ஆஹா எவ்வளவு அருமையா இருக்கிறது நம்ம ஈழத்து இசை இன்னும் நீங்களாகவே இயற்றி ஈழத்திலே ஒரு பாடகர் குழுவையும் இசை குழுவையும் உண்டு பண்ணுங்கள் வாழ்க ஈழம் வளர்க தமிழ் I am subscriber புலம்பெயர் தமிழர்
@@jaffnauc நம் தமிழ் ஈழத்தில் ஒரு நல்ல ஒழுக்கங்களை இந்த வீடியோக்கள் மூலம் இன்னும் வெளிப்படுத்துங்கள் மக்களுக்கு நல்ல விழிப்புணர்வை கொண்டு வாருங்கள் வாழ்த்துக்கள் தொடர்ந்து உங்கள் நிகழ்ச்சிகளை பார்ப்போம்
மிக அருமையாக இருக்கு இந்த பாடல் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகின்றது பாடலுக்கேற்ற இசை காட்சிப்படுத்தல் அனைவரினதும் நடிப்பும் அருமையிலும் அருமை! அனைவருக்கும் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்💐💐💐💐💐💐💐
அனைவருக்கும் வாழ்த்துக்கள். அருமையான படைப்பு. உங்கள் ஒரு சில பாடல் பார்த்ததும். அடுத்த வரவுகளை அதிகம் எதிர்பார்க்க தோன்றும். மென்மோலும் இதுபோன்ற படைப்புகளை எதிர்பார்க்கின்றோம்...
நான் இந்த பாடலை 500 தடவைகளுக்கு மேல் கேட்டு விட்டேன். அருமையான வரிகள் இசை அமிர்தம்👌👌👌 வேற லெவல். சூப்பர் 👍👍 நிக்சன் அண்ணா குழுவினருக்கு வாழ்த்துக்கள். இன்னும் ஏராளமான படைப்புக்களை எதிர்பார்க்கிறோம்.
சிம்பிளா இருக்கு சிலர் ஆடம்பரமா விலாசம் காட்டுவினம் ஆனால் ஒரு அலுவலும் இருக்கா அவையின்ர பாட்டில ஆனால் இந்த பாட்டில ஏதோ இருக்கு 10தரத்துக்கு மேல கேட்டிருப்பன்.... சிறப்பு பாடல் குழு
மிகவும் சிறப்பு வாழ்த்துக்கள் நாட்டுக்கூத்து மெட்டில் மிகவும் சிறப்பான முறையில் அமைந்திருக்கிறது பாடல் வரிகள் இசை குரல் எல்லாமே சிறப்பு பத்து தரம் பாடல் கேட்டுவிட்டேன் திகட்டவில்லை சிறப்பு சிறப்பு சிறப்பு 👍👌👍👌
எனக்கு மிக்க நாள் ஆசை jaffna என் உடன் பிறவா சகோதரர்கள் கூட நானும் சேர்ந்து எனக்குள் இருக்கும் திறமையையும் வெளி கொண்டு வரனும் என்று பல நாள் ஆசை இருந்தும் சில காரணங்களால் வெளி நாடு சென்று விட்டேன் இப்போது அவர்கள் பாடல்கள் என் மனதை கவர்ந்து விட்டது . அம்மு குட்டி அத்தனோட செல்ல கட்டி , எப்படி ஒரு வரிகள் அருமை அண்ணா அருமை , வெளிநாட்டில் இருந்து வர உங்கள் அனைவரையும் சந்திக்க வேண்டும் அதற்கு நீங்கள் தான் எனக்கு உதவ வேண்டும் , உங்கள் திறமைகளை வெளி கொண்டு வர இன்னும் ஏதாவது உதவிகள் வேண்டும் என்றால் தேடர்வு கொள்ளலாம் சகோதரர்கள் நன்றி இதை பார்த்தால் பதில் போடுங்கள்
One of my favorite video song collections from our country is the one that came out of Jaffna UC Entertainment. The songs seem to be very well structured and set by the best acting talented artists. I could not be without sharing to others that there is something attractive in this song "Ammukkutty". In this song, the team members seem that they have so much acting talent and video compilation skills. Very very special. !!!
உங்களுடைய முயற்சி சிறப்பு . ஈழத்தது கலைஞர்கள் இப்படியான படைப்புகளை செய்யும்போது சிறிதளவு கலாச்சாரத்தையும் பின்பற்றினால் சிறப்பாக இருக்கும்.. மாப்பிள்ளை வட இந்திய உடையில் வருவது சற்று அருவருக்க வைக்கிறது..
நல்வாழ்த்துகள்
யாழ்மண் வாசனை மாறத
ஈழத்தின் எங்கள் படைப்பு..
எம் ஊரின் பேச்சு வளக்கில் உருவான
நிதர்சனமான மிகச் சிறப்பான பாடல் .
100% அருமை தோழர்கள் ...
மிகவும் நன்றி சகோதரர்
@@jaffnauc isara
0@
Vera Level, Amazing Fantastic Superb Song; Congratulations All 😂
.
....
..
மிக அருமை
❤love the song
மிகவும் நன்றிகள்🙏🙏🙏
அண்ணா அருமையான பதிவு
சிறப்பு👍👍👍
என்றென்றும் ஈழத்து ரசிகன் ....
யாழ் இனிது குழல் இனிது என்பார் யாழ்ப்பான தமிழ் கேளார்...
நன்றி
Star pay the
@@yaalmayu95vq}} 900 jkk{{900 kkkkk is the best man 8 a84i
=((klk(() () I@@piruthikutty8263
சிந்து நடைக்கூத்து. ஆர்மோனிய இசை, கானா பாடல், யாழ்ப்பாண பேச்சுவழக்கு, இவை அனைத்தும் கலந்த கலவை இந்த பாடல் எத்தனை தடவை பார்த்தும் சலிக்கவில்லை.
Unmaii
Uj
... N nmn/2 did
ஆஹா எவ்வளவு அருமையா இருக்கிறது நம்ம ஈழத்து இசை
இன்னும் நீங்களாகவே இயற்றி ஈழத்திலே ஒரு பாடகர் குழுவையும் இசை குழுவையும் உண்டு பண்ணுங்கள் வாழ்க ஈழம் வளர்க தமிழ்
I am subscriber
புலம்பெயர் தமிழர்
மிகவும் நன்றி சகோதரர்
@@jaffnauc நம் தமிழ் ஈழத்தில் ஒரு நல்ல ஒழுக்கங்களை இந்த வீடியோக்கள் மூலம் இன்னும் வெளிப்படுத்துங்கள் மக்களுக்கு நல்ல விழிப்புணர்வை கொண்டு வாருங்கள் வாழ்த்துக்கள் தொடர்ந்து உங்கள் நிகழ்ச்சிகளை பார்ப்போம்
😊😊
😊😊😊a😊😊😊
Camel🎉😢😮❤❤❤
தரமான படைப்பு பாடலாசிரியர் மற்றும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
நீண்ட வருடங்கள் பிறகு இந்திய தமிழ் கலக்காமல் எங்கட யாழ்பாண தமிழில் ஒரு அருமையான பாடல்.
சின்னமாமியே பாடலைப்போல..
சிறப்பு சிறப்பு.. 👍
A
@@lankantamizhan A😘
அண்ணா சிறப்பு வாழ்த்துக்கள் உங்கள் அனைவருக்கும்
மிக அருமையாக இருக்கு இந்த பாடல் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகின்றது பாடலுக்கேற்ற இசை காட்சிப்படுத்தல் அனைவரினதும் நடிப்பும் அருமையிலும் அருமை! அனைவருக்கும் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்💐💐💐💐💐💐💐
Thank you very much🙏🙏🙏
குமணன் நிக்ஷன் அருமையான பாடல் jaffna uc வாழ்த்துக்கள் எம்மவர் கலையின் அடுத்த கட்டம் காலம் பேசும் இந்த படைப்பை தொடர்ந்து முன்னேறுங்கள்
Oviya
I
அம்மாச்சிட கொண்டையில பூவ வைக்க..... சூப்பர் வேற லெவல்
அனைவருக்கும் வாழ்த்துக்கள். அருமையான படைப்பு. உங்கள் ஒரு சில பாடல் பார்த்ததும். அடுத்த வரவுகளை அதிகம் எதிர்பார்க்க தோன்றும். மென்மோலும் இதுபோன்ற படைப்புகளை எதிர்பார்க்கின்றோம்...
நான் இந்த பாடலை 500 தடவைகளுக்கு மேல் கேட்டு விட்டேன். அருமையான வரிகள் இசை அமிர்தம்👌👌👌
வேற லெவல்.
சூப்பர் 👍👍
நிக்சன் அண்ணா குழுவினருக்கு வாழ்த்துக்கள். இன்னும் ஏராளமான படைப்புக்களை எதிர்பார்க்கிறோம்.
அழகான வரிகளுடன் அழகிய குரல் மற்றும் இசை அருமை அருமை வாழ்த்துக்கள் சகோதரர்களே மற்றும் வணக்கம் வசந் அண்ணா 🙏🙏🙏🙏👌👌👌👌
என்ட அப்பாட ஊர் யாழ்ப்பாண ஆனா அவர் இப்ப இல்ல. இந்த பாட்ட கெக்கும் போது அப்பாவ ஞாபகம் வருது. செம்மைய இருக்கு 💘💘💘💘💘💘💘💘💘💘💘💘
thanks
Song supera irukku nikshan anna ❤. Vaalthukkal jaffna uc. Vera level.
சூப்பர் நிக்சன் and கலைஞர்களுக்கு வாழ்த்துகள்
மிகவும் நன்றி
''இரண்டுபிள்ளை பெத்துபோட்டு எடுப்பினம் ஓட்டம்'' நல்லா இருக்கு
🤭
Arumaiyaana pathivu...
@@SatheesKumar-qk4hw 1
மிகவும் சிறப்பு 👌👌
வாழ்த்துக்கள்
Mhfjfydnd
Wow vera level Anna super solla varththai illa niksan anna
மண்டைக்குள்ள ஓடிட்டே இருக்கு ✨♥️ மிக அழகான இசை ✨ அழகான இசை ✨💐
மிகவும் நன்றிகள்🙏🙏🙏
சிம்பிளா இருக்கு சிலர் ஆடம்பரமா விலாசம் காட்டுவினம் ஆனால் ஒரு அலுவலும் இருக்கா அவையின்ர பாட்டில ஆனால் இந்த பாட்டில ஏதோ இருக்கு 10தரத்துக்கு மேல கேட்டிருப்பன்.... சிறப்பு பாடல் குழு
A
THANK U 😊 😊
வாழ்த்துக்கள் உங்களிடம் இன்னும் நிறைய பாடல்கள் ஏதிர்பாக்குறோம்
Super Anna vera level Anna men mealum valara ennoda valthukkal Anna❤️❣️❤️
மிகவும் சிறப்பு வாழ்த்துக்கள் நாட்டுக்கூத்து மெட்டில் மிகவும் சிறப்பான முறையில் அமைந்திருக்கிறது பாடல் வரிகள் இசை குரல் எல்லாமே சிறப்பு பத்து தரம் பாடல் கேட்டுவிட்டேன் திகட்டவில்லை சிறப்பு சிறப்பு சிறப்பு 👍👌👍👌
தரமான சம்பவம் பண்ணியிருக்குறியள்❤️❤️
மிக மென்மை ❤
thank you very much🙏
தரமான பாடல் வரிகள்
அருமையான படைப்பு அண்ணண்
Vera level இன்னும் நிறைய குத்து பாடுங்கோ🔥
எனக்கு மிக்க நாள் ஆசை jaffna என் உடன் பிறவா சகோதரர்கள் கூட நானும் சேர்ந்து எனக்குள் இருக்கும் திறமையையும் வெளி கொண்டு வரனும் என்று பல நாள் ஆசை இருந்தும் சில காரணங்களால் வெளி நாடு சென்று விட்டேன் இப்போது அவர்கள் பாடல்கள் என் மனதை கவர்ந்து விட்டது . அம்மு குட்டி அத்தனோட செல்ல கட்டி , எப்படி ஒரு வரிகள் அருமை அண்ணா அருமை , வெளிநாட்டில் இருந்து வர உங்கள் அனைவரையும் சந்திக்க வேண்டும் அதற்கு நீங்கள் தான் எனக்கு உதவ வேண்டும் , உங்கள் திறமைகளை வெளி கொண்டு வர இன்னும் ஏதாவது உதவிகள் வேண்டும் என்றால் தேடர்வு கொள்ளலாம் சகோதரர்கள் நன்றி இதை பார்த்தால் பதில் போடுங்கள்
வணக்கம் சகோ
0779996252
இந்த WhatsApp இலக்கத்திற்கு அழைப்பதன் மூலம் எம்முடன் தொடர்புகொள்ள முடியும்
@@jaffnauc மிக்க நன்றி பா என் பதிவை ஏற்று எனக்கு பதில் தந்தமைக்கு
அனைத்தும் சிறப்பு
வித்தியாசம், செம சூப்பர்
மிகவும் அருமையான பாடல்❤🙏
நல்லா இருக்கு
வாழ்த்துக்கள்
💚💚💚💚💚💚
Kalakkal.வாழ்த்துக்கள்
வேற லெவல்
நல்ல பாடல் அண்ணா
Keep rocking
Wow great effort brother. Keep rocking. ❤❤❤
Qqwqqq1
Wåaq
சிறப்பு
Nan entha song 1st vasantham tv la than paththan..kekkum pothey entha song addicted akittan....wow cngrs brothers 💕....
thank you very much for your support
Sema 👌👌👌
Fantastic song, 👍👍👍💞
அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
Thank u so much for gave this opportunity to participate this song album 👍🏻 Nikshan Anna & My Dad MVK.Kumana & Jaffna Uc team 😍 AMMU KUTTY SONG 👌
Nice bro
வாழ்த்துக்கள்
One of my favorite video song collections from our country is the one that came out of Jaffna UC Entertainment. The songs seem to be very well structured and set by the best acting talented artists. I could not be without sharing to others that there is something attractive in this song "Ammukkutty". In this song, the team members seem that they have so much acting talent and video compilation skills. Very very special. !!!
Thank you very much 💖💖💖
வாழ்த்துக்கள் சகோதரர்களே
love from kandy♥
மிகவும் நன்றிகள்🙏🙏🙏
அனைத்தும் சிறப்பு👌👌👌
அம்மா திங்க 🙈🥰 vera level la irukku song 🎵 🎉
Thank you very much🙏🙏🙏
Wt a Lyrics 🥰 Awesome ♥️
Vera level 👍💐
Vera Level ThaLa🔥♥️
Vera level vera level
Vera leval anna ❤❤😍😍😍
super nalla irukku ellakkalangarkalukkum valthukkal
Excellent bro super very nice song congratulations team
😍💫super 👏👏🤝🤝continue pannunga bro👌👌🤞🤞congratulations 😍💫
Nice 👍 Anna
Congratulations ... best of luck
all team excellent congratulations super super
வாழ்த்துக்கள் நண்பா.🇱🇰🇱🇰🇱🇰
Romba nalla irukku anna song.
தமிழீழம் ❤️❤️❤️❤️❤️❤️❤️
👍வாழ்த்துக்கள் 👍
Thank you very much🙏🙏🙏
Aathal Paatu✌🏽🔥
❤vera leval❤
மிகவும் நன்றிகள்🙏🙏🙏
Watch more than 50 plus times...
Vera level. I appreciate your efforts
Thank you so much 🙂
உண்மையிலேயே எனக்கு புடிச்ச பாடல் இதுக்கு நானும் ஒரு திட்டக் பாடினால் எனக்கு மிக மிக புடிச்ச பாடல்
வாழ்த்துக்கள் 👌👌👌
உங்களுடைய முயற்சி சிறப்பு . ஈழத்தது கலைஞர்கள் இப்படியான படைப்புகளை செய்யும்போது சிறிதளவு கலாச்சாரத்தையும் பின்பற்றினால் சிறப்பாக இருக்கும்.. மாப்பிள்ளை வட இந்திய உடையில் வருவது சற்று அருவருக்க வைக்கிறது..
1million views தொட வாழ்த்துகள்🎉
மிகவும் நன்றிகள்🙏🙏🙏
vera leval
Super music சூப்பர்
தரமான செய்கை
Thank you very much🙏🙏🙏
Super 👌 👍 😍 congratulations Nixsan anna
வெற லெவல்.😘
சூப்பர் சொங்ஸ் ப்ரோ 🥰🥰👌👌👌
மிகவும் நன்றிகள்🙏🙏🙏
That girl dad... What an actor. Sema song team.
thanks
Sema bro🖤 vaalthukal😎
Super 👌
Tuohjl😂🎉😢
Great job ❤..
மிகவும் நன்றிகள்🙏🙏🙏
Vera level bro 🥰🥰
Very nice song 🥰🥰
In love with this song! looping!! Please add this song to Spotify ! If you need help contact me!
recently addicted song 👌🔥😂
Vera level lyrics & acting all characters 😍💥👌
Vera leval macha
I was really enjoyed when watch this song visual and hear song lines ❤️❤️❤️❤️
thanks
Addicted 😍
Vera level 💯 👌 🔥
Keep doing this type songs
Diffrent voices ultimate எங்கட யாழ்ப்பாண தமிழ் ❤❤❤❤ மாமா charactor super😂
Thank you very much🙏🙏🙏
Supar nikssn anna
🙏🙏🙏
Tharam tharam ippade oru song kediththathu nankal sitha punnejam super ❤❤❤❤
மிகவும் நன்றிகள்🙏🙏🙏
Erandu kaptean pirapa. Vijayakanth👍👍👍
Woow 500K viewers
I proud to said 👏 super keep well
@Jaffna uc team
thanks
Super 👌👌👌👌brothers god bless you
Super 😘 Anna ❤️
Super bro ❤️. Semma song
Vera level mass ♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡
மிகவும் நன்றி
Super super annan
Super super
Sema congrats brothers
மிகவும் நன்றி