Super Madhusudan. Your way of telling in Tamil great. Keep it up. All singers superbly sang. Thank you very much Subhashree mam for your efforts. Hats off to you
அண்மையில் சொ.சொ.மீ.ஐயாவின் உரை ஒன்று கேட்டேன். திருப்புகழ் பற்றிய ஒரு சிறப்பான கண்ணோட்டம்... அவர் மூலம் தெரிந்து கொணடேன். விநாயகப் பெருமான் மகாபாரதத்தை மேருவில் எழுதினார். மகாபாரதம் முத்தமிழும் சேர்ந்தது. இதனையே இங்கே "முத்தமிழடைவினை முற்படு கிரிதனில் முற்பட எழுதிய முதல்வோனே "எனப் பாடுகின்றார்...
மதுசூதனன் கலைச்செல்வன் சொல்வது மீண்டும் மீண்டும் திருப்பகழைக் கேட்கத்தூண்டுகிறது.நல்ல கருத்துக்களை தடங்கல் இன்றி குற்றால அருவி போல கூறுகின்றார்.தாய்மார்கள் நால்வரும் பண் பழுதின்றி பாடுகின்றனர்.அகமிகமகிழ்ச்சி. நன்றியும்கூட. சிவா திருச்சிற்றம்பலம்.
Very nice introduction by Shri.Madhusuthanan and wonderful rendition by the four artists accompanied by percussion specialist. Shri.Venkat. Thank you Ms.Subashree for your presentation 🙏🙏🙏🙏
Really happy to find the same ragam being used for this song,which I learnt in 1964,as a teenager from the group of people who started திருப்புகழ் bhajanai on Tuesdays in Delhi R.K.Puram ,for collecting money for Malai mandir in sector 8.
அற்புதமான ஓர் பதிவு எனது மகன் ருனேஷ் வர்ஷன் நன்றாக படிக்க தமிழ் கடவுளின் முருகனை பிரார்த்தனை செய்யுமாறு வேண்டிக் கேட்கிறேன். We are from srilanka நன்றி.
மதுசூதனன் கலைச்செல்வன், யாரைய்யா நீர்? அழகு முருகனுக்கு நீர் அணிவித்த முன்னுரை மாலையின் வாசம் இன்னமும் நீங்கவில்லை! வாழ்த்துகள்!! பாடலின் செறிவை நன்குணர்ந்து பாடிய பெண்மணிகள் அனைவருக்கும் நன்றிகள் பல!!
அருணகிரிநாதருக்கு என்அப்பன் முருகப்பெருமான் திருப்புகழ் பாட தமிழ் தந்ததைப்போல, இளவலே உனக்கும் தமிழ்உச்சரிப்பு தந்தானோ! தொடரட்டும் உமது இறைபணி! ஒருபிணியின்றி காப்பான் உனை அந்த தமிழ் கடவுள்!!
மிக அருமையான படைப்பு. மதுசூதன் கலைச்செல்வனின் முன்னுரை மிகவும் அருமை. அதுமட்டுமல்லாமல் பாடலை கூறி அந்தப் பாடலின் பொருளை விளக்கும் முறை அருமை. உங்களின் இந்த தொண்டிற்கு மிக்க நன்றி. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
was scratching since this video was published..there is a close match to this rendition ..a film song..today it struck me..kancheevaram -- ponnoonjal kattilile..
அருமை. தமிழ் கடவுள் முருகனின் தை பூசம் அன்று திருப்புகழ் பாடல் கேட்டு களித்தோம். இன்னும் இரண்டு பாடல்கள் சேர்த்து பாடி இருந்தால் மிகவும் நன்றாக இருந்திருக்கும்.
இன்று தமிழ் புத்தாண்டு. அருணகிரிப் பெருமானின் இவ் விநாயகர் துதியொடு விநாயகப் பெருமானை வணங்கி இப் பாடலை செவிமடுத்து இப் புத்தாண்டான 'பிலவ' ஆண்டு மகிழ்ச்சி நிறைந்ததாக அமைய அவர் இருதாள்கள் பணிகின்றேன்.
மிகவும் அருமை. மதுசூதனன் கலைச்செல்வன் அவர்களது தூய தமிழ் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டுகிறது. நால்வரும் மிகவும் அருமையாகப் பாடினர்.
Blissful and divine share.
Om Sri Vigna Vinayaka Potri Porti 🕉️
Vazhthukal 🌺
உங்களுடைய விளக்கம் எல்லோருக்கும் எளிமையாக புரியும்படி உள்ளது
நன்றி
இன்றைய நிகழ்ச்சியின்
முதலாம் திருப்புகழ்
கைத்தல நிறைகனி யப்பமொ டவல்பொரி
கப்பிய கரிமுக ...... னடிபேணிக்
கற்றிடு மடியவர் புத்தியி லுறைபவ
கற்பக மெனவினை ...... கடிதேகும்
மத்தமு மதியமும் வைத்திடு மரன்மகன்
மற்பொரு திரள்புய ...... மதயானை
மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
மட்டவிழ் மலர்கொடு ...... பணிவேனே
முத்தமி ழடைவினை முற்படு கிரிதனில்
முற்பட எழுதிய ...... முதல்வோனே
முப்புர மெரிசெய்த அச்சிவ னுறைரதம்
அச்சது பொடிசெய்த ...... அதிதீரா
அத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும்
அப்புன மதனிடை ...... இபமாகி
அக்குற மகளுட னச்சிறு முருகனை
அக்கண மணமருள் ...... பெருமாளே.
kaiththala niRaikani appamodu avalpori
kappiya karimugan ...... adipENi
katridum adiyavar buddhiyil uRaibava
kaRpagam enavinai ...... kadidhEgum
maththamum madhiyamum vaiththidum aranmagan
maRporu thiraLbuya ...... madhayAnai
maththaLa vayiRanai uththami pudhalvanai
mattavizh malarkodu ...... paNivEnE
muththamizh adaivinai muRpadu girithanil
muRpada ezhudhiya ...... mudhalvOnE
muppuram eriseydha acchivan uRairatham
acchadhu podiseydha ...... athidheerA
aththuyar adhukodu subbira maNipadum
appunam adhanidai ...... ibamAgi
akkuRa magaLudan acchiRu muruganai
akkaNam maNamaruL ...... perumALE.
உன்னத தொண்டு தொடர்ந்து வழங்க வேண்டுகிறேன் சகோதரா
What expected is thirupugazh: Happy to hear. Eagerly waiting to listen such wonderful thirupugazhs
Super Madhusudan. Your way of telling in Tamil great. Keep it up. All singers superbly sang. Thank you very much Subhashree mam for your efforts. Hats off to you
அண்மையில் சொ.சொ.மீ.ஐயாவின் உரை ஒன்று கேட்டேன். திருப்புகழ் பற்றிய ஒரு சிறப்பான கண்ணோட்டம்... அவர் மூலம் தெரிந்து கொணடேன். விநாயகப் பெருமான் மகாபாரதத்தை மேருவில் எழுதினார். மகாபாரதம் முத்தமிழும் சேர்ந்தது. இதனையே இங்கே "முத்தமிழடைவினை முற்படு கிரிதனில் முற்பட எழுதிய முதல்வோனே "எனப் பாடுகின்றார்...
அருமையான முயற்ச்சி. Suchithra becoming Tamil musical star! Best wishes to all.
மதுசூதனன் கலைச்செல்வன் சொல்வது மீண்டும் மீண்டும் திருப்பகழைக் கேட்கத்தூண்டுகிறது.நல்ல கருத்துக்களை தடங்கல் இன்றி குற்றால அருவி போல கூறுகின்றார்.தாய்மார்கள் நால்வரும் பண் பழுதின்றி பாடுகின்றனர்.அகமிகமகிழ்ச்சி. நன்றியும்கூட. சிவா திருச்சிற்றம்பலம்.
🙏🙏🙏 வணக்கம் அய்யா. உங்கள் தமிழ் சேவை மற்றும் இறை சேவை என்றும் தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். வாழ்த்துக்கள்👍
அருமையான விளக்கங்கள். மதுசூதனன் தொண்டு பல்லாண்டு வாழ்க 🙏🙏
அற்புதம் அதி அற்புதம்.அனைவரின் பங்களிப்பும் அற்புதமாக உள்ளது.
அருமையான பதிவு நன்றி வணக்கம்.
Excellent introduction by Thiru Madhusudhan and great singing by four wonderful singers. Devotional treat from the land of Dharma
தெளிவான தமிழைக் கேட்டு எவ்வளவு நாட்களாகிவிட்டது...நன்றி மதுசூதனன்🙏🙏🙏 தமிழக் கடவுளே..எல்லோரையும் காப்பாற்று.
Very nice introduction by Shri.Madhusuthanan and wonderful rendition by the four artists accompanied by percussion specialist. Shri.Venkat. Thank you Ms.Subashree for your presentation 🙏🙏🙏🙏
Really happy to find the same ragam being used for this song,which I learnt in 1964,as a teenager from the group of people who started திருப்புகழ் bhajanai on Tuesdays in Delhi R.K.Puram ,for collecting money for Malai mandir in sector 8.
Many thanks... Excellent
அருமை அருமை. தெளிவான சரளமான எளிமையான தூய தமிழ் விளக்கம்.
அருமையான தமிழ் திரு.மதுசூதன் அவர்களின் பதிவு.
மிக சிறப்பு....
வாழ்த்துகள்💗💐
வாழ்க வளமுடன்.....
03:37 song starts
அற்புதமான ஓர் பதிவு
எனது மகன் ருனேஷ் வர்ஷன்
நன்றாக படிக்க தமிழ் கடவுளின் முருகனை பிரார்த்தனை செய்யுமாறு வேண்டிக் கேட்கிறேன்.
We are from srilanka
நன்றி.
Excellent music and wonderful songs. Blessings to all of u who made this album
எவ்வளவு அழகான தமிழ் .நம் இந்து மதத்தை வளர்ப்போம்.
எங்கள் அண்ணிக்கு திருப்புகழில் 60பாடல் மணப்பாடமாகத் தெரியும்
Your explanation with strong stress in speech is good. Please do continue. Thankyou
Thank you so much sir for giving wonderful explanation listen every day my life is filled with muruga muruga muruga saranam appa🙏🏿❤️😊🌼
Thank you brother and deer sisters .fine super.arumai.god bless you all.and god wisheses all fine.
Great ! Oration and both singing !! Hats off to organize these timely programme . Thanks Shubha jee !
அருணகிரிநாதரின் அருமைகளை. அழகாக சொல்லும் அண்ணாவுக்கு அன்பான வணக்கங்கள். உங்கள் பணி சிறக்க இறைவனை வேண்டுகிறேன்.
விளக்கவுரை மிகவும் அருமை
பாட்டும் விளக்கமும் ரொம்ப நன்றாக இருந்தது உங்கள் சேவை தொடரட்டும். மிக்க நன்றி.
Super super fantastic sister ❤
மதுசூதனன் கலைச்செல்வன், யாரைய்யா நீர்? அழகு முருகனுக்கு நீர் அணிவித்த முன்னுரை மாலையின் வாசம் இன்னமும் நீங்கவில்லை! வாழ்த்துகள்!! பாடலின் செறிவை நன்குணர்ந்து பாடிய பெண்மணிகள் அனைவருக்கும் நன்றிகள் பல!!
அருணகிரிநாதருக்கு என்அப்பன் முருகப்பெருமான் திருப்புகழ் பாட தமிழ் தந்ததைப்போல, இளவலே உனக்கும் தமிழ்உச்சரிப்பு தந்தானோ! தொடரட்டும் உமது இறைபணி! ஒருபிணியின்றி காப்பான் உனை அந்த தமிழ் கடவுள்!!
G8ft
அற்புதம்.திருப்புகழை நால்வரின் குரல்களுடன் இசை வடிவாய் கேட்பது மிக நிறவாக இருக்கிறது
All "Thirupugazh" songs are good. I like so much. Good Team work. Thanks Team! Pls Pls upload "Thevaram" songs.
Super God blessed you thank
Goosebumps... ஓம் சரவணபவ
Super Mr. Madhusudan for the beautiful explanation before a wonderful rendition by the four talented singers
Very beautiful presentation! Enjoyed Kalaichelvan's introduction too.👌👌
Migavum Arumai 🙏🏻 🎉
🌹🌹 கைத்தல நிறைகனி அப்பமொ டவல்பொரி
கப்பிய கரிமுகன் - அடிபேணிக்
கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ!
கற்பகம் எனவினை - கடிதேகும்
மத்தமும் மதியமும் வைத்திடும் அரன்மகன்
மற்பொரு திரள்புய - மதயானை
மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
மட்டவிழ் மலர்கொடு - பணிவேனே
முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில்
முற்பட எழுதிய - முதல்வோனே
முப்புரம் எரிசெய்த அச்சிவன் உறைரதம்
அச்சது பொடிசெய்த - அதிதீரா
அத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும்
அப்புனம் அதனிடை - இபமாகி
அக்குற மகளுடன் அச்சிறு முருகனை
அக்கண மணமருள் - பெருமாளே.🌹🌹🌹
பாடலும் விளக்கமும் அருமை
Song
Kaithala Niraikani Appamodu Avalpori
Kappiya Karimugan ...Adipeni
Katridum Adiyavar Buthiyil Uraibava
Karpagam Enavinai ..Kadithegum
Mathamum Mathiyamum Vaithidum Aranmagan
Matroru Thiralpuya ...Madhayanai
Mathala Vayitranai Uththami Puthalvanai
Mattavizh Malarkodu ...Paniveney
Muthamizh Adaivinai Murpadu Girithanil
Murpada Ezhuthiya ...Muthualvoney
Mupuram Eriseitha Acchivan Urairatham
Acchadhu Podiseidha ...Athidheera
Athuyar Adhukodu Subira Manipadum
Appunam Adhanidai ...Ibamagi
Akkura Magaludan Acchiru Muruganai
Akkanam Manamarul ... Perumaley
Beautiful narration and beautiful singing. 😍😍
Hatsoff to Madusudhan. Melodious tune. Making me to here repeatedly. Continue your service. May God bless you all
Beautiful rendition. Enjoyed so much. Thank you 🙏🏼
மிக அருமையான படைப்பு. மதுசூதன் கலைச்செல்வனின் முன்னுரை மிகவும் அருமை. அதுமட்டுமல்லாமல் பாடலை கூறி அந்தப் பாடலின் பொருளை விளக்கும் முறை அருமை. உங்களின் இந்த தொண்டிற்கு மிக்க நன்றி. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
முதலாம் திருப்புகழ்
கைத்தல நிறைகனி யப்பமொ டவல்பொரி
கப்பிய கரிமுக ...... னடிபேணிக்
கற்றிடு மடியவர் புத்தியி லுறைபவ
கற்பக மெனவினை ...... கடிதேகும்
மத்தமு மதியமும் வைத்திடு மரன்மகன்
மற்பொரு திரள்புய ...... மதயானை
மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
மட்டவிழ் மலர்கொடு ...... பணிவேனே
முத்தமி ழடைவினை முற்படு கிரிதனில்
முற்பட எழுதிய ...... முதல்வோனே
முப்புர மெரிசெய்த அச்சிவ னுறைரதம்
அச்சது பொடிசெய்த ...... அதிதீரா
அத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும்
அப்புன மதனிடை ...... இபமாகி
அக்குற மகளுட னச்சிறு முருகனை
அக்கண மணமருள் ...... பெருமாளே.
Beautiful Tamizh Speech On Vinayagan. Good singing. 🙏🙏🌹🌹
Madhududan u have stole the hearts of devotees. God bless u
நல்லதொரு இறைபணி!!வாழ்க! வளர்க!!
SUPER...SIR
Super rendition ✌️Radhe Krishna
Tamil explanation by Madhusudan is the best one. Good luck to him.
பிள்ளையார பெருமைவாய்ந்தபிள்ளையார்
மிகவும் நன்று
கைத்தல நிறைகனி அப்ப மொடு அவல் பொரி
கப்பிய கரிமுகன் - அடிபேணி
கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ
கற்பகம் எனவினை - கடிதேகும்
மத்தமும் மதியமும் வைத்திடும் அரன்மகன்
மற்பொரு திரள்புய - மதயானை
மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
மட்டு அவிழ் மலர்கொ(ண்)டு - பணிவேனே
முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில்
முற்பட எழுதிய - முதல்வோனே
முப்புரம் எரி செய்த அச்சிவன் உறை ரதம்
அச்சு அது பொடிசெய்த -அதிதீரா
அத்துயர் அது கொ(ண்)டு சுப்பிரமணி படும்
அப்புனம் அதனிடை - இபமாகி
அக்குற மகளுடன் அச்சிறு முருகனை
அக்கணம் மணம் அருள் - பெருமாளே
arumai, vazhga valamudan ...................
Arumai Arumai more informative thanks for sharing.
All Legends are always very nice Voice are Superb
Nantri. Anna ..
Nalla karuththu..
Many many thank you..
Sweet voice lovely singing
Super akka's. Excellent rendition
அருமை!! அமுது ஊறும் சொல்லாகிய தோகையர் என்ற திருப்புகழைப் பாடவும். மிக அருமையான பாடல். நீங்கள் பாடினால் மிகவும் நன்றாக இருக்கும்
was scratching since this video was published..there is a close match to this rendition ..a film song..today it struck me..kancheevaram -- ponnoonjal kattilile..
Very
.niceandsoulful
அருமை. தமிழ் கடவுள் முருகனின் தை பூசம் அன்று திருப்புகழ் பாடல் கேட்டு களித்தோம். இன்னும் இரண்டு பாடல்கள் சேர்த்து பாடி இருந்தால் மிகவும் நன்றாக இருந்திருக்கும்.
பத்து நாட்கள் தொடர்ந்து தினமும் ஒரு திருப்புகழ் வரும். கேட்டு மகிழுங்கள் நன்றி
Awesome. Love you ladies.
நால்வரின் குரல் கார்கால மாலைப் பொழுதில் வண்ண மயில் அகவியது போல இருந்தது. மிக அருமை..
Om Saravanabhava.
அருமை......நன்றி.. .............
மிகவும் உன்னதமான பதிவு
Purana varalarunu solunka
அற்புதம்
Thanks for you
திருப்புகழ் புத்தகம் எங்கு வாங்க வேண்டும், எந்த edition வாங்கவேண்டும் என்பது பற்றி எனக்கு தெரிவு செய்யுங்கள் அய்யா
அருமை அருமை
🙏🙏🙏🙏🙏🙏 super excited 🙏
Shanmuga mayil vahana potri velayudha portri sendilnadha potri Muruga saranam Muruga portri
Wow , Superb Singing
சொல்ல வார்த்தைகள் இல்லை அதி அற்புதம்
Arbudham amazing
viral maaral aindhu & neelangkol megathin songs pls sir
is the ragam naattai or gambiranaattai i am a beginer please clarify
அருமை 👌
மிக மிக அருமை
So.....nice
Melodious tone
இன்று தமிழ் புத்தாண்டு.
அருணகிரிப் பெருமானின் இவ் விநாயகர் துதியொடு விநாயகப் பெருமானை வணங்கி இப் பாடலை செவிமடுத்து இப் புத்தாண்டான 'பிலவ' ஆண்டு மகிழ்ச்சி நிறைந்ததாக அமைய அவர் இருதாள்கள் பணிகின்றேன்.
Super 👍👍
Arumai Great singing
வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன்
🙏🙏🙏💐💐💐🌹🌹🌹🌹🏵🏵🏵🌼🌼🌼👑👑👑👑👑👑
Thinamum ketka vendumpola iruku Madusuthan kalaiselvan varnanai miga arumai
Pls give English subtitles 🙏
Good explanation and singing
அழகு...🙏🌷
Sooooper