkurumbugal5016 2 роки тому

    சகோதரி பாரதி அவர்கள் நல்லோர் ஆசி பெற்று நீடூடி வாழ வாழ்த்துக்கள். நீங்க நலமுடன் திரும்பி வந்து பேசுவீங்கனு எனக்கு தெரியும்.

  • @usharanib1751
    @usharanib1751 2 роки тому

    Sooooooper mammmm 🙏🌹Valzga pallandu 💐💐

  • @thulasiramanb5186
    @thulasiramanb5186 2 роки тому +1

    வாழ்க வளமுடன்

  • @anuradhakasiviswanathan3072
    @anuradhakasiviswanathan3072 2 роки тому +5

    வாழ்கவளமுடன்,நலமுடன் பல்லாண்டுகள்.

  • @Moorthy_2018
    @Moorthy_2018 2 роки тому

    Enaku migavum piditha peachalar neenga madam

  • @beckyrockz348
    @beckyrockz348 2 роки тому

    Welcome back m'am. it's an immense please to see you back again.
    All our prayers are answered. May God bless you with long n healthy life. Ur looking great than before, may be bcz of ur self confidence as u fought for ur life.
    🙏🙏

  • @vksekar8752
    @vksekar8752 2 роки тому

    பலரின் பிரார்த்தனை இறைவனை அடைந்திருக்கிறது.

  • @vijayakrishnamurthy2044
    @vijayakrishnamurthy2044 2 роки тому +1

    Great encyclopedia bharathi mam. Long live.

  • @vasanthikanakaraj8685
    @vasanthikanakaraj8685 2 роки тому

    Love you bharathi mam

  • @canadatamillady6243
    @canadatamillady6243 2 роки тому

    Good to see madam. I am big fan of you. God will help you to heathy

  • @subbulakshmi3666
    @subbulakshmi3666 2 роки тому

    Love you mam❤❤

  • @jayakumarmuthukrishnan1314
    @jayakumarmuthukrishnan1314 2 роки тому +1

    சகோதரி தாங்கள் வளமுடன் நலமுடன் பல்லாண்டு வாழ இறைவன் அருள் புரிவார் 🙏🙏🙏

  • @thangarajchinnaswamy8442
    @thangarajchinnaswamy8442 2 роки тому

    God bless youmma🙌🙌🙌🙌

  • @kamakshirajagopalan237
    @kamakshirajagopalan237 2 роки тому

    மிகவும் அருமையான பேச்சு 🙏

  • @gobichithra1392
    @gobichithra1392 2 роки тому +41

    நான் நிரந்தரமானவன் - அழிவதில்லை - கவியரசு கண்ணதாசன் வரிகள். தங்களுக்கும் பொருந்தும்

  • @tindivanamgopalakrishnan8573
    @tindivanamgopalakrishnan8573 2 роки тому

    Recently I read an article written 90 yrs back by one
    Tamil scholar in a tamil literary weekly kalanilayam..
    He said the difference between, Magizhchi, Uavagai.And Inbam.
    Maghizhchi is about yourself getting a thing,
    Uvagai is about the thing you got,inbam ia about the reaction within . Eethu uvakkum Inbam endru
    Valluvar koorinar.
    That article should be read
    Fully to know how much the
    Writer loved and respected
    Tamil.
    T 83

  • @narayanannarayanan9877
    @narayanannarayanan9877 2 роки тому

    Sister neenga noorandu valaveyndum valamudan

  • @ganesannarasimman9699
    @ganesannarasimman9699 2 роки тому +3

    Nallavalkai nalamtharum

    • @durairajkandasamy4456
      @durairajkandasamy4456 2 роки тому +1

      திருமதி தமிழ் மகள் பாரதி அவர்களே வணக்கம் ,ஒரு பெண் நீங்கள் தமிழின் மூலமாக தமிழ்த்தாயினுக்கு பெருமை சேர்க்கும் உங்களை அந்தக் காலனுகே கஷ்டமாக போய்விட்டது ,ஏன் என்றால்? நீங்கள் தமிழ்த்தாய், தவப்பயனாய் பெற்றமகள் என்றெண்ணி வாசல் வரை வந்து விட்டு
      திரும்பிப் போய்விட்டது. இது உண்மை என்னைப்போல எத்தனையோ உள்ளங்கள் இறைவனிடம் நிச்சயமாக வேண்டி இருக்கும். எது எப்படியோ மீண்டு வந்துவிட்டீர்கள், அந்த இறைவனுக்கு என்றும் நன்றி சொல்லுவோம்..... தமிழையும்,உங்கள் பிள்ளைகளையும் நினைத்து வருந்தினேன். God is great.
      எல்லோரின் நலம் கருதி இயன்ற வரையில் உங்களின் தமிழ் சேவையைக் குறைதத்துக் கொள்ளவும் . வேண்டுகோள்
      நன்றி !
      உங்களின்
      தமிழ் நலம் விரும்பி....

  • @ANMulticreations
    @ANMulticreations 2 роки тому +1

    அருமை 👌👌

  • @sumathisivaraman8609
    @sumathisivaraman8609 2 роки тому +1

    Xcellent speech by Bharathi Bhaskar mam.best wishes mam.

  • @arulsamyarokiasamy873
    @arulsamyarokiasamy873 2 роки тому

    Superb speech and motivational also. Congratulations Mrs.Bharathi.

  • @g.balasubramaniansubramani6862
    @g.balasubramaniansubramani6862 2 роки тому

    தமிழ் போல் தழைத்தோங்கி வாழ்க பாரதி அக்கா

  • @shanthirh1767
    @shanthirh1767 2 роки тому +10

    இவ்வளவு தைரியமும் அறிவாற்றலும் நிறைந்த ஒரு பெண் நீடூழி வாழவேண்டும் என்று இறைவனும், நம்மைப் போன்றே வாழ்த்தி உள்ளார்.அதனால்தான் நமக்கு சகோதரி பாரதி திரும்பக் கிடைத்துள்ளார்.அன்னார் வாழிய பல்லாண்டு.

  • @malathijayasekar3080
    @malathijayasekar3080 2 роки тому +1

    Fantastic and Motivative talk Madam , Vazhga Vazhamudan 🙏🏻

  • @julayanaxavier4625
    @julayanaxavier4625 2 роки тому

    GOD IS GRATE MA.
    BE HAPPY. 👌👌👏👏💕💕💕

  • @elangodis3582
    @elangodis3582 2 роки тому

    Nallavarkalai katavul kappar makalay valka noorantu utal nalamutan valka valamutan

  • @reachsaravan6034
    @reachsaravan6034 2 роки тому

    Great speech madam God bless long life

  • @somsundaramthangamani731
    @somsundaramthangamani731 2 роки тому

    Excellent

  • @prasanthchandran6977
    @prasanthchandran6977 2 роки тому

    Very happy to see you mam ,love you mam 🙏

  • @sethuramanraju8166
    @sethuramanraju8166 2 роки тому

    பல்லாண்டு வாழ்க வளமுடன் 🎂🎉🙏🙏

  • @reginakumar3925
    @reginakumar3925 2 роки тому

    Best of luck barathi mam

  • @poongodikubendiran7854
    @poongodikubendiran7854 2 роки тому

    Negative comments illatha ore aalumai Bharathi pallandu vazhga valamudan nalamudan

  • @kalyanasundaramthirugnanas7820
    @kalyanasundaramthirugnanas7820 2 роки тому +1

    Arumayilum arumayilum Arumai madam 🙏

  • @chengalvarayansivanesan6270
    @chengalvarayansivanesan6270 2 роки тому +1

    நீடுழி வாழ்க. 🙏🌹.

  • @manickamtamilselvi3074
    @manickamtamilselvi3074 2 роки тому +4

    தாயே...தமிழே..
    உங்கள் பணி சிற க்கட்டும்.

  • @vanisaravanan1
    @vanisaravanan1 2 роки тому

    Very happy to hear your speech

  • @jeyanthid1992
    @jeyanthid1992 2 роки тому

    Super Bharathi 👏👏👏

  • @akpvenu5546
    @akpvenu5546 2 роки тому +3

    அருமை ஆனந்தம் 💃💃 பாரதியை சங்கி ஆங்கிலேனுக்கு ஜால்ரா எனபேசும்திருட்டு கும்பலுக்குமரண அடி
    வாழ்க பல்லாண்டு பல்லாண்டு

  • @pappukonar9058
    @pappukonar9058 2 роки тому +1

    அம்மா உங்களுக்கு உடல் நிலை சரியில்லாமல் இருக்கையில் நான் சீரடி சாய் பாபா வை வேண்டுகிறேன் அம்மா பாபா உங்களைகாப்பற்றறி விட்டார் நன்றி அம்மா

  • @yelumalaiyelumalai5497
    @yelumalaiyelumalai5497 2 роки тому

    Vaalka pallaandu vaalka sister

  • @sivayogannaga3388
    @sivayogannaga3388 2 роки тому

    அருமை

  • @mahashivarathriakandam7401
    @mahashivarathriakandam7401 2 роки тому +2

    கடவுள் உங்களை காப்பாற்றி விட்டார். 100ஆ

  • @anumurugan3550
    @anumurugan3550 2 роки тому

    Bharathi Mam epavum vera level

  • @jebakumari2814
    @jebakumari2814 2 роки тому +1

    All prayed.mohan c annan pray
    ed a lot

  • @bathribathri1500
    @bathribathri1500 2 роки тому

    Very happy to see Mrs Bharathi Baskar again