பெண்ணே அழாதே..! | கண்ணீர் நமக்கான ஆயுதம் அல்ல | Bharathi Baskar Wonderful Speech | Latest | 2022 |

Поділитися
Вставка
  • Опубліковано 22 лис 2024

КОМЕНТАРІ • 524

  • @chithraruthpriyadharshini8522
    @chithraruthpriyadharshini8522 2 роки тому +110

    இந்த மாதிரி ஒரு speech ஐ என் இள வயதில் நான் கேட்டிருந்தால் என் வாழ்க்கையே மிகவும் மாறுபட்ட விதமாக இருந்திருக்கும், என்னை வழிநடத்த ஒருவர் இருக்கிறார் என்ற தைரியம் இருந்திருக்கும்

  • @sheelasheela2486
    @sheelasheela2486 2 роки тому +207

    அன்றைக்கு பெண்களுக்காக ஒரு பாரதி. இன்றைக்கு ஒரு பெண்ணே பாரதி. நன்றி அம்மா 🙏🙏🙏

    • @madamdiviya831
      @madamdiviya831 2 роки тому +1

      Super 😘

    • @selviselvi8815
      @selviselvi8815 2 роки тому +1

      Superb sheela nenka sonnathu 💯 unmai than

    • @deepthik2360
      @deepthik2360 2 роки тому +1

      True true

    • @jps2138
      @jps2138 2 роки тому +1

      I like your speech it is very useful for me

    • @aishusathya7142
      @aishusathya7142 Рік тому +1

      சரியாக சொன்னீர்கள்

  • @srimathi9149
    @srimathi9149 2 роки тому +119

    சகோதரியை, பெண்ணினத்தை பற்றி பேச வந்த உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். ஆண்டவர் இதற்காகவே தான் உங்களை காப்பாற்றி இருக்கிறார். இருந்தாலும் தாங்கள் உங்கள் உடல் நலனையும் பார்த்துக் கொள்ளுங்கள். நம் இளைய தலைமுறையினரும் உங்கள் பேச்சுகளை காலம் முழுவதும் நேரிடையாக உங்கள் பேச்சுகளை கேட்டுக் கொண்டே இருக்கட்டும். பல்லாண்டு வாழ்க என வாழ்த்தும் உங்கள் சகோதரி.

  • @srimathi9149
    @srimathi9149 2 роки тому +75

    இது ,இது தான் நம் பாரதி பாஸ்கர் அவர்களின் பேசும் அழகு, அருமை மாணாக்கர்களே. கண்ணீர் பற்றி கூறியது சரியே. பெண்களின் கண்ணீர்க்கு சக்தி அதிகம். அதை வீணாக்கி விடக்கூடாது. நன்றி சகோதரி.

  • @harshansrimathi8224
    @harshansrimathi8224 2 роки тому +139

    கண்ணீர் ஆயுதம் கிடையாது என்று சொல்றீங்க.ஆயுதமாக பயன்படுத்தவில்லை.ஆனால் அது தான் மன வலியின் வெளிபாடு.ஆறுதல்ளுக்கு ஆள் இல்லை என்று தான் வேதனையின் தாக்கம்.கண்ணீர்😭😭

  • @sulurarumugamvennila3008
    @sulurarumugamvennila3008 2 роки тому +8

    அருமையான பேச்சு. தாங்கள் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கித்துடன் வாழ வேண்டுகிறேன்

  • @johnsyrani3497
    @johnsyrani3497 2 роки тому +20

    மிக்க நன்றி மேடம்.
    மனம் நொந்து இருந்தேன். உங்கள் பேச்சு ஆறுதலை தருகிறது. நான் தொழு நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவை செய்யும் நிறுவனத்தில் ஓரளவுக்கு நல்ல ஊதியத்தில் இருக்கிறேன்.
    ஆனாலும் என் கணவர், அரசு வேலையில் இருக்கும் கடை நிலை ஊழியராக இருக்கும் பெண்ணை ஒப்பிட்டு தாழ்வாக பேசுகிறார். காரணம் அது அரசு வேலை.
    உங்களின் பேச்சு நிம்மதியை தருகிறது🙏

    • @techtech8995
      @techtech8995 2 роки тому +4

      நீங்கள் கடவுள் துதர் மேம், சேவையை தொடருங்கள்

    • @selviselvi8815
      @selviselvi8815 2 роки тому

      Yes

    • @RamaniG81
      @RamaniG81 Рік тому +1

      Ambala naaigal apdi dan sister. Nam thannambikkaiyai kulaippadhu dan avargal vazhvin latchiyam

    • @TamizhiVision
      @TamizhiVision  9 місяців тому

      Thanks for watching👍

  • @pontamil1851
    @pontamil1851 2 роки тому +4

    அம்மா அருமையான பதிவு உங்கள் பேச்சைக் கேட்கும்போது எனக்கு தைரியம் வருகிறது நான் சிறுவயதில் இருந்தபோது இந்த மாதிரி கூறுவதற்கு ஆள் இல்லை ஆனால் இப்போது நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் இதற்கு உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏🙏🙏

  • @abhajakskbajajajjs4548
    @abhajakskbajajajjs4548 2 роки тому +5

    அருமை அம்மா .உங்கள் உரை உறக்கத்தை எழுப்பும் தாலாட்டு
    பெண்களின் ,மனதில் திடம் உருவாக அருமை கருத்துகள். 🙏🙏🙏🙏🙏🙏நீங்கள் நலமுடன் வாழ வேண்டும். தமிழ் வாழ நீங்கள் வேண்டும்.

  • @kuttiessamayal545
    @kuttiessamayal545 8 місяців тому +1

    Superb madam... I am hearing right speech at right time thank you madam

  • @சக்திகதிர்வேல்

    என்ன ஒரு சிறப்பான பேச்சு அம்மா வணங்குகிறேன்🙏🙏🙏💐💐💐💐

  • @chandrapadhu3542
    @chandrapadhu3542 2 роки тому +12

    அன்பு. சகோதரி. வாழ்க. வலமுடன்.பல்லாண்டு.காலம். 🙏🙏🙏🙏💐💐💐👏👏👏👏

    • @geethajai4094
      @geethajai4094 2 роки тому +1

      Bro அது வலமுடன் இல்லை வளமுடன்

    • @TamizhiVision
      @TamizhiVision  9 місяців тому

      Thanks for watching👍

  • @revathyshankar3450
    @revathyshankar3450 2 роки тому +23

    மிக அருமையான தெளிவான ,நேர்முக சிந்தனை இவை 🙏சமூகத்திற்க்கும் குடும்பத்திற்க்கும் மிக அவசியமான சிந்தனை 🙏மிக்க நன்றி 🙏வணக்கம்🙏ஆத்ம சக்தி ஜோதி எங்கும் ப்ரகாசிக்க ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி👌🙏💐🍎🌟😍💓

  • @puvanapriya1859
    @puvanapriya1859 2 роки тому +16

    திருமதி. பாரதி பாஸ்கர் அவர்களின் பேச்சில் நான் அடிமை

  • @rajalakshmiradhakrishnan6051
    @rajalakshmiradhakrishnan6051 2 роки тому +25

    Very motivational speech. I am 61 now. I am the first ever graduate of our family. Not only crying and should not accept sympathy. The word "pavam aval" will make a girl not to get progress in life.

  • @BhagyalakshmiBalasubrama-do6sy
    @BhagyalakshmiBalasubrama-do6sy 5 місяців тому

    காதல்போயின்
    சாதல்😢😢😢
    யார்காட்டியவழி
    . . சாவுஒருநொடியில்
    மனம்சோர்ந்த
    நிலையில்முடிவு
    எடுக்கலாம்
    சிந்திக்க்ஒருநொடி
    செலவிடு
    பருவம்
    பொல்லாததுஎன்னசொன்னாலும்
    கேளாதது
    இளமையோ
    நில்லாதது
    முதுமையோ
    தவறாதது
    காதல்தோல்வியால்
    திசைமாறினால்
    வாழ்வேநரகமாகும்
    வாழ்ந்துசாதனை
    பலபுரிந்துவெற்றி
    திருமகனாய்
    வலம்வரவேண்டும்
    உலகேஉனை
    கண்டுவியக்க
    வேண்டுமடா
    அன்புமகனே
    மனதில்பதி
    மகளே சக்தியே
    🙆🙆🙆🙆🙆🙆
    பெண் பெண்
    மனவலிமை
    உலறிந்தது
    தனிஒருத்தியாய்
    பிள்ளைகளை
    காப்பாற்ற மெழுகாய்உருகி
    தேய்வாள்
    பாரதிபாஸ்கர்
    ஆசிட்ஊற்றபட்ட
    லடசுமியின்
    போராட்டத்தை
    பதிவுசெய்த
    போது நான்
    லட்சுமியின்
    மனவலிமையை
    வியந்தேன்
    பெண்ணேநீ
    முடங்காதே
    மலையோடுமோதி
    முன்னேறு
    பாரதியின்
    ஆத்மபலம்
    கூடும்பதிவுகளை
    பார் மகளே
    நன்றாகபார்
    சிறகொடிந்த
    பறவைஆகாதே
    ஜிவ்வென்று
    விண்ணில்பற
    வாழ்ந்துபார்
    விளக்கம்
    கிடைக்கும்
    வாழ்த்துகள்
    உறவுபாலம
    பீபீஎல்சேனல்
    ஜோதிபாலா

  • @swarnalathasenthil9787
    @swarnalathasenthil9787 2 роки тому +4

    அருமை அருமை..
    ஒவ்வொரு வார்த்தைகளும் பொன்னினால் பொறிக்க பட வேண்டியவை.... 💖💖💖

  • @bhagyavathivelayutham1152
    @bhagyavathivelayutham1152 2 роки тому +8

    கூண்டு திறக்கிறது. சிறகும் வளர்ந்திருக்கிறது. ஆயினும் கிளிக்கு பறக்க பயம் இருந்தது.
    ஆனால் ஒரு கிளி பறக்க ஆரம்பித்தால், அடுத்த கிளிகள் பறக்க ஆரம்பித்து விடும். அருமையான உற்சாகமூட்டும் வார்த்தை.

  • @bharathysundar5811
    @bharathysundar5811 Рік тому

    வாழ்க பாரதி பாஸ்கர் கடவுள் நீண்ட ஆயுளை கொடுக்க வேண்டும்

  • @subashini1579
    @subashini1579 2 роки тому +20

    பெண்மை வெல்க.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 நன்றி அம்மா.

  • @ramachandraraoadige7931
    @ramachandraraoadige7931 9 місяців тому

    Best Talk. Motivating.
    Thanks to Smt Bharati Baskar.

  • @kalpaktamil
    @kalpaktamil 2 роки тому +3

    மீசையை முறுக்கும் வரிகளாக நம் பாரதி பாஸ்கர் mam. Semma

  • @priyathulasiram8126
    @priyathulasiram8126 2 роки тому +14

    அம்மா நம்மை அழ வைத்து வேடிக்கை பார்க்கிறார்களே....சொல்லக் கூடாத வார்த்தைகளால் நம்மை காயப்படுத்துகிறார்கள்.அம்மா..

    • @kasthurikalathangavel7204
      @kasthurikalathangavel7204 2 роки тому

      En vazkai thunai Penn pithan avanall palla kasdamanubavithen en pennai avanidam kappàttra migavum kastamadenthen

    • @vijayaraman9270
      @vijayaraman9270 Рік тому +2

      Azhavaithu parpavar munnal nam vaznthukatta vendum

    • @TamizhiVision
      @TamizhiVision  9 місяців тому

      Thanks for watching👍

  • @nithicreatives3145
    @nithicreatives3145 2 роки тому +3

    அருமையான நல்ல கருத்துகள்.நன்றிஅம்மா.

  • @raniy3361
    @raniy3361 2 роки тому +22

    உங்கள் பேச்சை கேட்டாலே தன்நம்பிக்கையும் தைரியமும் அதிகமாகிறது உங்களை ஒருமுறையாவது நேரில் சந்தித்து பேசவேண்டும் please முடியுமா அக்கா

  • @vasanthic165
    @vasanthic165 2 роки тому +14

    இப்போது உள்ள காலக்கட்டத்தில் மகளிர் நிலைய எடுத்துறைத்து அவர்களின் வாழ்க்கை மேம்பட மற்றும் பெண்கள் எந்தெந்த வழியில் பின் தங்கி உள்ளனர் என்பதை சுட்டிக் காட்டி அவர்களின் வாழ்க்கைக்கு ஊக்குவிக்கும் வகையில் பேசியதற்கு மிக்க நன்றி அம்மா

    • @murugaperumalarumugasubbu7055
      @murugaperumalarumugasubbu7055 2 роки тому

      #அருமைசகோதரி_வாசந்தி
      #பெண்களின்படிப்பு_அதன்கண்பாதைஅமைத்துபெண்கள்முன்னேறினால்சமூகமேமுன்னேறும்

    • @murugaperumalarumugasubbu7055
      @murugaperumalarumugasubbu7055 2 роки тому

      #வாழ்கவளமுடன் #சினிமாவாழ்க்கையல்ல_என்பதைநிறையநண்பர்களுக்குதங்களைப்போன்றபேச்சாளர்களின்பேச்சைக்கேட்கவேண்டுமே

    • @kalaivani9724
      @kalaivani9724 2 роки тому

      Excellent speech mam 🔥always inspired

    • @TamizhiVision
      @TamizhiVision  9 місяців тому

      Thanks for watching👍

  • @nanthininaban8012
    @nanthininaban8012 2 роки тому +1

    Arumaiyana varthaigal azhagana pechu. Salute sister.

  • @SelvaGuruTailoring
    @SelvaGuruTailoring 10 місяців тому

    அருமை சகோதரி நன்றி நன்றி

  • @seethabalagopal8978
    @seethabalagopal8978 2 роки тому +7

    I pray God to bless Bharathi a long healthy life

  • @sasirekha695
    @sasirekha695 2 роки тому +18

    Yes, after seeing this speech, i decided not to cry

    • @bushpraveen3552
      @bushpraveen3552 2 роки тому

      Yes .u r speech boosted me. Here after i won't cry . thank u mom

    • @TamizhiVision
      @TamizhiVision  9 місяців тому

      Thanks for watching👍

  • @sakthysatha1780
    @sakthysatha1780 2 роки тому +7

    அற்புதம் வாழ்த்துக்கள் madam 👏👏👏

  • @bhagyavathivelayutham1152
    @bhagyavathivelayutham1152 2 роки тому +7

    பெண்ணுக்கு ஒரு பிரச்சினை என்றதும் அம்மா தான் முன் வர வேண்டும். இல்லையென்றால் அவள் என்ன அம்மா என்றது மிகச் சரியான வார்த்தை. இங்கு அநேக பெண்களுக்கு இப்படிப்பட்ட அம்மாக்கள் தான் இருக்கின்றனர். அதனாலேயே தான் பெண்கள் அதிகம் கஷ்டப்படுகின்றனர்.
    அம்மாக்கள் புரிந்து கொள்ளாததினால் தான், பெண்கள் தன் பிரச்சினையை அடுத்தவரிடம் சொல்லி மாட்டிக்கொண்டு தவிக்கின்றனர் .

  • @RitaRita-ok8ip
    @RitaRita-ok8ip 2 роки тому +9

    இதுமாதிரி இன்னும் பலமேடைகளில் பேசவேண்டும்
    இந்த சமூகத்துக்கு.
    வீரத் தமிழச்சி பாரதி பாஸ்கர் mam 🙏👌உங்கள் பேச்சு நாட்டுக்கு பலத்தலைமுறைக்கு
    தேவை

  • @saravanansara3545
    @saravanansara3545 2 роки тому +1

    அனையாவிலக்கு அம்மாவின் பாதங்களுக்கு
    வனக்கம் நன்றி

  • @sakthipournima8211
    @sakthipournima8211 Рік тому

    Really we are proud of you mam
    Till now I have not counted how many time I have seen this video
    Every day I will watch it daily
    Hats Hats Hats for this marvelous
    Speech that is our Bharathi madam

  • @hemamaliniparthasarathy4438
    @hemamaliniparthasarathy4438 2 роки тому +4

    Mrs Bharathi Bhaskar speech , always special. Excellent n awesome.

  • @mukiltheesithan5807
    @mukiltheesithan5807 Рік тому

    சூப்பர் அப்பப்பா. பெண்ணா நீ...சாமிடா என் தங்கச்சி

  • @angayarkannithirunavukkara5474
    @angayarkannithirunavukkara5474 2 роки тому +6

    Wonderful Speech Bharathi mam.👏👏👏

  • @paramewarishanmugam3703
    @paramewarishanmugam3703 Рік тому

    தன்னம்பிக்கை ஊட்டும் பேச்சு அருமை மா

  • @nambikkaimary4854
    @nambikkaimary4854 2 роки тому +5

    Sure sis I must have self confident and motivation.thanku sooo much

  • @manjuravi5597
    @manjuravi5597 2 роки тому +1

    என்ன.தெளிவான.பேச்சு.சூப்பர்

  • @dominicsagayaraj
    @dominicsagayaraj 2 роки тому +21

    What a speech Madam! As usual, so inspiring and motivating. Thank you and God bless you.

  • @sanjuvimal7231
    @sanjuvimal7231 2 роки тому +5

    Bharathi mam u r speech amezing 🙏

  • @bhanuradha3670
    @bhanuradha3670 10 місяців тому

    நல்லபதிவுக்கு வணக்கம்
    வாழ்க வளமுடன் நன்றி

  • @pushpavallinarasimhan8310
    @pushpavallinarasimhan8310 2 роки тому +4

    Excellent.. speech
    Penmai ..Thaimai...all Explanation s R super...A.. good advices to the young. Generation.. 👍👍

  • @gunasuntharisunthari3333
    @gunasuntharisunthari3333 2 роки тому +1

    So much of c Oru pennai padiththal mathippu varanum,AasIvarakoodaathu . You are correct.

  • @manjulainjeti6175
    @manjulainjeti6175 2 роки тому +11

    Excellent speech.
    Children need to know this

  • @joshibajoshiba6039
    @joshibajoshiba6039 2 роки тому +1

    Thank u jesus.nan crt ah feel panni aluthittu irukum pothu intha video va en kangalil kaatiyatharku

  • @vijayalakshmi149
    @vijayalakshmi149 2 роки тому +5

    மிக அருமை வாழ்கவளமுடன்

  • @Kumardivya-ww7pp
    @Kumardivya-ww7pp 2 роки тому +4

    Aahaa arumai 👏👏👏👏👏 ketkave ethanai inimayaga ullathu vaazhga penmai valarga pengalin munnetra payanam ☺️☺️👌👌👌👏👏👏👏👏

  • @sheelacharles4702
    @sheelacharles4702 11 місяців тому

    Super motivational talk madam,

  • @mathiazhagan3131
    @mathiazhagan3131 2 роки тому +2

    Verynice beautiful excellent
    Speech
    Un peitrokalodu porueppodom
    Kadaimaikalodom enbathdai
    Anubavithdu araththodo
    Vazha vendiya elaigan
    Kadal entra peril enam puriyatha
    Kamaingaluekka pennin enba
    Avalaniekkaka nee aduekkum
    Thaerkulai mudivil maithdu
    Koindal unnai Vita kozhai
    Veru avanagaum eruekka
    Mudiyadu
    Manitha vazhkaiyl tholviekku
    Thaerkulai than midiu entral
    Enkey manithaerkale
    Ellamale poi erueppaerkal
    Kadal mekodotha entha
    Aerputhamana manitha
    Peraeppa rasithdu
    Vazha vendum sathiekka vendom
    Unnakul oru sariththiram
    Padaekka vendum
    Vazhka valamudan

  • @malaanarayanan209
    @malaanarayanan209 2 роки тому +4

    superb Mam.வாழ்க வளமுடன்.

  • @rajeshkannan.mfineartstudi3762

    Fantastic speech Super mam...

  • @piramukarthikm8999
    @piramukarthikm8999 Рік тому

    அருமையான பதிவு 👌

  • @Moveriverkmns
    @Moveriverkmns Рік тому

    So much for your support💪 you have a great👍

  • @Thavamani-qk6bl
    @Thavamani-qk6bl 4 місяці тому

    என் இளவயது கல்யாண காலத்தில் இந்த மாதிரி பதிவேடு இல்லையே

  • @seethaseetha5010
    @seethaseetha5010 2 роки тому +2

    வாழ்க பெண்மை வாழ்க வளமுடன் 🙏

  • @anumurugan3550
    @anumurugan3550 2 роки тому +12

    Excellent speech Mam🔥🔥 always inspiring

  • @nagalakshmim2935
    @nagalakshmim2935 Рік тому

    என் வாழ்க்கைக்கான கருத்துக்கள்

  • @derbiderbi6046
    @derbiderbi6046 2 роки тому

    Super thank you so much naraya Vali iruku unka speach energy tharuthu

  • @Thurokam
    @Thurokam 2 роки тому +1

    அழகான உண்மையான வரிகள்

  • @prabaharanmanoharan8555
    @prabaharanmanoharan8555 Рік тому

    Congratulations mam you are creating best path to women whom are all still living in dark world.your speech stimulates all women heart.keep encouraging women mam.Thank you for the wonderful speech mam🎉🎉😊

  • @vijayaditya286
    @vijayaditya286 2 роки тому +3

    Very emotional and motivational speech💥🔥

  • @saigrannyremedies4296
    @saigrannyremedies4296 2 роки тому +2

    God bless you kannama 💐i love you too.pray for you.already.ss my daughter.valka valamudan

  • @_nive_kamal_garden_
    @_nive_kamal_garden_ 2 роки тому +3

    நன்றி அம்மா

  • @diladilaksikkadila7342
    @diladilaksikkadila7342 Рік тому

    Unmathaithan eappavum alaa kuda thannammpikkai porumayae venum 👌🏼👍👍

  • @shanthakumarysounderajah9586
    @shanthakumarysounderajah9586 2 місяці тому

    Salute sister

  • @ranipriya6072
    @ranipriya6072 2 роки тому

    Vazha valamudan,Thodardatum umadhu pani,portivazthuhiran,

  • @arulmozhii9041
    @arulmozhii9041 2 роки тому +1

    Thought provoking speech Mam

  • @GRACE-to6fl
    @GRACE-to6fl 2 роки тому +4

    Thank you so much madam. It true for every one and all ages

  • @rajamanimani4665
    @rajamanimani4665 2 роки тому

    Unga pechai kettukitu irukanum pola iruku. Yeppavume onga pechai thavaradhu ketpen. Arumai arumai 👌👍💐🌹🙏

  • @sukanya11100
    @sukanya11100 2 роки тому +1

    This speech make more postive vibes.thanks madam

  • @duraisamymathaiyan6728
    @duraisamymathaiyan6728 2 роки тому +2

    ஆம் கண்ணீர் உங்களுக்கான ஆயுதம் அல்ல இனி ஆண்களுக்கான வலி

  • @radhikasrinivas1901
    @radhikasrinivas1901 2 роки тому +4

    Amazing ,,need of the hour.

  • @sumathisivaraman8609
    @sumathisivaraman8609 2 роки тому +1

    Arumai ,arumai mam sooper

  • @rsr3519
    @rsr3519 2 роки тому +1

    We should appreciate this school first for conducting this speech program.
    School going childrens needs this. Teachers & parents should teach this mental stability & moral thoughts to both both boys & girls during schoolings is the essential part of the teenagers.

    • @rsr3519
      @rsr3519 2 роки тому

      Which college is this ?

    • @TamizhiVision
      @TamizhiVision  9 місяців тому

      Thanks for watching👍

  • @usharavikumar2557
    @usharavikumar2557 2 роки тому +2

    Super madam good advise for this generation.

  • @navammalk8405
    @navammalk8405 2 роки тому +1

    Thank you I'm proud enga veetla 5 person la na matu tha degree padicha amma family and

  • @brightmessages9353
    @brightmessages9353 2 роки тому +7

    Exllend speech 👍👍👍👍🙏🙏🙏🙏

  • @VivoYs-ck5ex
    @VivoYs-ck5ex 2 роки тому

    Thank you mam 😊 good super cute mam I love your spk all women's need to be strong cryng same time it is same feeling when women fel alone that time fast varuvathu alugai than mam 👌👌👌👍🙏🙏🙏

  • @me107sivaganeshp7
    @me107sivaganeshp7 Рік тому

    My name is Dhanalakshmi siva Amma madam ungha pesu super madam I ungha fan again again ungha pesu Venum thank you madam

  • @bushpraveen3552
    @bushpraveen3552 2 роки тому

    Very nice.i don't want to cry.

  • @swathi9831
    @swathi9831 2 роки тому +7

    பெண்மை வெல்க. நற்பவி

  • @ponselvannainar487
    @ponselvannainar487 2 роки тому +9

    SPKC - very good institutions giving life for many in Alwarkurichi. Proud to be a student in SPKC.

  • @harshaanu1538
    @harshaanu1538 2 роки тому +3

    Excellent Madam ❤️

  • @mythilimani1313
    @mythilimani1313 2 роки тому +3

    Super madem. 👏👏👏

    • @gshanthi3714
      @gshanthi3714 2 роки тому +1

      மேடம் நீங்கள் பேசும் போது தன்னம்பிக்கையும் தைரியமும் வருகிறது வாழ்க்கையே வெறுத்துப் போய் இருந்த எனக்கு ரொம்ப ஆறுதலா இருந்தது.

    • @TamizhiVision
      @TamizhiVision  9 місяців тому

      Thanks for watching👍

  • @1bishwaryas387
    @1bishwaryas387 2 роки тому

    SelvaPriya you are speaking courageous ly

  • @ponnusamycr6922
    @ponnusamycr6922 2 роки тому +2

    Excellent mam,I like. Thanks

  • @saravanansara3545
    @saravanansara3545 2 роки тому +1

    நீ உனைத் தேடு உன்னை உலகம் தேடும் வனக்கம்

  • @daredevils8680
    @daredevils8680 2 роки тому +2

    Great speech keep it up always thanks

  • @meenameenatchi5027
    @meenameenatchi5027 2 роки тому +2

    அருமையான உரை 👏👏👏

  • @rajambalramesh106
    @rajambalramesh106 2 роки тому +2

    Super motivational speech

  • @panjhavarnam6276
    @panjhavarnam6276 2 роки тому

    வாழ்த்துக்கள் அம்மா வாழ்க
    வளமுடன்

  • @sureshksureshk4921
    @sureshksureshk4921 2 роки тому +1

    வாழ்த்துக்கள் அம்மா

  • @jananik2371
    @jananik2371 2 роки тому +4

    மிகவும் அருமை🙏

  • @sindhuentrepreneur9098
    @sindhuentrepreneur9098 2 роки тому

    Thnq so much Mam.

  • @sudhas3449
    @sudhas3449 2 роки тому +1

    wonderful speech mam👌👌💅

  • @brindhapandu1593
    @brindhapandu1593 2 роки тому +2

    Superb Mam🎉🎉

  • @vidyakrishnamoorthy7695
    @vidyakrishnamoorthy7695 2 роки тому +2

    அருமை