Minnambalam Thamizh
Minnambalam Thamizh
  • 776
  • 32 418 651

Відео

சுருள்களிலும் நல்ல செய்திகள் இருக்கு! | மின்னம்பலம் தமிழ்சுருள்களிலும் நல்ல செய்திகள் இருக்கு! | மின்னம்பலம் தமிழ்
சுருள்களிலும் நல்ல செய்திகள் இருக்கு! | மின்னம்பலம் தமிழ்
Переглядів 1972 години тому
#MinnambalamThamizh #WritterLatha #LathaInterview #tamilwriter #bookwriters #tamil #tamilbooks #tamilwords #tamillibrary #BookReaders சுருள்களிலும் நல்ல செய்திகள் இருக்கு! | மின்னம்பலம் தமிழ் 🌍உலக ஊடக வரலாற்றில் மொழிக்காக மட்டுமே தொடங்கப்பட்டுள்ள முதல் வலையொளித் தளமே மின்னம்பலம் தமிழ். தற்காலத் தலைமுறைக்கு எளிமையாக புரியும் வகையில் பொழுதுபோக்குடன் பல்வேறு தமிழ் மொழிச் சார்ந்த செய்திகளை தொடர்ந்த...
இப்படிப் பேசினால் தான் தமிழன் என்று தமிழ்நாட்டில் ஏற்றுக் கொள்வார்கள்! | மின்னம்பலம் தமிழ்இப்படிப் பேசினால் தான் தமிழன் என்று தமிழ்நாட்டில் ஏற்றுக் கொள்வார்கள்! | மின்னம்பலம் தமிழ்
இப்படிப் பேசினால் தான் தமிழன் என்று தமிழ்நாட்டில் ஏற்றுக் கொள்வார்கள்! | மின்னம்பலம் தமிழ்
Переглядів 2,2 тис.5 годин тому
#minnambalamthamizh #ThamalKoSaravanan #ThamalKoSaravananSpeech #thamizh #tamil #tamilbooks #tamillanguage இப்படிப் பேசினால் தான் தமிழன் என்று தமிழ்நாட்டில் ஏற்றுக் கொள்வார்கள்! | மின்னம்பலம் தமிழ் 🌍உலக ஊடக வரலாற்றில் மொழிக்காக மட்டுமே தொடங்கப்பட்டுள்ள முதல் வலையொளித் தளமே மின்னம்பலம் தமிழ். தற்காலத் தலைமுறைக்கு எளிமையாக புரியும் வகையில் பொழுதுபோக்குடன் பல்வேறு தமிழ் மொழிச் சார்ந்த செய்திகளை தொ...
ஒரே காதல் ஊரில் இல்லையடா! | மின்னம்பலம் தமிழ்ஒரே காதல் ஊரில் இல்லையடா! | மின்னம்பலம் தமிழ்
ஒரே காதல் ஊரில் இல்லையடா! | மின்னம்பலம் தமிழ்
Переглядів 1,3 тис.20 годин тому
#MinnambalamThamizh #Geethaelangovan #GeethaelangovanInterview #Kannagi #TamilWriters ஒரே காதல் ஊரில் இல்லையடா! | மின்னம்பலம் தமிழ் 🌍உலக ஊடக வரலாற்றில் மொழிக்காக மட்டுமே தொடங்கப்பட்டுள்ள முதல் வலையொளித் தளமே மின்னம்பலம் தமிழ். தற்காலத் தலைமுறைக்கு எளிமையாக புரியும் வகையில் பொழுதுபோக்குடன் பல்வேறு தமிழ் மொழிச் சார்ந்த செய்திகளை தொடர்ந்து தந்துக்கொண்டிருக்கிறோம், தருவோம் என்பதனை நம்பிக்கையுடன் தெ...
காமம் சார்ந்த கவிதைகளைப் பெண்கள் எழுதக்கூடாது? | மின்னம்பலம் தமிழ்காமம் சார்ந்த கவிதைகளைப் பெண்கள் எழுதக்கூடாது? | மின்னம்பலம் தமிழ்
காமம் சார்ந்த கவிதைகளைப் பெண்கள் எழுதக்கூடாது? | மின்னம்பலம் தமிழ்
Переглядів 46721 годину тому
#MinnambalamThamizh #Geethaelangovan #GeethaelangovanInterview #Kannagi #TamilWriters #tamilhistory #historyoftamilnadu #tamilliterature #tamilhistoricalstory காமம் சார்ந்த கவிதைகளைப் பெண்கள் எழுதக்கூடாது? | மின்னம்பலம் தமிழ் 🌍உலக ஊடக வரலாற்றில் மொழிக்காக மட்டுமே தொடங்கப்பட்டுள்ள முதல் வலையொளித் தளமே மின்னம்பலம் தமிழ். தற்காலத் தலைமுறைக்கு எளிமையாக புரியும் வகையில் பொழுதுபோக்குடன் பல்வேறு தமிழ்...
சங்க இலக்கியத்தைத் தூக்கிப் பிடிப்பது சமகாலத்துத் தேவை! | மின்னம்பலம் தமிழ்சங்க இலக்கியத்தைத் தூக்கிப் பிடிப்பது சமகாலத்துத் தேவை! | மின்னம்பலம் தமிழ்
சங்க இலக்கியத்தைத் தூக்கிப் பிடிப்பது சமகாலத்துத் தேவை! | மின்னம்பலம் தமிழ்
Переглядів 3,1 тис.День тому
#minnambalamthamizh #Balakrishnan #BalaKrishnanIAS #BalakrishnanIAS #Archaeology #TamilArchaeology #Tamilargal #HistoryofTamilnadu #sangailakkiyam #tamilhistory #tamilwords #tamilbooks #tamilstories சங்க இலக்கியத்தைத் தூக்கிப் பிடிப்பது சமகாலத்துத் தேவை! | மின்னம்பலம் தமிழ் 🌍உலக ஊடக வரலாற்றில் மொழிக்காக மட்டுமே தொடங்கப்பட்டுள்ள முதல் வலையொளித் தளமே மின்னம்பலம் தமிழ். தற்காலத் தலைமுறைக்கு எளிமைய...
ஒரு பெரிய மனுசன பார்த்து கேக்குற கேள்வியா இது?🤣 | மின்னம்பலம் தமிழ்ஒரு பெரிய மனுசன பார்த்து கேக்குற கேள்வியா இது?🤣 | மின்னம்பலம் தமிழ்
ஒரு பெரிய மனுசன பார்த்து கேக்குற கேள்வியா இது?🤣 | மின்னம்பலம் தமிழ்
Переглядів 15 тис.День тому
#MinnambalamThamizh #TamilGames #TamilWords #tamilwordgames #ilakanam #tamililakkiyam #tamilwordgames #Vishal #Tamilsongs #Tamilcinema ஒரு பெரிய மனுசன பார்த்து கேக்குற கேள்வியா இது?🤣 | மின்னம்பலம் தமிழ் 🌍உலக ஊடக வரலாற்றில் மொழிக்காக மட்டுமே தொடங்கப்பட்டுள்ள முதல் வலையொளித் தளமே மின்னம்பலம் தமிழ். தற்காலத் தலைமுறைக்கு எளிமையாக புரியும் வகையில் பொழுதுபோக்குடன் பல்வேறு தமிழ் மொழிச் சார்ந்த செய்திக...
சேரர்கள் தான் மிளகை எகிப்துக்கு அனுப்பி இருக்கிறார்கள்! | மின்னம்பலம் தமிழ்சேரர்கள் தான் மிளகை எகிப்துக்கு அனுப்பி இருக்கிறார்கள்! | மின்னம்பலம் தமிழ்
சேரர்கள் தான் மிளகை எகிப்துக்கு அனுப்பி இருக்கிறார்கள்! | மின்னம்பலம் தமிழ்
Переглядів 10 тис.День тому
#minnambalamthamizh #ChitraGanapathy #ChitraGanapathyinterview #sangailakkiyam #keezhadiexcavation #Keezhadi #Egypt #mthamizh #tamilliterature #history #tamilhistory #tamilspeeches #tamilstoryteller #tamilstories சேரர்கள் தான் மிளகை எகிப்துக்கு அனுப்பி இருக்கிறார்கள்! | மின்னம்பலம் தமிழ் 🌍உலக ஊடக வரலாற்றில் மொழிக்காக மட்டுமே தொடங்கப்பட்டுள்ள முதல் வலையொளித் தளமே மின்னம்பலம் தமிழ். தற்காலத் தலைம...
பக்தி இலக்கியங்களுக்கு இந்தக் காலத்தில் முக்கியத்துவம் தேவை! | மின்னம்பலம் தமிழ்பக்தி இலக்கியங்களுக்கு இந்தக் காலத்தில் முக்கியத்துவம் தேவை! | மின்னம்பலம் தமிழ்
பக்தி இலக்கியங்களுக்கு இந்தக் காலத்தில் முக்கியத்துவம் தேவை! | மின்னம்பலம் தமிழ்
Переглядів 7312 дні тому
#Minnambalamthamizh #AzhagiyaPeriyavan #AzhagiyaPeriyavanInterview #thiruvalluvar #thirukural #WriterAzhagiyaPeriyavan #TamilSpeeches #tamilhistory #tamilhistoricalnovel #Bakthiilakiyam பக்தி இலக்கியங்களுக்கு இந்தக் காலத்தில் முக்கியத்துவம் தேவை! | மின்னம்பலம் தமிழ் 🌍உலக ஊடக வரலாற்றில் மொழிக்காக மட்டுமே தொடங்கப்பட்டுள்ள முதல் வலையொளித் தளமே மின்னம்பலம் தமிழ். தற்காலத் தலைமுறைக்கு எளிமையாக புரிய...
மொழியை முன்னிறுத்தி இனத்தைக் காப்பது! இனத்தை முன்னிறுத்தி மொழியைக் மீட்பது! | மின்னம்பலம் தமிழ்மொழியை முன்னிறுத்தி இனத்தைக் காப்பது! இனத்தை முன்னிறுத்தி மொழியைக் மீட்பது! | மின்னம்பலம் தமிழ்
மொழியை முன்னிறுத்தி இனத்தைக் காப்பது! இனத்தை முன்னிறுத்தி மொழியைக் மீட்பது! | மின்னம்பலம் தமிழ்
Переглядів 1,1 тис.2 дні тому
#MinnambalamThamizh #ARaja #ArajaSpeech #kalaignar #dmk #tamilhistory #tamilspeeches #tamilnadu மொழியை முன்னிறுத்தி இனத்தைக் காப்பது! இனத்தை முன்னிறுத்தி மொழியைக் மீட்பது! | மின்னம்பலம் தமிழ் 🌍உலக ஊடக வரலாற்றில் மொழிக்காக மட்டுமே தொடங்கப்பட்டுள்ள முதல் வலையொளித் தளமே மின்னம்பலம் தமிழ். தற்காலத் தலைமுறைக்கு எளிமையாக புரியும் வகையில் பொழுதுபோக்குடன் பல்வேறு தமிழ் மொழிச் சார்ந்த செய்திகளை தொடர்ந்த...
ஏன் மொழியை முன்னிறுத்த வேண்டும் தெரியுமா? | மின்னம்பலம் தமிழ்ஏன் மொழியை முன்னிறுத்த வேண்டும் தெரியுமா? | மின்னம்பலம் தமிழ்
ஏன் மொழியை முன்னிறுத்த வேண்டும் தெரியுமா? | மின்னம்பலம் தமிழ்
Переглядів 7772 дні тому
#MinnambalamThamizh #ARaja #ArajaSpeech #kalaignar #dmk #tamilhistory #tamilspeeches #tamilnadu ஏன் மொழியை முன்னிறுத்த வேண்டும் தெரியுமா? | மின்னம்பலம் தமிழ் 🌍உலக ஊடக வரலாற்றில் மொழிக்காக மட்டுமே தொடங்கப்பட்டுள்ள முதல் வலையொளித் தளமே மின்னம்பலம் தமிழ். தற்காலத் தலைமுறைக்கு எளிமையாக புரியும் வகையில் பொழுதுபோக்குடன் பல்வேறு தமிழ் மொழிச் சார்ந்த செய்திகளை தொடர்ந்து தந்துக்கொண்டிருக்கிறோம், தருவோம்...
படிக்க படிக்க தான் தமிழ் வரும்! | மின்னம்பலம் தமிழ்படிக்க படிக்க தான் தமிழ் வரும்! | மின்னம்பலம் தமிழ்
படிக்க படிக்க தான் தமிழ் வரும்! | மின்னம்பலம் தமிழ்
Переглядів 8 тис.3 дні тому
#minnambalamthamizh #ThamalKoSaravanan #ThamalKoSaravananSpeech #thamizh #tamil #tamilbooks #ThamalKoSaravananinterview #TamilSpeeches #sivajiganesan #kambar #avvaiyar படிக்க படிக்க தான் தமிழ் வரும்! | மின்னம்பலம் தமிழ் 🌍உலக ஊடக வரலாற்றில் மொழிக்காக மட்டுமே தொடங்கப்பட்டுள்ள முதல் வலையொளித் தளமே மின்னம்பலம் தமிழ். தற்காலத் தலைமுறைக்கு எளிமையாக புரியும் வகையில் பொழுதுபோக்குடன் பல்வேறு தமிழ் மொழிச...
பாரி என்ன முட்டாளா? | மின்னம்பலம் தமிழ்பாரி என்ன முட்டாளா? | மின்னம்பலம் தமிழ்
பாரி என்ன முட்டாளா? | மின்னம்பலம் தமிழ்
Переглядів 22 тис.3 дні тому
#minnambalamthamizh #kalvisaalaikathiravan #kalvisaalai #KalvisalaiKathiravanSpeech #tamil #thamizh #tamilwords #ilakiyam #ilakanam #tamilspeeches #Tamilspellingmistakes #tamilliterature பாரி என்ன முட்டாளா? | மின்னம்பலம் தமிழ் 🌍உலக ஊடக வரலாற்றில் மொழிக்காக மட்டுமே தொடங்கப்பட்டுள்ள முதல் வலையொளித் தளமே மின்னம்பலம் தமிழ். தற்காலத் தலைமுறைக்கு எளிமையாக புரியும் வகையில் பொழுதுபோக்குடன் பல்வேறு தமிழ...
உடம்பில்லா ஒருவன் பத்து சட்டைஅணிந்திருப்பான் அவன் யார்? | மின்னம்பலம் தமிழ்உடம்பில்லா ஒருவன் பத்து சட்டைஅணிந்திருப்பான் அவன் யார்? | மின்னம்பலம் தமிழ்
உடம்பில்லா ஒருவன் பத்து சட்டைஅணிந்திருப்பான் அவன் யார்? | மின்னம்பலம் தமிழ்
Переглядів 39 тис.4 дні тому
🌍உலக ஊடக வரலாற்றில் மொழிக்காக மட்டுமே தொடங்கப்பட்டுள்ள முதல் வலையொளித் தளமே மின்னம்பலம் தமிழ். தற்காலத் தலைமுறைக்கு எளிமையாக புரியும் வகையில் பொழுதுபோக்குடன் பல்வேறு தமிழ் மொழிச் சார்ந்த செய்திகளை தொடர்ந்து தந்துக்கொண்டிருக்கிறோம், தருவோம் என்பதனை நம்பிக்கையுடன் தெரிவிக்கிறோம்! 🏷️விளம்பரத்திற்கு : 📞8220779960 தங்களின் அன்பையும் ஆதரவையும் தந்து எங்களை பின்தொடர🙏🤝 : 👉வலையொளி: ua-cam.com/channels/L...
இந்தக் காலத்துப் பாடல்கள் உப்பு இல்லாத சாப்பாடு போல இருக்கு! | மின்னம்பலம் தமிழ்இந்தக் காலத்துப் பாடல்கள் உப்பு இல்லாத சாப்பாடு போல இருக்கு! | மின்னம்பலம் தமிழ்
இந்தக் காலத்துப் பாடல்கள் உப்பு இல்லாத சாப்பாடு போல இருக்கு! | மின்னம்பலம் தமிழ்
Переглядів 7 тис.4 дні тому
🌍உலக ஊடக வரலாற்றில் மொழிக்காக மட்டுமே தொடங்கப்பட்டுள்ள முதல் வலையொளித் தளமே மின்னம்பலம் தமிழ். தற்காலத் தலைமுறைக்கு எளிமையாக புரியும் வகையில் பொழுதுபோக்குடன் பல்வேறு தமிழ் மொழிச் சார்ந்த செய்திகளை தொடர்ந்து தந்துக்கொண்டிருக்கிறோம், தருவோம் என்பதனை நம்பிக்கையுடன் தெரிவிக்கிறோம்! 🏷️விளம்பரத்திற்கு : 📞8220779960 தங்களின் அன்பையும் ஆதரவையும் தந்து எங்களை பின்தொடர🙏🤝 : 👉வலையொளி: ua-cam.com/channels/L...
பெண்கள் எழுத்து பேச்சு மீது சொல்லப்படாத ஒரு தணிக்கை இருந்துகொண்டே இருக்கு! | மின்னம்பலம் தமிழ்பெண்கள் எழுத்து பேச்சு மீது சொல்லப்படாத ஒரு தணிக்கை இருந்துகொண்டே இருக்கு! | மின்னம்பலம் தமிழ்
பெண்கள் எழுத்து பேச்சு மீது சொல்லப்படாத ஒரு தணிக்கை இருந்துகொண்டே இருக்கு! | மின்னம்பலம் தமிழ்
Переглядів 1,3 тис.5 днів тому
🌍உலக ஊடக வரலாற்றில் மொழிக்காக மட்டுமே தொடங்கப்பட்டுள்ள முதல் வலையொளித் தளமே மின்னம்பலம் தமிழ். தற்காலத் தலைமுறைக்கு எளிமையாக புரியும் வகையில் பொழுதுபோக்குடன் பல்வேறு தமிழ் மொழிச் சார்ந்த செய்திகளை தொடர்ந்து தந்துக்கொண்டிருக்கிறோம், தருவோம் என்பதனை நம்பிக்கையுடன் தெரிவிக்கிறோம்! 🏷️விளம்பரத்திற்கு : 📞8220779960 தங்களின் அன்பையும் ஆதரவையும் தந்து எங்களை பின்தொடர🙏🤝 : 👉வலையொளி: ua-cam.com/channels/L...

КОМЕНТАРІ

  • @user-eh8vx5ur9m
    @user-eh8vx5ur9m 17 хвилин тому

    தமிழை வைத்து தமிழர்களையும் பயன்படுத்தி திராவிடம் ஆட்சி70ஆண்டுகளா தமிழர்களை ஏமாற்றி பிழைக்கின்றது அதை போல் இந்த வலை யோளி நடத்தும் மின்னம்பலம்.

  • @sathiyasatvision
    @sathiyasatvision 28 хвилин тому

    🎉 yes sir off course.they even respect us only if we know English.

  • @kkn619
    @kkn619 31 хвилина тому

    17:16 waiting முல்லைத் தேர் பாரி வேந்தர்

  • @VetriVelan_1000
    @VetriVelan_1000 Годину тому

    நீங்களே முழுக்க வடமொழி கலந்துதான் பேசுறீங்க....இதுல அறிவுரை?! பிரச்சினை,ஸிக்கல்,யோசிங்க இதெல்லாம் தமிழென்று நினைத்துக்கொண்டு பேசும் அரைவேக்காடு தமிழ்மொழி ஆர்வலர்

  • @AYN2024
    @AYN2024 Годину тому

    இப்படியாக ஒரு விவாதம் எடுக்கலாம்.... அதாவது... முல்லை பாரியின் நாட்டு தேசிய சின்னமாக இருக்கலாம் தன் குலச்சின்னம் தாழ்ந்தால் தன் குலமே தாழ்வதுபோல் நினைத்து தன் தேர் என்னும் கொளரவத்தால் முல்லையை நிமிரச் செய்வதாக நாம் எடுத்துக்கொள்ளலாம்.... பேகனுக்கு மயில் தேசிய பறவை என்பது போல......

  • @Harshan22222
    @Harshan22222 Годину тому

    பேசாம அரசியலுக்கு வந்துருங்க ஐயா தத்தி எல்லாம் நாட்டம் ஆள்கிறது இவ்வளவு தமிழ் பெற்று இருக்கிற நீங்க அரசியலில் இருந்து முதலமைச்சராக ஆகணும்

  • @karthikeyanjeevan9369
    @karthikeyanjeevan9369 2 години тому

    தமிழ் நாட்டில் உள்ள அனைத்து கடைகள் பெயர் பலகையும் தமிழில் மாற்ற அரசு ஆணை இடவேண்டும். முதலில் தமிழ் எழுத்து பெரியதாகவும் பிறகு மற்ற மொழி ஆங்கில எழுத்து சிறியதாகவும், இருக்க வேண்டும். கடை முகவரி தமிழில் இருக்க வேண்டும்.பெயர் பலகை தமிழில் வைத்தால் தான் கடை உரிமை வழங்கப்படும் என்று சட்டம் இயற்ற வேண்டும்.தமிழ் மொழி வளர்ச்சி மையம் அனுமதித்தால் மட்டுமே கடை அனுமதி உரிமை வழங்கவேண்டும்.

  • @veerakumar7486
    @veerakumar7486 2 години тому

    Dai ,

  • @navin143india
    @navin143india 2 години тому

    VIT❤

  • @krishnant202
    @krishnant202 2 години тому

    ❤❤❤❤ 🙏 🙏 🙏 🙏

  • @sriranjinidevijeyarasa5419
    @sriranjinidevijeyarasa5419 3 години тому

    காணொளி சரியா காணொலி சரியா

  • @nagarajanmayandy
    @nagarajanmayandy 3 години тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rajakumaran5089
    @rajakumaran5089 3 години тому

    ஐயா நான் மதுரையில் இருந்து ராஜகுமாரன் நாடார் வரலாறை நம் உன் கையில் வைத்திருப்பது இஸ்ரேலில் வந்த தமிழில் உள்ள படித்தவர்களின் பட்டமான பிராமணன் என்ற பட்டத்தை அவர்கள் எடுத்து இப்போ ஜாதி பேராக வைத்திருக்கிறார்கள் அவர்கள் மூன்றாம் நூற்றாண்டில் கலப்பின படையெடுப்பில் நம்மிடம் உள்ள எல்லாவற்றையும் அழித்து விட்டார்கள் நம் இலக்கியங்களை மட்டும் நம்மிடம் வைத்துவிட்டு அதுவும் திருத்தம் செய்து தான் நம் கையில் இன்று இருக்கிறது பல நூற்றாண்டுகளுக்கு முன்பும் இன்றும் சரி திருத்தம் செய்து கொண்டேதான் இருக்கிறார்கள் சிலவற்றை வைத்துவிட்டு பலவற்றை இதில் தங்கம் என்றால் பரசுராமன் என்ற பொருள் வெள்ளி என்றால் ராமன் என்று பொருள் இவ்வாறுதான் யூதன் அவன் நினைத்துக் கொண்டு இருக்கிறான் நாம் அது தெரியாமல் அதுக்கு அர்த்தத்தை தேடிக்கொண்டிருக்கிறோம் புது உதாரணம் வாதாபி கணபதியில் பூணல் உண்டு 2000 வருடங்களுக்கு முன்பு நாம் வணங்கி வரும் விண்ணை ஆய்வு செய்தவர் விநாயகர் மின் ஆய்வாளர் விநாயகர் பிள்ளையார்பட்டியில் இருக்கும் விநாயகருக்கு பூணல் கிடையாது வெள்ளி தங்கடை சாத்தினால் வேணாலும் பூணல் இருக்கும் மாதிரி அதில் இருந்திருக்கலாம் கல் சிலையின் கிடையாது தங்கத்தை தட்டை சூட்டினால் அதிலும் பூனைக்கு மாயை என தெரியாது தயவுசெய்து பார்த்துவிட்டு சொல்லுங்கள்

  • @user-sn9el4yy9d
    @user-sn9el4yy9d 4 години тому

    Aama ne aama😢

  • @Mr.Mask_2907
    @Mr.Mask_2907 4 години тому

    Podduuuuu😅😅😅

  • @nithyanandamvms6473
    @nithyanandamvms6473 4 години тому

    ❤❤

  • @SaranyaLalitha
    @SaranyaLalitha 4 години тому

    🎉🎉🎉🎉 அவ்வை என்ற சொல் தான் ஏவாள் என ஆகியது என்றும் கூறுகிறார்கள்... தென் தமிழ்நாடு / இலங்கையில் ஆதாம் ஏவாள் வாழ்ந்ததாக கருதப்படுகிறது. ஆதன் என்ற பெயர் சேர மன்னர்கள் வைத்து கொண்டிருக்கிறார்கள்.. சேரலாதன் = சேரல் + ஆதன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் மேலும், தமிழ் நாட்டில் தெலுங்கு பேசுவோர் பாட்டியை, அவ்வா என்று இன்றும் அழைக்கிறார்கள்.

  • @SangeethaSangeetha-sw7xt
    @SangeethaSangeetha-sw7xt 4 години тому

    தமிழ்பேசினல்குட்ரம்🎉🎉🎉

    • @maramara2777
      @maramara2777 4 години тому

      குற்றம்

    • @sakthi5441
      @sakthi5441 2 години тому

      குஷ்டம்! 😂😂😂

  • @snehanetin
    @snehanetin 4 години тому

    உண்மை தான் 😮

  • @Mathanram0
    @Mathanram0 4 години тому

    ❤❤

  • @buddykartic
    @buddykartic 5 годин тому

    Pakkurathukku motta rajendran mathiriye illa

  • @elumalaik1516
    @elumalaik1516 6 годин тому

    ரேகைக்கு தமிழில் என்ன ஐயா

  • @mkmiqbal2445
    @mkmiqbal2445 7 годин тому

    ♥️♥️♥️superb

  • @sridharanyezz
    @sridharanyezz 7 годин тому

    othu vidu.. othu un paatuku ulava vidu

  • @Ayshazeez
    @Ayshazeez 8 годин тому

    ❤❤❤❤❤

  • @Coldheartedtruth
    @Coldheartedtruth 10 годин тому

    Adu adupu ill.. karumbu machine. Adupula veragu than vaipanga not karumbu. Udambu illa oruvan na adhu onion illa, thuni kaya podra kambi

  • @nayagithirumani3394
    @nayagithirumani3394 12 годин тому

    Ennoda romba days doubt ithu yarukittayavathu poitu ketta lusu nu solluvanga enna spr sir today clear my doubt🎉🎉🎉

  • @rajkumarromanraj2302
    @rajkumarromanraj2302 14 годин тому

    🎉

  • @Ramamurthychellaiah
    @Ramamurthychellaiah 16 годин тому

    எழுதியதும் சரிதான், மக்கான மனிதன்கூட குப்பை தான்.

  • @kooltek5001
    @kooltek5001 16 годин тому

    adengappa, super

  • @Navneeth573
    @Navneeth573 17 годин тому

    Ravanada❤❤❤🔥🔥🔥

  • @samraj6292
    @samraj6292 18 годин тому

    Where can we find these books?

  • @rajalakshminithyanatham8704
    @rajalakshminithyanatham8704 18 годин тому

    Chutney la eapdi seivanga? Small doubt...

  • @DemonRegid-vl9yw
    @DemonRegid-vl9yw 18 годин тому

    Milagu akkalathil black gold athavathu thangathirku nigarana oru porulaga velinadugal karuthinar

  • @selvaprabus1964
    @selvaprabus1964 19 годин тому

    I like all yours books, thanks 🙏🙏

  • @sentamilselvan7034
    @sentamilselvan7034 19 годин тому

    Adupuk kari😂. Ik podla😂 Aaal ilai is wrong aalilai varum😂

  • @memorytipschannel
    @memorytipschannel 20 годин тому

    சிறப்பு👋🥰

  • @premavadamalai9252
    @premavadamalai9252 20 годин тому

    சிறப்பு ஐய்யா

  • @SurenChandran-dt6uz
    @SurenChandran-dt6uz 21 годину тому

    சொட்டு இல்லை சொல்லிட்டு.

  • @ManjuManju_117
    @ManjuManju_117 21 годину тому

    ஐயா ஒரு சந்தேகம்... தவறாக நினைக்க வேண்டாம்... அதியமான் கொடுத்த நெல்லிக்கனியை ஔவை சாப்பிட்டாரா? சாகாவரம் தரும் கனி என்றால் இப்போது ஔவையார் எங்கே?

    • @karthikeyanjeevan9369
      @karthikeyanjeevan9369 6 годин тому

      மரணமில்லா பெருவாழ்வு அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிபெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி மீண்டும் பிறவாமை ஓம் நமசிவாய ❤

  • @user-xl5sv3my5x
    @user-xl5sv3my5x 21 годину тому

    தமிழ் அன்னைக்கு நன்றி மகிழ்ச்சி...😊

  • @user-xl5sv3my5x
    @user-xl5sv3my5x 21 годину тому

    வாழ்த்துகள் அம்மா😊

  • @ponvayalbala718
    @ponvayalbala718 21 годину тому

    Super

  • @adamsadiq5680
    @adamsadiq5680 21 годину тому

    உள்ளே உங்கள் ஆங்கில பூர்விகமே இருக்கலாம் ஆனால் பெயர் தமிழில் தான் இருக்க வேண்டும்....

  • @bgmgamer5083
    @bgmgamer5083 22 години тому

    Yen book 📚 la eruku (12)😅

  • @Periyakattusagai
    @Periyakattusagai 23 години тому

    Ivaraa paatha enga nakaeh thathaa mari ah irukaru😅

  • @ravichandran7234
    @ravichandran7234 День тому

    சென்னையில் எப்போதுமே தன்னீர்காசுகுடுத்துதான்வாங்கவேண்டும்

  • @ravichandran7234
    @ravichandran7234 День тому

    தமிழ் நாட்டில் தமிழர் ஆட்சிக்குவந்தால் சுபாக்ஷினிசொல்வதைசெய்வதற்கு வாய்ப்பு உள்ளது

  • @gurunathankuyilgurunathankuyil

    Vazthukal akka

  • @meenakshisundaramrm9170
    @meenakshisundaramrm9170 День тому

    சங்க இலக்கியம் படிக்கிறமா அல்லது இல்லையா ஆனா நம்ம இலக்கு கலைஞர் கோல் பன்னி சென்னையில் வீடு வாங்கியாச்சு அதனால் எஞ்சிய காலம் புறாவும் திமுக ஆதரவாக உபி செய்யறா வேலை ஐஏஎஸ் படிச்சுட்டு கொஞ்சம் கூட வெக்கம், மானம், சுடு சுரணை இல்லாமல் பேசனும்