இளந்தாரி/ ILANTHAARI/ JAFFNA VIDEO SONG/SRI NIRMALAN/LATHEEP BALASUBRAMANIAM/URELU BAKI/RAAM RAMANAN

Поділитися
Вставка
  • Опубліковано 30 жов 2024

КОМЕНТАРІ • 979

  • @SNMusicOfficialsrinirmalan
    @SNMusicOfficialsrinirmalan  2 роки тому +297

    வணக்கம் இந்த பாடல் வெளியாகி இன்று 13 வது நாள்..... மக்களால் இவ்வளவு தூரம் கொண்டாடப்படும் இந்த பாடலுக்கு இதுவரை இலங்கையில் உள்ள எந்த ஒரு மீடியாவும் ஆதரவு தரவில்லை முழுமையாக மக்களாகிய உங்களின் ஆதரவில் மட்டும் இந்தப் பாடல் வெற்றியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது
    பாடலை முழுமையாக பார்க்கும் அனைத்து மக்களும் எங்கள் சேனலை subscribe செய்து எங்கள் அடுத்து வரும் படைப்புகளுக்ககு ஆதரவு தாருங்கள் மக்கள் ஆதரவு இருந்தால் எங்களால் ஒவ்வொரு படைப்புகளிலும் நிச்சயம் வெற்றி அடைய முடியும் ❤️🙏 இலங்கையில் உள்ள தமிழ் கலைஞர்களை வளர்க்க புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் மற்றும் இலங்கை தமிழ் மக்கள் உங்களால் மட்டும்தான் முடியும் நன்றி🤝🤝

    • @vthanusha8757
      @vthanusha8757 2 роки тому +4

      Congratulations super songs jaffna songs all vera level ennum eathir parkkinran anna vera level nenga vera level nenga vera level nenga vera level nenga vera level nenga vera level

    • @pathurjan
      @pathurjan 2 роки тому +10

      இலங்கைக்கே உரிய ஒரு flavour இது.. viral ஆகுறதுக்கு எல்லாமே இருக்கு.. மீடியா எல்லாம் நம்பாதீங்க.. தானவே நடக்கும்.. ஹிட் ஆனது வருவாங்க.. வாய்லயே ஒன்னு வைக்கணும்..

    • @SNMusicOfficialsrinirmalan
      @SNMusicOfficialsrinirmalan  2 роки тому +2

      @@vthanusha8757 thank you so much

    • @SNMusicOfficialsrinirmalan
      @SNMusicOfficialsrinirmalan  2 роки тому +6

      @@pathurjan thank you so much

    • @sas......3731
      @sas......3731 2 роки тому +3

      Super ☺😊👍✨ungal pani thodara all the best vera level song and lyric dancing 💃💃🎼🕺🕺💃💃🎼🕺🕺 all super 🥰🥰🥰❤❤❤

  • @filmpsyco645
    @filmpsyco645 2 роки тому +32

    நான் தமிழ்நாடு...இந்த தமிழ் பாடல் வேற லெவல்

  • @eyedea757
    @eyedea757 2 роки тому +88

    அருமை👌👌👌
    யாழ்ப்பாண தமிழை கேட்க மனம் மகிழ்கிறது.. (அசல் யாழ் தமிழ்)

  • @kathireswaran1969
    @kathireswaran1969 2 роки тому +14

    அருமையான இலங்கை தமிழ் ஒருவசனமும் இந்திய தமிழ் வரவில்லை வாழ்த்துக்கள் தம்பிகளா இப்ப உள்ள இளைஞர் குறிப்பா பெட்டைகள் இந்திய சினிமா தமிழ் வார்த்தைகளை உபயோகிக்கிறார்கள் உதாரணம் ரொம்ப, கலாய்க்கிற, காமெடி, செம, இப்படி இங்குள்ள வானொலியும் இந்த வார்த்தை களை தான் பயன் படுத்துகிறார்கள் இவர்களுக்கு எல்லாம் செருப்பால அடித்தது போல் இருக்கும் இந்த பாடல் நன்றி தம்பிகளா உங்கள் படைப்புகள் இன்னும் வர வாழ்த்துக்கள்.

  • @kuganthas6928
    @kuganthas6928 2 роки тому +198

    இஞ்சசாருங்கோ தம்பிகள்,நடனம்,பாட்டு,கேமரா, பாடல் வரி,காட்சி மற்று அனைத்தும் மிக மிக நல்லாய் உள்ளது வாழ்த்துக்கள்(குகன் யேர்மணி)

  • @michaelrobert9694
    @michaelrobert9694 2 роки тому +149

    யாழ்ப்பாணத்தில் வந்த பாடல்களில் சிரிப்பு வராமல் மூன்று தடவைக்கு மேல் இந்தப் பாடலை ரசித்து உள்ளேன். பாடல் வரிகள் நடனம் எல்லாமே சிறப்பாய் இருக்கிறது. இந்த குழுவுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்👍👍🏆🏆🌹

  • @karthickraja1672
    @karthickraja1672 2 роки тому +28

    இளந்தாரி என்ற இந்த பாடல் தமிழ் ஈழம் மொழியில் இருப்பது இந்த பாடலை வெகுவாக கவர வைக்கிறது இந்த பாடலுக்கு இசை அமைத்த அன்பு நண்பர் ஸ்ரீ நிர்மலன் அவர்களுக்கும் என் மனம் தொட்ட நன்றிகள் மேலும் இதுபோன்ற தமிழ் ஈழம் மொழியில் பல உணர்வுகளை வெளிப்படுத்தக் கூடிய பாடல்களை தொடர்ந்து முயற்சியுகள் என்று சொல்லி வாழ்த்தி விடைபெறுகிறேன் #வாழ்க_வளமுடன் #தொடர்க_ஈழப்பாடல்

  • @sasirubatharmarasha6811
    @sasirubatharmarasha6811 2 роки тому +35

    ஈழத்தமிழில் இன்பத்தை அள்ளித்தரும் பாடல்களில் இதுவும் ஒன்று அனைவருக்கும் வாழ்த்துகள்.

  • @thalapathithanuraj6794
    @thalapathithanuraj6794 2 роки тому +42

    உண்மையாக நடனம் சூப்பர் எத்தனை தரம் பார்த்தாலும் சலித்து போகத பாடல் வாழ்த்துக்கள் எங்கள் ஊர் கலைஞர்களின் ஆர்வத்திற்கும் அவர்களின் திறமைக்கும் வாழ்த்துக்கள்

  • @dinoshanthvimalanathan
    @dinoshanthvimalanathan 2 роки тому +6

    யாழ்ப்பாணத்தான் ஏமாத்தமாட்டான்❣ 👌👌👌vera level 😀😀😀😀
    Super song

  • @asraaswaj6650
    @asraaswaj6650 2 роки тому +52

    "நேற்று வரை மண்ண மட்டும் காதலித்தவன் நான், காத்திருக்க முடியுமென்ற காதலோட வாழு. "
    Superb song from jaffna👌

  • @shanvishnu5352
    @shanvishnu5352 2 роки тому +8

    கிட்டடடியில் வந்த எமது பாடல்களில்... இது மிகவும் நன்றாக உள்ளது அருமையாக உள்ளது.... நடனம் வேற லெவல்... குரல் சொல்லவே தேவையில்லை.... அவர் பாடிய புட்டு பாட்டில் இருந்து நான் அவரின் ரசிகன்.... வீட்ட இந்த பாட்டுக்கு என் 2 வயது பொண்ணு கூட ஆடுவால் நடனம் மொத்தத்தில்... அருமை

  • @nadarajahkamalaharan9644
    @nadarajahkamalaharan9644 2 роки тому +9

    எமது மண்ணின் மைந்தர்கள் பாடல் வரிகள், இசையமைப்பு, குரல்வளம், நடனம் , ஒளிப்பதிவு என வேற லெவலுக்கு போய்விட்டார்கள் என இந்தப்பாடல் சான்று பகர்கிறது.
    இன்னும் இந்த இளைஞர்களிடம் எதிர்பார்க்கிறது எமது தேசம்.
    வாழ்த்துகள் கலைஞர்களே.
    குறிப்பாக ஸ்ரீ நிர்மலன் இசையும் பாடலும் ஆட்டம் போடவைத்து விட்டது

  • @pazhanim2928
    @pazhanim2928 2 роки тому +19

    எங்களோட மிக விருப்பமான Whatsapp status இந்த பாடல் தான்... I love this song from India ❤️🥰🥰🥰💞💞

  • @mowlinam4025
    @mowlinam4025 2 роки тому +4

    Nanum Jaffna thaan super AHH ikki wow 🌹🌹

  • @vinojanvinojan1225
    @vinojanvinojan1225 2 роки тому +18

    நான் இதுவரைக்கும் 100வது தடவை இந்த பாடலை கேட்டுருக்கிறன் ரொம்ப நல்லா இருக்கு 👌👌❤☑️✅️✔️🙏

    • @SNMusicOfficialsrinirmalan
      @SNMusicOfficialsrinirmalan  2 роки тому +1

      உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி தயவு செய்து எங்கள் சேனலை சப்ஸ்கிரைப் செய்து தொடர்ந்து எங்களுக்கு ஆதரவளிக்கவும்

    • @vinojanvinojan1225
      @vinojanvinojan1225 2 роки тому +1

      நிச்சயம் அண்ணா எங்கள் ஆதரபு 👍👍

  • @vinithan-om7is
    @vinithan-om7is 2 роки тому +7

    Sema sema super song live from முல்லைதீவு 🥰

  • @nesarasanithushan2178
    @nesarasanithushan2178 2 роки тому +4

    Super song eelam boys ❤️❤️❤️
    Evalo yohini ah thalaila thookki vaikkama eelam ,கலைஞர் kalla support pannugka...

  • @sukirz
    @sukirz 2 роки тому +9

    2..3..கிழமையா Repeat 🔁 போய்ட்டு இருக்கு 🔥🔥❤️

  • @rebekkabanu6269
    @rebekkabanu6269 2 роки тому +9

    இன்ஜேருங்கோ........ வேற லெவலுங்க song 👌👌👌👌👌அனைத்து கலைஞனருக்கும் வாழ்த்துக்கள்ங்கோ 👏👏👏👏

    • @thanoshsan9092
      @thanoshsan9092 2 роки тому

      சரிங்கோ 🥰rebekka banu

  • @naveeney3833
    @naveeney3833 2 роки тому +12

    நா தமிழ்நாடு, அருமை அண்ணாக்களே அனைத்து கலைஞர்களும் நன்றாக செய்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்.

  • @howhow6692
    @howhow6692 2 роки тому +7

    இலங்கை பாடல்களிலே!.....
    திரும்பி திரும்பி, கேட்க மற்றும் பார்க்க தோனும், எனக்கு பிடித்த இரண்டாவது பாடல் இது.....
    மற்றும் நடிகை,நடிகர், காமெடியர்கள் பொருத்தமான முதல் பாடல் என்று இந்த பாடலை சொல்லலாம்.......
    பாட்டுக்கு ஏற்ற நடனம்......
    வேற பாடல்களில் சம்பந்தம் இல்லாம நடனம் இருக்கும்....
    மற்றும் சிறந்த பாடல் வரிகள்.....
    வாழ்த்துக்கள்...... Thalaivarkale.....

    • @SNMusicOfficialsrinirmalan
      @SNMusicOfficialsrinirmalan  2 роки тому +3

      உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி எங்கள் சேனலை சப்ஸ்கிரைப் செய்து எமது படைப்புகளுக்கு ஆதரவு தாருங்கள் நன்றி🙏

  • @krishtecheditz6004
    @krishtecheditz6004 2 роки тому +11

    ஒரு Songukku ScreenPlay!!
    செம்ம Bro's ❤️❤️❤️❤️

  • @jathusanjathusan2284
    @jathusanjathusan2284 2 роки тому +5

    Ellam super saddapadi bro Hero heroin super iam from kilinochchi

  • @arcproduction9151
    @arcproduction9151 2 роки тому +7

    சிறப்போ சிறப்பு ஈழத்தில் இருந்து இப்படி ஒரு படைப்பை பல ஆண்டுகளுக்கு பின்னர் பார்க்கின்றேன். இசை ஒளிப்பதிவு நடனம் என அனைத்தும் மிகச் சிறப்பாக உள்ளது. அதற்கு ஒரு படி மேலாக குரலும் வரிகளும் இன்னும் சிறப்பாக இருக்கிறது.
    நீண்ட வருடங்களுக்கு பிறகு மறந்து போன யாழ்ப்பாண தமிழ் சொற்களை கேட்கின்றோம்.

  • @jas_10_thamizhan
    @jas_10_thamizhan 2 роки тому +18

    இசை, பாடலின் வரிகள் ,நடனம் மொத்தத்தில் இந்த காணொளி மிகவும் அருமையாக உள்ளது. வாழ்த்துக்கள் பல தமிழ்நாட்டில் இருந்து....

  • @n.sumangala3527
    @n.sumangala3527 2 роки тому +22

    ගොඩාක් සතුටුයි!
    ශ්‍රී ලංකාවේ අපේ දෙමළ කොල්ලො මේ කරපු සින්දුව හරි ම ලස්සනයි!
    எமது சகோதரவர்களே உங்களுக்கு வாள்த்துக்கள்!

    • @ThushanDeepthi
      @ThushanDeepthi Рік тому +4

      I love tamil people

    • @sivarajkanagaraj798
      @sivarajkanagaraj798 Рік тому +2

      දෙමළ භාෂාවෙන් සුබ පැතුමෙන් පෙන්නුම් කරන්නේ තවමත් සමගිය පවතින බවයි, සුභ පැතුම්, මේ විදියට දෙමළෙන් ලියන්න, "வாழ்த்துக்கள்"

    • @hemarajiny1546
      @hemarajiny1546 Рік тому

      Thanks anna

  • @sinthujasothirupan6060
    @sinthujasothirupan6060 2 роки тому +3

    Iyo semma song anna ithoda 5 kku kuda parththiddan

  • @selvamsrimathavan9176
    @selvamsrimathavan9176 2 роки тому +8

    பாடல் படைப்பிற்கு சொந்தமான அனைத்து கலைஞர்களுக்கும் பாராட்டுக்கள்.. இன்னும் இதுபோன்ற பாடல் படைப்புக்களை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம்...குறிப்பாக பாடல் வரிகள் அத்தனையும் தரம்.

  • @rammiyamohanarasa6537
    @rammiyamohanarasa6537 2 роки тому +17

    வாழ்த்துக்கள் 🔥 அருமையான பாடல் எப்போதும் வாய்க்குள் முணுமுணுக்கும் பாடலாக மாறிவிட்டது❤️❤️❤️❤️

  • @ஆசீவகத்தின்மைந்தன்

    வணக்கம் தம்பிகளா.
    யாழ்ப்பாணத்தமிழ்லபாட்டு
    20வருசம்கழிச்சுக்கேட்டன்.

  • @piriyass810
    @piriyass810 2 роки тому +8

    அருமையான பாடல் வரிகள் 😀

  • @Suji-Vlogs-37
    @Suji-Vlogs-37 2 роки тому +27

    Im sinhala but i love this song 😍😍

  • @Jaanusriuk
    @Jaanusriuk 2 роки тому +7

    குமர்ப்பெட்டை குமர்ப்பெட்டை ஏனோ பார்க்குது ❤️செமை பாடல் வரிகள் 👌இளந்தாரி இவன்ர மனதை இரவல் கேட்குது ❤️ திரும்ப திரும்ப பார்க்கத் தோன்றும் பாடல் 🤝❤️வாழ்த்துக்கள் கலைஞர்கள் 🤝😍உங்கள் கலை மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 🥰🤝😍

  • @abisheksstories360
    @abisheksstories360 2 роки тому +5

    2022.04.11 நான் கண்டியில் இருந்து முல்லைத்தீவிற்கு திருமண விழாவிற்காக சென்றேன். அப்போது இப்பாடலை கேட்டு ரசித்தேன் அப்போதே நான் கேட்கும் பாடல்களில் இப்பாடல் முதலிடம் பெற்றுவிட்டது. வாழ்த்துக்கள் கண்டியில் இருந்து தமிழனாய். ❤🔥

  • @bgmthushi7070
    @bgmthushi7070 2 роки тому +15

    சிறப்பு மிகவும் சிறப்பு அனைவரின் நடனம் , பாடல் வரிகள் ,நடிப்பு மிகவும் அருமையாக உள்ளது வாழ்த்துகள் அனைவருக்கும்.👌👌👌👌👍👍👍👍❤️❤️❤️❤️

  • @ravaaheesan21
    @ravaaheesan21 2 роки тому +9

    நல்ல ஒரு படைப்பு பகி அண்ணா

  • @இசைச்சோலை
    @இசைச்சோலை 2 роки тому +7

    ஆஹா.....தென்னிந்திய சினிமாவிலும் பார்கக சிறந்த படைப்புருவாக்கம். நல்ல பாடல் வரி, இனிய இசை, அசத்தலான காட்சி மைப்பு,சிறப்பு நடிப்பு நடனம். ஆஹா....அற்புதப் படையல்.👌

  • @ajithkumarak1556
    @ajithkumarak1556 2 роки тому +4

    கலக்கி போட்டிங்க நண்பர்கள் இந்த அருமையான படைப்புக்கு உழைத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள் காந்த குரல், நடனம் வேற லெவல்

  • @thiagarasathayananthan4193
    @thiagarasathayananthan4193 2 роки тому +9

    அருமையான முயற்சி. இளைஞர்களின் சிறப்பான பங்களிப்பு.
    பாடல் வரிகளில் நேர்மை தெரிகின்றது.ஆண் தனது உண்மைநிலையைக் கூறுவது மிகச் சிறப்பாக உள்ளது.
    பொழுதுபோக்கு பாடலில் அருமையான செய்தியை வழங்கியதற்கு வாழ்த்துக்கள்.

  • @arcmobileproduction5606
    @arcmobileproduction5606 2 роки тому +11

    இனிய இனிய வாழ்த்துக்கள் மாபெரும் வெற்றி பாடல் தான் இந்த இளந்தாரி பாடல்

  • @shanvishnu5352
    @shanvishnu5352 2 роки тому +3

    சமீபகாலமாக ஈழத்து பாடல்கள் மிகவும் அருமையாகவுள்ளது. உதாரனமாக புட்டு பாடல், முல்லைத்தீவு பெண்ணே , இராவணனின் காதலி, மட்டக்களப்பு மஞ்ச குயிலே, இப்போது இந்த பாடல்அருமையிலும் அருமை ஆனால் இதில் ஒரு குறையாக நான் பார்ப்து அவர் அவர் ஊரின் பெருமைகளை அவர் அவர் பாடல்களில் சேர்ப்பது... இதில்தவறு ஒன்றும் இல்லை. ஆனால் ஏன் அவ்வாறு செய்ய வேண்டும். இது யாழ்ப்பாண பாடல். இது மட்டக்களப்பு பாடல் என்று வேண்டாமே... ஈழத்து பாடல் என்று இருக்கட்டுமே.. முடிந்த வரை பாடலாசிரியர்கள் வரிகளில் பொதுவான சொற்கள் பயன்படுத்தலாமே... உதாரணமாக (என் அறிவுக்கு எட்டிய வகையில்)... தமிழன் , ஈழம், தாயகம், ஈழத்தவன், ஈழத்தமிழன், முருகன், சிவன், எம்தலைவன் , இராவணன் போன்ற பொதுவான சொற்களை பயன்படுத்தலாம். முல்லைத்தீவு பெண்னே என்ற பாடலில் கடைசி சரணத்தில் வரும் ஒரு வரி என்னை மிகவும் கவர்ந்தது
    'ஆட்சியின் கைச்சுளகே ஈழத்தின் பேரழகே
    ஈத்துபெட்டி மார்பழகில் மயங்கிதான் போனேனே'
    இந்த வரியை ஒரு ஈழப்பெண் கேட்கிறாள் என்றால் அவளை நினைத்துதானே அந்த பாடலை கேட்பாள்அதை விடுத்து யாழப்பாண பெண். மட்டக்களப்பு பெண்என்று வரியை எழுதினால்எப்படி அதை பார்ப்பாள்... எட்டு மாவட்டமும் சேர்ந்ததுதானே எமது இரு மாநிலம். எமது இரு மாநிலமும் சேர்ந்ததுதானே எமது தாயகம். சாதாரணமாக வடக்கு கிழக்கு என்று கூட பாவிக்க வேண்டாம். வடகிழக்கு என்றே பாவியுங்கள். ஒரு தாய்க்கு எட்டு பிள்ளைகள் இருந்தால் யார் ஊனமாக உள்ளானோ அவன்மீது தான் ஒரு தாயின் பார்வையும் கொஞ்சம் அதீத அன்பு இருக்கும். (எம் தலைவனைப் போல) தந்தையை இழந்து தவிக்கும் எங்களை அண்ணணும் விட்டுக்கொடுத்தால் கிழக்கின் நிலைதான் என்ன? எமது ஒரு மாவட்டத்தையும் விட வேண்டாம.;ஒன்டை பாவிக்க வேண்டும் என்றாள் எட்டையும் பாவியுங்கள்.
    மண்ணியுங்கள்
    எம்தேசத்தின் மீது கொண்டுள்ள அதீத பற்றாள் மனதில் தோன்றியதை உரிமையுடன்கூறிவிட்டேன.;தவறு இருப்பின் என்னை மண்ணியுங்கள்.
    தென்ஈழத்திலிருந்து உங்க ள் தம்பி
    kvishnua@gmail.com
    0766143282

  • @aasirgameing4724
    @aasirgameing4724 2 роки тому +15

    உள்ளத்தை கவர்ந்த அருமையான பாடல் .💯💯

  • @mowlinam4025
    @mowlinam4025 2 роки тому +2

    Onnukku 40 miraikku Mela paaththutan alukkave illa super Vera leaval 🌹🌹

  • @s.s.sujithmusicgermany2148
    @s.s.sujithmusicgermany2148 2 роки тому +2

    மண்ணின் மணம் கொண்ட பாடல் .மிகவும் அழகான இசை அந்த இசைக்கு உருவேற்றும் நடன நடிகர்கள் அட்டகாசமான வரி இளைஞர்களை மீண்டும் பார்க்க வைக்கும் யாழ மண்ணிற்கே உரிய காதல் காட்சிகள் அப்பப்பா ஒட்டுமொத்தில் இது ஒரு சாதனை வாழ்த்துக்கள் இந்த முயற்சியில் பங்கேற்ற அனைவருக்கும்.🙏🙏🙏💐💐💐👌👌👌👍👍👍👏👏👏

  • @AHHHHKIDS24
    @AHHHHKIDS24 2 роки тому +3

    அருமையான பாடல அருமையான நடனம் உங்களுண்ட ஆட்டங்கள பாக்கையில சந்தோசமா இருக்கு யாழ்ப்பானம் சூப்பர்

  • @jthaanju4400
    @jthaanju4400 2 роки тому +10

    நம் யாழ்ப்பாணத்துப்படைப்பு மிகவும் சிறப்பாக உள்ளது .❤❤❤
    இசை ,குரல் ,நடனம், நடிப்பு அனைத்தும் அருமை அருமை👌👌👌 குழுவினருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் இதைப்போன்ற இன்னும் அருமையான படைப்புக்களை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம்.

    • @latheepbalasubramaniam9301
      @latheepbalasubramaniam9301 2 роки тому +1

      மனமார்ந்த நன்றி

    • @ACHUTHAN111
      @ACHUTHAN111 2 роки тому +1

      if you want to be a srilankan tamil or jaffna tamil. don’t make worse

    • @piru-ic5dk
      @piru-ic5dk 2 роки тому +1

      @Arun Sekar why

  • @MyfaRecipes
    @MyfaRecipes 2 роки тому +13

    உங்களுடைய பாடல் மனதை கவர்கின்றது
    வாழ்த்துக்கள்

  • @sivatharshas5972
    @sivatharshas5972 Рік тому +5

    Lyrics, tone , dance everything super bros
    மென்மேலும் வளர வாழ்த்துக்கள்👏🏻

  • @mnnifran6807
    @mnnifran6807 2 роки тому +14

    பாடல்,நடனம் ,ஒளிப்பதிவு அனைத்தும் மிகவும் சிறப்பாக உள்ளது. வாழ்த்துக்கள்❤

  • @sriramparis7796
    @sriramparis7796 2 роки тому +7

    இந்த சிறப்பான படைப்பிற்காக உழைத்த அத்தனை கலைஞர்கள்
    உறவுகளுக்கும் நன்றிகலந்த
    வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
    தொடர்ந்தும் இவ்வாறான படைப்புக்களை எதிர்காலத்தில்
    படைக்கவேண்டும்

  • @SRajan-lq6fg
    @SRajan-lq6fg 2 роки тому +2

    sooper sooper சொல்றதுக்கு ஒன்னுமெ இல்ல அப்டி இருக்கு இந்த பாட்டு! வீடியோ நல்லாருக்கு இந்திய சினிமா பாடலுக்கு நிகரான ஒரு நம்ம நாட்டு பாடல் .வாழ்த்துக்கள் bro and team.👍👍👍👌👌👌👌❤

  • @trjude3679
    @trjude3679 2 роки тому +3

    Jaffna endaa summava
    Vera level 💯 👌 🔥 ♥ 😍 💯 👌 🔥
    Ellam supera iruku 🤗🤗🤗😘😘😘😘🙂🙂🙂💛❤🧡💛💚💙💙💜💜🤎🖤🖤👌👌👌👌

  • @tonyjaa5949
    @tonyjaa5949 2 роки тому +6

    யாழ்ப்பாணத்தான் great

  • @iniyaNilaMusic
    @iniyaNilaMusic 2 роки тому +5

    அருமை. Wow. Fantastic 🌷🎁

  • @vthanusha8757
    @vthanusha8757 2 роки тому +2

    Eaththanai thadavai therumpa therumpa parkka vachsa padal all jaffna songs this song congratulations my brothers well done

  • @yalarasan90
    @yalarasan90 2 роки тому +2

    உண்மையான வரிகள். நல்ல கருத்துள்ள பாடல்களுக்கு media support பண்ணது

  • @BeingHungryLanka
    @BeingHungryLanka 2 роки тому +4

    இசை பாடல் வரிகள் நடன அமைப்பு படமாக்கபட்ட பின்னனித் தளங்கள் என அத்தனையும் அருமை...... 1 மில்லியன் தாண்டி மேலும் பலதர மக்களால் ரசிக்கப்பட எங்களுடைய நல் வாழ்த்துக்கள். 💐🙌🏼💐

  • @indrajith436
    @indrajith436 2 роки тому +9

    மிக அருமையான பாடல்;
    நம்மவர்களின் படைப்பை ஊக்குவிப்போம்.

  • @tharindadilhara2611
    @tharindadilhara2611 Рік тому +1

    இன்றுதான் இந்தப் பாடலைக் கேட்டேன்.மிகவும் அழகான பாடல்.தற்செயலாக ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சியில் பார்த்தேன்.இன்னும் ஒரு மாதத்தில் கேட்க ஒரு புதிய பாடல் கிடைத்துள்ளது என்று நினைக்கிறேன்.அழகான பாடலை உருவாக்கிய அனைவருக்கும் நன்றி. உங்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்.

  • @kumarajothykanthasamy810
    @kumarajothykanthasamy810 2 роки тому +4

    சிறப்பு. சிறந்த முயற்சி. ஆடல் பாடல் வரிகள் மற்றும் இசை சிறப்பு மிகவும் சிறப்பு ❤️💖💝💙💚💘💛🧡💗💖

  • @haransharmi8094
    @haransharmi8094 2 роки тому +5

    பாடல் வரிகள் மூலம் சராசரி வாழ்கையின் கதையினை அழகாக படம் எடுத்து காட்டியுள்ளீர்கள். (மூன்று பெட்டைக்கு ஒரு பெடியன்) - எங்கள் குடும்பமும் அவ்வாறுதான் .
    நடனம் அனைத்தும் அருமை பிரமாதம்👍👌❤️ வளர்ந்து வரும் இளம் நடிகர்களுக்கும் வாழ்த்துக்கள்.🙏🤝👏

  • @sukirz
    @sukirz 2 роки тому +5

    ஊரெழு பகி அண்ணா 😘😘❤️

  • @AptApt-ol9vb
    @AptApt-ol9vb 2 роки тому +4

    வளருங்க???
    வாழ்த்துக்கள் 🌹

  • @AfthankhaifAk
    @AfthankhaifAk 2 роки тому +8

    அருமையான வரிகள்
    அருமையான படைப்பு
    வாழ்த்துக்கள் ✨️👏🏻🌈🥳💫✨️

  • @t.thilee8453
    @t.thilee8453 2 роки тому +29

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்
    சிறப்பாயுள்ளது.😍😍
    யாழ்ப்பாணத்தான் ஏமாத்த மாட்டான் 😄😄

    • @latheepbalasubramaniam9301
      @latheepbalasubramaniam9301 2 роки тому

      மனமார்ந்த நன்றி

    • @rajasathiya1370
      @rajasathiya1370 2 роки тому

      பாட்டு அருமை ஆனா யாழ்ப்பாணத்தான் ஏமாற்றமாடடான் என்பது கொஞ்சம் ஓவர்தான்

  • @vijayakumarrilakshan2481
    @vijayakumarrilakshan2481 2 роки тому +10

    அண்ணா உங்களுடைய நடனம், மற்றும் பாடல், காட்ச்சி அமைப்பு எல்லாமே சூப்பர் வேற லெவல் anna

  • @ahnafkutty3813
    @ahnafkutty3813 2 роки тому +2

    Enda thankachi markum anniyakum antha nalum koodum intha vari pidichi irukku🤗

  • @kumukumu3462
    @kumukumu3462 2 роки тому +8

    இந்த பாடல் அர்த்தம் உள்ளது I love this song 🥰🥰🥰🥰

  • @e.kageebane.kageeban1539
    @e.kageebane.kageeban1539 2 роки тому +1

    உங்கள் படைப்பு மிகவும் அருமையாக இருக்கிறது அண்ணா அக்கா இப் பாடலை கேட்டுக் கொண்டே இருக்க தோன்றுகிறது வாழ்த்துகள்

  • @nilanalawdeen7997
    @nilanalawdeen7997 2 роки тому +3

    super song
    semma 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥👍👍👍👍👍👍

  • @ganesharasu1744
    @ganesharasu1744 2 роки тому +2

    அருமையாக உள்ளது bro 🔥 🔥🔥🔥

  • @sks6247
    @sks6247 2 роки тому +2

    Padal varikal mikavum arumaiyaga ullathu😍😍

  • @t.s.thanush
    @t.s.thanush 2 роки тому +9

    Wow அருமை சூப்பரானதொரு பாடல் இளந்தாரி பாடல்.நடனம்,இசை,முக்கியமாக பாடல் வரி அனைத்தும் அழகாக பாத்து செதுக்கியுள்ளீர்கள்.வாழ்த்துக்கள்.

  • @waranwaran8997
    @waranwaran8997 2 роки тому +3

    Anna intha song rempa rempa rempa pidichsirukku 1000 thadaivaikki mela keddan

    • @SNMusicOfficialsrinirmalan
      @SNMusicOfficialsrinirmalan  2 роки тому +1

      Thanks for your support

    • @latheepbalasubramaniam9301
      @latheepbalasubramaniam9301 2 роки тому

      மனமார்ந்த நன்றி சகோதரா உங்கள் நன்பர்களுக்கும் பகிர்ந்து ஆதரவு தாருங்கள்

  • @pakirathanpakirathan9415
    @pakirathanpakirathan9415 2 роки тому +3

    Daily watching your video dudes...amazing. Works... 💐.

  • @kamalanathansubramaniam5462
    @kamalanathansubramaniam5462 2 роки тому +4

    பாடல்வரிகள்,இசைஅமைப்பு,நடனம்,வீடியோ பதிவு, ஒழுங்கமைப்பு எல்லாமே மொத்தத்தில் சுப்பர் . எங்கேயோ போட்டியள்தம்பி தங்கைகளே.மேலும் உங்கள் முயற்சி தொடர வாழ்த்துக்கள்.

  • @satheesthars8902
    @satheesthars8902 2 роки тому +3

    வாழ்த்துக்கள் நண்பா

  • @sivagnanam9712
    @sivagnanam9712 2 роки тому +2

    மிகவும் அருமை அனைவருக்கும் வாழ்த்துகள்...... டேய் போடா..... சும்மா

  • @riswanvj8927
    @riswanvj8927 2 роки тому +3

    பாடல் வரிகள் நல்லா இருக்கு அது போல நடனமும் நல்லா இருக்கு ஆனால் விசுவல்,எடிட்டிங்,கலரிங் ஒரு பாட்டுக்கு ஏற்ற அளவுக்கு இல்லை மற்ற படி முயற்சிக்கு வாழ்த்துக்கள்

  • @oddavada1555
    @oddavada1555 2 роки тому +12

    பாடல் மிகவும் அருமையாக உள்ளது அனைவரும் மிகவும் நன்றாக நடனம் ஆடி உள்ளார்கள் இசை மிகவும் நன்றாக உள்ளது மென்மேலும் இதைவிட நல்ல நல்ல பாடல்கள் உருவாக்குங்கள் நன்றி

  • @Ty-xy6fc
    @Ty-xy6fc 2 роки тому +2

    Anna super naaa full team kkum oru salaaaam

  • @hrdwyvi2
    @hrdwyvi2 2 роки тому +3

    Good choreography 👌🏾👌🏾

  • @AHHHHKIDS24
    @AHHHHKIDS24 2 роки тому +1

    அருமை சகோதர்களே அழகான வரி அழகான நடனம் அருமை வாழ்த்துக்கள் நண்பா மேலும் வளர வேண்டும் சுவிட்சர்லாந்தில் இருந்து உங்கள் பாட்டுகள் அனைத்தையும் பார்க்கின்றேன் அருமை வெளிநாட்டில் உள்ள அனைத்து தமிழர்களும் பார்க்கின்றனர் முக்கியமாக என்னைப் போன்ற இளந்தாரிகள் அதிகம் பார்க்கின்றார்கள் 👌👌👌👌❤️❤️❤️❤️🥰🥰🥰🥰

  • @suvethasuve8345
    @suvethasuve8345 2 роки тому +9

    அருமையான குரல் நண்பன் ரமணன்
    சிறப்பான குழு
    வாழ்த்துக்கள்

  • @thirusathy5859
    @thirusathy5859 2 роки тому +15

    நன்பர்களே, இந்த அருமையான பாடலை நிகழ்ச்சிகளில் இசை பாடுபவர்களும் போடுபவர்களும் (DJs) பாடி இசைத்து மக்களை சந்தோச படுத்தவேண்டும் என்று அன்பாக கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

  • @denmarkshan8963
    @denmarkshan8963 2 роки тому +13

    நன்றாக இருக்கிறது. எல்லோருமே சிறப்பாக செயல் பட்டிருக்கிறார்கள். வாழ்த்துகள்.

  • @Selvinnellai87
    @Selvinnellai87 2 роки тому +11

    வரிகள் , நடனம் ❤️ வாழ்த்துக்கள்
    யாழ் தமிழ் மேலும் சிறப்பு 🔥

    • @thishanithishani5576
      @thishanithishani5576 2 роки тому

      Super super super super super super super super super super super super super super சொல்லவார்த்தைகள்இல்லைஅருமையானபாடல்super

  • @srithenu6413
    @srithenu6413 2 роки тому +4

    அருமை அருமை

  • @Share.Vibes.
    @Share.Vibes. 2 роки тому +1

    Meendum meendum paarkka vaiththa ilankai padal.. super work guys. Really proud

  • @paskaranpaskaran686
    @paskaranpaskaran686 2 роки тому +4

    வாழ்த்துக்கள் வளர்க தமிழ் கலைமணிகளே

  • @prasanthps7300
    @prasanthps7300 2 роки тому +3

    அருமை நண்பா congratulations

  • @vickishaju3844
    @vickishaju3844 2 роки тому +7

    அருமை பார்த்தவுடன் பிடித்து விட்டது . Repeat_uhh..

  • @mr.tamilglitz986
    @mr.tamilglitz986 2 роки тому +1

    சூப்பர் வேற மாதிரி இருக்கிறது பாடல்💜,அருமையான வரிகள்💙,நடனம் வேற LEVEL👍;From Batticaloa

  • @sivapiragasamnitharsan3362
    @sivapiragasamnitharsan3362 2 роки тому +7

    மிகவும் சிறப்பு அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  • @Kilakkupedijal.
    @Kilakkupedijal. 2 роки тому +15

    மிகவும் அருமை அண்ணாக்கள் அக்காக்கள் பாடல் மிகவும் அருமை இதுவரைக்கும் ஏழு தடவ
    போட்டு கேட்டுடன் நடனமும் நலா இருக்கு உங்கள் கலைப்பயணம்
    தொடரட்டும் வாழ்த்துக்கள்............

    • @latheepbalasubramaniam9301
      @latheepbalasubramaniam9301 2 роки тому

      மனமார்ந்த நன்றி

    • @SNMusicOfficialsrinirmalan
      @SNMusicOfficialsrinirmalan  2 роки тому +1

      நன்றி சகோ நாங்கள் கேட்டதற்கு இணங்க இந்தப் பாடலை உங்கள் யூடியூப் சேனலில் இருந்து நீக்கி உள்ளீர்கள் எங்கள் கருத்தை ஏற்றுக் கொண்டமைக்கு🙏🥰

    • @Kilakkupedijal.
      @Kilakkupedijal. 2 роки тому

      Bro nankal seitha video song link
      ua-cam.com/video/5SUTa-ZADpM/v-deo.html

  • @snbrotherz
    @snbrotherz 2 роки тому +31

    அனைவருக்கும் வாழ்த்துக்கள் இந்தப் பாடலை மிகவும் அருமையான முறையில் வழங்கியுள்ளீர்கள் இசை மிகவும் நன்றாக இருக்கிறது பாடல் வரிகள் கேட்டவுடனே காதுக்குள் சென்று விட்டது நடனம் மிக நன்றாக இருக்கிறது அனைவரும் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @SANJAY-vx5bc
    @SANJAY-vx5bc 2 роки тому +3

    வேற level song thaliva

  • @krishnakarankandasamy643
    @krishnakarankandasamy643 2 роки тому +13

    நடனம் , பாடல் வரிகள் ,நடிப்பு மிகவும் அருமையாக உள்ளது வாழ்த்துகள்

  • @zibnamsithara1485
    @zibnamsithara1485 2 роки тому +3

    அருமை அண்ணா