Erukkanchedi Oram Song by

Поділитися
Вставка
  • Опубліковано 9 січ 2025

КОМЕНТАРІ • 332

  • @venkatraman229
    @venkatraman229 10 місяців тому +63

    இப்படி பாடுணதன் எல்லாரும் ஓட்டு போடுவாங்க உங்க பாட்டும் சூப்பர் உங்க உடையும் சூப்பர் ❤

  • @keerthikeyan2205
    @keerthikeyan2205 9 місяців тому +22

    ரொம்ப நாள் ஆசை இந்த மாதிரி பாடல் கேட்பதற்கு.. இந்த பாடலை பேருந்தில் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து கேட்டால் எப்படி இருக்கும்... சூப்பர் வாழ்த்துக்கள்

  • @KiruthikasriGopiR
    @KiruthikasriGopiR 10 місяців тому +18

    Murugan and srinidhi beutiful voice supper song

  • @velmurugan-rt6qx
    @velmurugan-rt6qx 10 місяців тому +147

    என் வாழ்க்கைக்கையில் இந்த பாடலை சூப்பர் சிங்கரில் யாராவது பாட மாட்டார்களா என்று இருந்தேன் இப்போது பாடியது மிக்க மகிழ்ச்சி அப்படியே இந்த பாடலை மலேசியா வாசுதேவன் பாடியது போல் இருந்தது ஆனால் இது sp பாலு sir பாடிய பாடல் மிகவும் அருமை ❤️💕💕👌👌

    • @sahayajohnson
      @sahayajohnson 9 місяців тому +4

      நீங்கள் நல்ல ஒரு இசை ரசிகர் வாழ்த்துகள்

    • @anbusir
      @anbusir 9 місяців тому +1

      Sp b janagi nigar zlagil ellai

    • @anbusir
      @anbusir 9 місяців тому +1

      ❤❤❤❤❤sp b. S janagi

  • @tlr487
    @tlr487 10 місяців тому +61

    Enaku Sreenidhi romba pidikkum.. she is new to TV singing shows but sings like a pro 😮 Avlo efforts podra really hats off

  • @RameshRamesh-f9z8y
    @RameshRamesh-f9z8y 10 місяців тому +119

    இந்த மாதிரி பாடல்கள் எல்லா வாரமும் பாடினால். நன்றாக இருக்கும் ❤

    • @raa245
      @raa245 10 місяців тому

      இளையராஜா சார் 1422படங்கள் 46 வருடத்தில் ரகுமான் 31 வருடத்தில் வெறும் 145 படங்கள் அதன் அடிப்படையில் பார்த்தால் இளையராஜா சார் சராசரியாக ஒரு வாரத்திற்க்கு ஒரு படம் இசையமைத்துள்ளார்....ரகுமான் 2.5 மாததிற்கு 1 படம் இசையமைத்துள்ளார்.....வேகத்தை ஒப்பிட்டு பார்த்தால் ரகுமானை விட 6 மடங்கு வேகம் கூடியவர் இளையராஜா சார்...இதுதான் இயற்கையான திறமை......Electronic technology இல்லை என்றால் ரகுமானின் இசையும் சாதாரண இசையமைப்பாளர் களை போன்றதே........சிந்தியுங்கள்....ரகுமான் ஆங்கில பாடல் அரபு பாடல்களை அதிகளவில் கேட்டு அதை Copy பன்னி இசையமைத்துள்ள பாடல்களின் எண்ணிக்கை 100 Ku அதிகம்.....youtube இல் ஒருவர் ரகுமான் Copy பன்னிய 100 க்கு அதிகமான பாடல்களை வெளியிட்டு இருந்தார் 30 நிமிட வீடியோ....அதற்க்கு அதிகமான Like um Views um பெறப்பட்டது அத்துடன் Comments இல் எல்லோரும் ரகுமான் Oscar award க்கு தகுதி இல்லை அந்த Oscar award திரும்ப பெறவேண்டும் என்று அதிகமானவர் கூரி வந்தனர் இதை அறிந்த ரகுமான் அந்த வீடியோ வெளியிட்டவரை சந்தித்து பேரம் பேசி அந்த வீடியோவை UA-cam இல் இருந்து அகற்றி விட்டார்....இதுதான் ரகுமானின் திறமை....Sound technology இல்லை என்றால்... ரகுமானும் இசையமைப்பாளர் வித்தியாசாகரும் ஒரே திறமையே என்று சொல்லும் அளவுதான் ரகுமானின் திறமை......ரகுமான் ஒருதடவை Oscar award எடுத்தார் அதற்கு பிறகு அவரால் அந்த பக்கமே போக முடியவில்லை ஏன் என்றால் Creativity இல்லை....ரகுமான் Oscar award எடுத்தது கூட மிகபெரிய இந்தியாவின் அரசியல் சூழ்ச்சியே தவிர திறமையில்லை........இளையராஜா சார் கூட ஒப்பிட ஒருத்தன் பிறந்ததும் இல்லை இனி பிறப்பான் என்று நம்பவும் இல்லை....பிறந்தால் அது இளையராஜா சார் போல் தூய தமிழனாகதான் இருப்பான் ஏன் என்றால் தூய தமிழனுக்கே இசை என்பது இயற்கை......பிள்ளை முதலியார் கவுண்டர் சமுகம் தூய தமிழ் சமுகம் இல்லை.....ஆரிய கலப்பு இனம் ஆரியனின் காமத்துக்கு பிறந்த கள்ள குழந்தை வம்சம்.....

  • @vel9620
    @vel9620 10 місяців тому +45

    SreenidhiRamakrishnan Good singing

  • @Bubbly-j9j
    @Bubbly-j9j 10 місяців тому +74

    Mookuthi murugan with srinidhi combo super ❤

  • @gurusmartgurusmart
    @gurusmartgurusmart 10 місяців тому +19

    I love the song dailitum kettpen intha பாடலை கேட்காத நாட்கள் இல்லை❤❤❤❤❤❤❤❤❤

  • @vram123
    @vram123 10 місяців тому +87

    Sreenidhi = consistency 🎉 Finalist ❤❤

  • @saravananeanjan8687
    @saravananeanjan8687 9 місяців тому +33

    மூக்குத்தி முருகன் best singar

  • @VeeraMani-ew7ok
    @VeeraMani-ew7ok 10 місяців тому +106

    இந்த சீசனில் பாடால்கள் அனைத்தும் மனதுக்கு இனிமை❤❤❤❤❤❤

  • @thirugnanasambandamsamnand8122
    @thirugnanasambandamsamnand8122 10 місяців тому +30

    அற்புதமான பாடல் அற்புதமான இசையமைப்பாளர் தேவா இசையமைத்த அற்புதமான பாட்டு விஜய் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகள் இதுபோன்ற நிகழ்ச்சியை வாரி வழங்கியமைக்கு

  • @kolanjiyappakrishnan-qp3ew
    @kolanjiyappakrishnan-qp3ew 9 місяців тому +6

    பெண் குரல் மிக மிக இனிமை . பாடல் சூப்பர் .

  • @RamaKrishnan-kp1bt
    @RamaKrishnan-kp1bt 10 місяців тому +9

    Sreeni super voice 👌👌👌👌👌

  • @AnwarAnwar-ig1ei
    @AnwarAnwar-ig1ei 10 місяців тому +17

    Srinidhi Ramakrishnan naalea golden shower dhaan.... Consistency will lead to final... all the best

  • @sundareswaransaravanan3213
    @sundareswaransaravanan3213 10 місяців тому +8

    Pirichu menjutinga sreenidhi.. keep rocking

  • @saravananp1376
    @saravananp1376 9 місяців тому +4

    சிஸ்டர் அடுத்த வாரம் இதே பாட்டா பாடுங்க சிஸ்டர் ரொம்ப உங்க குரல் இனிமையா இருக்குது ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப மிக மிக ரொம்ப இனிமையா இருக்குது அடுத்த வாரம் இதே மெலோடி சாங்ஸ் போடுங்க உங்களுக்கு இன்னும்

  • @sivanjalithirumaran3150
    @sivanjalithirumaran3150 10 місяців тому +46

    This time Vijay TV doing good job for Super Singer, because giving exposure to contestants to sing old and not so frequently sung songs.
    Keep it up. Previously all contestants were singing same songs every season.
    Further have a round singing P Susheela, TMS songs too. Also PB Shrinivas, AM Raja etc.

  • @RamaKrishnan-kp1bt
    @RamaKrishnan-kp1bt 9 місяців тому +4

    Murugan sreenithi. Excellent song super voice 👌🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ShaLovely-ut5qd
    @ShaLovely-ut5qd 6 місяців тому +3

    இந்த மாதிரி பாடல்களை தேர்ந்தெடுத்த அந்த மகனுக்கு கோடான கோடி நன்றிகள்

  • @shivarajm9075
    @shivarajm9075 6 місяців тому +6

    இந்த பாடலை தேர்ந்தெடுத்து பாடியதற்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்❤❤

  • @prabakaranr5442
    @prabakaranr5442 10 місяців тому +6

    May favourite singer Sreenidhi Ramakrishnanan 🎉

  • @indiraathimoolam3067
    @indiraathimoolam3067 8 місяців тому +3

    Really awesome song rendered by Mookathi Murugan and Srinidhi.

  • @ravikandasamy9785
    @ravikandasamy9785 7 місяців тому +5

    அருமையாக பாடுகிறார்கள்,இசை அமைப்பு அற்புதம்.

  • @sundevi7408
    @sundevi7408 9 місяців тому +5

    Paaa....Vera level performance........❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 10 місяців тому +7

    M murugan & S. R beautiful voice ❤️ super song ❤

  • @thenkani.kpalamedu7622
    @thenkani.kpalamedu7622 10 місяців тому +19

    Semma nice voice both ❤

  • @subbulakshmipalraj3927
    @subbulakshmipalraj3927 10 місяців тому +22

    Super song

  • @joericky2004
    @joericky2004 10 місяців тому +453

    கண்டிப்பாக மிகப்பெரிய இசை ரசிகன் யாரோ தான் பாடலை தேர்ந்தெடுத்து கொடுக்கிறார் இதுபோன்று இதுவரை பாடப்படாத அருமையான பாடல்களை பாடுவதற்காக மிகவும் நன்றி தயவுசெய்து ஏ ஆர் ரகுமான் அனிருத் பக்கம் போய் விடாதீர்கள்

    • @edwardparivincent3393
      @edwardparivincent3393 10 місяців тому +21

      மிகச் சரியாக சொன்னீர்கள் 👌

    • @bkgamingtamil2405
      @bkgamingtamil2405 10 місяців тому +18

      💌😍I am 2k Kid Tha ....But Intha Songs la Kekum Pothu Rombo Super Ha Irukku❤❤❤❤❤❤❤❤😍

    • @manivasagamsm7594
      @manivasagamsm7594 10 місяців тому +7

      Absolutely crrct bro, only reason Zee tamil saregamaba last season TRB RATING, Mostly RAJA SIR SONGS PLAYED.... that's reason....

    • @kandaswamy7207
      @kandaswamy7207 10 місяців тому +5

      Yes

    • @kandaswamy7207
      @kandaswamy7207 10 місяців тому +10

      A r rahman also ok

  • @Reality30000
    @Reality30000 8 місяців тому +7

    #SREENIDHI RAMAKRISHNAN DESERVES FINALS
    SHE SINGS ANY KINDBOF SONG
    FOLK
    WESTERN
    CLASSICAL
    MELODY
    DEVOTIONAL
    POP
    HER VOICE FITS WELL
    FLOWS LIKE HONEY
    🎉🎉🎉
    Its pleasing to watch her singing❤

  • @rameshrajendran7732
    @rameshrajendran7732 4 місяці тому

    Wow what a voice Sreenidhi..... Fantastic repeat mode only for your voice and beautiful singing

  • @senthilbabu8376
    @senthilbabu8376 10 місяців тому +10

    ராசையாவின் அமுத கானத்தில் இனிமையான பாடலை பாடிய இருவருக்கும்
    வாழ்த்துகள்

    • @aziz9188
      @aziz9188 9 місяців тому +3

      Intha song music director ; Deva Sir 🤦🏻‍♂️🙄

  • @fgfgkxhkfxvnxgj7843
    @fgfgkxhkfxvnxgj7843 10 місяців тому +4

    ஹைய்யோ செம்ம செம்ம songs . ரசிக்க இன்னொரு கதுகள் இல்லையே🎉🎉❤

    • @fgfgkxhkfxvnxgj7843
      @fgfgkxhkfxvnxgj7843 10 місяців тому

      இந்த மாதிரியான பா ட்ட பொடுங்கைய்யா ❤

  • @venkatesank935
    @venkatesank935 7 місяців тому +15

    மூக்குத்தி முருகன் அவர்கள் சீசன் 7 ல் இந்த பாட்டை அவர் மட்டுமே தனியாக ஆண் பெண் குரலில் பாடி அசத்தியவர். தற்போது ஸ்ரீநிதி ராமகிருஷ்ணனுடன் சேர்ந்து பாடி அசத்துகிறார் இருவரின் குரலும் உச்சரிப்பும் நன்றாக இருந்த து, அத்துடன் மணி அண்ணாவின் இசைக்குழு வும் அசத்தலாக இசை கோர்வை செய்தது அருமை. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  • @muthukrishnan9615
    @muthukrishnan9615 6 місяців тому +3

    என்றும் இனிமை இந்த பாடல் மற்றும் அழகி

  • @user-gm2wu1pi8f
    @user-gm2wu1pi8f 9 місяців тому +2

    கடந்த காலங்களின் ஞாபகங்கள் என்
    அழகியே

  • @ferindsshipbloods5484
    @ferindsshipbloods5484 10 місяців тому +21

    Ivolo nall parthathula ithu tha super session ❤🎉

    • @meenatchiv9663
      @meenatchiv9663 10 місяців тому

      Ama pa.eppo paru mukki mukki padura patta paduvanga athum same song 😂

    • @gowtham4389
      @gowtham4389 10 місяців тому

      Ama nanum yosichen ellorum bayangara telantad person

  • @Pandiarajan-si6bo
    @Pandiarajan-si6bo 10 місяців тому +4

    Rendu paruma super voice cute

  • @gopalakeishnan7224
    @gopalakeishnan7224 9 місяців тому +4

    She is good singer, super voice.

  • @prasanthamil
    @prasanthamil 9 місяців тому +13

    தேவா sir பாடல்கள் மட்டுமே இதுபோன்று இருக்கும்

  • @MaheshSrithar-r3z
    @MaheshSrithar-r3z 10 місяців тому +14

    பாடல் சூப்பர்

  • @BarathEEE-j4w
    @BarathEEE-j4w Місяць тому

    Srinidhi Ramakrishnn voice beautiful vera level ❤❤❤

  • @seethalakshmiseethalakshmi8482
    @seethalakshmiseethalakshmi8482 10 місяців тому +2

    S.janaki amma my favourite singer this song vera level and also I like this song

  • @kannangp5710
    @kannangp5710 10 місяців тому +28

    தெத்துப்பல்லழகி❤-Srinidhi Ramakrishanan... Consistent performer...

  • @natarajannatarajan9457
    @natarajannatarajan9457 9 місяців тому +10

    அய்யோ இது மாதிரி பாத்து எத்தனை நாள் ஆச்சு பாருங்க பா அங்க பாருங்க யா அந்த பெண் பிள்ளை எவ்லோ அழகா தாவனி போட்டு இருக்காங்க இருப்போ போடுறாங்களே ட்ரெஸ் கண்றாவியா இதெல்லாம் 90s kids மட்டுமே தெரியும்

  • @Pirasanth-dp8pi
    @Pirasanth-dp8pi 6 місяців тому +2

    Yes bro sreenidhi Ramakrishnan songs selaid super

  • @satheeshkannan2087
    @satheeshkannan2087 2 місяці тому

    Mookkuthi Murugan legend one of the best singers ❤👍🥰🙂💯 sister voice 💐 super 🤝👍

  • @tmnprlsaicntr
    @tmnprlsaicntr 10 місяців тому +2

    Aanandha kanneeraii kotti kotti varaveikkra paadal idhu❤❤❤❤❤❤❤

  • @Muthulaxmi-mc4uo
    @Muthulaxmi-mc4uo 8 місяців тому +3

    Super singer valthukkal

  • @sivapriya4942
    @sivapriya4942 3 місяці тому

    Mookuthi murugan padunathu எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம்

  • @ramusellakannu4272
    @ramusellakannu4272 8 місяців тому +4

    சூப்பர் ❤❤❤❤❤🙏🙏🙏

  • @user-ro6zk7pr5l
    @user-ro6zk7pr5l 7 місяців тому +4

    Srinithy Ramakrishnan pronounces Tamil very clearly. She is the best among the contestants. She has a honey-like mesmerizing voice.❤❤❤❤

  • @rajadurairajadurai4822
    @rajadurairajadurai4822 10 місяців тому +2

    Super singer vandhale yellerom winner tha Super akka

  • @srinivasanv633
    @srinivasanv633 10 місяців тому +3

    So nice singing i love❤❤❤ your voice you're so cute 😍😍❤❤👌👌👌👌

  • @dhanushdhaya6862
    @dhanushdhaya6862 6 місяців тому

    Semma ✨✨👍 superb...srinidhi..i love your voice... good song selection...i think you are finalist 😊💕💐🌹😍⭐⭐⭐⭐⭐✨✨✨👍

  • @seenivasanv6146
    @seenivasanv6146 9 місяців тому +2

    பாடகர்கள் அருமையாக பாடினர்.
    ❤❤❤

  • @SenthilSenthil-wn7rr
    @SenthilSenthil-wn7rr 8 місяців тому +2

    My favourite

  • @pestranpestran4145
    @pestranpestran4145 10 місяців тому +4

    Shreenidhi ❤️😍

  • @SabeerSabry-mt1ug
    @SabeerSabry-mt1ug 10 місяців тому +7

    Sreenidhi super rompa alaga erukkinga
    Rompa rompa alaga erukkinga❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ love you sreenidhi

  • @kamalamirthalingam3715
    @kamalamirthalingam3715 9 місяців тому +2

    Omg ❤❤❤ thanks Singer 😅 all 🇱🇰🇨🇰 my favourite thanks god bless you all 💗💚💚💚 Jaffna Tamil from Australia 🦘🌹🌹🌹🌹🌹💟🌹💟🌹

  • @bharathiraja4688
    @bharathiraja4688 9 місяців тому +1

    Intha episode ku apm intha song rmpa pudichiruchu❤

  • @deshaakash8329
    @deshaakash8329 9 місяців тому +2

    Judges your encourages suuuper

  • @fathimanapchemistry5999
    @fathimanapchemistry5999 10 місяців тому +7

    So cute ma

  • @MuthuKumar-dz8zt
    @MuthuKumar-dz8zt 10 місяців тому +8

    Nice song.. Fav❤

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 10 місяців тому +4

    I'm big fan M murugan from 🇱🇰 🇸🇦 I'm tamil

  • @davidsolomon7657
    @davidsolomon7657 9 місяців тому +2

    Both Murugan and the other female singer are singing nicely.🎉😮.

  • @surendartnpscshortcut7592
    @surendartnpscshortcut7592 10 місяців тому +8

    Enga oru naibgam Vandhiruchu and bus travel❤

  • @AmmuKamali
    @AmmuKamali 10 місяців тому +2

    Sreenidhi voise super

  • @VaratharajPerumal-c7e
    @VaratharajPerumal-c7e 10 місяців тому +3

    Thanks to Vijay tv for this special episode it was an amazing song selection for ever in this show

  • @shivas1208
    @shivas1208 10 місяців тому +9

    Srinithi confirm finalist superb darling

  • @sevenstarsmediafocus1666
    @sevenstarsmediafocus1666 2 місяці тому

    என்னுடைய Play list முதல் பாடல்

  • @Mr.srivarsan_143
    @Mr.srivarsan_143 7 місяців тому +2

    Super srinithi ❤❤❤❤🎉🎉🎉

  • @geetaashokkumar1709
    @geetaashokkumar1709 10 місяців тому +3

    Both of voice superb

  • @ArulPande-8929
    @ArulPande-8929 6 місяців тому

    Super 👍👍👍👍 songs Nan daily thukumpothu kattu thukuvan ........ok songs....

  • @maruthapillai4186
    @maruthapillai4186 6 місяців тому +3

    நான் தேவா ஐயாவின் மிகப்பெரிய ரசிகன் இந்தப் பாட்டை ஒரு நாளைக்கு இரண்டு தடவை கேட்பேன் என்னுடைய ஆல் டைம் ஃபேவரைட்

  • @ArumugamAru-vl1pm
    @ArumugamAru-vl1pm 9 місяців тому +2

    Super songs ❤❤❤❤❤❤🎉🎉

  • @ChanthoraMohan
    @ChanthoraMohan Місяць тому

    Supar anna akka❤❤❤❤❤

  • @SuriyaKala-p2c
    @SuriyaKala-p2c 9 місяців тому

    Srinithy semma voice ❤super beautiful lady

  • @lakshithamathiyagan
    @lakshithamathiyagan 10 місяців тому +6

    Vera level ❤🎉

  • @kailashganesh
    @kailashganesh 10 місяців тому

    Wow Another gem from Mookuthi Murugan , in the junior season he gave an hit of Thhothuvalai elai arachu with Meghna and now this

  • @ranjithsuganyaranjithsugan8261
    @ranjithsuganyaranjithsugan8261 5 днів тому

    Musik. No. 1

  • @allanbordersowriraj970
    @allanbordersowriraj970 3 дні тому

    I love ❤❤❤❤

  • @VaaThalaiva-gq7il
    @VaaThalaiva-gq7il 9 місяців тому +2

    பாடும் குயில்லுக்கு தாவணி அழகா இருக்கு

  • @jebamalairaja7477
    @jebamalairaja7477 10 місяців тому +5

    இப்போது இருக்கும்,பாடல் ஆசிரியர்கள் இதுபோன்ற பாடல்களை எழுத வேண்டும்.இசை அமைப்பாளர்கள் இது போன்ற இசை அமைக்கவேண்டும்.பாடகர்கள் இதுபோல் பாடவேண்டும். வெளிநாட்டில் இசை அமைக்க ஆள் தேவைப்படுவதால், AR.ரஹ்மான்,அனிருத் வெளிநாடுகளில் போய் டம்,டம் என்று அடிக்க வேண்டும்.

  • @sivapriya4942
    @sivapriya4942 7 місяців тому

    Super mookuthi murugan romba rasitchu keten neenga tiltle winner nu theriyama

  • @NazeerBasha-i4z
    @NazeerBasha-i4z 10 місяців тому

    Super super songs. This is best season. No words Vera level

  • @kannanrethinam6881
    @kannanrethinam6881 Місяць тому +1

    Old is gold

  • @ManikkamS-xn1pg
    @ManikkamS-xn1pg Місяць тому +1

    👌👌👌👌👌

  • @RajaR-kj3ec
    @RajaR-kj3ec 4 місяці тому +1

    R.Raja....🎉🎉🎉...A1....☆☆☆....Ok...

  • @indiraathimoolam3067
    @indiraathimoolam3067 3 місяці тому

    Beautiful song unforgettable

  • @manickavasagamsp
    @manickavasagamsp 8 місяців тому

    Mr.Venkat , Tabla is good . Nice singing .Mookuthi Murugan is very good .

  • @KumarThangarasu-o7n
    @KumarThangarasu-o7n 5 місяців тому

    செம்ம❤❤❤❤

  • @OSM-y7s
    @OSM-y7s 8 місяців тому

    ப்பாஹ் பிரமாதம்.
    I love u டா செல்லம்.
    மேலும் மேலும் நீ ஜெயிக்க, ஜொலிக்க வாழ்த்துக்கள்டா செல்லம்.

  • @bthasnimbhanu8405
    @bthasnimbhanu8405 10 місяців тому +3

    ஸ்ரீநிதி ❤️😊

  • @srisrikanth4972
    @srisrikanth4972 10 місяців тому +4

    இனிமையான குரல் ❤ஸ்ரீநிதி மூக்குத்திமுருகன்

  • @anbukutty1803
    @anbukutty1803 10 місяців тому +1

    Mookuthi anna voice is love for MVD sirrr❤ miss you sir

  • @ganeesh895
    @ganeesh895 7 місяців тому +2

    Legend Deva sir

  • @karunagomathi7203
    @karunagomathi7203 10 місяців тому

    அருமையான பாடல் பதிவு வாழ்த்துக்கள் சகோதரி🎉🎉🎉

  • @jesudhassjames7740
    @jesudhassjames7740 7 місяців тому +1

    Srinithi superbbbbbbb