நீங்கள் பேசியதில் பெருமளவு என் அறிவுக்கு அப்பாற்பட்டது. ஆனால் ஒன்று மட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். தமிழ் வரலாற்று திருப்புவாதம் செய்ய பல அன்னிய சக்திகள் தங்கள் வேலையை செய்ய ஆரம்பித்திருக்கும் இந்த சூழலில் தாங்கள் மேற்கொண்டிருக்கும் இப் பணி சிறக்க என் வாழ்த்துக்கள். வாசல் தோரும் வள்ளுவம் தெளிப்போம்......
Balakrishnan IAS, May he live for several more years to continue his search in Sindhu -Harappan, Kiladhi and Thirukkaral fields so that the younger generations can benefit. Every time I hear him, tears of joy on one side that I could still have an opportunity to listen but at the same time sadness to realize that I passed my prime and have limited time. When I was growing up such revelations about ourselves were limited. He is so very unique in his achievements that he became the first IAS officer qualifier in Tamil and still have time for research in the three topics mentioned above and would never miss an opportunity to speak about Thirukkural. Sir, you really are unique.
வள்ளுவரே நம் வழிபடு தெய்வம்.. அவர் வான்மறையே நம் வாழ்வின் விளக்கம் ...குறள் கொள்கை க்ளே நம் உயிர் நிலை யாதும்...எனும் கொள்கை யர் மட்டுமே உண்மை த்தமிழர்... முனைவர்.வேலூர்.ம.நாராயணன்..
திருக்குறள் மறை அல்ல. அது முறைதான். மறை என்றால் பாவம், புண்ணியம் என்று நிற்கும்., அதை போக்க சடங்குகள் பின்னால் வரும். அதுவே மதம் என்ற வர்த்தகத்தை முன்னெடுக்கும். எனவே மறை என்பதல்ல முறைதான்.
மறை பொதுவானதல்ல! மக்களுக்காக வாழ்வியலை வகுத்துவிட்டு அந்த மக்கள் அந்த மக்கள் அறியாதவாறு பார்பனர்களுக்குள்ளாக மறைத்து வைக்கப்பட்டதே மறை - அதன் அடிப்படையில்தான் பார்பனர் மட்டுமே மறைகளை படிக்க, படித்தவற்றை ( மறைக்கவேண்டியதை மறைத்து நிறைய பொய்கலப்பினை) பிற வர்ணத்தவருக்கு - சத்திரியர் வைசியர் க்கு - போதிக்க முடியும்; சத்திரியரும் வைசியரும் பார்பனர் நடத்துகின்ற பாடத்தை கேட்க உரிமை வழங்கப்பட்டிருந்தது. சூத்திரர்,சண்டாளர், பஞ்சமர்களோ வேத பாடம் நடப்பதை காதால் கூட கேட்கக்கூடாது. தவறி கேட்டுவிட்டால் அவர்கள் காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்றவேண்டும் என்று மறை - மனு நீதி தர்மம் சொல்கிறது. தமிழ் நாட்டில் உள்ள நால் வர்ணத்தவர் யார் அஅவர்கள் எப்படி தோன்றினார்கள்? பிராமணன் - பிரம்மாவின் நெற்றியில் பிறந்தவன் சத்திரியன்(தமிழக போர்குடியின் அரசர்கள்) - பி.ம்மாவின் மார்பில் இருந்து பிறந்தவன் வைசியன் -வனிகர்குலம் - பிரம்மாவின் வயிற்றில் இருந்து பிறந்தவன் சூத்திரன் - வெள்ளாளர் - பிரம்மாவின் தொடையி ய் இருந்து பிறந்தவன். இந்தியா 200ஆண்டுகளுக்கு முன் குறிப்பாக தெலுங்கு நாயக்கர்கள் ஆட்சியில் தமிழ் சமுதாயம் கல்வி மறுக்கப்பட்ட சமுதாயமாக இருந்தது. மறுபடியும் பார்பணரல்லாத வ.ருக்கு கல்வி மறுக்ககப்பபடவேண்டும் என்பதற்காகதான் மத்தியில் ஆழும் பார்பன பிஜேபி அரசு புதிய கல்விக் கொள்கையை புதிய கல்விக் கொள்கையை வகுத்து நடைமுறை படுத்த முனைந்துள்ளது.
படித்தவன் பாட்டை கெடுத்த கதை. தங்களுக்கு அறிவியல் சார்ந்த மொழி புலமையில்லை எனில் திருக்குறளைப் பற்றி பேச வேண்டாம் . அதற்கு கற்றலில் ( learning) ஆரம்பித்து அதன் படிநிலைகளை வழியாக மனிதம் வீடுபேறடைவதை ( invincibility) விளக்கமளிக்கிறது . இதை machine learning பற்றி அறியாத ஆட்கள் இதில் நுழையாதீர்கள். Because it coded deeply in a condensed format.மறை என்பது இவ்வுலகில் எதுவெல்லாம் symmetry இருக்கிறதோ அதனை asymmetrical இடத்திற்கு வரும் போது அது மறையாகவே இருக்கும். என்ன செய்ய நமக்கு வேதங்களின் மீது பயம் அதை எதிர் கொள்ள பயப்படுகின்றோம். நம்மவர்களும் அந்த வடவர் அடியொற்றியே ஓர் மொழி சார்ந்த இனத்தின் உயர் பொருளை சிதைக்கிறோம். செம்பொருள் துணை செய்யட்டும். ஐயா பெ.மணியரசன் சொல்வது போல கருவாட்டு சாம்பார் . காலம் சாரந்தாவது இது தமிழர்களின் தொன்மையென ஏன் ஏற்றுக்கொள்ள மறுக்கிறீர்கள் . எதற்க்காக திராவிடத்தை வலிந்து திணிக்கிறீர்கள்.திருக்குறள் காலம் அங்கீகரித்த ஓர் பொருள். ஆகையால் இதை இயற்கையே பாதுகாக்கும்.
தமிழையும், தமிழர்களையும் நீச்ச மொழியாக, நீசசர்களாக, அசுரர்களாக, சண்டாளர்களாக, ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களாக பார்க்கும் திராவிடத்தை எதிர்க்கும் சாதிவெறிக்கும்பலுக்கு காவடிதூக்கும் கூலிப்படைகளைகளுக்கு திருக்குறள், பாலகிருஷ்ணன் மற்றும் பகுத்தறிவாளர்கள் பற்றி பேச எந்த அருகதையுமில்லை.
VISWANATHAN KANNIYAPPAN தமிழை திராவிடம் பதவி | பணத்திற்கு | அதிகாரத்திற்கும் ஆரியம் தமிழை நீச மொழியாக பாரப்பதற்கும் வித்தியாசமில்லை. என் மொழி சாரந்த ஓர் புலவனை மற்றவர் வாழ்த்துவதோ அவரது கருத்தை தன் வாழ் நாளில் பயன்படுத்துவதோ தவறில்லை. திராவிடமும் ஆரியமும் இந்த மொழி சாரந்த இனத்தின் அறிவை திருவடோதல்லாமல் எங்களின் அதிகாரங்களையும் உங்களில் ஒருவனென ஒட்டுண்ணியாக வாழந்து திருடியவர்கள் . நாங்கள் மேலும் அடிமைகளாக இருக்க முடியாது . இது பலருக்கு புரியாது.
வள்ளுவன் வெள்ளை உடையே சரியானது ஏனேனில் பஞ்சு வெள்ளை நிறம் அதில் இருந்து உற்பத்தி செய்யும் எந்த பொருளும் வெள்ளை நிறத்திலேயே இருக்கும் காவி நாம்ம சித்தர்கள் துறவிகள் வெள்ளை உடையுடன் காடுகள் மனித நடமாட்டம் அற்ற இடங்களுக்கு சென்றவர்கள் திரும்பி வரும் பொழுது அவர்களின் வெள்ளை உடை மண்ணின் நிறத்திற்கு மாறி இருந்தது அது தான் காவி நிறம் நாம்ம சித்தர்கள் துறவிகள் நாட்டுக்குள் திரும்பி வந்த பொழுது நிறைய அறிவியல் விடயங்களை மக்களுக்கு சொன்னர்கள் எழுதினார்கள் ஆதானல் அவர்கள் சதரண மக்களை விட உயர்ந்தவர்களாக இருந்தார்கள் ஆதானல் சதரண மக்கள் மண்ணின் நிறத்தில் உடையணிந்தவர்களுக்கு அதிக மரியாதை கொடுக்க தொடங்கினார்கள் இதை பார்த்த சங்கி மங்கி தான் அணிந்த உடைக்கு காவி நிறத்தை செயற்கையாக தயரித்து அதன் மீது பூசிக்கொண்டு திருட்டு நாய்களாக திரிகின்றான் இதற்கு இங்குள்ள நாய்கள் வெள்ளை என்றால் கிறிஸ்தவத்தின் அடையாளம் ஆ ஊ..... என்று கத்துகின்றார்கள் இனியாவது தமிழனாக சிந்தியுங்காட
Gunasekaran M ஆரிய பூசாரி வரலாறு தெரியமால் பேசதே இனியும் உன் பிழைப்பு எடுபாடது கைபர் கணவாய் வந்த வழியால் ஓடித் தப்பு போகும் போது அந்த நாய் சேகரையும் கூட்டிக்கொண்டு போ
தமிழ் வழி கல்வி முறையை திட்டமிட்டே திராவிடம் சிதைத்தது. தனியார் பள்ளிகள் ஊக்குவிக்கப்பட்டன. ஏராளமான ஆங்கில வழி பள்ளிகளை அவர்களே நடத்தி ஏராளமாக கொள்ளையடித்தனர்!😊
நீயெல்லாம் களுதை கலைஞர் கற்பூரம் போன்றவர் அதன் வாசனை உனக்கு இன்னும் புரியாது அவர் சிலை மட்டும் வைக்கவில்லை வள்ளுவர் கோட்டம் அமைத்தார் குறளோவியம் எழுதினார் திருக்குறளுக்கு உரைநடை எழுதியிரக்கிறார் அரசு போக்குவரத்து பேருந்துகளில் திருக்குறளை எழுத வைத்தார் .
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான். 72 பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை இதன் உண்மையான அர்த்தம் ஒரு அரசன் தன் கீழ் உள்ள குடிகளிடம் அவர்கள் செய்யும் தொழிலை வைத்துக்கொண்டு வேற்றுமை செய்யக்கூடாது அவனுக்கு எல்லாருமே ஒன்றகாவே இருக்க வேண்டும் என்பதே இந்த வேற்றுமை இன்றும் நாங்களே பார்க்கலாம் பணக்காரன் ஏழையிடம் காட்டும் வேற்றுமை. படித்தவன் படிக்கதவனிடம் காட்டும் வேற்றுமை உயர் பதவியில் உள்ளவன் தனக்கு கீழ் உள்ளவனிடம் காட்டும் வேற்றுமை இங்கு எங்கு சாதி உள்ளது இதை என் பாட்டன் வள்ளுவன் திருக்குறளில் சொல்ல அதற்குள் சாதியை கண்டுபிடித்தவன் பேரசிரியார் அருணன் அதை பெரிதாக ஊதிப் பெரியாது ஆக்கியது இந்த சங்கி மங்கிகள் தோசையில் சாதியை கண்டுபிடித்து சொன்னவன் தோசை மாறன் திருக்குறளில் சாதியை கண்டுபிடித்து சொன்னவன் பேரசிரியார் அருணன் தமிழனின் வரலாறை சொன்னவர்கள் அத்தனை பேரும் தமிழர் அல்லாதவர்கள் இனியாவது தமிழர்கள் தமிழர் வரலாறு பேச முன் வர வேண்டும்
குறளுக்கு உரை எழுதிய ஆசிரியர்களை கவனமாக பாருங்கள். உண்மை பொருளை மடைமாற்ற முயன்றிருக்கிறார்களோ என நினைக்கிறேன். ஆதி = தொன்மை பகவன்= சொல்பவன் வால்=பின்னால் உள்ள வரலாறு அறிவன்= அறிந்தவன் அகரத்தை முதலாகக் கொண்ட மொழியின் எழுத்துக்களைக் கொண்டு ஆதியை அதாவது வரலாற்றை சொல்பவன் வழியே உலகம் செல்லும். இப்படிதான் எளியவன் நான் எண்ணுகிறேன். எனவே நடுநிலையோடு திருக்குறளுக்கு உரை எழுதுவது அவசியம். தமிழ் சான்றோர் முயல்க
நான் மறை என்றால் நானாகிய எனக்குள் தானாக மறைந்து இயங்கும் பொருள் என்று பொருள். இது யாவர்க்கும் பொதுவா இல்லை சமயச் சார்புடையதா? நான் என்பதை நான்கு எனப் பொருள் கொண்டால் மறை என்பதன் பரிபாசை (மறைபொருள்) அறியாதவ்ர் என்று பொருள்.
Tamil historical sources such as the 14th-century influential commentary on Tolkappiyam by Naccinarkkiniyar, the author is stated to be Tiranatumakkini (alternate name for Tolkappiyan), the son of a Brahmin rishi named Camatakkini.
Bro today in Karnataka it's banth asking for 75% jobs for kannada people in both private & govt sector. Andra and few other states already implemented it. Becz of which many Tamils lost their job. Will TN govt look into this and help TN youth's??? Speak abt this bro. Let's create more awareness regarding this
கோவையில் கௌமார மடாலயம் என்றொரு ஆதினம் பல நூற்றாண்டுகளாக இயங்கி வருகிறது. அதில் திருவள்ளுவருக்கு,பாம்பன் சுவாமிகள், உட்பட பலருக்கு சிலை வழிபாடு ஆராதனைகள் நெடுங்காலமாக நடைபெற்று வருகிறது. எனவே முருகவழிபாடான கௌரமாரமும் ஒரு மதம் அது வள்ளுவரைக் கொண்டாடி வருகிறது.
நாம் சதியாய், மதமாய், திட்டமிட்டு கட்டமைக்கப்பட்டிருக்கிறோம், சாதியும், மதமும் நம் அடையாளங்களல்ல. நம் தாய் மொழி தமிழும், நம் மறை திருக்குறலுமே நம் ஆகச் சிறந்த அடையாளங்கள். தமிழ் தேசியத்தை முன்னெடுப்போம், நாம் தமிழராய் ஒன்றிணைவோம். நாம் தமிழர்.
எல்லாப் பொருளிலும் (பொருந்தி உள் நிற்பது பொருள்) உள் மறைந்து இருக்கும் மறை பொருள் யாவர்க்கும் பொது. மறையென்றல் வேதம் என்று பொருள் கொண்டால் மறை பொருள் அறியாதவ்ர் என்று பொருள்.
என்ன படிச்சு, எந்த நாட்ல வேலை பாத்து, எந்த பதவியில் இருந்து என்ன பிரயோஜனம்? தேவையில்லாம, அர்த்தம் இல்லாம வந்து...வந்து...வந்து...னு சொல்லித்தொலைக்காமல் தமிழ் பேசமுடியலையே! கஷ்டகாலம்.
ஐயா! திருக்குறளைப் பற்றி பேசுவதோ அல்லது ஆராய்வதோ ஒரு புறம் இருக்கட்டும். முதலாவது தமிழ் என்ற வார்த்தையை சரியாக உச்சரியுங்கள். அது "தமில்' இல்லை தமிழ். வாழ்க தமிழ் வெல்க தமிழர்
@@jayaprakash2250 ஆமாண்டா, அது தான்டா முக்கியம். என் தாய்மொழி பெயரையே சரியா உச்சரிக்க வராத இவனையெல்லாம் எங்கள் பொதுமறையைப் பற்றி பேச யாரா அடிச்சாங்க. ஆமா, அவன திருத்தின நீ ஏன்டா முட்டு கொடுக்கிற. அப்ப உன் தாய் மொழி தமிழ் இல்லையா? நீ தெலுங்கனா? உன் பெயரே காட்டிக் கொடுக்குதே. உங்களால் தானடா என் இனம் சுமார் 56 வருடமாக அடிமைப் பட்டு கிடந்தது. இனிமேல் அதெல்லாம் நடக்காதுடா. கேனப்பயலே. வாழ்க தமிழ் வெல்க தமிழர்
@சம்பத் பாலகிருஷ்ணன் அய்யாவைப் பற்றி உங்கள் கருத்தை மதித்தாலும், நீங்கள் அதை சொல்லும் முறை ஏற்புடையதாக இல்லை. உங்களின் நோக்கமும் கவனமும் இவர் தமிழிற்கு ஆற்றிய மாபெரும் தொண்டை வலிய மறுப்பது போல் இருப்பது, மனவேதனை அளிக்கிறது.
திரு குறள் உடம்பியல், பொது , என்றால் நீங்கள் அது போல எழுதாத்தது ஏன்? எழுதி காட்டு நாலு வரி அவர்கள் எழுதியது போல எல்லாகிரந்தங்களே போல ஆக வேண்டும், பார்த்தால் புதிய யதாக கூடாது, எழுத்தின் எண்கள் ? அப்பொது தெரியும் i
தமிழ்மொழியில் லட்ச கணக்கான புத்தகங்கள் உண்டு. திருக்குறள் மட்டும்தான் தமிழ் புத்தகமல்ல. மற்ற தமிழ் புத்தகங்களை படித்தால் தான் பொய் திராவிட சிந்தனையில் இருந்து மாறுபட்டுவிடுவோமோ என்று பயம் தமிழ்நாட்டுகாரனுகளுக்கு.
திருக்குறளை உலகப்பொதுமறை என்று மட்டும் தான் சொல்ல வேண்டும்.☝️ இது உலகமே ஏற்றுக்கொண்ட கருத்து.💪 அது ஒருபோதும் உலகப்பொதுமுறையாகாது. 👋 உங்களுக்கு அதை ஏற்றுக்கொள்ள மனம் இல்லை என்றால் விட்டுவிடுங்கள்..😏 உங்களுடைய தவறான கருத்துக்களை நீங்கள், எம் மக்களிடம் ஏன் பரப்ப வேண்டும்??👊 நீங்கள் சொல்வதைக் கேட்டால் தமிழ்நாட்டில், உங்களை தவிர வேற யாருமே உங்கள் அளவுக்கு அருமையாகக் கதைபுனையும் கண்ணியமற்ற சேவையைக் கண்டுபிடிக்கும் அறிவார்ந்த தமிழ் அறிஞர்களே இல்லையோ என எமக்கு நினைக்கத் தோன்றுகிறது...🤔 உங்களைப் போன்றவர்களால்தான் (பார்ப்பனர்களால்தான்) தமிழுக்கும் தமிழ் நாட்டிற்கும் ஏனோ இவ்வளவு கீழ்த்தரமான அவலநிலை..!😠 தமிழ் இலக்கியங்களையும், தமிழையும் பேணி காக்க வேண்டிய தமிழ் அறிஞர்கள், தமிழ் வல்லுனர்கள் மறந்து ,மறைந்து அல்லது மாய்ந்து போய்விட்டனரோ? அல்லது இல்லாமல் போய் விட்டனரோ??😥😥 திருக்குறளின் முக்கியத்துவமும் அதன் பெருமையும் தெரியாமல் வீணான சொற்களை பயன்படுத்தாதீர்கள்.மேலும் தவறான கருத்துக்களை பரப்பாதீர்கள்.......☝️ பகவத் கீதையை தெய்வநூலாகக் கருத நாங்கள் பார்ப்பனர்கள் அல்ல, 👐எங்களது தெய்வநூல் திருக்குறள்.☝️ மாமூலனார்(திருவள்ளுவர்)என்பது அவரது இயற்பெயர். இதை யார் எழுதியாலும் எங்களுக்கு எந்தவிதமான பிரச்சனையும் இல்லை. உங்களுக்கு ஏன் இவ்வளவு பிரச்சனை? இத்தனை அரிய பெருமைமிக்க திருக்குறளை இயற்றிய புலவரின் அல்லது புலவர்களின் பெயர்களை,அவர்களின் பெருமைகளை அவமானப்படுத்துதல் என்பது உங்கள் குல தொழில் ஆகிவிட்டது.👊 சைவ சித்தாந்தங்களைப் பின்பற்றும் எமக்கு, எம் தேவாரமும், திருவாசகமும், திருக்குறளும் தெய்வநூல்களே...!☝️ திருக்குறள் எனக் குறிப்பிடப்படுவது புகழ்பெற்ற தமிழ் மொழி இலக்கியமாகும். உலகப்பொதுமறை, பொய்யாமொழி, வாயுறைவாழ்த்து, முப்பால், உத்தரவேதம், தெய்வநூல் எனப் பல பெயர்களாலும் திருக்குறள் அழைக்கப்படுகிறது.☝️ திருக்குறள் சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கிறது. இஃது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மாந்தர்கள் தம் அகவாழ்விலும் சுமுகமாக கூடி வாழவும், புற வாழ்விலும் இன்பமுடனும், இசைவுடனும், நலமுடனும் வாழவும் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது. "தேவர் குறளும் திரு நான்மறை முடிவும் மூவர் தமிழும் முனிமொழியும் - கோவை திருவாசகமும் திருமூலர் சொல்லும் ஒருவாசகம் என்றுணர்" இதில் 'தேவர் குறள்' எனக் கூறப்பட்டிருப்பது பற்றியும், குறள், திருநான்மறை, ஏனையவைகளும் 'ஒரு வாசகம்' எனக் கூறப்பட்டிருப்பது பற்றியும், தமிழ் வித்தகர்கள் தெளிவான விளக்கத்தைக் கொடுக்காத நிலை தொடர்கிறது. - இதன் தொடர்ச்சி அடுத்த கமெண்டில் காணவும்
There is no firm evidence to assign the authorship of this treatise to any one author. Tholkapiyam, some traditionally believe, was written by a single author named Tholkappiyar, a disciple of Vedic sage Agastya mentioned in the Rigveda (1500-1200 BCE). According to the traditional legend, the original grammar was called Agathiam written down by sage Agastya, but it went missing after a great deluge. His student Tholkappiyar was asked to compile Tamil grammar, which is Tolkappiyam.[40][41] In Tamil historical sources such as the 14th-century influential commentary on Tolkappiyam by Naccinarkkiniyar, the author is stated to be Tiranatumakkini (alternate name for Tolkappiyan), the son of a Brahmin rishi named Camatakkini.[42] The earliest mention of Agastya-related Akattiyam legends are found in texts approximately dated to the 8th- or 9th-century.[43] According to Kamil Zvelebil, the earliest sutras of the Tolkappiyam were composed by author(s) who lived before the "majority of extant" Sangam literature, who clearly knew Pāṇini and followed Patanjali works on Sanskrit grammar because some verses of Tolkappiyam - such as T-Col 419 andT-Elutt 83 - seem to be borrowed and exact translation of verses of Patanjali's bhasya and ideas credited to more ancient Panini. Further, the author(s) lived after Patanjali because various sections of Tolkappiyam show the same ideas for grammatically structuring a language and it uses borrowed Indo-European words found in Panini and Patanjali works to explain its ideas.[24] According to Hartmut Scharfe and other scholars, the phonetic and phonemic sections of the Tolkappiyam shows considerable influence of Vedic Pratishakhyas, while its rules for nominal compounds follow those in Patanjali's mahabhasya, though there is also evidence of innovations. The author(s) had access and expertise of the ancient Sanskrit works on grammar and language.[44][45] According to Zvelebil, another Tamil tradition believes that the earliest layer by its author(s) - Tolkappiyan - may have been a Jaina scholar, who knew aintiram (pre-Paninian grammatical system) and lived in south Kerala, but "we do not know of any definite data concerning the original author or authors". This traditional belief, according to Vaiyapuri Pillai, is supported by a few Jaina Prakrit words such as patimaiyon found in the Tolkappiyam.[46]
Tamil historical sources such as the 14th-century influential commentary on Tolkappiyam by Naccinarkkiniyar, the author is stated to be Tiranatumakkini (alternate name for Tolkappiyan), the son of a Brahmin rishi named Camatakkini.
இவரே சொல்கிறார்....திருக்குறளை இந்த நூற்றாண்டில் போற்றியது போல் எந்த காலத்திலும் போற்றவில்லை என்கிறார்.அப்படியென்றால் சாதாரண மக்களும் போற்றவில்லை என்றுதான் அர்த்தம்.இவர் ஏன் தேவையில்லாமல் தமிழ் மன்னர்கள் திருக்குறளை போற்றவில்லை என்று சொல்ல வேண்டும்.இவர் நோக்கமென்ன....
நீங்கள் பேசியதில் பெருமளவு என் அறிவுக்கு அப்பாற்பட்டது. ஆனால் ஒன்று மட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். தமிழ் வரலாற்று திருப்புவாதம் செய்ய பல அன்னிய சக்திகள் தங்கள் வேலையை செய்ய ஆரம்பித்திருக்கும் இந்த சூழலில் தாங்கள் மேற்கொண்டிருக்கும் இப் பணி சிறக்க என் வாழ்த்துக்கள்.
வாசல் தோரும் வள்ளுவம் தெளிப்போம்......
தீ யிலிருந்து திரும்பி வந்தவன்டா நான் கடவுளின் செல்லப்பிள்ளையடா... திருக்குறள்
Balakrishnan IAS, May he live for several more years to continue his search in Sindhu -Harappan, Kiladhi and Thirukkaral fields so that the younger generations can benefit. Every time I hear him, tears of joy on one side that I could still have an opportunity to listen but at the same time sadness to realize that I passed my prime and have limited time. When I was growing up such revelations about ourselves were limited. He is so very unique in his achievements that he became the first IAS officer qualifier in Tamil and still have time for research in the three topics mentioned above and would never miss an opportunity to speak about Thirukkural. Sir, you really are unique.
அருமையான காணொளி அய்யா.
திருக்குறள் எனும் சுதந்திரம்..
பதிவுக்கு நன்றி: தமிழ் நிறம்
திருவள்ளுவருக்கு ஓர் அடையாளம்..... தமிழன்
அருமை சார்... வாழ்த்துக்கள்....
வணக்கம் ஐயா திருக்குறளை போற்றிக்காத்த மன்னன் எங்கள் அண்ணன் பிரபாகரன்.
நன்று, நன்றி ஐயா .
வள்ளுவரே நம் வழிபடு தெய்வம்.. அவர் வான்மறையே நம் வாழ்வின் விளக்கம்
...குறள் கொள்கை க்ளே நம் உயிர் நிலை யாதும்...எனும் கொள்கை யர் மட்டுமே உண்மை த்தமிழர்... முனைவர்.வேலூர்.ம.நாராயணன்..
Christian குல தெய்வம் வள்ளுவன். சிலுவை பிரச்சாரம் செய்து இந்து மதத்தை அழிக்கும் வெடி குண்டு.
உலக பொது முறை. வாழ்த்துக்கள்.
மறை பொது முறை ஆவதில்லை,
பொது முறை மறை ஆவதில்லை.
நன்றி.
தமிழ்த்தந்தை குரு வந்து தமிழ்த்தாய்க்கு உணர்த்த அனைவருக்கும் தலை புரியும்
அறிவார்ந்த உரை
அருமையான விளக்கம்
ஐயன் பொய்யாமொழி திருவள்ளுவரின் புகழ் வாழ்க
திருக்குறள் மறை அல்ல. அது முறைதான். மறை என்றால் பாவம், புண்ணியம் என்று நிற்கும்.,
அதை போக்க சடங்குகள் பின்னால் வரும். அதுவே மதம் என்ற வர்த்தகத்தை முன்னெடுக்கும்.
எனவே மறை என்பதல்ல முறைதான்.
Gr8. Deep insights. Sublime effects. Thanks.
திருக்குறளை போற்றுபவர் மனிதநேயம் உள்ளவர். சாதி மத வேற்றுமை இல்லாதவர். பதிவிற்கு நன்றி ஐயா.
மறையும்,
இறையும் எல்லோருக்கும் பொது..
என்ற பக்குவம் வராதவரை
திருக்குறள் புரியாது..!!
கரிகாலன் கல்லணை. இறை என்பது அரசை குறிக்கும்
@@ethanlawernce7317 சரி
மறை பொதுவானதல்ல! மக்களுக்காக வாழ்வியலை வகுத்துவிட்டு அந்த மக்கள் அந்த மக்கள் அறியாதவாறு பார்பனர்களுக்குள்ளாக மறைத்து வைக்கப்பட்டதே மறை - அதன் அடிப்படையில்தான் பார்பனர் மட்டுமே மறைகளை படிக்க, படித்தவற்றை ( மறைக்கவேண்டியதை மறைத்து நிறைய பொய்கலப்பினை) பிற வர்ணத்தவருக்கு - சத்திரியர் வைசியர் க்கு - போதிக்க முடியும்;
சத்திரியரும் வைசியரும் பார்பனர் நடத்துகின்ற பாடத்தை கேட்க உரிமை வழங்கப்பட்டிருந்தது.
சூத்திரர்,சண்டாளர், பஞ்சமர்களோ வேத பாடம் நடப்பதை காதால் கூட கேட்கக்கூடாது. தவறி கேட்டுவிட்டால் அவர்கள் காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்றவேண்டும் என்று மறை - மனு நீதி தர்மம் சொல்கிறது.
தமிழ் நாட்டில் உள்ள நால் வர்ணத்தவர் யார் அஅவர்கள் எப்படி தோன்றினார்கள்?
பிராமணன் - பிரம்மாவின் நெற்றியில் பிறந்தவன்
சத்திரியன்(தமிழக போர்குடியின் அரசர்கள்) - பி.ம்மாவின் மார்பில் இருந்து பிறந்தவன்
வைசியன் -வனிகர்குலம் - பிரம்மாவின் வயிற்றில் இருந்து பிறந்தவன்
சூத்திரன் - வெள்ளாளர் - பிரம்மாவின் தொடையி ய் இருந்து பிறந்தவன்.
இந்தியா 200ஆண்டுகளுக்கு முன் குறிப்பாக தெலுங்கு நாயக்கர்கள் ஆட்சியில் தமிழ் சமுதாயம் கல்வி மறுக்கப்பட்ட சமுதாயமாக இருந்தது.
மறுபடியும் பார்பணரல்லாத வ.ருக்கு கல்வி மறுக்ககப்பபடவேண்டும் என்பதற்காகதான் மத்தியில் ஆழும் பார்பன பிஜேபி அரசு புதிய கல்விக் கொள்கையை புதிய கல்விக் கொள்கையை வகுத்து நடைமுறை படுத்த முனைந்துள்ளது.
ஐயா அவர்களை வரவேற்று கவிதைகள் வாசித்த சகோதரியின் குழந்தைத் தமிழ்குரல் இனிது இனிது , தமிழ்குழைத்து குழைந்து பேசுவதே இனிமையிலும் இனிமை ! வாழ்த்துகள் சகோதரியே !
படித்தவன் பாட்டை கெடுத்த கதை. தங்களுக்கு அறிவியல் சார்ந்த மொழி புலமையில்லை எனில் திருக்குறளைப் பற்றி பேச வேண்டாம் . அதற்கு கற்றலில் ( learning) ஆரம்பித்து அதன் படிநிலைகளை வழியாக மனிதம் வீடுபேறடைவதை ( invincibility) விளக்கமளிக்கிறது . இதை machine learning பற்றி அறியாத ஆட்கள் இதில் நுழையாதீர்கள். Because it coded deeply in a condensed format.மறை என்பது இவ்வுலகில் எதுவெல்லாம் symmetry இருக்கிறதோ அதனை asymmetrical இடத்திற்கு வரும் போது அது மறையாகவே இருக்கும். என்ன செய்ய நமக்கு வேதங்களின் மீது பயம் அதை எதிர் கொள்ள பயப்படுகின்றோம். நம்மவர்களும் அந்த வடவர் அடியொற்றியே ஓர் மொழி சார்ந்த இனத்தின் உயர் பொருளை சிதைக்கிறோம். செம்பொருள் துணை செய்யட்டும். ஐயா பெ.மணியரசன் சொல்வது போல கருவாட்டு சாம்பார் . காலம் சாரந்தாவது இது தமிழர்களின் தொன்மையென ஏன் ஏற்றுக்கொள்ள மறுக்கிறீர்கள் . எதற்க்காக திராவிடத்தை வலிந்து திணிக்கிறீர்கள்.திருக்குறள் காலம் அங்கீகரித்த ஓர் பொருள். ஆகையால் இதை இயற்கையே பாதுகாக்கும்.
Jeyachandran Srini சரியான பதிவு...
தமிழையும், தமிழர்களையும்
நீச்ச மொழியாக, நீசசர்களாக, அசுரர்களாக, சண்டாளர்களாக, ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களாக பார்க்கும் திராவிடத்தை எதிர்க்கும் சாதிவெறிக்கும்பலுக்கு காவடிதூக்கும் கூலிப்படைகளைகளுக்கு திருக்குறள், பாலகிருஷ்ணன் மற்றும் பகுத்தறிவாளர்கள் பற்றி பேச எந்த அருகதையுமில்லை.
திருக்குறள் சங்க இலக்கியம்!
VISWANATHAN KANNIYAPPAN தமிழை திராவிடம் பதவி | பணத்திற்கு | அதிகாரத்திற்கும் ஆரியம் தமிழை நீச மொழியாக பாரப்பதற்கும் வித்தியாசமில்லை. என் மொழி சாரந்த ஓர் புலவனை மற்றவர் வாழ்த்துவதோ அவரது கருத்தை தன் வாழ் நாளில் பயன்படுத்துவதோ தவறில்லை. திராவிடமும் ஆரியமும் இந்த மொழி சாரந்த இனத்தின் அறிவை திருவடோதல்லாமல் எங்களின் அதிகாரங்களையும் உங்களில் ஒருவனென ஒட்டுண்ணியாக வாழந்து திருடியவர்கள் . நாங்கள் மேலும் அடிமைகளாக இருக்க முடியாது . இது பலருக்கு புரியாது.
வள்ளுவன் வெள்ளை உடையே சரியானது ஏனேனில் பஞ்சு வெள்ளை நிறம் அதில் இருந்து உற்பத்தி செய்யும் எந்த பொருளும் வெள்ளை நிறத்திலேயே இருக்கும்
காவி நாம்ம சித்தர்கள் துறவிகள் வெள்ளை உடையுடன் காடுகள் மனித நடமாட்டம் அற்ற இடங்களுக்கு சென்றவர்கள் திரும்பி வரும் பொழுது அவர்களின் வெள்ளை உடை மண்ணின் நிறத்திற்கு மாறி இருந்தது அது தான் காவி நிறம்
நாம்ம சித்தர்கள் துறவிகள் நாட்டுக்குள் திரும்பி வந்த பொழுது நிறைய அறிவியல் விடயங்களை மக்களுக்கு சொன்னர்கள் எழுதினார்கள் ஆதானல் அவர்கள் சதரண மக்களை விட உயர்ந்தவர்களாக இருந்தார்கள் ஆதானல் சதரண மக்கள் மண்ணின் நிறத்தில் உடையணிந்தவர்களுக்கு அதிக மரியாதை கொடுக்க தொடங்கினார்கள்
இதை பார்த்த சங்கி மங்கி தான் அணிந்த உடைக்கு காவி நிறத்தை செயற்கையாக தயரித்து அதன் மீது பூசிக்கொண்டு திருட்டு நாய்களாக திரிகின்றான்
இதற்கு இங்குள்ள நாய்கள் வெள்ளை என்றால் கிறிஸ்தவத்தின் அடையாளம் ஆ ஊ..... என்று கத்துகின்றார்கள்
இனியாவது தமிழனாக சிந்தியுங்காட
Ethan lawernce
வெள்ளை சரஸ்வதியின் அடையாளம். Purity in knowledge.
கலப்படமற்றது.
அனைத்து நிறங்களும் அழகான வர்ணங்கள் தான்.
சாயம் பூச முடியாது.திருவள்ளுவர்க்கு.
பாவாடை க்காரங்க வெள்ளைக்காரங்க. இந்த பாவாடை லாரன்ஸ் எங்க விஷயத்தில் ஏன் மூக்கை நுழைக்கிறான்.
Gunasekaran M ஆரிய பூசாரி வரலாறு தெரியமால் பேசதே இனியும் உன் பிழைப்பு எடுபாடது கைபர் கணவாய் வந்த வழியால் ஓடித் தப்பு போகும் போது அந்த நாய் சேகரையும் கூட்டிக்கொண்டு போ
உண்மை.
பத்து வருசத்துக்குமுன்உங்களைபோன்ற தமிழ்பேச்சை கேட்டுயிருந்தால் என் பிள்ளைகளை தமிழ் பள்ளி கல்வி கற்க விட்டுயிருப்பேன்
தமிழ் வழி கல்வி முறையை திட்டமிட்டே திராவிடம் சிதைத்தது. தனியார் பள்ளிகள் ஊக்குவிக்கப்பட்டன. ஏராளமான ஆங்கில வழி பள்ளிகளை அவர்களே நடத்தி ஏராளமாக கொள்ளையடித்தனர்!😊
மனிதத்தின் செல்லப்பிள்ளை திருக்குறள்
"மாதானுபங்கி என்ற பெயரும் திருவள்ளவருக்கு உண்டு" என்று ஏதோ ஒரு வகுப்பின் (6-10வகுப்பிற்குள்) பாடப்புத்தகத்தில் படிததிருக்கிறேன்
அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு
மொழிக்கு முதன்மையானது அகரம் போல் நம் அண்டத்திற்கு சூரியனே (ஆதி பகவன்- நம் மக்களின் முதல் கடவுள் சூரியனே. அதனால் ஆதி பகவன் என்றார். )
பகவன் என்றால் பகலவன்
சூரியன் சூடு சுடு என்று சொல்லை அடிப்படை கொண்டு சுட்டெரிப்பதால் அவனை சூரியன் என்கிறோம்.
@@srinivasansuresh7248 சூரியன் என்று பெயர் வைத்தது யார்
கருணாநிதி பிடிக்காது ஆனால் அய்யன் வள்ளுவருக்கு குமரி முனையில் சிலை அமைத்ததால் கருணாநிதியை இப்போது மிகவும் பெருமையாக மதிக்கிறேன்.
நீயெல்லாம் களுதை கலைஞர் கற்பூரம் போன்றவர் அதன் வாசனை உனக்கு இன்னும் புரியாது அவர் சிலை மட்டும் வைக்கவில்லை வள்ளுவர் கோட்டம் அமைத்தார் குறளோவியம் எழுதினார் திருக்குறளுக்கு உரைநடை எழுதியிரக்கிறார் அரசு போக்குவரத்து பேருந்துகளில் திருக்குறளை எழுத வைத்தார் .
🙏🙏🙏
Fine sir
டாக்டர் சுபாசினி அவர்களுக்கும் டாக்டர் பாலகிருஷ்ணன் அய் ஏ எஸ் அவர்களுக்கும் நன்றி
ஐ" - இந்த எழுத்து இருப்பது உனக்கு தெரியாதா
எதிரிகளே முடிவுசெய்கிறார்கள்.....
நம் போராட்டங்களை....
களம் மாறலாம்.....போராட்டங்கள் மாறுவதில்லை.....தமிழுக்கும் தமிழ்நாட்டிற்க்கும்....😰
Can we translate the kural with the help of aaseevagam kotpadu. It will work sir?
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான். 72
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை
இதன் உண்மையான அர்த்தம் ஒரு அரசன் தன் கீழ் உள்ள குடிகளிடம் அவர்கள் செய்யும் தொழிலை வைத்துக்கொண்டு வேற்றுமை செய்யக்கூடாது அவனுக்கு எல்லாருமே ஒன்றகாவே இருக்க வேண்டும் என்பதே
இந்த வேற்றுமை இன்றும் நாங்களே பார்க்கலாம்
பணக்காரன் ஏழையிடம் காட்டும் வேற்றுமை.
படித்தவன் படிக்கதவனிடம் காட்டும் வேற்றுமை
உயர் பதவியில் உள்ளவன் தனக்கு கீழ் உள்ளவனிடம் காட்டும் வேற்றுமை இங்கு எங்கு சாதி உள்ளது
இதை என் பாட்டன் வள்ளுவன் திருக்குறளில் சொல்ல அதற்குள் சாதியை கண்டுபிடித்தவன் பேரசிரியார் அருணன் அதை பெரிதாக ஊதிப் பெரியாது ஆக்கியது இந்த சங்கி மங்கிகள்
தோசையில் சாதியை கண்டுபிடித்து சொன்னவன் தோசை மாறன்
திருக்குறளில் சாதியை கண்டுபிடித்து சொன்னவன் பேரசிரியார் அருணன்
தமிழனின் வரலாறை சொன்னவர்கள் அத்தனை பேரும் தமிழர் அல்லாதவர்கள் இனியாவது தமிழர்கள் தமிழர் வரலாறு பேச முன் வர வேண்டும்
குறளுக்கு உரை எழுதிய ஆசிரியர்களை கவனமாக பாருங்கள். உண்மை பொருளை மடைமாற்ற முயன்றிருக்கிறார்களோ என நினைக்கிறேன்.
ஆதி = தொன்மை
பகவன்= சொல்பவன்
வால்=பின்னால் உள்ள வரலாறு
அறிவன்= அறிந்தவன்
அகரத்தை முதலாகக் கொண்ட மொழியின் எழுத்துக்களைக் கொண்டு ஆதியை அதாவது வரலாற்றை சொல்பவன் வழியே உலகம் செல்லும்.
இப்படிதான் எளியவன் நான் எண்ணுகிறேன்.
எனவே நடுநிலையோடு திருக்குறளுக்கு உரை எழுதுவது அவசியம்.
தமிழ் சான்றோர் முயல்க
Where are you conducting this meeting??
Whenever time available ,I will join with you as REAL PURE TAMILAN.
17:35 to 17:50 -super IAS
Hii good morning sir
நான் மறை என்றால் நானாகிய எனக்குள் தானாக மறைந்து இயங்கும் பொருள் என்று பொருள். இது யாவர்க்கும் பொதுவா இல்லை சமயச் சார்புடையதா?
நான் என்பதை நான்கு எனப் பொருள் கொண்டால் மறை என்பதன் பரிபாசை (மறைபொருள்) அறியாதவ்ர் என்று பொருள்.
Instead of trying to study critically திருக்குறள் to glorify இதிகாசம், study இதிகாசம் Critically among yourselves that will glorify திருக்குறள்.
Iyya supper sonninka Nan valluvar kulatha sarnthaval Sathi matham irukkanu enaku theriyathu anal en pattan muppattan ellarum appati solli than valartharka Thiruvalluvar Nam ellorukum Pattan than
இந்த புத்தகம் எங்கு கிடைக்கும்...
Tamil historical sources such as the 14th-century influential commentary on Tolkappiyam by Naccinarkkiniyar, the author is stated to be Tiranatumakkini (alternate name for Tolkappiyan), the son of a Brahmin rishi named Camatakkini.
Nanri I ya
Bro today in Karnataka it's banth asking for 75% jobs for kannada people in both private & govt sector. Andra and few other states already implemented it. Becz of which many Tamils lost their job. Will TN govt look into this and help TN youth's???
Speak abt this bro. Let's create more awareness regarding this
எத்தனை ஆழம்
தமிழின் விண்மீன்
வடுகவந்தேரிகளா திருவள்ளுவர் தமிழர் வள்ளுவம் என்ற சமுகமே உள்ளது "அப்புறம் எதுக்குடா கேக்ரிங்க வள்ளுவர் யார்னு
கோவையில் கௌமார மடாலயம் என்றொரு ஆதினம் பல நூற்றாண்டுகளாக இயங்கி வருகிறது. அதில் திருவள்ளுவருக்கு,பாம்பன் சுவாமிகள், உட்பட பலருக்கு சிலை வழிபாடு ஆராதனைகள் நெடுங்காலமாக நடைபெற்று வருகிறது. எனவே முருகவழிபாடான கௌரமாரமும் ஒரு மதம் அது வள்ளுவரைக் கொண்டாடி வருகிறது.
தகவலுக்கு நன்றி
நாம் சதியாய்,
மதமாய்,
திட்டமிட்டு
கட்டமைக்கப்பட்டிருக்கிறோம்,
சாதியும்,
மதமும் நம் அடையாளங்களல்ல.
நம் தாய் மொழி தமிழும்,
நம் மறை திருக்குறலுமே
நம் ஆகச் சிறந்த
அடையாளங்கள்.
தமிழ் தேசியத்தை
முன்னெடுப்போம்,
நாம் தமிழராய்
ஒன்றிணைவோம்.
நாம் தமிழர்.
திருக்குறள் என்பது உலக பொது மறை.மறை என்பது வேதம் இதில் சாதிஇல்லை மதவெறி இல்லை அனைத்து மனிதனுக்கும் வாழ்வியலைக் கற்பிக்கும் வேதம்...
பொது முறை இதுவென குறித்துவிட்டால்
இதுவெனக் குறித்த முறை எப்படி பொதுமையாகும்?
எல்லா முறையிலும் உள் மறைந்திருக்கும் பொருள் ஒன்றே பொதுமையாகும்
திருக்குறள் எதையும் மறைக்கவில்லை.
திருக்குறளைத்தான் மறைக்க முயற்சிகள் நடந்திருக்கிறது.
எல்லாப் பொருளிலும் (பொருந்தி உள் நிற்பது பொருள்) உள் மறைந்து இருக்கும் மறை பொருள் யாவர்க்கும் பொது.
மறையென்றல் வேதம் என்று பொருள் கொண்டால் மறை பொருள் அறியாதவ்ர் என்று பொருள்.
தேனீர் "கப் ' அருமையான தமிழ்
😁😁😁
Request everyone to check Wikipedia
என்ன படிச்சு, எந்த நாட்ல வேலை பாத்து, எந்த பதவியில் இருந்து என்ன பிரயோஜனம்?
தேவையில்லாம, அர்த்தம் இல்லாம வந்து...வந்து...வந்து...னு சொல்லித்தொலைக்காமல் தமிழ் பேசமுடியலையே! கஷ்டகாலம்.
வெறுப்புனர்வில்லா.. பொறுப்பனர்வு.
குருவை கூப்பிட்டா ஜெர்மனுக்கு குறளை சரியான முறையில் சொல்லுவோம்
ஐயா! திருக்குறளைப் பற்றி பேசுவதோ அல்லது ஆராய்வதோ ஒரு புறம் இருக்கட்டும். முதலாவது தமிழ் என்ற வார்த்தையை சரியாக உச்சரியுங்கள். அது "தமில்' இல்லை தமிழ்.
வாழ்க தமிழ் வெல்க தமிழர்
ஏன்டா அதுவா முக்கியம் முண்ட மூடுறா
@@jayaprakash2250 ஆமாண்டா, அது தான்டா முக்கியம். என் தாய்மொழி பெயரையே சரியா உச்சரிக்க வராத இவனையெல்லாம் எங்கள் பொதுமறையைப் பற்றி பேச யாரா அடிச்சாங்க. ஆமா, அவன திருத்தின நீ ஏன்டா முட்டு கொடுக்கிற. அப்ப உன் தாய் மொழி தமிழ் இல்லையா? நீ தெலுங்கனா? உன் பெயரே காட்டிக் கொடுக்குதே. உங்களால் தானடா என் இனம் சுமார் 56 வருடமாக அடிமைப் பட்டு கிடந்தது. இனிமேல் அதெல்லாம் நடக்காதுடா. கேனப்பயலே.
வாழ்க தமிழ் வெல்க தமிழர்
@சம்பத் பாலகிருஷ்ணன் அய்யாவைப் பற்றி உங்கள் கருத்தை மதித்தாலும், நீங்கள் அதை சொல்லும் முறை ஏற்புடையதாக இல்லை. உங்களின் நோக்கமும் கவனமும் இவர் தமிழிற்கு ஆற்றிய மாபெரும் தொண்டை வலிய மறுப்பது போல் இருப்பது, மனவேதனை அளிக்கிறது.
@@jayaprakash2250 ஆறுக சினம். :) சம்பத்தின் நோக்கம் பாலகிருஷ்ணன் அய்யாவின் கருத்தை புரிவதில் இல்லாமல் இருப்பது புலப்படுகிறது.
திருக்குறளைபத்திபேசும்இவர்களில்ஒருத்தனும்தமிழன்கிடயாது எதற்காகஇந்தவேலையைபாற்கிறாற்கள்என்றுதெரியவில்லை
Neenga oru sangi nu ninikiren.
Mr.jesu doss ulaga pothumurai nu solringa apram yaru pesuna ena Samy.....enaya
4:22 Ennathu thiruvalluvarukku adaiyalam illaya??
Ss thiruvalluvar photo ippo irrukaradhu adhu oru karpanai vadivam
கிட்ணா தமிழ் ஓலைச்சுவடிகள் எங்கம்மா....?
உண்மை விளம்பி திருக்குறள் அல்ல திருக்குறள் நீயெல்லாம்......
திரு குறள் உடம்பியல், பொது , என்றால் நீங்கள் அது போல எழுதாத்தது ஏன்?
எழுதி காட்டு நாலு வரி அவர்கள் எழுதியது போல எல்லாகிரந்தங்களே போல ஆக வேண்டும், பார்த்தால் புதிய யதாக கூடாது, எழுத்தின் எண்கள் ? அப்பொது தெரியும் i
திருக்குறள் தெருக் குரலாக மாற்ற வேண்டும்.
Antha book eluthuna antha aala seruppala atikkanum Naya Thiruvalluvar ulakathil valum anaiththu uyirukkum Thamil than sanru valluvar than sanru
Stop saying Dravidam it is always Tamil culture
Paarpana baadugal eppoludhu tamilan sindhanaium tamilan munnetrathaum Kandu sandhosa paturukiran
Please
'திருவள்ளுவர் யார்" நூல் கிடைக்குமிடம் பற்றிய விவரம் கிடைக்குமா?
விவரம்.தெரிவிக்கிறோம் அய்யா
என்ன ஆளாளுக்கு கிளம்பிட்டாங்க.
We have to take efort to teach every Tamil literature in other languages especially in English.
தமிழ்மொழியில் லட்ச கணக்கான புத்தகங்கள் உண்டு. திருக்குறள் மட்டும்தான் தமிழ் புத்தகமல்ல. மற்ற தமிழ் புத்தகங்களை படித்தால் தான் பொய் திராவிட சிந்தனையில் இருந்து மாறுபட்டுவிடுவோமோ என்று பயம் தமிழ்நாட்டுகாரனுகளுக்கு.
Tamil history is changed by Indo-Europeans
திருக்குறளை உலகப்பொதுமறை என்று மட்டும் தான் சொல்ல வேண்டும்.☝️
இது உலகமே ஏற்றுக்கொண்ட கருத்து.💪
அது ஒருபோதும் உலகப்பொதுமுறையாகாது. 👋
உங்களுக்கு அதை ஏற்றுக்கொள்ள மனம் இல்லை என்றால் விட்டுவிடுங்கள்..😏
உங்களுடைய தவறான கருத்துக்களை நீங்கள், எம் மக்களிடம் ஏன் பரப்ப வேண்டும்??👊
நீங்கள் சொல்வதைக் கேட்டால் தமிழ்நாட்டில், உங்களை தவிர வேற யாருமே உங்கள் அளவுக்கு அருமையாகக் கதைபுனையும் கண்ணியமற்ற சேவையைக் கண்டுபிடிக்கும் அறிவார்ந்த தமிழ் அறிஞர்களே இல்லையோ என எமக்கு நினைக்கத் தோன்றுகிறது...🤔
உங்களைப் போன்றவர்களால்தான் (பார்ப்பனர்களால்தான்) தமிழுக்கும் தமிழ் நாட்டிற்கும் ஏனோ இவ்வளவு கீழ்த்தரமான அவலநிலை..!😠
தமிழ் இலக்கியங்களையும், தமிழையும் பேணி காக்க வேண்டிய தமிழ் அறிஞர்கள், தமிழ் வல்லுனர்கள் மறந்து ,மறைந்து அல்லது மாய்ந்து போய்விட்டனரோ? அல்லது இல்லாமல் போய் விட்டனரோ??😥😥
திருக்குறளின் முக்கியத்துவமும் அதன் பெருமையும் தெரியாமல் வீணான சொற்களை பயன்படுத்தாதீர்கள்.மேலும் தவறான கருத்துக்களை பரப்பாதீர்கள்.......☝️
பகவத் கீதையை தெய்வநூலாகக் கருத நாங்கள் பார்ப்பனர்கள் அல்ல, 👐எங்களது தெய்வநூல் திருக்குறள்.☝️
மாமூலனார்(திருவள்ளுவர்)என்பது அவரது இயற்பெயர்.
இதை யார் எழுதியாலும் எங்களுக்கு எந்தவிதமான பிரச்சனையும் இல்லை. உங்களுக்கு ஏன் இவ்வளவு பிரச்சனை?
இத்தனை அரிய பெருமைமிக்க திருக்குறளை இயற்றிய
புலவரின் அல்லது புலவர்களின் பெயர்களை,அவர்களின் பெருமைகளை அவமானப்படுத்துதல் என்பது உங்கள் குல தொழில் ஆகிவிட்டது.👊
சைவ சித்தாந்தங்களைப் பின்பற்றும் எமக்கு, எம் தேவாரமும், திருவாசகமும், திருக்குறளும் தெய்வநூல்களே...!☝️
திருக்குறள் எனக் குறிப்பிடப்படுவது புகழ்பெற்ற தமிழ் மொழி இலக்கியமாகும். உலகப்பொதுமறை, பொய்யாமொழி, வாயுறைவாழ்த்து, முப்பால், உத்தரவேதம், தெய்வநூல் எனப் பல பெயர்களாலும் திருக்குறள் அழைக்கப்படுகிறது.☝️
திருக்குறள் சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கிறது. இஃது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மாந்தர்கள் தம் அகவாழ்விலும் சுமுகமாக கூடி வாழவும், புற வாழ்விலும் இன்பமுடனும், இசைவுடனும், நலமுடனும் வாழவும் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது.
"தேவர் குறளும் திரு நான்மறை முடிவும் மூவர் தமிழும் முனிமொழியும் - கோவை திருவாசகமும் திருமூலர் சொல்லும் ஒருவாசகம் என்றுணர்"
இதில் 'தேவர் குறள்' எனக் கூறப்பட்டிருப்பது பற்றியும், குறள், திருநான்மறை, ஏனையவைகளும் 'ஒரு வாசகம்' எனக் கூறப்பட்டிருப்பது பற்றியும், தமிழ் வித்தகர்கள் தெளிவான விளக்கத்தைக் கொடுக்காத நிலை தொடர்கிறது.
- இதன் தொடர்ச்சி அடுத்த கமெண்டில் காணவும்
Moongi pavapatta janmam madhry
சூடு சொரனை உள்ள இந்து தமிழ் மக்களே நம் மூதாதையர்களை எவனாவது தப்பாக பேசினால் வீர வம்சாவளிகள் ஆன நாம் கேட்டுக்கொண்டுருப்பதா? இது தப்பாக தோனலையா?
@aadhi tamilan just tamil makkal you are degrading tamils
ரோஜா முத்தையாவா????ஐயா உங்கள் தாய் மொழி தெலுங்கா?
Ama
Why sir?
@wannabe poet avan kelvi asinga padutha ketta maari theriyala." Iyya" appadinu use pannathu la irunthu theriyalaya. Unga ammava ippadi asingama SONNA sugama irukkuma? Avanga ammava yean ivvlovu asingama pesura.
🤔
பேசுவதெல்லாம் சரி. திருக்குறள் chair தொடங்குவதற்கு 10 லட்சம் தமிழக அரசிடம் வாங்கி எங்கு தொடங்கி வைத்தார். தமிழகத்திலா? அல்லது ஒரிசாவிலா? ....
In orissa
Unmai pugai pool, endravathu veli vanthe theerum.......
There is no firm evidence to assign the authorship of this treatise to any one author. Tholkapiyam, some traditionally believe, was written by a single author named Tholkappiyar, a disciple of Vedic sage Agastya mentioned in the Rigveda (1500-1200 BCE). According to the traditional legend, the original grammar was called Agathiam written down by sage Agastya, but it went missing after a great deluge. His student Tholkappiyar was asked to compile Tamil grammar, which is Tolkappiyam.[40][41] In Tamil historical sources such as the 14th-century influential commentary on Tolkappiyam by Naccinarkkiniyar, the author is stated to be Tiranatumakkini (alternate name for Tolkappiyan), the son of a Brahmin rishi named Camatakkini.[42] The earliest mention of Agastya-related Akattiyam legends are found in texts approximately dated to the 8th- or 9th-century.[43]
According to Kamil Zvelebil, the earliest sutras of the Tolkappiyam were composed by author(s) who lived before the "majority of extant" Sangam literature, who clearly knew Pāṇini and followed Patanjali works on Sanskrit grammar because some verses of Tolkappiyam - such as T-Col 419 andT-Elutt 83 - seem to be borrowed and exact translation of verses of Patanjali's bhasya and ideas credited to more ancient Panini. Further, the author(s) lived after Patanjali because various sections of Tolkappiyam show the same ideas for grammatically structuring a language and it uses borrowed Indo-European words found in Panini and Patanjali works to explain its ideas.[24] According to Hartmut Scharfe and other scholars, the phonetic and phonemic sections of the Tolkappiyam shows considerable influence of Vedic Pratishakhyas, while its rules for nominal compounds follow those in Patanjali's mahabhasya, though there is also evidence of innovations. The author(s) had access and expertise of the ancient Sanskrit works on grammar and language.[44][45]
According to Zvelebil, another Tamil tradition believes that the earliest layer by its author(s) - Tolkappiyan - may have been a Jaina scholar, who knew aintiram (pre-Paninian grammatical system) and lived in south Kerala, but "we do not know of any definite data concerning the original author or authors". This traditional belief, according to Vaiyapuri Pillai, is supported by a few Jaina Prakrit words such as patimaiyon found in the Tolkappiyam.[46]
Tamil historical sources such as the 14th-century influential commentary on Tolkappiyam by Naccinarkkiniyar, the author is stated to be Tiranatumakkini (alternate name for Tolkappiyan), the son of a Brahmin rishi named Camatakkini.
ஐரோப்பியன் கட்டு கதை தானே
Evandha avan
😠😠😠🇲🇾🇲🇾
இவரே சொல்கிறார்....திருக்குறளை இந்த நூற்றாண்டில் போற்றியது போல் எந்த காலத்திலும் போற்றவில்லை என்கிறார்.அப்படியென்றால் சாதாரண மக்களும் போற்றவில்லை என்றுதான் அர்த்தம்.இவர் ஏன் தேவையில்லாமல் தமிழ் மன்னர்கள் திருக்குறளை போற்றவில்லை என்று சொல்ல வேண்டும்.இவர் நோக்கமென்ன....
போடா டேய் நீ வேணும்னா புதுசா எதாவது எழுதி பெயர் வை
தமிழ் மொழியில் இருக்கிற மற்ற புத்தகங்களை படிக்க நேரம் இல்லை என்றால் என்ன மசிருக்குடா இங்க வந்து பேசிட்டு இருக்கா.
அடடா என்ன ஒரு மரியாதையான கருத்து. உங்களின் கோவம் எதனால் என்பது புரிகிறது. உண்மைகள் உரைக்கப்படும் போது போலிகள் பதறுவது புதிதில்லையே.