புருவ மைய சிந்தனையில் தொடர்ந்து இருப்பது எப்படி?? puruvamayyam spiritual

Поділитися
Вставка
  • Опубліковано 2 гру 2024

КОМЕНТАРІ • 26

  • @hemalathanagarajan3442
    @hemalathanagarajan3442 16 днів тому +1

    அருமையான விளக்கம் நன்றி சகோதரி 🙏🏻🙏🏻🙏🏻

    • @Lakshmi00111
      @Lakshmi00111  16 днів тому

      என் பணிவான வணக்கமும் நன்றியும்❤

  • @DhakshinamoorthyR-xk7zc
    @DhakshinamoorthyR-xk7zc 2 місяці тому +4

    புருவமத்தி சிந்தனை (தியானமாக) சதா சர்வ காலமும் நிலைத்திருக்க உட்சுவாசத்தின் போதும் வெளிச் சுவாசத்தின் போதும் கவனத்தை புருவமத்தியில் வைத்து அப்பிய சித்தல் என்ற மிகப் பெரிய விஷயத்தை மிக எளிமையாகக் கூறிய தங்களுக்கு மிகுந்த நன்றியுடன் வணக்கங்கள்.

    • @Lakshmi00111
      @Lakshmi00111  2 місяці тому +1

      அய்யா உங்களுடைய கருத்தில் இருந்தே உங்களுடைய தகுதி எனக்கு வெளிப்படுகிறது❤❤ என்னையும் ஒரு பொருட்டாக என்னி வாழ்த்தியதற்காக மிக நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்❤❤

  • @ushanandhini227
    @ushanandhini227 Місяць тому +1

    Simple practice but very effective. thank you sis 🙏 and thank you for your channel 🙏

  • @SumankaviSumankavi-m9m
    @SumankaviSumankavi-m9m 2 місяці тому +3

    Super❤❤❤

  • @Arul-ke8nk
    @Arul-ke8nk 3 місяці тому

    Arumai❤❤❤

  • @isaiiravu9837
    @isaiiravu9837 3 місяці тому +2

    நீ எதைத் தேடுகிறாயோ அது உன்னை தேடிக் கொண்டிருக்கிறது... Amma naa suresh Age :31

  • @Lakshmi00111
    @Lakshmi00111  Місяць тому +3

    உங்கள் ஆன்மீக ஆலோசனைகளுக்கு எனது குருவை நாடலாம் பன்ருட்டி தவ திரு சுப்ரமணி அய்யா அவர்கள் no:6383472955

  • @ramsrinivasan1355
    @ramsrinivasan1355 Місяць тому

    🙏

  • @isaiiravu9837
    @isaiiravu9837 3 місяці тому

    Guruve saranam amma❤❤

    • @Lakshmi00111
      @Lakshmi00111  3 місяці тому

      3 varudama meditaion pantra neengathan yenaku guru❤❤guruve saranam ayya❤❤

    • @isaiiravu9837
      @isaiiravu9837 3 місяці тому

      அம்மா நான் ஒரு சிறு பாலகன்

    • @isaiiravu9837
      @isaiiravu9837 3 місяці тому +1

      உள்ளம் பெருங்கோவில்...
      உன் உடம்பை ஆலயம்...
      வள்ளல் பெருமானுக்கு வாய் கோபுர வாசல்.... தெள்ளத் தெளிவாருக்கு ஜீவனே சிவலிங்கம்...

    • @Lakshmi00111
      @Lakshmi00111  3 місяці тому

      உங்கள் வாழ்க்கையில் மிக சிறப்பான இறையாற்றலை நிச்சயம் பெருவீர்கள்❤❤​@@isaiiravu9837

    • @isaiiravu9837
      @isaiiravu9837 3 місяці тому

      Unmai amma

  • @ThipathRaj
    @ThipathRaj Місяць тому

    தீபத் ராஜா😢

  • @meedunraj
    @meedunraj Місяць тому

    Enakku adikkadi puruva madhiyil urutthal mattum sularchi uruvaagugindradhu...gavanam angge veitthaalum varugindrene...valam puri aagattum,idam puri aagattum adhai en ennathirku etraar pol suzhalugindrana....idharkku enna artham sister?naan enna seiye vendum?

    • @Lakshmi00111
      @Lakshmi00111  Місяць тому

      Yenathu kuruvai thodarpukollungal ayya ungaluku ghanam kidaikum no:6383472955 supramani ayya pantruti

  • @isaiiravu9837
    @isaiiravu9837 3 місяці тому +1

    Naa meditation 3years panren ungala contact panna mudiyuma pls

    • @Lakshmi00111
      @Lakshmi00111  3 місяці тому

      Yennoda kuru number tharen avaridam thodarpukondu nalam perungal 6383472955 subramani ayya.pantruti