🔥குட்டி ஓகேனக்கல் பக்காவான மீன் சாப்பாடு | KARNAMPALAYAM | KUTTY HOGENAKKAL | FISH MEALS | K7

Поділитися
Вставка
  • Опубліковано 30 січ 2025

КОМЕНТАРІ • 283

  • @kavin922
    @kavin922 Рік тому +11

    45 minutes full video. romba naal apram pakuren without forward...Intersting vlog bro..keep continue .im from Anthiyur ..

  • @jeez287
    @jeez287 Рік тому +23

    சென்ற வருடம் நானும் என் நண்பரும் ஒன்றாக சென்று மகிழ்ந்தோம் 😢 இந்த வருடம் நன் மட்டும் தான் செல்ல முடியும் 😭 சிவகிரி தான் எனது நண்பன் ஊர் 😭பழைய நினைவுகளை எத்டுது கொண்டு வந்த k7 கு நன்றி 🥹🎉🎉

  • @anbudhanapal6237
    @anbudhanapal6237 11 місяців тому +1

    அருமை தம்பி மக்களுக்காக இவ்வளவு அழகான காட்சிகளையும் சிறப்பான தகவல்களையும் கஷ்டப்பட்டு காசு செலவு செய்து upload செய்துள்ளது பாராட்டுக்குரியது மிக்க நன்றி

  • @நாமக்கல்360
    @நாமக்கல்360 Місяць тому +1

    Sema worthana video.nalla enjoy pannen❤❤❤

  • @jenusworld-t2c
    @jenusworld-t2c 11 місяців тому +2

    Location is very cool and beautiful ❤️❤️❤️

  • @Thirumalaisamy-i9y
    @Thirumalaisamy-i9y 29 днів тому +1

    சூப்பர் ப்ரோ மீன் குழம்பு சாப்பிடுவதற்காகவே அங்க போகலாம் ப்ரோ

  • @yazhinikutty9929
    @yazhinikutty9929 25 днів тому +1

    இது என்னோட 2வது mobile subscrip அண்ணா. உங்க videos really super very decent. Please anna Views ka Ga videos போட வேணாம். உங்க subscribers எங்களுக்காக videos கண்டிப்பா போடுங்க. Because மனசுல எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் உங்க videos பாத்த full happy ஆகி. கஷ்டங்கள் மறந்து போகுது. Happy பயங்கர குஷி ஆகுது . Thanks

  • @vijaivijai558
    @vijaivijai558 Рік тому +2

    அருமை அருமை அருமையான பதிவு அண்ணா 👌👌👌👍

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC Рік тому +8

    முழு முகவரியையும் தெளிவாய் அன்பாய் தெரிவித்த கேசவனுக்கு பாராட்டுக்கள் இதுபோல் ஒவ்வொரு வீடியோவையும் முழு முகவரிகளையும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் நன்றி வணக்கம்

  • @elangovanchellappa1342
    @elangovanchellappa1342 9 днів тому +1

    அருமை அண்ணா நன்றி

  • @nvmchem
    @nvmchem Рік тому +4

    வணக்கம் சகோ, நான் உங்கள் பதிவுகளை அண்மை காலமாக தான் பார்க்கிறேன். மிக அருமை. த‌மி‌ழ்நா‌ட்டி‌ல் சிறு சிறு இடங்களையும் மற்றும் செல்லும் வழியில் உள்ள அனைத்தையும் பதிவிடுகிறீர்கள், மிக சுவாரசியமாக உள்ளது. நான் Switzerland நாட்டில் வசிக்கிறேன்,ஓரிரு மாதங்களில் சென்னை வருவேன். உங்களை நேரில் சந்திக்க ஆர்வமாக உள்ளேன். உங்களை எவ்வாறு தொடர்பு கொள்வது? நன்றி தோழர் 💐👌🙏

  • @tulasimani7286
    @tulasimani7286 Рік тому +2

    நான் கரூர் தான் தலைவா சூப்பர் ஸ்பாட், thankyou super video details and keep it

  • @kathiravans7350
    @kathiravans7350 Рік тому +3

    Annan siripuku oru fan base irukku 😅😅😂😂😊 including Me😊😊😊

    • @K7_kesu
      @K7_kesu  Рік тому

      Thanks bro❤🙏🤩

  • @SrinivasanSri-d7y
    @SrinivasanSri-d7y Рік тому +3

    வணக்கம் தம்பி வீடியோ அருமைய இருக்கு நான் நல்ல மீன் சாப்பிடுவேன் நல்ல அருமையன வீடியோ நன்றி தம்பி😊😊❤😊😊

  • @AghalyaGobi-fy7zl
    @AghalyaGobi-fy7zl 11 місяців тому +3

    Thambi nanga karur intha spot sonnathuku thanks family Yoda kandippa poovum

  • @sakthikitchen879
    @sakthikitchen879 Рік тому +6

    என்ற கேசவா ஜெயிச்சுப்புட்ட டா கண்ணு. ஒன் டேவுக்கு ஒரு லட்சம் பார்வையாளர்கள். என்ற மகன் ஜெயிச்ச மாதிரி இருக்கு. இந்த மீனை இப்படி மண்ண போட்டுத்தான் உரசனும். முன்னாடி வீடுகள்ல சாம்பல் போட்டு உரசுவாங்க இப்ப சாம்பலுக்கு எங்க போக. கழுவுற மீன்ல நழுவுற மீன் விலாங்கு மீன். வால மீனு குழம்புக்குன்னே படைக்கப்பட்டது மாதிரி அப்படி ஒரு ருசியா இருக்கும்.. வீடியோவை ரொம்ப என்ஜாய் பண்னேன்.

    • @K7_kesu
      @K7_kesu  Рік тому

      நன்றி அம்மா❤🙏🤩

  • @nsasi005
    @nsasi005 Рік тому +1

    Semma vlog 😮🎉

  • @saminathand7213
    @saminathand7213 11 місяців тому +1

    Interesting video well taken

  • @r.kannansingh7961
    @r.kannansingh7961 11 місяців тому +1

    சூப்பர் சூப்பர் அருமையான மீன் குழம்பு

  • @leogeorgesoosay9021
    @leogeorgesoosay9021 Рік тому +4

    வணக்கம் கேசவா அருமையான வீடியோ பதிவு பார்க்கின்ற எங்களை உசுப்பு ஏத்திவிட்டாய் 😋😋

    • @K7_kesu
      @K7_kesu  Рік тому

      😁😁😁😁😁

  • @vijayak7136
    @vijayak7136 Рік тому +6

    ஹாய். என்னுடைய சின்னம்மா வீடு கொளாநல்லி தான்.. நான் காரணாம்பாளையம் போய் இருக்கேன் இடம் அருமையாக இருக்கும்.
    சூப்பர் 👌

    • @K7_kesu
      @K7_kesu  Рік тому

      Thanks sako🤩😍🙏❤

  • @jeevithajeevi7044
    @jeevithajeevi7044 Рік тому +1

    அருமை அருமை ❤❤❤ bro 😊😊😊

  • @krishnamoorthysksenal9753
    @krishnamoorthysksenal9753 Рік тому +2

    Enga uru thamaraipalayam vellodu sivagiri thamaraipalayam vali vandiyeela varalam anai keelrodu

  • @yogaranisithamparapillai7326
    @yogaranisithamparapillai7326 Рік тому +4

    Hi Kesavan,
    அருமையிலும் அருமை 👌👌
    அதிலும் தங்களின் விளக்கம் சூப்பரோ சூப்பரப்பு 😂😂
    தங்களிடம் contact details கேட்டிருந்தேன் .
    இதுவரை அனுப்பவில்லையே !😢😢

  • @nithuprabhu9214
    @nithuprabhu9214 17 днів тому

    Wow ithu yenga vooru🎉

  • @LoveSathya-g4w
    @LoveSathya-g4w Рік тому +1

    செம்ம place ennga ooru unjalur near

  • @akdreamcinecreations4990
    @akdreamcinecreations4990 Рік тому +40

    முதல் கொரோனா ஊரடங்கு நேரங்களில்.. விவசாய இடுபொருள்களை கடைகளுக்கு டெலிவரி செய்ய.... இந்த பகுதிகளுக்கு எல்லாம் வந்திருக்கிறேன்... அவிநாசியிலிருந்து எடுத்தால் கொடுமுடி வரை... கொடுமுடியிலிருந்து அப்படியே ஈரோடு ...அங்கிருந்து மீண்டும் அவிநாசி...பல மாதங்களாக இதே வேலை தான்... சிவகிரி, எழுமாத்தூர், தாமரைபாளையம் சோழங்காபாளையம், கருமாண்டம்பாளையம்...காவிரி ஆற்றை கடந்து நாமக்கல் மாவட்டம் இப்படி பல பல ஊர்களை சுற்றி திரிந்திருக்கிறேன்.... இயற்கையோடு அந்த அழகுகளை காண எத்தனை கண்கள் வேண்டும் தெரியுமா ❤❤.... ஆலயா பார்சல் சர்வீஸ்..... இந்த பகுதிகளில் உள்ளவர்களுக்கு தெரியும் என நினைக்கிறேன்...ஆனால் தற்போது வருவதில்லை...கடந்த ஆண்டுவரை வந்தேன் தற்போது வந்திருந்தால் .... கேசவன் அவர்களை சந்தித்திருப்பேன்....

  • @kamalimuthukumar
    @kamalimuthukumar 10 місяців тому

    Thanks am went with my son and family very good experience last week but thannitha kammi

  • @palanisamyr9426
    @palanisamyr9426 Рік тому +1

    Super 🎉

  • @selvamk9010
    @selvamk9010 7 місяців тому

    அருமையான பதிவு நண்பா

  • @kozhunji
    @kozhunji Рік тому +9

    மீனின் மருத்துவ குணம் பயனுள்ள தகவல் அருமை ❤

  • @susiladevi4274
    @susiladevi4274 Рік тому +1

    Semma fishes

  • @mahakavi3334
    @mahakavi3334 Рік тому

    1st time pakren super video bro

  • @mohamedtharik408
    @mohamedtharik408 11 місяців тому

    Japanil irunthu tharik I love this mouth watering ❤

  • @babuashrathi516
    @babuashrathi516 Рік тому

    Super very very nice video 🎉🎉🎉🎉🎉🎉

  • @PriyaSuriya9992
    @PriyaSuriya9992 4 місяці тому

    அருமையான பதிவு தம்பி

  • @suresha1401
    @suresha1401 3 дні тому

    🎉super brother

  • @jprabhu437
    @jprabhu437 Рік тому

    Nalla irunthen Keshava🎉

  • @Sathishbuldo
    @Sathishbuldo Рік тому

    I watched full video super bro❤

    • @boxwillunbox
      @boxwillunbox 8 місяців тому

      ஆதுக்குல்ல இறங்கி பாருக வெய்யில் மண்டய பிசுக்கும்

  • @Sampath159
    @Sampath159 9 місяців тому

    Thala super ethupola video potunga 👍💯

  • @Masthan231
    @Masthan231 Рік тому +1

    Super k7🎉🎉🎉

  • @sreegj7032
    @sreegj7032 Рік тому

    Kanyakumari pona Netta nu oru ooru iruku visit panunga one day fish fry kulampu ellam super ah irukum Dam view Dam fish Ellam undu

  • @thangaveln7296
    @thangaveln7296 Рік тому +2

    இந்த இடத்தில் மீன் விலை சென்னையை விட மிக அதிகம் ஒரு டேம் பகுதியில் மீன் விலை இன்னும் குறைக்கலாம் ஆனால் அவர்கள் முதலீடு இல்லாமல் உழைப்புக்கு மீன் மீது விலை வைத்து விற்பனை செய்கிறார்கள் மேலும் ஞாயிறு குளிக்க தடை மேலும் விடுமுறை நாட்களில் கூட தடை இருக்கும் ஆகவே இந்த இடத்தில் மீன் வியாபாரம் அமோகம் வாழ்க

  • @mohamedrabin3079
    @mohamedrabin3079 11 місяців тому +1

    38:20 vera level entry

  • @meiyalaganmari2221
    @meiyalaganmari2221 Рік тому +1

    Bro meen samayal panni tharathukku evlo bro

  • @kamalamirthalingam3715
    @kamalamirthalingam3715 Рік тому

    Beautiful 😍 please ❤😅 enjoy Jaffna Tamil from Australia 🇱🇰🇨🇰🇨🇰🇨🇰🇨🇰 thanks for the video im happy 😁😁😁

  • @RajarajanRaja-u5s
    @RajarajanRaja-u5s Рік тому +1

    இன்று உங்கள் சேனலை சப்ஸ்கிரைப் செய்தேன். இந்த இடத்திற்கு நானும் போயிருக்கேன் அண்ணா

  • @hrihran406
    @hrihran406 Рік тому +4

    அருமை ❤❤

  • @snkbrutalvillain5472
    @snkbrutalvillain5472 Рік тому

    Superb bro 🤤🤤🤤🤤❤️❤️❤️❤️

  • @KokiKannan
    @KokiKannan Рік тому +1

    சாப்பிட😂நல்ல இடம்😂😂

  • @deepas5814
    @deepas5814 11 місяців тому +1

    நான் சென்னிமலை நீங்கள் எந்த ஊர் சென்னிமலை தெரியுமா உங்களுக்கு

  • @பருவதராஜகுலம்

    அண்ணா இடைப்பாடி காவடி வீடியோ போடுங்க

  • @SivaKumar-wh8hb
    @SivaKumar-wh8hb Рік тому +2

    மாப்ளே வெறி ஏத்துரையா நீ😂😅🎉

    • @K7_kesu
      @K7_kesu  Рік тому

      😁😁😁😁😁😁

  • @samayalsamayalwithsakthisa8944

    அண்ணா எந்த app la edite பண்ணுறீங்க link anupunga

  • @Manoj-----777-p7q
    @Manoj-----777-p7q Рік тому +1

    Unga videos super bro🎉

    • @K7_kesu
      @K7_kesu  Рік тому

      Thanks bro😍🤩🙏❤

  • @SurenthiranSurenthiran-xx7by

    I like your video .❤ I Support you sago.

    • @K7_kesu
      @K7_kesu  Рік тому

      Thanks sako🤩😍🙏❤

  • @gopalgopal-xy2qr
    @gopalgopal-xy2qr Рік тому +1

    செம இடம் நண்பா;ஒரு நாள் போகனும்

    • @K7_kesu
      @K7_kesu  Рік тому

      ம்ம்ம் சகோ

  • @vetrivelmayil
    @vetrivelmayil Рік тому +1

    Ithu enka ariea thambi fresh fish kolampu super ah irukum

  • @jpcena123
    @jpcena123 Рік тому

    Super Kesavan nice video enjoy❤

    • @K7_kesu
      @K7_kesu  Рік тому

      Thanks sako🤩😍🙏❤

  • @anumutheananumuthan341
    @anumutheananumuthan341 3 місяці тому

    சூப்பர் வீடியோ

  • @magarajothi6159
    @magarajothi6159 Рік тому

    Bro hogenakkal la oru video podunga bro

  • @manojnandakumar_88
    @manojnandakumar_88 Рік тому

    Enga ooru Kodumudi!

  • @kandhasamyumasakthi2665
    @kandhasamyumasakthi2665 Рік тому

    Beautiful photography❤, which camera are you using now

  • @umamaheshwari507
    @umamaheshwari507 Рік тому

    Nice nice❤

  • @user-os9qo7xd5y
    @user-os9qo7xd5y 6 місяців тому +1

    ப்ரோ அது எங்க ஊர்

  • @95venuthasan
    @95venuthasan 8 місяців тому +3

    விடியோ றொம்ப நீளம்

  • @RuggedKing9190
    @RuggedKing9190 Рік тому +2

    கொங்கு தமிழன் ❤️😻

  • @vivekm1649
    @vivekm1649 Рік тому

    Vera Level bro🎉. Enjoy

    • @K7_kesu
      @K7_kesu  Рік тому

      Thanks sako🤩😍🙏❤

  • @Surya_rs14
    @Surya_rs14 Рік тому +1

    நீ நாடிகண்ட சேனல்லி முதல் வீடியோ வந்த பின்னர் இரண்டாம் வீடியோ இது 🎉

  • @jeevithak7504
    @jeevithak7504 9 місяців тому

    Anna ethu enga uru

  • @thalaprathap8958
    @thalaprathap8958 Рік тому +1

    அருமை சகோ ❤

    • @K7_kesu
      @K7_kesu  Рік тому

      Thanks sako🤩😍🙏❤

  • @SanjuSanju-hg7jk
    @SanjuSanju-hg7jk Рік тому +1

    Nanga aaramennu solluvom Bhavanisagar la

  • @நாமக்கல்360
    @நாமக்கல்360 Місяць тому

    Videova skip panna manase varala❤❤❤

  • @dr.a.padmapriya5647
    @dr.a.padmapriya5647 Рік тому

    Prabu cook taste always very tasty..

  • @KalaiSelvan-iq8wh
    @KalaiSelvan-iq8wh 6 місяців тому

    சூப்பர்

  • @Apsnaughtyvibes1410
    @Apsnaughtyvibes1410 Рік тому +1

    Bro superah eruku bro ,en chinnamma ooru bro evalo alagu 🎉🎉🎉🎉🎉 stay connected bro pls , support pannunga bro🎉🎉🎉🎉

  • @AdaikalarajAdaikalaraj-g9v
    @AdaikalarajAdaikalaraj-g9v Рік тому

    சூப்பர் ❤❤❤

    • @K7_kesu
      @K7_kesu  Рік тому +1

      Thanks sako🤩😍🙏❤

  • @ranjithr4100
    @ranjithr4100 Рік тому +1

    K7 bro Unga native enga irugu

  • @தமிழ்பதவன்
    @தமிழ்பதவன் Рік тому +12

    விலாங்கு நிறய மருத்துவ குணம் உடைய மீன்
    மூல வியாதிக்கு சிறந்த ஒரு மருந்து அண்ணா.

    • @Sharman733
      @Sharman733 10 місяців тому

      உங்களுக்கு ஓகே நா சொல்லுங்க எங்க குட வங்க சாப்பிடலாம் 👍 நான் திருச்செங்கோடு

  • @boxwillunbox
    @boxwillunbox 8 місяців тому +3

    உங்களுக்கு மீன் தந்த அண்ணா என் ரெகுலர் வியாபாரி. பழனிசாமி அண்ணன்

  • @balasubramanian1246
    @balasubramanian1246 Рік тому +1

    Super video

    • @K7_kesu
      @K7_kesu  Рік тому

      Thanks sako❤🙏😍🤩

  • @inthumathi4686
    @inthumathi4686 Рік тому

    Wow 😊❤super

    • @K7_kesu
      @K7_kesu  Рік тому

      Thanks sako🤩😍🙏❤

  • @zeuskratos5502
    @zeuskratos5502 Рік тому +2

    Singer Sharan Fans⚡

  • @Vignesh_34
    @Vignesh_34 Рік тому +1

    Hi bro Frist view

    • @K7_kesu
      @K7_kesu  Рік тому

      Thanks sako🤩😍🙏❤

  • @RaviChandran-ip5ci
    @RaviChandran-ip5ci Рік тому

    Mapla Super 🎉❤❤❤

    • @K7_kesu
      @K7_kesu  Рік тому

      Thanks sako🤩😍🙏❤

  • @sbedits6447
    @sbedits6447 Рік тому +1

    Bro intha video 👌

    • @K7_kesu
      @K7_kesu  Рік тому

      Thanks sako🤩😍🙏❤

  • @sibis-i9l
    @sibis-i9l Рік тому

    Wow super🎉🎉

    • @K7_kesu
      @K7_kesu  Рік тому

      Thanks sako🤩😍🙏❤

  • @user-u1_king
    @user-u1_king Рік тому +1

    K7 bro unga video va paakkum podhu naa en phone ah rotate pannama paakkardhe illa 😊

    • @K7_kesu
      @K7_kesu  Рік тому

      Thanks sako❤🙏😍🤩

  • @Pavith9414
    @Pavith9414 Рік тому

    bro velangaku meen skin remove pannitu varukanum bro semmaya erukum👍👍👍✌

  • @2332004
    @2332004 Рік тому

    First like & comment

    • @K7_kesu
      @K7_kesu  Рік тому

      Thanks sako🤩😍🙏❤

  • @thalaajay007
    @thalaajay007 Рік тому

    Semma thalaivaa❤

    • @K7_kesu
      @K7_kesu  Рік тому

      Thanks sako🤩😍🙏❤

  • @lovelyparthi5557
    @lovelyparthi5557 Рік тому

    Bro neenga yenna work panringa

  • @சுடலைமுத்து-த1ங

    கேசவா.....
    கடுப்பேத்தி விட்டாய்..
    வாழ்க வளர்க 👍

  • @jothimani9380
    @jothimani9380 Рік тому +1

    Tirupur erode karur
    Saya kalivuu information long back ago news

  • @shannmugamnathan703
    @shannmugamnathan703 Рік тому

    Super bro🎉

    • @K7_kesu
      @K7_kesu  Рік тому

      Thanks sako🤩😍🙏❤

  • @umarfarook5487
    @umarfarook5487 Рік тому

    Good

  • @mycraft3012
    @mycraft3012 Рік тому

    Wow super bro ❤❤❤

    • @K7_kesu
      @K7_kesu  Рік тому

      Thanks sako🤩😍🙏❤

  • @selvarajRaj-gu9rs
    @selvarajRaj-gu9rs 3 місяці тому

    அந்தப் பக்கம் ஜேடர்பாளையம் டேம்

  • @deepas5814
    @deepas5814 11 місяців тому

    நீங்க எந்த ஊர்

  • @vijayprasanth6322
    @vijayprasanth6322 Рік тому +1

    Nice bro 👍

    • @K7_kesu
      @K7_kesu  Рік тому

      Thanks sako🤩😍🙏❤