அருட்பெருஞ்ஜோதி! தனிப்பொருங்கருணை!! பேரருள் ஜோதிக்குள் அதற்கு நிகர்யில்லை எதுவும்! என்றுனர்தும் திரு வெளிச்ச- அஞ்ஞானயிருளகற்றும் புவிஞானவிருட்சம்! என்ற ரூபஞானி வள்ளலார்! இப்போதுதான் வள்ளலார் எப்படயிருப்பார்? என்று உலகம் தேடத். துவங்கியுள்ளது! எப்போது வள்ளலார் காட்டியப் பாதையில், இந்த உலகம் செல்லப் போகின்றது? 🙏🙏🙏🙏🙏
வள்ளலார் அவர்கள் கூறிய மரணமில்லா பெருவாழ்வு கிடைக்க. இது போன்ற இரகசியங்கள் மிக முக்கியம்
முருகனையும் முருகன் திருப்பணியையும் தவிர வேறு எதற்கும் ஆசை படாதவர் வாரியர் சுவாமிகள்.
அருட்பெருஞ்ஜோதி! தனிப்பொருங்கருணை!!
பேரருள் ஜோதிக்குள் அதற்கு நிகர்யில்லை எதுவும்!
என்றுனர்தும் திரு வெளிச்ச- அஞ்ஞானயிருளகற்றும் புவிஞானவிருட்சம்! என்ற ரூபஞானி வள்ளலார்!
இப்போதுதான் வள்ளலார் எப்படயிருப்பார்? என்று உலகம் தேடத். துவங்கியுள்ளது!
எப்போது
வள்ளலார் காட்டியப் பாதையில்,
இந்த உலகம் செல்லப் போகின்றது?
🙏🙏🙏🙏🙏
விரைவில்.
சத்திய ஞான சபை கட்டிடம் வாரியார் சுவாமிகள் அவர்கள் காலத்தில் தான் பெரிய மாற்றங்கள் நடந்து
ஐயா ஆண்டவரே பெரிய தங்க புதையல் அதைவிடுத்து தங்க புதையல் எதுக்குங்க சாமி❤❤❤
🙏🙏
அப்பா திருவருட்பிரகாச இராமலிங்க வள்ளல் பெருமானார் தோற்றம் எப்படி இருக்கும் .நம் வள்ளல் பெருமானார் பேரழகு அருட்பெருஞ்ஜோதியே.
சமய மே இல்லானு சொல்லாம் ஆனா அறநிலையத்துறை ஆரம்பிக்கலாம் காமாராஜர் கூறியது போல் ஒரே குட்டையில் ஊறியமட்டைகள்
இந்து சமய அறநிலையத்துறையிடம் வள்ளலார் ஏற்படுத்திய நிறுவனங்களை ஒப்படைத்தது யார்? எந்த ஆண்டு? என்கிற விவரம் இருக்கிறதா ஐயா?
தெரியலன்னா கேக்குற ஒரே ஆள் நீங்க தாங்க
மற்ற எல்லாருமே வந்து தெரியாத செய்திகளை தெரிஞ்ச மாதிரியே சொல்றானே
Unmiyan visaram ghnathi pathiye....athai viduthu puriyogansm ill vivatham
ஏமசித்தி புறம் மற்றும் அகத்திலும் உள...
வயிறு எரியுது !!பாழா போன வனுங்க !!😠😠😠 அறிய விஷயங்கள் தந்தமைக்கு நன்றி !! Please don't repeat 🙏🙏