Varahi Amman Kovil in coimbatore | Sirappu vazhipadu

Поділитися
Вставка
  • Опубліковано 22 жов 2024

КОМЕНТАРІ • 162

  • @meenabhava6649
    @meenabhava6649 2 роки тому +9

    Bus root sollunga mam please

    • @saisreevlogs3219
      @saisreevlogs3219  2 роки тому +4

      Palamalai , kovanur town bus edutu கு.கவுண்டம்பாளயம் la erangi anga irundu Varahi Amman Kovil ku share auto la ponum sister

    • @bigworld7802
      @bigworld7802 2 роки тому +5

      கோயம்புத்தூர் காந்தி பார்க்கில் இருந்து எவ்வளவு கிலோமீட்டர்

    • @ganeshkumar657
      @ganeshkumar657 2 роки тому +2

      @@bigworld7802 40km irukkum

    • @preethigokul72
      @preethigokul72 2 роки тому

      Thank you

    • @kumarselvam4659
      @kumarselvam4659 2 роки тому

      அருமை யான பதிவு

  • @ShivadassSahadevan
    @ShivadassSahadevan 2 дні тому

    Super sister தெளிவான வழியுடன் தெளிவான விளக்கம் நன்றி🙏

  • @sheelamurugan3138
    @sheelamurugan3138 3 роки тому +12

    தேடினாலும் கிடைக்காத பதிவு..மிக .மிக.. நன்றிம்மா.. 🙏🙏🙏🙏🙏🙏🙏.. எங்களுக்கு வரணும்னு ஆசையா இருக்கு..இந்த வீடியோ பார்த்துதான்.. அம்மனின் அனுமதி கிடைத்த மாறி இருக்கு.. 🙏🙏🙏🙏🙏🙏

  • @saravanaprabhu9879
    @saravanaprabhu9879 Рік тому +2

    நன்றி சகோதரி...சில நாட்களுக்கு முன் உங்கள் வீடியோ பார்த்தேன்.....அப்போது தான் இந்த கோவிலை பற்றி தெரிந்து கொண்டேன்.....இன்று என் மனைவியுடன் சென்று வாராஹி அம்மனை வணங்கி வந்தேன்......இது உங்களால் தான் நடந்தது.....மிக்க நன்றி 🙏👍

  • @Rajan-kk8nl
    @Rajan-kk8nl 2 роки тому +10

    மிக்க மிக்க நன்றி, இதை பதிவு செய்ததற்கு, ஓம் வாராஹி அன்னையே போற்றி. ஓம் வாராஹி அன்னையே போற்றி.ஓம் வாராஹி அன்னையே போற்றி.

  • @shankarmayadevishankar4706
    @shankarmayadevishankar4706 2 роки тому +3

    சிறந்த செய்தி.பொறுமையா புரியும்படி சொன்னதிற்கு நன்றி மா

  • @preethasaravanan3860
    @preethasaravanan3860 3 роки тому +24

    முதல் உங்களுக்கு ஒரு பெரிய நன்றி .. இன்று இந்த கோயில் க்கு சென்று தரிசனம் செய்து விட்டு வந்தோம்... இந்த கோயில் 16 ஆண்டுகள் ஆனது மற்றும் வாராகி அம்மன் உயரம் 9 அடி .. இந்த விவரம் கோயில் நிறுவாகம் கூறியது..

    • @saisreevlogs3219
      @saisreevlogs3219  3 роки тому +4

      thank u fr the correct info nxt time kovilku pogum pothu enanu ketu post panidren

    • @preethasaravanan3860
      @preethasaravanan3860 3 роки тому +1

      @@saisreevlogs3219 👍😊

    • @vinothasuresh5145
      @vinothasuresh5145 2 роки тому

      Address pls sister

    • @ReVathi-qs4gy
      @ReVathi-qs4gy 5 місяців тому

      நா அம்மா சன்னதிக்கு வந்துருக்க

  • @HariKrishnan-ed5qr
    @HariKrishnan-ed5qr Рік тому

    நன்றி சகோதரி, உங்களின் இந்த பதிவு எல்லறையும் வராஹி அம்மனை தரிசனம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் வந்து விட்டது ... அருமை, சகோதரிக்கு நன்றி கூறிகொள்ளும் ஹரிகிருஷ்ணன் கோயம்புத்தூரில் ...

  • @HariKrishnan-ed5qr
    @HariKrishnan-ed5qr Рік тому

    மிக்க மகிழ்ச்சி அடைகிறேன், உங்களின் இந்த பதிவு எல்லரையும் வராஹி அம்மன் அருள் பெற்று விட செய்யும் ... நன்றி சகோதரி ... அன்புடன் சகோதரன் ஹரிகிருஷ்ணன் ...

  • @trajkumar1804
    @trajkumar1804 2 роки тому +4

    ரொம்ப நன்றி சகோதரி ஓம் வராஹி அம்மா போற்றி போற்றி 💐🌷🌺🙏🙏🙏

  • @kavikavi1874
    @kavikavi1874 Рік тому +1

    அருமை. நல்லா தெளிவா விளக்கம் கொடுத்து இருக்கிறீர்கள் நன்றி

  • @ganeshkkg7759
    @ganeshkkg7759 Рік тому

    மிக்க நன்றி தெளிவாக கோயில் செல்லும் வழியை சொன்னீர்கள் வாழ்க வளமுடன்

  • @kanagalakshmi1548
    @kanagalakshmi1548 Рік тому

    Thank you ma ipdi oru koil patri indru than therinthukonden...varahi arul thanthal poven nichayamaga...🙏

  • @gomathigomathi9969
    @gomathigomathi9969 2 роки тому +7

    உங்களுக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி ஓம் வராகி அம்மனை போற்றி போற்றி வராகி அம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Soundarya-13
    @Soundarya-13 3 роки тому +1

    மிக்க நன்றி, சகோதரி அருமையான தகவல் ஜெய் வாராஹி 👌

  • @nradhika9372
    @nradhika9372 Рік тому +3

    Crystal clear explanation.thank you so so much

  • @varsha11944
    @varsha11944 Рік тому

    Porumaya solreengha tq sis nanri

  • @lakshmilucky3735
    @lakshmilucky3735 2 роки тому +1

    மிக்க மகிழ்ச்சி மா மகளே நான் திருப்பூர் வராஹி அம்மா பதிவு ஒரு வாரமாக தான் எனக்கு வருகிறது மா என்ன காரணமோ ஓம் வராஹி தாயே போற்றி போற்றி

  • @saifamily887
    @saifamily887 2 роки тому +1

    ரொம்ப நன்றி சகோதரி 🙏
    வாராஹி தாயே போற்றி போற்றி

  • @தமிழ்தேசியமக்கள்கழகம்அரசபிரபாக

    ஓம் குண்டலினி புரவாசினி
    சண்டமுண்ட விநாசினி
    பண்டியஸ்த மனோன்மணி
    வாராஹி நமோஸ்துதே
    அஷ்டலக்ஷ்மி ஸ்வரூபினி
    அஷ்டதாரித்யை நாசினி
    இஷ்டகாம்ப்ரதாயினி
    வாராஹி நமோஸ்துதே
    ஓம் ஐம் க்ளௌம் பஞ்சமியை நம
    ஓம் ஐம் க்ளௌம் தன்டநாதாயை நம
    ஓம் ஐம் க்ளௌம் சங்கேதாயை நம
    ஓம் ஐம் க்ளௌம் சமயேஸ்வரியை நம
    ஓம் ஐம் க்ளௌம் சமயசங் கேதாயை நம
    ஓம் ஐம் க்ளௌம் வாராஹி நம
    ஓம் க்ளௌம் போத்ரீன்யை நம
    ஓம் க்ளௌம் சிவாயை நம
    ஓம் ஐம் க்ளௌம் வார்த்தாளியை நம
    ஓம் ஐம் க்ளௌம் அஞ்சக் ரேஸ்வரியை நம
    ஓம் ஐம் க்ளௌம் மஹசேனாயை நம
    ஓம் ஐம் க்ளௌம் அக்ரீன்யை நம
    ஓம்

  • @praveenakumaripraveenakuma1720
    @praveenakumaripraveenakuma1720 2 роки тому

    Arumai Yana thagaval nandri. Valthukal

  • @chandraa8818
    @chandraa8818 3 роки тому +2

    Thanks for your vedeo
    Om Shree Varahi Thaiye Potri

  • @lathaselvaraj2006
    @lathaselvaraj2006 2 роки тому +1

    அம்மா கோவில் பெரியநாயக்கம்பாளையத்துள இருக்குதுன்னு கேள்வி பட்டேன் பா ஆனா வழி தெரியாமல் இருந்தது நீங்கள் விவரமாக சொன்னதுக்கு மிகவும் நன்றி திக்கு தெரியாதவர்கு தெய்வம் தான் துணை

  • @poornisubramani6717
    @poornisubramani6717 2 роки тому +4

    Thank you so much sister for sharing 🙏

  • @jpedits709
    @jpedits709 2 роки тому +2

    வழி காட்டியதற்கு நன்றி தோழி

  • @kumarimegala9818
    @kumarimegala9818 Рік тому +1

    Very clearly explained.. Thanks mam

  • @pandicooolm5145
    @pandicooolm5145 Рік тому +6

    ஓம் ஸ்ரீ வாராஹி அம்மனை போற்றி போற்றி போற்றி உன்னோட ஆசிர்வாதம் என் குடும்பத்திற்கு எப்பொழுதும் துணையாக இருப்பாய் அம்மா குடிய சீக்கிரம் உன் சன்னதிக்கு எங்களை அழைக்க வேண்டும் அம்மா அழைக்க உன்னை காண வேண்டும் நேரில் ஓம் ஸ்ரீ வாராகி அம்மனை போற்றி வாராயோ அம்மனை போற்றி போற்றி ஓம் ஸ்ரீ வாராயோ அம்மனை போற்றி போற்றி ஓம் ஓம் ஸ்ரீ வாராஹி அம்மனே துணை

  • @manimegalais7245
    @manimegalais7245 Рік тому

    மிக்க நன்றி சகோதரி

  • @anusuyar7692
    @anusuyar7692 3 роки тому +2

    Kana kan kodi vendum sagodhari..padhivuku nandri

  • @ganeshkumar657
    @ganeshkumar657 2 роки тому

    Arumaiyana temple sister. Very Peace full place . Powerfull god.

  • @shobu2872
    @shobu2872 Рік тому

    Iam from kerala by the blessing of varahi Devi i went to this temple

  • @rubillarubi
    @rubillarubi 4 місяці тому

    om varahi amman thaaye 🙇‍♀️ 🙏🏻

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 2 роки тому +1

    Om Om om varahi Amma potri potri Love you varahi 🙏🙏🙏🌺🌺🙏🙏🙏🌺🌺🌺🇩🇪🇩🇪🇩🇪

  • @aathikesavanaathi3961
    @aathikesavanaathi3961 2 роки тому +1

    மிக்க நன்றிங்க சகோதரி 🙏🙏🙏🙏🙏🙏

  • @Cbetattooedgirl
    @Cbetattooedgirl 8 місяців тому

    Timing ennanga?

  • @poongodib8273
    @poongodib8273 2 роки тому

    ,, அக்கா ரொம்ப நன்றி இந்தக் கோயிலுக்கு சென்று வந்தோம் நன்றி

  • @venikumar2448
    @venikumar2448 2 роки тому +1

    Very useful dr THANKS for u dr 🙏🙏

  • @SivaKumar-jn4mb
    @SivaKumar-jn4mb Рік тому

    Afternoon enna time varaikum irukkum

  • @haritharani2492
    @haritharani2492 Рік тому

    Thank you for your suggestions so sister

  • @paramasivam4695
    @paramasivam4695 2 роки тому

    Vaw.supev.thay.ullam.thankyou.mam.supev

  • @ushac7944
    @ushac7944 3 роки тому +4

    Love you so much varahi amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kovaihoneyproperty6337
    @kovaihoneyproperty6337 Рік тому +2

    Clear video 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👏🏼👏🏼

  • @sridevirk8571
    @sridevirk8571 3 роки тому +2

    🙏 அருமை அருமை சகோதரி நன்றிகள் கோடி🙏 ஓம் பஞ்சமி நாயகியே போற்றி போற்றி 🙏🙏🤲🏠🙏🌺🪔🌹🙏சவுரிபாளயத்தில் வாராஹி அம்மன் சன்னதி உள்ளதாம் அதையும் வீடியோ எடுத்து போடுங்கள் சகோதரி🙏

  • @maheswarithilak5502
    @maheswarithilak5502 3 роки тому +4

    Thank you so much sister

  • @devudevumithun7679
    @devudevumithun7679 8 місяців тому

    Amma.var ah I.thaye,rumba,nandri,thayethayee

  • @nandhakumar7513
    @nandhakumar7513 Рік тому

    விரைவில் வராகி அம்மன் தரிசனம் காண செல்கிறோம்.... நன்றி

  • @villavanvillavan3603
    @villavanvillavan3603 3 роки тому +6

    நாம் கவலையுடனும் கண்ணீர்யுடனும் மணம் உருகி கூப்பிட்டாள் உடனே வந்து நம் கவலையும் கண்ணீரும் துடைத்து நம்மலை காப்பாற்றி நம்முடன் இருப்பாங்க வாராகி அம்மா விழுப்புரம், to திருவண்ணாமலை வழியில் உள்ள முத்தியால்பேட்டை யில் வாராகி அம்மன் ஆலயம் உள்ளது வராகி அம்மா போற்றி

  • @thirunelveliponnu572
    @thirunelveliponnu572 2 роки тому

    Bus Eruka special mni bus etharhu root sollugga

  • @sureshkannan1714
    @sureshkannan1714 2 роки тому

    Rompa nanri 🙏🙏

  • @karthikramalakshmi1131
    @karthikramalakshmi1131 2 роки тому +2

    thanks akka,🙏

  • @k.dharshini544
    @k.dharshini544 3 роки тому +2

    First time poojai pananum na anai monthu than start pananuma solluga

  • @manimalasaisanav9619
    @manimalasaisanav9619 Рік тому

    Epo Vidhya Pooja s
    Panuvanga...already school pora pasanagaluku panuvangala

  • @umaumaanu5892
    @umaumaanu5892 2 роки тому

    Romba romba nandri amma🙏🙏

  • @raneesgraneesh7487
    @raneesgraneesh7487 Рік тому

    കോയമ്പത്തൂരിൽ എവിടെയാണ് ഈ അമ്പലം

  • @sathishkumar.r1608
    @sathishkumar.r1608 2 роки тому

    Enaku sekerama nalla vealaium nalla valkai thunaium amaiyanum en sisterku nalla vealaium nalla valkai thunaium sekerama amayanum varakee Amman thaiya potri ungha kovilku varan ❤️🙏🙏🙏🙏🙏🌸🌷☘️🌻🌹🌺🙏varakee Amman thaiya potri 🙏🙏

  • @vijayalakshmi9075
    @vijayalakshmi9075 Рік тому

    அம்மா வாராகி தாயே போற்றி போற்றி

  • @saranyaraja2707
    @saranyaraja2707 3 роки тому +1

    Romba thank Sister.

  • @p.saranyavelupsm7492
    @p.saranyavelupsm7492 Рік тому

    ஓம் வராஹி தாயே போற்றி 🙏🙏🙏

  • @saranyasenthilkumar9106
    @saranyasenthilkumar9106 2 роки тому

    இந்த. திவ்ய. தரிசனம். எனக்கும். கிடைக்க. வராஹி. அம்மா. அருள். புரிய.வேண்டும்..

  • @premaprem4856
    @premaprem4856 2 роки тому

    நன்றி அம்மா

  • @thirumoorthig1814
    @thirumoorthig1814 3 роки тому +2

    Nandri varahi amma

  • @rameshpathiyar5019
    @rameshpathiyar5019 3 роки тому +4

    Om namo varakee Amma saranam

  • @saraswathig1150
    @saraswathig1150 2 роки тому

    நன்றி 🙏🙏

  • @vidr9980
    @vidr9980 2 роки тому +1

    Temple timing solunga please

  • @lakshanayuvashree9170
    @lakshanayuvashree9170 2 роки тому

    Hi sister na poiruken super amma semma power 9 adi silai

  • @chitradevip9538
    @chitradevip9538 Рік тому

    Romba thanks sis

  • @smartnaresh97
    @smartnaresh97 3 роки тому +4

    Varahi Annai Saranam🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sureshsundaram7704
    @sureshsundaram7704 Рік тому

    Saranam.amme

  • @KesavanKesavanadvocate
    @KesavanKesavanadvocate 2 роки тому

    Thank you

  • @sudhaseeni2134
    @sudhaseeni2134 Рік тому

    🙏🙏🙏🙏

  • @ammusampa755
    @ammusampa755 3 роки тому

    Amma thaaye naan romba kashtathula iruken kanavarkum velai illa enakum illa en kanavarku nalla buddhiya kodu engakita nallmadhiri irukka vai naan enga iruntha nallathunu unakuthaan theriyum anga enna vakkara vai unna veetla vechi kumbida asai ana bayamum irukku kovilukku vanthu kumbidanum Om varahi thaaye potri

  • @varsha11944
    @varsha11944 Рік тому

    Idu palaya video pola irukku
    Ippo koil root konjam thalli potrukangha
    Idu yengha ooru than
    varaghi amman potri அனைவறும் வருக அம்மன் அருள் பெறுக

  • @ramachaitu8750
    @ramachaitu8750 2 роки тому

    Om sree vaaraahe devyai namonamaha om sree vaaraahe thaye neeye thunai potri potri potri potri potri 🌹🙏🌹🌺🌹🙏🌹🌺🙏

  • @vishwanathvishwanath7631
    @vishwanathvishwanath7631 Рік тому

    shakthipete thayee jaganmathe hari om thandhe thayee jaganmathe shakthipete varahiammana krupe e kashtadhindha kappadi mahathayee

  • @vaidekiashok2404
    @vaidekiashok2404 Рік тому

    Nandi sakothari

  • @gayathrishanmathi.u.k8775
    @gayathrishanmathi.u.k8775 2 роки тому

    Thanku

  • @geethaganesan6024
    @geethaganesan6024 3 роки тому +2

    Varahi Amma potri

  • @arunabalaji5952
    @arunabalaji5952 3 роки тому +1

    Recently visited

  • @jothybankers3668
    @jothybankers3668 3 роки тому

    Thank you mam super mgs

  • @b.rameshrao9928
    @b.rameshrao9928 2 роки тому

    Tnk u mam

  • @dinadentist
    @dinadentist 2 роки тому +1

    Om Namoh Vaaraahi

  • @prithikasrikarthic3897
    @prithikasrikarthic3897 2 роки тому

    Om Varahi ammene potri 🙏🙏🙏🙏🙏

  • @lakshmisuresh4465
    @lakshmisuresh4465 2 роки тому +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sprabahar1814
    @sprabahar1814 3 роки тому +1

    நன்றி இந்த கோவிலுக்கு போகவேண்டும் என்று என் விருப்பம் இந்த வீடியோவை பார்த்தால் கோவில் அதிக தூரம் இருப்பது போல் தோன்றுகிறது பஸ்ஸில் போக முடியுமா இதன் விபரம் தெரிந்து கொள்ள உங்களுக்கு தெரிந்தால் தயவுசெய்து சொல்லுங்கள் நன்றி உங்கள் வீடியோ அப்படியே கோவிலில் இருப்பது போல் தோன்றுகிறது வாராஹி தரிசனம் கிடைத்தது நன்றி நன்றி

    • @saisreevlogs3219
      @saisreevlogs3219  3 роки тому +1

      bus இருக்குனு நினைக்கிறேன் விசாரித்து விட்டு தெரிவிக்கிறேன்

    • @sprabahar1814
      @sprabahar1814 3 роки тому

      @@saisreevlogs3219 நன்றி

  • @சேட்டைபையன்

    Daily open la இருக்குமா sis

    • @saisreevlogs3219
      @saisreevlogs3219  2 роки тому

      Yes daily Kovil irukum Inaila irundu 9 days ku Varahi Amman navarathri so romba vishehsam try to visit and get her blessings 😊

  • @vijayalakshmiviji9337
    @vijayalakshmiviji9337 2 роки тому

    Thank you sister

  • @saravanaprasath9877
    @saravanaprasath9877 2 роки тому

    Bus erukaka

  • @artistpoovii3505
    @artistpoovii3505 2 роки тому

    அம்மா வராஹி துணை 🙏

  • @mohanasundari.h3008
    @mohanasundari.h3008 2 роки тому

    Om varahi amman potri

  • @Lazy_reviewer001
    @Lazy_reviewer001 2 роки тому

    Om varakiamman thunai

  • @kirubasreekirubasree4489
    @kirubasreekirubasree4489 2 роки тому +1

    can you send the temple full address

    • @shobu2872
      @shobu2872 Рік тому

      Pariyanayakapalayam from there veerapandi pirivu

  • @kumarimegala9818
    @kumarimegala9818 Рік тому

    Please mention the timings also mam

    • @shobu2872
      @shobu2872 Рік тому

      Sunday's 1.30 closing time

  • @varsha11944
    @varsha11944 Рік тому

    கூட்டம் இல்ல னு சொல்றிங்க இப்ப பஞ்சமி க்கு வந்து பாருங்க
    எங்க வராகி அம்மா வ தரிசனம் பண்னுங்க
    ஓம் வாரா கி அம்மா போற்றி

  • @blackbutterfly5170
    @blackbutterfly5170 2 роки тому

    கோயில் போன் நம்பர் கிடைக்குமா

  • @marimari-fg5du
    @marimari-fg5du 2 роки тому

    🙏

  • @gds.arulkumar2372
    @gds.arulkumar2372 2 роки тому

    👌🙏

  • @pulsarajay1121
    @pulsarajay1121 2 роки тому

    Bus root sollunga

    • @saisreevlogs3219
      @saisreevlogs3219  2 роки тому

      Bro route 1st comment la pin panirka athula paarunga purilana kelunga i will explain 🙂🙂

  • @pandiammalr9682
    @pandiammalr9682 2 роки тому

    👌👌👌👏👌👌👌💥💥💥💥💥

  • @varahiarulvarahiarul260
    @varahiarulvarahiarul260 3 роки тому +1

    🙏🙏🙏🙏🙏

  • @NagarathnamPalaniswamy
    @NagarathnamPalaniswamy Рік тому

    Thanlamuthar