Sema video ithu jelabi meen kolambuku jelabi potu irukinga sema innovation yah iruku chang vera level comedy samayal elamey vera level super team kk team 👏👏👏
இவ்ளோ தூரம் வந்துட்டு மேட்டூர் டேம் வரமா போய்டிங்லே மீனுக்கே சிறப்பு வாய்ந்த ஊர் தமிழ்நாட்டுலயே ரொம்ப பெரிய டேம் வராம போய்டிங்லே பாண்டி அண்ணா எங்க ஊருக்கு வராம போனது கொஞ்சம் மனசுக்கு கஷ்டமா தான் இருக்கு
அண்ணா.... ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் வட்டம் அருகில் குண்டேரிபள்ளம் அணைக்கு சென்று மீன் வாங்கி உங்க styleல சமைத்து வீடியோ போடுங்கள்..... அருமையாக லொக்கேசன்🏞️
இனிப்பு, காரம், புளிப்பு, எல்லா சுவையும், செர்த்து நாக்கிற்க்கு சுவையான விருந்து போல, நாக்கில் சுவை நடனம் ஆடும் போல 👌👌👌👌அருமையான காணொளி 👌👌👌
இந்த டேமில் தண்ணி இருந்து இப்ப தான் பாக்குறேன். அருமையான சமையல் .. ❤️ Salem Fans
மாஸ்டர் ஷாங் உங்க சமையலுக்கு தேசிய விருதே குடுக்கலாம் அருமை ஜிலேபி மீன் ஜிலேபி குழம்பு வாழ்த்துக்கள்.
வணக்கம் அண்ணா எங்கள் ஊரின் பெருமை உலகம் முழுவதும் அறியும் உங்களுக்கு நன்றி அண்ணா
அண்ணா நான் ஸ்ரீலங்காவில் இருந்து பதிவு செய்கிறேன் உங்கள் அனைத்து விடியோவும் நான் பார்ப்பேன் அருமையான வீடியோ அனைத்தும் பார்த்தும் மகிழ்ச்சி
🤤🤤🤤சாங் மாஸ்டர் னாலே வித்தியாசம் தான்....😎
மிகவும் சிறப்பான பதிவு..🥰🥳
ஜிலேபி மீன் குழம்பு என்ன வாசனை என் மூக்கைத் துளைக்கிறது அருமை அருமை
இயற்கை அழகு கூத்து கும்மாளம் நகைச்சுவை கலந்த சமையல் ப்ரோக்ராம் 👌👌👍
மாஸ்டர் உங்கள் சமையல் சிறப்பு, வாழ்க வளமுடன்
வீடியோ ஆரம்பத்துல இளையராஜா மியூசிக் எனக்கு ரொம்ப ரொம்ப புடிக்கும் 🎧🎸🎸🎸அதோட உங்க சமையலும் சூப்பர்
ஜிலேபி மீன் ருசியும் தரமும் சூப்பரா இருக்கும் அண்ணா வீடியோ செம்ம
உங்க அனைவரின் சிரிப்பும் சந்தோஷமும் ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு 🤩சேகர் அண்ணா 😄கடைசியில் ஜிலேபி போட்டவுடன்.. முழிக்கும் 😄முழி நல்லா இருக்கு 😄😄👍👍
Superb..... Dish, Adupuli
Thanks Pandi Anna, Chan Master, for our country fish recipe
அப்படியே உங்க வீடியோ பார்க்கிறவங்களுக்கும் ஒரு பார்சல்.😁
Pandian Pro very super
நீ பாக்குறதால தான் அவங்கசாப்பிட முடியுது நீ பாக்கலைனா அவங்களுக்கு சாப்பாடு ஏது
புதுமையா இருக்கு kkteam super
ஓம் நமச்சிவாய இன்று பிறந்த நாளான இன்று சிவபெருமானின் ஆசியோடு நினைத்ததெல்லாம் நடக்கட்டும் ஓம் நமச்சிவாய வாழ்க பல்லாண்டு வாழ்க பல நூறு ஆண்டு
Anna நீங்க yellarume சூப்பர்.வீடியோ வேற level.சமையிலும் super 😂😂😂
அருமை வீடியோ காட்சிகள்
Video 21.01 sec frame.. vera level... வறுமையிலும்..போதும்.. வேண்டாம்...சொன்ன பெரியவர்.. அனைவருக்கும்.. சரியான பாடம்...
Mathu na arasangam vera leval
ஜிலேபி ஜிலேபி மீன் அருமையான பதிவு மாஸ்டர் வேற லெவல்😋😋👌👌👌👌❤❤❤
Really thrilling to see when you add sweet on the fish gravy.
சூப்பர் ஹை
பான்டிதம்பி சுப்பர் சாங் சுப்பரா செவா எல்லம் எடுத்துட்டார் போலா
மது.. அரசாங்கம்.. அட்டகாசம்
Vera level
Master Chang is the real hero of this Channel. How can he think such things...
சேலம் 😎 ஒரு சொர்க்கம் தான், எப்பவுமே.
Semma semma meenkulambu nakkuwuruthu Chang master best 👌 👍 😍 sekar anna super
இயற்கை அழகு பாடல் நகைச்சுவை சமையல் உணவு வழங்கல் சேவை அணைத்தும் அருமை 👍👍👍 👌👌👌
Unga vedios ellame mikavun arumai Anna.....God bless you all brothers 👍👍👍👍👍👍👍keep it up and rocking 🎉🎉🎉🎉🎉
Super anna ....yaruku ealla sekar anna va rompa pudikum
Anna puli ilaamal mean kulambu vakilaama
பசிஜர் சூப்பர் comedy.😂😂😂
ஜிலேபி மீன் மட்டும் இன்னைக்கு குழம்பு வச்சுட்டு நாளைக்கு சாப்பிட்டா வேற லெவல் ஆ இருக்கும்.....
Meen kolam super
Im going to try do this Jelabi Fish curry
Sema video ithu jelabi meen kolambuku jelabi potu irukinga sema innovation yah iruku chang vera level comedy samayal elamey vera level super team kk team 👏👏👏
அருமையான வாழ்க்கை | இது எந்த ஊர்
Fish sema super😋😋😋👌👌👍
Mudinchaaaa... Krishnagiriii..la... Krp dam
... Iruku
Vanga... Video podungaaaa👍👌🙏
Good team work... simple super.
IAM big fan of seekar Anna... Love u na🥰 from truvanamalai... Bro..
Brother intha place enga iruku
Weldon sema super video excellent semaya iruku place super duper kk team ❤️❤️❤️❤️❤️
அண்ணா எங்க ஊர் பெருமாள் ஏரிக்கு வந்து மீன்🐠🐋🐟 வீடியோ போடுங்க
சூப்பர் 💖
அருமையாண இடம்...ஒரு பாா்சல் ஒசூருக்கு...இயற்க்கைக்கு மிஞ்சினது எதுவுமில்லை..கொள்ளைகொள்ளும் கொள்ளை அழகு , அந்த இயற்க்கையோட சாங் மாஸ்டர் சமையல் யாருக்காவது பிடிக்கலைன்னு சொல்லமுடியுமா....ஒரு நாள் உ்ங்க வாடிக்கையாளர்களுக்கு உணவளிக்கலாமே....
Anna good morning 1st time like full video super anna 🥰💐⭐👏🙏👍🤝👌🍫🍫🍫🎂
Entha edathala erukenga bro nan Dharmapurithan
VANAKAM KATRATHU KAIYALAVU THEAM...🙏😍🌿
Yeppa sekar sendu sangku pandi oru hi solungula pa neenga vera level
Hello master you cooking I like
Super,
God bless you guys
This meal looks absolutely delicious and flavorful!!❤ big thumbs up❤ Wonderful presentation👌Thanks for sharing ❤❤Stay connected
Pandi bro enga ooru pakkam tha irukingala
வாழ்க வளத்துடன் என்றும் அன்புடன் சதீஷ்குடும்பத்தினர்
antha road oram irukkura family entha ooru?????
Senrayan anna ungalai romba pidikkum anna
Anna super 👌👌👌👌
எதுக்காக இந்த மர்மமாஸ்டர்முகத்தைகாட்டாதவன்திருடனுக்குசமம்ஒருவேலைதிருடனோஇல்லவேறவேறலெவல்தலைமறைவாஇருக்குமோபாண்டிஇதுஉணக்குநல்லதுஇல்லபின்னாடிவருத்தபடுவ
இவ்ளோ தூரம் வந்துட்டு மேட்டூர் டேம் வரமா போய்டிங்லே மீனுக்கே சிறப்பு வாய்ந்த ஊர் தமிழ்நாட்டுலயே ரொம்ப பெரிய டேம் வராம போய்டிங்லே பாண்டி அண்ணா எங்க ஊருக்கு வராம போனது கொஞ்சம் மனசுக்கு கஷ்டமா தான் இருக்கு
பூலாம்பட்டி
போயிட்டு வந்தாச்சு தோழரே... வீடியோ வரும் பாருங்க
Super Anna
Wow lovely location and camera😊
Nice video
அண்ணா super👌😘
Kerala fan
Bakiya. பிறந்த நாள் வாழ்த்துக்கள்
Jilebi meenu ..subu mugam kanmunnadi vanthu poguthu
Salem laa enga intha place
Hi Anne... In Malaysia 🇲🇾 we calling ''Tilapia'' fish Anne..
ஜி லேபிமீன்குலம்புவேரலெவல்
சாங்மாஸ்டர்எம்எம்இரன்டு
வீடியோ வில்கானவில்லை
வாழ்த்துக்கள்
Supar video
அருமை சமையலும் சாப்பாடும்❤q
Salem yapadi eruthuchi anna 🥰
அண்ணா.... ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் வட்டம் அருகில் குண்டேரிபள்ளம் அணைக்கு சென்று மீன் வாங்கி உங்க styleல சமைத்து வீடியோ போடுங்கள்..... அருமையாக லொக்கேசன்🏞️
Sekar kilavan kvalama paduraruya..... Sendrayen the best
Omg ur give this food for people
மேலே கூரையில்லாமல் படுத்திருப்பது மிக வேதனையாக இருக்கிறது
KK Foods always ultimate 😋 Good Team... All the best ❤️
Good video 👍
Super broooooo
watching from Saudi
Correct bro
Co co is super man 😁😆
Sekar annan kokova mattam thatathinga
Super pandi bro
Bro enga irrukinga sollunga bro na varan ungala patka..
Food specialist always master Chang always Vera Vera Vera level ya 👌 nd katrathu kaialauv team 🙏
super Anna 👍👌👌👌👌
Good location 😍😍😍
Super Pandi anna ♥️♥️♥️
Bro intha place name vaaniyar dam
Bloobers eppo poduviga
Mettur dam la video podunga
Super
அண்ணா பக்கத்தில்தான் எங்கள் வீடு தெரியாமல் போச்சே தெரிந்திருந்தால் வந்திருப்பேன் எங்கள் ஊரை சொர்க்கம்
அண்ணா என்றைக்கு வந்திங்க?
மீன் விலை எவ்வளவு என்று சொல்லுங்க சேகர் அண்ணா
வாழ்த்துக்கள்
இனிய பிறந்தநாள் வாழ்ந்துக்கள் பாக்கியா 🌹🌹🤣🌹🎉🎉🎉🎊🎊👑👑