தமிழ் ஒரு மாநிலத்தின் மொழியே இல்லை! - இ.ஆ.ப பாலகிருஷ்ணன் | மின்னம்பலம் தமிழ்

Поділитися
Вставка
  • Опубліковано 5 лис 2024

КОМЕНТАРІ • 14

  • @samuelmanickam158
    @samuelmanickam158 Місяць тому +14

    சிந்து வெளி திராவிட நாகரிகம் என்றும் திராவிடம் என்பது தமிழைக் குறிக்கும் என்று பேசிவந்த போக்கு இப்போது மாறியுள்ளது. தமிழ் ஒரு நாகரிகத்தின் மொழி என்றும் தமிழ்ச் சங்கப் பாடல்களுக்கும் சிந்துவெளிக்கும் தொடர்பு உள்ளது என்று பேசுவதன் மூலம் சிந்துவெளி நாகரிகத்துடன் தமிழருக்கும் தமிழ் மொழிக்கும் உறவு உள்ளது என்பதை உடைத்துப் பேசியமைக்கு பாராட்டு.

    • @kailainathannadesu416
      @kailainathannadesu416 Місяць тому +4

      இந்து சமயம் என்ற ஆங்கிலேயர் தந்த பெயரை மாற்றுவோம்.
      (தமிழர் + ஆரியர்) சமயம் = தமிழாரி (Tamizhari) சமயம் என்று.
      தமிழாரி நாடு = இந்தியா.
      இஸ்லாம் + கிறிஸ்த்தவம், தமிழில் அடக்கம்.
      திராவிடம் என்ற ஆங்கிலேயர் தந்த பெயரை மாற்றுவோம்.
      தமிழியம் (Tamizhayam) என்று. தோடர்புச் சொற்க்கள் - தமிழியர், தமிழிடம். Tamizhari languages - Telungu, Kannadam, Malayalam, etc.

  • @Justice-j5t
    @Justice-j5t Місяць тому +2

    தங்களின் மூச்சுக் காற்றே தமிழாகத்தான் இருக்க வேண்டும். தமிழ் நாட்டின் பொக்கிஷம் நீங்கள்.

  • @Endrum1
    @Endrum1 Місяць тому +5

    நன்றிகள் 🎉🎉🎉

  • @shanthisivasubramaniyam9676
    @shanthisivasubramaniyam9676 Місяць тому

    👌👌👍👍💐💐🙏

  • @deva6486
    @deva6486 Місяць тому

    Tamil is the language of indus civilization

  • @deva6486
    @deva6486 Місяць тому

    Bureau of standards

  • @rajadurga2944
    @rajadurga2944 Місяць тому

    ❤❤🎉

  • @ganeshneyveli
    @ganeshneyveli Місяць тому +3

    கடமைக்கு என்று வேலை.... ஆடியோ சரி இல்லை.... ஒரு வீடியோ இருக்கலாம்... இதைத் தொடர்ந்து சரியில்லாமல் செய்வது ஏன் 😡😡

  • @vathima18
    @vathima18 Місяць тому +2

    நீங்க சத்தம் போட்டு பேசினால் தமிழ் அழியாமல் இருக்குமா? அழியுமா,?.
    எல்லாம் இன்று பெருங்காய டப்பா?.
    தமிழ் காட்டுமிராண்டி மொழி என்று சொல்பவர் தலைவரா?. சித்தரா? யோகியா?

  • @rajeshkumar-d8m5n
    @rajeshkumar-d8m5n Місяць тому +1

    தாத்தா Retired ஆனா வீட்ல Rest எடுக்க வேண்டியது தானே தமிழ எப்படி காப்பாத்தணும்னு தமிழர்க்கு தெரியும்...

    • @stamil4891
      @stamil4891 Місяць тому +1

      எப்படி காப்பாத்துவீங்க

    • @deva6486
      @deva6486 Місяць тому +1

      Saman Kita adaku vachu than...