நீங்கவந்திருக்கிற இடம் எங்க கிராமத்து அருகாமையில் தான் உங்க வீடியோ எல்லாம் பார்ப்பேன் அணைக்கட்டுல ஒரு குளியல்போட்டுட்டு சாப்பிட வந்திருந்தீங்கன்னா அருமையா இருக்கும் மீன் வருவல் அருமையாக இருக்கும் நீங்க எங்க மாவட்டத்துக்கு வந்ததுக்கு நன்றி 🙏🙏🙏
ஓரு கிலோ பிரை 250 ஒரு கிலோ குழம்பு மீன் 400 ஒரு கிலோ சாப்பாடு 200 ஆக மொத்தம் 850 ... வீட்டுக்கு வாங்கி வந்தால்... ஒரு கிலோ மீன் 100 +100 =200 ஒரு கிலோ அரிசி 70 மசாலா , மற்றும் எண்ணெய் 100 வொர்த்தா ராம்... ஜி...🤔
What I like about your channel is you have always explored the hidden gems in many rural parts of tamilnadu....many other channels will go to expensive hotels and restaurants and give reviews but you are not like that....good job....keep up the good work....
Anna epdi anna ipdi...... Nethu than unga muthoor video pathen that's where i studied 12th...... Ipo pathaa enga oorukae vanthuteenga 😮..... JEDARPALAYAM 💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙
😘😘😘மாமா மீன் குழம்பு வறுவல் சாப்பாடு அருமையா இருக்குது மாமா அதைவிட நீங்க அத பத்தி சொல்றது தான் இன்னும் அருமையா இருக்கு😋😋😋 இன்னும் நிறைய கஸ்டமர் வந்து கடையில சாப்பிடணும்னு வாழ்த்துக்கள் நானும் ஒரு நாளைக்கு வரேன் மாமா கடைக்கு 👌👌👌👍👍👍👍👍👍👍👍
நீங்கவந்திருக்கிற இடம் எங்க கிராமத்து அருகாமையில் தான் உங்க வீடியோ எல்லாம் பார்ப்பேன் அணைக்கட்டுல ஒரு குளியல்போட்டுட்டு சாப்பிட வந்திருந்தீங்கன்னா அருமையா இருக்கும் மீன் வருவல் அருமையாக இருக்கும் நீங்க எங்க மாவட்டத்துக்கு வந்ததுக்கு நன்றி 🙏🙏🙏
ஓரு கிலோ பிரை 250
ஒரு கிலோ குழம்பு மீன் 400
ஒரு கிலோ சாப்பாடு 200
ஆக மொத்தம் 850 ...
வீட்டுக்கு வாங்கி வந்தால்...
ஒரு கிலோ மீன் 100 +100 =200
ஒரு கிலோ அரிசி 70
மசாலா , மற்றும் எண்ணெய் 100 வொர்த்தா ராம்... ஜி...🤔
சார் சூப்பரா இருக்கு சார் உங்க வீடியோ உங்க வீடியோ பாத்துட்டே இருக்கலாம் போல இருக்கு சார் நல்ல வீடியோ பண்ணுங்க சார் ஆல் த பெஸ்ட்
நான் கரூர் நிறைய முறை வந்து சாப்பிட்டுருக்கேன் நல்லா இருக்கும்
What I like about your channel is you have always explored the hidden gems in many rural parts of tamilnadu....many other channels will go to expensive hotels and restaurants and give reviews but you are not like that....good job....keep up the good work....
So nice of you thanks bro
அண்ணா எனக்கு மீன் குழம்பு பிடிக்காது ஆனா நீங்க தின்பதை பார்த்தல் எனக்கு மீன் குழம்பு சாப்பிடவேண்டும் என தோன்றுகிறது நாவில் எச்சை உருகிறது...🤤🤤🤤
Fish curry is very nice in taste. Try it
கிராமத்து வாழ்க்கையில் ஒரு வாழ்க்கை தான் சார் குழந்தை எவ்வளவு ஜாலியா குளிச்சிட்டு இருக்கு
opposite la iruka karnampalayam. fish fry 120 fish kulambu 150 rice 1kg 120. But jedarpalayam price too high
Ram Kannan Super super super brother 👍👍👍💯♥️💯 iam in Karur Tha brother enjoy bro
8:27 namma mind vera anga poguthae...😂😂😂
Real genuine amazing people
Anna epdi anna ipdi...... Nethu than unga muthoor video pathen that's where i studied 12th...... Ipo pathaa enga oorukae vanthuteenga 😮..... JEDARPALAYAM 💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙
😘😘😘மாமா மீன் குழம்பு வறுவல் சாப்பாடு அருமையா இருக்குது மாமா அதைவிட நீங்க அத பத்தி சொல்றது தான் இன்னும் அருமையா இருக்கு😋😋😋 இன்னும் நிறைய கஸ்டமர் வந்து கடையில சாப்பிடணும்னு வாழ்த்துக்கள் நானும் ஒரு நாளைக்கு வரேன் மாமா கடைக்கு 👌👌👌👍👍👍👍👍👍👍👍
My favorite place ❤❤❤fresh fish so nice
Love from Namakkal Anna enga ooru paramathi velur ❤😊
எங்க ஊருக்கு வந்ததுக்கு ரொம்ப நன்றி அண்ணா இது எங்க கடைதான்
Super naan jodarpalayam poiruken meen sapidala
Your video is very amazing video I'm from pondchrry Auroville city
Hi bro
Enga ooru bro... Welcome... Enjoy our food. 😊
Indha maathiri la kadai epdi dhan kandupudikkiringa nu therila , unmailayae sema
Ram Kannan is keeping the consistency
In eating?
Ram please share your food with others especially small kids....it's just a recommendation
Brother it’s a shop owners kid
Athutha bro soldrom
அந்த குழந்தை விளையாடிக் கொண்டு இருக்கிறது... அவருடைய வேலையை அவர் செய்கிறார்... விளம்பரம் செய்ய இது அல்ல களம்...
மேட்டூர்லயும் இப்படி தான் Try பண்ணுங்க நல்லா இருக்கும் fresh fish கிடைக்கும்
Already tried bro
@@ramkannan1991 ok
குழந்தைக்கு கொஞ்சம் கொடுத்துட்டு சாப்பிடுங்க 🙏
Bro it’s shop owner kid
@@ramkannan1991bro puritha ilaya engaluku trthu analum soldrom
பேக்ரவுண்ட் மியூசிக் இல்லாம வீடியோ போட்டதற்கு நன்றி சார்
Recent videos are very gud in your channel please continue.....
SuperBrother Ramkannan CongratulationsSammy SayonSaatchi Canada.
My favourite love place very nice Anna...
Please change .include other variety style...
ஏனுங்க பக்கத்தில் ஒரு குழந்தை இருக்கே அதுக்கு கொஞ்சம் தந்திருக்கலாமே...நீங்க மட்டும் சாப்பிடுவது நியாயமா😢
Sir shop owner kid -she had ice cream at that time
Hello thambi nanagellam daily fishsapitta ooruathhuuu
You have not lived in places like this. Try to visit places like this and know the Real world of India.
My dear this is high u believe
Nice Video, super bro
Jedarpalayam sangamam amaidhi poonga aathangaraiyila irukku anga daily erikkira ponatthoda asthi sambal aa angaiye thaan karacchu vidraanga paathu be careful bro andha fish sapdathinga
மீன் எல்லாம் ஒரே அளவில் இருக்கிறதே
Vera level ❤❤
Ithu எங்க ஊரு bro... மகா முன்னேஸ்வர் கோவில் போங்க.
Pakkathu ooru tha bro😋😋🎉
Super Valthukkal
Anna ipo Vara recent vlogs Elam Vera level ..tedi tedi pudikiriga ..tirupur la biriyani video varumah bro ,😂
Suppar thaliva
Enga ooru😎
Eanka eariya 😊😊
என்ன ராம் கண்ணன் வீடியோ ஆன் பண்ணா ரெண்டு விளம்பரம் வருது கொஞ்சம் கம்மி பண்ணிக்கலாமே இல்லைன்னா வீடியோ அவாய்ட் பண்ண வேண்டிய இருக்கும் நன்றி
Thalaivare athu UA-cam pandra velai 🤩
@@ramkannan1991 ஓகே ராம் கண்ண நன்றி
Vera level viedo Anna
BRO REALLY ADDICTED TO ALL YOUR RECENT VIDEOS KEEP🎉 ROCKING BRO OLD BIRIYANI KANNA ⚡😅IS 🔙❤
எங்கள் ஊர் 😊😊😊
Ethu yega oruuu🎉😍
Bro views gradually increasing . Happy for u😊
Ya bro thanks 🤩 do share maximum if possible bro
Video podurathu ok .. meen kulambu sapdum pothu nakkatha .. nalla alli sapdu... Velakanna
ulagathulai romba tasty yana food na poricha meen thaan 😊
அருமை
Very very nice bro...with smocky flavour really mouthwatering food awesome bro......awaitng your next vlog of village food from ranjit akila
Thaliva kutty Kerala Salem pulam Patty vanga sama sapadu irukum
பக்கத்தில் இருக்கும் குழந்தைக்கும் கொஞ்சம் சாப்பாடு கொடுங்க தம்பி
Athu shop owner kid nga
😂😂😂
Ram bro enga oorula dam 🐠 fish sapadringa, Karanam palayam
வேளாங்கண்ணியில் இந்த மாதிரி சமைச்சு தராங்க
Vera level bro ❤
Meen rasam😂😂😂
Welcome bro
Super brother ❤️
Hi bro Im gokul kannan namakkal district❤
Erode ila namakkal dt
Vera Level Ram Brother 👌👌👌
Nee entha kadayavadhu nalla illai nu solli irukiya, chumma kadhai vitutu😂😂😂
Ram on fire 🔥🔥
Anna ❤❤❤❤❤❤❤❤
Mina vagai kuthu, 😮
இது நம்ம ஊருந்தாங்க 😅
🙏🏻
Bro MODAKKURICHI Amman banjabi restaurant try your chennal
Sure bro
Hai bro engail urukku vanthurukinga jedarpalayam ungala pakka mutiyala bro
Enga ooorutha bro
Pavam evanka vittula yarukkum samaikka theriyathu pola Athan yaru enka samaichalum saputu poran
Anna low value price and high level teast❤❤❤
Enga ooru
👌👌👌😋
ram bro i love your vlog from paris please visit rajapalayam saravanas hotel in rajapalayam waiting for your review
Will do soon bro
Namakkal
Wonderful
Antha rasam receipe ya ketu irukalam
Number description la iruku kelunga
Bro, fish masala ura time aagum, illana taste kandipa irukkadhu
நீங்க மட்டும் தான் சாப்பிட்டுக்கொண்டு இருக்றீங்க யாருமே இல்லை?
Bro parsal onely
@@muthuniranjan9919Avan ena parcel ah da sapduran...🤦
கொய்யால குடுத்த காசுக்கு மேல கூவுரான்டா😂
Anga ooru fresha mean kidakkum Saturday Sunday than koottama irukkum
Anga dine in illa bro mostly parcel panitu opp park la sapiduvanga - anga sapta Nalla irukum nu nan Sapten
Bro, Fish fry paka supera iruku but Kozampu romba taniya irukey taste unmaya nalla iruka or avg?
Bro Sema taste nan like expect panave illa
@@ramkannan1991Thanks bro
இது அங்க வாங்கி சாப்பிடுவதற்கு கடையில சாப்பிடலாமே
Hi anna
Hi 👋
Hi bro
All video Super pro all the best❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Bro tomorrow yenga shoot bro am namakkal District
👍👍👍👍👍👍👍👍👍
அண்ணா ஒரு அன்பான வேண்டுகோள் சாப்பிடும் பொழுது ஆள்காட்டி விரலை விட்டு சாப்பிடாதீர்கள்
Rate over boss
👍👍❤️
Super❤
Thanks 🔥
my friend fisher man at Kkc clg velur
☺
Hiii bro ❤❤❤
Bro erode illa namakkal
Google pannunga
@@ramkannan1991 illa bro enka uru
👌👌👌👌🤤🤤🤤🤤