தீபாவளி பலகாரம் மொறு மொறு முறுக்கு/Deepavali recipe crispy aana murukku

Поділитися
Вставка
  • Опубліковано 25 сер 2024
  • Deepavali recipe in Tamil/Deepavali murukku recipe in Tamil/arisi murukku recipe in Tamil/murkh recipe in Tamil

КОМЕНТАРІ • 93

  • @agrisminikitchen362
    @agrisminikitchen362 9 місяців тому +12

    அம்மா எனக்குஅம்மா இல்லை பாட்டியும்இல்லை உங்களை பார்தவுடன் எங்கள் பாட்டிநினைவு வந்து விட்டது உங்கலைபோல்தான் என்பாட்டியும் நல்ல உதவிசெய்வாங்க என் மகளுக்கு நல்ல மாப்பிள்ளை அமைய வாழ்துங்கள் அம்மா

    • @mannaifoods
      @mannaifoods  9 місяців тому

      பாட்டியின் மனமார்ந்த வாழ்த்துக்கள் மா

    • @kalaiselvi926
      @kalaiselvi926 9 місяців тому

      Supper patti❤❤❤

  • @ashwinkumar6488
    @ashwinkumar6488 9 місяців тому +1

    Thank u sister and Patti....my grandmother looks like pattima....but she is no more....Patti remind my grandmother.....❤❤❤❤❤

  • @Mannainammaveetusamayal
    @Mannainammaveetusamayal 9 місяців тому +1

    அருமையான சுவையான முறுக்கு செய்முறை விளக்கம் மிகவும் அருமையாக உள்ளது அம்மா 👌👌♥️♥️

  • @raphyr2853
    @raphyr2853 9 місяців тому +2

    எளிமையான shamayal but output is good Valthukkal

  • @revathishankar946
    @revathishankar946 9 місяців тому +2

    Super murukku Paatti Thank you🙏🙏👍👍🎉🎉🎉🎉

  • @user-hu2eb7zt9r
    @user-hu2eb7zt9r 9 місяців тому

    Roompa நன்றி பாட்டி என்ன வாழ்த்திணத்துக்கு ரொம்ப சதோஷமா இருக்கு பாட்டி வாழ்த்துக்கள் சொன்ன து பாட்டி அக்கா

  • @user-cr8sp1ob6t
    @user-cr8sp1ob6t 9 місяців тому +1

    Super patti

  • @Ammu-gm3wc
    @Ammu-gm3wc 9 місяців тому +1

    Super patti ma

  • @aarthiambuli2942
    @aarthiambuli2942 9 місяців тому +2

    ரொம்ப நாளா எதிர்பார்த்தேன் பாட்டி தேக்யு❤

  • @gayugayuravi663
    @gayugayuravi663 9 місяців тому +2

    Super paattima

  • @vijayaranirajagopal8616
    @vijayaranirajagopal8616 9 місяців тому +3

    சூப்பர் அம்மா❤👍

  • @cowsibala1856
    @cowsibala1856 9 місяців тому +1

    இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் அம்மா ❤❤❤🎉🎉🎉

  • @SelvamSelvam-wg3lv
    @SelvamSelvam-wg3lv 9 місяців тому

    இந்த வயசிலையும் இது மாதிரி நாட்டு பலகாரங்கள செஞ்சி காமிக்கறீங்களே நீங்க நல்லா இருக்கணும் வாழ்க வளமுடன்

  • @maheshwarig8371
    @maheshwarig8371 9 місяців тому +2

    நானும் இதே மாதிரி தான் செய்வேன் ஆனால் வெண்ணெய் சிரிது போட்டால் இன்னும் வாசமாக முறுக்கு இருக்கும்❤🎉

  • @bindhubindhu8432
    @bindhubindhu8432 9 місяців тому

    Super 👌 paati nanum try panren

  • @RamramRam-md4cl
    @RamramRam-md4cl 9 місяців тому +2

    Moru moru murukku ready, Diwali 🎇 innake kondauringa,🙏👍

  • @minatchysaminadane5160
    @minatchysaminadane5160 9 місяців тому

    இனிய வணக்கம், உங்கள் இருவருக்கும், அருமையான செய்முறை யுடன் செய்து காட்டிய உங்களுக்கு மிக்க நன்றி சகோதரி, அம்மா வுக்கு.

  • @user-lp6jf9bk7g
    @user-lp6jf9bk7g 9 місяців тому

    சூப்பர்❤அம்மா

  • @sekarm8666
    @sekarm8666 9 місяців тому

    Super Patti 👌 👍 😍

  • @Snegithi1822
    @Snegithi1822 9 місяців тому

    Akka Amma semma ☺☺👌👌🙏🙏

  • @mywish746
    @mywish746 9 місяців тому +1

    Paa Vera level ma Thank you so much ma 🙏

  • @mangaiuthayan2117
    @mangaiuthayan2117 9 місяців тому

    Engal vetilum ippadithan engamma seivanga Inga velinatil ithallam misspanreen.

  • @mrevathi1
    @mrevathi1 9 місяців тому +1

    ஊர்ல இருக்கிறார் போல இருந்தது எங்களுக்கு நல்லா இருக்கு.நல்லா செய்யரீங்க பாட்டி அம்மாவுக்கு வணக்கம். மண்ணை எந்த ஊரு

    • @mannaifoods
      @mannaifoods  9 місяців тому

      அசேஷம் மேல மறவா காடு

  • @user-hu2eb7zt9r
    @user-hu2eb7zt9r 9 місяців тому

    ரொம்ப நன்றி அக்கா நான் வாழ்த்துக்கள் சொல்ல சொன்ன ராமதேவி ரொம்ப நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🙏அக்கா

  • @tamilselvi3034
    @tamilselvi3034 9 місяців тому +2

    👌

  • @pavailenin8890
    @pavailenin8890 9 місяців тому

    Pattima super

  • @vanithamanimunirathnam5309
    @vanithamanimunirathnam5309 9 місяців тому

    Super ma.amma kkum ungalukkum engal anbana.Deepavali vazhthukkal.

  • @naaginiseriestamil2373
    @naaginiseriestamil2373 9 місяців тому

    Murku super amma

  • @SKTRENDSSHOPPING
    @SKTRENDSSHOPPING 9 місяців тому

    ❤❤❤.. Pattima pasiparuppu orundai recipe podunga.....

  • @GanasanA-bq4rj
    @GanasanA-bq4rj 13 днів тому

    B

  • @premalathalatha1752
    @premalathalatha1752 4 місяці тому

    Arisi kayavechi araikanuma

  • @vijayalakshmisridharan6319
    @vijayalakshmisridharan6319 9 місяців тому +1

  • @arikuttychannel3350
    @arikuttychannel3350 9 місяців тому

    Patti super asathitinga🎉🎉🎉

  • @Norwayzenins
    @Norwayzenins 9 місяців тому +1

    Unga videos ellam romba usefulla irukku.. innum romba recipi podunga

  • @ranihhamadi
    @ranihhamadi 9 місяців тому

    என் அன்பு ஆயா தாத்தா உங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் முறுக்கு அருமையான இருக்கு❤

  • @karpagamm5571
    @karpagamm5571 9 місяців тому

    Thank you so much for the vedio

  • @NandhiniPradheepraj
    @NandhiniPradheepraj 9 місяців тому +1

    Thank you paatti❤.

  • @rajalakshmigunasekarrajguna
    @rajalakshmigunasekarrajguna 9 місяців тому +1

    Patti.very.nice.advance..happy.deepavli.

  • @ramathilagamramalingam1086
    @ramathilagamramalingam1086 9 місяців тому +1

    Cute Amma, murku also super

  • @gangakasi6343
    @gangakasi6343 7 місяців тому

    பொரிஅரிசி முறுக்கு போடவும் அளவு

  • @yuvarajyuvaraj8443
    @yuvarajyuvaraj8443 9 місяців тому

    Hi akka na ippo thaa unga video paathen, unga pulisaatham video tha first paathen romba super. Akka enaku 35 vayasu aaguthu en Peru yuvaraj enaku innum kalyanam aagala, pls ammava ennai aasirvatham panna solunga enakaga saami kita vendikonga akka pls.

    • @mannaifoods
      @mannaifoods  9 місяців тому +1

      Okay பாட்டியிடம் சொல்கிறேன் மா

    • @yuvarajyuvaraj8443
      @yuvarajyuvaraj8443 9 місяців тому

      @@mannaifoods thanks akka

  • @subikrishnachannel3466
    @subikrishnachannel3466 9 місяців тому

    Daldaa serka theva illaya akka?

    • @mannaifoods
      @mannaifoods  9 місяців тому

      தேவை இல்லை இதே மாதிரி செஞ்சு பாருங்க நல்லா இருக்கும்

  • @gnanasoundari9185
    @gnanasoundari9185 9 місяців тому

    முருக்கு மாவை வறுத்து சலிக்காமல் செய்யலாமா என்று நீங்கள் எனக்கு தெரியப்படுத்தவும் தட்டவடை எப்படி செய்வது நன்றி தாயே வணங்கிறேன்

    • @mannaifoods
      @mannaifoods  9 місяців тому

      முறுக்கு மாவு வறுக்க தேவையில்லை தட்டடை ஏற்கனவே வீடியோ போட்டு இருக்கோம் பாருங்க நன்றி

  • @vinayakvinayak1534
    @vinayakvinayak1534 9 місяців тому

    Patti naan thiruthuraipoondi patti

  • @sushilaagowri8561
    @sushilaagowri8561 9 місяців тому

    பாட்டி என் மகனுக்கு திருமணம் விரைவில் கை கூடி வர ஆசிர்வாதம் பண்ணுங்க

    • @mannaifoods
      @mannaifoods  9 місяців тому

      பாட்டி யின் அன்பான வாழ்த்துக்கள்

  • @amirtharoshini6686
    @amirtharoshini6686 9 місяців тому

    Amma why do you add payatham paruppu. Naan ulundu mattum thaa serpen

    • @mannaifoods
      @mannaifoods  9 місяців тому

      ரொம்ப நல்லா இருக்கும்

  • @amuthagurushev5088
    @amuthagurushev5088 9 місяців тому

    அம்மாவத்தகுழம்புபோடுங்க

  • @sivan9388
    @sivan9388 9 місяців тому

    பாட்டிமிக்ஸி யில் பொடிபன்னி சாப்பிடுங்காம்மா

  • @mrevathi1
    @mrevathi1 9 місяців тому

    மண்ணையில் எந்த ஊரு

    • @mannaifoods
      @mannaifoods  9 місяців тому

      மேல மறவக்காடு

  • @sangari585
    @sangari585 9 місяців тому

    எனக்கு உங்களை பார்க்கனும்
    பாட்டி எங்க ஆயா

  • @umamuthuvel4699
    @umamuthuvel4699 9 місяців тому

    Pathi ventha murukku patttikkku kudunkal

  • @vinayakvinayak1534
    @vinayakvinayak1534 9 місяців тому

    Naanum channel start panen 2yrs agidichu akka

    • @mannaifoods
      @mannaifoods  9 місяців тому

      அப்படியா நான் பாக்கறேன்

  • @kanakavalli161
    @kanakavalli161 9 місяців тому

    பாட்டிக்கு பல் செட் வாங்கி போடுங்க ப்ளீஸ்❤❤

    • @revathishankar946
      @revathishankar946 9 місяців тому

      Venam Fix panna valikkum Idan azhaga irukku 😀

    • @mannaifoods
      @mannaifoods  9 місяців тому +1

      ஆமாம் உண்மைதான் வலிக்கும்முன் தான் அம்மா வேண்டாம் சொல்லிட்டாங்க

    • @muthupmp6389
      @muthupmp6389 9 місяців тому

      Thanner ooruvathu kanpuga padavilai poi poi poi your use to coconut millk

  • @vigneshsriraman3596
    @vigneshsriraman3596 9 місяців тому

    பார்க்கவே சாப்பிட்டு பார்க்கணும் போல இருக்கு. எங்க அம்மா செய்யும் முறுக்கு போலவே உள்ளது. ஒரு டவுட் மட்டும் சொல்லுங்க. இதுல சிலபேர் வெண்ணெய் மற்றும் சூடான எண்ணெய் ஒரு ஸ்பூன் ஊத்திப் பிசைவார்கள். அது நீங்கள் போடலையே அம்மா.

    • @mannaifoods
      @mannaifoods  9 місяців тому +1

      அதெல்லாம் தேவையில்லை இதே மாதிரி செய்ங்க ரொம்ப சூப்பரா இருக்கும்

  • @amuthabharathi1908
    @amuthabharathi1908 9 місяців тому

    Super patti

  • @manickam4982
    @manickam4982 9 місяців тому

  • @raphyr2853
    @raphyr2853 9 місяців тому

    எளிமையான shamayal but output is good Valthukkal

  • @kumark5988
    @kumark5988 9 місяців тому +1

  • @sanjithbabu4197
    @sanjithbabu4197 9 місяців тому