En manasula iruntha baaramee korachiruchu anna. Vaarahi amma pathi neega sonathu kekumbodu naa inga semma excitement aa pathutu iruthen neega sonna maari god vachi business anna.
Super bro good explanation.. Varahi surely give punishment for this type of people.. Currently they do naming ceremony for varahi.. While seeing really romba kasttama erukku.. Varahi partthukolval yendru nampuraen
ரொம்ப ரொம்ப நன்றி போனகிழமை பார்த்தேன் உன்மத்தபைரவருக்கும்்வாராகி அன்னைக்கும் திருமணம் நடந்த காட்சியைப்பார்த்தேன. அப்போ யோசித்தேன் இதுவரையில் இதைப்பற்றி அறியவில்லை, அஅது என்ன என்று ரொம்பவும் ஆச்சரியமாக இருந்தது. நீங்கள் சொல்வது உண்மைதான் தற்போது வாராகித்தாயை வைத்து வியாபாரம செய்கின்றனர். ஏன் வாராகியின் பொறுமையை சோதிக்கிறார்கள். எவ்வளவு ஆபத்து என்று தெரியாதா அவர்களுக்கு
Y r u deleting comments if a reasonable question is posted? Perumal face la thaligai podurathu . Avaruku rice la kai kaal vekkurathu thappu illana kadaikulla panradhum thappu illa dhane. Oru private Kadaikkulla enna panraanga naama question panna mudiyathu brother. Everybody has limitations isn't it.. Kovil la apdi panna neenga solradhu correct. Kadaikku aagama vidhi irukka?? Kindly do not publicise unwanted topics.
Anna mari amman and kali amman pidari amman pondra tamil deivam pathi video podunga and neenga kottravai pathi video pottutinga pls neengalavathu tamil la meeteadukka pesunga ithu ennoda request
அண்ணா நானும் எங்கள் வீட்டில் இ௫க்க அம்பிகையோட சிறிய மூர்த்ததிற்கு சந்தன காப்பி இடுகிறேன். நவராத்திரியில் நின்ற கோலத்தில் சந்தன காப்பு இட்டுள்ளேன். எந்த விதமான கை கால் உதிரி பாகங்களும் சேர்க்காமல் சந்தனத்திலேயே செய்தி௫க்கிறேன். 😢. இனி இதை செய்ய கூடாது என்ற எண்ணம் தோன்றுகிறது.
இன்னும் ஒரு சந்தேகம் நவராத்திரி போது உற்சவ மூர்த்திக்கு நீங்கள் சொன்னது போல் உதிரி உடற் பாகங்கள் சேர்த்து மீனாட்சி காமாட்சி லக்ஷ்மி சரஸ்வதியென 9நாட்களும் நடக்கிறதே அதுவுமே ஆகம விதிப்படி தவறா? ஆகமங்களை நீங்கள் எதில் எப்படி யாரிடம் கேட்டு தெரிந்து கொண்டீர்கள்?
Neenga soldra padi partha pala kovil la especially tamilnadu and andhra la apdi tha panranga hastham patham vaika koodaathu na navaratri ku ella kovilayum different different alangaram panna mudiyaathu and onnu sollanum ellame adhi paraasakthi oda veveru vadivangal than so varahi nu ila ellaam deivamum onnu than first atha purinjukita veveru alangaram panurathu thapu ilanu theriyum avlo en madurai meenaatchi ammanuku navaratri time la eka paatha moorthy alangaram pananga aparum kapaaleeswarar kovil theppa uthsavam la murugaruku sankaranarayanar alangaram pannanga murugar epo sankaranarayanara katchi koduthar ambaal epo eka paatha moorthy ah katchi koduthal mudhala entha deivamum ipdi than alangarikanum nu sollala oru pushpam sarthinalum manasara sathuna pothum enakku therinju ithula thappu onnum ila but neenga sollura oru sila vishayatha accept panikalam illatha oru deivatha uruvakurathu aparum saptha kanni matha la oru kanni sorubama katchi tharum varahi ammanuku kalyaanam panra mari varalatru la illatha oru nigazhva nigazhchiya nadathurathu ithellaam enakku sarinu thonala intha point ah nanum accept panikure but oru ammanukku innoru ammanaga alangaram panni parkuratha antha amma thappa nenachika mata nu tha thonuthu
@@sandymagesh3538 மூர்த்தத்தில் கண்ணுக்கு முக்கியத்துவம் கொடுத்து கண்களை மட்டும் விட்டுவிடுவார்கள் என்று சொல்கிறார்.. ஆனால் பிரசித்தி பெற்ற பல கோவிலில் தங்க வெள்ளி கவசம் சாற்றுவது கண்கள் செவி பகுதிகள் அலோகங்களாக வைப்பது சரியா? வண்ணமயமான பொட்டுக்கு வைக்கிறார்கள். நவராத்திரி தினங்களில் அனைத்து சிவ ஆலய அம்பாள் சன்னதிகளில் முகம் முழுவதும் சந்தன காப்பு என்ற பெயரில் பம்பரக்கட்டை தூளிலேயே தான் நறுமண திரவியம் கலந்து செய்யப்படுகிறது. இதெல்லாம் சரியா?
பெரிய பெரிய கோவில் இந்த கை கட்டி ரது கால் கட்டு வது பண்ணமாட்டாங்க கண் ல paint அடிப்து வாய் ல paint அடிப்பது பண்ண கூடாது பெரிய பெரிய கோயில் இப்படி பண்ண மாட்டாங்க நீங்க சொல்லுற மாதிரி அண்ணா சின்ன சின்ன கோவில் இந்த மாதிரி சேட்டை நடக்குது
@@GruhaalayamKGF516 he's so clear that people are doing business on her name no a genuine guru at the older times had done anything like that for money minded activities. Worshipping varahi without a proper guru upadesam leads to entire family destruction, no body in today's circle knows varahi better than Sri durgai Sidhar Swamigal.
@@GruhaalayamKGF516 true, but mahavarahi again has no connection with unmatha bhairava she came from Devi's pushpapana, mahavarahi again depicted in varahi kalpa as 18year old girl.
@@Mohanarangan-up3br Yes ,Maha Vaarahi has no connection with unmatha bhairava My point here is when ever some one describe varahi they tell she is one among saptha mathruka , My opinion is dnt limit varahi with in saptha matruka She is maha Vaarahi paradevatha ,chief commander of lalitha
Upasana kulapathi varahi by durgai siddhar, varahi vijayam by prathyangira Swamigal sozhinganallur, vetri tharum varahi by Sri Baradwaj Swamigal. For English book iconography of varahi by Dr. Haripriya Rangarajan. 🧘♀
@@Kannatha-v3o அவர் நம்ம ஊர் எல்லையம்மனை சொல்லவில்லை. ஆந்திராவில் ரேணுகா எல்லம்மா என்ற தெய்வத்துக்கு சொல்லும் கதையை இங்கே மாரியம்மனுக்கு மாற்றிவிட்டனர் என்கிறார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடக்குதே சித்திரை திருவிழா நவராத்ரி திருவிழா என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கோலத்தில் எழுந்தருளும் அன்னை அலங்காரம் அப்போ தவறா? கை கால் கட்டி தான் மீனாட்சியை அலங்காரம் செய்கிறார்கள் அது தவறா? அப்போ மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சிவாச்சாரியார்கள் தவறு செய்கிறார்களா ? அல்லது இதற்கு முன் பண்டைய காலங்களில் அம்பா ள் இது போல் வேறு வேறு அம்மன் அவதாரங்களில் எங்கும் காட்சி தர வில்லையா? மீனாட்சிக்கு 10 அவதாரங்கள் பொருந்தும் காமாட்சிக்கு 10 அவதாரங்கள் பொருந்தும் மாரியம்மனுக்கு 10 அவதாரங்கள் பொருந்தும்..... அதே வாராகிக்கு 10 அவதாரங்கள் பொருந்ததா? சிவனை வாராகியாக மாற்றுவது வாராகினிய சிவனாகவும் மாற்றுவது தவறு..... கன்னி அம்பிகை வாராஹிக்கு திருக்கல்யாணம் செய்வது தவறு..... சந்தனத்தில் நெகிழி பயன்படுத்துவது தவறு...அன்னையின் கண்களுக்கு வர்ணம் தீட்டுவது தவறு.... ஆனால் அதே அம்பிகைக்கு அலங்காரம் செய்து பார்ப்பது தவறில்லையே?? இதற்கு சரியான பதில் கூறுங்கள்
சொன்ன கருத்தை சரியாக புரிந்து கொள்ளுங்கள் மக்களே....🙏🏻. சிவபெருமானை வாராஹியாக வழிபடுவது வரலாற்று நிகழ்வுகளை மாற்றும் நிகழ்வு அதை போன்ற சில பல தெய்வங்களை வாராஹியாக வழிபடுவது அந்த தெய்வங்களுக்கு உண்டான பூஜை முறைகளை மாற்றி விடலாம் அதை மாற்றுவதற்கு எடுக்கபட்ட ஒரு முயற்சி....🙏🏻🙏🏻
வாராஹியை நான் இதுவரை வணங்கியதில்லை. ஆனால் வாராஹியின் சக்தியை ஓரளவு அறிவேன்.....🙏🏻வாராஹியின் சக்தி ஆற்றலை பற்றி நாம் அறிவோம் அவளை போய் வேறு தெய்வமாக ரூபம் மாற்றி வழிபடுவது அவளை மரியாதை படுத்துவதா? அவமரியாதை படுத்துவதா? .........அவள் தளபதி அனைவரும் புரிந்து கொள்ளுங்கள்..❤
@@KJKanmani அம்பாளை வியாபரமாக இவ்வாறு செய்வது தவறு தான்..... ஒரு வேளை அன்னை அந்த அலங்காரங்களை ஏற்று கொண்டிருந்தால் அதை குறை கூறிய நாம் தான் பெரும் பாவிகள்.......நவராத்ரி திருவிழாவில் மீனாட்சி அம்பாள் ஒவ்வொரு அம்மனாக மாற்றுகிறார்களே...... அது தவறில்லையா?..... சித்திரை திருவிழாவில் நிற்கும் அம்பாள் உட்கார்ந்திருப்பது போல் பட்டாபிஷேகம் தினத்தன்று மாற்றுகிறார்களே.... அது எல்லாம் தவறில்லையா ......? திண்டுக்கல் கோட்டை மாரி அம்மன் கோவில் திருவிழாவில் உற்சவர் மாரியம்மன் பெருமாளின் 10 தசாவதார கோலத்தில் வீதி உலா வருகிறார் அது தவறில்லையா ? திருப்பரங்குன்றத்தில் சிவனின் பன்றி ரூபத்தை வராகியாக மாற்றியது தவறு தான் ...... ஆனால் சிவனின் சரி பாதியில் கால் தூக்கி நிற்கும் சக்தியின் அம்சமான வராகி கால் தூக்கி நடன கோலம் எடுத்தால் அது தவறா ....? லலிதையின் உடலில் இருந்து வெளிப்பட்ட வராகிக்கு லலிதை ரூபம் அலங்காரம் செய்வது தவறு என்றால் சாந்த சொருபமான மீனாட்சி அன்னைக்கு மஹிசாசூரமார்த்தினி அலங்காரம் செய்வதும் தவறு தானே .....? வராகி வேறு மீனாட்சி வேறு அல்ல...... சக்தி ஒருவள் தானே....? ஒரு சக்தி தானே மீனாட்சி காமாட்சி மாரி காளி வராகி என பல ரூபங்கள்.... ஒவ்வொரு சூழலுக்கு ஏற்ப தன் ரூபத்தை ஒவ்வொரு ரூபமாக மாற்றிக் கொள்கிறாள் அன்னை...... தெய்வம் ஒன்றுதான் என்கிறீர்கள்...... ஒரு தெய்வத்தை இறுக்கப் பிடித்து வழிபாடு செய்தால் அதில் சிவம் சக்தி வைணவம் கெளமாரம் கணாபத்யம் என அனைத்தும் தெய்வமும் அதில் அடங்க தானே செய்யும்..... இதில் என்ன தவறு இருக்கிறது..... ?நீங்கள் கூறியது சில விசயங்கள் சரிதான்..... ஆனால் அதை சற்று யோசித்து தெளிவாக கூறியிருக்க வேண்டும்...... மூலஸ்தானம் கருவறையில் இருக்கும் ஒரு தெய்வத்தை தான் ஆகம விதிப்படி அந்த தெய்வமாகவே அந்த தெய்வத்தில் அதே அலங்காரம் செய்து வழிபட வேண்டும்...... உற்சவர் என்பவர் அனைத்தும் தெய்வங்களும் நானாகவே இருக்கிறேன் என்று பல்வேறு ரூபங்கள் கொண்டு வீதி உலா வருகிறார்..... அப்படி பஞ்சலோக உற்சவர் சிலைக்கு பிற தெய்வ அலங்காரம் செய்வது தவறில்லையே ....... இந்த அலங்காரம் அனைத்துமே நாம் தெய்வத்தை அழகு பார்க்க தான்.... ஆனால் தெய்வம் ஜோதி சொரூபம்..... அவன் எந்த ரூபத்தில் நாம் அழைத்தாலும் அது போலவே காட்சி தருபவன் ...... அவனை நாம் பாமர மக்களாக புரிந்து கொள்ள தான் அவனுக்கு புராண கதைகள் ...... அதற்காக அந்த புராணத்தில் உள்ளது போலவே ஏந்நாளும் அவள் இருப்பவன் அல்ல...... தெய்வம் அனைத்தும் ஒன்றே எந்த தெய்வத்தை நாம் எப்படி காண்கிறோமோ அப்படியே அவன் காட்சி தருவான் என்பது சத்தியமானால் நீங்கள் ஆரம்பித்த இந்த சர்ச்சை இவ்வளவு பெரிதாக வந்திருக்காது...... நான் இவ்வாறு புரிந்து கொண்டேன்..... மக்கள் எவ்வாறு புரிந்து கொண்டனர் என்று தெரியவில்லை...... கூறியதை சற்றி சிந்தித்து பார்த்து நீங்களும் புரிந்து கொள்ள முயலுங்கள்.......🙏🙏🙏🙏🙏
Yaarachum idha pathi pesanum nu nenaichen Anna. Idhai patri theliya vaithamaikku Nandri🙏.
Idha paathavathu makkal maaratum
Very nice Aravind bro.good information.
En manasula iruntha baaramee korachiruchu anna. Vaarahi amma pathi neega sonathu kekumbodu naa inga semma excitement aa pathutu iruthen neega sonna maari god vachi business anna.
Anna...Lamp kadayai ....nalla ve sutti kaatneega....😂
I totally agree with you Anna
Bro she's Pucca business lady. Commercial full of business. Don't know nothing
Super bro good explanation.. Varahi surely give punishment for this type of people.. Currently they do naming ceremony for varahi.. While seeing really romba kasttama erukku.. Varahi partthukolval yendru nampuraen
@@Mohanarangan-up3br true bro
@@MahaLakshmiAkshai-ww6kd thanks sis
Antha amma than varahi kandu pidicha mari pesuthu
Vanakkam ji
Im siva from Gouri mayuram
Ennai ponra prabalam ellathavargal aathangathai urakka sonnatharku mikka nanri...😊
100 true Aravind , evlooo solli pathuten , makkalum kekala , yarum kekala
ரொம்ப ரொம்ப நன்றி
போனகிழமை பார்த்தேன்
உன்மத்தபைரவருக்கும்்வாராகி அன்னைக்கும் திருமணம் நடந்த காட்சியைப்பார்த்தேன.
அப்போ யோசித்தேன் இதுவரையில் இதைப்பற்றி அறியவில்லை,
அஅது என்ன என்று ரொம்பவும் ஆச்சரியமாக இருந்தது.
நீங்கள் சொல்வது உண்மைதான் தற்போது வாராகித்தாயை வைத்து வியாபாரம செய்கின்றனர்.
ஏன் வாராகியின் பொறுமையை சோதிக்கிறார்கள். எவ்வளவு ஆபத்து என்று தெரியாதா அவர்களுக்கு
Aravind nalla explain panna pa neriya doubt clear achu pa anal enaku varahi pathi nee solli dan enaku tariyum ippo varai naan antha ammavai vanakuren athuku unaku nandri pa
Correct ❤
Bro, kapaleeshwarar panguni peruvizha LA kuda than swamiku vidhaVidhama hastam padam lam vachi alangaram panranga athuvum thavara
Perumal mugathula thaligai podalaamnu endha sasthirathil koorapattuladhu nu konjam solla mudiyuma?
@@LakshV perumalukku maavilakku podalaam nu enga solliirukk anga than solli irukku.. Itha vilayatta sollala ungalukku oru vishayam puriyala.. Veetula podura thaligaiyum, padaiyalum kovila seira alangaramum onnu illa... Mariammanukku kuzh varkanum nu entha agamathilum illa aana namma veetula panroom athepola perumalukku maavilakku podanum nu entha agamathilum illa aana seirom athukkum moorthy alankarangalukkum verupadu ullathu sagothari/sagothara.. Theliva moorthy alangara vithi nu oru video poduren.. Paathu therinjikonga.. Nallathu
@@thenpodhigai7944 thanks brother. By the I am not her supporter. Neenga solra madhiri kovil la panna adhu thappu. Avanga kadaikkulla avanga pottu poraanga.. andha kadaikku naalu peru poraanga. Idhula enna namakku prachanai irukkunu dhan puriyala.. urchava kaalangal la kovil la ye swami ku kai kaal attach panradhillaya.. nikkara saamiya ukkara vekkuraanga and vice versa. Idhellam aagamathula allowed nu kooda vechikalaam. Aana avanga kadaikkulla avanga aasaiku edho panraanga. Adhe yen publicity pannanum nu dhan puriyala. Ellame lalitha parameswari kitta irundhu vandha sakthi swaroopangal dhan. Sakthi illamal sivan illai.. sakthiyayum sivanayum pirichi paakadhavanga apdi panraanga.. idhu madhiri panravangaluku naamale publicity thedi kudukkura madhiri irukku.. veetukulla perumal face la thaligai podurathu yaarum pannadhilla.. elai pottu veppanga illanga apdiye neivedhyam pannuvanga.. neenga sonna madhiri veetuku rules illana oru Kadaikku epdi rules porundhum
Y r u deleting comments if a reasonable question is posted? Perumal face la thaligai podurathu . Avaruku rice la kai kaal vekkurathu thappu illana kadaikulla panradhum thappu illa dhane. Oru private Kadaikkulla enna panraanga naama question panna mudiyathu brother. Everybody has limitations isn't it.. Kovil la apdi panna neenga solradhu correct. Kadaikku aagama vidhi irukka?? Kindly do not publicise unwanted topics.
@@LakshV kadaikkum kovilukkum vithyasam irukku thaan.. Aana athukkum oru varaimurai irukku kadavul vadivathoda vilaiyadarathu athanai viyabara yukthiyaga payan paduthuvathu kelvikku ulakkapadum, sila kovigalilum ithe thavu nadakuthenu neenga keepenga antha kovil la nadakura thavaru thaan ivolo thooram kondu vanthirukku atha thasn video vil naanum kettu irukiren.. Unga lamp store ammavai pesiyathu verun 2 nimidam thaan.. Kovilgal matrum alankaram seiyum sivacharigayargal patriyum solli itukiren.. Viraivil video varum.. உரிய சான்றுகளோடு விளக்கங்கள் உடன்.. Navarathri mudiyattum.. Naangal anaivarum kondatta mananilaiyodu irukirom.. Mudintha piragu. Unmai poi patri uraiyaduvom...
Madurai meenakshi pattabishekam pannum pothu ambal sitting pose alangaram panrangale
Bro, Meenakshi Amman sitting pose mathiri thirukkolam irukku. Madurai Meenakshi Amman temple Ashtasakthi mandapam la paarunga bro. Amman Amarnthu iruppanga
@@dineshbabu1558 avar sonna padi ninthutu errukura ambal ah vakathurukura mari kattakudathu nu sonnarae athuku ketaen
Meenakshi urchavar nindra thirukolam thana
Sir Sakthi Leelai 1972 movie devices Renuka devi as Mariamman
Most of movie stories are fake stories for business . purpose
Oru naal varalakshmi viratha naalukku ammanukku kan meethu otta kanmalar vaangi vanthu vaithen.. aanal amman kanavil vanthu enakku kan malar vendaa endru kooriyathu miga periya adhisayam
Anna mari amman and kali amman pidari amman pondra tamil deivam pathi video podunga and neenga kottravai pathi video pottutinga pls neengalavathu tamil la meeteadukka pesunga ithu ennoda request
அப்போது என் அன்னை மீனாட்சிக்கு கனக தண்டியல் சேவை காலங்காலமாக ஏன் செய்கிறார்கள் நவராத்திரி விழாவில் திருவிளையாடல் அலங்காரம் ஏன் செய்யப்பட்டு வருகிறது
Anna kamakshi amman pathi oru video uplode panuga anna please
kollur mookambikai amman kovil matrum keralavin koil galil ithu pol akramangal kidayathu
Rajarajewari in sevagigal... aana devathaigalai vananga avasiyam illai... amma jaganmathavai vananginal mattum pothum..
Very correct ❤
Thanks a lot, Idhuku main karanamey sila samiyargal thaan, Avanga kuduka armabichu IPO vilaku kadai rajalakshmi anitha kupusaamynu palaperu kilambitaanga, ayoo bro unga guru desamangayarkarasi Amma yogiyama?varahi vishyathula thappu panna mudhal aal avanga thaan, mahaganapthy deekshai illama direct uh Varahi malamanthram UA-cam LA sonadhey avanga thaan pls bro neenga nalla thaan pesreenga aana unga guruvum idhuku karanam, avanga thaan mudhala varahi manthratha open uh sonadhey
Well said
@@LakshV thanks. She also said many unwanted things of feeding dogs, will she take responsibility of the bite of those strays?
அண்ணா நானும் எங்கள் வீட்டில் இ௫க்க அம்பிகையோட சிறிய மூர்த்ததிற்கு சந்தன காப்பி இடுகிறேன். நவராத்திரியில் நின்ற கோலத்தில் சந்தன காப்பு இட்டுள்ளேன். எந்த விதமான கை கால் உதிரி பாகங்களும் சேர்க்காமல் சந்தனத்திலேயே செய்தி௫க்கிறேன். 😢. இனி இதை செய்ய கூடாது என்ற எண்ணம் தோன்றுகிறது.
இன்னும் ஒரு சந்தேகம் நவராத்திரி போது உற்சவ மூர்த்திக்கு நீங்கள் சொன்னது போல் உதிரி உடற் பாகங்கள் சேர்த்து மீனாட்சி காமாட்சி லக்ஷ்மி சரஸ்வதியென 9நாட்களும் நடக்கிறதே அதுவுமே ஆகம விதிப்படி தவறா? ஆகமங்களை நீங்கள் எதில் எப்படி யாரிடம் கேட்டு தெரிந்து கொண்டீர்கள்?
Neenga soldra padi partha pala kovil la especially tamilnadu and andhra la apdi tha panranga hastham patham vaika koodaathu na navaratri ku ella kovilayum different different alangaram panna mudiyaathu and onnu sollanum ellame adhi paraasakthi oda veveru vadivangal than so varahi nu ila ellaam deivamum onnu than first atha purinjukita veveru alangaram panurathu thapu ilanu theriyum avlo en madurai meenaatchi ammanuku navaratri time la eka paatha moorthy alangaram pananga aparum kapaaleeswarar kovil theppa uthsavam la murugaruku sankaranarayanar alangaram pannanga murugar epo sankaranarayanara katchi koduthar ambaal epo eka paatha moorthy ah katchi koduthal mudhala entha deivamum ipdi than alangarikanum nu sollala oru pushpam sarthinalum manasara sathuna pothum enakku therinju ithula thappu onnum ila but neenga sollura oru sila vishayatha accept panikalam illatha oru deivatha uruvakurathu aparum saptha kanni matha la oru kanni sorubama katchi tharum varahi ammanuku kalyaanam panra mari varalatru la illatha oru nigazhva nigazhchiya nadathurathu ithellaam enakku sarinu thonala intha point ah nanum accept panikure but oru ammanukku innoru ammanaga alangaram panni parkuratha antha amma thappa nenachika mata nu tha thonuthu
@@sandymagesh3538 மூர்த்தத்தில் கண்ணுக்கு முக்கியத்துவம் கொடுத்து கண்களை மட்டும் விட்டுவிடுவார்கள் என்று சொல்கிறார்.. ஆனால் பிரசித்தி பெற்ற பல கோவிலில் தங்க வெள்ளி கவசம் சாற்றுவது கண்கள் செவி பகுதிகள் அலோகங்களாக வைப்பது சரியா? வண்ணமயமான பொட்டுக்கு வைக்கிறார்கள். நவராத்திரி தினங்களில் அனைத்து சிவ ஆலய அம்பாள் சன்னதிகளில் முகம் முழுவதும் சந்தன காப்பு என்ற பெயரில் பம்பரக்கட்டை தூளிலேயே தான் நறுமண திரவியம் கலந்து செய்யப்படுகிறது. இதெல்லாம் சரியா?
Aravind ippi vellore la kuda varahi ammaku kovil katitanga pa
@@careerGuidance-b5t ellam kaasu
பெரிய பெரிய கோவில் இந்த கை கட்டி ரது கால் கட்டு வது பண்ணமாட்டாங்க கண் ல paint அடிப்து வாய் ல paint அடிப்பது பண்ண கூடாது பெரிய பெரிய கோயில் இப்படி பண்ண மாட்டாங்க நீங்க சொல்லுற மாதிரி அண்ணா சின்ன சின்ன கோவில் இந்த மாதிரி சேட்டை நடக்குது
பெரிய கோவில்களிலும் தான்..
@@ns_boyang கிடையாது காமாட்சி அம்மா கோவில் பண்ணுறாங்க ள நீலாயதாட்சி அம்மா கோவில் பண்ணுறாங்களா கிடையாது
Maha Vaarahi is chief commander of lalitha tripurasundhari parakrama,she is para devatha don't limit her in saptha mathruka
@@GruhaalayamKGF516 he's so clear that people are doing business on her name no a genuine guru at the older times had done anything like that for money minded activities. Worshipping varahi without a proper guru upadesam leads to entire family destruction, no body in today's circle knows varahi better than Sri durgai Sidhar Swamigal.
I accept with most of your point ,but dnt limit varahi with saptha matruka , varahi in saptha matruka is laghu vaarahi not maha varahi
@@GruhaalayamKGF516 true, but mahavarahi again has no connection with unmatha bhairava she came from Devi's pushpapana, mahavarahi again depicted in varahi kalpa as 18year old girl.
@@Mohanarangan-up3br
Yes ,Maha Vaarahi has no connection with unmatha bhairava
My point here is when ever some one describe varahi they tell she is one among saptha mathruka ,
My opinion is dnt limit varahi with in saptha matruka
She is maha Vaarahi paradevatha ,chief commander of lalitha
@@GruhaalayamKGF516 agreed 🧘♀meanwhile someone has to stop these business on the name of her.
Can you please refer some books,
Upasana kulapathi varahi by durgai siddhar, varahi vijayam by prathyangira Swamigal sozhinganallur, vetri tharum varahi by Sri Baradwaj Swamigal. For English book iconography of varahi by Dr. Haripriya Rangarajan. 🧘♀
N bharanikumar is the best author for Ambal related books.
ரேணுகா பரமேஸ்வரி வேற தெய்வம் எல்லை அம்மா வேற தெய்வம்
இந்த ரெண்டு அம்மனுக்கும் நம்ம ஊரு மரியம்மனுக்கும் சம்பந்தம் இல்லை....
@@thenpodhigai7944 ஆமாம் சாமி
@@thenpodhigai7944 மாரி வேறு ரேணுகா பரமேஸ்வரி அம்மா வேறு தெய்வம்
@@Kannatha-v3o அவர் நம்ம ஊர் எல்லையம்மனை சொல்லவில்லை. ஆந்திராவில் ரேணுகா எல்லம்மா என்ற தெய்வத்துக்கு சொல்லும் கதையை இங்கே மாரியம்மனுக்கு மாற்றிவிட்டனர் என்கிறார்.
பஞ்சமி காலங்களில் தஞ்சாவூர் வந்து பாருங்கள்
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடக்குதே சித்திரை திருவிழா நவராத்ரி திருவிழா என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கோலத்தில் எழுந்தருளும் அன்னை அலங்காரம் அப்போ தவறா? கை கால் கட்டி தான் மீனாட்சியை அலங்காரம் செய்கிறார்கள் அது தவறா? அப்போ மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சிவாச்சாரியார்கள் தவறு செய்கிறார்களா ? அல்லது இதற்கு முன் பண்டைய காலங்களில் அம்பா ள் இது போல் வேறு வேறு அம்மன் அவதாரங்களில் எங்கும் காட்சி தர வில்லையா? மீனாட்சிக்கு 10 அவதாரங்கள் பொருந்தும் காமாட்சிக்கு 10 அவதாரங்கள் பொருந்தும் மாரியம்மனுக்கு 10 அவதாரங்கள் பொருந்தும்..... அதே வாராகிக்கு 10 அவதாரங்கள் பொருந்ததா? சிவனை வாராகியாக மாற்றுவது வாராகினிய சிவனாகவும் மாற்றுவது தவறு..... கன்னி அம்பிகை வாராஹிக்கு திருக்கல்யாணம் செய்வது தவறு..... சந்தனத்தில் நெகிழி பயன்படுத்துவது தவறு...அன்னையின் கண்களுக்கு வர்ணம் தீட்டுவது தவறு.... ஆனால் அதே அம்பிகைக்கு அலங்காரம் செய்து பார்ப்பது தவறில்லையே?? இதற்கு சரியான பதில் கூறுங்கள்
சொன்ன கருத்தை சரியாக புரிந்து கொள்ளுங்கள் மக்களே....🙏🏻. சிவபெருமானை வாராஹியாக வழிபடுவது வரலாற்று நிகழ்வுகளை மாற்றும் நிகழ்வு அதை போன்ற சில பல தெய்வங்களை வாராஹியாக வழிபடுவது அந்த தெய்வங்களுக்கு உண்டான பூஜை முறைகளை மாற்றி விடலாம் அதை மாற்றுவதற்கு எடுக்கபட்ட ஒரு முயற்சி....🙏🏻🙏🏻
சித்திரை திருவிழாவில் அன்னை எந்த தெய்வ வேடம் அணிந்தாள்...?🙏🏻