என் 40 ஆண்டு திரைப்பயணம்..Bhagyaraj special interview | Part 1| Bhagyaraj 40 | Rewind With Ramji

Поділитися
Вставка
  • Опубліковано 27 січ 2025

КОМЕНТАРІ • 59

  • @movievenky7946
    @movievenky7946 5 років тому +47

    வில்லன் கேரக்டரே இல்லாமலும் விறு விறுப்பான கதையமைக்க முடியும் என்று நிரூபித்தவர்.
    மௌன கீதங்கள்.

  • @v.sivakumarveerapan1739
    @v.sivakumarveerapan1739 3 роки тому +3

    அருமையான கானொளி...ஜாக்கெட் மேட்டர் வெகுசுவாரசியம்....

  • @ullatildileepnair7744
    @ullatildileepnair7744 5 років тому +18

    நன்றி ராம்ஜி .....
    அருமையான கேல்விகள் , மற்றும் விருந்தினருக்கு சொல்ல வேண்டிய தற்க்கான நேரம் வழங்கி அமைதியாக நேர்கானல் நடத்தியுள்ளீர்கள் ...
    வாழ்க எங்கள் கோவை தங்கம் பாக்யராஜ்

    • @rkkaran1688
      @rkkaran1688 Рік тому

      அது கேள்விகள் தம்பி

  • @balakrishnan-ii5lr
    @balakrishnan-ii5lr 5 років тому +44

    எப்போதும் ரசிக்கக்கூடிய படங்களைத் தந்த மாபெரும் கலைஞர் பாக்யராஜ் அவர்கள்.

  • @snarenkarthik651
    @snarenkarthik651 5 років тому +14

    மிகவும் நேர்த்தியான இயக்குனர் இவருடைய படைப்புகள் சாமானிய மக்களையும் கவரும் வகையில் கதை திரைக்கதை வசனம் இருக்கும் மிகவும் நேர்த்தியான இயக்குனர் தயாரிப்பு செலவை குறைத்து வெற்றி படங்களை இயக்கும் சொற்ப இயக்குனர்களின் இவரும் ஒருவர்

  • @vijayakumar7377
    @vijayakumar7377 5 років тому +42

    என்றென்றும் பாராட்டுக்குரிய சரித்திரம் படைத்த சாமான்யர். இன்னும் பல உச்சம் தொட்டிட வாழ்த்துக்கள்.

  • @pesumkangal9576
    @pesumkangal9576 4 роки тому +3

    உங்கள் படங்கள்..அருமையானவை...புதிய வார்ப்புகள்..அந்த7.நாட்கள்..ஒரு கை ஓசை..மெளன கீதங்கள். ..சின்னவீடு..தாவாணிக்கனவுகள்..நல்ல படங்கள். ஆ.சிவகுமார் இலங்கை. 17-11-2020

  • @venkatesanhari2126
    @venkatesanhari2126 4 роки тому +10

    என் தலைவன் கே.பாக்யராஜ் சார் இயக்கத்தில் வெளிவந்ததொடச்சிய முதல் படம் 10அனைத்தும் வெற்றி பெற்றார்

  • @ramanathankuppusami3099
    @ramanathankuppusami3099 5 років тому +8

    Knowing about child hood days of a cine legend is always a rare opportunity. Thanks Hindu tamil.

  • @Rajkumar-gr7bh
    @Rajkumar-gr7bh 5 років тому +6

    U r great Sir.. Bahrathiraja like Dhronar.. U r great shisya like Arjuna.. Hats off u sir.. Proud of Tamilan..

  • @johngrisham777
    @johngrisham777 5 років тому +9

    New Avatar of Anchor, Ramji, Good Job, and you allowed the guest to speak a lot.

  • @RS-df2gr
    @RS-df2gr 5 років тому +6

    Great artist Bhagyaraj. He is a versatile artist.The anchor has a very pleasant approach and overall a very nice interview!!

  • @VJA0006
    @VJA0006 5 років тому +5

    Living legend,
    Indian cinema screenplay king,
    Nice interview sir

  • @ravivaidyanathan8391
    @ravivaidyanathan8391 5 років тому +11

    Two of my all time favorite movies - 1. Andha 7 natkal and more importantly 2. Idhu namma aalu

    • @Music-dw5bd
      @Music-dw5bd 4 роки тому +2

      Indru poi nalai va, chinna veedu, munthanai mudichi

  • @bebo9383
    @bebo9383 2 роки тому

    Superb interview sir ❤️❤️❤️

  • @snarenkarthik651
    @snarenkarthik651 4 роки тому +6

    இயக்குனர் பேரகூட சொல்லாம எங்க இயக்குனர்ன்னு சொல்லுகின்ற குரு மரியாதை குரு பக்தி யாருக்கு வரும் மிக மிக அர்ப்புதமான இயக்குனர்

  • @raghavanr.s.9312
    @raghavanr.s.9312 11 місяців тому

    Simple and successful director Bagi

  • @mahamurali9853
    @mahamurali9853 3 роки тому

    Nice intelligent, director 👍bahagraj .

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 3 місяці тому

    Wow!

  • @saravanamoorthy3473
    @saravanamoorthy3473 3 роки тому

    Bhagyaraj sir speech always interesting ..

  • @jagadeshjack9178
    @jagadeshjack9178 3 роки тому

    Evergreen my favourite director

  • @meyyappanlakshmanan5169
    @meyyappanlakshmanan5169 4 роки тому +5

    ராம்ஜி, you are anchoring well. avoid repeating the last word spoken by the guest

  • @sankaranc3178
    @sankaranc3178 5 місяців тому

    40 ஆண்டு பயணம் வேஸ்ட்டானது போல உள்ளது தலைவரின் காலத்துக்குப் பிறகு அக்கட்சியில் தொடர்ந்து இருந்திருக்க வேண்டும். தலைவர் இறந்ததும் சுயநலமாக எல்லக் கட்சிக்கும் பிரச்சாரம் செய்ததும் புகழ் இறங்கியது. நடிகர் ராமராஜன் மாதிரி இருக்கணும்.

  • @akdreamcinecreations4990
    @akdreamcinecreations4990 3 роки тому +1

    கோயமுத்தூர் னாலே தனி கெத்து தான்......நானும் அதே ஊருதானுங்கோ...

  • @saravanamoorthy3473
    @saravanamoorthy3473 5 років тому +10

    Bakyaraj sir speech is always best...

  • @15rajasekar.v60
    @15rajasekar.v60 3 роки тому +1

    Host very intelligent

  • @Thiyagadhayalan
    @Thiyagadhayalan 3 роки тому

    new anchors should learn from Mr.Ramji, good interview.

  • @bashirshah5347
    @bashirshah5347 2 роки тому

    Missed his New Movie

  • @aruljothikavin1363
    @aruljothikavin1363 5 років тому +3

    Oru kaidhiyin diary screen play super sir

  • @sharpvideos302
    @sharpvideos302 Рік тому

    wide angle cam is not that much quality compare to the other one.
    Am i wrong..

  • @murthykrishna3834
    @murthykrishna3834 5 років тому +4

    Audio of questioner is better than that of Bhagyaraj sir

  • @mahamurali9853
    @mahamurali9853 3 роки тому

    Bhagya raj sir genius 👍pl try to avoid murugunkai chips such films

  • @eagleguys2381
    @eagleguys2381 5 років тому +4

    Part 2 plz

  • @padmavatihiintdecors127
    @padmavatihiintdecors127 4 роки тому

    இந்து பத்திரிகை தமிழர்களின் ஒரு பெருமை. வெளிமாநிலத்தில் தெரிகிறது மற்ற பத்திரிக்கை படிக்கும் போது இந்துவின் மேன்மை தெரிகிறது. அவரகளின் யூ டியூப் சேனல் என்பதால் எதிர்பார்ப்பு கூடிவிடுகிறது.
    இன்னும் சிறப்பாக வழங்கும் திறன் உண்டு என்பதை நானே அறியும்போது ஜாம்பவான்கள் அறியாமலா இருப்பார்கள்!

  • @rathinaveluthiruvenkatam6203
    @rathinaveluthiruvenkatam6203 5 років тому +2

    பயணம் இப்போது சமயல் விளம்பரப்படத்தில் இருக்கிறது; இனி எங்கே?

  • @whataworld2799
    @whataworld2799 3 роки тому

    Who is bala guru sir ?

  • @masilvinayum7990
    @masilvinayum7990 2 роки тому

    BHARATHIRAJA bakiyava vida nalla director avar oru chinna scene a kuda semaya eduppar

  • @nikhiltm
    @nikhiltm 5 років тому +3

    I thought it would be Karthik Krishna....

  • @eagleguys2381
    @eagleguys2381 5 років тому +2

    Part 2 upload panuinga

  • @CarolKishen
    @CarolKishen 5 років тому +4

    Yen panivaana vanakkam. - unmaiyil panivu taan.

  • @whataworld2799
    @whataworld2799 3 роки тому

    Why not
    K.bhagyaraj sir and bharatiraja sir direct again 😊

  • @kamaraj8120
    @kamaraj8120 4 роки тому

    பாக்யராஜ் சார் உங்கள் வெள்ளாங்கோயில் வீட்டையும் ஊரையும் நேற்று யூடியூப்பில் பார்த்தேன் அருமை அங்கேதான் தூறல்நின்னுபோச்சு தாவணி கனவுகள் போன்ற படங்கள் எடுத்து இருக்கிறீர்கள் அந்த வீட்டையும் ஊரையும் நான் நேரில் சென்று பார்க்க விருப்பம் நிறைவேறுமா?

  • @nijamudhins3405
    @nijamudhins3405 5 років тому +4

    Anchor "kandippaga kandippaga" solvathai thavirkavum..

  • @lakshminarayanan2657
    @lakshminarayanan2657 5 років тому

    GOBICHETTIPALAYATHULA SARAVANA THEATRE PONATHEY ILLAIYA SIR,,,,,,, YEY SIR ATHA PATTHI SOLLA MATTAYGRIGA....

    • @Drugvigil
      @Drugvigil 4 роки тому

      Aen bit padam theatre ah?

  • @manomano403
    @manomano403 5 років тому

    Paaththirankal karam korththaal paathaikal
    thannaale uruvaakum
    ..

  • @muthura666
    @muthura666 5 років тому

    வாய்பு கெடச்சா நானும் பெறீ..ய்ய. புழுத்தி தான்டா

    • @JOKER-mo9mp
      @JOKER-mo9mp 5 років тому +2

      Ketta varthai vendame nanba

    • @muni9264
      @muni9264 5 років тому +2

      Public LA eppadi pesarathunu pl kathukkokanga

    • @manimaran5144
      @manimaran5144 4 роки тому

      நீ புழுத்தி இல்லை பூழுத்தி