THis is very small Restaurant. But high quality hygenic food particularely fish items are very good for health. In Tamilnadu so many Restaurants make always differents meat Biriyani??? But nothing compare to this small Restaurant traditional home made masalas fish specialist very particularity. Really appreciateable about this woman owner of the Thatti Mess Madam.Subulakshmi alone running this Thatti Mess in Mayiladuthurai more than 30 Years ever I saw in all over Tamilnadu. Sure I will visit with all my family this Mess when I visit Tanjore Temple after direct to Mayiladuthurai Thatti Mess is defenetely. Thanks Mr.Ram Kannan doing good review and very useful food vlog.
மனிதர்கள் தங்கள் வயிற்றுக்கு உணவுக்காக உழைக்கிறார்கள்.ஆனால் கடவுள் உங்களுக்கு உணவு உண்பதையே உழைப்பாக கொடுத்துள்ளார்.முதலில் கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள் ப்ரோ👍👍👌👌வாழ்த்துக்கள் சகோதரி👏👏👏
உன் வீடியோ இன்னையோட கடைசி கடைசியா பார்க்கிறோம் தப்பா நினைச்சுக்காதீங்க ப்ரோ புரட்டாசி😊 நாளைக்கு வருதுங்க இவ்வளவு வெறி ஏற்றினா என்னால கட்டுப்படுத்த முடியாது😢😅😊
Thatti mess மயிலாடுதுறையில் நல்ல உணவகம் தேடிய போது ஒரு காணொளி கிடைத்தது. அதில் தட்டி மெஸ் உரிமையாளர் பேசியது அறம் புத்தகத்தில் சோற்றுகணக்கு தான் நினைவு வந்தது, அந்த உரிமையாளர் சொன்னது உங்க கடை எப்போதும் இருக்குமா? உரிமையாளர்:இல்லை நல்ல மீன்கள் கிடைக்கும் போது மட்டுமே கடை இருக்கும்,மற்ற நாட்களில் கடை விடுமுறை தான் இப்படி பட்ட மனிதரா என வியந்தேன். கடையை தேடிபிடித்து போனேன் சோற்று கணக்கு போல இலை போட்டு வைச்சங்க பரு சாப்பாடு அப்படி இருந்தது மட்டன் குழம்பில் முருங்ககாய் போட்ட மட்டன்களுடன் குழம்பு, அடுத்து இரண்டு பெரிய மீன் துண்டுகள் வருத்தது, இஞ்சி சட்னி அதில் பன்னிரண்டு பொருட்கள் கலந்தது, மீன் குழம்பில் சொரக்காய் கலந்த குழம்பு,பீட்ரூட் பொறியல் மீன் தலை தனியாக அந்த கூட்டணியில் இல்லாமல் உண்மையாக நீண்ட நாட்கள் ஆனது இது போல சாப்பிட்டு. நல்ல உணவுகளை compromise செய்யமால் கொடுப்பவர்கள் இங்கே மிக அரிது நன்றி thatti mess
அவனோட ஒரு முகத்தை தானே பார்த்து இருக்க,இப்ப செத்து போய்ட்டான் மகா கேவலமானவன் கூரை கடையா இருக்கேன்னு யாராவது ஏழைகள் சாப்பிட அமர்ந்து விட்டால் சைடிஷ் வாங்கா விட்டால் மற்ற ஆட்களின் முன் அசிங்கபடுத்தி விடுவான். அந்த பகுதியில் காசு உள்ளவன் கூட இவனின் அனுகுமுறையால் அங்கு போக மாட்டார்கள்.சாப்பாடு போடடு சவுக்கால் அடி வாங்குனா அதுவும் காசு கொடுத்து சும்மா இருப்பிங்களா?அரசியல்வாதிகள் காவல் துறை வந்தா செருப்பை நக்காத குறையா உபசரிப்பான்.
Ramkannan neenga meen thalainu sapitathu pomfret fish head illa spade fish athavathu kellal meenunu solvanga bro taste eppadivenunalum erukalam but unmayana fish name solli atharkana correct rate sollunga nambi varom ?
சில கடைகளில் சில இடத்தில் நீங்கள் தான் சொல்கிறீர்கள் ஆனால் நீங்கள் தான் சில இடத்தில் சாப்பிட்டு விட்டு நன்றாக இருக்கு நன்றாக இருக்கு என்று சொல்கிறீர்கள் எந்த கடையில் சில கடையில் இப்படி மீன் சரியில்லை என்று சொன்னீர்கள் என்று தெரியவில்லை எல்லா கிடைக்கும் ஒரே பதில் தான் சில கடையில் அப்படி இருக்கும் சில கடையில் இப்படி இருக்கும் என்று சொல்கிறீர்கள்😅
இந்த கடையில் மீன் சாப்பாடு அருமையாக இருக்கும் இரண்டு வஞ்சிரம் மீன் வருவல் அல்ட்டிமேட். . விலை 300. மீன் குழம்பு உண்மையிலே அருமையாக இருக்கும். இதன் உரிமையாளர் தவறிவிட்டார் என்பதை இந்த வீடியோ பார்த்துதான் தெரிந்து கொண்டேன்.
Dont travel more than 20 kilometers for food....i have lot of bad experience.....dont believe food reviewers.....🎉 if you have time do your own preparation dont travel.
Vazhga GREAT Erode THAMBHI... Please be in touch with PRADEEP Rajkumar from Pollachi.. A relative of SIvaji and sathyaraj Family... @@ramkannan1991 ANGANNAN KADAI Video TRISTAR apartments .. Papanaickenpalayam.. Please do.. AVINASHI ROAD...
நம்ப ஊருக்கு வந்துட்டு சொல்லவே இல்ல அண்ணா.பக்கத்து வீடுதான்.வீட்டுல மீன் குழம்பு வச்சா கூட நா சுப்ரமணி அண்ண கடைக்கு தான் போவ.அண்ண காலையிலயே குளிச்சிட்டு மார்க்கெட் போய் அவரே மீன் வாங்கி சமைப்பார் வேற யாரையும் விட மாட்டார்.அதே போல அவர் எந்த மீன் கடையில இருக்கிறாரோ அந்த கடையில் மீன் நல்லா இருக்கும்னு மக்கள் அங்க போவாங்க அந்த அளவுக்கு அண்ணன பாத்தா ஒரு......நம்பிக்க
As you said the all varities of fish were looking awesome and the texture is exhibiting it's realtime freshness. I am sure everyone will relish the food and the fish varities prepared so sumptuously, as you said. Mr. Ram Kannan, the notable thing from your videos telecasted since two to three days is that you have put on good amount of body weight and your appearance on screen is looking flat instead of sharp features which you possess. So, my humble suggestion is that you equally take care of your physic by keep an eye on your B.M.I., so that you maintain good robust health which fetches you / any person with good wealth as well as peace for a better prosperity. God bless you, With best wishes, K. Rajkumar, Chennai / Hyderabad
Entha ooru market 300 rupees vanjaram fish tharanga😂sangara fish kg 300 varuthu😂oru 120 rupees rendu fish 240...60 rupees ku fish meal athum antha fish kolambulam ne life la saptruka mata antha varutha fish veara level la erukum taste super ah eruntha athukaga 50 rupees Athigama kudutha thappu ila..
Ram Bro food vlog,car🚘 review ellam ok first un hand la eruka waste tattoo ella remove Pannu 😡😡😡 😡 coimbatore Ramanathapuram Yaara tattoos poi remove Pannu 😡😡
THis is very small Restaurant. But high quality hygenic food particularely fish items are very good for health. In Tamilnadu so many Restaurants make always differents meat Biriyani??? But nothing compare to this small Restaurant traditional home made masalas fish specialist very particularity. Really appreciateable about this woman owner of the Thatti Mess Madam.Subulakshmi alone running this Thatti Mess in Mayiladuthurai more than 30 Years ever I saw in all over Tamilnadu. Sure I will visit with all my family this Mess when I visit Tanjore Temple after direct to Mayiladuthurai Thatti Mess is defenetely. Thanks Mr.Ram Kannan doing good review and very useful food vlog.
Thanks for the words sir ❤️
எத்தனை விமர்சனங்கள் மாற்றுக்கருத்துகள் இருந்தாலும் தந்தைக்கு பிறகு ஹோட்டலை எடுத்து சிறப்பாக வழிநடத்தும் சகோதரிக்கு வாழ்த்துக்கள்.
சுப்பினி இருக்கும் பொழுது அருமையாக இருக்கும்
ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாது...எங்க ஊரு எங்க மக்கள் சும்மா வா.....அருமை அருமை.......
வணக்கம் நான் வேதாரண்யம் தட்டி மெஸ்ஸில் பல முறை சாப்பிட்டேன் அருமை
சீர்காழி செயராமன் ஹோட்டல் ரிவிவூ செய்யவும்
பாமர மக்களுக்கு ஏற்ற உணவகம் இல்லை.
Why
Side dish venamnu Sona enthirichi velila poga soluvanga bro @@ramkannan1991
Rate ta paruda moothevi why ah@@ramkannan1991
Price range is too high
ஹாய் நண்பா சூப்பர் நான் மயிலாடுதுறை தான் Welcome my friends
மனிதர்கள் தங்கள் வயிற்றுக்கு உணவுக்காக உழைக்கிறார்கள்.ஆனால் கடவுள் உங்களுக்கு உணவு உண்பதையே உழைப்பாக கொடுத்துள்ளார்.முதலில் கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள் ப்ரோ👍👍👌👌வாழ்த்துக்கள் சகோதரி👏👏👏
உன் வீடியோ இன்னையோட கடைசி கடைசியா பார்க்கிறோம் தப்பா நினைச்சுக்காதீங்க ப்ரோ புரட்டாசி😊 நாளைக்கு வருதுங்க இவ்வளவு வெறி ஏற்றினா என்னால கட்டுப்படுத்த முடியாது😢😅😊
26 வருடங்களுக்கு முன்பே இங்கு உணவு அருந்தி இருக்கிறேன் நன்றாக மிகவும் சுவையாக இருக்கும்
Thatti mess
மயிலாடுதுறையில் நல்ல உணவகம் தேடிய போது ஒரு காணொளி கிடைத்தது.
அதில் தட்டி மெஸ் உரிமையாளர் பேசியது
அறம் புத்தகத்தில் சோற்றுகணக்கு தான் நினைவு வந்தது,
அந்த உரிமையாளர் சொன்னது
உங்க கடை எப்போதும் இருக்குமா?
உரிமையாளர்:இல்லை நல்ல மீன்கள் கிடைக்கும் போது மட்டுமே கடை இருக்கும்,மற்ற நாட்களில் கடை விடுமுறை தான் இப்படி பட்ட மனிதரா என வியந்தேன்.
கடையை தேடிபிடித்து போனேன்
சோற்று கணக்கு போல
இலை போட்டு வைச்சங்க பரு சாப்பாடு அப்படி இருந்தது
மட்டன் குழம்பில் முருங்ககாய் போட்ட மட்டன்களுடன் குழம்பு,
அடுத்து இரண்டு பெரிய மீன் துண்டுகள் வருத்தது,
இஞ்சி சட்னி அதில் பன்னிரண்டு பொருட்கள் கலந்தது,
மீன் குழம்பில் சொரக்காய் கலந்த குழம்பு,பீட்ரூட் பொறியல்
மீன் தலை தனியாக அந்த கூட்டணியில் இல்லாமல்
உண்மையாக நீண்ட நாட்கள் ஆனது இது போல சாப்பிட்டு.
நல்ல உணவுகளை compromise செய்யமால் கொடுப்பவர்கள் இங்கே மிக அரிது
நன்றி thatti mess
அவனோட ஒரு முகத்தை தானே பார்த்து இருக்க,இப்ப செத்து போய்ட்டான் மகா கேவலமானவன் கூரை கடையா இருக்கேன்னு யாராவது ஏழைகள் சாப்பிட அமர்ந்து விட்டால் சைடிஷ் வாங்கா விட்டால் மற்ற ஆட்களின் முன் அசிங்கபடுத்தி விடுவான். அந்த பகுதியில் காசு உள்ளவன் கூட இவனின் அனுகுமுறையால் அங்கு போக மாட்டார்கள்.சாப்பாடு போடடு சவுக்கால் அடி வாங்குனா அதுவும் காசு கொடுத்து சும்மா இருப்பிங்களா?அரசியல்வாதிகள் காவல் துறை வந்தா செருப்பை நக்காத குறையா உபசரிப்பான்.
அவரின் பேச்சு இயல்பாக தெரிகிறது நல்ல பொருள் வாடிக்கையாளர்க்கு கிடைக்க வேண்டும் என்று .
Nan mayiladuthurai meen kulambu sapta first kadai nan sapdum podhu 200 really nalla taste bro kavanippu nalla irukkum
Ramkannan neenga meen thalainu sapitathu pomfret fish head illa spade fish athavathu kellal meenunu solvanga bro taste eppadivenunalum erukalam but unmayana fish name solli atharkana correct rate sollunga nambi varom ?
Bro Nagapattinam vanthu video podunga bro
Enga ooru thana nalla sapudunga enga ooruku vanthathuku rmba nandri 🥰🥰🥰
Iam from mayiladuthurai
மீன் வறுவல் பார்க்கும்போதே 🤤
We miss சுப்புணி அண்ணன்... 😭
90 கள்ல அண்ணனோட தட்டி மெஸ்தான் நம்பர் ஒன்...
Welcome 2 mayavaram....Enga area. Ram kannan..🎉🎉
அருமையான மீன் மண்டை மற்றும் வருவல்
நம்ம ஊர்
தட்டிமெஸ் மதிய உணவு அருமை அண்ணன் வைகோவின் தம்பிசுப்பிரமணியன் மறைவு அதிர்ச்சியை தருகிறது
இந்த ஓட்டல் சாதாரண மக்களுக்கு ஆனது கிடையாது. அரசியல் வாதிகள், லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகள் ஆகியோருக்கான ஓட்டல் மட்டுமே.
Ellaarum positive comment kudukkuraange bro , neenge yen negative ah solreenge
Ethaathu reason irukkaa bro
Naan ungalai thappa kekkalle , neenge solre maathiri ethaathu feel oannuneengelaaa bro
உண்மை.விலை,மிக அதிகம்.
Correct brother
@@jerinpaul5179அந்த அளவுக்கு அதிகமாக இருக்கும் விலை😂😂😂
@@jerinpaul5179 Bro normal kadal meen 2pcs and sapadu sethu 300 ruppa
மாங்கா போட்ட மீன் குழம்பு!👌👌👌👌👌
ivunga appa irukapo neraya vaati poiruken mayiladuthurai porapo lam ….. taste vera level la irukum 🔥🔥🔥❤️ …. thalaivar fish fry style ah panvaru .
Hi bro iam Mayiladuthuri niga solithan bro this shop theriyum
Nan intha mess la aaptu iruken...sema super...
வாழ்த்துக்கள் bro
I'm Mayiladuthurai ❤
Best thing to see vintage hotel. Very rare to see like this video
Vera level video Anna
Hiii bro naanum mayiladuthurai than
Hi 👋
Super...super👍
Bro confirm I will try ....
5.09 Awesome ❤
Biriyani kanna la irugthu sea food kanna yappa maruneaga irugthalum naan munna ellam fish curry sapidavea matean kanna pahttu thaan sapida srt pannunean 😊
Fish my most favorite dish Ram anna... Fish head enaku romba pudikum. Topic la mistake "தேடினாலும்" nu change pannunga Ram anna.
Sure I will change it
😋 enjoy bro 😍
Kandippa vandhu sappuduva bro ana Unga account la yeluthithu poiruva 😂😂😂
Anna Salem la vidio podunga❤
Super super
Its one of authentic taste... Before 9 years i was working in mayavaram that time i am regular customer for almost 2 yrs...
Sure bro varen
Nice bro
Anna Nagercoil la Ajith meen kadai try pani paarunga...210 than..fish fry quantity athigama irukum..intha pakam vantha kandipa try pamunga
Address please
@@antonypevin3189 near Duthy school, vadasary, Nagercoil.. Google la Ajith meen sapadu kadai in Nagercoil nu podunga location varum
சில கடைகளில் சில இடத்தில் நீங்கள் தான் சொல்கிறீர்கள் ஆனால் நீங்கள் தான் சில இடத்தில் சாப்பிட்டு விட்டு நன்றாக இருக்கு நன்றாக இருக்கு என்று சொல்கிறீர்கள் எந்த கடையில் சில கடையில் இப்படி மீன் சரியில்லை என்று சொன்னீர்கள் என்று தெரியவில்லை எல்லா கிடைக்கும் ஒரே பதில் தான் சில கடையில் அப்படி இருக்கும் சில கடையில் இப்படி இருக்கும் என்று சொல்கிறீர்கள்😅
Very nice sea food bro...keep it up ,very motivation support to small hotels,awaiting your next video from ranjit akila
இவர்களது வாழ்கைக்கு நம்ம்பிக்கை அளிக்க கூடிய விடயங்களை சொல்லியடதட்கு நன்றி 🎉🎊w
Anna Karaikal vainga
இந்த கடையில் மீன் சாப்பாடு அருமையாக இருக்கும் இரண்டு வஞ்சிரம் மீன் வருவல் அல்ட்டிமேட். .
விலை 300. மீன் குழம்பு உண்மையிலே அருமையாக இருக்கும். இதன் உரிமையாளர் தவறிவிட்டார் என்பதை இந்த வீடியோ பார்த்துதான் தெரிந்து கொண்டேன்.
Sapta nalla irukkum anna price😂
Bro come to Mumbai will eat together
@ram kannan Been following all your vedio . Always been pleasing and good vibe✌️✨
Thank you so much 🙂
Super 😊
Nice, i watching you ❤
Thank you! 😃 saaarrrr
For quality money should not b a constraint,this fish meal is worth spending than going for pizzas. Nice vedio brother. Was indeed mouth-watering
Well said
Biriyani kanna.... Intha varam meen kannanaa🤣
ரொம்ப கிளின் கிச்சன்😢😢😢
Bro Vara level bro
Mutton chops -100 rs..affortable price.. meals 300 rs including side dish ... normal meals 80 to 90 rs only.. unlimited
Side dish venamnu Sona enthirichi velila poga soluvanga
Very tasty food.. I ate one time..
Dont travel more than 20 kilometers for food....i have lot of bad experience.....dont believe food reviewers.....🎉 if you have time do your own preparation dont travel.
சாப்பாடு 300 ருபாய் அதிகம் 😮😮
Yes
Thats including Sid edish
As it includes fresh fish fries from cold press oil, it may sound high as 300 but is actually cost effective for the quality.
Koduva,vanjaram vavval moonuma costlyana meen thane
Side dish venamnu Sona enthirichi velila poga soluvanga
Puthur jayaraman hotel video pannuka bro
Sure bro
1000th like
சிதம்பரம் நாடார் மெஸ் வாங்க
Fish fry and SEAFOOD head curry famous in Malaysia...
Yes, thanks
Vazhga GREAT Erode THAMBHI... Please be in touch with PRADEEP Rajkumar from Pollachi.. A relative of SIvaji and sathyaraj Family... @@ramkannan1991 ANGANNAN KADAI Video TRISTAR apartments .. Papanaickenpalayam.. Please do.. AVINASHI ROAD...
Na mayiladuthurai than brother ❤
Sema bro
Kanayakumariyan be like 👉🏻Meen thaliayalm sapdurathu enkalaku satharnam 😅😂😂😂
அண்ணா அக்கா கூட சேர்ந்து வீடியோ பன்னுக சம்சாரம் போனால் சகலமும் பொச்சி
Enaku akka illa bro
😂😂
Please mention clear address brother..
Mentioned in description
எல்லா இடங்களிலும் இப்படி தான் சொல்ற....
Trafic na apdi than poganum thambi
நூறு ரூபாய்க்கு சால மீன் வாங்குனா மணக்க மணக்க குழம்பு வச்சு மூணு வேளை சாப்பிடலாம்.
நம்ப ஊருக்கு வந்துட்டு சொல்லவே இல்ல அண்ணா.பக்கத்து வீடுதான்.வீட்டுல மீன் குழம்பு வச்சா கூட நா சுப்ரமணி அண்ண கடைக்கு தான் போவ.அண்ண காலையிலயே குளிச்சிட்டு மார்க்கெட் போய் அவரே மீன் வாங்கி சமைப்பார் வேற யாரையும் விட மாட்டார்.அதே போல அவர் எந்த மீன் கடையில இருக்கிறாரோ அந்த கடையில் மீன் நல்லா இருக்கும்னு மக்கள் அங்க போவாங்க அந்த அளவுக்கு அண்ணன பாத்தா ஒரு......நம்பிக்க
Hlo kumpokonam vanga
Hi ram
Hi 👋
bro எப்பவந்திங்க எங்க ஊருக்கு
Last week
Brother....title...nalla tamil la mistakes illama type pannunga....
As you said the all varities of fish were looking awesome and the texture is exhibiting it's realtime freshness. I am sure everyone will relish the food and the fish varities prepared so sumptuously, as you said.
Mr. Ram Kannan, the notable thing from your videos telecasted since two to three days is that you have put on good amount of body weight and your appearance on screen is looking flat instead of sharp features which you possess. So, my humble suggestion is that you equally take care of your physic by keep an eye on your B.M.I., so that you maintain good robust health which fetches you / any person with good wealth as well as peace for a better prosperity.
God bless you,
With best wishes,
K. Rajkumar, Chennai / Hyderabad
Thanks raj Kumar bro for taking care of me ❤️
அண்ணன் காரைக்கால் புகாரி ஹோட்டல் ட்ரை பண்ணுங்க சீப் அன் பெஸ்ட்
Kasu gutudu sapputo
Pls try janakiram hotel and jayavilas hotel in Madurai
சிதம்பரம் மூர்த்தி கபே வாங்க
Sure
தமிழ்நாடு எல்லாம் தேடினாலும்
Pattu mess good in mayaram and cheap also
En da ippadi????????
Bro dubai vanga
வா தலை வா தலை
❤❤❤
Hi
Superb video anna ❤😊
Thank you so much 🙂
300ருபாயிக்கு மீன்வாங்கினா ஒரு குடும்பமே சாப்பிடலாம் அண்ணா நிங்களே சொல்லுங்க 😮😮😮😮😂😂😂😂😂😂😂
2 varutha meen including vanjiram + unlimited fish meals + fish kanaku potu parunga
இல்ல நண்பா.. 250 ரூபாய்க்கு 1 kg கலப்பு குட்டி மீன் தான் கிடைக்கும். க்ளீன் பண்ணி சமைத்து கொலம்பு வெக்கல்லாம்..
Entha ooru market 300 rupees vanjaram fish tharanga😂sangara fish kg 300 varuthu😂oru 120 rupees rendu fish 240...60 rupees ku fish meal athum antha fish kolambulam ne life la saptruka mata antha varutha fish veara level la erukum taste super ah eruntha athukaga 50 rupees Athigama kudutha thappu ila..
@@MuthuKumar-eu7dm உன் வாழ்க்கையில இந்த மீன். நீ பார்த்து இருக்கேயா நான் இந்த மீன் சாப்பிட்டதே இல்லப்பா நீ வேனா வாங்கி குடு நான் சாபிடுரேன்
He is kind person
ஈரோட்ல புரட்டாசி 😂😂😂 சொல்றாங்க...
Mayiladuthurai la illa bro 😂😂
no one is yesterday
Hi bro
Hi 👋
Dai romba peasarada pls peasaradha kommi pannu
No 😢😢😢😢😢😢😢😢😢
Ram Bro food vlog,car🚘 review ellam ok first un hand la eruka waste tattoo ella remove Pannu 😡😡😡 😡 coimbatore Ramanathapuram Yaara tattoos poi remove Pannu 😡😡
Boomer